எங்களுடைய நாட்டு கோப்பித்தூள் || SPECIAL Sri Lankan Coffee powder recipe in Tamil

  Рет қаралды 26,928

Gowri Ruban

Gowri Ruban

Күн бұрын

Пікірлер: 77
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
Sri lankan coffee powder செய்முறை அருமை 👍👍👍
@gowriruban
@gowriruban Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🥰😊
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
வணக்கம் கௌரி நீண்ட நாட்களாக தங்கள் வீடியோ பார்த்து மினிமில் வாங்க விருப்பம் எப்படி எங்கு வாங்கலாம் என்ற விபரம் சொல்ல முடியுமா தங்கள் வீடியோ மூலம் நிறைய அறியக்கூடியதாய் உள்ளது நன்றி
@jeewahema3264
@jeewahema3264 Жыл бұрын
Mekavum arumai perfect coffee powder enku varai vasani veesukerathu narumanam mekavum arumai filter coffee kudethathu Pola erukku fantastic thank you very much may God bless you deerga aaushmabava deerga sumngali bava
@VijiLogan-r7b
@VijiLogan-r7b Жыл бұрын
Supper gowry koppi enaku rompa pidickum
@ranjiratnasingam1408
@ranjiratnasingam1408 Жыл бұрын
Very nice Gawry I tried 1st time really nice thank you very much ❤😊
@gowriruban
@gowriruban Жыл бұрын
My pleasure 😊🙏🙏🥰🥰🥰💕💕
@bavitharajendram3883
@bavitharajendram3883 Жыл бұрын
Unka koppy thool seimurai vera levala irukku madam enkalukkum ippadi seirhu tharuveenkala send panraneenkala oder
@allisdarbar477
@allisdarbar477 Жыл бұрын
அன்பு தோழி கெளரி சுக்கு மல்லி டீ க்கு வறுப்பது போன்று வறுத்து அதோடு வறுத்த காப்பி கொட்டையையும் சேர்த்து அரைத்து இருக்கின்றீர்கள் புது Method ஆ இருக்கு உங்களது பக்குவத்தில் ஒரு முறை செய்து பார்க்கின்றோம் வாழ்த்துக்கள் ❤🎉
@Rajalakshmi750
@Rajalakshmi750 4 ай бұрын
Amma we need this coffee powder.
@nuraishah1184
@nuraishah1184 Жыл бұрын
Wonderful Sri Lankan Coffee powder. If you have started a business let me Congratulate you. All the best dear. Are you exporting this wonderful coffee to Asian countries. I would love to purchase the coffee dear. All the best. With lots of love.😊
@gnanarathyjayachelvan1447
@gnanarathyjayachelvan1447 Жыл бұрын
Hi Gowri கோப்பித்தூளை பார்க்க கோப்பிகுடிக்க வேண்டும் போல் உள்ளது . நானும் உங்களை பார்த்துத்தான் இந்த கிறைன்ரர் வாங்கின்னான் உங்களுக்கு நன்றி்.
@gowriruban
@gowriruban Жыл бұрын
வணக்கம் நல்லது நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰
@madonajulius939
@madonajulius939 Жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான பதிவு நன்றி அக்கா 🎉🎉🙏🏻🙏🏻👍👍
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB SISTER GOWRI RUBAN THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@rameshnanthini9294
@rameshnanthini9294 Жыл бұрын
,கோப்பித்தூள்.சூப்பர்.எனக்கும்.பிடிக்கும்
@gowriruban
@gowriruban Жыл бұрын
வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🥰🥰
@_Ammani_
@_Ammani_ 7 ай бұрын
சுப்பர் அக்கா
@gowriruban
@gowriruban 7 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🥰🥰💕💕🥰
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
Superrrrrrrr
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🥰🥰
@sujathathuraisingham3212
@sujathathuraisingham3212 11 ай бұрын
Can we add cinnamon? I made with cinnamon too tast good
@gowriruban
@gowriruban 11 ай бұрын
Yes you can!🥰😊
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi your Best today video Thank you nes coffee 🙏👍☕️☕️☕️☕️💐💐💐
@gowriruban
@gowriruban Жыл бұрын
So nice of you🥰🥰🙏🙏🙏
@kavithapathmaraj9590
@kavithapathmaraj9590 Жыл бұрын
Ah OK thx akka nan farce edukiran
@rojarahimulla8373
@rojarahimulla8373 Жыл бұрын
Supper thanks ma
@gowriruban
@gowriruban Жыл бұрын
Welcome 😊🙏🙏🥰🥰
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 அருமை 🌷💐🧏
@gowriruban
@gowriruban Жыл бұрын
காலை வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕💕
@anisaro9341
@anisaro9341 Жыл бұрын
Super amma ....... Im coffee lover.... Thanku... Enaku venumm unga cofee powder ..... Enaku send panunkoo....😊😊😊
@gowriruban
@gowriruban Жыл бұрын
Sent me the address please
@anisaro9341
@anisaro9341 Жыл бұрын
Najamava.......?
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi sister and your family ❤🙏🙏🙏🙏❤nice video thank you so much sister 🎉❤
@torontocan
@torontocan 10 ай бұрын
Nice video. Where can someone buy this grinder in Canada? If you know please let me know. 🙏🏾
@gowriruban
@gowriruban 10 ай бұрын
You can Online 😊
@torontocan
@torontocan 10 ай бұрын
Thank you. I bought from Bed bath and beyond. Vevor 1000g. It looks smaller than yours. The diameter is 16 cm. What is the diameter of your grinder. Please 🙏🏾. Maybe I should buy 2500g. But no need to grind a lot
@kri522
@kri522 5 ай бұрын
Vanakkam gowri amma. Can you please tell me the details about the mill grinder. I have searched about the vevor , but i couldn't find the machine.
@VijiLogan-r7b
@VijiLogan-r7b Жыл бұрын
Enka naaddu koppi 8 thickum manackum koppi ku nan adimai
@dhanesh1130
@dhanesh1130 Жыл бұрын
Super 👌 coffee
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you so much🙏🙏🥰🥰
@umamaheshwarig8596
@umamaheshwarig8596 Жыл бұрын
அருமை அம்மா கொப்பி தூள் எப்படி போடுவது தண்ணீரில் கொதிக்கும செய்முறை விளக்கம் வேண்டும் அம்மா please
@sharminit.thambidorai8151
@sharminit.thambidorai8151 Жыл бұрын
Tq❤
@HanisaHanisa-dz3dv
@HanisaHanisa-dz3dv Жыл бұрын
❤️❤️❤️👍👌Wow super
@gowthaaarul9559
@gowthaaarul9559 Жыл бұрын
Milakayi thool eppati seyrathu akka
@gowriruban
@gowriruban Жыл бұрын
மிளகாய் தூள் // வறுத்து இடித்த யாழ்ப்பாணத்து கறி தூள் || The Best Homemade Curry Powder in Tamil kzbin.info/www/bejne/i3uaY4ynZcyKb6s
@lathu4596
@lathu4596 Жыл бұрын
Super❤❤
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thanks 🔥🙏🙏🥰🎉💕
@saro1palan870
@saro1palan870 Жыл бұрын
What is that mini mill called maam?😊
@saravananmohan3458
@saravananmohan3458 Жыл бұрын
அக்கா,நான் வறுத்த கோப்பிதான் இங்கு இலகுவாக கிடைக்கும்,என் கணவருக்கு காலையில் இந்த கோப்பிதான் வேண்டும் அதனால் முடிவதற்குள் செய்து வைத்துவிடுவேன்,சின்னசீரகம் கொஞ்சம் குறைவாக போடுவேன் ,இந்த முறை உங்கள் அளவுகளில் செய்து பார்க்கிறன்.
@LPriyaa-v7s
@LPriyaa-v7s Жыл бұрын
Good❤
@haranirama
@haranirama Жыл бұрын
Akka nenka ippa entha country la irukkirinka
@gowriruban
@gowriruban Жыл бұрын
நான் லண்டனில் 😊
@haranirama
@haranirama Жыл бұрын
@@gowriruban eppidi 28 years irunthinka akka? Nan france vanthu 1 year than akuthu but ennala irukkave mudiyala. சாதனையாளர் என்று உங்களுக்கு சிலை வைக்கோணும் அக்கா. 😊😊😊
@supakanthan7089
@supakanthan7089 Жыл бұрын
அக்கா எனக்கு கொஞ்சம் கோப்பிதூள் அனுப்பி விடுங்கள் நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன் உங்கள் சமையல்முறை awesome
@bavaniyogendran8501
@bavaniyogendran8501 Жыл бұрын
Can you please send mini mill name thanks
@kavithapathmaraj9590
@kavithapathmaraj9590 Жыл бұрын
Akka nenka londan erukirinkala or swiden a
@gowriruban
@gowriruban Жыл бұрын
வணக்கம் நான் லண்டனில் இருக்கிறேன் 😊
@rajithaparameswaran4598
@rajithaparameswaran4598 Жыл бұрын
👍
@dananjayadasun4093
@dananjayadasun4093 Жыл бұрын
👍👍👍
@_Ammani_
@_Ammani_ 7 ай бұрын
அக்கா நீங்கள் அரைக்கிற கிறைன்டர் பெயர் என்ன நானும் வாங்க
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
super kofi manakkudu inke
@gowriruban
@gowriruban Жыл бұрын
ஓ…அப்பயா😂😂
@naminathan8091
@naminathan8091 Жыл бұрын
😋❤
@jacinthasimeon5411
@jacinthasimeon5411 Жыл бұрын
மிக்ஸி Grinder இல் வேர்க்கொம்பு போட்டு அரைக்கலாமா உடையாதா
@gowriruban
@gowriruban Жыл бұрын
அரைக்கலாம் .இந்த grinder very strong 😊
@Rani-v5o1u
@Rani-v5o1u Жыл бұрын
சகோதரியே இப்போ எனக்கு பதம் விளங்கிவிட்ட்து நன்றி
@SuganthiniPuverajah
@SuganthiniPuverajah Ай бұрын
கௌரி அக்கா நானும் mini mill வாங்க உள்ளேன் எப்படி பாவனை உள்ளது் நம்பி வாங்கலாமா? தயவு செய்து கூறவும் ்
@muhametjaceer6917
@muhametjaceer6917 2 ай бұрын
மெசின் எங்க வாங்கலாம்
@torontocan
@torontocan 10 ай бұрын
I bought online in Canada. Came yesterday. Cost $187 CAD. 1000g same as your capacity. But mine looks smaller, 16cm diameter. What is your diameter? Please let me know.
@torontocan
@torontocan 10 ай бұрын
Best thing I ever bought! I made red rice flour. Thanks so much for sharing this grinder.
@gowriruban
@gowriruban 10 ай бұрын
Sorry for the late response and thank you so much 🙏🙏🙏💖💖🥰🥰🥰💕
@pesalananthysenapathy7858
@pesalananthysenapathy7858 Жыл бұрын
நானும் இதே மினிமில்லில் இதேமாதிரி வறுத்த கோப்பி வேண்டி அரைத்தனான் நான் கொஞ்சம் பட்டை கராம்பு ஓமம் சேர்த்தநான்
@rathykumaran7878
@rathykumaran7878 26 күн бұрын
நன்றி கெளரி நற்சீரகம் அதிக மாக இருக்கிறது.கைக்காதா?
@gowriruban
@gowriruban 26 күн бұрын
நீங்கள் செய்து பாருங்கள் அதன் பிறகு பதில் எழுதுங்கள்.யார் சொன்னது நற்சீரகம் கசக்கும் என்று.குழந்தை பிள்ளைகுக்கு நற்சீரகம் அவித்து பருக்குவார்கள் அது தெரியுமா?😊
@VijiLogan-r7b
@VijiLogan-r7b Жыл бұрын
Supper gowry koppi enaku rompa pidickum
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
Super ❤
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Venkatesh Bhat brews Masala Tea | CC added | Black Tea | Masala Tea Recipe in Tamil | Masala Chai
9:18
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,3 МЛН
ABC Powder Recipe in Tamil | ABC Malt Recipe in Tamil
4:24
Madras Samayal
Рет қаралды 800 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН