தினமும் திவ்யப்ரமந்தம் கேட்கும் போது, நாங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது சுவாமி! இதைச் சொல்லும் போது வெளிப்படும் உங்களுடைய மட்டற்ற மகிழ்ச்சியால் பார்க்கும் எங்களையும் மிக்க மகிழ்ச்சி அடைய வைக்கிறீர்கள்! தினமும் இந்தக் காணொளி எப்பொழுது ஒளி பரப்பாகும் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம்! மிக்க நன்றி என்று சொல்லுவதைத் தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்கள் பெற்றோருக்கும் ஆசார்யருக்கும் அனேக கோடி வணக்கங்கள்.🙏🏼🙏🏼🌹🌹🙏🏼🙏🏼
@sasikalac53875 ай бұрын
We're blessed to hear Thanks
@MuthuLaxmi-t9y5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukrishnanmahadevan12745 ай бұрын
தொண்டர் அடிப்பொடியாரைத்துதித்து நாமும் நலம் பெறுவோம்
ஆழ்வர்கள்களின் சிறப்பை எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் நானும் அறியும் படி உதவிய ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@malathysrini30095 ай бұрын
🙏🙏 ஆச்சாரியார் திருவடிகள் சரணம்..
@narayanan4all5 ай бұрын
மண்ணிய சீர் தொண்நகரம் திருமண்டங்குடி தலத்தின் பெயரை வாசித்தாலே முக்தி கிடைக்கும் தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🎉🙇🕉🎊🙇🙏🏼
@gopalakrishnanv22905 ай бұрын
The closing two songs are amazingly sung. Very divine voice... Directly took me to the divine portals of Srirangam!
@nirmalaa40285 ай бұрын
Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏
@seethaswaminathan5 ай бұрын
Narayana Narayana Narayana 🙏🙏🙏
@AllaboutKrishna5 ай бұрын
Anna Nice explanation. One small request - Kindly do meaning for Purva Pithika and Phalashruti for Vishnu Sahasranamam so that 1000 thirunamagal 1000 kathaigal will be fulfilled. Thanks 🙏
@Srinivasan-oc9ft5 ай бұрын
Acharyan thiruvadikalaya saranam
@vasavisridharan59225 ай бұрын
Thondaradipodi Alwar Thiruvadihale saranam
@arjunaarjuna26165 ай бұрын
Namaskarangal to the singer at the end of this discourse.
@lathamani39695 ай бұрын
🙏🙏swamigalae....om namo narayanae 🙏🙏
@ammupaati41715 ай бұрын
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@ganeshmc2215 ай бұрын
Jai Sriman Narayana
@andalmanoharan82105 ай бұрын
Jai sriman narayana 🙏
@chitravn60335 ай бұрын
இன்றைய ஏகாதசி நன்னாளில் விப்ரோ நாராயணனின் திருப்பள்ளியெழுச்சி கேட்க மிகவும் இனிமையாக இருந்தது 🙏🙏 ரங்கா ரங்கா ரங்கா 🙏🙏🙏
@jayadeva685 ай бұрын
விப்ரோ😂 நாராயணன் இல்லை... விப்ர நாராயணர்...
@usharaniasaithambi30485 ай бұрын
Om namo Narayana 🙏
@ms.venugopalsgs25352 ай бұрын
Jaigurudatta srigurudatta swamiji
@jayalakshmiraghavan34085 ай бұрын
Jai shree sitaram
@sudarsan19745 ай бұрын
🙏🙏🙏
@nithyakalyanik47045 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin
@srinivasangopalan69645 ай бұрын
Adiyen Bagyam
@chudamanisrinivasan5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagamanidc27985 ай бұрын
🙏🙏🙏👌
@kirubhalakshmigunasekharan18135 ай бұрын
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vedanthadesikan98985 ай бұрын
🌺🌺🙏🙏🌞🌞🙏🙏🌺🌺
@vijayalakshmi15-y6q5 ай бұрын
❤❤❤❤
@rkamalakannan55995 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aramudhanthallam14345 ай бұрын
Lord Ranganatha appears in standing posture at Tirumandangudi
@muthukrishnans13465 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhashinisridhar97905 ай бұрын
Namaskaram
@shanthamani97725 ай бұрын
Adiyen swami
@hamsinis44485 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@chitravn60335 ай бұрын
மன்னிக்கவும் ஸ்வாமி 🙏 விப்ர நாராயணர் என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் தவறுதலாக விப்ரோ என டைப் பண்ணி விட்டேன் 🙏🙏