என்னால தான் ராகுல் டிக்கி இறந்தானா ? கதறிய Blacky Star Suresh | Insta Fame Rahul Tiky Final Video

  Рет қаралды 349,833

2nd Floor Tamil

2nd Floor Tamil

Күн бұрын

Пікірлер: 276
@princlynprince3620
@princlynprince3620 12 күн бұрын
நிச்சயமாக இந்தக் குணத்திற்காகவே கடவுள் உன்னை உயரத்தில் வைப்பார் ❤
@kamalanataraj7373
@kamalanataraj7373 13 күн бұрын
நீங்க கவலைபடாதீங்க தம்பி உங்க மனசு யார் கஸ்ட்டப்பட்டாலும் நீங்க வருந்துவீங்க
@adhishsaravananadhishsaravanan
@adhishsaravananadhishsaravanan 10 күн бұрын
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா உங்ககிட்ட அவர் அந்த ஷோல வம்பு இழுத்தாலும் நீங்க அவருக்காக வருத்தப்படுவது உண்மையாவே ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec 13 күн бұрын
நீங்க வருத்தப்படாதீங்க இப்படியெல்லாம் சொல்லி சந்தோஷப்படு ஜென்மங்கள் நிறைய இருக்கு எனக்கு ராகுல் கூட்டாக ரொம்ப பிடிக்கும் வீடியோ பார்த்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கேன் என்னால இப்ப வரைக்கும் நம்ப முடியல அவன் இல்லை சொல்றாங்க அவங்க அம்மாவுக்காக அவ திரும்பி வரக் கூடாதா இது ரொம்ப கொடுமையான ஒரு விஷயம்😭😭😭😭😭😭😭😭
@Abiriya671
@Abiriya671 13 күн бұрын
Neenga feel pannathinga suresh bro antha payan athma santhi adayattum 😭😭😭😭😭
@SelvaKumar-nu5px
@SelvaKumar-nu5px 12 күн бұрын
தயவுசெய்து யார் மனசு கஷ்டப்படுத்தற மாதிரி கமெண்ட் போடாதீங்க குறைகள் இல்லாத மனுஷன் யாருமே கிடையாது
@sonudheenurose
@sonudheenurose 12 күн бұрын
தயவு செய்து அனைத்து சகோதர சகோதரிகளும் தினமும் காலையில் வாகனத்தைத் தொடும் போது தன் குடும்பத்தை மனதில் நினைத்து, நாம் இல்லையென்றால் நம் மீது பாசம் வைத்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும் எனபதை மனதில் வைத்துக்கொண்டு பிறகு வாகனங்களை இயக்கவும்🙏 அதிலும் ராகுல் பிரதரின் முகத்தைப் பார்த்தாலே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மறந்து சிரித்து விடும் அளவிற்கு அவரின் முகம் இருக்கும். I miss you brother.
@MeeranatchiMeera
@MeeranatchiMeera 11 күн бұрын
உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுள் தருவானாக இன்ஷா அல்லாஹ் கவலை படாதீர்கள் சகோதரா நீங்கள் முன்னேறி செல்லுங்கள்
@murugap-t5w
@murugap-t5w 13 күн бұрын
நம்ப முடியவில்லை 😢😢 இறந்ததாக சொல்றீங்களே கஷ்டமாக இருக்கிறது 😢😢
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 13 күн бұрын
Yes , he passed away
@BoopathiEce
@BoopathiEce 12 күн бұрын
இறந்து விட்டார் bro ✌️
@sujiselfie812
@sujiselfie812 13 күн бұрын
ஆமா சுரேஷ் எனக்கும் ராகுல ரொம்ப புடிக்கும் 😢😢😢😢😢😢சின்ன வயதில் இறப்பது ரொம்ப கஷ்டம் திறமைசாலி ராகுலு😢யார் என்ன சொன்னாலும் நீங்க இரண்டு பேரும் போனது ஒரு நிகழ்ச்சி தான் சுரேஷ்🙏
@Kayalselvii
@Kayalselvii 10 күн бұрын
Mm😢😢
@loganathanr327
@loganathanr327 12 күн бұрын
This person is so soft and humble human being
@SudhaS-ms7jw
@SudhaS-ms7jw 11 күн бұрын
அடுத்தவர் மரணத்தில் இந்த ஜன்மகள் என்ன சந்தோசம் ரொம்ப மோசமான ஜனம்கள்
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 10 күн бұрын
சில ஜென்மங்கள் இப்படியும் இருக்கு கவலை படாதீங்க bro
@varshinijaswanth96
@varshinijaswanth96 13 күн бұрын
Suresh bro great ❤❤❤🎉🎉🎉
@rajmohanraju5735
@rajmohanraju5735 12 күн бұрын
Rahul ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@nazlakitchen383
@nazlakitchen383 13 күн бұрын
சுரேஷ் சொல்வது உண்மை. அந்த ஷோவை பார்த்துதான் இந்த தப்பியின் சேனளை சாப்பிஸ்கிரேப் பண்ணினேன். ராகுல் தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல் 💔
@ManiMani-l8y7z
@ManiMani-l8y7z 13 күн бұрын
யார் என்னவேனாலும் சொல்லட்டும் நீங்க வருத்தபடாதிங்க அண்ணா
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 6 күн бұрын
தம்பி உங்க மனசு வெள்ளந்தியா பேசுறீங்க கவலைப்படாதீங்க ஒருநாள் உலககமே உங்களைதிரும்பிபார்க்க செய்யும்💯💯💯♥️♥️♥️🧿🙌🙌🙌
@kalaiarasi-w5u
@kalaiarasi-w5u 11 күн бұрын
வருத்தப்படாதீங்க தம்பி சுரேஷ் 😢😢😢
@parameswarisubramaniam7987
@parameswarisubramaniam7987 12 күн бұрын
குடும்ப உறவுகளை நினைத்து கவனமாக பயணம் செய்யுங்கள் உறவுகளே
@Latha-ch2ux
@Latha-ch2ux 11 күн бұрын
Ne kavala Padatha thambi ... pavam Rahul ku ayul avlo than kadavul eluthi irukaru 😢😢😢😢
@ponnarasi4236
@ponnarasi4236 13 күн бұрын
வருத்தப்படாதே தம்பி உன்னுடைய பொருமைக்கு நன்றி. உன் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
@Tomjerry-g2m
@Tomjerry-g2m 11 күн бұрын
உன்னால இல்லை தம்பி. அந்த show முடிந்து எத்தனை மாதம் ஆகுது இதை விதினு மட்டும் சொல்ல முடியாது வண்டியில் வேகமா போனதும் ஒரு காரணம் தான் தயவு செய்து எப்பவுமே எந்த ஒரு அவசரத்திலும் வேகமாக போகாதிங்க அந்த தம்பியோட இழப்பு அந்த பையனின் குடும்பத்தை எவ்வளவு பாதிச்சுருக்கும் தம்பி நீ எதுவும் நினைக்காத தம்பி
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 13 күн бұрын
யார் இங்கு இருக்க வேண்டும் யார் போக வேண்டும் என்று அவன்தான் முடிவு செய்ய வேண்டும் அடுத்தவர்கள் செல்வதை கேட்டு கவலைப்பட வேண்டாம்
@Ramani143
@Ramani143 11 күн бұрын
Yes
@omsakthi5969
@omsakthi5969 8 күн бұрын
கவலைப்படாதீங்க. மக்களுக்கு யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருக்கணும். அதையெல்லாம் யோசிக்காதீங்க. கடவுள் அவருக்கு ஆயுளைக் கொடுக்கவில்லை. பாவம் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். 🙏🙏🪔🪔.
@AnithaAnitha-k9e
@AnithaAnitha-k9e 12 күн бұрын
Neenka feel pannaatheenka anna😢😢... don't feel bro😢😢
@RanjithaRaju-es1fx
@RanjithaRaju-es1fx 9 күн бұрын
Antha kuzhandhai ingu pirakkavendiyathalla Avarukku irukkura arivukkum azhagukkum thaguthikkum vere idathil pirandhu santhoshama vazha poraar. Naam meendum ivarw ethoru vidhathil uyarnthamanithana paarkkathaan porom ❤❤🎉❤❤ Blacky star avaru irantha pirgu koode ungalu kku vilabaram thedi tharuvathaga ninachukkonga Ithuvum nallathukku thaan athinala thaan ungaludeya innum nalla ullathe engalukku purinjukolla oru vaaippu uruvakki tharugiraar atha thambi ❤❤❤
@ambikaambiks4561
@ambikaambiks4561 9 күн бұрын
எல்லாம் காசு சம்பாதிக்க வேண்டும்,,,செத்தால் கூட காசு பார்க்க கூட்டம்,,,நீ கவலைப்படாதே thampi,,ராகுல் தங்க புள்ள 😢😢😢😢😢😢😢😢
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 10 күн бұрын
உலகம் ஆயிரம் பேசும் இதுவும் கடந்து போகும் தம்பி கவலை வேண்டாம் 👍🏼
@banupriyagunasekaran2882
@banupriyagunasekaran2882 13 күн бұрын
Dont worry blacky its all fate🙏🙏 RIP rahulkitty
@RajalakshmiSR
@RajalakshmiSR 13 күн бұрын
எந்த அறிவுகெட்ட சனியன் அப்டி சொல்லுது அந்த சனியன் சாக வேண்டியது தான... அவன் செத்ததே கஷ்டமா இருக்கு 😢
@ranganayagijaganathan6776
@ranganayagijaganathan6776 12 күн бұрын
சுரேஷ் இதையெல்லாம் காதில்வாங்காதேதம்பி❤❤❤❤❤❤❤🎉🙌♥️♥️♥️♥️♥️
@MuthuselviMuthuselvi-l7z
@MuthuselviMuthuselvi-l7z 13 күн бұрын
Miss you anna😭😭😭😭
@dhirajkarthik642
@dhirajkarthik642 13 күн бұрын
Miss you brother rahul tiky
@G2PGAMING-YT
@G2PGAMING-YT 13 күн бұрын
Miss you bro😭🥺
@Thirdgenerationevents27
@Thirdgenerationevents27 13 күн бұрын
Anna neenga feel pannathinga ....
@srilanka_ttf
@srilanka_ttf 13 күн бұрын
Rest in peace rahul tiky anna❤️‍🩹🥺😭
@Subbu-wl5vk
@Subbu-wl5vk 12 күн бұрын
Don't feel bro God is with you take it easy really I appreciate you
@susisiva6975
@susisiva6975 12 күн бұрын
Don't worry bro velaellama pesaravanga pesatum neenga kavalai padaeenga
@thanika496
@thanika496 8 күн бұрын
Suresh anna ungala enakku romba pidikum,,,, evlo tallent.. Anna neenga edukura maths enaku nalla puriyuthu... Anna nenga kavalapadathenga...
@Kavi_EFX-bg3my
@Kavi_EFX-bg3my 13 күн бұрын
Stress buster.......... 😣😌💔
@mathiv1565
@mathiv1565 Күн бұрын
கவலை படாதீங்க தம்பி.ராகுல் இறந்தது ரொம்ப கஷ்டமாக தான் உள்ளது. அதற்கு நீங்கள் என்ன பண்ணமுடியும்.
@bagyalakshmithangaraj6882
@bagyalakshmithangaraj6882 13 күн бұрын
Valthukkal brother don't worry ok ❤❤❤
@Agila-le5qh
@Agila-le5qh 13 күн бұрын
Feel pannathinga bro
@Dharunika-rj9os
@Dharunika-rj9os 13 күн бұрын
Rahul anna miss you anna 😭😭😭😭
@punithavathi7447
@punithavathi7447 8 күн бұрын
ஆமாம் தம்பி அந்த நிகழ்ச்சி நான் பார்த்திருக்கிறேன் நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுங்க நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்றது இதுதான் தம்பி அதெல்லாம் விட்டு தள்ளிட்டு போய் இருங்க நீங்க லைக் போட்டாச்சு தம்பி
@christopherjohney9071
@christopherjohney9071 12 күн бұрын
Anna neenka right handlaum left handlayum watch kattirukinga
@RCALifestyle-dq3sm
@RCALifestyle-dq3sm 11 күн бұрын
ஆர் சி ஏ லைப்ஸ்டைல் சேனல் என்னுடையது. அந்த ராகுல் பையனின் வீடியோவை. நான் ஒரு ரெண்டு முறை பார்த்து இருக்கேன். நல்ல பையன். ஆனா அவருடைய மரணத்திற்கும. உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது ஒரு 1000 பேசுங்க. நீங்க அதெல்லாம் கவலைப்படாதீங்க
@LoyalFang-Kennels
@LoyalFang-Kennels 9 күн бұрын
கமென்ட் படிக்கிற எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் நம்ம வாழ்க்கையில எதாவது ஒரு நல்ல விசயத்தை சாதிக்கும் போது அல்லது நமக்கு ஒரு நல்ல விசயம் நடக்கும் போது நிறை கெட்ட சம்பவங்கள் நம்மளோட காலைவாரி விட காத்திருக்கும். அதை விதின்னு சொல்றதை விட நமக்கு நல்லது நடக்கும் போது வர்ற அளவில்லலாத ஆனந்தத்தாலும் நாம் நம்மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையாலும் நமக்கே தெரியாமல் செய்யும் கவனக்குறைவு செயல்களின் விளைவுகள்னு நாம தெளிவா யோசிக்கும் போது தெரியும். அதனால புகழின் படிக்கட்டில் ஏறும் போது ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்து வைங்க. இது என்னோட அனுபவத்துல நான் பட்ட பாடம்.
@mathanravanan9971
@mathanravanan9971 10 күн бұрын
மக்கள் அப்படி தான் பேசுவாங்க கண்டுக்காதீங்க அண்ணா
@NivishasriNivishasri
@NivishasriNivishasri 13 күн бұрын
Miss you rahul anna😭😭😭
@manisha9129
@manisha9129 12 күн бұрын
Nenga feel pannatha anna avanga avanga thalaiyeluthu 😢😢😢
@preethis1067
@preethis1067 12 күн бұрын
Brother neenga oru innocent neenga feel panna vendam ❤
@radhaviji-q8m
@radhaviji-q8m 13 күн бұрын
Miss u so much anna😢
@nachiyarpooja5223
@nachiyarpooja5223 11 күн бұрын
தம்பி நீங்க கவலை படாதீங்க நம்ம நிரந்தரம் இல்லாத வாழ்கை வாழறோம் இதை தப்பா கமெண்ட் பன்றாங்க னு ஜோசிக்காதிங்க
@divyaramadoss92
@divyaramadoss92 11 күн бұрын
Don't worry Sureshkumaran ❤
@Venkatraman-m6o
@Venkatraman-m6o 11 күн бұрын
சுரேஷ் அனைவரையும் மதிக்கும் பண்புள்ளவர் புரளி பேசுபவர்களை பற்றி கவலை வேண்டாம்
@MathavanPragash
@MathavanPragash 7 күн бұрын
Entha makkal orunaalum thirunthathe jenmangal brother you don't worry 👍
@punithavathi7447
@punithavathi7447 8 күн бұрын
நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடு நீங்க அந்த நிகழ்ச்சி நான் பார்த்தேன் கவலை வேண்டாம் தம்பி நீங்க பாட்டுன்னு உங்க வேலைய பாருங்க அப்படிதான் பேசுவாங்க நீங்க போய்க்கிட்டே இருங்க உங்களோட இலக்கை நோக்கி போய்க்கொண்டே இருங்கள்
@kanimozhik7646
@kanimozhik7646 12 күн бұрын
Don't feel bro.....pesuravanga pesattum.......but rahul pavam😢😢😢😢
@vijayavijaya2249
@vijayavijaya2249 13 күн бұрын
Dont feel u simple and great man..... Everything well ur performance......
@Priya-y2i
@Priya-y2i 10 күн бұрын
Suresh thambi great Don't 🎉feel thambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajiRajalakshmi-k1o
@RajiRajalakshmi-k1o 11 күн бұрын
உலகம் நம்ம எது பண்ணாலும் தப்பா தான் சொல்லும். எதும் பண்ணலனாலும் நம்மள தான் சொல்லும். இதுக்கு லா feel pannathiga
@SindujaHarekrishna
@SindujaHarekrishna 13 күн бұрын
Don't worry bro realy I like you bro God bless you ❤
@Rengeshz
@Rengeshz 13 күн бұрын
ஆழ்ந்த இரங்கல்🙏🌹
@Vasanthi-iv3tc
@Vasanthi-iv3tc 2 күн бұрын
உங்கள் ‌ மனசு‌ தங்கம்
@Maxxgaming9738
@Maxxgaming9738 13 күн бұрын
Vitrunga brooo just avoid bad comments please apro ivaruku edha achuna enna panna Yara solla 😢
@MeenaLakshmi-fs3qb
@MeenaLakshmi-fs3qb 13 күн бұрын
Worst year 2025 miss you lotz 💔 Rest in peace Rahul bro 💔
@appukutti4271
@appukutti4271 8 күн бұрын
No tension thambi
@Suseela-w7m
@Suseela-w7m 12 күн бұрын
Adhu antha nerathula nadantha oru incident adhu mudinji pona kadhai dnt worry suresh😌😌😌😌😌
@suryakeerthi1007
@suryakeerthi1007 13 күн бұрын
Suresh anna please ninga varutha padathinga ungala sollura entha naayum nalla irukathu Rahul anna athma santhi adaiyattum
@Suseela-w7m
@Suseela-w7m 12 күн бұрын
Raagulayum oru silar ipdi keteupaanga suresh therunaaigaluku kuraika matumthaan theriyum😭😭😭😭😭
@NITHIpoojas1113
@NITHIpoojas1113 12 күн бұрын
Neenga feel panadinga bro .antha thambiku aayul Kalam avalodan adhuku yaarum karanam aaga mudiyathu .avar aathma shanthi adaya kadaulkita vendurom 😢
@karthikas7730
@karthikas7730 12 күн бұрын
Nan oru police bro nammudaiya paathukaappu namakku mukkiyam drive pannum pothu Amma appa manavi Kula thaikalai ninaithu parkka vandum ....... Airoplane Mari parakka koodathu..........Avan speed avanukku mudivai koduthurukku avlooo dhn......
@sangeethac301
@sangeethac301 11 күн бұрын
தம்பி இந்த உலகம் யாரையும் நிம்மதியாவிடாது
@Kuttyhumanity4113
@Kuttyhumanity4113 13 күн бұрын
Rest in peace brother 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@NirmalaNirmala-i8y
@NirmalaNirmala-i8y 11 күн бұрын
Anna neenga feelpannathinga
@vijayasaf2832
@vijayasaf2832 10 күн бұрын
எல்லோருக்கும் அம்மா அப்பா உண்டு. தேவை இல்லாம சுரேஷ் ஐ பேசாதீங்க.
@nAarp
@nAarp 10 күн бұрын
குடித்து விட்டு பைக் ஓட்டினால் இப்படி தான் சாகட்டும் திமிரு
@mathanravanan9971
@mathanravanan9971 10 күн бұрын
Super 🎉
@Kalpana-w6q
@Kalpana-w6q 12 күн бұрын
சொல்றவங்க சொல்லிட்டே தான் இருப்பாங்க ஃபீல் பண்ணாதீங்க அண்ணா
@jothilakshmi8881
@jothilakshmi8881 12 күн бұрын
Nenga feel pannathinga thambi...
@selvimani2513
@selvimani2513 13 күн бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😢😢😢😢😢😢😢
@Vasushashi-r
@Vasushashi-r 12 күн бұрын
ஐ மிஸ் யூ ராகுல் 😢😢😢
@Arumugakani-c1y
@Arumugakani-c1y 7 күн бұрын
தம்பி எதை பற்றியும் கவலை வேண்டாம்
@Rajeswari_30-f21
@Rajeswari_30-f21 12 күн бұрын
Feel panna thiga anna
@nithyas8689
@nithyas8689 12 күн бұрын
Don't worry bro. God be with you always.
@NirmalIqvia
@NirmalIqvia 9 күн бұрын
Yaaru nu adhula kaminga
@priyariya6385
@priyariya6385 13 күн бұрын
Ethuku bro ithuku ellam pathil kuduthutu irukeenga vidhi mudunjathunala antha thambi poitaru pavam athellam intha eevu irukam ilatha jenmanga
@LogeshwaranM
@LogeshwaranM 11 күн бұрын
People don’t understand how painful it is to hear such negative thoughts about us 😢
@thanksuniverse79
@thanksuniverse79 13 күн бұрын
கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணியிருக்கும் அனைவருக்கும் வாகனத்தில் கவனமாக செல்லுங்கள்🙏🙏 இறந்த சகோதரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@AbieeAk
@AbieeAk 13 күн бұрын
thodangiyachi fake news☻️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nenga feel panathenga anna ❤😢
@Krishnaved-q8v
@Krishnaved-q8v 13 күн бұрын
Enna fake news?
@praba.vloges9262
@praba.vloges9262 11 күн бұрын
Neenga feel pannathinga bro
@ezhilarasimagendiran6379
@ezhilarasimagendiran6379 11 күн бұрын
Suresh pl. Kavali padtha kathua vagtha ❤❤❤❤❤❤❤❤
@selvamania9208
@selvamania9208 9 күн бұрын
Ragul muncha parthalay yerichal varuthu🤣🤣 kudikaran sakadum
@ManiMani-l8y7z
@ManiMani-l8y7z 13 күн бұрын
ஆமா அண்ணாநீங்க சொல்லுரது உண்மைதா
@eshwaranwaran5057
@eshwaranwaran5057 13 күн бұрын
Well said bro
@doctoradviceproduct4953
@doctoradviceproduct4953 11 күн бұрын
Society eppadi thaa bro
@amsavalli3517
@amsavalli3517 13 күн бұрын
But really kasttama erukku ivvalo chinna vayasula antha thambikku ippadi😭😭😭😭😭😭
@ApacheRR310Red
@ApacheRR310Red 12 күн бұрын
Don't worry bro ..people oda mind can't b changed ..they don't bother about their life..they r interested to watch others life...
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
🤤Green Empty  briyani 🥳 and Gravy🤯
22:19
Rahul Tiky 
Рет қаралды 259 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН