வித்தியாசமான முறையில் மதினி செய்த நண்டு வருவல்

  Рет қаралды 121,313

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

10 ай бұрын

Пікірлер: 237
@தருண்சுந்தர்ஃபேமிலி
@தருண்சுந்தர்ஃபேமிலி
மதினி சமையல் சாப்பிட யாருக்கெல்லாம் ஆசை❤❤❤❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651
Hii மதினி பானு எல்லாரும் எப்படி இருக்கிறிங்கள்??? உங்கள் விடியோ இடையிடையேதான் பாரத்தேன் ஏன்என்றால் எனக்கு நேரம் இல்லை வீடுமாத்தும் வேலை அதிகமா போச்சு இன்னும் முடியவில்லை. மதினி விதவிதமா சமைத்து இருப்பார். இந்தா சூசூசூப்பரா சமைத்து விட்டார்..நாங்கள்வெள்ளிக்கிழமை,செவ்வாய் கிழமை சாப்பிட மாட்டோம்.அதனால் உருளைக்கிழங்கு அவித்து சாப்பிட்டுக்கொண்டு உங்கள் விடியோ பார்த்தேன்.அதோடு நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள்.மதினி எல்லா பேத்துக்கும் நன்றி அது அழகாக இருக்கு.இன்று வரலக்ஷ்சுமி விரதம்,ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்சுமி ஸ்ரீமன் நாராயணன் பத்தினியே தனமின்றி தவிக்கும் எல்லோருக்கும் தனமழை தந்தருள்வாய் தாயே காருண்ய தேவியே கடைக்கண் பார்ப்பாய் உங்கள் எல்லோருக்கும் வரலக்ஷ்சுமி விரத நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் மகாலக்ஷ் அருளும் ஆசியும் கிடைக்கட்டும் எல்லோருக்கும் நன்றிகள் வாழ்க வளர்க.👌👌👌👍👍👍💐💐😍😍
@user-le6bn1ew2x
@user-le6bn1ew2x
மதினி இந்த நண்டு வறுவல் பாக்கும் போது எனக்கு மீன் முட்டை வருவல் ஞாபகம் வந்தது 🤤
@mrajmohan9434
@mrajmohan9434
மதினி மாயாஜாலம் 🤔🤔சமையலா இருக்கு அய்யோ எப்படி இதெல்லாம் 🕺🕺ஹோட்டல் கூட பார்க்கலையே💥💥🥰🥰
@razumeem3911
@razumeem3911
சூப்பர் மதினி செம நல்லா இருக்கு அருமையா இருக்கு நியூ மாடல் இருக்கு இது மாதிரி நான் பார்த்ததே இல்லை நிஜமாலுமே நல்லா இருக்கு பார்க்கவே சூப்பரா இருக்கு மதினி ❤
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264
இந்த மாதிரி நண்டு 🦀 புட்டு முதல் முறையாக இப்போது தான் நான் பார்கிறேன் சூப்பர் 😂🎉🎉🎉🎉
@umadinesh870
@umadinesh870
Banu yanaku நண்டு இறால் venum 😢😢
@archanajayaraman8827
@archanajayaraman8827
Madhani unga address kudunga nanu en husband um vanthu unga samayal ah sapdanu ahsa padarom nangaley yelamey vangeum kudukarom varalama ❤
@thasneemshahul5147
@thasneemshahul5147
நண்டு சாப்பிட்டு வெகு நாள் ஆச்சு மதினி❤நாவில் எச்சில் ஊறுகிறது அருமை 🎉🎉🎉
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y
வணக்கம் மதனி, எனக்கு உங்களில் பிடித்ததே நல்ல கணவன் , நல்ல தம்பி, நல்ல மைத்துனி, நல்ல மனைவியான நீங்கள் மற்றும் பாணு. வாழ்த்துக்கள்.. சூப்பர் குடும்பம்..
@chithramanoharan8199
@chithramanoharan8199
வித்தியாசமான நண்டு வறுவல்.🦀🦀🦀பார்க்கவே சுவையாக இருக்கிறது.😋😋😋மதினி
@rajana9155
@rajana9155
அருமை முதல் முறையாக இப்படி ஒரு சமையல் அருமையான பதார்த்தம் மதினி சமையலுக்கு யார்தான் மயங்க மாட்டார்கள்
@vallivishnuchannel651
@vallivishnuchannel651 14 күн бұрын
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்
@jayasakthivela5507
@jayasakthivela5507
மதனி உங்க சமையல் சூப்பர் உங்க சிரிப்பு அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@selvammeena7857
@selvammeena7857
மதினி சமையல் சாப்பிட எங்களுக்கும் ரொம்ப ஆசையா இருக்கு 😊 மதினி பானு சூப்பர்🦀🦀🦀😋😋😋🤗🤗🤗😍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc
அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்.!!🌹🙏🏼🌹
@divyar1948
@divyar1948
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சமையல்❤🎉 வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியாக😊. சிரிப்பு அழகி கா நீங்கள்😎😇...
@merlineasyrecipes
@merlineasyrecipes
Wow superb mouth-watering recipe 👌👍
@deepamani8095
@deepamani8095
Romba viththiyasamana samayal. Nan first time kelvi patran akka spr❤
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832
Super Madhini 🍀🍀👍👍👌👌
சுவையான மாசி சம்பல்
12:36
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 107 М.
ஈரல் வறுவல் இன்னைக்கு செம சாப்பாடு
11:47
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 77 М.
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
மதினி செய்த களி நண்டு குழம்பு 😋😋😋 |@madhinisamayal
14:51
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 170 М.
சிங்கி இறால் கிரேவி | LOBSTER COOKING | மதினி சமையல்
13:32
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 620 М.
Manga aavakkai oorgha ❤️🥭
27:12
Latto’s Kitchen
Рет қаралды 51 М.
மதினி செய்த கணவாய் புட்டு | மதினி சமையல்
13:11
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 110 М.
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН