"எங்களுக்கு ஐயா, ஐயாதான்..." அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

  Рет қаралды 15,501

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#thanthitv #anbumaniramadoss
"எங்களுக்கு ஐயா, ஐயாதான்..." அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி
புதுவை அருகே நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமிக்க மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, பாமக தான் உருவாக்கிய கட்சி என்றும், தான் கூறுவதைத்தான் கேட்க வேண்டும்.... விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றும் ராமதாஸ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி, சட்டமன்றத் தேர்தல், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்ளுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், உட்கட்சிப் பிரச்சினையில் அடுத்தவர்கள் தலையிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
Uploaded On 29.12.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 45
@p.r9809
@p.r9809 Ай бұрын
😊😊😊 நாடகம் நிறைவேறியது....!
@roberta1310
@roberta1310 Ай бұрын
மிக அருமையான நாடகம்அரசியலில் இருந்து விலகி வைத்துக் கொள்ளுங்கள்உங்களை மக்கள் அனுப்பி ரொம்ப நாள் ஆகிவிட்டதுஎன்னம்மா நடிக்கிறாங்க அப்பா புள்ள
@SountharIshu
@SountharIshu Ай бұрын
நாடகம் அருமை 👍
@Saravanansaravanan-o1z
@Saravanansaravanan-o1z Ай бұрын
நாடகத்தின் உச்சம் திருடன் திமுக வை மிஞ்சிய அயேகியன் இவனுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@moonlight2you
@moonlight2you Ай бұрын
ஆனால் ஐயா க்கு உன் மேல் துளியும் நம்பிக்கை இல்லை...😂😂முகுந்தன் மேல தான் நம்பிக்கை.. அடுத்த தலைவர் அவர் தான்..
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப Ай бұрын
சிறப்பு 👍
@dharmanayyan3021
@dharmanayyan3021 Ай бұрын
வாழ்க்கை குறுகிய கால ம் வாழ்க்கை வரலாறு படைத்தார்
@MohanaKrishnan-cl7bn
@MohanaKrishnan-cl7bn Ай бұрын
😤😤😤😤😤😤😤
@TheMeenalover
@TheMeenalover Ай бұрын
குடும்ப நாடகம் நன்றாக அரங்கேறியது.
@maaris8293
@maaris8293 Ай бұрын
Correct thaan , appo mathavaan kudumaba thukullaa irukrathaa , nee yean nondraa ?? AU vishyathaa nallaaa divert pannungha da makkala , ithellam oru vishyaam nu breaking news akkitanungha , AU rape case ah makkalum maranthutaangha !!
@nishp8732
@nishp8732 Ай бұрын
👏👏👏👏
@worldtrend-try
@worldtrend-try Ай бұрын
படம் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டது
@pasuk4440
@pasuk4440 Ай бұрын
💙💛❤️🔥
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 Ай бұрын
Thanks sir pmk
@harisha6617
@harisha6617 Ай бұрын
ஜி.கே.மணிக்கு நல்ல அல்வா கொடுத்துட்டிங்க.
@harisha6617
@harisha6617 Ай бұрын
உலக மக நடிப்பு ட சாமி.இது வாரிசு அரசியல் இல்லையா.
@karthikchef77
@karthikchef77 Ай бұрын
😊😊
@ncbose
@ncbose Ай бұрын
Online NetBanking password ah Ayya kuduthutarpola😂😂😂😂
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
Udkadchi pola theriyala Sabesan Canada 🇨🇦
@vaathyaar
@vaathyaar Ай бұрын
என்னென்ன சொல்றான் பாருங்க...,...😂
@rajesha7070
@rajesha7070 Ай бұрын
பொங்கடா பேட்டி
@gsbstatus150
@gsbstatus150 Ай бұрын
💥🇷🇴🥰
@saravanaprasath4024
@saravanaprasath4024 Ай бұрын
பா ம க, ஜனநாயக கட்சி இல்லை, அது கட்சியே இல்லை.. 😂😂😂
@Solapandian745
@Solapandian745 Ай бұрын
😂😂😂பாவம்டா உங்களை நம்பியா உங்கள் மக்கள்
@rogerkavi2603
@rogerkavi2603 Ай бұрын
Drama super da 😂😅😅
@elenchezhianvmr8544
@elenchezhianvmr8544 Ай бұрын
நீ ஏன் யா தனி அலுவலகம் அமைத்த
@Raviyuvas
@Raviyuvas Ай бұрын
Appa Umpartthaka Veetiyo Potura
@GaMingBoss-ps4
@GaMingBoss-ps4 Ай бұрын
Enna oru nadagam..neengela arasayial katchiya kalachutu naadaga company vacha kooda nalla iruku. Makkaluku oru baaram koraiyu
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Ай бұрын
குடும்ப கட்சியல்ல ஆம். திமுக மட்டுமே குடும்ப கட்சியாகும் எப்படி ன்னாக்க அவனவன் பொன்டாட்டிக்கும்அந்தந்த புருஷனுக்கும் பிறந்தா மட்டுமே வாரிசு. சந்தேகபிறப்புகளை வாரிசு என விமர்சிக்க முடியாது.
@rathinavel4425
@rathinavel4425 Ай бұрын
Pmk mass
@selvakumarikannadasan2433
@selvakumarikannadasan2433 Ай бұрын
😭😂😂😂😂😂😂😭
@murugamaninedumaran345
@murugamaninedumaran345 Ай бұрын
Vooru rendu patta koothatiku kondatam slu va ga athumari sila tharkurigal ku inga command pannitu irukanunga thayolis 😂
@JamesB-sl1bo
@JamesB-sl1bo Ай бұрын
GK Mani: adangommala 😂😂😂
@JamesB-sl1bo
@JamesB-sl1bo Ай бұрын
Puluthuna katchi ..😂😂😂
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН