என் மகன்கிட்ட போனியே என்கிட்டையும் வான்னு அடிச்சாங்க: Transgender Udhaya Emotional Interview | LGBTQ

  Рет қаралды 87,275

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#LGBTQ #TransgenderInterview #Negha
Udhaya a trans woman shares her Emotional stories at various stages of her life!. Discrimination against transgender is still prevalent in our society. Udhaya narrates her life and explains the hardships she faced in society.
Still haven’t subscribed to AvalGlitz on KZbin? ►►
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 103
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
இன்னும் எத்தனை நாட்களுக்கு டா மதம், சாத்தினு சாகப்போரிங்க அனைவரும் மனிதர்கள் தான் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த உலகில் பிறந்ததை தவிர இவர்களை படைத்த கடவுள் தான் முதல் குற்றவாளி அவர்களை வாழ விடுங்க காலையில் எழுந்துருச்சு இரவு தூங்கும் வரை அவர்கள் மரண பயத்தோடு தன் வாழ்கின்றார்கள் 😍
@MohanKumar-bi8li
@MohanKumar-bi8li 2 жыл бұрын
நாம் வாழும் சமூகத்தில் உள்ள குறைபாடுகளை இந்த channel தெளிவாக எடுத்துகாட்டுகிறது. நீங்கள் தொடர்ந்து பயணிக்க எனது வாழ்த்துக்கள்......
@kamalesh9387
@kamalesh9387 2 жыл бұрын
அந்த கண்ணாடி போட்டுருக்க mam எங்க college ku chief guest ah வந்து இருக்காங்க
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
She is Grace Banu.
@gothanisripriya6804
@gothanisripriya6804 2 жыл бұрын
கடவுளே இந்த நல்ல உள்ளங்களுக்கு இந்த வேதனை என் அப்பா.மனது மிகவும் கனத்து போனது.வருத்த படதீர்கள் சகோதரி.அரசன் அன்று கொல்வன் தெய்வம் நின்று கொல்லும்.
@aravindaravind3123
@aravindaravind3123 2 жыл бұрын
கிரேசி பானு எங்க காலேஜ் தான் பா 👏👏🤗🤗
@iswarya4516
@iswarya4516 2 жыл бұрын
அதுங்க எல்லாம் என்ன பிறவியோ தெரியலை. பாவம் இவங்க😢
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 жыл бұрын
என்ன பிறவியா?? இந்த சிந்தனை தான் பிரச்சனை, இந்தியா மக்கள் மிகவும் பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், ஆப்பிரிக்கா அறிவு சமூகமா வளர்ந்துக்கட்டு இருக்கு, பெரியார் அம்பேத்கர் படியுங்கள் மக்களே, அறிவு சமூகமா மாருங்க
@iswarya4516
@iswarya4516 2 жыл бұрын
@@BarathPrakasamK எதுக்கு சம்பந்தம் இல்லாம கமெண்ட் பன்றீங்க?
@shanu-wr2oy
@shanu-wr2oy 2 жыл бұрын
Kadavul manidhanai padakamaley irundhirukalam...😭
@pavipavi6522
@pavipavi6522 2 жыл бұрын
I con not control my tears 🥺😖
@roseroserose7302
@roseroserose7302 2 жыл бұрын
Very inspiring mam hats off
@jencijenci7625
@jencijenci7625 2 жыл бұрын
God bless you sister God is Love
@shreyas1286
@shreyas1286 2 жыл бұрын
Don't cry 🥺 i can't see u be bold sister's ......u all teach them a lesson please rise up and be bold if the attack u ,u tooo attack first later we can see ,protect urself and don't let any one to attack u ........ always be bold
@babugodblessyoursbrother3286
@babugodblessyoursbrother3286 2 жыл бұрын
கிரேஸ் பானு உங்கள் வாழ்க்கை மாற்று ( Transgender ) பாலினத்தவற்க்கு மட்டும் இல்லை (ஆண், பெண்) அனைவருக்கும் முன் உதாரணம். வாழ்த்துக்கள் 💐💐💐💐
@SHERLINJOSE
@SHERLINJOSE Жыл бұрын
She is so innocent
@serialstatus4683
@serialstatus4683 2 жыл бұрын
Ivunga storyla kekurathuke kastama iruku 🥺🥺🥺
@catherinechanakya6529
@catherinechanakya6529 8 ай бұрын
திருநங்கையாப் பிறந்தா அழகும் அறிவும் சேர்ந்து இருந்தா தப்பிப் பிழைச்சிரலாம். இல்லனா கஷ்டம்தான்
@jeevithasankar696
@jeevithasankar696 2 жыл бұрын
Amma ungalamari erukikuravagala ennakiku romda pidikikum amma. Ungalukiku entha kastam varama erukikanum nu na gob ketta pesuran amma negalam alava kudathu u are ya rockstrat amma be happy
@Muthu51120
@Muthu51120 2 жыл бұрын
பிடிக்கவில்லை என்றால் அறிவுரை சொல்லி அனுப்புங்கள் மனிதாபிமானம் இல்லாம இப்படியா அடிப்பாங்க. பாவம் அவுங்க எல்லாரும் இப்படி பண்ண அவுங்க எங்க போவாங்க. தயவுசெய்து அவுங்களை வாழ விடுங்க.
@rubynisha110
@rubynisha110 2 жыл бұрын
இன்னும் இந்த மாதிரி கேவலமான எண்ணம் கொண்ட மனித மிருகங்கள் இந்த பூமியில் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள், அதனால் தான் இவர்கள் இருவர் களாக படைக்க பட்டுள்ளார்கள். தயவுசெய்து இவர்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மிதிகாதீர்கள்.
@maaranvlog1099
@maaranvlog1099 2 жыл бұрын
Romba kastama irukku pls entha mari yaaraiyum kasta paduthathinga
@rahmanworldvlogs
@rahmanworldvlogs 2 жыл бұрын
ரொம்ப வெகிழியா இருக்கங்க பாவம் 😭
@balaabency123bergin7
@balaabency123bergin7 2 жыл бұрын
Super akka
@amazingfashion3232
@amazingfashion3232 2 жыл бұрын
Grace amma ungalin udaikal pochu ivaianaithum mathikka thakka vakail irukirathu. Thayau seithu ithueponru matha thirunangalkal udai uduthinal nanraga irukkum
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
திருநங்கைகளில் 99%பேர் வலிப்பறியில் ஈடுபடுவர் பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னோம் மிட் நைட்ல நாம செத்தோம்...
@anonymouswanted3686
@anonymouswanted3686 2 жыл бұрын
society avanga valarapo , kalvi , aravanipu kudukaama , vazhkai ya seeralicha , pinna vazhipari pannama bank manager ah va irupanga , avanga kekura kaasa nee kuduthuthan aaganum , society oda thappula unakum pangu iruku
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
பாவம்னு ஒரு 10.ரூவா குடுத்தா அதிகமா கேக்குங்க... அதுவே ஓவரா பேசுச்சுங்கனா அடிகுடுத்துபுடுவோம் அப்டி எத்தனை டோராவ அடிச்சுருக்கேன்..... நீ..என்னடா பெரிய வென்ன மாதிரி பேசுர....
@englishwithavinesh
@englishwithavinesh 2 жыл бұрын
99% sollatha .some people only involve in robbery. ஆண்கள் கூட தான் வழி பறி பண்றாங்க அப்போ நீ கூட திருடன் வழிப்பறி பண்றவனா?. ஏண்டா ஒரு ஆண் (அல்லது) ஒரு பெண் தவறு செய்தால் அவர்கள் மட்டும் குறை சொல்றீங்க.அதே இவர்கள் போல் ஆட்கள் ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் சொல்றீங்க. ஏன் இவ்வளவு குறுகிய மனப்பான்மை. இன்னமும் நாம் யாரும் பழய காலத்தில் இல்லை காலத்திற்கு ஏற்ப நமது மனதை மாற்றி கொள்ள வேண்டும்.
@nellaimakka9873
@nellaimakka9873 2 жыл бұрын
Apdilam ila... Avanga romba nalavanga ..
@sathyasathya-mv7mv
@sathyasathya-mv7mv 2 жыл бұрын
Ennaku Romba kastama eruku....
@rohinisampath
@rohinisampath 2 жыл бұрын
Aval gilzt what a content.... best channel for social awareness... sorry for u udhaya...
@KishoreKumar-pi6gh
@KishoreKumar-pi6gh 2 жыл бұрын
There life there wishes
@rojashree7010
@rojashree7010 2 жыл бұрын
Manasu rombe valikuthe...chiii ena manusha jenmam...😭
@jairanjitharanjitha434
@jairanjitharanjitha434 2 жыл бұрын
Andhe paiyanode appa Amma endhe sister ku pannadhu eppave anubavippange god is there
@arjunjeevitha5242
@arjunjeevitha5242 2 жыл бұрын
திருநங்கைகள் கடவுளுக்கு சமம் அவுங்கள போயி பாவிங்களா நல்லா இருப்பீங்களாடா அவுங்க சாபம் விட்டா நீங்க நல்லா இருக்க முடியாது இந்த வீடியோவ பார்த்த உடனே அழுதுட்டேன்
@sathis98
@sathis98 2 жыл бұрын
kadavul illa, motha avungala satarana manusana motha parungada… athe pothum
@arjunjeevitha5242
@arjunjeevitha5242 2 жыл бұрын
@@sathis98 என்னாப்பா என்னையே திட்டுறீங்க நான் அவங்கள ஒன்னும் சொல்லளையே
@sathis98
@sathis98 2 жыл бұрын
@@arjunjeevitha5242 neenga thirunangai gal ella kadavul nu solluratu naalatan, sila per athe vecikatu thirunangai ela ena periya kadavul ah nu etir maara ketu avungala takuranga..... unmeila thirunangai gal epome avunga kadavul nu sonatu ella..... avungala nammele pola oru satarana manushana paathale periya puniyam serum ungaluke....
@arjunjeevitha5242
@arjunjeevitha5242 2 жыл бұрын
@@sathis98 அவங்க எப்டி வேனுன்னாலும் இருந்துட்டு போகட்டும் அவங்கள போயி அடிக்கிறது சிறுநீரகத்த முகத்துள கொட்றது ஜாதி பேற சொல்லி வன்கொடுமை பன்றது கடத்திட்டு போயி கொலைக்கி முயற்ச்சிபன்றது இதெல்லாம் நல்ல மனுசங்க செய்ற வேலையா புரோ சொல்லுங்க
@kaliraj1470
@kaliraj1470 2 жыл бұрын
@@arjunjeevitha5242 Pon namer send me please
@rajthakuriya9245
@rajthakuriya9245 2 жыл бұрын
Cha kashtama eruku evagala patha ipdi pana avga next jenmathula anubavipanga antha akka pavm😞😕😖
@sathyasm8571
@sathyasm8571 2 жыл бұрын
Avanga paiyyanadha vettunum avanga Amma kuda padukka sollunga thirunangai akka enna pannuvanga paavam
@abi-to8qn
@abi-to8qn 2 жыл бұрын
Chii pavam da entha pavam உங்கள சும்மா vadathu
@cutevideocbe
@cutevideocbe 2 жыл бұрын
Pavam 😌
@kaliraj1470
@kaliraj1470 2 жыл бұрын
Pon namer send me
@akilaammu9509
@akilaammu9509 2 жыл бұрын
🥺😭
@bharathis5505
@bharathis5505 2 жыл бұрын
Please allugathenga ...kastama iruku
@mssana8428
@mssana8428 2 жыл бұрын
Akka nenga ellam theivam Akka Nenga venum enda parunga avangalukku uriya thandanai kidaikkum
@abiselvavlogs
@abiselvavlogs 2 жыл бұрын
Pariyerum Perumal movie story mathiri iruku 😟😕😕🥺
@gowthamraj6666
@gowthamraj6666 Жыл бұрын
Edhuku da ipadi pandreenga ipadi kasta paduthureenga pavam da avanga elaam nallavey iruka mataanga ipadi potu adichurukaanga chai nallavela naan south side citiesla porakala anga than idhu elaam romba overa iruku
@dharani4kdharni77
@dharani4kdharni77 2 жыл бұрын
திருநங்கைகளை அடித்தவரை சும்மா விட கூடாது இன்னும் ஆணவமாக பேசுகிறார்கள் இந்த இந்த அடியை அவருக்கு கொடுத்தால் அவர் என்ன செய்வார் திருநங்கைகளை கேட்பதற்கு ஆள் இல்லை என்று திருநங்கைகளை அடித்து துன்புறுத்தி காதல் வலையில் வீசுகிறார்கள் காதல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் திருநங்கையும் மனதால் பார்த்து பேச்சால் கேட்டு இரு மனமும் ஒன்று சேர்ந்து இருப்பதுதான் காதல் ஜாதி பெயரை சொல்லும் அந்த நாய்களை அடித்து துரத்த வேண்டும்
@rahuman7865
@rahuman7865 2 жыл бұрын
😢😭😭😭
@doctorstrange5462
@doctorstrange5462 2 жыл бұрын
😭😭😭
@nagalakshmilakshmi6798
@nagalakshmilakshmi6798 2 жыл бұрын
Hi I'm would like to help her financially.
@sindhualagesan2612
@sindhualagesan2612 2 жыл бұрын
Kastama iruku
@maliniswami5470
@maliniswami5470 2 жыл бұрын
Hello first of all feel very sorry for this transgender...before writing this comment i would like to tell that I'm not Brahmin or sangi because if i write next people will tell hey sangi songi...sangio songio...I don't believe in religion caste only humanitarian Is god..transgender has specifically told about the caste who harmed her and hope the person is not Brahmin..I also agree Brahmins avoided other caste and discrimination happened but now they changed a lot but still there are so many castes who are still giving importance to caste and discrimination..Brahmins will move they will not harm like killing or behaving cruely..hope all remember Divya illavarasan case dharmapuri..he was killed..did Brahmin do that then kousalya case did Brahmin do that...my friend is a Brahmin she married a other caste guy she is happily living her parents first didn't accept but they didn't pour urine or killed or behaved brutally like others...chumma oru jaathiyave thappa project panni kaatunga intha society paapan pannitan paapan jathi paapan..pappan mattuma jaathi paakuran vera entha jathi karanum pakalayo apdi parthalum paapan othungi poiduvan..I don't know how many of you will accept...still how many day this society is going to fight in name of caste religion...persons born between 1940 to 2000 ivunga kaalathuku piragu thaan jaathi vanmurai oliyum..manithabimanathai nesipom...manithargalkaga vazhuvom...
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
What's?
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 2 жыл бұрын
Mansu kastamaga ullathu enaall thaang mudivillai evarkallum manushan thaanea azathea magalea kadull kattayam thandani kodupar naangal ungalai anaithukolluom
@call_me_karthiiiee
@call_me_karthiiiee 2 жыл бұрын
Pavam antha akka oru kulantha innum matchude koda agala kadvule avnga life la inima entha prpln vara kodathu
@Sciencemember
@Sciencemember 2 жыл бұрын
Ambalanga eppuvume nallavanga than but itha society avanga mind set mathuthu.. Itha society ku payathu valathinga.. media ambala pasangale nallavangala eppa kata poringa.. Neraya pombalanga thappu panna athai katamatinga ambalanga pasanga tappu panna mattum media varum😡 first Media ellathiyum report ambalanga.. I support lgbtq..
@Dan-wils
@Dan-wils 2 жыл бұрын
Y should u fall in love
@sathis98
@sathis98 2 жыл бұрын
wtf is this question??? they are not aliens not to fall in love
@Dan-wils
@Dan-wils 2 жыл бұрын
@@sathis98 they should fall in love within their community
@sathis98
@sathis98 2 жыл бұрын
@@Dan-wils funny how the one who assaulted her is not her lover but his parents 🙄🙄 problem is not who she is in love with but what other people think about transpeople and their stupid opinions
@poonguzhalishealthtips2681
@poonguzhalishealthtips2681 2 жыл бұрын
@@Dan-wils are u mad, we all are one community, Transgender women likes only guys as attraction, As u like girl, as girl like boy, We like guys only Loosu koothi maari pesadha
@santhigovindasamy4462
@santhigovindasamy4462 2 жыл бұрын
Paavam daa..yaa epadi seiringa..pudikalana sooli annupunga yaa aadikiringa avengalum manushanga thane
@geethachandran5941
@geethachandran5941 2 жыл бұрын
Love pannadheenga, enn naa avangalukku thevai mudindhal thooki erindhu viduvargal. Ippodhu ellam aan, penn, iruvarume dhrogam seigirargal. Ippadi irukkum podhu vungalai use panni erindhu viduvargal. Vusharaa irungal anaivarum.
@loganathanlogu1890
@loganathanlogu1890 2 жыл бұрын
Ada pavigala varathamaga irugu
@sanmaddy
@sanmaddy 2 жыл бұрын
Dai ivanga kadai yellam ipadi dhan irukum. Idhu oru story nu Inge potu Ada kandarolli pasangala
@arulnithimakkaliyakkam3235
@arulnithimakkaliyakkam3235 2 жыл бұрын
Saree aunty alagu ......paaaa back shot pannni gumm nu vachi adikkalam
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 2 жыл бұрын
Mayuru love avanga pulla epadi vazhanumnu ninaichu vachurupanga 9 thu nee love pandrenu pova avanga paiyana poitu vaa nu anupanuma thu
@saranyaumauma1195
@saranyaumauma1195 2 жыл бұрын
Ena jenmam da samy ivlo vartha patu pesuranga ibdi comment pandra nayeh
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 2 жыл бұрын
@@saranyaumauma1195 nee peththatha ipadi oru 9 than kalyanam pannum echcha naaye poi oombu
@samyananth
@samyananth 2 жыл бұрын
Unakku oru Thirunangai porakkum appo irukku unakkulam
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 2 жыл бұрын
@@samyananth poi oombu di thevidiya thozhil pandra munda periya pathini punda saabam vidra
@Sciencemember
@Sciencemember 2 жыл бұрын
Yaru di neegalam😂😂 boomer auntys 😂😂.. Avanga pannathu thappu trangender theruchu thane love panna? Unaiya itha mathiri pannirutha apa theriyum avanga pain ennatu.
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
Pure morons! This poor person went through Verbal Abuse, Physical Abuse, Mental Trauma, Why don’t they punish their son! This is inhumane, I hope she recover soon, May God bless her
@tnpscaspirantmurugan8784
@tnpscaspirantmurugan8784 2 жыл бұрын
🤢🤧
@harleyqn513
@harleyqn513 2 жыл бұрын
😔😔
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Uriyadi - Kaantha Video | Vijay Kumar | Masala Coffee
3:11
SonyMusicSouthVEVO
Рет қаралды 1,1 МЛН
Aasai Mugam Maranthu Poche by Yalini Rajakulasingam
3:49
Yalini Rajakulasingam
Рет қаралды 438 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН