எங்க வீட்டு வரலக்ஷ்மி பூஜை🤩 | கொஞ்சம் புதுசா Try பண்ண போறோம்✨ | Gayathri From Aminjikarai

  Рет қаралды 271,064

Gayathri From Aminjikarai

Gayathri From Aminjikarai

Күн бұрын

#GayathriFromAminjikarai #Gayathri #varalakshmi #poojai #varalakshmipoojai2024 #worship
________________________________________________________
Follow us on:
Facebook: / gayathrifromaminjikarai
Instagram: / gayathri_yuvraaj
Instagram: / yuvi_smart
______________________________________________________
www.epidemicso...
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
________________________________________________________

Пікірлер: 181
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px 24 күн бұрын
சூப்பர் சிஸ்டர் இப்ப இருக்கிற பெண்கள் மனசுல எவ்வளவு கெட்டன இருக்கும் தெரியாது ஆனால் குழந்தைகளுக்கு இந்த மாதிரி நம்ம செய்யறது நமக்கு ரொம்ப சந்தோஷத்தையும் ஆத்மா ஆத்மா திருப்தியும் கொடுக்கும் குழந்தைகளுக்கு பண்றது ரொம்ப நல்லது பெரியவங்களுக்கு இந்த மாதிரி மரியாதை செலுத்துவது நமக்கு நீங்க செஞ்சது ரொம்ப நல்லது குழந்தைகளோட மனசுல வந்து எந்த ஒரு கெட்ட நோய் எந்த ஒரு இதுவும் இருக்காது அதனால் குழந்தைகள் தாராளமா இந்த மாதிரி இதெல்லாம் நம்ம செய்யலாம்
@user-es6dw8ct8f
@user-es6dw8ct8f 23 күн бұрын
Super sis
@girichennai2756
@girichennai2756 23 күн бұрын
வித்தியாசமான அருமையான வரலட்சுமி விரத பூஜை. அஷ்ட லட்சுமிகளின் அருளாசியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும். சபாஷ் காயத்ரி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 24 күн бұрын
இது கன்னி பூஜை.நவராத்திரியில் செய்தால் மிக நல்லது.அவ்வளவு சக்தி இந்த பூஜை.❤❤நாங்கள் எங்கள் பேத்திக்கு வருடம் வருடம் செய்கின்றோம்.(return gifts super.and to you and your family very simple.no dambegam.
@arokiadass513
@arokiadass513 23 күн бұрын
நல்ல குடும்பம் தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்துகிறேன்
@shanthiranganathan6296
@shanthiranganathan6296 24 күн бұрын
Great Gayathri this is the proper and original varalakshmi poojai for the present situation.
@jhansisingh668
@jhansisingh668 24 күн бұрын
May all our girl children be always protected
@gamingwithgamer6704
@gamingwithgamer6704 24 күн бұрын
பந்தா இல்லாத சூப்பராக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்துக்கு 🎉🎉🎉❤
@BabyVeera-tl5ip
@BabyVeera-tl5ip 22 күн бұрын
Unga mathiri oru nalla wife ki daikka antha anna kuduthu vachurukanga so cute family ❤
@MugilM-bg9ul
@MugilM-bg9ul 22 күн бұрын
Yuvaraaj anna: what's happening Gayathri :fogg hapening ketkuranga paru kelviye Mass thug reply Amd childrena god sonnathu is really true statement I am bigg fan of both of you All the best for you r life Tharun and yuga are best siblings yuga soo cute Very good family
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 23 күн бұрын
Super காயத்திரி sis vera leval உங்க நோக்கம் god bless you 💖 💛 💓 🙏 ❤️ ♥️ 💖 💛 💓 🙏 யுகா vera leval cute ❤❤❤❤
@user-ro3nm8by7c
@user-ro3nm8by7c 20 күн бұрын
அக்கா உங்களை நினைச்சா எனக்கே ரொம்ப பொறாமையா இருக்கு அக்கா இந்த காலத்துல பெண் பிள்ளைகளை அழைச்சு இந்த மாதிரி ஒரு விழா வந்து நடத்துறீங்க இந்த இதுல யாருமே வந்து இப்படி யோசிச்சி இருக்க மாட்டாங்க நீங்க இந்த மாதிரி யோசிச்சு இருக்கீங்க உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா. உங்க பொண்ணு ரொம்ப க்யூட்டா இருக்கா
@lavansatz1452
@lavansatz1452 21 күн бұрын
காய்திரி சும்மா வேற வேல் 👌😘💐💐💐
@magaranimaga5655
@magaranimaga5655 23 күн бұрын
Very nice gayathri❤❤❤ pen kulainthaigal than romba alagu theivam ❤❤❤
@MillionFlavours
@MillionFlavours 23 күн бұрын
U guys are down to earth as far as i see you years.... Lovely and thoughtful pooja ❤❤🎉🎉
@nikhishanikhi5331
@nikhishanikhi5331 24 күн бұрын
Hey super super thought❤. In every videos still now I saw was all are overly decorated and doing show of. But what you did God lakshmi only will like❤❤❤
@kirubakutty3177
@kirubakutty3177 23 күн бұрын
Super...indha maari panna family ku romba nallathu❤❤God bless you 😍
@Rkofficial-w8i
@Rkofficial-w8i 23 күн бұрын
Very good decision sis nalla vilipunarvu and kutties ku happy a irunthurk jolly a neenga eppaum ipdiye happy a irukanum family oda
@jayanthinagaraj-pb8wk
@jayanthinagaraj-pb8wk 23 күн бұрын
No words akka❤❤❤ really super love u akka 💕 enaku ipodha 9 month la oru girl baby irukanga enaku ungala paakanum nu aasa akka naanga Thiruvannamalai district
@thanjaitamil7172
@thanjaitamil7172 24 күн бұрын
புது வீடு ஹோம் டூர் காட்டுங்க சிஸ் ❤❤🎉🎉
@ChandraB-vq4qh
@ChandraB-vq4qh 22 күн бұрын
அருமை அருமை. பார்க்க மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.
@mpavithra8637
@mpavithra8637 23 күн бұрын
This is kanya pooja celebrates during navarathri🎉
@dhanujasuren6431
@dhanujasuren6431 24 күн бұрын
சூப்பர் சிஸ்டர் (ஒரு வேண்டுகோள் உங்கள பார்க்கனும்னு சொல்லியிருந்தேன் ரிப்லைபன்னுங்க பிளீஸ் சிஸ்டர்
@vinothinibalraj6806
@vinothinibalraj6806 24 күн бұрын
யுகா பாப்பாக்கு ஜல் ஜல் கொலுசு போட்டு விடுங்க நல்லா இருக்கும்
@ChandruDevi-yv5vn
@ChandruDevi-yv5vn 17 күн бұрын
Super sister beautiful day ❤❤❤
@swethamurugan1235
@swethamurugan1235 19 күн бұрын
Yuga very cute in that radhai makeover
@sundarkarthi7471
@sundarkarthi7471 23 күн бұрын
சூப்பர் காயத்ரி சுமங்கலி பூஜையில் 9 பெண் குழந்தையை வைத்து சாமி கும்பிட பெயர் கன்னிகா பூஜை சிறப்பு தாம்பூலத்தில் குட்டிஸ்க்கு வளையல் நெக்லஸ் செட் பூ மஞ்சள் குங்குமம் கண்மை குட்டி கண்ணாடி சீப்பு குட்டி பாக்ஸ் 10 ரூபாய் குட்டிஸ்க்கு சாக்கேட் துணி இவை எல்லாம் கொடுக்கவும், நான் சொல்வது சரியா தவறா நான் ஒரு ஊனம் நான் ஒரு பெண்மணி
@Poovika-dn6on
@Poovika-dn6on 22 күн бұрын
Akka negalum unga family romba nala visayam panirukinga❤
@premalatha204
@premalatha204 21 күн бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு உங்க பூஜை. ரிட்டர்ன் கிஃப்ட் ட. தாம்பாளத்தில் வைத்து அவங்கள எடுத்துக்க சொல்லனும் அது இன்னும் சிறப்பு.
@swethamurugan1235
@swethamurugan1235 19 күн бұрын
I wish please put radhai for yuga papa❤❤please
@saranyakumar9991
@saranyakumar9991 23 күн бұрын
It's such a different way very superb 🎉🎉
@srilatha7305
@srilatha7305 21 күн бұрын
Hi Gayathri wonderful song in the background during the Pooja . May God bless u and your family .
@PremkumarShanmugam-y7q
@PremkumarShanmugam-y7q 21 күн бұрын
Pakka Romaba happy ya irukku akka emotions aagitte 🥺🥰 ❤❤❤❤❤❤❤❤❤ God Bless you Anna Anni ❤❤❤❤❤❤❤❤
@PakyaRaj-ke1yy
@PakyaRaj-ke1yy 23 күн бұрын
யுகா தங்கமே ❤❤❤உன்னை நேரில் தூக்கி கொஞ்சணும்❤🎉🎉
@p.dhivakar2866
@p.dhivakar2866 20 күн бұрын
சூப்பர் காயத்திரி அக்கா
@RaviKumar-gc9eh
@RaviKumar-gc9eh 23 күн бұрын
Super GAYATHRI sister ❤❤❤
@Vasanthi63.tharaga-lc8lz
@Vasanthi63.tharaga-lc8lz 23 күн бұрын
சூப்பர் மா பல்லாண்டு வாழ்க வளமுடன்
@ManjuManju-x9z
@ManjuManju-x9z 19 күн бұрын
உண்மையில் இது சூப்பர் அக்கா ❤
@SandhiyaDivya
@SandhiyaDivya 24 күн бұрын
Home tour podunga akka reply pannuka please 😊
@sasikalakumar9740
@sasikalakumar9740 21 күн бұрын
paarkavey romba nalla erunthuchu.sister ❤❤❤❤
@SK-jh9bq
@SK-jh9bq 23 күн бұрын
Super Muthu azagu different ah irunthathu vlog
@vjjawahar7064
@vjjawahar7064 24 күн бұрын
Your way of doing is excellent but you can give little more gifts useful like water bottle,lunchbox,bangles which will be more useful to them
@swethamurugan1235
@swethamurugan1235 19 күн бұрын
Super akka
@subavaradharaj9332
@subavaradharaj9332 20 күн бұрын
@sivapriyanatesan2359
@sivapriyanatesan2359 23 күн бұрын
Totally in love with your videos. Wishing you lots of success
@ashwinikumar7786
@ashwinikumar7786 23 күн бұрын
Great 👍 keep rocking sis done a good job god bless your family stay blessed always...
@priyadharshinidhamodaran6740
@priyadharshinidhamodaran6740 22 күн бұрын
Super lovely pooja and beautiful family 💐💐♥️♥️♥️
@hannaskitchentamil2462
@hannaskitchentamil2462 20 күн бұрын
Really great sister God bless your family 🎉
@latha.k5183
@latha.k5183 23 күн бұрын
Nice every girl baby is lakshmi.
@vijayvj1822
@vijayvj1822 24 күн бұрын
Super Gayathri
@LataJeyaraj
@LataJeyaraj 21 күн бұрын
Very nice and beautiful thought. Hat of to u and ur family.❤
@premalatha9964
@premalatha9964 22 күн бұрын
Sweet darling ❤god bless you and your family
@vijikodi1131
@vijikodi1131 24 күн бұрын
Happy that the puja went off well. Yuga looks very cute.. just a suggestion... G.. include Tarun in your videos
@AlaganaUlagam
@AlaganaUlagam 23 күн бұрын
Akka love your shape❤❤❤❤🎉🎉🎉 subscribed just because uou are showing everything
@user-ld3lm7xm3n
@user-ld3lm7xm3n 20 күн бұрын
Very nice sister ❤❤❤
@user-pl7ex8pb7b
@user-pl7ex8pb7b 24 күн бұрын
சூப்பர் அத்தை
@GOODLUCK-sm6rn
@GOODLUCK-sm6rn 24 күн бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது தோழி 💐💐💐💐👌👌👌🥰🥰❤️❤️❤️
@GunaSekar-cp7fn
@GunaSekar-cp7fn 23 күн бұрын
Super very nice God bless you family
@vinisharejulson
@vinisharejulson 10 күн бұрын
Super ❤
@user-ur5mx2vn9l
@user-ur5mx2vn9l 22 күн бұрын
சூப்பர் அருமை
@kanmani700
@kanmani700 24 күн бұрын
Super family super video Gayathri unga saree super
@santhamsamayal
@santhamsamayal 23 күн бұрын
சூப்பர் காயத்ரி வாழ்க வளமுடன்😊
@SAJ109
@SAJ109 21 күн бұрын
Super sister ❤
@poornimaparanjothi
@poornimaparanjothi 22 күн бұрын
Papa massage oil...powder..soap..essential things la podunga vlog ah..becz am new mother of my girl..plz request
@kanimozhi5832
@kanimozhi5832 23 күн бұрын
Really mesmerising video dude
@gpmgpm3452
@gpmgpm3452 23 күн бұрын
My perfect husband ❤❤❤
@arokiadass513
@arokiadass513 23 күн бұрын
சமதி மா தைரியமாக இரு வலி உண்டு தான் நானும் அப்படி பட்டவள் தான் மகன் வளர்ந்தா ஒரு கம்பிரம் நம்மை போன்ற பெண்களுக்கு வரும் அதை நினைத்து ஒடு சந்தோஷமே அவன் தான் ஒடு
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 23 күн бұрын
Sooooooper 👏 👏 God bless you all 🙏
@saranyavelumani7080
@saranyavelumani7080 23 күн бұрын
👌🙏 Nice pooja Sis....
@Ktsc07
@Ktsc07 23 күн бұрын
God bless you and your family 🙌
@SumathiP-l8x
@SumathiP-l8x 20 күн бұрын
Superve..akka.my..girlbaby...7yearold
@sampathsampath7190
@sampathsampath7190 17 күн бұрын
super sister❤❤❤❤❤
@RanjithaR-c4t
@RanjithaR-c4t 24 күн бұрын
Very nice akka ..sema ahh irruku 🎉🎉
@AksharaAchu-e2j
@AksharaAchu-e2j 21 күн бұрын
Super
@VSlove1501
@VSlove1501 24 күн бұрын
Super sis nanum next year larnthu itha try pandren ❤
@vaishukumar2462
@vaishukumar2462 23 күн бұрын
All videos and speech super 🎉❤
@geethakumar1158
@geethakumar1158 23 күн бұрын
May God Bless You.❤️👌👌👌👌👌
@PremkumarShanmugam-y7q
@PremkumarShanmugam-y7q 21 күн бұрын
Super super akka
@sathiyaArumugam-o8o
@sathiyaArumugam-o8o 23 күн бұрын
Super sister valthukkal
@marimakesh9351
@marimakesh9351 19 күн бұрын
Nice❤
@chitrakalavijayakumar3446
@chitrakalavijayakumar3446 23 күн бұрын
சூப்பர் வீடியோ பதிவு
@amuthapamuthap5329
@amuthapamuthap5329 15 күн бұрын
❤❤❤❤❤❤
@sasiabijayashreeb56
@sasiabijayashreeb56 20 күн бұрын
Suberakka
@DhanaLakshmi-id6yv
@DhanaLakshmi-id6yv 19 күн бұрын
Nice i like u sister
@rajilogi
@rajilogi 23 күн бұрын
Super vera level mam❤❤❤❤
@sahadevansahadevan4837
@sahadevansahadevan4837 23 күн бұрын
நம்ம யுகா பாப்பா
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 22 күн бұрын
Super super super super super
@thasneembegum3641
@thasneembegum3641 22 күн бұрын
Wonderful 🎉❤
@MoniSasa
@MoniSasa 23 күн бұрын
Superakka
@MoniSasa
@MoniSasa 23 күн бұрын
Tq
@delhisanthikitchen
@delhisanthikitchen 23 күн бұрын
அருமையான பூஜை
@Muthuraj-fq6dp
@Muthuraj-fq6dp 22 күн бұрын
Super sister ipdi yarume yosuchuruka mattom... Inemale avathu thappu panra naiyunga thirunthuthanu parpom
@rgppalkumar2558
@rgppalkumar2558 24 күн бұрын
Sema super sister
@muthulekshmi7678
@muthulekshmi7678 24 күн бұрын
Papa cute a eruka❤❤❤ sister
@SathyaRadhakrishnan-lb2vy
@SathyaRadhakrishnan-lb2vy 23 күн бұрын
சூப்பர் அக்கா 🥰🥰💯
@P.Mugunthan10th-ws8ds
@P.Mugunthan10th-ws8ds 20 күн бұрын
Wow
@nirmalamoorthy8009
@nirmalamoorthy8009 22 күн бұрын
Super ma
@revathiprabakaran1693
@revathiprabakaran1693 23 күн бұрын
Superb sister 🎉
@SugapriyaanandarajNibu
@SugapriyaanandarajNibu 23 күн бұрын
Sister ennoda. Boy baby 11 month weight poda maatra next month 20 birthday athukulla koncha kunda irundha nallarkum pls enna maari food kudukradhu video podunga plssssssssssssssss sister 😊
@mahalingamshanthi5412
@mahalingamshanthi5412 23 күн бұрын
Good 👍 super 👌 idea
@Vikhasini
@Vikhasini 17 күн бұрын
Annaithum pettru wallvangu waalga
@lakshithslifejourney7659
@lakshithslifejourney7659 24 күн бұрын
Akka New home tour video podunga akka ❤❤❤❤
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 12 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,5 МЛН
Our HOME 🏠 Tour in SouthKorea
14:49
Korea-Marumagal
Рет қаралды 516 М.