Hi sister this is house or nursery. Very very beautiful to see. I love planting from childhood. Now I use u r tips , my plants take growth with in one week. Thank you so much
@TodaysSamayal4 жыл бұрын
welcome and tq so much sharing your awesome experience dear
@estherjacob23294 жыл бұрын
Fennel plant பெருங்சிரகம் செடி
@suryakala71224 жыл бұрын
@@TodaysSamayal ::::
@maryfonseka23333 жыл бұрын
@@TodaysSamayal 1k
@banur74383 жыл бұрын
@@estherjacob2329 yes
@gopinathramanathan4 жыл бұрын
அன்பு சகோதரி விரைவில் நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இந்த குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌🙌
தங்களுடைய ரோஜ தோட்டம் மிகவும் அருமை உங்களுடைசெடி பராமரிப் செடியின் வளர்த்தியில் தெரிகிறது ஒரு தாயக அத்தனை செடிகளை பார்த்து பார்த்து ஒரு குழந்தையை போல் பாத்து கொள்கிறேள் சகோதரி ரோம்பவும் மனசுக்கு சந்தோஷமாக உள்ளது தங்களை பார்து நானும் எங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா, மல்லி, செம்பருத்தி ஆகிய பூ செடிகளை தாங்கள் கொடத்த டிப்ஸ் மூலமாக செடிகளை கவனித்து கொள்கிறேன் தங்களுடைய நட்பு கிடைத்ததில் மிகவு மகிழ்ச்சி என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@ramachandrankayambu83164 жыл бұрын
அழகான ஒரு தோட்டத்தை பார்த்த உணர்வு தோன்றுகிறது.மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது..வாழ்த்துகள்..
@Arhomemadecakes14144 жыл бұрын
Hai sister first of all I say Thanks thank you so much because நான் first 2 Rose செடி மட்டும் தான் வைத்திருந்தேன். எப்பவாவது அது பூக்கும். But இப்போ 17 ரோஜா செடி, வெண்டை, கீரை, கொய்யா அப்படின்னு நிறைய செடி வச்சிருக்கேன். அதுவும் ரோஜா பூ கொத்து கொத்த பூக்குது. Because your wonderful tips only very useful to me. I follow your guidance of Rose growing .it's comes unbelievable results. Once again thank you so much sister.your a big inspiration.dp LA ulla Roses unga tips thaan follow panninen. 20 Roses in a single plant
@rajicreations25524 жыл бұрын
கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது வாழ்க வளமுடன்
@maithreyiekv99733 жыл бұрын
அம்மாடி... எனக்கு வயது 70. தோட்டம் பராமரிப்பு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு அழகாகத் தோட்டம் வைத்து இருக்கிறாய் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
நீங்கள் வளர்க்கும் செடி கண்களுக்கு விருந்து தருகிறது வெற்றி லை அப்புறம் பூ க்கள் அழகாக இருக்க சுப்பர் 👍 👍
@rajbahdoorbaba3 жыл бұрын
எவ்வளவு அழகா , தெளிவா பேசுறீங்க.ஒரு டீச்சர் சொல்லி கொடுக்கற மாதிரி ஃபீல் இருக்கு. வீட்டுத் தோட்டம் வளர்க்குறவங்க வேற எந்த சேனலுக்கும் போக வேண்டாம்.Today's samayal மட்டும் follow பண்ணினாலே போதும். பல்லாண்டு வாழ்க.
@lathababu31072 жыл бұрын
Super super🥰🥰🥰
@dharmapurigardenorganicfoo98134 жыл бұрын
அருமையான, ஆச்சரியமான வீட்டு தோட்டம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கதூண்டுகிறது. உங்கள் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. வாழ்க வளமுடன் என்று மனதார வாழ்த்துகிறேன்.👍🙏 என் மாடித் தோட்டத்தில் உள்ளதைவிட அதிக அளவில் செடிகள் உள்ளன.❤️
@G1000charlesmohandass4 жыл бұрын
வாடகை வீட்டிலேயே இப்படி👍 சொந்த வீடுன்னா கண்டிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா தான். நாங்கள் ஊட்டி க்கு செல்ல வேண்டிய வேலை இல்லை. Flower show பார்க்க நாங்கள் ரெடி. சீக்கிரம் சொந்தமாக வீடுவாங்குவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐. எங்கள் வீட்டில் ஜாதி பூ நல்லா தான் வளர்ந்தது (சுமார்)ஆனால் பூக்கள் குறைவுதான் இருந்தாலும் செழிப்பாகதான் இருந்தது. என்னு தெரில sister கொஞ்சம் காய்ந்து கொண்டு வருகிறது காரணம் கூறுங்கள் sister. நன்றி 👌
@ramanidevisangaralingam77083 жыл бұрын
Once poo vanthu mudunja apm konjam cut panni vedunga. Again thalanju pookkum
@மாரீஸ்வரிகிச்சன்3 жыл бұрын
N.dd gg5
@lakshmisankaran11573 жыл бұрын
Pseitha
@AAK_Gardern4 жыл бұрын
உங்கள் தோட்டம் மிக மிக அழகு! உங்கள் மனதை போல் தோழியே , நீங்க சொன்ன டிப்ஸ் நான் Try பன்ன என்னுடைய ரோஜா செடியிலும் ஒரு கிளையில் 6 , 7 மொட்டு வைக்கின்றன .மிகவும் அருமையான டிப்ஸ் sister நான் என்னுடைய friends and relatives க்கு உங்க video share பன்னிடுவேன் இந்த மாதிரி நாம எல்லோம் தோட்டம் போடனும் இந்த மாதிரியே செடி full லா பூ பூத்துக் குலுங்கனும் என்று சொல்லி இருக்கேன். என்னுடைய rose plants photo share செய்தேன். இந்த tips follow பன்னி என்னுடைய செடியும் அதிகமாக மொட்டுகள் வைக்கின்றன என்று😍🌹🌹🌹🌹 மிகவும் நன்றி. மிக்க மகிழ்ச்சி . அழகான தோட்டத்தை போல கூடிய விரைவில் அழகான வீட்டுக்கும் உங்கள் கனவு இல்லத்துக்கும் சொந்த காரியாக வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழியே👍
@maithreyiekv99733 жыл бұрын
ஒரு வாடகை வீட்டை இப்படி ஒரு பிருந்தாவனமாய் வைத்து இருக்கிறாய் நல்ல உழைப்பில் உன் தோட்டம் ..அருமை.👏👏👏👏👏
@kalavathi52553 жыл бұрын
She spoild the flooring . And no maintenance.
@sandhyaprasanna55614 жыл бұрын
Even plant chinnadha irruku analum full poo irukke. Even vegetables irruke akka. U have magic in ur hands akka. Thanga kaappe podalam.
@devikaalagan38634 жыл бұрын
Rosemary is a very good memory booster boil Rosemary leaves in water and after cooling down we can apply the water in full forehead we get good memory with this practice
@Indravenkatesanskitchen3 жыл бұрын
Super mam .intha videova ethanai murai parthalum .mendum parkka thunduthu.💐💐💐Thankyou mam .
@cookingchannel90094 жыл бұрын
Hi sis unga tips ellama nan fallow panran rose nalla varuthu sis thank you so much 🤝
@poornisubash80454 жыл бұрын
Antha tips Enna nu konjam sollunga sis pls
@TodaysSamayal4 жыл бұрын
tq so much dear
@sujithrasuji22233 жыл бұрын
Intha video enaku romba pidikum....almost 5 times kitta Pathuten Antha alavukku enakku pidikum.....ellam super especially rose plants......innoru roof garden tour podunga sis.....please
@vidhyuthvisuals81954 жыл бұрын
சோம்பு செடி( பெருஞ்சீரகம்) sis
@elavarasir80544 жыл бұрын
S
@thedaisy25964 жыл бұрын
Yes
@geethapriya26394 жыл бұрын
Yes correct
@bernicejoy30384 жыл бұрын
Sombu - fennel.. Flower will ne in yellow colour!!!
@r.k.nivetha16163 жыл бұрын
Yes
@nappisview88213 жыл бұрын
அன்பு சகோதரி உங்கள் சொந்த வீட்டில் இதை விட அருமையா தோட்டம் போட்டு அதையும் வீடியோ போட வாழ்த்துக்கள் 👌
@TodaysSamayal3 жыл бұрын
மிக்க நன்றி சகோ விரைவில் உங்கள் ஆசை நிறைவேறும்
@kalavathimp36764 жыл бұрын
13:16 சோம்பு செடி ☺👍
@ammohamedismail18344 жыл бұрын
sis na innaiku dhan chedi vaikalam nu nenichen na uga channel la innaiku dhan pathen enakku patha udane piduchiruchu thank you for all the videos sis
@syammr84793 жыл бұрын
Your garden is so beautiful...from which nursery .. are you getting the plants or seeds?
I too love rose plants..your garden is so nice and beautiful.I really appreciate you for this gardening eventhough living in rental house
@elizabethanthony47234 жыл бұрын
Ur small Nursery supera irk mam, rombo santhosho avd, great mam, I love gardening
@TodaysSamayal4 жыл бұрын
Thanks a lot dear
@Dhanasenthil25064 жыл бұрын
sister ivalo azhaga garden super a maintain pannirukinga... evalo kashtangal irundhalum idhu pathale ellameparandhu poidum... poramaya iruku sister... unga gardening pakum bodhu... all the best dear sister...
@suryathangaraj4 жыл бұрын
Soombu chedinga sis athu...
@indiraperumal4643 жыл бұрын
ரொம்பரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்
@leelaviji7654 жыл бұрын
Hi Akka. Athu sompu ( peruncheeragam) Chedi. Athil sompu varum.
@kasthuria45383 жыл бұрын
உங்கள் தோட்டம் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது
@senthilmuthu18563 жыл бұрын
பார்க்கவே மனநிறைவாக உள்ளது
@umadevinagarajan90753 жыл бұрын
உங்கள் ரோஜா செடி மிகவும் அழகாஇருக்கு பச்சை ரோஜா செடி எஙகுகிடைக்கும்
@balamanoharam46903 жыл бұрын
It is fennel in tamil (perumjeragam or sombu) Your tips are very fine and easy to follow. God Bless you
@blre72664 жыл бұрын
Hello ma'am..that plant which showed is a keerai, called sooi keerai very rich in iron ,you use for masala vada , keerai kozlumbu and potato fry like coriander leaves
@kusalavarajs70804 жыл бұрын
கண்ணுபடபோகுது திருஷ்டி சுத்தி போடுங்க சகோதரி ஒரு செடியின் பெயர் கேட்டீங்களே அது சீரக செடி வாழ்த்துக்கள் சகோதரி வெகு விரைவில் சொந்த வீட்டுக்கு போவீர்கள் இறைவன் ஆசியுடன் வாழ்க வளமுடன்
@faizunissa57984 жыл бұрын
1st plant is lipstick aglonima 2nd is colius 3rd which is in ati is sounf after some days it gives sounf after flowering at the top of the plant
@ladyyyrose69914 жыл бұрын
Nice mam Very useful to all
@geetharaman89724 жыл бұрын
Your Terrace garden is full of ROSES Fantastic.
@abiramya38583 жыл бұрын
உங்களோட மாடி தோட்டம் ரொம்ப அழக இருக்கு.
@familaprincy12154 жыл бұрын
Rose plant perusa valarama yeppudi cut panni vidanumnu video podunga ka. I have started my garden with nearly 10 rose plant n some other plants after following ur instant tonic tips really it gives good results in growth ka. Thank you so much for your wonderful tips. Keep rocking ka
@TodaysSamayal4 жыл бұрын
kandippaga podukiren dear welcome and tq so much dear innum niraya vainga pa
@vincentraja95864 жыл бұрын
Akka.....kuraiya plant nnu soldringa evvalavoo plant......awesome.......spr pakkum pothy AvvAlavoo mana mahilchiya irukku.....real ah pakkathula pona evvalavoo hpy ah irukkum.....sprrrr.......enakku samanthi plant and some rose plant thara mudum ah Akka.....
ரொம்ப அருமையா இருக்கு Sister உங்க வாடகை வீட்டு தோட்டம். 😍 பாத்திட்டே இருக்கலாம் போல. என் கொய்யா செடியில இலையும், பூ, மொட்டுக்கும் "கருகில்" ஏற்படுது Sisy அதுக்கு என்ன பன்னலாம் 🤔 plz Reply பன்னுங்க plz
@sabarim62173 жыл бұрын
Supper
@saranyakvj56234 жыл бұрын
Super madam neenga yanaku role model, 11roseplant, 🌺 2plant, curry leaves plant, vaichuerken
@mumthajmumthajbegam38632 жыл бұрын
Wow super
@ayshwaryabakthavachalam8652 жыл бұрын
Semma super sis...... chance he ila ......yanakum rose plant valaka romba pudikum ana valara mattudhu sis
@muniappanc43174 жыл бұрын
Akka nice enakum rose valakanum pola iruku unka rose partha piraku super sister
@kamithangam23424 жыл бұрын
வணக்கம். இது சோம்பு கீரை. இதை பெங்களூரில் சப்பக்கி சொப்பு என்று சொல்வர். இதை பொடிபொடியாகட் பண்ணி தோசை மாவில் அப்படியே கலந்து தோசை செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். போண்டா, வடை இதில் சேர்த்து கொண்டாலும் சூப்பரான ஒரு சுவையில் இருக்கும். நீங்கள் இதை செஞ்சு சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இதில் இன்னும் நிறைய வகையான சமையலும் செய்யலாம்.😀🙏
@selvichandran93312 жыл бұрын
பெரும் சீரகம் பா செமா அழகு😍💓
@yousufali96644 жыл бұрын
சிஸ்டர் வெற்றிலைக்கு என்ன உரம் கொடுப்பிங்க அதுபற்றி ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் உங்க வீடியோஸ் சூப்பர்
@yamunamurali59713 жыл бұрын
Roombo roombo superaaaaa erku sis ningale oru nursery vekkalam love u so much for u r tips sis nanu try pannith erken supera erku
@joanjohn23672 жыл бұрын
Very nice garden. Beautiful explanation.
@kalavathijayabal72434 жыл бұрын
அக்கா ஆஹா ரோஜா தோட்டம் செமயா இருக்கு அத்தி பழம் அழகாக இருக்கிறது ரோஜா பூக்கள் உங்களை போலவே அழகாக அன்பு உள்ளத்தோடு பூத்து குலுங்கிறது i👌ndoor plant super 👌💕ஆர்கிட் அழகோ அழகு💕💕 ஆனால் விலை அதிகம் அக்கா 💕 ஆர்கிட் பெரிது விலை அதிகம் என்று சிறிய ஆர்கிட் வாங்கி வைத்தோம் காய்ந்து விட்டது 🌼🌼🌼🌼🌼வெற்றிலை நன்கு செழிப்பாக இருக்கிறது 🌼 நீங்கள் உங்கள் வீட்டு பொருட்களை கொண்டு செல்வதை விட அற்புதமான ரோஜாக்களை பொக்கிஷங்களாக பாதுகாத்து எடுத்து செல்லுங்கள் அந்த பொக்கிஷங்களுக்காகவே விரைவில் சொந்தமாக புதிய இல்லம் செல்ல வாழ்த்துகிறேன் அக்கா Today s garden flowers amazing 👍
@TodaysSamayal4 жыл бұрын
உங்கள் அன்பான அழகான வரிகளை கண்டு மெய் சிலிர்த்தேன் சகோதரி மிக்க நன்றி உங்கள் மனம் போல் விரைவில் சொந்த இடத்தில ரோஜாவை பார்க்கலாம் சகோதரி நன்றி
@kalavathijayabal72434 жыл бұрын
@@TodaysSamayal விரைவில் நீங்கள் வீடு வாங்குவீர்கள் என்பதின் அறிகுறிதான் குருவிக்கூடு உங்கள் இல்லத்தில் கூடு கட்டி இருக்கிறது விரைவில் புது வீடு செல்லும் புதிய தகவல் எங்களை வந்து சேரட்டும் வாழ்வளமுடன்நன்றி
@rajalakshmivk53533 ай бұрын
Hii sis, indha velila valakura chedigaluku gate green mesh / net vechu podra madhri fence ideas sollunga sis.. yarum thodama chedi kitta kuppa podama iruka sis...❤😊
@jessica_jessie4 жыл бұрын
ரொம்ப அழகான பராமரிப்பு sister. அருமை வாழ்த்துகள்
@ramanujamparthasarathy85923 жыл бұрын
Very nice and well maintained garden. Plan also very good. Lot of flowers in different colors. Korean grass well maintained.Need lot of fertilizers. Once in two days pouring water is essential.Overall maintenance is very good.God bless you and your family members.
@dhanusri36214 жыл бұрын
Madam your house was very very beautiful I love too see that Iam also love rose plant iam also going too buy lot off rose and use your tip lovely garden
@ruthalexander64794 жыл бұрын
Your maadi thootam is very beautiful
@aishwaryarv70623 жыл бұрын
Nice Akka romba azhaga iruku
@sivashanmugamk51013 жыл бұрын
Ungal maadi thottam pasumaiyaaga ulladhu.
@moniprasanna75813 жыл бұрын
Super akka yeppadi evalo plant mentioned panriga really appreciate very nice plants
@sasiyarasiapunu62973 жыл бұрын
I like your gardening method mam.
@sathyaelavarasan7826 Жыл бұрын
அருமை ஆர்கிட் செம
@geethapavithras6724 жыл бұрын
Wow super sis. Superb ennoda inspiration neengathan. .. Nanum roja sedi niraiya vachi erukaen. Ungalaipathu . Ippathan thulir varuthu.
@yasminfathima15444 жыл бұрын
Unga tips ellam romba useful ah irukum... Works well
@Nithran244 жыл бұрын
Ippatha frist time tha pakkura sis romba super rose ku enna man use pannanum soiluga plz romba use fulla irukku
@itsmidhu13064 жыл бұрын
Unga garden romba superka nanum ippathan sedi vangirken
@mashaallah14012 жыл бұрын
சூப்பர்
@kavithakavitha6654 жыл бұрын
Unga rose chedi ellame super ahh irukku medam👌👌
@jeyarajs61674 жыл бұрын
Hi mam enakku unga tips ellaam romba pidikkum.naan ippo thaan rose sedi vaangi vechirukken. Unga tips thaan follow panren. Romba thanks mam.enakku unga voice, appuram neenga explain pannurathu romba pidikkum. I am Karpagavalli, Madurai. Unga garden tour 1 really super 🌹💐💐💐💐. Part 2 seekkaram pannunga mam😊. All the best, God bless you mam. 😇
@TodaysSamayal4 жыл бұрын
welcome and thank u so much for your love dear sure pa
@vadivelvel93044 жыл бұрын
Super akka enaku chedi valarkka pudikkum
@seenabasha58184 жыл бұрын
Amazing garden pakkave anandhama iruku daughter garden super andha chedy vandhu sombu chedy koncha nalile niraiye sombu pudikkum leaf aduthu karykuzhambu podalam nalla irukkum pona video le dout kettirunde reply
@priyaraj21264 жыл бұрын
Sweet gardening akka. Enaku rompa pudichi
@philominaha39983 жыл бұрын
👌👌👌Ur garden looks so beautiful. Iam also like rose plant. That's plant is sombu plant
@selvinavaneethan15053 жыл бұрын
Super sister parava illa unga veetu house owner vaikka viduranga, nanga irukra house owner avalavu chedi vachurunthen edukka solitanga, ennaku chedivalarkka romba pidikum
@lathikam83334 жыл бұрын
Sister ithu sombu plant neenga innoru thottila konjam dry sombu pottu mullaikka vechu paarunga I love your garden keep it up
@TodaysSamayal4 жыл бұрын
sure tq so much your love
@meelalaeswaryannalingam20132 жыл бұрын
So beautiful flowers & garden sister. God bless you
@harishharish-jr9ww4 жыл бұрын
plants ahh nalla love panravangaluku than chedi nalla varum sis.. ur garden no words.. 🙌 nd avarakkai poo kottikite iruku.. athuku slu sollunga sis pls
@bhagyalaxmi14484 жыл бұрын
So beautiful ....v nc garden sis yella rose plants aula nallark ninga sollura yella tips yellame aila usefullark thank you so much dr...
@TodaysSamayal4 жыл бұрын
welcome and tq so much dear
@chithrachithra66924 жыл бұрын
Super Akka mini potanikal tour pona mathiri erunthathu unga garden very nice i am enjoyed Akka keep it up akka
@sujanjesika36744 жыл бұрын
Super akka enakkum entha mathiri tree vaikka aasai. Rent house. Ungala mathiri vaikka mudiyathu. Super akka .
@mohanapriya-ct6in3 жыл бұрын
Na first nursery nu nenaichen akka.super.
@dfashionandbotique45364 жыл бұрын
இது கம்மியா ன செடியை. Amazing garden
@thavaraneebalakrishnan49273 жыл бұрын
Sister, you greening tips for your help. I am living in Canada, city in Bowmanville I have some indoor plants thanks for you garden ing tips .
@hemapanneerselvam70893 жыл бұрын
Sister unga veetu thottam realy super .sedikku thanneer eppadi oothu veega .ovvoru sediya oothuveegila.ethanai sedi kkum eppasi oothuviga.
Hai the plant of under Athi plam is a Marikozunthu plant and that you had said in video Marikozunthu plant that is the sister of Marikozunthu plant sister
@HOPE-if1pk4 жыл бұрын
வணக்கம் தோழி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அழகு .உங்களிடம் அரிய வகை விதைகள் இருந்தால் எனக்கு தாங்க மிகவும் நன்றி
Guava plant ungalthu hybrid variety a sis En kekren a enoda plant height a irukku but growth ippo paaka mudiyala And entha Oru flowers and fruits um illa sis Pls reply🥺