உண்மைதான் டாக்டர்... மனசுல எதோ ஒரு கஷ்டம் இருக்கும் போது ரோடு தெரியாது.... அந்த வலி மட்டுமே கண் முன்னாடி வரும்.... All my frnds மனசுல கஷ்டம் இருக்கும் போது பைக் ஓட்டாதீங்க🙏🙏அனுபவத்துல சொல்றேன்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN9 күн бұрын
@@priya-th3cv 100% உண்மை .... கவனம் சிதறும் சகோ
@ksnataraj812 күн бұрын
நல்ல விளக்கம் சார். இளைஞர்கள் இதை பார்த்தாவது பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுங்கள். உடம்பில் ஒரு உறுப்பு போனால் திரும்ப வராது. அதேபோல் தான் உயிரும்... மனித பிறப்பு ஒருமுறை தான்.
@FabsilFibru9 күн бұрын
நல்ல விளக்கம் சொன்னீங்க சார் அருமை 👍🏻
@bhuvanaravi619010 күн бұрын
மனித தன்மை குறைந்தே விட்டது. யாராவது உதவி இருக்கலாம் யாருமே உதவவில்லை!
@arnark116611 күн бұрын
தயவு செய்து தேவையற்ற எழுதாதீர்கள் விபத்தில் பஆதிப்படையும் யாருக்காவது பயன்படும் எல்லோருக்கும் எல்லாமே தெரியாது மிக தெளிவாக சொல்லிருக்கார் நன்றி
@NanthiniNanthu-j4n2 күн бұрын
😭😭😭😭😭😭miss u ragul anna
@Malliga-m5r5 күн бұрын
ஐயாதெளிவாகசொல்லுங்கள்இன்றைய இளம்பெண்கள் சிலர் இப்படிபட்ட ஆண்நண்பர்களுடன்ஊர்சுற்றுகிறார்கள்அவர்களுக்குநீங்கள்கூறுவதுநன்றாகபுரியும்என்றுநம்புகிறேன்
@ADhanalakshmi-tf9mh8 күн бұрын
அருமையான பதிவு அருமை டாக்டர் விளக்கம்
@sureshmano42437 күн бұрын
Important information thanks doctor
@lydialovely73205 күн бұрын
Doc ur talk is so useful
@parameswariravi471911 күн бұрын
தம்பி நீங்கள் என்ன (சிறப்பு மருத்துவர்) பா நன்றி 🙏 விளக்கம் தந்தமைக்கு 🙏
@glorydevakirubai897812 күн бұрын
Azhaga pesuringal doctor 🎉🎉🎉neenga soldradhu vunmai 🎉🎉
@Jain-d8h12 күн бұрын
யாரும் சாகனும் என்று போவது கிடையாது அவர். அவர் தலைஎலூத்து எது நடக்கும் மே அது நடந்தே தீரும்
@travelwithjosh354811 күн бұрын
Helmet podala , over speed
@renugadevi181811 күн бұрын
தலைஎழுத்து
@asif_m__9 күн бұрын
Thalai elunthu enbathi arudhal
@dhanushkumar93049 күн бұрын
Helmate pottu than iruntharu therincha pola pesathinga... Helmate bike pakkathula ketaithichi en mama parthanga accident aana apo@@travelwithjosh3548
@TVK_UnOfficial_VOICE_KUMARAN9 күн бұрын
@@Jain-d8h விதியை மதியால் வென்று காட்ட முடியும்...
@enulagamenbharathi2 күн бұрын
தயவுசெய்து வீடியோ ஓட வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் டைட்டில் கொடுக்காதீர்கள் பார்ப்பவர்கள் படிப்பவர்கள் மனதை பதற வைக்கிறது பெற்றவர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள் 🙏🙏
@PriyaAjith-l8h11 күн бұрын
Rahul ku time vandhuduchu iraivan kita poitaru, avaroda mudivu ipadidhan nu therinjuduchu, namma mudivu epadiyo theriala, iruka varaikum mudinja alavuku honest ah irupom
@najmunnisa66177 күн бұрын
exactly. bro 👌👌👌👌👌
@PriyaAjith-l8h7 күн бұрын
@najmunnisa6617😢😢
@sivashankar70065 күн бұрын
Good share news sir❤thanks 🙏
@subramanianchenniappan405912 күн бұрын
All valid points 😊
@ChellapapaChellapa9 күн бұрын
Super sir very good videos
@usharajeswari871412 күн бұрын
Thank you Sir. Nice explanations medically.🎉🎉🎉🎉
@NishamaNoor-i7s8 күн бұрын
Good information 🎉
@NagaRaj-mr1wn9 күн бұрын
Nice explanation sir🎉🎉🎉🎉
@Manimegalai-p4c12 күн бұрын
Sir u ar explain clearly, good heart..
@tamiltamil961012 күн бұрын
Good message sir thank you
@seethalakshmi288812 күн бұрын
Good massage doctor Thank you 👍 God Blessing your family members
@sivakami.vganeshan22145 күн бұрын
தம்பி நீங்க தமிழ் மக்களுக்கு ஏற்ற மருத்துவர். வாழ்க வளமுடன்.
@SleepyBambooForest-yb8kx11 күн бұрын
சாலை விதிகளை, மதிக்காத வாகன ஓட்டிகள் தலைவிதி மாறி விடும்.
@rameshvinayak493511 күн бұрын
Great sir🎉🎉🎉🎉🎉❤
@pavany859312 күн бұрын
Good morning my dear bro 🙏 That is great news thanks 🙏
@sarathkrish12 күн бұрын
Well Explained Doctor ..!👌🏻
@arularul483412 күн бұрын
Thanks sir good explained 🎉
@lakshmiraja116712 күн бұрын
Correct sir.help pananum sir.kasu koduthu help panala kuda accident partha udney oru call panalam.hospital pona kuda udney treatment parkanum.
@ranjanideviranjanidevi262310 күн бұрын
Dr நல்ல விளக்கம் விபத்து நடந்தால் அந்த இடத்தில் இருப்பவர் உதவி அந்த உயிரைக் ஆ காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கூறினீர்கள் நன்றி Sir
@rajiparameswaran794912 күн бұрын
Beautiful explanations, the way you explain each of the category very well and that proves you are an excellent doctor, but why we need to see your stethoscope?
@ruthran4816 күн бұрын
Rip😢😢
@LOGINFIREWORLD8 күн бұрын
11:02 😂😂😂 doctor humour peek 📈📈📈
@MalarMoorthi11 күн бұрын
Stères,irukka,kuudaathu,, stress than Danger,, stress,irukkum pothu Ethuvume,,pannaamal, silent da Iruppathe mel💯🤱🧑🤝🧑🧑🤝🧑🧑🤝🧑 DR,semma, commedie 😂😂😂😂😂😂
Post mortem can confirm what really happened right? Agree to doctors explanation.
@arockiajayanthi406112 күн бұрын
Yur haircut is pleasing. Yur knowledge is also amazing. Jayanthi CBE.
@ashajames835312 күн бұрын
Nenga avar classmate a
@nandakumar35666 күн бұрын
👌👌🙏🙏🙏💐💐💐💐
@MohamedjafferJaffer8 күн бұрын
😂😂 vonumae illana moolaya sollala helmate sonaen👍.jaff and wafi channel sarbaha thank u dr.
@usharengarajan328812 күн бұрын
Explained well
@mkkarthi22693 күн бұрын
நானும் தலையில் அடிபட்டு ஆறு நாட்கள் சுயநலம் இல்லாமல் இருந்தேன்2022.ல் இன்றும் கொஞ்சம் தூரம் நடக்க முடியாது மயக்கம் வரும் தலைவலி அதிகமாகிவிடும் இன்றுவரை மாத்திரை எடுத்து வருகிறேன் விபத்து நடந்ததும் இன்று வரை நியாபகம் வரவில்லை
@anbusarwin58503 сағат бұрын
❤
@SvGMathi13 күн бұрын
ஸ்ட்ரஸா இருந்தாறானு எதுக்கு அக்கறையாக் கேக்குறேன்னா அவன் பொண்டாட்டி அவன் குடும்பத்து மேல பழிப் போடணும் அதை கண்டெண்ட்டா வச்சு வீடியோ போடணும்
@najmunnisa66177 күн бұрын
i just cant hear this end all
@GlitzTamil89811 күн бұрын
11:01 😂😂😂😂
@chanthini540812 күн бұрын
இவர் டாக்டர் வேலையை பார்த்தால் நல்லா இருக்.கு😂ம் இதை யெல்லாம் பேச நீங்க. யார்
@UshaMayavan-e7e10 күн бұрын
😭😭😭🙏
@yuvanikki12 күн бұрын
But no one take in charge and send the person on time to hospital most of the accidents are like this … people should come forward even government said hospital should not ask any police report for giving treatment .. still people hesitates to take up the person in auto or wait for an ambulance or police to cover up the body
@the_cool_guy_next_doo12 күн бұрын
I cant believe this is an accident....even the accident can be without any noise....near some houses are thr ....thy can hear the sound of accident or bike crash....this is impossible
@Srisanth-wj4ch6 күн бұрын
11:2 👍👌
@ramaswamiramu780712 күн бұрын
Super Doctor.
@Mr.cute_HR10 күн бұрын
Morning relax ah poradhuku naanga onnum kodiswaran veetu pullainga illa oru naaliki 12 mani neram vela, thirai illamala illa inga nalla position ku poganum na thiramai theva illai recommendation reference irundha podhum adhu engaluku illa sari ya - aanavathula pesa koodadhu
@Mr.cute_HR10 күн бұрын
Idhula naan vegama pora case illa but 15 km poradhuku edhuku sir 1.30hr edukudhu? Yen ivlo traffic alternate roads enga ? Yen ivlo population um ore city la? Govt ah kelunga sir
@sevuhanmeenu17812 күн бұрын
Dai plssss vidunha sethavana inu. Sagadikathinga da vidunga da pothum kasatama iruku
@TVK_UnOfficial_VOICE_KUMARAN12 күн бұрын
ஸ்பீட் ஆக போகும் பைக் பின்னால் அமர்ந்து இருக்கும் பொண்ணு தலையில் ஹெல்மட் ம் இருக்காது.... மூளையும் இருக்காது 😂😂😂😂
@dhanushkumar93049 күн бұрын
Apadina
@TVK_UnOfficial_VOICE_KUMARAN9 күн бұрын
@dhanushkumar9304 டாக்டர் வசனம் 🤣🤣🤣
@danielche92617 күн бұрын
ஓட்டுனது அவன் பாலத்துல மோதிருக்கான் யாரோட திட்டம் இது 😂
@mathiv15659 күн бұрын
மூளையில் பயங்கர அடி என்று சொல்வதை பார்த்தால் இவர் பிழைக்க வாய்ப்பே இல்லை.
@KrishnaMurthy-j8r8 күн бұрын
Kathir vologs UTube சேனலில் ராகுல் டிக்கி ஆத்மா பேசிய இரண்டு வீடியோகள் உள்ளது உண்மையா என்ன நடந்தது பாருங்க. அன்புடன் KK மதுரை
@VigneshR-o5f10 күн бұрын
Enna da thumbnail idhu otha dai
@srigawri639410 күн бұрын
😮
@Farzana-zp3bo7 күн бұрын
முன்ன வந்து உதயா இப்ப வந்து இவங்க
@thameemthameem272811 күн бұрын
😮😮😮😮😮😮
@gulammydeena435011 күн бұрын
Ayya na accident photo parthean solders kai mani kattu thaniya pinjiruchii helmet potturutharu soldraga
Helmate pottu iruntharu than parthavanga sonnanga....
@Msd201112 күн бұрын
Yarachum sethuta podhum. Vandhuranunga views la polapa otradhuku. Police should arrest these people for spreading rumours
@Vibhasri7111 күн бұрын
🙏👍👍
@yogesyoges518712 күн бұрын
Avan setthutaan daaa.. setthutan avanda Pera use pannama video podunkappa... Paavam avanka family members helmet podalla athu ithunu neenka sollum pothu avanka family members ku hurt avum vidunka paa..
@dharockiaj6999 күн бұрын
Pulmonologist yeppo forensic doctor aananru nu teriliye?! 😂
@MUTHU-ITTS12 күн бұрын
ஓவர் ஸ்பீட் லா போனால் இப்படித்தான் நடக்கும்😢.. இன்றைய pullingo பயலுகள் இதை தெரிந்து கொள்ளுங்கள்🙂
Andha naaigal thaan society ku kedu. Idhu ellam oru gethu nu suthuraanga
@stellajuliet26213 күн бұрын
See ..KATHIR VLOGS...athila ivarudaiya ATHMA sonnathu....SEIVINAI matrum THALAILA MAI thadavitanganu sonnaru.
@MUTHU-ITTS12 күн бұрын
நீங்கள் சொன்னதை எவனும் நம்ப மாட்டாங்க..உங்களை தான் முட்டாள்ன்னு சொல்லுவாங்க....இன்றைய தலை முறை அறிவியலை தான் தூக்கி பேசுவார்கள்...அமானுஷ்யம் தெரியாது...
டேய்! அந்த ஆவிகிட்டபேசறவன இன்னுமாடா நம்புறீங்க!😂😂😂
@mrg.z.x12 күн бұрын
This doctor is international frod Sam see told about Vishal she is I no metal in his personal life
@josephraju292512 күн бұрын
Y r u talking like this he seems to be a professionel dr well explained y probe into his personel
@Prakathiyazhini12 күн бұрын
கையே தான் அடிபட்டு கொல கொலன்னு இருந்துச்சு ராகுலுக்கு
@lithikeshmadhan719011 күн бұрын
Nee paathengala 😢😢.
@ohmN20239 күн бұрын
Adangom..... Views ku ipadi otturengaleda ?😢
@the_cool_guy_next_doo12 күн бұрын
I won't believe thisss
@YugaBharathi-lk2fx11 күн бұрын
DD 😂
@the_cool_guy_next_doo12 күн бұрын
Then fr what else is there ambulance....its an for emergency case what the ambulance ppl r doing....how thy can be no one can seen the accident for 1 hour or 2 hours
@MalarMoorthi11 күн бұрын
Dr, enakku,mornig,suderna Mookkil. Irunthu ,,niraya ,,blood Vanthathu Ethukkunnu,,solla,mudiyuma???😮😮😮,i am very, curiosité,saavai Patrie,,kavalai,,illai, 💯🤱😂😂😂😂 yes,, adi ,,patta ,,udane theriyaathu. Naatkkal,,kazithu,theriyum
@gmkmc-godwinshibul453812 күн бұрын
Ivarukku yenna velai
@madisonsquare757311 күн бұрын
Elathukum ivan than varan, ivanuku vera ilaiya?
@davidxolo-q4x11 күн бұрын
Poda daiii vantan pesaa comment pana😂
@karthick-punya10 күн бұрын
Pls give respect to doctors..he is not ur servant
@NithyaCute-ub4jq12 күн бұрын
Nee doctor thaan ....antha stethoscope vechite interview kudukurath thevaya....
@NikilaKevin7 күн бұрын
Your actions very bad
@mrg.z.x12 күн бұрын
Pls channel please don't got to this metal waste of time
@JoshuaKj-st6nj12 күн бұрын
Metal?
@Anonymoususer044212 күн бұрын
ஓ நீ டாக்டரா தம்பி, நல்லவேளை ஸ்டெத்த மேலே போட்டுக்கிட்ட