கிச்சன் சூப்பரா சுத்தமா வச்சிருக்கீங்க ஆனந்தி..!❣️ நிறைய தேவையில்லாத பொருட்களை போட்டு அடைக்காமல் 🙃 குழம்பாமல் அளவான தேவையான பொருட்கள் மட்டும் வச்சி மிகவும் தூய்மையாக வச்சிருக்கீங்க !! தேவையற்ற பொருட்கள் இருந்தால் தேவையானது உடனே எடுத்து சமைக்க முடியாது..🙄 . கிச்சனுக்குள் வந்தால் மனம் அமைதியாக இருக்கணும் . அப்படி இருக்கு உங்க கிச்சன் சூப்பர்... பழைய நினைவுகள் பழக்கங்கள் மறக்காமல் உண்மையாகவும் இருக்க போய் தான் இந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்து இருக்கீங்க..👍.. வளர்ந்த கிராமத்தை மறக்காமல் பிரிமனை வச்சிருக்கீங்க ..!! மண்பானையும் வச்சி எளிமையாக சமைக்கிறீங்க.. பெருமையாக இருக்கிறது.. சமையலறை பொருட்கள் NEAT ARRANGEMENT... GOOD MAINTENANCE.. KEEP IT UP SISTER... அளவான பொருட்களோடு ஆடம்பரம் பகட்டு இல்லாமல் சமையலறை பார்க்க அருமையாகவும் அழகாகவும் இருக்கிறது ஆனந்தி..!! வீடியோவுக்கு நன்றி சகோதரி..🌹💐🌹💐🌹💐🌹........
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா
@karthikradha96914 жыл бұрын
Eswari perumal @அக்கா நீங்க சொல்வதிலே தெரிந்து கொண்டேன் .உங்க கிட்சனும் இது மாதிரி தான் இருக்கும் என்று உங்க வீடு சொந்த வீடா அக்கா
@eswariperumal59684 жыл бұрын
@@mycountryfoods மிகவும் நன்றி ஆனந்தி🙏❣️🙏 இந்த சமையலறை தூய்மையில் நிச்சயமாக உங்கள் கணவர் பங்கும் இருந்திருக்கும்.. அவருக்கும் வாழ்த்துக்கள் 💐 ஆனந்தி . இதேபோலவே maintain பண்ணுங்கள்.. கூடிய விரைவில் திருப்பூரிலும் சொந்த வீடு கட்ட வாழ்த்துக்கள்..
@eswariperumal59684 жыл бұрын
@@karthikradha9691 சமையலறை சுத்தமாக வைத்திருப்போம் ராதா ❤️ கிட்சன் மாடல் இது போல் இல்லை..செல்ப் தான் ..ஸ்டாண்டு கிடையாது.
@DurgaDevi-yp1ut4 жыл бұрын
@@eswariperumal5968 super akka etha kekum pothu mikka magizhchi.... Ethe pol ella pengalum somberithanam illamal suthamaga vaithirukka vazhthukkal....
@sarngnisarngni98494 жыл бұрын
நாங்க ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் என்ற உங்களின் உண்மையான பேச்சு என் மனதை மிகக் கவர்ந்தது சகோதரி.
@ramyaprabhakaran67034 жыл бұрын
Crct
@muruganraje93374 жыл бұрын
Super
@akilaannadurai66004 жыл бұрын
Super akka
@sirajmuneera99284 жыл бұрын
Sis செல்ப் ல நியூஸ் பேப்பர் போடுங்க
@udhayselvi65184 жыл бұрын
Ananlum rasan arisi konjam over than
@yukrishsukrish40054 жыл бұрын
Very simple. Neat & clean. உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது சகோதரி
@GuruGuru-gc1iy3 жыл бұрын
உங்க மனசு மாதிரி உங்க வீடும் நல்லாருக்கு ஆனந்தி அக்கா 🤗🤗🤗👍👍👍👍👍
@cheenikutty4 жыл бұрын
நான் இன்னைக்குதான் உங்க சேனல் பார்க்கிறேன் ரொம்ப சூப்பர்... வீடு அழக வச்சிருக்கீங்க... வாழ்த்துக்கள்🙏
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐
@dennisansam85514 жыл бұрын
ஆனந்தி அக்கா kitchen super eruku தேவைல்லாத பொருள் இல்லை அக்கா உங்க kitchen உங்க மனசு போல இருக்கு Thanks akka உங்க channel super akka கிராமம் எனக்கு பிடிக்கும் அதுல உங்க கிராமம் ரெம்ப ரெம்ப பிடிக்கும் அக்கா Bye akka 😃😃😃
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼💐🙏💐🙏🏼
@JenovaTamilSamayal4 жыл бұрын
அக்கா உங்க தமிழும் உள்ளதை உள்ளபடி உண்மையாகப் பேசும் அழகும் தனி அழகு.
