மக்கிய உரம், தேமோர் கரைசல், பெருங்காயம் மோர் கரைசல், வேப்பண்ணெய் கரைசல், பஞ்சகவ்யா இவை எல்லாவற்றையும் தயாரித்து தோட்டத்தைப் பராமரிப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று அருமை அருமை வாழ்க வளமுடன். 🪷🪷🪷
Home gardeningல் இதுவரை யாரும் வளர்ந்திராத செடிகளை வளர்த்து, வைத்தியம் பார்க்கலாம், அருமை, சகோதரி
@gajavasanth408810 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉சகோதரி. அருமை. 🙏
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@kirshnakalakumar82132 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி மிகவும் அருமையான பதிவு
@Happygardening45442 жыл бұрын
Thank you 😊
@ParvathamManoharan2 ай бұрын
Thanks for yours garden with us very useful plants mam
@reahankhan84294 ай бұрын
நீங்க சொன்ன நிறைய பேர் தெரியல ஆச்சிரியமாக இருந்தது அருமைக்கா
@Happygardening45443 ай бұрын
Thank you
@rajkumari2054Ай бұрын
சிறுயானங்கை தேள் கடிக்கு எடுத்துக்குவாங்க. அடிக்கடி செடிக்கு பாம்பு வரும். விஷ முருக்கி
@dharshcreation1439 Жыл бұрын
எவ்வளவோ தெரியாத பெயர்களில் செடிகளை வளர்கிறீர்கள் மகத்தான பணி வாழ்த்துக்கள் 🎉🌺🎊
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க 😊
@sulaman47062 ай бұрын
Anda kavul unga asai niraivetruvaar vazhthukkal sago
@kavitharamamoorthy894210 ай бұрын
Valthukkal sister
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@umaravi55185 ай бұрын
அருமையான பதிவு அம்மா.நல்வாழ்த்துகள்!!!🎉❤
@Happygardening45443 ай бұрын
Thank you
@t.govindaraju9103 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி!
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க
@malamunsamy49355 ай бұрын
Thanks you for sharing your garden with us, very useful plants. Enjoy your gardening ❤ blessings from south Africa 🇿🇦
@Happygardening45443 ай бұрын
Thank you 😊
@vadivel.r570 Жыл бұрын
Semmaya irukuma enakkum che dilam valakanumnu aasaiya iruku super mooligai chedilam narayan vachirukinga
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க வாழ்க வளமுடன்
@abiabi70762 ай бұрын
வெய்யில் நாளில் எப்படி செடிகளை காப்பாற்றுவகுன்னு சொல்லுங்க அக்கா
@tanuja13singh6511 ай бұрын
Romba nalla erukku.. amma veyyil.romaba jasthi acchae eppidi inda veyil lo valharudu?
@Happygardening45449 ай бұрын
இரண்டு வேளை தண்ணீர் விட வேண்டும்
@mvisalakshimylsamy6583 Жыл бұрын
Supper good information
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க
@trinitatamizhini4384 Жыл бұрын
Vaippe iilla super ma❤❤❤❤
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க 😊
@rajalakshmim97112 жыл бұрын
ப்ரபஞ்சத்துக்கு நீங்க பெரிய gift🙏
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க 🙏🙏
@gowrisivakumar336 Жыл бұрын
Simply superb sis
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@swarnalathas6866 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ramuthagurusamy5135 Жыл бұрын
Thank you so much mam. I like happy gardening. Achieve more mam. Your lecture about gardening so super mam. My heartiest congrats mam.
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க 😊
@fatimasahila591211 ай бұрын
Super madam super
@SivaSiva-fe7kh9 ай бұрын
Tharmakol thoddi life kudukkuma
@Happygardening45449 ай бұрын
கிடைக்கும்
@masilamani77625 ай бұрын
கார்டன் சூப்பரா இருக்கு நானும் கொஞ்சம் செடி வைத்துள்ளேன் செடியில் வெள்ளை பூச்சி இருந்தால் என்ன செய்வது லெமன் வச்சு அஞ்சு ஆறு வருஷம் ஆச்சு இன்னும் பூ வரவில்லை என்ன செய்வது அதன் விவரம் சொல்லவும்
@Happygardening45443 ай бұрын
தேமோர் கரைசல் ஊற்றவும் காய் பிடிக்கும் மாவுபூச்சிக்கு அரிசி கழுவிய நீரில் ஐஸ் கட்டிகள் போட்டு ஸ்ப்ரே பண்ணுங்க
@lavanyasenthilkumar42263 ай бұрын
Please put video for beginners mam im a teacher but i left my job for my daughter nd taking turion in home 🏠 but i love garden
@natesansrinivasan52843 ай бұрын
Never knew bryophulum was called ranagalli.
@premar24232 жыл бұрын
Mam great work. I like your each and every word. Especially at 19.13 time you thanked this universe for giving that capsicum plant. Great, Valga valamudan. God bless your plants
@Happygardening45442 жыл бұрын
Thank you so much 🙏🏼 Vazhga valamudan 🌼🌺
@SanthiSanthini-q5w7 ай бұрын
Super akka 👍
@Happygardening45446 ай бұрын
Thank you 😊
@Mekala3707 ай бұрын
Seenthil powder udambu arripukku nalladhu
@Happygardening45446 ай бұрын
நன்றிங்க
@sharadhasrinivasan-ge4qr Жыл бұрын
Iam also using thermecol pots only.
@Happygardening45449 ай бұрын
நல்லது
@aarvamthottamtamil31582 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@ManiKandan-br8om Жыл бұрын
Beautiful fuller and please sampangi bulbs kidaikkuma sister please
@Happygardening45449 ай бұрын
வெள்ளையா தருகிறேன்
@ManiKandan-br8om9 ай бұрын
@@Happygardening4544 . Ok mile mani Kam seed send me please
@natesansrinivasan52843 ай бұрын
Please give tips to make my thulasi bushy.
@Happygardening45443 ай бұрын
சுற்றிலும் கட் பண்ணுங்க அழகாக வளரும்
@ramadeviramadevidhamodhara70312 жыл бұрын
Useful tips sister
@Happygardening45442 жыл бұрын
Thanks nga
@valliarjunan7930 Жыл бұрын
Good ma
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@SathyaRinga3 ай бұрын
Super gardern
@Happygardening45443 ай бұрын
Thanks
@lavanyasenthilkumar42263 ай бұрын
Madam i too started gardening just now by sowing keerai seeds but i like to develop my garden but at all telling pot will make ur terrace weak.and also floor will damage
@mad.gamming7449 Жыл бұрын
Super ma Need thermacol box Where to get Guide me plz
@Happygardening45449 ай бұрын
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கின்றன
@rifaqueen35092 жыл бұрын
Semma Suuuuuper sis
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@malathiramasubramanian933210 ай бұрын
Vilvam 3leaves aaga than irukum
@Happygardening45449 ай бұрын
இது வேறு வகை
@anithaanu91535 ай бұрын
Hi nanum kolathurtha entha nursary la vanginuga thotti supar
@Happygardening45443 ай бұрын
தொட்டிகள் எங்க ஆபிஸில் இருந்து எடுத்துக்குவேன்
@lifestyles782311 ай бұрын
Mantharai ilaiya narambu killittu oorugai or thuvayal chenji sapdunga😊😊
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க
@Happygardening45449 ай бұрын
நான் துவையல் செய்வேன்
@rosalixaverpraisethelord91212 жыл бұрын
Wonderful. Ma. Congratulations
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க
@Avilaorganicgardenathome2 жыл бұрын
Semma super enaku same aashi
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க வாழ்க வளர்க
@masumichan6612 жыл бұрын
Fantastic sis. I want to see your garden.
@Happygardening45442 жыл бұрын
Thank you 😊
@natesansrinivasan52843 ай бұрын
How doeslemon grass propogate .
@Happygardening45443 ай бұрын
கிழங்குகள்
@gopal-618710 ай бұрын
Your garden is super sister
@Happygardening45449 ай бұрын
Thank you 😊
@thiyaguvnm375111 ай бұрын
ரோஜா செடியை எப்படி டிரிம் பண்றதுன்னு சொல்லிஷதரீங்களா
@Happygardening45449 ай бұрын
பூக்கள் பூத்து முடிந்ததும் அந்த கிளைகளை கட் பண்ணிவிட்டால் அடுத்து துளிர் இரண்டு மூன்றாக விடும் பார்க்க அழகாக இருக்கும்
@natesansrinivasan52843 ай бұрын
How did u grow the vadamalli from the flower ornursery
@malar8972 жыл бұрын
அந்த தொட்டியெல்லாம் எப்படி செய்தீர்கள் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்
@Happygardening45442 жыл бұрын
எந்த தொட்டிகள் தெர்மாகோல்களா இல்லை வாட்டர் கேன்களா
@malar8972 жыл бұрын
@@Happygardening4544 தெர்மாகோல்
@Happygardening45442 жыл бұрын
@@malar897 அது பழைய பேப்பர்கடைகளில் கிடைக்கும்
@radhakrishnanjeganathan1052 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.🙏
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க 🙏🙏
@msaravanan8890 Жыл бұрын
அடியில் உள்ளது பழகையாஇல்லைசிலப்கல்லாஎப்படிசெ லவ் வுஇல்லாமல்தோட்டம்அமைப்பது
@Happygardening45449 ай бұрын
சிலாப்கல் செலவில்லாத மாடித்தோட்டம் அமைக்க முடியாது மண் உரம் செடிகள் வாங்க வேண்டும்
@Yuvalattu Жыл бұрын
கத்திரிக்காய் செடியில் கம்பளி பூச்சி என்ன கரைசல் தரலாம் அம்மா
@Happygardening45449 ай бұрын
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அரைத்து வடிகட்டி நிறைய தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் வேப்ப எண்ணெய் சோப்புநீர் கலந்து தெளிங்க
@natesansrinivasan52843 ай бұрын
From where did u get all the thermecol boxes.
@Happygardening45443 ай бұрын
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கும்
@rajarampandian948 Жыл бұрын
Super Garden Madam❤
@Happygardening4544 Жыл бұрын
🙏🙏🙏
@meelalaeswaryannalingam2013 Жыл бұрын
Beautiful Garden ❤
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க 😊
@rekhasundar71762 жыл бұрын
Directah kaikari thol chediku podalama ila makkiya piragudha podanuma
@Happygardening45442 жыл бұрын
மக்கியும் குடுக்கலாம் அப்படியே நேரடியாகவும் குடுக்கலாம் தப்பில்லை
@Ennithunigha2 жыл бұрын
Super madi thottam
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@sharadhasrinivasan-ge4qr Жыл бұрын
From where did u get the themecol boxes.
@Happygardening45449 ай бұрын
பழைய பேப்பர் கடைகளில்
@VasukiVasuki-wc7es11 ай бұрын
தெர்மாகோலில் செடி வைத்தால் நீரில் நனைந்து ஊடைந்து விடுமா
How does mayil manikam propogate seeds or cutting.
@Happygardening45443 ай бұрын
Seeds
@GnanamGnanamarts3 ай бұрын
அக்கா நான் ஊசூர் தான் உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கும் மாடி தோட்டம் வளர்க்கப்போறேன்
@Happygardening45443 ай бұрын
Super Super vazhga valamudan
@yazhinicreations22602 жыл бұрын
அருமை
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@g.rajagopal30192 жыл бұрын
So nice. So nice 👍😍
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் மந்தாரை இலை இல்லை, அது இருவாச்சி இதன் பூ சிவனுக்கு உகந்தது, இந்த இலையில் துவையல் செய்யலாம் நன்றி
@elangoselvi648010 ай бұрын
நானும் சொன்னேன் இன்னொரு சேனல் la... ஆனா இல்ல மந்தாரை தான் nu thirumbavum சொன்னாங்க... சரி nu விட்டுட்டேன் sis...
@elizabethsheela42402 жыл бұрын
Super sister👌
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@subramaniamdevaraj483211 ай бұрын
ஜயா நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய் இருந்தால் கொடுக்க முடியுமா
@Happygardening45449 ай бұрын
இல்லைங்க என்னிடம்
@subramaniamdevaraj48329 ай бұрын
@@Happygardening4544 நன்றி ஜயா
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் மந்தாரை செடியின் பெயர் இருவாச்சி இதை துவையலாக செய்து சாப்பிடலாம்
@Happygardening45449 ай бұрын
ஆமாங்க நான் செய்து சாப்பிடுவேன்
@vijibabu10652 жыл бұрын
I like tat thermocol box for pots
@Happygardening45442 жыл бұрын
Thank you 😊
@urmilababu12692 жыл бұрын
Could you let us know where you got the Murungai. I have been trying for a very long time., but they are not growing. I also want to grow for the leaves. Mine is only a balcony garden. Thanks.
@Happygardening45442 жыл бұрын
விதைகள் ஊரிலிருந்தும், குழுவில் பகிரப்பட்டும் கிடைத்தது வெயில் படவேண்டும் செடிகளுக்கு ஊட்டமாக உரம் குடுக்க வேண்டும் மண்கிளறி விடுங்க மண் புழு உரம் குடுங்க
@pushkala8830 Жыл бұрын
மஞ்சள் மந்தாரை தான் சாப்பிட உகந்தது.
@Happygardening45449 ай бұрын
நன்றிங்க 😊
@santhiv9456 Жыл бұрын
தெர்மாக்கூல் பாக்ஸ்ல மரம் எப்படி வளர்க்கிறீர்கள்?
@ramadoss3483 Жыл бұрын
Yes reply mam
@Happygardening45449 ай бұрын
வளரும் பெரிய பாக்ஸ் ல் மரம் வளர்க்கலாம் அதற்கு தேவையான உரம் ஊட்டம் குடுக்க வேண்டும்
@mohanck6682 Жыл бұрын
நல்லதண்ணிர் அல்லது உப்புதண்ணிர் ஊத்துகிறீர்கள்
@Happygardening45449 ай бұрын
போர்வாட்டர்
@ebenstanley90 Жыл бұрын
Thermol தொட்டி எப்படி கிடைத்தது. விளக்கவும்
@Happygardening45449 ай бұрын
பழைய பேப்பர் கடைகளில் கிடைக்கும் எனக்கு எங்களின் ஆபிஸில் கிடைத்தது
@samstheensutheen69486 ай бұрын
. , 💐super
@gandhimathi68173 ай бұрын
Garden super sis but aairam murai aasapatu vaanginenu solitinga
@Happygardening45443 ай бұрын
ஓ....
@radhakrishnanjeganathan1052 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு🙏
@Happygardening4544 Жыл бұрын
நன்றிங்க
@DhanaLakshmi-gz6jf5 ай бұрын
அக்கா இந்த மாடியில் நல்லா இருக்கு நன்றி அக்கா
@padmavathirajagopalan89022 жыл бұрын
Super garden
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@subramanianr22 ай бұрын
உங்க சுய புராணம்.. அப்புறம் செடிகள் பற்றிய பெருமிதம்.. இதை தவிர்த்து.. தோட்டம் அமைப்பது எப்படி என்பது குறித்து சொன்னால் தானே பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தேமோர் கரைசல் தெளிங்க ,இரண்டுநாள் இடைவெளி விட்டு மோர் பெருங்காயம் கரைசல் விடுங்க ,மக்கிய காய்கறி உரங்கள் ,தொழுஉரம் குடுங்க 15 days ku one time kudunga
@mymoonbivi1222 жыл бұрын
Nice
@Happygardening45442 жыл бұрын
நன்றிங்க
@yogeshwaran78622 жыл бұрын
மண் கலவை மற்றும் உரம் என்ன கொடுகிறீர்கள்
@Happygardening45442 жыл бұрын
உரம் நானே தயாரிக்கிறேன் கம்போஸ்ட் ,தேமோர்கரைசல்,பெருங்காய கரைசல்,வேப்பிலைகரைசல் 3g கரைசல் என தயாரித்து வாரம் ஒரு முறை குடுப்பேன்
@yogeshwaran78622 жыл бұрын
@@Happygardening4544 நன்றி
@renukadevi60097 ай бұрын
மண்கலவை செல்லுங்கள்
@Happygardening45446 ай бұрын
மண்கலவை நான் பெரிதாக எதுவும் செய்வதில்லைங்க கோகோபித் தோட்டத்து மண் சாண எரு காய்கறி கழிவுகளில் நானே உரம் தயாரிக்கிறேன் அதை கலந்துக்குவேன் எல்லாம் கலந்து செடிகள் வைப்பேன்