நல்ல பதிவு, கருத்துக்கள் பதில்கள் தெளிவாக வெளியிடும் தங்களூககு நல் வாழ்த்துக்கள் நீடுவாழ் வேண்டும் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@SelvamSelvam-l4z3 күн бұрын
சிறப்பு
@mythili49854 ай бұрын
இது போன்ற விளக்கம் எந்த ஜோசியரும் தெரிவிக்க மாட்டர்கள் அருமையான விளக்கம்
@sthangavelokm78174 ай бұрын
நகைச்சுவையான உரைநடை மிகவும் அருமை
@thepublic9704 ай бұрын
புதன் கேது காதல் மீண்டும் மீண்டும் காதல் ( உண்மை ஒரு பண்பு பிடித்து அதனால் காதல் வயப்பட்டு வாழ்க்கை பட்டு பின் அது அடுத்தவர்களிடம் வேறு பண்பு பிடித்து இதுவே காரணம் சிற்றின்ப விருப்பம் மேலிட 12,7 குறிய தசா புக்தி தொடர்பு புதன் இருக்க விபரீதம் ஆகும்) 5, 9, லக்னம் வலு பெற்றால் அவமான படாமல் தப்பிக்கலாம் சூப்பர் சூப்பர் உங்கள் அனுபவம் மற்றும் பேட்சு சாயல் மதுரை மண் வாசம் எங்கள் தமிழ் ஆசிரியர் நினைவூட்டுகிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி
@Ganesh-k7l6d3 ай бұрын
Acutuly buthan kethu together in my experience those one prostitute I seen that are sharing care of illegal sex with most of them after never mind of other
@ravikannan2502 күн бұрын
Watch super sir
@dhanalakshmiswamy80104 ай бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏
@gayathri997011 күн бұрын
Very true even for Bhudhan in sevvai saram
@sivasrisus24 күн бұрын
வாழ்த்துகள் வளருங்கள் ஜீ
@manikandan-qq7yf4 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@balasubramaniamn81253 ай бұрын
மிக மிக சிறந்த ஜோதிட வித்வான். நாம் வாழும் காலத்தில் நமக்கு கடவுள் வழங்கிய மாமேதை. நம் தாய் மொழியில் நமக்கு ஜோதிட நுணுக்கங்களை விளக்கும் மகா குரு. அவர் வாழ்க வாழ்க வளமுடன் ❤
@Vasantha-k9l2 ай бұрын
Respected Sir Very correct
@HemaT-v3z11 күн бұрын
Simma lagnam with budan & sun, all three in kethu saram, now budan dasa with kethu in 11th place(mithunam). What will be the result? Kindly tell. Before 3 years you missed video for kethu in 11th place.
@2801v4 ай бұрын
வணக்கம் ஐயா, சிம்ம லக்கினம், கும்பத்தில் செவ்வாய், புதன்,+குரு 7 ம் பார்வை, நீங்கள் கூறிய அனைத்து அப்படியே பொருந்துகிறது, 🙏
@segaranaviator70624 ай бұрын
Mars and Mercury posited in Libra sign..I went abroad to pursuit my Commercial Flight Training Pilot License..
@BaskarBaskar-m7p28 күн бұрын
மீனம் ராசி எனக்கு தமிழ் நல்ல படிக்கிற அப்படின எனக் புதன் திசை ய செல்லுங்க ஐயா நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathana45384 ай бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு
@akavitha245512 күн бұрын
புதன் * சனி + குரு பலன் 🙏🙏🙏🙏
@RamaniR-r3s3 ай бұрын
GA,Mr Chinnaraj, in my case mercury is with 5 Grahas in 8 th place from Mithuna lagana/ mithuna Rashi. Give your feedback on this.
@ElangovanS-n2q4 ай бұрын
நன்றி ஐய்யா.
@SivaShankar-i6l11 сағат бұрын
மிதுன ராசி மிதுன லக்கினம் கடகத்தில் புதன் செவ்வாய் கேது சேர்க்கை எப்படி?
@Harir4m-pn8bk4 ай бұрын
அய்யா!! சாமி எந்த ஆசானிடம் கற்ற கல்வியோ!! அருமையான பதிவு!! வளர்க தங்கள் பணி!!
@ganesan.r61834 ай бұрын
சுயம் புவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்
@Alliswell-gy9ww4 ай бұрын
Good morning sir my comments was highlighted shows I am waiting for your reply in next video sir thanks you
@JothiMani-h2mАй бұрын
3:39 ரிஷப லக்கனம் எட்டிள்ராகு புரடம் நட்சத்திரத்தில் ராகு வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி சுக்கிரன் கன்னி ராசிராகு திசை எப்படி இருக்கும் ஐயா
கன்னி ராசி தனுசு லக்கனம் சார் எனக்கு புதன் நீசம் 11 ஆம் அதிபதி மூணுல இருக்கு எனக்கு சனி வக்ரம் சனிக்கு கால் கொடுத்ததுடன் புதன் 12-ஆம் இடத்தில் சனி இருக்கு என்னோட கேள்வி என்னன்னா நான் ஒரு விவாகரத்தான பெண் என்னோட மறு திருமணமும் பாதிக்குமா
@chitrarasuc49444 ай бұрын
C.Chitrarasu 4.01.57 Friday Night 11.45 Coimbatore
@shanmugammohan-cy3jw4 ай бұрын
நைஸ்
@historyclicks98524 ай бұрын
தனித்த புதன் பற்றிய விளக்கம் நீங்கள் கூறவில்லை ஐயா மேலும் சிம்ம லக்கன கடக ராசி பத்தாம் இடத்து புதன் இதனுடைய கல்விக் காரணங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு தாங்கள் கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது ஐயா
@jayakumar27574 ай бұрын
Kannilagnam,kethu atlagnam,marsand Buda atmidunam on tiruvadirai,mars on mrugaseersham,now chevvaidesa running ennapalan
@sathiyanathan-tl3bo4 ай бұрын
Sir mercury and Jupiter combination correct
@sridharansaibaba30354 ай бұрын
Sir.sani sevvai connect same house what problem for penn jotha
@KanyaJayabalan-rg3pf3 ай бұрын
OK
@mohanrajs77863 ай бұрын
அய்யா சிறந்த விளக்கம். 4 ல் புதன், செவ்வாய், சந்திரன் சேர்க்கை எப்படி இருக்கும்?
@manivannanthangam98004 ай бұрын
Ayya Sani sukran enaivu palan pathivu podunga sir 🙏
@anandChina4 ай бұрын
My lagna lord is buddhan and lagna is mithuna . Mercury is debilitated in revathi. But I am a gold medalist. There is no nechabangham either . How do you account for my gold medal? My 6&8 lord or 11&9 lord are lagna in arudra . So ayulakarakan is also weak as house lord is debilitated. Explain this conundrum April 22 1974 0950 am Mumbai
கன்னி லக்கினம்,வக்ர புதன்+ஆட்சி செவ்வாய் மேஷத்தில்(The GREAT SPY INTELLIGENCE MASTER)ஆக வாய்ப்பு இருக்குமா ஐயா!நன்றி
@jayaalakshmi18684 ай бұрын
Dhanushu rasi , Meena lagnam, sukran+budhan+suriyan in 6th simam house. How will it work?
@elangovanvaheesan42722 ай бұрын
Kadaga lagnam 4il Guru 8il Budhan sevvai Sani serkkai
@JayashreeS-wh9rr4 ай бұрын
Viruchiga lagnam 8th house budhan+suriyan
@RajeshKumar-eb6jw4 ай бұрын
வணக்கம் ஐயா. என் பெயர்.ராஜேஷ்குமார். எனக்கு 12ல் புதன் செவ்வாய், சூரியன் சேர்க்கை. மகர லக்கினம், மேஷ ராசி, பரணி 1பாதம். 18/12/1980. காலை 8:45 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.
@rusha72634 ай бұрын
🎉
@Thavamani-g9fАй бұрын
சிம்ம ராசி கன்னி லக்கனம் மிதுனத்தில் சூரியன் செவ்வாய் வியாழன் இதுக்கு பலன் என்ன சார்
ஐயா, நான் மேஷ ராசி, ரிஷப லக்கினம். ஜனன ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் சுக்ரன், 6 ல் குரு 12 ல் சூரியன் புதன் சனி சந்திரன்.. கடனில் சிக்கி தவிக்கிறேன் வயது 2025 மே வந்தால் வயது 55..நான் கட்டிட business செய்கிறேன்.. எனக்கு விடிவு காலம் எப்போது ஐயா. 56 வயதில் சனி மஹா திசை துவங்கிறது.
@nandhinisoumiya55924 ай бұрын
Pls give me link part1
@Vinodsolo28Ай бұрын
I believe I'm the most unluckiest person in the entire universe because of the ultra pro conjunction of the mars and jupiter in mercury house ..still no astrologers have the right prediction 😂
@KumuthaValli-lp7gi4 ай бұрын
புதன் சுக்கிரன் கேது முறையே திருவாதிரை 1, 2, 3 ல் - 2ம் இடம், சந்திரன் ஹஸ்தம் எப்படி? இருக்கும் ராகு சுக்கிரன் சார பரிவர்த்தனை |?
@KumuthaValli-lp7gi4 ай бұрын
அண்ணா வணக்கம் என் மகனுக்கு ரிஷபத்தில் (11) ல் செவ்வாய் புதன் ரோஹினியில் மூக்கின் நுனி மேட்டில் ஒரு தழும்பு பிறந்த 30 நாளில் இருந்தே நிலைத்துவிட்டது
@bhuvanabhuvana58144 ай бұрын
வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 2 ல் சுக்கிரன் ஆட்சி புதன் குரு இணைந்து 8ல் சனி கல்வி தடை செய்யும் மா 💐💐💐
@saiiyyappan89234 ай бұрын
விருச்சிக லக்னம் லக்னத்தில் புதன் சூரியன் செவ்வாய் புதன் திசையில் லவ் மேரேஜ் நடந்தது. அடுத்த வருடம் திசையில் கேது திசையில் புதன் வீட்டில் கேது உள்ளன அந்த திசையில் காதல் வருமா வராதா அத நம்ம எப்படி எடுத்துக் கொள் நன்றி
@kuppasamy1084 ай бұрын
Jolly o jilpansa bhuda shukran
@srir3303Ай бұрын
ஐயா 12ல் சூரியன் புதன் சந்திரன் தனுசு ராசி மகரலக்னம் ஐயா எப்படி இருக்கும் ஐயா
@arunar67904 ай бұрын
Meena laknem.viruciga rasi 8th veedu sukren. attci.buthan Suriyan combination kaden adayuma sir viruchigathil sevai Atchi sevai thisai nadapu sir
@maharajanarumugam500117 күн бұрын
ஐயா, துலராசி, சிம்ம லக்கினம் விசாகநட்சத்திரம் 5ல் புதன் சுக்கிரன் இருக்கு. வயது 70. பலன் சொல்லவும்.
@rusha72634 ай бұрын
For me budha and Surya in medam .mithuna lagnam.
@devikashanmugam82033 ай бұрын
Puthanodu, kuru, suriyan, sukiran chanfdran 5 il iruku
@priyasweet72354 ай бұрын
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@sridharps11024 ай бұрын
ஐயா நன்றிகள் பற்பல, துலாம் இல் சூரியன், புதன், குரு, சுக்ரன், சனி உச்சம் பெற்று ஒன்றாக அமர்ந்து சனி திசை உங்கள் பார்வை இல் ஓரு வரி அறிவுரை கூறுங்கள் நன்றிகள் பற்பல ஐயா
@priyad89612 күн бұрын
என்ன professional நீங்க
@sridharps11022 күн бұрын
@priyad8961 EEE and MBA hr
@sridharps1102Күн бұрын
@@priyad8961 EEE , LLB , MBA HR,
@Shanmugam1964-i4g4 ай бұрын
வணக்கம் சிண்ணராசுதம்பி நான் சிம்மலக்னம். 8.ஆம்இடம்.மீனத்தில்.குருவும். புதனும். என்னுடைய கேள்வி. புதன். பூரட்டாதி. 4.ஆம்.பாதம்.குருபகவான். ரேவதி. 4.ஆம்.பாதம்.தற்போது குருதசை. 6.வருடம்.புதன்புத்தி.நடப்பு..மேற் கொண்டு எப்படியிருக்கும் தங்கள் பதிலை. நம்பிக்கை யுடன். எதிர் பார்க்கும் அன்பன் சண்முகம் 8.3.1964.மாலை.5.24.நிமிடம் நண்றியுடன்...
@ushapremkumar92714 ай бұрын
ஐயா வணக்கம் பல நாள் முயற்சி என் comment படிப்பது இல்லை என்னுடையாது apparment வீடு 3rd floor பூஜா ரூம் வட கிழக்கில் உள்ள ரூமில் வைத்து இருக்கோம் இது நல்லதா பதில் தாருங்கள்
@thangamabimanyu51534 ай бұрын
மிகவும் நல்லது ஈசானாமூலை என்று சொல்வார்கள்
@sumathradevi74 ай бұрын
Kanni laknam 8ill suriyan sukran buthan vakram. Guru 9 um parvai ullathu. Buthan thasai palan sollunga
@t.v.raamkumarvishwak95833 ай бұрын
சனி +புதன் கன்னியில் உள்ளது மறைவு இடத்தில் மச்சம் உள்ளது சார்