@sivasowmiya9972 жыл бұрын
நாங்க வீடு வைக்கும் போது இது போலவே கிச்சன் செட் பண்ணறோம் அக்கா சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 👍
@mycountryfoods2 жыл бұрын
❤️🙏🏼🙏🏼🥰🥰💐
@funwithkids84194 жыл бұрын
Very neat, clean and simple. This is how a kitchen should look like. When I watched few other videos I felt like departmental store. This is really inspiring not to dump things in kitchen.
@amazingtamil98724 жыл бұрын
மிக எளிமையான நேர்த்தியான உண்மையான மனம் திறந்த என் உள்ளம் கவர்ந்த பேச்சு...வாழ்க வளமுடன்
@vimalavimy12844 жыл бұрын
அருமை சகோதரி. மிக அழகான சமையல் அறை. சுத்தமாக வச்சிருக்கீங்க. அளவான பொருட்கள் உள்ளதால் நன்றாக உள்ளது. ரேஷன் அரிசி சாப்பிடுவோம் என ஒளிவு மறைவின்றி பேசிய நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு. அதான் சுறுசுறுப்பா இருக்கீங்க. வாழ்த்துக்கள்
@rajamanirajamani13873 жыл бұрын
ஆனந்தி இந்த சமையலறை சூப்பர் ரொம்ப புடிச்சிருக்கு,,,
ரொம்ப அழகாய் நேர்த்தியாய் கிச்சன் வைத்து இருக்கிறார்கள் பாராட்டுக்கள்
@minimurugan154 жыл бұрын
இது வரை இப்படி ஒரு சமையலறை பார்த்தே இல்லை அருமை ... 👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@juliesehar78974 жыл бұрын
உங்கள் சுத்தமான neat ஆக இருக்கும் kitchen க்காக பாராட்டுகள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.
@bharathid54592 жыл бұрын
அக்கா மிகவும் அருமையான சமையல் அறை. சுத்தமாக அழகாக இருக்கு அக்கா. பழைய நினைவுகளுக்கு என்னை கொண்டு செல்கிறது. உங்களுடைய எதார்த்தமான பேச்சு.. உண்மையான பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.. யாரும் இப்படி சொல்லமாட்டாங்க. எனக்கு மண்பனை சமையல் பிடிக்கும். சாதம் குக்கரில் செய்யாமல் தனி பாத்திரத்தில் செய்வது மிகவும் அருமை.. ஆரோக்கியம் கூடும். மிகவும் நல்லது. நான் இப்பொழுது தையல் கற்று கொண்டு இருக்கிறேன். உங்கள் வீடியோ பார்த்ததும் யாருமே இந்த அளவுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லவில்லை அக்கா.. சுடிதார் கட்டிங், தையல் முறை பார்த்தேன் மிகவும் அருமை 👌👌👌👌எனக்கு பிளவ்ஸ் கட்டிங் தைக்கணும் ஆசை வீடியோ போடுங்க அக்கா.. நீங்க நல்ல இருக்கனும்... வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷🌷🌷
@mycountryfoods2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி பாரதி🙏💐😍❤️🙏🏼🙏🏼வீடியோ போட்டுருக்கோம் பாருங்கள்
@mycountryfoods2 жыл бұрын
studio.kzbin.infoCfPpnFZJvNg/edit
@manirajmaniraj71814 жыл бұрын
ரேஷன் அரிசினு உண்மைய சொன்னீங்க சூப்பர் அக்கா
@Hbmultiworld4 жыл бұрын
kzbin.info/www/bejne/p6OUf5megtZspck idhu My new channel sister kindly watch and subscribe sis ellavidha dress, sarees, chudidhar, kurti, tops, nighty, kids dress sale pandren maththa online shoppingga Vida 100&200 kammiya irukkum pls watch sis Enakku friends yarum illa pls support me
@vijimanojvijimanoj12214 жыл бұрын
இந்த காலத்துல ரேஷன் அரிசி சாப்பிடுகிறோம்னு சொன்னா கேவலமா பாக்குறாங்க கேவலமா பேசுறாங்க... ஆனால் அதை பற்றி கவலைப்பட கூடாது... நம்ம வீட்டில் என்ன இருக்குதோ அதை சாப்டுறோம் அதை சொல்வதில் என்ன கேவலம்னு தெரியல....
@samundeeswarinagarajan35524 жыл бұрын
ரேஷன் ஒரு குடும்பத்துக்கு 20kg தருவார்கள் அது போதுமா. நீங்க நெறய பேரு இறுகிற்ரர்கள்.
@vikneshmuthuswamy96954 жыл бұрын
கிச்சன் மிகவும் சுத்தமாக இருக்கு அக்கா , மிகவும் அருமை 👍👍👌
@aburubinila31544 жыл бұрын
பழைய வீட்டை விட புதிய வீடு மிக அருமையாக உள்ளது
@r.sangeetharubesh13834 жыл бұрын
மிக எளிமையான சமயலறை எளிமையான பேச்சு ❤️❤️❤️ அழகு
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙏
@lillyofthevalley.96074 жыл бұрын
super super super......karthar unkalaiyum unkal kudumbathaiyum aaseervathipparaha.praise the LORD.
@v.t.sambandam61683 жыл бұрын
மிகவும் அழகாக வைத்துள்ளீர்கள் அக்கா
@coolfinancee37493 жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மையை பார்க்கிறேன் அக்கா....உங்கள் வெகுளித்தனம் I Like it akka.....
@vijayadavid91194 жыл бұрын
உண்மை உழைப்பு நேர்மை, தூய்மை 😊😍👍👌
@priyaaa71443 жыл бұрын
Akka. Super
@rajadaisy9123 жыл бұрын
வீட்டு உபயோகப் பணி சூப்பர் ஆனந்திஅக்கா
@ajaasujasisterschannel11483 жыл бұрын
உங்கள் கிச்சன் அழகாக உள்ளது மிகவும் சுத்தமாக உள்ளது சூப்பர் கிச்சன்
@sathishthiya93564 жыл бұрын
Kitchen romba neat ah maintain panringa👌👌👌💐
@mycountryfoods4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🙏🙏🙏
@kalaiselvi53804 жыл бұрын
சமையல் அறை அழகா,சுத்தமா இருக்கு ஆனந்தி.simply superb👌
@BalaMurugan-hi4lz4 жыл бұрын
L
@afrinaajmal17314 жыл бұрын
Kalai Selvi 👌👌👌👌💯🌕👌👌👌👌👌
@getaskichan72803 жыл бұрын
நிறைய பேர் பொன்னி அரிசி சாப்பிடுறது கவுரவம் என்று நினைக்கிறாங்க.ஆனால் அதை பாலீஷ் செய்து எல்லா சத்தும் எடுத்துள்ளார்கள்.ஆனால் ரேஷன் அரிசி அவ்வளவு பாலீஷ் செய்வதில்லை.இந்த அரிசியில் இருக்கும் சத்து கூட பொன்னி அரிசியில் இருப்பதில்லை என்று நிறைய பேர் அறிய வில்லை
@duraisamyduraidamy26704 жыл бұрын
சூப்பர் அக்கா அழகா அடக்கமா இருக்கு கிச்சன் 👌👌👌
@kalaijemi20444 жыл бұрын
உங்கள் சமையலறை மிகவும் சுத்தமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறது.
@akshatashet88734 жыл бұрын
Awesome, really a dream kitchen.I like the way u r.Simply superrr
@thahirabegam58614 жыл бұрын
உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் வெகுளிதனமான பெண் அல்ஹம்துலில்லாஹ்
@kannank.b57574 жыл бұрын
ஆனந்தி அக்கா தான் கொடுத்துவைத்தவங்க. பெண்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் கணவர் அமைவதில் இருக்கு
@Hbmultiworld4 жыл бұрын
kzbin.info/www/bejne/p6OUf5megtZspck idhu My new channel sister kindly watch and subscribe sis ellavidha dress, sarees, chudidhar, kurti, tops, nighty, kids dress sale pandren maththa online shoppingga Vida 100&200 kammiya irukkum pls watch sis Enakku friends yarum illa pls support me
@jahirhussain99194 жыл бұрын
Correct a sonninga thahira sister allah avangaluku memmelum arul puriyanum insha allah
@alfayasfayas48714 жыл бұрын
Sarita soneenga.
@padmajeevitha11954 жыл бұрын
I love the kitchen clean and neat nice glass jars 👍
@shailajahenry42943 жыл бұрын
I do not know how to write in Tamil. Hence writing in English. Very good video. You are a very genuine person it looks like. I liked your way of explaining and simplicity. Normally I have seen number of videos on kitchen tour. What the vlogger show is always a decorated kitchen with all decorative pieces insude the kitchen like lot of plants and tea station etc. etc. But this is a genuine kitchen. Msy Hid hrlp you in everything you do! Keep up this simplicity
@mycountryfoods3 жыл бұрын
🙏🏼🙏🏼💖💐❤️❤️❤️🙏🏼
@kashniartistry10804 жыл бұрын
Akka valthukkal ka... KZbin channel ku ellamea fantasy ah oru channel poitrukappo unga post sipmple ah neat ah irukku ka technology use pandrathu romba happy...super ka pakrathukea neat ah irukku...
@jvizhuthugal4 жыл бұрын
அழகாக இருக்கு ஆனந்தி இதை விட இன்னும் என்ன அலங்காரம் வேண்டும் சூப்பர். 👌👌👌👌
@sekargold24854 жыл бұрын
Me p me l Me
@vijithajosephraj93783 жыл бұрын
தாழ்ச்சி ஆனா உங்க பேச்சு ரொம்ப நல்ல இருக்கு அக்கா
@vijayashrie6684 жыл бұрын
உங்கள் உழைப்பும், நம்பிக்கையும் உங்களை உயர்த்தி உள்ளது. வாழ்த்துக்கள் ஆனந்தி.💐💐💐💐💐
Unga simplicity ரொம்ப pidichuruku madam..... Keep it up
@manoranjithamkrishnan27274 жыл бұрын
உண்மை யின் வெளிப்பாடு சூப்பர்
@worldfamouskitchen55514 жыл бұрын
Akka super. ..clean .....👌👌👌👌
@GG-jl1lu4 жыл бұрын
வணக்கம் ஆனந்தி உங்கள் சமையல் அறை மிகவும் அழகாக உள்ளது நன்றி சகோதரி
@momslittlekitchenandcrafts4 жыл бұрын
ரொம்ப அழகா வச்சிருக்கீங்க சிஸ்டர்,கிச்சன் பார்க்க நீட்டா, அழகா இருக்கு💐💐💐👌
@sabarinandhan7973 жыл бұрын
Akka unga kitchen ennaku romba pidichruku
@prithathayapran87084 жыл бұрын
Congratulations Anandhi you are an achiever, Very proud of you and your great supportive Husband and your whole family Beautiful clean and neat kitchen!
@mycountryfoods4 жыл бұрын
🌷🌷🙏🙏💐💐💐💐🙏🙏🙏🌷🌷🌷
@harshusview27453 жыл бұрын
Super Akka KZbinr Na Romba Getha Irupanga Ninga Appadi Illai Akka Nanga Ration Arisi That Sapidivom Super Akka😭😭😍😍😍
@anandhi.e89704 жыл бұрын
உங்கள் வெளிப்படையான பேச்சு 👌அக்கா
@sreemusicandvlogstamil40784 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு சமையலறை தூய்மையாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி நான் உங்கள் பழைய தோழி 👍
@anithamurugan15203 жыл бұрын
அக்கா உங்க சமையலறை செம சூப்பர்
@kaverik804 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் சமயலறை அழகாக இருக்கிறது👍
@jothit31444 жыл бұрын
அழகா இருக்கு அக்கா 👌👌👌🤝🤝🤝🤝 ஒருநாள் சுத்தம் செய்யும்போது எங்க கிச்சன் இப்படிதான் இருக்கும் ஆனா அப்புறம் கலைஞ்சுபோய்டும் .... ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் கலைஞ்சத எடுத்து சரி செய்ய முடியும் ....அவசர வேலையில அப்படியே போட்டுட்டு போய்டுவோம் அக்கா ....பளபளனு இருக்கு அக்கா உங்க கிச்சன்.....
unga kitchen unga manasu madhiriye palichunu simple ah neat ah alaga irukudhunga ma..👌👍
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
உன் அழகான கிச்சன் பார்த்து, கருத்து பதிவிடவும் மறந்தேன்ஆனந்தி.!! 👌👏👏 அழகாக, சுத்தமாக, நேர்த்தியாக, வைத்திருக்கிறாய் மா.!! சமையல் அறை நேர்த்தியில் ஒரு பெண்ணின்👩 குணம் அறிய முடியும் என்பார்கள்.!! இது உனக்கு முற்றிலும் பொருந்தும்.!! சில பொருள்களும், குழாயும் என் வீட்டில் உள்ளது போலவே இருக்கிறது மா.! செம்பு குடம் அருமை👌அதில் வைத்த தண்ணீர் குடித்தால் மிகவும் நல்லது டா.!!👍🏻 உனக்கு என்னுடைய பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள்.!🌹
@kavithao30974 жыл бұрын
அம்மா நலமா? அழகான பதிவு. ஆனந்திஅக்கா சமையல் அறையும் அருமை
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@kavithao3097 நலம் டா..!!!.உன்னுடைய நலமும், வேலையும் எப்படி இருக்கிறது. சரியாக நேரத்திற்கு சாப்பிடுகிறாயா கவி..!
@kavithao30974 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc நன்றி அம்மா ஆம் அம்மா நலம் சாப்பிடுகிறேன். இங்கு கொரேனா வைரஸ் பீதிமட்டும் தான் அம்மா
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@kavithao3097 எதற்கும் மாஸ்க் போட்டு கொண்டு வெளியே செல். முடிந்த அளவு வெஜ் உணவு, பழங்கள் சாப்பிடு. லீவ் இருந்தால் ஊருக்கு வந்து விடு டா.!!
@kavithao30974 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc நன்றி அம்மா.
@rajaraja-bi6cj4 жыл бұрын
அருமை .. மனநிறைவோடு மனமகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கை சொர்க்கம் ... 👌👏
Simple and neat kitchen akka... Neenga sonna maari alavaana paathram vachiruntha, wash panavum maintain pannavum romba easya irukum... Enaku intha vedio paathu oru nalla idea kedachuruku... All middle class family ku intha vedio romba usefulla iruku... Neenga vachuruka maari 2ndu oil can vangi use panna poren... Cooking oil ku ithu correct uh irukum... Thanks for this vedio akka... Neenga nalla pesuringa, unga vedios lam nan adikadi paapen... All vedios are soopr👌👌👍❤️
@lalithasankaranarayanan63273 жыл бұрын
I loved the kitchen very much
@gayathrichinnu90324 жыл бұрын
அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்க குடும்பம் எனக்கு பிடிச்சிருக்குஉங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
@jaipriyajeyakumar67184 жыл бұрын
சில்வர் பாத்திரக்கடை மாதிரி அருமையாக இருக்கு.
@shanpriya50024 жыл бұрын
Akka unga kitchen romba alaga irukku.... Unga pechum romba nalla irukku....... Unmiya nenga super akka
@sathiyaabisachu83994 жыл бұрын
Vera level ananthi Akka ungala polatha enakum kitchen la think's use Pana asa maybe try panaporen
I don't understand the language ,but nice organised kitchen. Really appreciate your efforts Mam
@lovebirds55773 жыл бұрын
Akka kitchen tour sammaya irku super kitchen na neega suthama vachiirku kiga
@lakshmimaha94173 жыл бұрын
ஆனந்தி உங்க 🏘 super I like you
@Tamilmixmedia4 жыл бұрын
I am watching first vedio.new friend👍
@SathyaSathya-pv2mw4 жыл бұрын
மண் பானை தண்ணிர் சூடு தணிக்கும் sammer time, செம்பு பானை தண்ணீர் குளிர் காலம் பயன் படுத்த ok sis. Nice talk
@muralitharanr84204 жыл бұрын
Dream kitchen 👏👏
@kanmanis22703 жыл бұрын
So beautiful kitchen very nice speech
@pradeepa-ym4tr4 жыл бұрын
Akkka yedharthamana pechu akkka ..avlo superaaa pesinenga..ration arisi dhan sapduvom nu solla niraya per avamanama nenipanga.....but neenga evlo.azhaga yedharthama pesarenga akka love u soo much akkka💐💐💐💐💐💐😊😊😊😊
@aruvikrishna4 жыл бұрын
U r sweet n simple sis n nt putting a scene lik others n m a vvvvvv big fan of u sis😘😘😘😘😘😘😘
@sumaiyamafatimafaiz95374 жыл бұрын
Open kithen is the best who agree
@rameshmalliga91854 жыл бұрын
நீங்க வாடகை வீடுன்னு சொன்னிங்க . அது உங்களுக்கு உங்க உழைப்புக்கு சொந்தமாக என்னுடைய வாழ்த்துகள் அக்கா.நீங்க அழகான தேவதை.
@mycountryfoods4 жыл бұрын
🌷🙏🙏💐💐😍😍❤️
@sanjeeviiyer54453 жыл бұрын
சமையலறை அற்புதம் சூப்பர் ஆனந்தி
@mycountryfoods3 жыл бұрын
💕❤️❤️💖💖💐🙏
@versatilevideosfrommuruges78174 жыл бұрын
Arumaiya vachirukkeenga kitchen a.
@KenslinPrabu4 жыл бұрын
Great organization 👍👍👍👍👍👍
@malatube19554 жыл бұрын
மிக அழகாக வைத்து இருக்கிறீர்கள். உங்கள் சமையல் செய்யும் நேர்த்தியும் நீங்கள் பேசுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன் 💐
@arasuthenappan5004 жыл бұрын
வாழ்த்தவே பெரிய மனம் வேண்டும் அழகான தமிழில் .....அருமை👏👏👏👌👌👌
@Sheelavlogsdaily4 жыл бұрын
Romba azhaga organized and maintained super akka ❤️
@sareefabanu45993 жыл бұрын
Super kitchen romba alaga irku
@jayagowrim20174 жыл бұрын
கிச்சனை அழகாக வைத்துள்ளீர் மிக்க மகிழ்ச்சி! நாங்கள் திருப்பூர் தான், நீங்கள் வைத்திருக்கும் சில்வர் ரேக் எங்கே வாங்ககினீர்கள் என்று தயவு செய்து கூறுங்கள்.
@livebeforeyoudie24124 жыл бұрын
Nice maintenance 👌
@mycountryfoods4 жыл бұрын
🌷🌷💐💐🙏🙏🙏🙏💐💐
@bakeswarieakambaram65934 жыл бұрын
Super ah palichunu iruku Anandhi seekram sondha veedu idupola katunga en vaalthukkal
@rajeswaribarath72714 жыл бұрын
மிகவும் அழகான சமையல் அறை..👌
@artschallenge28193 жыл бұрын
Town la ullavanga mosam adutha vangala eppadi kedukanum ninaipanga village karanga vellanthiya erupanga u proved it