அம்மா வீட்டில் எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

  Рет қаралды 208,514

My Country Foods

My Country Foods

2 жыл бұрын

அம்மா வீட்டில் சுறுசுறுப்பான எங்களது காலை வேலைகள் காலை 6 to 8 வரை / MORNING ROUTINE VLOG 6 to 8 am

Пікірлер: 177
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 жыл бұрын
அம்மா + அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!! 🤗❤ அம்மா வீடும் சரி.. கெழுவத்தூர் வீடும் சரி பார்க்கும் போதே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் டா..!!🤗 அனைவரும் வேலைகளை பங்கிட்டு செய்வதை பார்க்க எனக்கும் அங்கு வந்து கலந்து செய்யவேண்டும் போல் இருக்கு டியர்.!!🤗😍 காலையில் சாணம் தெளிப்பது முதல் மாடு கன்றுகளை பார்த்து.. சாணம் மெழுகிய அடுப்பில் தோசை சப்பாத்தி என அழகுற சமைத்து இது தான் ஆரோக்கியமான கிராமத்து வாழ்க்கை.!!🏡🏕🗺🏞 எங்க சிறுவயதில் எங்க அப்பா தினமும் டீ கடையில் இருந்து டீயும் பன்னும் வாங்கி வந்து.. தந்து சாப்பிட்ட மலரும் நினைவு வருது குட்டீஸ்..!!🤗 முத்து அப்பா+ பாப்பாத்தி அம்மா ராஜா தம்பி +மாதவி உங்கள் இருவரையும் 🎥👩‍🍳 மற்றும் குட்டீஸ்கள் தர்ஷன், ஷரத், தனுஸ்ரீ, மோஹித் அனைவரையும் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி ஆனந்தி.!! (காட்சியில் அதிகம் பார்க்க முடியாத நித்தி தம்பியை வைத்து எப்போதாவது ஒரு வீடியோ பதிவிடுங்க டியர்).!!❤😍🤗😘
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🙏🏼🙏🏼❤️💐😍😍
@amuthaannamalai7394
@amuthaannamalai7394 2 жыл бұрын
வீட்டு பக்கத்தில் கட்டி முடிக்க முடியாமல் இருக்கும் மனையை அம்மாவிற்கு உதவி செய்து முடித்து கொடுத்தா வீடு இன்னும் அழகாக இருக்கும்
@hepzibahhepzi1324
@hepzibahhepzi1324 2 жыл бұрын
அம்மா வீட்டுக்குப்போனாலே சந்தோஷம் தான் சூப்பர் ஆனந்தி ❣️❣️❣️👌👌👍👍😍😍😍
@mujibarrahman1214
@mujibarrahman1214 2 жыл бұрын
மிக அழகான கிராமம் அழகான வாழ்க்கை மகிழ்ச்சி
@revathirajesh6655
@revathirajesh6655 2 жыл бұрын
நானும் கிராமம் தான் ஆனால் உங்க கிராமத்துக்கு வாழ்க்கை சூப்பர் அக்கா🙏🙏🙏🙏🙏
@venkatesanvenkatesan832
@venkatesanvenkatesan832 2 жыл бұрын
அக்கா உங்க வீடு வெளியிலே இருந்து பாத்தா குட்டியா தெரிவு ஆனா உள்ள பார்த்தா பெரிசா இருக்கு ♥️🏠😍
@manjukrajan
@manjukrajan 2 жыл бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை......
@shakthi951
@shakthi951 2 жыл бұрын
கிராமத்தில் பிறந்த வாழ்க்கை மறக்க முடியாத வாழ்க்கை நினைவு
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏🏼😍😍❤️
@kavithakarthikeyan6284
@kavithakarthikeyan6284 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது அக்கா❤
@LakshmiVeedu
@LakshmiVeedu 2 жыл бұрын
கிராமத்தில் உள்ள வாழ்க்கை முறை அருமையான பதிவு
@nithyasrinivas2252
@nithyasrinivas2252 2 жыл бұрын
மிக அழகான கிராமத்து வாழ்க்கை 👍
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அருமை அக்கா... கிராம வாழ்க்கை நன்றாக உள்ளது....😍😄👍👌
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 жыл бұрын
Village Life very nice beautiful 🥰👍🏻
@Lakshmisvlog957
@Lakshmisvlog957 2 жыл бұрын
Nice village side activities i like to watch sis tq
@jeyanthisasikumar4639
@jeyanthisasikumar4639 2 жыл бұрын
Super village life rombal nalla eruku Partha poramaiyaeruku sister
@fatimadurai217
@fatimadurai217 2 жыл бұрын
Village life is super
@maplemaple3047
@maplemaple3047 2 жыл бұрын
அம்மா வீடு என்றாலே சந்தோஷம். காலை எழுந்து ஓவ்வொருவரும் வேலை செயவது பார்க்க அழகு. கூட்டி சாணி தெளித்து கோலம் போடுவது பார்க்க என்ன அழகு. இயற்கையோடு ஒன்றி வாழகிறீர்கள் அது ஒரு தனி அழகு. Kutties So Cute. Village life is always Beautiful. God bless you all Anandhi. From 🇨🇦.👌👍🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏🙏🏼🙏🏼🙏🏼😍😍❤️❤️❤️
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Azhagana Kudumbam Vazthukal Ananthi 🙏🥰🥰 🌹🌹🌹 Selvee 🇲🇾
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 2 жыл бұрын
Super 👍👌 village 😍
@paulinechrysolite1316
@paulinechrysolite1316 2 жыл бұрын
அழகான காலை பொழுது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது
@allinalljourney3210
@allinalljourney3210 2 жыл бұрын
மகிழ்ச்சி 👌👌
@vijayalakshmi4032
@vijayalakshmi4032 2 жыл бұрын
Nice life super volg keep continue
@maryguna3726
@maryguna3726 2 жыл бұрын
இயற்கை மாறாத கிராமம் சுத்தம் சுகாதாரம் குறையவில்லை.பாரம்பரிய முறையுடன்உள்ளது.வாழ்கபல்லாண்டு
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️😍😍🙏🏼🙏🏼🙏🙏
@shobasuresh791
@shobasuresh791 2 жыл бұрын
Peace full life
@kalpanakalpana4227
@kalpanakalpana4227 2 жыл бұрын
Super 👌👌
@s.isaimozhi3579
@s.isaimozhi3579 2 жыл бұрын
Super akka,Amma வீடு ஹோம் டூர் பொடுக அக்கா
@ganesanr3553
@ganesanr3553 2 жыл бұрын
Great.,.. 🙏👍
@atchayakumar5584
@atchayakumar5584 2 жыл бұрын
Super sis😍
@chithramanoharan8199
@chithramanoharan8199 2 жыл бұрын
So much happy life ananthisister 😍😍😍😍😍👍👌🙏
@Sai12210
@Sai12210 2 жыл бұрын
Nice akka🥰🥰🥰🥰🥰🥰🥰
@nethus507
@nethus507 2 жыл бұрын
Super akka💗💗
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 2 жыл бұрын
சுத்தம் 👍🏻👍🏻
@deepadivya5077
@deepadivya5077 2 жыл бұрын
Super ayittu undu ithallam kannumbo agottu varan thonnunnu nice ayittu undu
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp 2 жыл бұрын
Arumai,Arumai Anandhi Sister.Romba Nandraga irundhadhu.Amma Veedu Arumai Sis.😍😍
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️🙏🏼🙏🏼🙏😍
@yunusfemi9932
@yunusfemi9932 2 жыл бұрын
Amma home super akka
@venkataramanamaadhavan469
@venkataramanamaadhavan469 2 жыл бұрын
Real joy
@SathishKumar-jw9lm
@SathishKumar-jw9lm 2 жыл бұрын
அக்கா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு . கிராமத்து வாழ்க்கை எப்போதும் அழகு தான்.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
உண்மை தான் தம்பி👍👍🙏
@senthilt5735
@senthilt5735 2 жыл бұрын
Ellarukum help panringa ammaku konjam veetu nalla point adichi tharalame ka
@shantishirke8916
@shantishirke8916 2 жыл бұрын
Very nice morning routine why you bring tea from out you can make it also and everything is super.💗💗💗💗
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
😍🙏🏼🙏🙏🙏🙏
@chitradevi5327
@chitradevi5327 2 жыл бұрын
Super place sister Village lifenale thani santhosam that akka like it very much 🌴🌴🌴🌴🌴🌾🌿🌾🍁🌴🌴🌿🌿
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
😍🙏🏼🙏🏼💐❤️🙏🙏
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 жыл бұрын
Super video bro
@swethak4687
@swethak4687 2 жыл бұрын
Supet u work...same in ur mom and momin law house....super
@pavitharapavithara3942
@pavitharapavithara3942 2 жыл бұрын
Super akka
@buvana126
@buvana126 2 жыл бұрын
Amma vedu home tour podunga please 🥺♥️
@sharmilaalexander5781
@sharmilaalexander5781 2 жыл бұрын
Super 👍
@s.keetha6218
@s.keetha6218 2 жыл бұрын
Super nice family God
@saraswathisachu3848
@saraswathisachu3848 2 жыл бұрын
really enjoy life
@sriranjani7656
@sriranjani7656 2 жыл бұрын
அருமை
@thirukumaran1429
@thirukumaran1429 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👍👍👍🌹🌹
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
உங்களோட கிராமத்து வாழ்க்கை பார்க்க அவ்வளவு அழகா அருமையா இருக்கு 👌👌😍❤️❤️
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏❤️❤️💐🙏🏼😍😍
@vijayapriya6365
@vijayapriya6365 2 жыл бұрын
Super ahh iruku akka,gramathu valkaye jolly and eyarkaiyana lifedhan, vasadhi ilanalum sandhoshamum annbu gramathuladhan kedaikum😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤👍👍👌👌👍👌👌👍👍
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
உண்மைதான் ப்ரியா
@mahamanimahamani7554
@mahamanimahamani7554 2 жыл бұрын
Super sister
@arunsinduvlog6617
@arunsinduvlog6617 2 жыл бұрын
Super
@ambikathiben652
@ambikathiben652 2 жыл бұрын
கொஞ்சம் சோறு போட்டு அரைச்சா தோசை சிவந்து வரும்
@SureshKumar-yc4pe
@SureshKumar-yc4pe 2 жыл бұрын
Super ananthi
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு அக்கா
@Malak-dx2cp
@Malak-dx2cp 2 жыл бұрын
சூப்பர் ஆனந்தி 👌
@sasireka2262
@sasireka2262 2 жыл бұрын
happya na village life...
@shanthirv8936
@shanthirv8936 Жыл бұрын
Super annathi semma semma vidoe
@rasamalarkugabalan1088
@rasamalarkugabalan1088 2 жыл бұрын
Super 👌
@m.premavathy1571
@m.premavathy1571 2 жыл бұрын
அண்ணி சூப்பர் 👌👌💐
@clydellaperies4721
@clydellaperies4721 2 жыл бұрын
Annachi coverd the village life very well. Children enjoying, feeding animals, riding bike, drinking tea. Beautiful greenery. Family enjoying their morning routine and breathing fresh air. So many things to do. Thank you.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐💐🙏😍😍
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Semma video
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 жыл бұрын
இனிமையான காலை வேலை...
@bhagwanchalak9022
@bhagwanchalak9022 2 жыл бұрын
GOOD
@palanipalani5748
@palanipalani5748 2 жыл бұрын
From my country foods vedio varell very super.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏❤️😍💐🙏🏼
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@selvithiru4002
@selvithiru4002 2 жыл бұрын
Village life super akka
@usharanir8584
@usharanir8584 2 жыл бұрын
Super unga life
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 жыл бұрын
Awesome fabulous vlog yallarum serunthu work pandrathu super kutty paiyan rmba vekkam paduraru akka
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
😍🙏🙏🙏🏼❤️❤️💐
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Gramathu vazkai super athuvum amma vedu na inum super enjoy panunga sister 😊😊
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏🙏🏼🙏🏼❤️❤️
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 жыл бұрын
அருமையான கிராமம் சுகாதாரமான இருக்கு sister
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 жыл бұрын
Morning routine super akka
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
💐❤️❤️🙏🏼🙏
@revathinaresh7172
@revathinaresh7172 2 жыл бұрын
Village life very beautiful✨
@gowsalyadhanapal1509
@gowsalyadhanapal1509 2 жыл бұрын
Very nice akka i am enjoying routine videos
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏼💐😍❤️🙏
@vijayapriya6365
@vijayapriya6365 2 жыл бұрын
Kolam super akka, yenga urulayum iPadi dhan karnatakala, yenga vitu pinalayae odai apram yerikarai iruka nala inum kulir adhigamaa irukum...
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏❤️💐🙏🏼😍😍
@vijayapriya6365
@vijayapriya6365 2 жыл бұрын
Unga mummy vitla irukingala akka, super, Sema surusurupa Kalaila yelundhu vela pakradhu romba naladhu, IPO yarum Seira but na yelumbura, 6:30 manikudhan..madulam vachirkangale amma, maintenance kastdhan Ila ya.
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏼💐❤️❤️🙏🙏
@akalya6525
@akalya6525 2 жыл бұрын
Super ka
@durgakannan8127
@durgakannan8127 2 жыл бұрын
Amma veedu home tour podunka
@senthusenthu9826
@senthusenthu9826 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை super
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
😍🙏🙏🏼💐💐
@samsusrs5914
@samsusrs5914 2 жыл бұрын
Hi akka Amma good
@suganyasuganyakarthik9901
@suganyasuganyakarthik9901 2 жыл бұрын
Super miss u my village
@foodieboy9924
@foodieboy9924 Жыл бұрын
don't take tea or coffee in empty stomach its not good for your stomach sister.
@Viniraj-vh4jk
@Viniraj-vh4jk 2 жыл бұрын
👌👌👌👌
@narayansamybob8839
@narayansamybob8839 2 жыл бұрын
Hi Ananthi...super morning routine videos..village life best❤🇿🇦Shireen
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏😍😍❤️🙏🏼
@julieevangalin3860
@julieevangalin3860 2 жыл бұрын
Tea வீட்டில் போட்டு குடிக்கலாமே
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 жыл бұрын
Very nice ananthi akka
@villagepriya5499
@villagepriya5499 2 жыл бұрын
அழகான கிராம வாழ்க்கை
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏😍💐❤️🙏🏼🙏🏼
@thalapathivijayvijay2369
@thalapathivijayvijay2369 2 жыл бұрын
🙏🙏
@rajavarshinirajavarshini5111
@rajavarshinirajavarshini5111 2 жыл бұрын
Onga 2 village life um Supera irukku Aanandhi Akka ❤️
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
😍🙏🏼🙏🙏
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
Ungal gramathu vaalkai parthal romba arsaya eruku. Naan Maduraiyil thangamun gramathil thanguvein. Anbhu, paasam, kutu kudubamai erunthom. Ananthiyin videos ellavatrayum meendum nenaivupaduthi kolkhirathu. Ethuthan oru santhoshamana vaalkai. Inthe video potathuku Nandri Ananthi. Indraku Malaysia vil erunthaalam Anthanal nyabagham manathil odikondu erukum. 🙏🌹🌹🌹
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
அருமை அக்கா❤️😍😍😍
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 жыл бұрын
Only those who had lived in the Village In India with united family members know the enjoyment n love they shared. No fright of theft, peaceful no worries of being left alone, household chores shared with delight, the chatting together,truly the atmosphere is entirely different,crows,the chickens,the cows entirely different when you hear the sound of nature than the honking of cars,lorries n motorbikes. It’s really a pleasure.👍👌👌🌹🌹
@krishnakumarb9837
@krishnakumarb9837 2 жыл бұрын
Super Akka 👌👌 From Kerala ❣️❣️❣️
@arokiaraj8727
@arokiaraj8727 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏼❤️❤️😍🙏🙏🙏
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
Oh, that is a lot of work, you people do early in the morning. The beauty is that you ladies and men jointly do the work, allocated to each individual. It is pleasing to see you all so co-operative and harding working. I used to get up early when my boys were growing. Now at the age of 76, my sun rises and sets at my request. 😄😄 I get up late as sometimes I cannot sleep early. I read, write or watch your videos when I can't sleep. Your videos keeps me happy. All the best. God bless. With lots of love. 😍💕💕💕🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🙏🙏🏼❤️❤️😍💐💐😍❤️🙏🏼🙏🙏அக்கா
@clydellaperies4721
@clydellaperies4721 2 жыл бұрын
I am in my 70s. Your life relates to me. Do what makes you happy. Take care. Best wishes.
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
@@clydellaperies4721 All the best to you too. Keep safe and healthy be happy always. God bless.
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 2 жыл бұрын
ஒரே வார்த்தை - அருமையானாவீடியோ
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 💐🙏❤️😍💜💜
@indiraramar1674
@indiraramar1674 2 жыл бұрын
வில்லேஜ் லைஃப் சூப்பர் ஆனந்த செமையா இருக்கு 😍😚
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
❤️💐😍🙏🙏🙏
@mygodsmymama8367
@mygodsmymama8367 2 жыл бұрын
கிராமத்து வாழ்கை ...மிக அழகானா வாழ்கை எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா . நா கிராமத்துல இல்ல வருஷதுக்கு ஒரு time திருவிழாக்கு போவோம் என்னோட பெரிம்மா v2கு semmmmma என்ஜோய் இருக்கோம் 😂😂😂😂 😔😔😔😔
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
🙏🏼❤️❤️😍😍
@yogishkumar5697
@yogishkumar5697 2 жыл бұрын
நன்றி சகோதரி அனந்தி
@umaviswanathan3795
@umaviswanathan3795 2 жыл бұрын
Super sister Amma veedu yendha ooru
@user-gr5ou8gp1x
@user-gr5ou8gp1x 2 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்க வீடியோனா எனக்கு பிடிக்கும்
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சுமதி
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 50 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 19 МЛН
OUR FARM TOUR|SWIMMING VLOG|VILLAGE LIFESTYLE
18:31
Sakkapodu Channel
Рет қаралды 1 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН