ஐயா போன்ற தலைவர்களை அங்கீகரிக்காததுதான் தமிழர்களின் பலவீனம்!
@பிரபுசீதா4 жыл бұрын
தமிழ் இனத்தின் அடையாளம் அய்யா மணியரசன்
@rajamaniv6378 Жыл бұрын
நலவார்த்தைகளையே கூறும் ஐயா மணி அரசன் ஐயா அவர்கள் நீடுழி வாழ்க ஊருக்கு ஒரு நெல்சன் மாண்டேலா போன்றமகாத்மா காந்தி போன்றதலைவர்கள் தேவை கத்திஇன்றி ரத்தம் இன்றி அறப்போராட்டம் தேவை. வெற்றி பெறுவோம்
@rameshbala17204 жыл бұрын
எங்கள் அய்யா மணியரசன் அருமையான பதிவு நன்றி ஐயா என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@JegatheeswaryMohanathas Жыл бұрын
எனக்கு புரியாத தினால் கேட்கிறேன். இத்தனை கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் ஏன் இவர்களின் பித்தலாட்டங்களை அறிவு ள்ள தமிழர்கள் பாமர மக்களுக்கு புரிய வைக்காமல் விட்டார்கள். படிக்காத பெரியாரால் மடைமாற்றம் செய்ய முடிந்ததை ஏன் படித்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை. எனக்கு இது புரியாத புதிராக உள்ளது.
@jonathanjoel43484 жыл бұрын
அய்யா மணிஅரசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த நெறியாலர்க்கு செருப்படி பதில் வெண்ரே தீரும்
@tamilkings38984 ай бұрын
ஐயா மணியரசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி வெல்க தமிழ்
@devasusai4 жыл бұрын
வாழ்க தமிழன்! அய்யாவின், ஆளச்சிறந்த சிந்தனையாளர். தமிழ் இனத்தின் மீட்பு இவரின் புத்தகங்களில் புதைந்து கிடக்கு. நாம் அனைவரும் படிக்க வேண்டும். வளர்க வள்ளுவம்!
@முன்ஏர்பின்ஏர்4 жыл бұрын
தமிழ் ஆசான் மணியரசன் அவர்கள் இதே போல் பெரியாரை தோலுரித்து காட்டவேண்டும் தொடர்ச்சியாக ...... தமிழர்களை வழிநடத்தவேண்டும்.....
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
இலங்கையில், யாழ்ப்பாண குடியேற்றத்தில் அதிகப்படியான மக்கள் கேரளாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான். பிறகு தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், முகமதியர்கள், ஒரிசாவினர், சாவக தீவினர், புத்த மதத்தினர் ஆகியோர்கள் வந்து குடியேறினார்கள். இந்த கலவையான மக்களுக்கு காலப் போக்கில் தமிழ் மொழியும் தமிழ் பாட சாலைகளுமே பொதுவான விஷயமாக மாறி போனது காலத்தின் கோலம்...இவர்களின் இந்த வரலாற்றை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் யாழ்ப்பாண குடியேற்றம் போன்ற நூல்கள் விளக்குகின்றன...இந்நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்... யாழ் மலையாளிகள் குடியேறிய பகுதிகள்... (1) குறும்பர் - குறும்பாவத்தை (சுதுமலை) (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்) . (3) நாயர் - பத்திநாயன் வயல் (4) புலையன் - மூப்பன் புலம். யாழ் தமிழர்கள் குடியேறிய பகுதிகள்... (1) தொண்டை நாட்டு மக்கள்... (2) சோழ நாட்டு மக்கள்... (3) பாண்டி நாட்டு மக்கள்... (4) கொங்கு நாட்டு மக்கள்... யாழ் தெலுங்கர் குடியேறிய பகுதிகள்... ஆந்திர தேசம்: (1) கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி - கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை)... யாழ் கன்னடர் குடியேறிய பகுதிகள்... (1) கன்னடி - மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி - முட்டோடி (ஏழாலை)... யாழ் துளுவர் குடியேறிய பகுதிகள்... (1) துளு - அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி) யாழ் கலிங்கர் குடியேறிய பகுதிகள்... (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (3) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.) யாழ் ஒரியர் குடியேறிய பகுதிகள்: ஒரியாத்திடல் வேலணை). சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்). யாழ் முகமதியர் குடியேறிய பகுதிகள்... (1) உசன் (. தென்மராட்சி) (2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி - அல்லைப்பிட்டி யாழ் புத்த மதத்தினர் குடியேறிய பகுதிகள்... புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் யாழ் இயக்கர் குடியேறிய பகுதிகள்... இயக்குவளை (கொக்குவில்) யாழ் சாவக நாட்டினர் குடியேறிய பகுதிகள்... சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி). யாழ்பாண குடியேறிகளின் மொத்த விகிதாசாரம்... மலையாளிகள்: 48% தமிழர்கள்: 30% பிற பகுதியினர்: 22% ஆதாரம்: (1) யாழ்பாண குடியேற்றம் (2) யாழ்பாண வைபவமாலை
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
@@இந்திரன்-ள8ம தமிழ் மக்களுக்கு யார் தமிழர் யார் வந்தேறி என்று தெரியும் தெலுங்கு கன்னட விசர் நாய் களுக்கு பல குழப்பங்கள் உங்களுக்கு தமிழனை பார்த்தல் இளக்காரமாக தான் ஒப்பாரி வை இந்த நூற்றாண்டு உங்களுக்கு புதை குழி உனது பதிவுக்கு நன்றி இதை பார்த்தாவது திருட்டு திரவிடத்துக்கு வால்பிடிக்கும் சில ஈழத்தமிழர்கள் திருந்துவார்கள்
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் என்னடா வரிக்கு வரி வந்தேறி வந்தேறி என்கிறாய்...? யார் வந்தேறி ? யார் உன் வீட்டு சொத்தை எடுத்துக் கொண்டார்கள். இன்னும் சந்திர மண்டலத்திற்கே அகதியாக போனாலும் உன்னுடைய உன் அப்பனுடைய ஈனபுத்தி மாறாது. சிங்களன் கண்டிப்பாக நல்லவனாக தான் இருக்க வேண்டும்...
@jayagowri4354 жыл бұрын
தமிழ் தேசியம் பேசும் பெ மணியரசன் ஐயா ஒரு பொக்கிஷம். இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் தமிழன் பெருமை மற்றும் உண்மை வரலாறுகளை கொண்டு சேர்த்த பெருமை. உங்களுக்கு. நன்றிகள்.
@hellboygaming21034 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும் ஐயா
@maari17374 жыл бұрын
தமிழிற்கும், தமிழ்நாட்டிற்கும் தீங்கு வாராமலும், தமிழ் மக்களின் உரிமைகளை, மண்ணையும் எதற்காகவும் விட்டு கொடுக்காமலும், சுயலாபமின்றியும், பாதுகாப்போம் என உறுதியளிப்போம் வாழ்க தமிழ் தேசியம்
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
கொலைக்காரனை, மலையாளியை, தேசியத் தலைவராக கொண்டாடும் இன வெறி கூட்டம் இலங்கை நரிகுறவர்கள் கூட்டம்... தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததில் முதலிடம் பிரபாகரனுக்கு தான். இரண்டாமிடம் தான் சிங்கள இராணுவத்துக்கு... கொலைகாரனுக்கு எப்படி மேதகு, தேசியத் தலைவர் போன்ற பட்டங்கள் பொருந்தும்...?
@metturramesh5078 Жыл бұрын
@@இந்திரன்-ள8ம இலங்கையில் நீ பிறந்து இருக்க வேண்டும் அப்போது சிங்கல ராணுவத்தின் பல பேர் திரண்டு இருக்க உன் அம்மாவை உன் தங்கையை உன் அக்காவை பல பேர் முன்னிலையில் உன்னை விட்டே புனரவிட்டு இருப்பான் அப்போது நீ மேதகு பிரபாகரனை தேசிய தலைவனாக ஏற்று இருப்பாய் உன் அக்கா தங்கையை உன்னைவிட்டே பல பேர் முன்னிலையில் புனர செய்தால் நீ என்ன செய்வாய் இந்த கொடுமையை தட்டி கேட்டு ஆயூத புரட்சி செய்ததால்தான் அவர் மேதகு டா கே.பு
@krishnapillaiathavan95844 жыл бұрын
"வாழும் உரிமை யாவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு"-
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
யாழ்பாண குடியேறிகளின் மொத்த விகிதாசாரம்... மலையாளிகள்: 48% தமிழர்கள்: 30% தெலுங்கு, கன்னடம் : 22% ஆதாரம்: (1) யாழ்பாண குடியேற்றம் (2) யாழ்பாண வைபவமாலை
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
இலங்கை தமிழ் அகதிகள் மட்டுமே கொண்டாடும் தமிழகத்தின் தேய்ந்த லாடம் உடைந்த பானை செல்லா காசு தான் இந்த டுபாக்கூர் மணியரசன்...
@M_Ilaya_Bharathi4 жыл бұрын
அய்யா உடலை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தனியாக போராடிய காலம் முடிந்தது இன்று தமிழ் தேச அரசியலை நெஞ்சில் சுமந்து போராட லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் உள்ளோம் தமிழ் தேசியத்தை அமைப்போம்
@veeramaha12004 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா
@veeramaha12004 жыл бұрын
தமிழ் தேசியமே சிறந்தவை
@rajeshe58634 жыл бұрын
தமிழ் தேசியத்தின் தந்தை ... எங்கள் ஆசான் அய்யா மணியரசன் ... எங்களின் பொக்கிஸம்
@SathishSathish-yv8qh4 жыл бұрын
எங்கள் வழிகாட்டி ஐயா மணியரசன் என் வயதையும் சேர்த்து வாழட்டும்.
@seemon.yseemon.y12524 жыл бұрын
என் மொலி தமிழ் என் தேசம் தமிழ் தேசம் அடைந்தே தீருவோம்
@RajendranS-sf5xz6 ай бұрын
மொழி என்று எழுதத் தெரியவில்லை.நீங்கள்தான் தமிழை வளர்க்கப் போகிறீர்கள்.
@pondiranga42654 жыл бұрын
ஈழ ஜனநாயகத்துக்கு நாம் போராடலாம். தனி மனித சுயநல சர்வதிகாரத்துக்கு ஏன் தமிழர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்...?
@ravichandran-re2tq4 жыл бұрын
அய்யா மணியரசன் மிக சிறந்த தமிழ் அளுமை
@thanjaipalani8294 Жыл бұрын
ஆரியம் = கேடு திராவிடம் = உறவாடி கெடு NTK - the only solution 🙏🙏🙏🙏 Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍
@selvaKumar-oo5fp Жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் ஐயா... மணியரசன் அவர்களை மதித்து பின்பற்ற வேண்டும்...
@jack323224 жыл бұрын
இது தமிழ்நாடு... இங்கு தமிழ்தேசியமே
@oppilaanoppilaan13924 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் உங்களை.
@srinathbrothers59424 жыл бұрын
நாம்தமிழர் நம்தமிழகம் மேதகு வின் கட்டமைப்பு நிலைநாட்டுவோம்,🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪🔥🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@mahendran70774 жыл бұрын
Arumai
@jeganathanMarthandan4 жыл бұрын
Nam Tamilar 🙏🙏❤🔥👍👍
@masubramanian7817 Жыл бұрын
ஐயா, தமிழர் அல்லாதவர்களுக்கு பாடம் புகட்டிவிட்டீர்கள். 👌👌.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tamilarviduthalai83454 жыл бұрын
நாம் தமிழர்
@marymeldaosman54564 жыл бұрын
Maniyarasan Super 🙏🏻👍✌️
@yesuantony99534 жыл бұрын
நாம் தமிழர்👌👌👌👌🙏🙏🙏🙏
@chidambaramchidambaram82364 жыл бұрын
நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் அல்லா. தமிழர்களை திராவிடன் என்று சொன்னால் செருப்படி விழும்
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Wellsaid
@ragu53234 жыл бұрын
தென்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் திராவிட மொழி குடும்பம் , திராவிட பண்பாடு என்று எழுதுவது தான் வழக்கத்தில் உள்ளது...
@mydinmaya53474 жыл бұрын
Wow excellent detail from Mr maniyarasan
@tamilarviduthalai83454 жыл бұрын
நாம் தமிழர் தமிழ்தேசியம் வாழ்க
@pugalraja65334 жыл бұрын
பெ.மணியரசன் அய்யா🔥🔥🔥
@wineswarantamilvanan29384 жыл бұрын
தோழா் மணியரன் ஜயா பாதுகாகப்படவேண்டியவா் சிறந்த சிந்தனையாளா் ௮றிவிதனமாக கேள்வி கேட்காதே
@mydinmaya53474 жыл бұрын
Interesting episode waiting for next update thank you sir appreciate excellent job from sir aiya maniyarasan
@melbinmelbin50034 жыл бұрын
NTK
@rolex17494 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயோ ஈ வே ரா வை முதலில் நம் தமிழினம் புறக்கணிக்கவேண்டும்
@richardkarun48294 жыл бұрын
நன்றி ஐயா மணியரசன் 👍👍 திராவிடத்தை இப்படி அடிக்கிறிங்க
@sundaramsundaram63964 жыл бұрын
Super interview!!!!!!
@BalaKrishnan-cw8kd4 жыл бұрын
சிறப்பு
@muthukumarsingaravelu4 жыл бұрын
தமிழ் தேசிய மட்டுமே இங்கு தழைத்து தலைவோங்கூம்.
@sarojakrieg47804 жыл бұрын
Excellent speech.Why tamils cannot rule their own land.Maniarasan appa is smashing the anchor.He is a old tiger
@தவம்செய்தமிழா4 жыл бұрын
தவம் செய் தமிழா வலையொளி க்கு ஆதரவு தாருங்கள்
@thurairajahsivam64424 жыл бұрын
Supper maniyarasan iya
@pondiranga42654 жыл бұрын
அதிக அதிகாரம் கொண்ட, ஒன்றிணைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை, தனி மாநிலமாக ராஜீவ்காந்தி, சிங்கள அரசை மிரட்டிப் பெற்றுக்கொடுத்தார்.
@jayashankartr3404Ай бұрын
நமது அடையாளம் தமிழ் தேசியம்
@aranga.giridharan55314 жыл бұрын
மன்னிக்கவும் ஐயா மணியரசன் அவர்களே ! ஏன் போட்டியிடுவது இல்லை ? கையிலே பல நல்ல நல்ல கொள்கைகளை வைத்துக்கொண்டு ஏன் அதிகாரத்திற்கு வந்து நிறைவேற்ற வேண்டியதுதானே ! அந்த வேலையை யார் செய்வார்கள் நாம்செய்யாமல் வேறு யார் செய்வார்கள் ? அரசிடம் மண்டியிட்டு இதைச்செய்யுங்கள , அதைச்செய்யுங்கள் என்று கேட்டா பெறவேண்டும் நாமே நமக்குத்தேவையான உத்தரவுகளை நிவர்த்திசெய்து கொள்ளலாமல்லவா ! ஆயிரமாயிம் யோசனையை இந்த அரசாங்கத்துக்கு சொல்லக் கூடிய தங்களுக்கு இந்த யோசனையை பிறர்சொல்லியா தெரிய வேண்டும் .??? இனியாவது அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் எண்ணிய சட்ட திட்டங்கள்ளை எண்ணியபடியே நிறைவேற்றுங்கள் !
@5wh-truthalonewins4854 жыл бұрын
இதற்கு அவர் ஏற்கனவே பலமுறை பதில் அளித்து விட்டார். அவரின் மற்ற கானொளிகளையும் பார்த்து தெளிவுறுங்கள். அவர் இயக்கத்தில் உள்ளவர். அரசியல் இந்திய இறையாண்மைக்கு கட்டப்பட்டது. தமிழர் இறையாண்மை தமிழருக்கானது,. சுதந்திரமானது. ஆகையால் தான் அவர் இயக்கமாக உள்ளார்.
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
இலங்கையில், யாழ்ப்பாண குடியேற்றத்தில் அதிகப்படியான மக்கள் கேரளாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான். பிறகு தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், முகமதியர்கள், ஒரிசாவினர், சாவக தீவினர், புத்த மதத்தினர் ஆகியோர்கள் வந்து குடியேறினார்கள். இந்த கலவையான மக்களுக்கு காலப் போக்கில் தமிழ் மொழியும் தமிழ் பாட சாலைகளுமே பொதுவான விஷயமாக மாறி போனது காலத்தின் கோலம்...இவர்களின் இந்த வரலாற்றை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் யாழ்ப்பாண குடியேற்றம் போன்ற நூல்கள் விளக்குகின்றன...இந்நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்... யாழ் மலையாளிகள் குடியேறிய பகுதிகள்... (1) குறும்பர் - குறும்பாவத்தை (சுதுமலை) (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்) . (3) நாயர் - பத்திநாயன் வயல் (4) புலையன் - மூப்பன் புலம். யாழ் தமிழர்கள் குடியேறிய பகுதிகள்... (1) தொண்டை நாட்டு மக்கள்... (2) சோழ நாட்டு மக்கள்... (3) பாண்டி நாட்டு மக்கள்... (4) கொங்கு நாட்டு மக்கள்... யாழ் தெலுங்கர் குடியேறிய பகுதிகள்... ஆந்திர தேசம்: (1) கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி - கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை)... யாழ் கன்னடர் குடியேறிய பகுதிகள்... (1) கன்னடி - மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி - முட்டோடி (ஏழாலை)... யாழ் துளுவர் குடியேறிய பகுதிகள்... (1) துளு - அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி) யாழ் கலிங்கர் குடியேறிய பகுதிகள்... (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (3) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.) யாழ் ஒரியர் குடியேறிய பகுதிகள்: ஒரியாத்திடல் வேலணை). சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்). யாழ் முகமதியர் குடியேறிய பகுதிகள்... (1) உசன் (. தென்மராட்சி) (2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி - அல்லைப்பிட்டி யாழ் புத்த மதத்தினர் குடியேறிய பகுதிகள்... புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் யாழ் இயக்கர் குடியேறிய பகுதிகள்... இயக்குவளை (கொக்குவில்) யாழ் சாவக நாட்டினர் குடியேறிய பகுதிகள்... சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி). யாழ்பாண குடியேறிகளின் மொத்த விகிதாசாரம்... மலையாளிகள்: 48% தமிழர்கள்: 30% பிற பகுதியினர்: 22% ஆதாரம்: (1) யாழ்பாண குடியேற்றம் (2) யாழ்பாண வைபவமாலை
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
கொலைக்காரனை, மலையாளியை, தேசியத் தலைவராக கொண்டாடும் இன வெறி கூட்டம் இலங்கை நரிகுறவர்கள் கூட்டம்... தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததில் முதலிடம் பிரபாகரனுக்கு தான். இரண்டாமிடம் தான் சிங்கள இராணுவத்துக்கு... கொலைகாரனுக்கு எப்படி மேதகு, தேசியத் தலைவர் போன்ற பட்டங்கள் பொருந்தும்...?
சிங்களத்து சீமான்களே ! சீமாட்டிகளே! வாங்கோ... வாங்கோ... தமிழகத்து கோமாளி-மணியரசனை கூட்டிக் கொண்டு போங்கோ... ஓம், அண்ணா, ஓம், அக்கா, நான் கதைப்பது சரிதானே ? உங்களுக்கு அவன் ஈழம் பெற்று தருவான். கூட்டிக் கொண்டு போங்கோ... மணியரசனனை பார்த்தால் சிங்களவன் பயப்படுவான்... அவனை கூட்டிக் கொண்டு போங்கோ... அவனுக்கு ஆமை கறி ஆக்கி போடுங்கோ... அவன் உங்களுக்கு ஈழம் பெற்று தருவான். என்ன, நான் கதைப்பது உங்களுக்கு விளங்குதோ? கூட்டிக் கொண்டு போங்கோ...
@pirashanthannantha87664 жыл бұрын
🙏🏽🙏🏽👏🏽
@srinitamilan22202 ай бұрын
இப்படி ஒரு தமிழ் தலைவர் இருந்தேந்தே யாருக்கு தெரியாது
@selvarajuek66383 жыл бұрын
You are 1000 % write sir Yes we are Tamilian we will fight still our death and win
@freetnpsctest2 жыл бұрын
ஐயாவை பின்பற்றி அரசியல் கற்றுக்கொள்ள வேண்டும்
@arulrathansinnathampi74132 жыл бұрын
தமிழ் தேசியத்தின் மிக பெரும் ஆளுமை,சொத்து மணியரசன் ஐயா
@karthikeyan1938 Жыл бұрын
ஆர் எஸ் எஸ் உள்ளது உங்கள் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள ஐயா அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுங்கள் ஐயா
@jeyaseelangnanaseelan7044 жыл бұрын
maniarasan our dear leader
@RaviRavi-iu1js5 ай бұрын
வாழ்த்துகள் ஐயா ❤
@siva681114 жыл бұрын
Thelivu pirakka vendum nam makkalukku ayya vazhga valamudan.......
@ttrtmurugan16305 ай бұрын
Super ❤❤iyAa
@princeprashanthan37584 жыл бұрын
Sir your dream will come true once Naam Thamilar come to authority in tamil nadu
@nvmani15594 жыл бұрын
தலைமுடி நரைத்தவர் தமிழ் தேசியம் பேசி பலன் உண்டோ சீமான் அவர்களும் இதைத்தானே சொல்கிறார்
@sivakumarselvarajkumar88014 жыл бұрын
பெரியாருக்கு மாமா வேலை பாக்குறன் நெறியாளர்
@sivakumarkannan41494 жыл бұрын
ராமசாமி நாய்க்கனுக்குனு வெளிப்படையா உண்மைய சொல்லிப் பழகுங்க. அவன் ஒன்னும் அவ்வளவு பெரிய புழுத்தியெல்லாம் கிடையாது. தமிழர்களை முட்டாலாக்க அவனை பெரிய தலைவன் போல் வடுகனுகளும் பிராமணர்களும் கூட்டுக் களவானித்தனம் பண்ணி வளர்த்து விட்ட மாய பிம்பம் அவன்.
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
தெலுங்கன் கன்னடர் தமிழ் தேசியத்தை எதிர்க்கின்றனர் ibc க்குக் திராவிடம் வேண்டுமாம் தூ துரோகிகள் தமிழ் தமிழ் என்று நடித்துக்கொண்டு இன்று தமிழினத்துக்கு துரோகம் செய்யும் ஊடகம் உலகில் ibc பணத்துக்காக புணமக Ibc செயல்படுகின்றது
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் இலங்கையில், யாழ்ப்பாண குடியேற்றத்தில் அதிகப்படியான மக்கள் கேரளாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் தான். பிறகு தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், முகமதியர்கள், ஒரிசாவினர், சாவக தீவினர், புத்த மதத்தினர் ஆகியோர்கள் வந்து குடியேறினார்கள். இந்த கலவையான மக்களுக்கு காலப் போக்கில் தமிழ் மொழியும் தமிழ் பாட சாலைகளுமே பொதுவான விஷயமாக மாறி போனது காலத்தின் கோலம்...இவர்களின் இந்த வரலாற்றை யாழ்ப்பாண வைபவ மாலை மற்றும் யாழ்ப்பாண குடியேற்றம் போன்ற நூல்கள் விளக்குகின்றன...இந்நூல்களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்... யாழ் மலையாளிகள் குடியேறிய பகுதிகள்... (1) குறும்பர் - குறும்பாவத்தை (சுதுமலை) (2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்) . (3) நாயர் - பத்திநாயன் வயல் (4) புலையன் - மூப்பன் புலம். யாழ் தமிழர்கள் குடியேறிய பகுதிகள்... (1) தொண்டை நாட்டு மக்கள்... (2) சோழ நாட்டு மக்கள்... (3) பாண்டி நாட்டு மக்கள்... (4) கொங்கு நாட்டு மக்கள்... யாழ் தெலுங்கர் குடியேறிய பகுதிகள்... ஆந்திர தேசம்: (1) கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி - கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை)... யாழ் கன்னடர் குடியேறிய பகுதிகள்... (1) கன்னடி - மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி - முட்டோடி (ஏழாலை)... யாழ் துளுவர் குடியேறிய பகுதிகள்... (1) துளு - அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி) யாழ் கலிங்கர் குடியேறிய பகுதிகள்... (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (3) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.) யாழ் ஒரியர் குடியேறிய பகுதிகள்: ஒரியாத்திடல் வேலணை). சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்). யாழ் முகமதியர் குடியேறிய பகுதிகள்... (1) உசன் (. தென்மராட்சி) (2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி - அல்லைப்பிட்டி யாழ் புத்த மதத்தினர் குடியேறிய பகுதிகள்... புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் யாழ் இயக்கர் குடியேறிய பகுதிகள்... இயக்குவளை (கொக்குவில்) யாழ் சாவக நாட்டினர் குடியேறிய பகுதிகள்... சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி). யாழ்பாண குடியேறிகளின் மொத்த விகிதாசாரம்... மலையாளிகள்: 48% தமிழர்கள்: 30% பிற பகுதியினர்: 22% ஆதாரம்: (1) யாழ்பாண குடியேற்றம் (2) யாழ்பாண வைபவமாலை
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
தமிழ் மக்களுக்கு யார் தமிழர் யார் வந்தேறி என்று தெரியும் தெலுங்கு கன்னட விசர் நாய் களுக்கு பல குழப்பங்கள் உங்களுக்கு தமிழனை பார்த்தல் இளக்காரமாக தான் ஒப்பாரி வை இந்த நூற்றாண்டு உங்களுக்கு புதை குழி உனது பதிவுக்கு நன்றி இதை பார்த்தாவது திருட்டு திரவிடத்துக்கு வால்பிடிக்கும் சில ஈழத்தமிழர்கள் திருந்துவார்கள்
@pondiranga42654 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் Nous somme Indiens et Tamouls. Comprenez bien...Je suis Pondicherien...Je parle Tamoul, Telugu, Kannada et Malayalam...Parceque, je suis Indien. Do you speak English...?
@JayarajSundar6 ай бұрын
மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் இன்று!! சும்மா காசு பாக்க தமிழ் தேசியம் பேசவேண்டாம்!!
@vikiathavan83084 жыл бұрын
Aiyah mani arasan 100 years for live
@gopiraja28862 ай бұрын
வரலாறு அதை நாம் பயில வேண்டும்
@ThatchanamoorthyS-q2c5 ай бұрын
அருமை
@deebanddr Жыл бұрын
விஷன் முட்டுக்கொடுப்பது தான் நகைப்பாய் உள்ளது😂😂
@RajaRaja-j9r6 ай бұрын
Arpudham iyya valga Tamil thesiyam valarga tamilargal
@JB-wn2se6 ай бұрын
🎉அய்யா மணியரசன் அவர்கள் தற்போது தடுமாறி நிற்கின்றார் போல😢
@giriyanrathinam40513 жыл бұрын
👍🙏💪👌
@prakashbose23564 жыл бұрын
😍😍👍
@samvelu8253 Жыл бұрын
I have great respect and Admiration for ManiArasar Aliyah. A well defined Tamil Nadu Thesium within India's Thesium is not a seperate Tamil Nadu from Indian Union. Tamil Thesium political parties and guardians like Thiru ManiArasar Aiyah must clearly state their position. God bless Tamil Thesium and Greater India. 🙏🙏🙏
@smarul20114 жыл бұрын
Maniyarasan great great
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையில் குடியேறுகின்றார் “நீலபெருமாள்” என்ற தமிழர், சிங்களரோடு கலந்து தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் மாற்றிகொள்கின்றார்... நீலபெருமாளின் மகன் வழி வாரிசு “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ”இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் போர்த்துகீசியரிடம் ஞானஸ்நானம் வாங்கி கிறிஸ்தவரானார்... அவரது மகன் “சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் S.W.R.D. பண்டாரநாயக்கா... இந்த சிங்களனாக மாறிய பண்டாரநாயக்கே தான் தமிழரை அழிக்க பிள்ளையார் சுழி போட்டவன்... ஆக, தமிழனின் வாரிசு எப்படி சிங்களனாக மாறி, தமிழர்களையே அழித்து ஒழித்து... பார்த்தீர்களா?
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
தமிழ் நாடு, மொழி, பண்பாடு, ஆகியவைகள் தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, நாளை வாழப்போகின்ற மக்களின் பொது சொத்து...தனிப்பட்ட எவனுக்கும், சொந்தம் கிடையாது...
@rejipaljesu74064 жыл бұрын
Ntk Bangalore
@thilakeswaran7424 жыл бұрын
Super iyaaa
@vimalboopathi32254 жыл бұрын
🤣🤣🤣😂😂😂😂 நெறியாளர் பயத்துடன்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@துக்கைரஜ்3 ай бұрын
நாம் தமிழர்....
@chuttyangels65534 жыл бұрын
இவர் நாம் தமிழர் கட்சியை ஏன் முன் நிறுத்துவதில்லை????? வேதனை அளிக்கிறது
@JayarajSundar6 ай бұрын
இவர் நிச்சயமாக விஜய நகர வரலாற்றை படித்திருப்பர்!! அரியநாத முதலியார் தான் திராவிடர் ஆட்சியை நடத்தியவர்!!
@RaviRavi-md2uz Жыл бұрын
தமிழ் தேசியம் விரைவில்வெல்லும்இரவி
@pondiranga42654 жыл бұрын
பிரபாகரனின் சாதி சிங்கள கரவா (கரையோர மக்கள்) சாதியிலிருந்து யாழ்பாண சாதிக்கு மாறி வந்த ஒரு சிங்கள சாதி... ஆகையால் பிரபாகரன், தமிழனல்ல, சிங்களன்...
@dhamodharan96644 жыл бұрын
😂😂😂poda angutu
@pondiranga42654 жыл бұрын
யார் உயிரில் யார் விளையாடுவது...? ஈழத்துக்கான போராட்டமா...? பிரபாகரனுக்கான போராட்டமா...?
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார் பேசியது ஆன்ம நேய வாதம்... பெருசு மணியரசன் பேசுவது தமிழக மக்களை பிரித்தாளும் இன தூய்மை வாதம்...
@Engaoorupasanga8 ай бұрын
❤🎉
@DineshKumar-wv1uq4 жыл бұрын
Maniarasan iyya 👌👌👏👏👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
பெரியார், அண்ணா, கலைஞர், போன்ற வெற்றி பெற்ற திராவிட தலைமைகளின் மீதுள்ள ஆற்றாமையை, பொறாமையை இப்படி வெளிப்படுத்துகிறார் பெருசு மணியரசன்...
திராவிடத்தை விரும்புவதும், தமிழ் தேசியத்தை விரும்புவதும் அவரவர் விருப்பம்...பெருசு மணியரசா...!
@danapaldhana21114 жыл бұрын
*GOD FATHER OF TAMILNATION PERIYAR* இன்று வரை எதிரிகளின் சிம்மசொப்பனம் பெரியார்.
@govindan4704 жыл бұрын
Danapaul ராமசாமி ஒரு பாெ ட்டை ப்பயல் இந்து மதத்தை யும் பிராமணர்களை யும் பே சி இரந்து உண்டு இரந்த மீதியை வீரமணியிடம் காெ டுத்து விட்டு பாே ய் ச் சே ர்ந்தான் சாகும் வரை கல்எறி செ ருப்பு விளக்குமாறு அடி தான் . நீ வே று சிம்மம் அது இது என்று சாெ ல்லி திட்ட வை க்கிறாய்
@hariharen57842 жыл бұрын
Well said bro... சங்கிகளுக்கு அசிங்கமாக மட்டுமே பேச தெரியும்..just ignore them ..
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Thoooo.porikki E.Ve.Ramasamy Nayakkar
@tamilmanipv40263 жыл бұрын
பார்ப்பனியத்தை எதிர்க்கும் என்று சொல்லுங்கள், தமிழ் தேசியத்தை ஏற்கிறோம்.
@tamilpechuchannel20155 ай бұрын
எங்கள் தமிழ் தேசிய ஆசான் சொல்வது ❤❤100% உண்மை உலக தமிழர்களின் மனசாட்சி
@rameenmeerann48764 ай бұрын
திராவிடத்தை பரப்பியதால் தமிழர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர், கெட்டு போகவில்லை
@suganraj74103 жыл бұрын
🔥
@ragu53234 жыл бұрын
மலையாளி பிரபாகரனின் கேரளத்து உறவினர்கள் பிரபாகரனை இராணுவத்திடம் கீழ் அடங்கச் சொல்லி வேண்டிய வீடியோ இன்றும் You-tube-ல் காணக்கிடைக்கிறது...
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
தமிழ் மக்களுக்கு யார் தமிழர் யார் வந்தேறி என்று தெரியும் தெலுங்கு கன்னட விசர் நாய் களுக்கு பல குழப்பங்கள் உங்களுக்கு தமிழனை பார்த்தல் இளக்காரமாக தான் ஒப்பாரி வை இந்த நூற்றாண்டு உங்களுக்கு புதை குழி உனது பதிவுக்கு நன்றி இதை பார்த்தாவது திருட்டு திரவிடத்துக்கு வால்பிடிக்கும் சில ஈழத்தமிழர்கள் திருந்துவார்கள்
@ragu53234 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் தம்பி...உங்களுக்கு தவறான முறையில் இன, மொழி, மத துவேஷம் கற்பிக்கப்பட்டுள்ளது... இன, மத, மொழி உணர்ச்சியை தூண்டி அரசியல் செய்யும் சக்திகளுக்கு இறையாகதீர்கள். மானுட தமிழ் மட்டுமே வெல்லும் மந்திரச்சொல் என்பதை ஒரு கணமும் மறவாதீர்கள்... சொந்த நாட்டில் வாழும் மக்கள் யாரும் வந்தேறிகள் இல்லை. வந்தேறிகள், அகதிகள் போன்ற வார்த்தைகள் ஆணவச் சொற்கள். ஆணவம் கொண்டவன் அழிவான். இலங்கையில் அழிந்தனர்...உன் முன்னோர்கள் செய்த அதே தவறை செய்யாதீர்கள். அதே புதை குழியை தேடாதீர்கள்...திருட்டு திராவிடத்தை, தமிழக மக்கள் பார்த்துக்கொள்வார்கள். தாங்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை...
@இந்திரன்-ள8ம4 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் என்னடா வரிக்கு வரி வந்தேறி வந்தேறி என்கிறாய்...? யார் வந்தேறி ? யார் உன் வீட்டு சொத்தை எடுத்துக் கொண்டார்கள். இன்னும் சந்திர மண்டலத்திற்கே அகதியாக போனாலும் உன்னுடைய உன் அப்பனுடைய ஈனபுத்தி மாறாது. சிங்களன் கண்டிப்பாக நல்லவனாக தான் இருக்க வேண்டும்...