சுவாமி நீங்கள்.இருக்கும் திசை நோக்கி கோடி நமஷ்காரங்கள் .... தினமும், உங்கள் நிகழ்ச்சியை கேட்பதில் எங்களுக்கு பெருமை.... எங்களுக்கு இந்த தமிழ் வேதத்தை புரியும் படி வlழங்கும் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தது
@narayananv10875 ай бұрын
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
ஸ்வாமி தாசன் 🙏 திருப்பல்லாண்டு விளக்கம் மிக அற்புதமாக இருக்கிறது ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையை தமிழ் இலக்கண நடை பிறழாது என்பதை தாங்கள் கூறிய இலக்கண விளக்கம் மிக அருமை🙏 பள்ளி படிப்பு முடித்து டாக்டர் பட்டம் வாங்கி பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணும் தாங்கள் எல்லாவற்றையும் மனதில் நிறுத்தி எங்களுக்கு அனுக்ரகிப்பது எங்களின் புண்ணியம் 🙏 பெரியாழ்வார் திருவடி சரணம் 🙏 அவரின் திருப்பல்லாண்டு பாடிய தாங்களும் பல்லாண்டு வாழ பெருமாள் பிராட்டி யை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
@vimalakanagaraj31845 ай бұрын
🙏🙏 அடியேன் ஸ்வாமி ஸ்ரீ மதே ராமானுஜாய நமக 🙏❤️
@kamalam57515 ай бұрын
Thanks for the Divine Pallandu songs. Sevikku inimai
Very clear and lucid vyakhyanam Swamin. I wish to translate this into Kannada as a small writeup for the benefit of Srivaishnavas in Karnataka. And for the bhaktas who have poor hearing. Many devotees and your followers have requested adiyal to do this kainkaryam. Adiyal seeks your permission
@vijayalakshmisankaran69755 ай бұрын
Explanations very very nice Adiyen Dasan Namaskarangal
@venkateshramanujam77125 ай бұрын
Very nice and passionate upanyasam Swami 🙏 Thanks for this initiative
பல்லாண்டு ப்ரபந்தத்தின் பலச்சுருதி அனுபவம் சிறப்பு 👆🏼👌👏🏼 பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙇🙏🏼🎉🕉🎊🙏🏼🙇
@malathysrini30095 ай бұрын
🙏🙏 Aacharyaar thiruvadigale saranam... 🙏🙏 பெரியாழ்வார் தூய திருவடிகள் சரணம்.... 🙏🙏 ஆண்டாள் ரங்க மன்னார் எம்பெருமானார் தூய திருவடிகள் சரணம்...
@malinimurali99375 ай бұрын
Namo Narayanaaya yendu taayar perumalukku pallandu. Periyaazhwar thiruvadigalukku pallandu. 🙏🙏🙇♀️🙇♀️🌷🌷
@deepakannan10975 ай бұрын
Thank you swami and everyone for the wonderful pasuram explanation and telecasting everyday . Big thanks to the singer who is singing the pasurams everyday . Her voice and tun is so sweet
ஆசார்யன்,ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்🙏🏼 எதை நினைக்கிறீர்கள் அதுவாகவே நான் ஆகின்றேன் என்பதற்கு ஏற்ப்ப, தங்கள் மூலமாக நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் விளக்கம் கிடைக்கப்பெற்றோம்🙏🏼🙏🏼 தன்யோஸ்மி ஸ்வாமி🙏🏼🙏🏼
@kausalyaranga4295 ай бұрын
Adiyen namaskaram🙏🙏🙏🙏
@Raviprasadsanthanam5 ай бұрын
Adiyen namaskaram
@jeyababu14365 ай бұрын
Arputham🎉arputham🎉 arputham 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sharadaramakrishna78805 ай бұрын
Swami, actually, adiyen was preparing a petition for my heart to pump for 11 more years ( now being 74) to enjoy the Amuthu DP by your Great Self, thereby to join Periyalwar at Paramapadam to sing Pallandu to Perumal. Requesting your good self to forward the same to Periyalwar. Hearing the Phala Sruti, adiyens joy know no bounds. Hopes are motivated to reach the Everest with daily Akkara Adisil. Adiyen dasyai Jai Sriman Narayana
@chudamanisrinivasan5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayanans33505 ай бұрын
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@vasavisridharan59225 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayalakshmiraghavan34085 ай бұрын
Jai shree sitaram
@ganeshmc2215 ай бұрын
Jai Sriman Narayana
@Srinivasan-oc9ft5 ай бұрын
Petiyalwar thiruvadikalaya saranam
@srinivasaraghavanr49625 ай бұрын
🙏🙏🙏🙏
@rkamalakannan55995 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@logaiyam86215 ай бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@vijayavenkatesan17555 ай бұрын
Adiean Naskaram 🙏🙏
@Srinivasan-oc9ft5 ай бұрын
Acharyan thiruvadikalaya saranam
@shanthad25315 ай бұрын
👍🙏
@shanthad25315 ай бұрын
🎉🙏
@varshinisudharsan48735 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@kirubhalakshmigunasekharan18135 ай бұрын
Namestea Swamji PRNAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subhashinisridhar97905 ай бұрын
Namaskaram
@RVIJAYASHANTHI-kp4qk5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathanraaj14455 ай бұрын
Palandu Palandu ❤
@Cheens-y7t5 ай бұрын
சுவாமி தங்களால் கற்று கொள்ள விரும்பியூ ள்ளேன்
@sudarsan19745 ай бұрын
🙏🙏🙏
@latharaghunathan24895 ай бұрын
Arputham 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@hamsinis44485 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@SCSivasubramanian5 ай бұрын
Namaskarams and many many thanks. I am a devotee of Lord Kudalazhagar. It is told to us, that it is Kudalazhagar who appeared on the sky above Madurai to Azhwar. Kindly mention at least once about this Divyashektram (atleast when the book form of this presentation appears). Some thoughts above the last Pasuram in pallandu. These are my own small thoughts nothing to argue with the original first commentaries of acharyas or about your wonderful presentation. I think in the 12th pasuram Azhwar brings in Rama Avatara. In sahasranama also after parameshti we have the names of the lord who best used the bow to kill Ravana and his associates. Also the word Navindru - compare with navil thorum nool nayam pol - thirukural talking about satsang. Occasionally you also quote thirukural. Also thirukural stresses charanagathi - Refer to first chapter (7 out 10 couplets tell about foot - charanam (adi/thaz)). Namaskarams.