எங்க வலையில் வந்த இறால் மீனை வைத்து விருந்தாளிக்கு செம விருந்து

  Рет қаралды 353,225

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

11 ай бұрын

Пікірлер: 222
@umaselvaraj5357
@umaselvaraj5357
வாழ்க்கையில் வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசையே வேண்டாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைதான் ஏனென்றால் இவ்வுலகில் மகிழ்ச்சியை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்பதை உங்களிடம் பார்க்கிறோம்.. வாழ்த்துக்கள்.
@kishshan5
@kishshan5
3 இறால் என்று சொன்னீர்கள் மதனி இப்ப இவ்வளவு இறால் இருக்கு எப்புடிடா?😮
@NesamaniMani-tp4um
@NesamaniMani-tp4um
ஹாய் அக்கா காசு பணம் தேவை இல்லை அக்கா நம்மால் என்ன முடியுமோ அதை கண்டிப்பா செய்ய வேண்டும் அதை நீங்கள் செய்து கொண்டு இருக்கீங்க நானும் அதை கண்டிப்பாக செய்து வாழ்க்கையில் நல்ல முறைக்கு வருவேன் நம்மள வேணாம்னு சொல்லி ஒதுக்குனவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் அக்கா உங்களுக்கு இன்னும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்
@vasanths2554
@vasanths2554
யூடியூப் சேனல் ல வீடியோ போட்டு, நிறையபேர், பணம் சம்பாதிச்சி வீடு கட்றாங்க, கார் வாங்குராங்க, ஆனால் இவங்க எவ்வளவு எளிமையா இருக்காங்க,
@family3096
@family3096
❤️❤️❤️❤️❤️சமையல் சூப்பர், பானு நல்லா இருக்கியா மாரியம்மா அக்கா நல்லா இருக்கீங்களா, கொஞ்சம் வேலையா இருக்கேன் வீடியோவை நைட்டு தான் பாக்குறேன் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன், வாழ்க வளமுடன், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@user-hu8wu5er4n
@user-hu8wu5er4n
மாரியம்மா ஓட்டை சட்டிய மாத்தறை இல்லையா.கைய வெட்டி ‌விடும் என்று 😢😢😢சொன்னேன்ல அம்மா 200ரூபாய்க்குள்ளதான் வரும் சரியா.இப்படிக்கு மெய்ஜி தினகர்
@mrajmohan9434
@mrajmohan9434
வந்த அக்காவுக்கு மனம் நிறைவோடு வயிறு நிறைய சமையல் சமைத்து கொடுத்தது சூப்பர் மதினி🎉 எல்லோரும் நலமுடன் வாழ்வோம் ❤❤❤
@mercy77777
@mercy77777
எது சமைத்தாலும் மதினி கை பக்குவம் சுவையோடு அன்பும் கலந்த சமையல் தானே. நன்றாகவே இருக்கும். அதுவும் பிடித்தவுடன் சமைக்கும் மீன்வகை சொல்லவே வேண்டியதில்லை மதினி. 😋😋😄😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@bhakyalakshmi6577
@bhakyalakshmi6577
மதினி நல்ல இருக்கின்றது உங்க சமையல் பார்த்தால் உடனே பசிக்குது 👍
@kalishkalish7317
@kalishkalish7317
அக்கா இஞ்சி பூண்டு விழுது போடலையா...
@Nawzath-Vlogger
@Nawzath-Vlogger
Super !!!! Super love it 😍!!! Videographer roommmmpa kastapadurapppla😄😄😄
@3kkidsblock523
@3kkidsblock523
Very good sharing 👍🏽👏🏽 from Malaysia
@pankajalakshmikaliappan5859
@pankajalakshmikaliappan5859
இப்படி ஒரு வாழ்க்கையை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் அக்கா உங்க மனசுக்கு நீங்கள் குடும்பத்தோடு நல்ல இருக்கனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்
@premaaiyer3493
@premaaiyer3493
Very nice cooking. Is that your mother!
@alaparikalo
@alaparikalo
Mathini samayal eppaum super Banu Akka video super 👌👍❤️
@mohanrajs3290
@mohanrajs3290
Vera level samayal super 👌👌👌👌❤️❤️
@sajidababus1822
@sajidababus1822
Wow super madini ... All sea food items tasty 😋 .. traditional cooking 😊❤ .. take care 😊❤
@selvasugan27
@selvasugan27
நாங்களும் உங்களுடன் விருந்துக்கு வரலாம் போல் தோன்றுகிறது
@mohammedaquil7364
@mohammedaquil7364
Indore which place very good cooking I like it village food
@user-px1dn9zi9f
@user-px1dn9zi9f
Super madhini samayal
மதினி செய்த களி நண்டு குழம்பு 😋😋😋 |@madhinisamayal
14:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 170 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
How Santali tribe COUPLE cook RIVER SMALL fish curry with BRINJAL | fish curry cooking recipe
12:08
வாவல் மீன் குழம்பு மீன் பொரியல் செம சாப்பாடு
13:06
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 126 М.
மதினி செய்த ஆட்டுக்கறி உப்புக்கண்டம் குழம்பு
14:47
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН