எங்க வீட்டு விநாயகர் சதூர்த்தி Celebration Video | Sangeetha Vinoth

  Рет қаралды 739,623

Sangeetha Vinoth

Sangeetha Vinoth

Күн бұрын

Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Vinayagar Chathurthi Celebration 2022 in Tamil,
I hope you enjoy this video, if you like this video do not forget to like, share and subscribe.
also follow instagram
/ sangeethavinoth_official
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and Entertainment Purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 595
@sarahs2640
@sarahs2640 2 жыл бұрын
அண்ணனே மகனாக பிறப்பார்.... வாழ்த்துக்கள் சகோதரி
@nandhininandhini6643
@nandhininandhini6643 2 жыл бұрын
Mug upguji
@shopanashopana7376
@shopanashopana7376 2 жыл бұрын
இலங்கையிலயும் ரொம்ப நாளைக்கு பிறகு விநாயகர் சதுர்த்திக்கு full ah செம மழை தான் அண்ணா 🥰🥰
@prancies5719
@prancies5719 2 жыл бұрын
வெள்ளை எருக்கம் பூ விநாயகர்கு மிக சிறந்தவை..
@kuttymatamil1965
@kuttymatamil1965 2 жыл бұрын
Intha color 🌸flower use pana kudathu sis white color tha use pananum???
@athivarman5124
@athivarman5124 2 жыл бұрын
Super family 👌விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
@ritajerome8554
@ritajerome8554 2 жыл бұрын
Super Family God bless your family
@reenag9047
@reenag9047 2 жыл бұрын
Happy Ganesha chaturthi both of you and your family 👌💜👌
@VinothKumar-cm1rj
@VinothKumar-cm1rj 2 жыл бұрын
Happy Ganesh chathurthi to cute family 😊😊😊😊😊💝💝✨✨✨✨✨✨✨thank you so much thangachi😊😊😊😊
@akivasu3563
@akivasu3563 2 жыл бұрын
வெள்ள எருக்கம் பூ தான் பரிக்கணும் சங்கீதமா நாள் ரொம்ப சீக்கிரமா months போகுது vunga குட்டி பையன பாக்க நாள் அதிகம் இல்லை முகம் ஏன் வட்டமா இருக்கு மா எல்லாம் நல்லதே நடக்கும் நல்ல சந்தோசமா eruma
@gayatriram5402
@gayatriram5402 2 жыл бұрын
Very nice family happy to see you guys🙏🏻👍
@MahaLakshmi-di8mr
@MahaLakshmi-di8mr 2 жыл бұрын
Sangima விநாயகர் அருமையா அழகா இருக்கார் 😍😍😘😘🤞🤞🌹🌹🌹🌹🌹
@gkncreation4541
@gkncreation4541 2 жыл бұрын
Hai sister ungaluku arogiyamana azhagana aan kulanthai prakatum. Vinayagar arulal God bless you for both 👍😊
@vijayakumarpandiyan5580
@vijayakumarpandiyan5580 2 жыл бұрын
வணக்கம்சகோதரி உங்களுக்கும்விநாயகர்சதுர்த்திநல்வாழ்துக்கள் கடைக்குபோய் பர்சஸ் பண்ணுததுசூப்பர் சகோதரி விநாயகர் சிலை வாங்கிவந்து சாமிகுமிட்டதுசூப்பர் இந்தமாதம் எத்தனைவதுமாதம்சகோதரி மருத்துவர்ஆலோசனைகேட்டுநல்லபழம்கீரை குங்கமபூ பால்கலந்துகுடிங்கசகோதரி உங்களுக்கு அழகானஆண்பிறக்கும்சகோதரி வாழ்த்துக்கள்
@pradeepa.nataraj4187
@pradeepa.nataraj4187 2 жыл бұрын
Yesterday vedio pakka mudila my positive vibes epo pathuta hmm semaya erunchu pakkave superana food 🤩👌
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
🥰🥰🥰
@nivethas2842
@nivethas2842 2 жыл бұрын
Anna and akka ungala enaku romba pudikum. And unga family.. unga maniyar . Enaku romba pudikum..
@Pmsfamily92
@Pmsfamily92 2 жыл бұрын
Superb dear happy vinayagar chathurthi ma na romba miss pandren because engaluku this year endha function num illa so sad 😔
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 жыл бұрын
வருண பகவான் ஆசிர்வாத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மிகவும் அருமை அம்மா செய்த உணவு வகைகள் மிகவும் அருமை உங்கள் காணோளி மூலமாக உங்கள் வீட்டின் கணபதியின் தரிசனம் கிடைத்தது அதற்காக நன்றி நம்முடைய சரண்யா சகோதரியின் காணோளி வாயிலாக நம்முடைய பாஞ்சாலி அம்மா வீட்டின் பிள்ளையார் தரிசனம் கிடைத்தது இருவர் வீட்டிலும் பிள்ளையார் அலங்காரம் அருமையோ அருமை நம்முடைய பிள்ளையார் மிகவும் அழகாக இருக்கிறார் வினோத் நண்பா உங்கள் தேர்வு மிகவும் அருமை வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
🥰🥰🥰thank you so much
@kokilanatarajan3796
@kokilanatarajan3796 2 жыл бұрын
சிஸ்டர் நூல் கோக்கும் போது அந்த நூல் ஊசிக்குள்ள போல நான் லைட்டா கத்திரிக்கோல்ல வெச்சி அத லைட்டா கட் பண்ணிட்டு போட்டீங்கன்னா ஈஸியா போய்விடும் சின்ன ஊசியா இருந்தாலும் சீக்கிரம் போய்விடும் ஓகே அப்புறம் உங்க விநாயகர் சதுர்த்தி செலிப்ரேஷன் செம சூப்பரா இருந்துச்சு பிள்ளையார் ரொம்ப அழகா இருந்தாரு சாப்பாடு அம்மா அழகா சமைச்சு வேற லெவல் ஆகிட்டாங்க நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் செம
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
Nice vlog sis. Sangeetha sis unga saree super. Ammavaium pink colour saree katta soli irukalam.
@VinothKumar-cm1rj
@VinothKumar-cm1rj 2 жыл бұрын
Today nice video vinoth sangeetha fantastics festival video today in chennai also heavy rain from morning 🤗🤗🤗🤗🤗🤗
@sarithaguna6486
@sarithaguna6486 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சூப்பரா இருக்கு அக்கா🥰💞💞🥰மழை நேரத்துல நடக்கும் போது பாத்து பத்திரமா நடங்க சரிங்களா👍🏻😊😊😊😊
@suriyasharma8677
@suriyasharma8677 2 жыл бұрын
உங்கள் மழை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மழை கூட பார்க்காமல் மார்கெட் சென்று விநாயகரை வாங்கி வந்து வழிபட்டு இருக்கீங்க அவர் அருள் என்றுமே உங்களின் குடும்பத்திற்கு உண்டு..
@VinothKumar-cm1rj
@VinothKumar-cm1rj 2 жыл бұрын
Thangachi so nice in saree fantastics cute village family members
@krishnakumarb9837
@krishnakumarb9837 2 жыл бұрын
Celebration super akka. 👌 Happy a healthy aa iringa From Kerala ❣️
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
Thank you so much 💓💓💓
@marimuthm588
@marimuthm588 2 жыл бұрын
Celebration super vinayagar rompa alaga irukanga👌👌🥰🥰🙏🙏akka seree la rompa cute oh irukinga☺☺🥰arumaiyana sappadu 🤤🤤🤤🤤🤤
@aarathanaramar1697
@aarathanaramar1697 2 жыл бұрын
Anne anni rompa kuduthu vachavanga nalla mamiyar ungalukku mamanar
@hemasree2063
@hemasree2063 2 жыл бұрын
Super akka vera level Anna amma appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🐘🐘🐘🐘
@balathilaga9615
@balathilaga9615 2 жыл бұрын
Pilayar Ku vellai erukkala poo poadanum frands
@Shivaniwithmom
@Shivaniwithmom 2 жыл бұрын
Namma veetu pillayaru super a irukaru nan late a video parkaren.ungalukum belated wishes happy vinayager chathurghi. Amma super a iruku sami bye sangee and bro.
@fihaaveetusamayal8671
@fihaaveetusamayal8671 2 жыл бұрын
சுப்பர் சிஸ்டர் சந்தோஷமா சாப்பிடும்மா சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவாதை வா தானி சுகம்தாம்மமா வாழ்த்துக்கள்💙💙💙💙💙💙💙💙💙👍👍👍
@hemaravi1194
@hemaravi1194 2 жыл бұрын
Enjoy enjoy sangeetha with ur husband family super nice n super food . I too enjoying seeing ur video.
@SureshKumar-ju2xl
@SureshKumar-ju2xl 2 жыл бұрын
விநாயகருக்கு வெள்ளை எருக்களை மாலை போடணும் வயலட் கலர் போடக்கூடாது
@monidhineshmonidhinesh5083
@monidhineshmonidhinesh5083 2 жыл бұрын
Super family 🥰anna neenga romba soft character 😊nice couple ❤
@VinothKumar-cm1rj
@VinothKumar-cm1rj 2 жыл бұрын
Hai sangeetha thangachi wonderful festival video wow🤗🤗🤗🤗🤗🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@santhiya.p5983
@santhiya.p5983 2 жыл бұрын
Adu than vinegayar chaturuthi unga v2la ouru China baby erukum 🔥🥰
@MMeenaMMeena-rh5qx
@MMeenaMMeena-rh5qx 2 жыл бұрын
உங்கள் ஊர் பேர் சொல்லுங்க சங்கீதா
@venilkumar3626
@venilkumar3626 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
@malligeshwarisekar6257
@malligeshwarisekar6257 2 жыл бұрын
Supr akka anna 🥰😍God bless🙏
@suganyababu6396
@suganyababu6396 2 жыл бұрын
Ammavaum pink colour saree katta solli irukkalam la sis.
@venkateshvenkey9318
@venkateshvenkey9318 2 жыл бұрын
@pymedia9251
@pymedia9251 2 жыл бұрын
Ama
@santhisanthi3400
@santhisanthi3400 2 жыл бұрын
சங்கீதா மாசமா இருக்கையில் ஊசி போட்டு தக்க கூடாது அது நல்ல
@keepsmiling9493
@keepsmiling9493 2 жыл бұрын
Pregnant women's oosi nool korkakudathunu solvaangale.... Thuni thaika kudathunu neraya solranga
@noorjahannoorjahan.2473
@noorjahannoorjahan.2473 2 жыл бұрын
சூப்பர் விநாயகர் சதுர்த்தி விஷ் யு ஹாப்பி பர்த்டே
@kumarkamala3215
@kumarkamala3215 2 жыл бұрын
Happy to vinakaya best wishes.thankachi.amma kooda Bestwishes 🌷🇫🇷🎇💐
@sangeethasangeetha9329
@sangeethasangeetha9329 2 жыл бұрын
Super sis nangaulum super ah celebrate pannom enimel ninga nalla vaiking ponga normal delivery agum kutty baby kaga nanga romba wait pandrom so udambu parthukonga 👍👍👍🥰🥰🥰👌👍🥰💐💐💐💐
@dharaniparthi4850
@dharaniparthi4850 2 жыл бұрын
Celebration super 🙏🙏🙏 Vinayagar is so cute... Akka Ungalukku indha saree um super
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
😍😍😍😍🥰🥰🥰🥰
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 2 жыл бұрын
சூப்பர் இருக்கீங்க அக்கா 😘👌love u அக்கா புன்னகை அரசி அம்மா 😍❤😘happy anna
@tamizhmathi8887
@tamizhmathi8887 2 жыл бұрын
சூப்பர் sangeee.... But... Ithu போல டைம் ல வெளில போக வேணாம்....... Innum 2 mnth wait pannuga OK
@sindhuslifestylevlogs
@sindhuslifestylevlogs 2 жыл бұрын
Hi Sister.. I am a new youtuber. Pls give ur support
@jamilabegum9670
@jamilabegum9670 2 жыл бұрын
Hi. Sangeetha புடவையில்.super ரா இருகிங்க ❤️🌹❤️🌹❤️🌹❤️🌹
@gayathrigai1104
@gayathrigai1104 2 жыл бұрын
Saree ungalukku supera erukku sangee🌹🌹happy vinayagar chathurthi to ur whole family 💐💐💐
@sharmiladevi.msharmiladevi5719
@sharmiladevi.msharmiladevi5719 2 жыл бұрын
Sorry late a vedio pakkuren mazhai a pathu ponga vinayagar super
@jagadeeshm7197
@jagadeeshm7197 2 жыл бұрын
Rompa nalla irunthichu 👍 Vinayagar super'a irukkaru 🙏🙏🙏
@jagadeeshm7197
@jagadeeshm7197 2 жыл бұрын
Thanks ❤️❤️❤️❤️
@sindhu7439
@sindhu7439 2 жыл бұрын
Happy vinayagar 🙏chaturthi🙏 super🥰 family 🥰sangeetha🥰 Vinton 🥰Amma🥰 Appa🥰 super🥰 family 🥰God bless you🥰🥰
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
Thank you so much 🥰❤️❤️
@kasivelkasivel1680
@kasivelkasivel1680 2 жыл бұрын
என்ன மாயமோ மந்திரமோ தெரியல இவங்க வீடியோ பாக்கும்போது மனசுக்குள்ள மகிழ்ச்சியா இருக்கு
@gayathrisunder3143
@gayathrisunder3143 2 жыл бұрын
Super sis bro romba nalaiku apparam Sangeetha sis veliya poaringa enjoy pannuinga
@shobanashankar7560
@shobanashankar7560 2 жыл бұрын
Next year nama singakuttty irupa anna Anni ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@grunmoorthy491
@grunmoorthy491 2 жыл бұрын
Semma super Appa Amma Anna anni ♥️🥰🥰🥰🥰
@kandanm3843
@kandanm3843 2 жыл бұрын
சங்கீதா . உங்க மாமியார் வீடு எந்த ஊரு.
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 2 жыл бұрын
சங்கீதா கர்பமாக இருக்கும் போது ஊசி நூல் கோர்க்க கூடாது.
@hemalathahema9915
@hemalathahema9915 2 жыл бұрын
Nalla irunga, vazhthukkal, enakku en thambiya parkira mathiri irukku, God bless you
@lakshmisuresh7916
@lakshmisuresh7916 2 жыл бұрын
Suppar family all the best வாழ்த்துக்கள் சுத்திப்போடுங்க சங்கீதா
@rubakumbakonam7106
@rubakumbakonam7106 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சங்கீதா வினோத் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@MuthuMuthu-kj8sf
@MuthuMuthu-kj8sf 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சங்கீதா அக்கா
@lavanyamadhavan1623
@lavanyamadhavan1623 2 жыл бұрын
Nice Family 😎vinoth unga brother enga irrukku ranga
@geethakumari6498
@geethakumari6498 2 жыл бұрын
Conceive ah irrukum bodu oosi nool, korkka koodadu, thaikavum koodadu.
@farukumarfarukumar6501
@farukumarfarukumar6501 2 жыл бұрын
Super sangeetha akka happy Vinayakar chathurthi
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 2 жыл бұрын
Pink color saree kattunga.. Nalla irukkum
@bhuvanasri6564
@bhuvanasri6564 2 жыл бұрын
One video any feeling happy as soon my face.... Love both
@mageshwarimeluguvarthimage7518
@mageshwarimeluguvarthimage7518 2 жыл бұрын
சங்கீதா அம்மா சரண்யா வீடியோ பார்தேன் ரொம்ப சந்தோஷம் இருந்தது பிள்ளை யார் சூப்பர் இருக்கு சங்கீதா உங்கள் ஊர் பிள்ளையார் கோவில் பார்த்தோம் சூப்பர் எப்போதுமே ‌சந்தோஷம் இருங்கள்
@Sangeelyfstyle
@Sangeelyfstyle 2 жыл бұрын
Celebration super vinayagar chaturthi sangee akka 😍❤️🥰 vera level 😍
@sumathisumathi33
@sumathisumathi33 2 жыл бұрын
Hiiii vinoth bro sangeetha sister romba cute ahh irukkinga saree la ❤️❤️vinayagar chathurthi celebration super ❤️❤️❤️❤️happy ahh irunga.........
@durga3756
@durga3756 2 жыл бұрын
Sangeetha ku ponnu than poraka pothu nu nenaikuren yethuva erunthalum nalla padiya erukanum 🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி சூப்பரா பன்னீர்ந்திங்க விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
Thank you so much 🥰❤️❤️🥰
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 жыл бұрын
@@SangeethaVinothSV ❤️
@kingpikachu334
@kingpikachu334 2 жыл бұрын
சங்கீதா மகிழ்ச்சியாக இருக்கு புடனவ சூப்பர்🌸💮⚘🌷🌼🌻🌺🥀🌹🍁🌳🌴
@jegancool933
@jegancool933 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
@kirthikanatraj6834
@kirthikanatraj6834 2 жыл бұрын
Akka vinayagar chadurthi celebration ku neenga panna paal golkatta eppudi seiradhunu video podunga akka
@SaravananSaravanan-mg5kw
@SaravananSaravanan-mg5kw 2 жыл бұрын
Hii vinoth anna sangeetha anni unga v2 vinayagar chathurthi super👌👌👌👌 azhaga erukkaru vinayagar neengalum cute akka saree super akka happya Healthy ya erunga akka God bless you akka anna 🙂🙂🙂🥰🥰
@sugankavi5981
@sugankavi5981 2 жыл бұрын
Congratulations sister conceive irukkingala all they best
@sumansivakumar.s
@sumansivakumar.s 2 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🙏
@vijayarani9811
@vijayarani9811 2 жыл бұрын
சூப்பர் மா வாழ்த்துக்கள் 👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍💞💞💞💞💞💞
@gayathrisantosh4628
@gayathrisantosh4628 2 жыл бұрын
Personal request. Two wheel ride in rainy weather please avoid....
@bhunibhuni2417
@bhunibhuni2417 2 жыл бұрын
Hi sangi ka ..very nice vlog and happy vinayaka chavithi to u and ur family ka keep going ok stay healthy and happy ka take care..ok💐💐🙏🙏🥰🥰
@bhavyaramesh9626
@bhavyaramesh9626 2 жыл бұрын
Hi sangeetha akka and vinoth anna super celebration cute family your likey akka😀💞👍👌
@littlejaan2503
@littlejaan2503 2 жыл бұрын
Hi sangeetha ungala pathathula romba happy ah iruku....at pondicherry beach ..
@mirunalinimirun3225
@mirunalinimirun3225 2 жыл бұрын
Hi sister. Enakum romba pudikum kovil prasadham.
@noormohamed7725
@noormohamed7725 2 жыл бұрын
விநாயகர் சூப்பர் சாப்பாடு சூப்பர் அம்மா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்னது அதை விட சூப்பர் எப்பவும் இப்படி ஹாப்பி யா இருங்க
@manjuvasu3453
@manjuvasu3453 2 жыл бұрын
Semma Sangeetha vinaga chatuhri super
@sumasathish8614
@sumasathish8614 2 жыл бұрын
Sister enaku oru doubt eduku neenga 4 kamakshi amman velakku ethirikinga, anga Saranya channel la unga amma veetulayum 3 kamatchi amman velakku ethirukanga please answer me sister
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 жыл бұрын
நீங்க எந்த ஊர்?
@ranivijay1857
@ranivijay1857 2 жыл бұрын
Sister ennoda baby ku 10 months aguthu....ennoda experience enaku sonna sila vishayatha na solran ...unmaiya poiyanu theriyathu periyavanga sonnatha , namba baby kaga seiyama irukalame nu na dila vishayatha follow pannan...unga kittayum share pandran, kozhukatta mooda kudathunu sonna mathiri same thread needle la korka koodathunu solluvanga , cloths lam size pirichi vida koodathunu solluvanga...ithellam nanum nambala qanalum papakaga na try pannan...unagaluku virupam iruntha neengalum try pannunga not a compulsion...njoy ur pregnancy
@venibharathivenibharathi2240
@venibharathivenibharathi2240 2 жыл бұрын
Celebrating super sangeeth anna❤❤amma samyal super
@sameennasar846
@sameennasar846 2 жыл бұрын
Nice your video 📹 God bless you
@poornimakumaravel3202
@poornimakumaravel3202 2 жыл бұрын
Akka use white erukkam flowers it is only to use for ganesha
@rathnachinnu4418
@rathnachinnu4418 2 жыл бұрын
paal kolukatta recipe poduga sis aporum unga saree super👌😍😍ammaum enikku pink colour saree katti erundhu erudha nalla erudhu erukkum😂😂vinodhum nalla theriraru😍😜
@jayaharini9979
@jayaharini9979 2 жыл бұрын
மாமியார் கூட அமர்ந்து சாப்பிடறத ஒன்றாக பார்க்கும் போது சிறப்புமா வாழ்க வளமுடன்
@ranjaniranjani27
@ranjaniranjani27 2 жыл бұрын
Hw sweet u both super lovely pair
@rathnachinnu4418
@rathnachinnu4418 2 жыл бұрын
pls sister 30 munits video pudunga video seekirama mudichiduthu😅😅😀😂Happy vinayaka chaturthi unga family ku🎉🎉💐💐💞
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
Hmm okay, 🥰🥰🥰
@kirubanals8478
@kirubanals8478 2 жыл бұрын
Saree super akka .... festival jolly ah celebrate pannigala
@nadaraj5730
@nadaraj5730 2 жыл бұрын
Akka manasama erukkum pothu osi noll korkka kutathuu😘😘😘
@karthikagopi6011
@karthikagopi6011 2 жыл бұрын
Sis white colour yerukkam poo tha use pannanum sis 😊
@vithyaraj....5303
@vithyaraj....5303 2 жыл бұрын
Super cute sister 🥰
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
அருமையாக இருந்தது...உங்க வீட்டு விநாயகர் சதுர்த்தி....நாங்களும் ரொம்ப நல்லா க்கொண்டாடினோம்...அம்மா சமையல் ரொம்ப அருமை...
@SangeethaVinothSV
@SangeethaVinothSV 2 жыл бұрын
Thank you
@gayathrigayathri9869
@gayathrigayathri9869 2 жыл бұрын
Super ra ierokeka akka sooo quite
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15