அக்கா நிஜமாவே திருப்பதி தரிசனம் அழகர் கோவில் தரிசனம் நேரில் சென்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி.🙏🏻🙏🏻🙏🏻.
@kumuthaa6860 Жыл бұрын
👍🙏😭😭😭
@sulthanammu5951 Жыл бұрын
P0😊
@rajsrilanka8954 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அக்கா. வர்ணிக்க வார்த்தை இல்லை..இப்ப மாதிரி எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா .இருக்க என் குலதெய்வம் கறுப்புசாமியை வேண்டிக்கிறேன்.திருப்பதிக்கு நாங்க வந்ததில்லை நேரடி தரிசனம் பெருமாள் 😢 நன்றி நன்றி..
@anjalimani7231 Жыл бұрын
உங்கள் திருப்பதியும் அருமை நீங்கள் அதை பற்றி ரசித்து கூரும் விதமும் அழகு
@rajalakshmi3507 Жыл бұрын
அருமை திருப்பதி சென்று வந்த உணர்வு கிடைத்தது. நமது பாரம்பரிய முறைகளை நடு நடுவே அழகாக கூறினீர்கள்
@vanajapattani3669 Жыл бұрын
அக்கா உங்க கிட்ட நான் கத்துக்கிட்ட ஒரு விசயம் மனசார எல்லோரும் நல்லா இருக்கனும் கடவுளை வேண்டி கொள்வோம் உங்கள் வீட்டு கொலு அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது எப்பவுமே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மனசுக்கு ரொம்ப நிம்மதி கடைத்ததூ
@spk9042 Жыл бұрын
அக்கா உங்களுக்கு கொலு ரொம்ப அருமை... எந்த வீட்டுக்கும் போய் இவ்ளோ சூப்பரா கொலு பார்க்கல... ரொம்ப சூப்பரா இருந்தது. எல்லா கடவுளையும் நேர்லயே பார்த்தாத மாதிரி சூப்பரா இருந்திச்சி அக்கா... மனசு நிம்மதியா இருக்கு. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balakarthu8845 Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போதே மனதிற்கு ஒரு நிம்மதி வருகிறது❤❤ நன்றி❤❤❤
@kalaiselvi4535 Жыл бұрын
நீங்க செய்யும் ஒவ்வொரு செயலையும் உள்ளார்ந்த மனதோடு நல்ல ஈடுபாட்டோடு செய்கிறீர்கள் .எல்லாமே அழகோடு உணர்ச்சிப்பூர்வமா இருக்குமா! வாழ்த்துக்கள்!கடவுள் என்றென்றும் உங்கள் குடும்பத்தோடு துணையிருப்பார்!மா.கலைச்செல்வி அம்மா.கோவை.
@142sakthit9 Жыл бұрын
கொலு வீடு என்றால் லட்சுமி அம்மா வீடு தான்
@luckypriya9874 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது mam.... your handmade thirupati temple அற்புதம் .... totally beautiful 😍...eye catching statues ❤❤
@selvirangolis Жыл бұрын
லக்ஷ்மி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளது போல் சூப்பராக இருந்தது உங்களுக்கு இணை நீங்க தான் கொலு என்றால் இது தான் ஆண்டவன் அருள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் நிலைத்து இருக்கட்டும் ❤
@rajeswarib2788 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா மிகவும் அருமை உங்களின் ஈடுபாடு சூப்பர்
@priyadharshinir5162 Жыл бұрын
அற்புதமான படைப்புகள்..... ஒவ்வொரு பொம்மையயும் அவ்வளவு அழகு....
@_sivanyaa Жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை சகோதரி இறைவன் அருளால் நீங்கள் இன்று போல் என்றும் நல்ல ஆரோக்கியமாக மற்றும் நிறைந்த செல்வத்துடன் செல்வத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rasusekar7947 Жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மிகவும் நன்றாக இருக்கிறது சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉
@charumavenky9123 Жыл бұрын
semma semma superra iruthuchi
@m.devakim9491 Жыл бұрын
திருப்பதி போன திருப்பம் வரும்னு சொல்வாங்க அந்த திருப்பதிய நம்ம வீட்டுக்கு கொண்டு வந்ததருக்கு நன்றி. உங்க ஈடுபாடு மெய் சிலிர்க்குது வாழ்த்துக்கள். நன்றி. நமோ நாராயணா...
@SuperAmirta Жыл бұрын
semma alagu .. pakka 2 kannu pathathu mam.. super effort
@Shyamala83 Жыл бұрын
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் அருமையாக இருந்தது. கொழு சூப்பர் ❤❤
@HenryMaris2 ай бұрын
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளதைப் போல இருந்தது நல்ல முயற்சி சூப்பர் . கிருஷ்ணன் ஜெயந்தி . விநாயகர் சதுர்த்தி பூஜை ரொம்ப பிடித்து இருந்தது நான் சென்னையில் இல்லை விட்டூக்கு வைத்திருப்போர் கூப்பிடாமையே
@Shriram99527 Жыл бұрын
கொலு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது சகோதரி 😊 கொலு தரிசனம் அருமை அருமை 🙏
@sreejas2316 Жыл бұрын
சூப்பர் அக்கா.நீங்க குழந்தை மாதிரி களங்கம் இல்லாமல் பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா.keep it akka.super Golu ❤😊
@Mrs.85131 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை...நல்ல உள்ளம் வாழ்க வளமுடன்!!!❤❤
@saibharathisai5402 Жыл бұрын
Na thirupathikku ponnum nenacha.but neeka en perumal appava nerla tharisanam kattitinga tq akka.
@PriyacithuOvi-ot7gv Жыл бұрын
Spr mam❤ thirupathi sema🙏🥰epadi mam shoot poidu v2 wrk irukum pathudu epadi vedio la yeduthu potringa sema mam❤ungaluku rest ila mam knjm rest yedunga mam❤unga vedio la sema mam kolu sema ...Atha thirupathi perula nerla patha Mari iruku mam❤
@ShaktiBts Жыл бұрын
Madam neenga ellam festival super decorate and prasadam making everything super madam basically I am too poor lady by seeing your festival videos and silver vessel u are using for God absolute I felt heavenly madam. Very very nice my youngest daughter loves your speech keep up madam. Thank from Bangalore Tamil Saritha 43 year lady
@Kodiselvi21KODISELVI21 Жыл бұрын
கொலு ரொம்ப அழகாக இருக்கிறது. ...நான் முதல்முறையாக இவ்வளவு அழகான கொலு பார்கிறேன்...🙏🙏😍😍🌸🌸
@ramyasaravanan4418 Жыл бұрын
No words...ur golu is the representation of ur intrest @ huge efforts u hve putt inn🎉🎉🎉...hat's off...
@ramaarangaraj3455 Жыл бұрын
ஜர்கு சொல்ல ஆள் இல்லை. அது சூப்பர். வாழ்க வளமுடன் 🌹❤🌹
வாவ் சூப்பர் நான் இந்த மாதிரி எல்லாம் பார்த்ததே இல்லை.அருமை❤❤❤❤😊😊😊😊
@usharao7216 Жыл бұрын
No words to express. This shows your bakthi, dedication, interest in our culture etc. etc. such a positivity in your thoughts and words. God bless you and your family.
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@mmeena866 Жыл бұрын
மிகவும் அழகாக அற்புதம் எல்லாம் video, shorts பார்ப்போம் nice gollu thanks for sharing
@janakiravishankar9449 Жыл бұрын
Amazing, super super, arumaiyana golu
@AshwathiS-g2s Жыл бұрын
Romba super iruku ❤ இது ரொம்ப கண் கொள்ள காட்சியாக இருந்தது 🙏🙏
@vivekanandanbaskaran9877 Жыл бұрын
Full of positive energy ma’am !!! ❤❤❤ One of the best golus I’ve ever seen 😊😊😊
@ChandruDevi-yv5vn2 ай бұрын
சூப்பர் சிஸ்டர் கொலு வடிவமைப்பு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் திருப்பதி கோபுரம் அழகு அழகு வீடியோ சூப்பர் சூப்பர் 😊❤❤❤❤❤
@shyammani9320 Жыл бұрын
Tirupati set up semmeh Mam.. Perumal nalla padiya aaseeervadhikanum ungala... Avlo shredha eduthu panneeekeengha..rombo bramippa irukku Mam.. Most awaited video.. Many thanks
@ranis4812 Жыл бұрын
Hi Amutha Lakshmi mam. Hi, How are you mam, very nice vedio naa unga acting negative va eruinthluim romba naila person painrega Zee Tamil, first sembaruthi & peranbu serial very nice again again nailla character painnanuim neega tq so much mam ❤️all vedios very useful & mam pls I request Shamita mam ku or hi , mam how are you, my favourite person neega Shamita mam , peranbu serial all moments very very nice, my life very sad moment, 5to 3 month mind romba disturbda eruinthathu first time seeing epd, 200, my heart feelings very relax & Shamita mam all ready Vijay TV mouna ragam serial fans, than all epd 168, 441, 170, 23, very very nice 👍 tq Lakshmi mam ❤️ & Peranbu Team all the best,,, Shamitha mam I ❤️ you mam, Shree sir how are you, tq god, Tq Lakshmi mam, tq Bhavani Shamitha mam tq , ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. R. S girl ❤
@utr4thward1uthiramerur95 Жыл бұрын
ரொம்ப வே அழகாகவும் இருக்கிறது பக்தியோடவும் உள்ளது❤
@senthilnivash6897 Жыл бұрын
Amma super a iruku ....neenga pannura ellame puthusa iruku ..pathu pathu seiringa ....evalu wrk irunthalum salikame pannuranga Amma ....my role model
@saravananmakeshwari5805 Жыл бұрын
Super ha irugu ka, Nalla efforts 🙏
@lavanyapanchavarnam9355 Жыл бұрын
பார்ப்பதற்கு அனைத்து ரொம்ப அழகாகவும் நேரில் சென்று பார்ப்பது போலவும் உள்ளது....... 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩🤩
@usharanisenthilkumar3246 Жыл бұрын
Hii sis, really very very super thirupathi Kovil decoration, amazing sister 🙏🙏🙏🙏 Govinda Govinda Govinda Govinda venkataramana Govinda
@selvalakshmi3473 Жыл бұрын
Evolo effort eduthu panreenga super so divine indha video 1 million views poka wishes akka unkaluku
@lakshayamannar4978 Жыл бұрын
First time உங்க கொலு தான் பார்த்தேன் அக்கா... அருமை அக்கா... Avlo busy schedule ல .. எவ்ளோ மெனக்கெட்ருக்கீங்க... மோகிக்கும் வாழ்த்துகள்...
@veluammal2 ай бұрын
உண்மைலயே ரொம்ப அழகா, அற்புதமாக இருக்கிறது...🙏🙏🙏
@a.s.gayathri25542 ай бұрын
உங்க வீட்டு நவராத்திரி கொலு பொம்மைகள் பார்க்க பார்க்க மிக அருமையாக உள்ளது. சூப்பர் 😊👌👌
@SowmiyaK-l3l Жыл бұрын
கொலு பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும்
@tamilinsuvai9388 Жыл бұрын
கொலு பொம்மை யும் சூப்பர் வனஜா பொம்மையும் சூப்பர் நீங்கள் பொம்மையை கொஞ்சுவது அழகு
@h.s.sindhubairavikalpanaha5354 Жыл бұрын
I did'n't see this kolu. U are amazing women. And ur son handsome hero.
@rajsrilanka8954 Жыл бұрын
ஸ்கிப் பண்ணவே தோணல்ல .❤❤❤❤ நன்றி நன்றி அக்கா
@natarajankrishna2204 Жыл бұрын
உங்க வீட்டு கொலு, ஒரு உன்னத மான, தெய்வீகாமான திருவிழா 🙏🪷
@venkatagila400 Жыл бұрын
Super mam solla varthai illa mam nice thirupathi semma super nice❤
@vidyaarun100 Жыл бұрын
Thirupathi Kovil romba nalla eruku 🙏🏻🙏🏻🙏🏻
@sarathKowsi9790 Жыл бұрын
ரொம்ப சூப்பர் அம்மா 🙏🏻❣️
@askaranisha819 Жыл бұрын
உங்கள் கொலு பார்க்கும் பொழுது கோவிலுக்கு போன மாதிரி இருந்தது அக்கா
@priyaanantharaman8118 Жыл бұрын
Really very well and fantstic i really love you golu Really the best one ever seen
@Banu-kr4ie Жыл бұрын
Wow so cute.....🎉🎉solla varathaiya illa sis romba pidichuruku sis.......✨👌👌👌
@rathinilaveedu Жыл бұрын
Wow evlo alagana kolu evlo swami silaigal romba arumaiya irunthathu perumal kovilke poitu vantha mari romba niraiva irunthathu romba thanks mam
@chitradeviramesh54 Жыл бұрын
அருமையாக இருக்கிறது கோவிலை பார்த்தது போல் இருந்தது
Super lakshmi ma unga golu vera level ❤ tirupati temple wowwwww ❤ ungaluku god oda blessings iruku. ......
@subhas6738 Жыл бұрын
Romba romba azhaga irukku oru korai solla mudiyadhu super explain pani akka romba thanks onnu onnum avlo azhaga nunukkama sonninga ❤❤❤🙏😍😍😍
@MalathiHari-q3k Жыл бұрын
அக்கா கொலு சுப்பர் நான் திருப்பதி ஏழுமலையான் நேரில் சென்ற உணர்வு நன்றி அக்கா 🙏🙏🙏
@sujeethr998 Жыл бұрын
Superb what a creativity no words to express I love to see golu I liked it v much mam God bless u
@arunaaruna185Ай бұрын
உங்க கொலு பார்த்து மெய்சிளுத்து போனேன் அம்மா....
@dhakshayanivelu4735 Жыл бұрын
Super sister Thirupathi set ❤❤
@Premavijai Жыл бұрын
Thirupathi setup super akka....seriously goosebumps....akka..
@esai_esai Жыл бұрын
Very nice ❤️❤️unga golu vdo paathu dha enkum enga veetla golu vaikanumnu aasa varudhu....romba romba algaa...iruku😍😍
@tsekar8465 Жыл бұрын
அம்மா கொலுக்குகாத்திரித்ன்👌👌👌👌🙏
@raguvaranraguvaran4138Ай бұрын
Super ra erukkuthu mam ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@natarajankrishna2204 Жыл бұрын
வைகுண்ட சேவையும் 🙏🪷 மதுரை கள்ளழகர் *சேர்த்தி சேவை* 🙏🪷 மிக அருமை 🪷🙏 மிக்க நன்றி அக்கா 🙏🪷
@premas258 Жыл бұрын
மிகா அருமையாக இருந்தது உங்க விட்டு கொலு 👌👌👌♥️♥️
@s.p.lallitram8982 Жыл бұрын
அழகோ அழகு. மிக்க மகிழ்ச்சி. என்ன ஆச்சு உங்கள் வீடியோ வரவில்லை என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். மன நிறைவு.
@rathigasankar5934 Жыл бұрын
Really superb mam fantastic vera level ❤ Nandrigal pala👌👌🙏
@NaliniNitinАй бұрын
சூப்பர் அக்கா அழகாக உள்ளது.சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகாக உள்ளது.🙏🙏🙏🙏
@soniyaprabakaranspsoniyapr4195 Жыл бұрын
Vera level Thirupathi unmaiyana thari sanam patha matheri irudhadhu amma
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்ஷ்மி 🌹 நன்றிகள் 🌹 அழகு அருமை அற்புதம் 🙏🌹👌 பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது வீடியோ போட்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறேன் God bless your family, always 🙏
@s.niranjana7558 Жыл бұрын
Thanks a lot 🌹❤️
@sugisugi8470 Жыл бұрын
கொலு செமையா இருக்கு நல்லா பண்றீங்க
@gayathirij9239 Жыл бұрын
ரொம்பவும் அழகாக இருக்கிறது❤❤❤❤❤❤
@SD-bb8tp Жыл бұрын
Wow...Tirupati setup is just amazing..lots of efforts..!!❤️💥💥
@subashinikarthikeyan5230 Жыл бұрын
Wonderful lakshya. God bless you. So realistic
@narasirakshitaritika6538 Жыл бұрын
Super neenga kolu pathi detail unga dedication and happiness theriyathu thank u for ur thirupathi kolu
Unka vetukulla vanthaale kovilukulla vanthamathiri feeling aakuthu mam 😊😊no words to say romba romba naala iruku mam ❤❤❤❤❤
@p-477-snegas8 Жыл бұрын
While seeing mind became very calm✨……happy to see all my god friend in one place 😍
@sathya8321 Жыл бұрын
Entha oru visayathaium dedication ah senja athu kandipa success ah than irukum . Athuku one of the best example unga videos than ma. Thank you amma & Mohan anna😊😊😊
@indhuranikarthik37 Жыл бұрын
Amma romba romba alaga irukku appadiya koviluku poitu vanthu mathiri iruku romba nandri amma 🙏🙏😍😍😍
@anuchithra1511 Жыл бұрын
Semma superb mam.... Thirupathi temple making very cute mam..
@Janujanu-iv7lo Жыл бұрын
No words sister awesome ❤ i never saw this type of golu in my life very very beautiful am really impressed
@cynthyam123 Жыл бұрын
Awesome I really loved it... me being a Christian watch ur videos nd ur poojas really nice... eventhough I dnt know about golu I really loved watching the dolls nd the hardwork u did making that temple...I really love ur decorations nd ur food videos too 😅
@indhumathyindhumathy7551 Жыл бұрын
Thirupathi kovil amazing baby ma 😍😍😍😍😍😍 prubu anna super ah decoration panni irukkanga sama neenga ellarum work panrathu paakkum pothu naa presentation ready pannathu nebagam vanthuchi enakku intha maathiri panrathula romba pidikkum baby ma🥳🥳🥳 and intha time golu la naa onnu miss panra eppavum new entry kudukkurathu ippo illa... And unga explain paakkum pothu yen tamil teacher aagama acting la poningatha theriyala baby ma samaiya ah irukku 👌👌👌👌 ellame wonderful baby ma 😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌💞💞💞💞💞💞
@saralamery283 Жыл бұрын
Very nice Mam👌 உங்கள் திறமை யின் வெளிப்பாடு இதில் தெரிகிறது👍👍superb Mam👌❤️🔥🔥🔥
@ramyaramz4476 Жыл бұрын
1st time koluva pathi full ah detail ah therinjikuren super ah iruku akka neengalum nalla irupingaa
@vihasindhu8835 Жыл бұрын
Super ah iruthathu vera level thirupati Kovil marapachi setting super parkadal perumal super
@nandhininandhini123-v2e Жыл бұрын
அக்கா உங்க வீட்டு கொலு ரொம்ப அழகாக இருந்து திருப்பதி தரிசணம் சூப்பர்