அன்பு மணிக்கு ஆண் வாரிசு இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.
@janardhanank146418 күн бұрын
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அன்புமணி மனைவியை நிற்க வைத்த போது அன்புமணிக்கு குடும்ப வாரிசு என தெரியாதா?
@KBVBuilders18 күн бұрын
Good bro
@RANDOMFUNNYGUY201218 күн бұрын
முகுந்தனுக்கு அனுபவம் இல்லை தான் ஆனால் GKமணியைவிட நீ எந்த விதத்தில் அனுபவம் உள்ளவர் அவரிடம் இருந்து தலைவர் பதவி உன்னிடம் வந்தபோது நீ ஏன் அதை மறுக்கவில்லை.அன்புமணி வந்த பிறகு தான் பாமக பெட்டி வாங்கும் கட்சியாக மாறியது.
@parasuramgparasuramg372818 күн бұрын
அன்புமணி ராமதாஸ் நினைத்தது கொஞ்ச நாட்கள் கடந்து தனது மகளை அந்தப் பதவியில் அமர்த்தி விட இருந்தார் அவரைப்போல கட்சியின் தனது வாரிசை கொண்டுவர நினைத்தார் ஆனால் அக்கா மகன் உள்ளே வருவது அவருக்கு பிடிக்கவில்லை
@CikZue-n2e18 күн бұрын
அப்போ பாராளுமன்ற தேர்தலில் நின்றது யாருப்பா குடும்ப உறுப்பினர் இல்லையா?
@thiruarasu430118 күн бұрын
ராமதாஸ் அதிமுக வேண்டும் என்கிறார்.. அன்புமணி பாஜக வேண்டும் என்கிறார்..இப்ப அதிமுக போல் பாமக வில் இரண்டு அணி
🤔வன்னியமக்களை அடகு வைக்க உங்க குடும்பத்துல யாரு வந்தா என்ன... எப்படி பாத்தாலும் பெட்டி தான் முக்கியம்... 😀😀😀😀😀😀
@nammacinemavijaykumar166118 күн бұрын
Venkatesh I am proud of you as my student yours vijay sir
@thirumoorthy682418 күн бұрын
இத பாக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.,
@वा202518 күн бұрын
உன்னை யார் பார்க்க சொன்னா
@tamilmani479418 күн бұрын
அன்புமணி பெண்ணுக்கு அந்த பதவி வழங்க வேண்டும் என்ற ஆசை போல
@SubramaniSubu-sz2fb18 күн бұрын
எந்த கட்சியிலும் இல்லாத கொள்கை பாமகவில் பாமகவின் நிறுவன தலைவர் ராமதாஸ் முதல் முறையாக அன்புமணி ராமதாஸ் தலைவர் வந்திருக்கிறார்
@arputharajmoses495118 күн бұрын
Super cool family position described & nice ..indeed good
@rajarampachiappan227918 күн бұрын
யாருப்பா அந்த முகுந்தன்? வயது மூப்பின் காரணமாக டாக்டர் ஐயா விலகிக்கொள்வது அனைத்து வன்னியருக்கும் நல்லது!
@bhupathiraja596118 күн бұрын
This is pure stund by father and son, to help DMK and divert media and public attention in ANNA UNIVERSITY issue
@nazeemarahim964118 күн бұрын
10.5 சதவீதம் நாடகத்தின் நீட்சி இது.😂😂😂😂😂😂😂😂
@KolanchiKolanchinathan-f6h18 күн бұрын
நல்ல ஊடகம்சூப்பராபேசுனிங்க மிகவும் மரியாதகொடுத்துஅழகாசொண்ணதுக்குநண்றிஇதேபோல்ஊடகம்இருக்கவேண்டும்யாரையும்தரம்கெட்டமுறையில்விமர்சனம்செய்யகூடாதுஇந்த ஊடகத்தில் பேசும் நபரை பார்த்து மற்ற ஊடகம்பேசவேண்டும்
@jayaramanp726718 күн бұрын
தனித்தனியாக பெட்டி வாங்க நாடகம். 😂
@sundararajanpalanisamy332118 күн бұрын
😂😂😂
@jayaramanm475218 күн бұрын
Who got potti from Adani?
@jayaramanp726718 күн бұрын
@jayaramanm4752 so இந்தியாவில் நிறை suitcase கட்சிகள் இருக்கு.
@nelsonraj769318 күн бұрын
இவரு ஆதரிப்பாரு ஆதிரிக்கிரவங்க இந்த பக்கம், அவரு எதிர்ப்பாரு எதிர்ப்பவுங்க அந்த பக்கம், ஆக மொத்தம் யாரயும் எங்கயும் போக விடக்கூடாது அந்த ப்லான்தான எல்லாம் நம்ம வீட்டுக்குதான வரப்போகுது அப்டித்தான 😂😂
@VinothKumar-xd9eq17 күн бұрын
சௌமியா அன்புமணிக்கு எந்த அனுபவத்தின் அடிப்படையில் எம்.பி கேண்டிடேட் ஆக நிறுத்தினார்..ஆக ராமதாஸின் மகனான அன்புமணி வாரிசு என்ற போர்வையில் தலைவர் ஆகலாம்.. இதெல்லாம் கேவலம் இல்லையா
@thiyagarajanmk28718 күн бұрын
பாமக வை விமர்சிக்க இங்க யாருக்கும் தகுதி இல்லை அன்புமணி மட்டுமே கட்சி பதவியில் இருக்கிறார். போன MP தேர்தலில் கூட அன்புமணி போட்டியிடவில்லை சௌமியா அன்புமணி மட்டுமே போட்டி இட்டார். 1, 2 சீட்டு வங்குறவங்க அதுல அவர்களே நிப்பாங்க 1. திமுக 5 பேர் 2.தேமுதிக 3 பேர் 3.மதிமுக 2 MP 100% 4.VCK 1 MP 50% 5,வேல்முருகன் 1 100% மற்ற எல்லா கட்சியிலும் அவர்கள் தானே தலைவர்கள் (உ.ம்) 1.கமல், சீமான், விஜய் etc......
@mcharlespravin18 күн бұрын
மாம்பழம் அழுகி கொட்டை பிதுங்கியது
@ambethprakash5418 күн бұрын
இனிமேல் அழுகுன கொட்டைகூட இருக்காது
@kanniappanim91718 күн бұрын
எப்போதோ அழுகி விட்டது.
@tn23gamer2018 күн бұрын
Puri ke naye
@kannans622118 күн бұрын
பிரச்சனை வேறொன்றும் இல்லை அடுத்த எந்த கட்சியில் பெட்டி வாங்குவது என்றுதான்
@thiyagarajanmk28718 күн бұрын
சரிங்கோ கூட்டணி கட்சிகளுக்கு பெட்டி கொடுக்குற அளவு ஊழல் செய்கிற திராவிட கட்சிகளை தடுக்காமல் வாருக்குங்க விளக்கு பிடிச்சிட்டு இருந்தீங்க
@mpvelu196118 күн бұрын
பெட்டி யார் அதிகம் தருகிறார்களோ அவர்களுடன் மட்டுமே கூட்டணி
@balakrishnanchinnan469818 күн бұрын
மாம்பழம் ஏற்கனவே அழுகிப் போனது தான். இனி மாங்கொட்டை எதற்கு ஆகப்போகிறது.
@rajarampachiappan227918 күн бұрын
உமது விருப்பம் அது! ஆனாலும் பாமகவை அழிக்க முடியாது
@sundarakannankanagasabapat361915 күн бұрын
திமுகவை நக்கவில்லையென்றால் பொழுது போகாது
@varunprakash620717 күн бұрын
பாமகவின் பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இனடயே மோதல் காரணம் மருத்துவர் ராமதாஸ் அக்கா மகன் முகுந்தன் குடும்பம் பிரச்சனை வாரிசு அரசியல் பதவிக்கு போட்டி பணம் போட்டி இனடயில் குடும்பம் வாரிசு