பாரம்பரியம் மாறாமல் வாழும் தாங்களை வணங்கி மகிழ்கிறேன் 🙏
@kalayoges6100Ай бұрын
சூப்பர்
@ratnarajahm88222 жыл бұрын
This is the way your Ammama'a has done it before 60 years ago. You have recollect my old memories, keep it up and wish you the success.
@dushysri59633 жыл бұрын
பாரம்பரிய முறையில் கோப்பித்தூள் செய்து பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது நன்றி
@kanushanalt5812 жыл бұрын
வணக்கம் அம்மா. கோப்பித்தூள் பார்க்க அருமையாக உள்ளது. ஒரு வார்த்தை சொன்னீர்கள் முன்பெல்லாம் இப்படி இடித்து தான் செய்வோம் என்று அது இப்போது இல்லை ஏனென்றால் நம் இனமக்களிடம் பணப்புழக்கமும் நாகரீகமும் கூடிப்போனதால் பழமையான பழக்கத்தை மறந்து உடல் உழைப்பில் சோம்பேறித்தனம் கூடிப்போய்விட்டது. இனியாவது நாம் பழைமை மாறாமல் வாழ்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நன்றி
@christievaratharajah3117 Жыл бұрын
Mihavum Alahage Irukkindrarhu.Valthukkal.
@rangisiva41253 жыл бұрын
அருமையான கோப்பித்தூள் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி இவ்வளவு நாளும் கடையில் வாங்கினோம் இனிமேல் நாங்களும் செய்து கோப்பிகுடிக்கிறோம் நன்றி
@TamilinParis2 жыл бұрын
கோப்பித்தூளை பார்க்கவே ஆசையா இருக்கு நன்றி
@pntamilmixers9113 жыл бұрын
Nice and healthy café
@rubavathyvijayaraj76253 жыл бұрын
ஆஹா அருமையான கோப்பித்ததூள் ,நன்றி
@sands-um5sg9 ай бұрын
Thank you ma, you are explaining it so well. Your method is very good, I love sukku coffee, I have tried once already and shared the coffee powder with family and friends, they loved it and waiting for me to make more :). Thank you so much. Your grand daughter is so sweet, your surrounding where you are cooking is so serene. For anyone interested, here are the ingredients: 500gm Coffee beans 250gm Coriander seeds 100gm Cumin Seeds 50gm dried ginger 1 chundu Brown Sugar (not sure how many gms this will be) 1tbs Gingilly oil
கோப்பியை சுவைக்க தூண்டும் காணொளி . அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறோம் அம்மா
@kabilarasankannan5650 Жыл бұрын
Adhu enna sugar amma pls sollunga..
@kokulkl2 жыл бұрын
Super coffee madam ,your recipe is good .thank you.
@jovithamartin1852 ай бұрын
I never see this receipe
@NIRONIROJAN199511 ай бұрын
❤❤❤❤❤
@visithasinnasamy76937 ай бұрын
🧏🙏🌷🙌🌷🙏
@nalayinithevananthan27242 жыл бұрын
🥰
@kamaladavykamala72163 жыл бұрын
,🥰
@shanthyuthayakumar42832 жыл бұрын
விற்பனைக்கு இருக்கிறதா?
@vasanthakumarivishnukumar88353 жыл бұрын
👌👌👌
@36423 жыл бұрын
வணக்கம், நீங்கள் நன்றாக இருக்கும் போது நீங்கள் குடிக்கும் காபி இதுதானா? நான் ஜப்பானியன். எனக்கு உண்மையில் தமிழ் புரியவில்லை.
@shanthamjokini85782 жыл бұрын
Yes, Sri Lanka drinks this type of healthy coffee every day. Please definitely give it a try. Thanks for your support
@yasotharaparamanathan80633 жыл бұрын
நன்றாக உள்ளது ஊர் ஞாபகம் வந்து விட்டது ஊருக்கு வரும் போது இப்படி உரலில் இடித்து கோப்பித்தாள் தருவீங்களா?
@sureshkumarkumar51662 жыл бұрын
👏👏👏👏
@srisundaram84373 жыл бұрын
அருமை அருமை பாரம்பரிய முறையில் கோப்பித் தூள்..பார்க்க ஆசையாக இருக்கிறது. சுடச்சுடக் குடிக்க ஆவலாக உள்ளேன்.வாழ்த்துக்கள். Send your phone number and address? please. Jaffna aunty ☺️