எங்கள் வீட்டின் முதல் கல்யாணம் 😍 | My Sister's Wedding | Vlog in Tamil | Pavaneesan Ulagam

  Рет қаралды 30,267

பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam

பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam

Күн бұрын

Пікірлер: 146
@PrabakaranNagarajah-kx5cq
@PrabakaranNagarajah-kx5cq 4 ай бұрын
பழந் தமிழர் பண்பாட்டு மரபியலில் இருந்து சற்றும் வழுவாது, மதச் சம்பிரதாய வரைமுறைகளை செவ்வனே பின்பற்றி நடந்த பெரிதும் ஆடம் பரமற்ற, ஆனால் மனதிற்கு நிறைவு தரும் இனிய திருமணம் இது. மங்கல நாண் பூட்டி, நல்லறமாம் இல்லறத்தில் முதல் காலடி எடுத்து வைக்கும் மணமக்களுக்கு எனது உளப்பூர்வமான திருமண நாள் நல் வாழ்த்துக்கள். "வாழ்க வளமுடன்!" "வாழ்க பல்லாண்டு!!" 🎁 🙏🌷
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
பழைய கால முறைப்படி இயற்கை சூழ்நிலையில் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியாக இருந்தது. மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள். இனி தம்பி பவனீசனுக்கு பாதை திறந்தாச்சு.காணொளிக்கு நன்றி.
@SanthirikaLogeswaran
@SanthirikaLogeswaran 4 ай бұрын
பவனீசன், உஙகள் குடும்பத்தில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில், முழுமையாகக் கலந்து கொண்ட ஒரு உணர்வு. அது மட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் நடப்பதை நினைவூட்டும் ஒரு அழகான பழமை வாய்ந்த நிகழ்வு. இறுதியாக, பார்ப்பவர்களையே வாயூற வைக்கும் ஒரு அறுசுவை விருந்து. அநேகமான you tubersஐ அழைத்திருந்தது உங்களுக்கிடையே இருந்த ஒற்றுமையை எடுத்துக் காட்டியது. ஒரு சுப நிகழ்வை எளிமையாகவும் அழகாகவும் செய்து முடித்த உங்கள் பெற்றோருக்குப் பாராட்டுக்கள். உங்கள் அக்காவின் திருமண வாழ்க்கை அழகானதாக அமைய எல்லாம் வல்லவனை வேண்டி எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@vsivas1
@vsivas1 4 ай бұрын
மணமக்களுக்கு வளமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள். சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. அண்ணன் தம்பி ஒரேமாதிரி உள்ளீர்கள்.
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 4 ай бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉 பந்தல் போட்டு கோவிலில் திருமணம் பார்ப்பதற்கு அழகானது👌👌👌👌👌💯
@kavithajeyakumar5212
@kavithajeyakumar5212 4 ай бұрын
மணமக்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றேன்❤
@warank9522
@warank9522 4 ай бұрын
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. காணொளிக்கு நன்றி சகோ 😊
@vairavainviki9921
@vairavainviki9921 4 ай бұрын
மணமக்களை பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்தி வணங்கிறோம்
@thaya867
@thaya867 4 ай бұрын
மணமக்களை வாழ்த்துவோம் வாழ்க🎉 வாழ்க❤
@v.t.s.mrselvam7071
@v.t.s.mrselvam7071 4 ай бұрын
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பார்ப்பதற்கு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. காணொளிக்கு நன்றி
@suseelagowrishangar6178
@suseelagowrishangar6178 4 ай бұрын
தம்பி மணமக்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
@SriharanGaneshu
@SriharanGaneshu 4 ай бұрын
மணமக்கள் வாழ்க வளமுடன்
@bimunarajaparimala3599
@bimunarajaparimala3599 4 ай бұрын
உங்கள் அக்காவிற்கு இனிய திருமணவாழ்த்துக்கள்
@minig0612
@minig0612 4 ай бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉❤❤❤
@wijeselvarajah9802
@wijeselvarajah9802 4 ай бұрын
மணமக்களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@Sihaan591
@Sihaan591 4 ай бұрын
வாழ்த்துக்கள் மணமக்கள் இருவருக்கும்.எப்போதும் மகிழ்வுடன் வாழுங்கள்
@tguna3355
@tguna3355 4 ай бұрын
உங்கள் அக்காவிற்கு இனிய திருமணவாழ்த்துக்கள்❤❤🎉🎉😊
@jeyaranynageswaran5779
@jeyaranynageswaran5779 4 ай бұрын
மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 4 ай бұрын
புதுமணத்தம்பதிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு!
@PadithadhilPidithadhu558
@PadithadhilPidithadhu558 4 ай бұрын
வாழ்த்துகள் 😊 வாழ்க வளமுடன்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vnakkam ! Manamakkalukku Thitumana Vaalththu Utiththakuka....Nanry.
@t.r4587
@t.r4587 4 ай бұрын
புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த பவனீசன் அக்கா அத்தான் வாழ்த்துக்கள். 🇬🇧
@WeniNava
@WeniNava 4 ай бұрын
மணமக்களுக்கு எங்கள் அன்பான இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 💐🎈🎊❤️
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 4 ай бұрын
Unkal akkavitku thirumana vazhthukkul athudan umakkum Next year thirumanamaaha vazhthukkal
@SeethaThirugnanasampanthan
@SeethaThirugnanasampanthan 4 ай бұрын
மணமக்களை வாழ்த்துகின்றோம் வாழ்க பல்லாண்டு❤🎉
@EMJEEPI
@EMJEEPI 4 ай бұрын
புதுமண தம்பதிக்கு இனிதான திருமண நல் வாழ்த்துக்கள்.
@arulsun2418
@arulsun2418 4 ай бұрын
திருமணநல்வாழ்த்துகள்.....!!!🙏
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 4 ай бұрын
மணமக்களுக்கு த்திருமண நல்வாழ்த்துகள்.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
Congratulations with god blessings
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 4 ай бұрын
இனிய திருமணவாழ்த்துக்கள்
@fazeelan
@fazeelan 4 ай бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉
@user-ff3dx9ct6b
@user-ff3dx9ct6b 4 ай бұрын
பவனீசன் அக்கா அத்தான் திருமண வாழ்த்துகள் ❤ சிறப்பாக இருந்தது 🙏🙏🙏
@prasathsivanayakam3964
@prasathsivanayakam3964 4 ай бұрын
வாழ்த்துக்கள்….வாழ்க நலமுடன்…❤️❤️😇😇
@muneeswaranmunee2941
@muneeswaranmunee2941 4 ай бұрын
அன்பு தம்பி பவனீசன் அவர்களின் சகோதரி அவர்களுக்கும் மணமகனுக்கும் எங்கள் குடும்பம் சார்ந்த திருமண நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@sivaiya1644
@sivaiya1644 4 ай бұрын
திருமணவாழ்த்துக்கள் 🎉
@digimemo6444
@digimemo6444 4 ай бұрын
மணமக்களுக்கு திருமண வாழ்த்துகள் 🎉 கோவிலில் திருமணம் மிகச் சிறப்பு சந்தோசம்
@arulwithanu464
@arulwithanu464 4 ай бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இன்பத்திலும் துன்பத்திலும் என்றும் பிரமாணிக்கமாயிருந்து ஒருவரையொருவர் அன்பு செய்து வாழ வாழ்த்துகிறேன். God bless you.
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 4 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@rpraba1796
@rpraba1796 4 ай бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள்.இறையருள் நிறையட்டும். தமிழ் பண்பாடு மாறவில்லை மிகவும் மகிழ்ச்சி.
@pathmanapanbiruinthapan8981
@pathmanapanbiruinthapan8981 4 ай бұрын
மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 💐
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 4 ай бұрын
திருமணம் இனிதே நடந்தது மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள் 💐💑
@vasaravendradas8885
@vasaravendradas8885 4 ай бұрын
God bless the couple. 👌❤️
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 4 ай бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤❤🌹🌹👍
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 4 ай бұрын
Bavaneesanin vithyasam eppavum ennai kavarnthathu. Ungada veetuku kalyanathukku vazhthukkal
@NeelambariMari
@NeelambariMari 4 ай бұрын
Happy Married life. Congratulations 🎉❤🎉❤❤
@NeelambariMari
@NeelambariMari 4 ай бұрын
Happy married life ❤❤❤
@sundaralingamjeyamohan8347
@sundaralingamjeyamohan8347 4 ай бұрын
, திருமண வாழ்த்துக்கள்
@yohanvasan5122
@yohanvasan5122 4 ай бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
@raveeken6074
@raveeken6074 4 ай бұрын
After long time seeing best wedding day your sister when i watching yesterday it was remember olden day best concrsilaion for new cuple and good luck for both and thanks your wedding.
@nathannadarajah5873
@nathannadarajah5873 4 ай бұрын
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
@Kscreative9
@Kscreative9 4 ай бұрын
சகோதரன் சகோதரி இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்❤🎉
@RKA3002
@RKA3002 4 ай бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கை❤🎉தம்பி பவநேசன் நீங்கள் பேசும் போது தமிழ் இன்னும் அழகு🙏🙏🙏அருமையான நண்பர்கள்👌தம்பி புலம்பெயர் நாட்டிலும் இப்ப பிள்ளைகள் இப்படிதான் திருமணம் செய்கின்றார்கள்.எங்கள் நாட்டில் எல்லாம் மாறிவிட்டது தம்பி😒
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 4 ай бұрын
உங்கள் வீட்டு முதல் திருமணத்திற்கு, மணமக்களுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துகள், இதே இன்றைய மகிழ்ச்சி கடைசிவரை நிலைக்க வாழ்த்துகள் பிள்ளை.💐💐💐
@kavithaponkumar2847
@kavithaponkumar2847 4 ай бұрын
இனிய திருமணநாள் வாழ்துகள் 🎉🎉
@kohilavarthanrajathurai
@kohilavarthanrajathurai 4 ай бұрын
மணமக்களை வாழ்கவென வாழ்த்துகின்றோம்🥰💐✨
@nishashaira926
@nishashaira926 4 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@smvs9145
@smvs9145 4 ай бұрын
திருமணமான இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்❤🎉 வாழ்க வளமுடன்💐
@aruljothyarulsubramaniam8094
@aruljothyarulsubramaniam8094 4 ай бұрын
Congratulations to your newly we'd sister
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 4 ай бұрын
வாழ்த்துகள் ❤❤🎉🎉🎉
@SivapushbamArumaithurai
@SivapushbamArumaithurai 4 ай бұрын
திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர்க்கு இனிய திருமணநல்வாழ்த்துக்கள்.பவனீசன் சயந் உங்களது கூடப்பிறந்த சகோதரரா?உஙங்கள் குடும்பத்தினரைப் பார்த்ததில் சந்தோசம். தம்பதிகள் வாழ்க வளமுடன்.
@rajinth2
@rajinth2 4 ай бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துகள்
@tamilchelvijeyakumar1227
@tamilchelvijeyakumar1227 4 ай бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் உங்கள் அக்காவிற்கு
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 4 ай бұрын
மணமக்களுக்கு் வாழ்த்துக்கள்்❤
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 4 ай бұрын
Congratulation everything nice good luck very good family thank you brother💐💐👏👏👍
@pathminiraveendran6266
@pathminiraveendran6266 4 ай бұрын
Congratulations ❤
@chitraKi-jl1df
@chitraKi-jl1df 4 ай бұрын
Valthukkal 🎈❤️🎂
@rajinis1671
@rajinis1671 4 ай бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரன் 🙏❤️
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k 4 ай бұрын
Congratulations
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 4 ай бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
@Abi75789
@Abi75789 4 ай бұрын
Love to see the old way of real wedding 🎉❤🎉 Spiritual and pleasant ✨️ Save money from those fancy unnecessary halls and all😊
@adncreations181
@adncreations181 4 ай бұрын
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sugirtharasaratnam5947
@sugirtharasaratnam5947 4 ай бұрын
திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤🎉
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@SritharKanagasabapathy-hu9rb
@SritharKanagasabapathy-hu9rb 4 ай бұрын
Congratulations,what a beautiful and a tradition wedding.
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 4 ай бұрын
Congratulations ❤️💕👌👍
@krishnaratna9927
@krishnaratna9927 4 ай бұрын
மணமக்களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்க்❤
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@yasitharan9865
@yasitharan9865 4 ай бұрын
இருமனம் இணையும் திருமண நல் வாழ்த்துக்கள் ❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 4 ай бұрын
,வாழ்த்துக்கள் சகோதரி 👩‍❤️‍💋‍👩👩‍❤️‍💋‍👩
@Navm-ki8nn
@Navm-ki8nn 4 ай бұрын
திருமணநல்வாழ்துக்கள்
@theepan1565
@theepan1565 4 ай бұрын
Pavaneesan anna ungkada kanoli ellam naan landonnila irunthu pakiran
@rajeswaranthambiah9335
@rajeswaranthambiah9335 4 ай бұрын
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹அடுத்த களியான் எப்போது
@Kamala-x4m
@Kamala-x4m 4 ай бұрын
மணமக்களை வாழ்கவாழ்க என்று வாழ்த்துகின்றோம்❤❤
@raanisinnathurai4544
@raanisinnathurai4544 4 ай бұрын
வாழ்க மணமக்கள்
@thavarajansanmugarajah5615
@thavarajansanmugarajah5615 4 ай бұрын
திருமணநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.🙏🙏🙏❤️❤️❤️
@sajaanan
@sajaanan 4 ай бұрын
மணமக்கள் இருவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள், அறமும் இன்பமும் சூழ வாழ்க பல்லாண்டுகள்🎊🎉❤️
@ShaliniPrabaharan-ni9of
@ShaliniPrabaharan-ni9of 4 ай бұрын
Congratulations 🎉
@vanimahen-gh8ob
@vanimahen-gh8ob 4 ай бұрын
Very nice ❤
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 4 ай бұрын
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 🙏👍
@janaj573
@janaj573 4 ай бұрын
Vaalthukkal 🎉🎉😊
@sivaram59
@sivaram59 4 ай бұрын
புதுமண தம்பதிகளுக்கு!! என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எனது உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்.
@SorubyMohan
@SorubyMohan 4 ай бұрын
இனிய திருமணநல் வாழ்த்துகள் அக்காவிற்கு பவனீசன் 💕🌷
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 4 ай бұрын
வாழ்கபல்லாண்டு🎉🎉🎉🎉
@kanchanadevikaragaratnam6117
@kanchanadevikaragaratnam6117 4 ай бұрын
Happy wedding anniversary 🎊 🎉🎁🎆
@shaijuskitchen5974
@shaijuskitchen5974 4 ай бұрын
இனிய திருமணநல்வாழ்த்துகள்.
@rositaconstantine6061
@rositaconstantine6061 4 ай бұрын
All the beste God bless you alle 💐💐🥰🙏
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 4 ай бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்❤
@ரதிசன்
@ரதிசன் 4 ай бұрын
திருமணவாழ்த்துக்கள் 💐🇩🇪
@thulasimano9929
@thulasimano9929 4 ай бұрын
Happy married life both of you.. 🎁🎉🎊
@thamilisci7036
@thamilisci7036 4 ай бұрын
திருமணநாள் ❤வாழ்த்துக்கள்🎉
எங்கள் வீடு 😍 | Home Tour | Vlog in Tamil | Pavaneesan Ulagam
30:00
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam
Рет қаралды 59 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 3,6 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 27 МЛН