No video

என் மகளின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன் !!!🥰 easy dinner 🥘

  Рет қаралды 66,629

kaakaikutom

kaakaikutom

Жыл бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 179
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
வர்ஷாவின் இளகிய குணம் கடவுள் அளித்த பரிசு வாழ்க்கையில் நன்றாகயிருப்பாள் தோழி 👏👏
@umakannan3873
@umakannan3873 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு vedio வும் ஒரு நல்ல தகவல்களை தருவதாக உள்ளது நல்ல உள்ளங்கள் கடவுளின் இருப்பிடம் .மற்றவர்களுடன் பகிர்தல் பெரிய விசயம்.🥰 ,
@natrayannachimuthu4168
@natrayannachimuthu4168 Жыл бұрын
என்ன என்ன தவம் செய்தது அந்த பூனைக்குட்டி உங்கள் வீட்டிற்கு வர உங்கள் இல்லம் சௌபாக்கியம் நிறைந்த இல்லமாக வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 👏🏼 . Gifted Mother .Congratulations to Varsha 👍 திருஷ்டி சுத்தி போடுங்க.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் சுத்தி போடுகிறேன்
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 Жыл бұрын
வர்ஷா மாதிரி மகள் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும். உங்க advice for animals👌.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
🙏🙏🙏
@raji8629
@raji8629 Жыл бұрын
விகாஷ் சீக்கிரம் சமையல் பழகிவிடுவான்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாங்க சீக்கிரமாவே கத்துக்குவான்
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
சுமதி சிஸ்டர் உங்கள் குடும்பத்தைப் பார்க்கும்போது மனம் நிறைவாக உள்ளது
@tulirvaanam7860
@tulirvaanam7860 Жыл бұрын
வாழ்வியலை அழகாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி 🙏
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் எவ்வூயிரும்தம்உயிர்போல துடிக்கும்மனமேஇறைவன் நல்லமனம்வாழ்க எங்கவீட்லபூனைஎன்னமா எங்களைஆட்டம்காமிக்குதுங்க பூனைக்குசீக்கிரம்சுகமாகவேண்டும் பிரார்த்திப்போம்..நன்றிவாழ்த்துக்கள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 Жыл бұрын
Sumathi sister நீங்க பேசுற அவிங்க பாஷை அழகு மா .உங்க குழந்தைகள் கடவுளின் வரம்
@mariyammalbalamurugan490
@mariyammalbalamurugan490 Жыл бұрын
அக்கா நீங்க இயற்கையிலே அழகு தான் அக்கா
@saradhak4092
@saradhak4092 Жыл бұрын
உங்கள் பெண்ணப்பார்த்தா பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
Congratulations varsha.... Amma your great... Unga videos pakkumbothu manasukku romba santhosama nangalum familyoda irrukamari feel aguthuma... Thankyou so much....
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you 😊😊😊
@Hellz17Angel
@Hellz17Angel Жыл бұрын
@@sumathirajasekar2767 thank for your valuable reply amma daily nanum pappen neenga reply pannuvingalanu.... Aparam neenga appam mavvukku measurements la ulunthu alave sollalaiye amma... Next video la share pannunga amma....
@Saradha_N
@Saradha_N Жыл бұрын
எங்க வீட்லயும் பூனை இருக்கு சிஸ்டர் அவங்க விளையாடுவதை பார்த்தால் எல்லாம் கவலையும் மறந்துவிடும்🥰😻👌❤️🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கரெக்டா சொன்னீங்க குழந்தையும் அதுவும் ஒன்று
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Very True.
@shakilasuresh3701
@shakilasuresh3701 Жыл бұрын
Hi Amma how are you I like you daily videos 🥰🥰🥰 உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@vanithasenthil8684
@vanithasenthil8684 Жыл бұрын
Arumai arumai arumai arumai super super sister ur videos super . So inspiring me sister ur bonding with ur brother ur bonding with ur husband wow wow wow wow wow wow wow wow so much wow things in urs .god bless you ur family always.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you Thank you 😊😊😊
@gomathisundaraganesh3444
@gomathisundaraganesh3444 Жыл бұрын
Akka, video is nice. Kettle pathi oru video podunga.
@vijayak7136
@vijayak7136 Жыл бұрын
Varsha 👌👍poonaikkutti nalla parthukko amma samaiyal arumaya seirinka God bless you🙏
@umanagarajan1940
@umanagarajan1940 Жыл бұрын
Vikas kutty samathu kutty 😍👍🏼 . Uncle oooohhu suuuuper comedy 🤣 sir vara vara hilarious fun pandringa sir . Hats off varsha God bless you
@sangeetharajapalanivel1593
@sangeetharajapalanivel1593 Жыл бұрын
Sink la neradiya hot water a oothuna, keela pipe ottayachuna, modular kitchen problem agum amma
@rameshmgleena9547
@rameshmgleena9547 Жыл бұрын
Good evening amma sumi...its good that nof to go in beauty palour ...but varsha eybrows looks as if taken as arch shape... so cute cat amma...
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
ஆலுக்கொரு வேலை செய்திருந்தால் அலுப்பும் சலிப்பும் வராது. விகாஸ் தான் சமையல் கற்றுக் கொள்வதா. அம்மாவின் உடற்சோர்வை பெண் பிள்ளைகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பூனைக்குட்டி மிக மிக அழகு. நான் மட்டும் சேலத்தில் இருந்திருந்தால் எடுத்துக் கொண்டே போயிருப்பேன். Super color combination. ரகம், அழகு, அம்சம் கொண்ட குட்டி. feeding bottle லில் பாலில் சிறிது தண்ணீர் கலந்து தந்தால் நன்றாக குடிக்கும். வர்ஷாவின் பாசத்திற்கு பாராட்டு.
@kumil1017
@kumil1017 Жыл бұрын
Mam kitchen cupboard cleaning solution ena use panringa
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vinsha Varsha Socute
@sivasankari8445
@sivasankari8445 Жыл бұрын
Yenakkum 2 girls college going. 1 boy. U have also a beautiful family. Long live maa🤗☺🙏
@meenaganesan926
@meenaganesan926 Жыл бұрын
சுமதி அடுத்த முறை பார்லரில் முடி வெட்டினால் வீட்டுக்கு வந்த பிறகு ஒரு முறை குளிங்கள்❤
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் அப்படியே செய்கிறேன்
@elangogsprasanna9995
@elangogsprasanna9995 Жыл бұрын
Wow varsa God bless you chella kutty
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
உபயோகமான தகவல்கள் சொல்றீங்க எனக்கும் சேமியா உப்புமா பிடிக்கும் அவல் பொரி , நெல் பொரி செய்யலையா ? வாசலில் விளக்கு ஏற்றலையா ?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இந்த வீடியோ தீபத்திற்கு முதல் நாள் எடுத்த வீடியோ
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Madam yenga veetlayun naaigal , poonaigal irukku, same like varshaa yenakkum romba kavalai aaidum , Varshaaavai andha poonai kuttikku thaduppoosi pottaangalllaannu kelunga , kutti nallaa aarogiyamaa irukkum bodhu dhaan thaduppoosi podanum . Precautions is very important. Semiyaaa superb 👌 I like veg semiyaa , Village special porivilangaai urundai senji kaattunga ..., Yenga athai oorla irundhu senji kondu varuvaanga, unga stylela senji kaattunga pls .
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 11 ай бұрын
Even my daughter don't go to parlour we r also having kitten at home.when they r sick we take them to sks hospital it's very near to my house.
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonicemma..happy karthikai
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
கெட்டில் அழகோ அழகு லிங்க் தாங்க
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நிறைய பேர் கெட்டிலை பற்றி கேட்டுவிட்டார்கள் அதனால் ஒரு வீடியோவே எடுத்து போடலாம் என்று இருக்கிறேன்
@sathyapriya7063
@sathyapriya7063 Жыл бұрын
Sis video superb TV pakathula Periya gun irukapla irukae sis....athu enna toya sollunga
@saradhak4092
@saradhak4092 Жыл бұрын
அருமையான பொண்ணு வர்ஷா
@wisdomtotheworld7135
@wisdomtotheworld7135 Жыл бұрын
Sumikka be cool,we too suffer veliya pona ippadithaan ,i like you Akka, a sister from tiruppur
@nandhinigovindan2676
@nandhinigovindan2676 Жыл бұрын
Hai aunty video parthen super unga 2 ponnungalum enna degree padikranga.then neenga enna coffee powder use panringa
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Nice color
@organic-delicacies3352
@organic-delicacies3352 Жыл бұрын
Can you please share the name of the Stainless kadai. Please. Thanks
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Thanks To Varsha
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
Super very nice video 👌👌👍👍👏👏👏👏👏
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
பூனைக்குட்டி பாவம்
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் கெட்டில்என்னபிராண்ட் அழகாக உள்ளது.நீங்கமகிழ்வது போலநாங்களும்மகிழ்வோம்ல அதுக்காகத்தான்ஓகேயா நன்றி வாழ்த்துக்கள்
@durga.r1527
@durga.r1527 Жыл бұрын
Varsha sweet girl
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் கெட்டில் எங்கு வாங்கியது என்று எல்லா விவரங்களையும் கூறுகிறேன் ஒரு வீடியோவில்
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vikas so cute
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😄😄😄
@gurucharan5025
@gurucharan5025 Жыл бұрын
என்ன இருந்தாலும் பழைய வீடியோவில் நீங்க ஜடை பின்னி simple la ஒரு பன்னீர் ரோஸ் வச்சிருப்பிங்க அழகா இருக்கும்,
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 Жыл бұрын
Varsha ask the vetenary doctor how to feed and follow his advice. ..if it can drink milk by itself please try it
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Sumathi akka epdi irukringaa, enakumaa 30 + age aguthu innavarukuma beauty parlour ponthu illa and etha facial panthu illa, powder ,cream use panthu illa....varsha ku romba santhosam a.
@yescubekitchen8764
@yescubekitchen8764 Жыл бұрын
Superb da by yescube kitchen from Abu Dhabi
@madhumathithanigainathan9800
@madhumathithanigainathan9800 Жыл бұрын
புருவம் எடுக்காதது ரொம்ப நல்லது வர்ஷா.புருவம் எடுத்தால் கர்பப்பை வீக்காயிடும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இயற்கைக்கு மாறாக எதை செய்தாலும் அது நம் உடலுக்கு தொந்தரவை தரும்
@Shiva-jm8vh
@Shiva-jm8vh Жыл бұрын
Sumathi mam plz tell me the ured dal ratio in glass for appam recipe plz mam
@lakshmibabu2142
@lakshmibabu2142 Жыл бұрын
Kettle brand name and where you bought
@saradhak4092
@saradhak4092 Жыл бұрын
எனக்கும் இரண்டு பொண்ணுங்க ஒரு பொண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது ஒருபேரன் இருக்கான் இரண்டாவதுப்பொண்ணு கோயமுத்தூர்ல சிவில் பொறியியல் படித்தார் இப்போது டைட்டவ்பார்க்கில் ஒர்க்பன்றாங்க
@usharamanathan5526
@usharamanathan5526 Жыл бұрын
Natural talk super. Pet cat super
@lali7825
@lali7825 Жыл бұрын
Super varsa vinisha pesura slang Enaku rmba pudikum ka i like your family
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
தம்பிகுட்டி Sonice
@sHoBi0925
@sHoBi0925 Жыл бұрын
Super varsha
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@sukanyaanand6762
@sukanyaanand6762 Жыл бұрын
Varsha hats off to u Me also animal lover I love cats
@NandhuNandhu-zd7qx
@NandhuNandhu-zd7qx Жыл бұрын
Thangam jagirathaida lungs affect ayirum syringe la milk kodukumpoduda am a dog cat lover and paithiyam
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
😃😃😃
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Naanum dhaan madam dogs , cats , birds lover . Doctor recommend panniruppaaru .because kutti romba weak , aanaaa poonai kuttiya neraaga thookki vaithu thaan feed panna vendum .
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
Hi to Varsha and Vinusha,, Seeing after long time..
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
Super Varsha ma,,,
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Жыл бұрын
So proud of you both ❤️ Varsha and Vinusha...
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you so much
@rasathevyswaminathapillai6860
@rasathevyswaminathapillai6860 Жыл бұрын
Super cute family 👏🥰🌺
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 Жыл бұрын
illai..vezhila vittaa naainga kadichu saagadichudum, so. neenga veetla ey vechi vazhathunga!!! plzzzzzzzzz!!!!!!!!! Varsha kku paaraattukkal!!!!
@rishvarishva7564
@rishvarishva7564 Жыл бұрын
So Cute Family
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Жыл бұрын
எனக்கும் கெட்டில் நல்லா உபயோகமா இருக்கு
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Women have Lot of works
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vihas nee Enna Coffeekku Pathila Sappiduvappaa
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
விகாஷ் காலையில் எழுந்தவுடன் எதுவும் குடிக்க மாட்டான் நட்ஸ் ஊற வைத்து அரைத்துக் கொடுத்தால் குடிப்பான் அப்படி இல்லை என்றால் லீவு நாட்களில் எழுந்தவுடன் சாப்பிட்டு விடுவான் எப்போதாவது ஒரு முறை பால் குடிப்பான்
@parimalam3959
@parimalam3959 Жыл бұрын
Varsha super
@lakshmisankarandampalayam7562
@lakshmisankarandampalayam7562 Жыл бұрын
Hair cut panumpodhu kulithuvittu than veedukkul sella vendum
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Hi akka.. mamaku matum vegies la podama ragi semiyava..
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
அவருக்கு மட்டும் தான் சுகர் பேக்டரியே இருக்கு உடம்புல
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
@@sumathirajasekar2767 ragii semiyala kuda vegies podalamla ka.. adha sonen ka
@raduvedi
@raduvedi Жыл бұрын
Very kind of you ! How ever hold the kitty vertical when you feed so that the milk. Thanks. Sumathi mam and Rajasekhar sir are living examples for people around
@RenugaPalanikumar
@RenugaPalanikumar 8 ай бұрын
Spu
@RenugaPalanikumar
@RenugaPalanikumar 8 ай бұрын
8
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vowsuper
@niranjanarajendiran704
@niranjanarajendiran704 Жыл бұрын
Kettle brand name pls
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Adhula kuda vegies pota supera irukum ka
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
10 years ago I brought one cat from my college it name jean😂 my good memories
@anithakumar7203
@anithakumar7203 Жыл бұрын
Varsha kutty appakitta house interior number solluda sellam house construction nadakkuthu please da
@sureshbaladhandayutham5185
@sureshbaladhandayutham5185 Жыл бұрын
Hi Sis, nice video. Kadai details share pannunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Ok கட்டாயம் சொல்கிறேன்
@priyankar3068
@priyankar3068 Жыл бұрын
Your both daughters are studying which course?
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
முதல் பெண் எம் பி ஏ இரண்டாவது பெண் பிஎஸ்சி
@haripriyapriya2526
@haripriyapriya2526 Жыл бұрын
Super amma
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Supertiffen
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
Varsha great
@marcelinedebora3882
@marcelinedebora3882 Жыл бұрын
Cat adoption super and unga hair cut nalla irukku haircut name sollunga super family
@marcelinedebora3882
@marcelinedebora3882 Жыл бұрын
Varsha arumai
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
எங்க அப்பா பேண்ட் போட்டிருக்கா ?😄😄😄😄😄😄
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Жыл бұрын
Super mam
@saradhak4092
@saradhak4092 Жыл бұрын
என் இரண்டு பெண்ணும் ஐபுரோ எடுத்தது இல்ல
@SasiKala-wr8dj
@SasiKala-wr8dj Жыл бұрын
Super Sumathi ma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@harsithvijaykumar5310
@harsithvijaykumar5310 Жыл бұрын
Saree super
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Colorsuperpoonatchi
@chitragchitra8004
@chitragchitra8004 Жыл бұрын
Varsh dear super
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
Thank you
@lali7825
@lali7825 Жыл бұрын
Sumathi ka en name lalitha nenga thambulam kodukurengala athu veetuku 1st time varavangaluku matm kudupengala yantha matheri follow panrenga athu pathi ini vara videos la sollunga nangalum kathukuvom
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நல்ல கேள்வி கேட்டீர்கள் கட்டாயம் அதை பற்றி கூறுகிறேன் வரும் வீடியோக்களில் Ok வா
@lali7825
@lali7825 Жыл бұрын
@@sumathirajasekar2767 சரிங்க அக்கா ரொம்ப நன்றி
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
Punnakuttyku cloth suthunathuna ok but padukavachi tharakudathu! rendukaalum kil pathu thalai mela errukanum. Punna kuttynkaluku saptu thungum veladum appadi pal kudutha sikiram kakkirum, serikathu. Konjam care athigam entha cat namma breed ila. Punachi pathuchuna odirum rendu peathaium palakanum onnum sanda pottu serruvanga ila pirinchiruvanga apparam Punachi yeappaiyathuthaan varruva sapda. I have 9 cats so stray cats'a yeappadi pappanganu oru alavuku therium. Athum 9 catsum sibblings grand daughter, daughter appadithaan. Konjam late aagum palaga.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது ரொம்ப கரெக்ட்
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
Very very correct .
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 Жыл бұрын
Please spay your cats.
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
@@shanthiramanathan4651 sorry i can't! i don't want to go in the way against nature. I feel they are depending me to give love and food, thats the job given to me has a human being so i can't.
@shanthiramanathan4651
@shanthiramanathan4651 Жыл бұрын
@@anugpappu5175 if you really love them you would do it ...then it's upto you...
@saradhak4092
@saradhak4092 Жыл бұрын
உங்கள் பிள்ளைகள் என்னப்படிக்கிராங்கள் சகோதரி
@kousalyadurai9934
@kousalyadurai9934 Жыл бұрын
சுமதி. உங்கள் லிட்டில். துப்பாக்கி. வைத்துக்கொண்டு இருக்கிறிர்கள் எதற்க்கு
@vijishekar3656
@vijishekar3656 Жыл бұрын
Indeed a very noble heart God bless you all
@lali7825
@lali7825 Жыл бұрын
Hi sumathi ka today 1st comment
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Vowsweet
@srimathik6174
@srimathik6174 Жыл бұрын
I asked twice about your kettle what brand it is? But you never replied! !!!!!!!!
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையுமே ஒரு வீடியோவாக எடுத்து கட்டாயம் சொல்கிறேன்
@srimathik6174
@srimathik6174 Жыл бұрын
@@sumathirajasekar2767 thanks
@thenmozhijayaprakash286
@thenmozhijayaprakash286 Жыл бұрын
ஹாய் சுமதி அக்கா மகுடஞ்சாவடியில் இருந்து
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
🙏🙏🙏🙏
@amutha7632
@amutha7632 Жыл бұрын
👌👌👌
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Neenga potrukka blouse nalla iruku ka.. adha katunga
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
இந்த வீடியோவில் இரண்டு சாரீ கட்டி இருந்தேன் அதில் எந்த பிளவுஸ் நீங்கள் கூறும் பிளவுஸ்
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
Blue saree blouse ka
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Plate la Veinga Varsha Milkkkkaaa
@shakilasuresh3701
@shakilasuresh3701 Жыл бұрын
I am first comment
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 Жыл бұрын
ஹாய் சுமதி அம்மா எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் ஆச்சு கமெண்ட் பண்ணி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நான் எப்படி இருக்கேன்னு தினமும் பார்த்துகிட்டு தான் இருக்கீங்களே
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 11 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 36 МЛН
Coimbatore purchase || Varsha birthday vlog 🥰
19:53
kaakaikutom
Рет қаралды 52 М.
Varsha ‘s Bangalore days purchase || Shopping vlog 🛍
20:03
DINING ROOM TOUR 😍🏡🥘🍲
26:09
kaakaikutom
Рет қаралды 144 М.