ஏன்டா இப்டி செயிரீங்க? | எதிரிக்கு கூட இப்டி செய்யாதீங்க | Tamil | SK VIEW

  Рет қаралды 4,393

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - s_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538 & 0766183983
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 182
@mikethamilan..4953
@mikethamilan..4953 2 сағат бұрын
தம்பி கிருஷ்ணா இன்னும் முள்ளிவாய்க்காலில் எங்கள் சொந்தங்களின் இரத்தம் காயவில்லை..😢. அதை கொஞ்சம் நினைக்கவும்..
@Pointpedro-
@Pointpedro- 2 сағат бұрын
செய்த தவறை ஞாயப்படுத்தாத ஆயிரக்கணக்கான மாவீர்ர்கள் ஆத்மா உங்களை மன்னிக்காது.
@krishnakarankandasamy643
@krishnakarankandasamy643 Сағат бұрын
என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றாங்க கிருஷ்ணா😂😂😂😂
@KamaliniAhilan
@KamaliniAhilan 52 минут бұрын
Don’t worry Kirishna. உங்களுடைய நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் . நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வீங்கள் . உங்கள் சேவை சிறப்பாக இருக்கிறது .👌👍.
@Sivamalinimali
@Sivamalinimali 4 минут бұрын
மகனே உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்❤Don't worry Kirushna ❤எங்கள் மக்களின் நாயகனே இதுவும் கடந்து போகும் மகன்❤உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 3 сағат бұрын
சில பயணங்கள் ஆரம்பிக்கும் முன் யோசிக்க வேண்டும் தம்பி❤❤ஆரம்பித்துவிட்டால் எதைப்பற்றியும் யோசிக்ககூடாது நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் கல்லெறிகளும் இழி சொற்களும் வர தான் செய்யும் ஏனென்றால் யாரும் முன்னேற இங்கு இடம்விட மாட்டார்கள் கவலையை விடு உன் பயணங்கள் சிறப்பாக அமையும்❤
@eunicerajah4304
@eunicerajah4304 2 сағат бұрын
❤n❤n❤
@RKA3002
@RKA3002 2 сағат бұрын
Unmai🙏♥️♥️♥️
@DhayaniDhayani
@DhayaniDhayani 2 сағат бұрын
Yes it's true
@sivaj5652
@sivaj5652 2 сағат бұрын
உனக்கு ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே துன்பத்திலும் இன்பத்திலும் இதுவும் கடந்து போகும் கவலைப்படாதே படைத்தவனுக்கு தெரியும் ஓம் நமசிவாய எண்ணம் போல் வாழ்க்கை
@srimurugannagaratnam2334
@srimurugannagaratnam2334 2 сағат бұрын
😮😮😮😮😮😮நீங்கள் மாவீர்ர் நாளுக்கு போவீங்கள் அதிலை சிரிப்பீங்கள் பின்னர் உங்கடை குரங்கு வேலையை பார்ப்பீங்கள் உங்களை ஏன்டா மற்றவங்கள் வீழ்த்த வேணும் நீங்களாகவே வீழுவீங்கள் கருணாக்களை பக்கத்திலை வைத்திருந்தால் அந்த குணம் உங்களுக்கும் தொற்றுமா?😮😮😮😮ஆயிரம் நியாயம் கற்பித்தாலும் இலங்கையிலும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் புலம்பெயர் தேசத்தில் ஆண்டாண்டு காலமாக கரிநாள் என்று கொண்டாடுகின்றார்களென்று உங்களுக்கு தெரியாதா?நீங்கள் என்ன வாய்க்குள்ளே விரல் சூப்பிக்கொண்டா?திரிகிறீர்கள்?உங்களுக்கு திமிரும் தலைக்கனமும் கூடினால் மக்களின் இழப்பு புரியாது.புரியவும் வாய்ப்பில்லை.உலகம் பூராகவும் தெரிந்த ஒரு விடையத்தை தெரியாது என்று சொல்வதே நகைப்பிற்கிடமாகும் யுத்தம் நடைபெறும்போது உங்களுக்கு சரியாக 14 வயதை தொட்டிருப்பீர்கள் அப்போ 2009 நடந்த அவலம் தெரியவில்லை என்றால் நாடகம் என்றே அர்த்தம்.சிங்கள பௌத்தன் தமிழர்களை தமிழர்களாக கொன்றானா?அல்லது மனிதர்களாக பார்த்தானா?நீங்கள் பெரிய மயிருகள் என்று கதைப்பதை நிற்பாட்டுங்கோ காரணம் தலைவர் சொன்னது தான் ஜேஆர் ஓர் சரியான பௌத்தனாக இருந்திருந்தால் நாங்கள் ஆயுதம் தூக்கி போராடவேண்டிய தேவை இருந்திருக்காது ஆகவே வரலாறுகளை சரியாக படியுங்கோ பல்கலைக்கழகம் மட்டும்போனால் காணாது வாழ்க்கை பாடத்தை மட்டுமல்ல மக்கள் அதுவும் தமிழர்களால் வளர்ச்சியடையும் நீங்கள் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக தலைவன் வாழ்ந்தது போல வாழவேண்டும் ஏனையோர்களுக்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 Сағат бұрын
🎉
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
நீங்கள் சந்தோசமா இருக்கவும் வேண்டாம் மற்றவனை சந்தோசமா இருக்க விடவும் மாட்டிங்க 😮 முதல்ல சுனாமி வந்து உங்களை கொண்டு போகணும்
@sasikalaselvarajan8562
@sasikalaselvarajan8562 33 минут бұрын
Ture
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 20 минут бұрын
வலியை உணர்ந்தவனுக்கு தான் வேதனை புரியும்😢
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 31 минут бұрын
அப்பன் உங்கள் சேவையைக் கர்த்தர் காண்கிறார் உங்கள் நல்ல உள்ளம் யேசுஅறிவர் அவர் நீதியுள்ள நியாயாதிபதி இப்போதுபாதிப்பு மனிதரால் வந்தாலும் முடிவோ மகிழ்வாய் சம்பூரணமாயிருக்கும்
@Tamilan0403
@Tamilan0403 Сағат бұрын
2024 மாவீரர் தினத்தில் எப்படி ஒரு வீடியோ போட்டீர்கள் என்று பாருங்கள் வித்தியாசம் தெரியும்
@sasikalaselvarajan8562
@sasikalaselvarajan8562 35 минут бұрын
Drama
@praba7085
@praba7085 14 минут бұрын
அருள் சித்தாத் என்ற ஒருதன் நல்லூரை இடித்துவிட்டு கக்கூஸ் கட்ட வேண்டும் என்று சொன்னவன் அவன்தான் மூன்று வருடங்களுக்கு முதல் இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடினவன் யாழ்ப்பாணத்தில் அதே மாதிரி தான் நீயும் செய்துள்ளாய் அவனுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை.
@jasotharanselvarasa2686
@jasotharanselvarasa2686 2 сағат бұрын
நீங்கள் KZbin தொடங்கிய காலத்துக்கு எத்தனை மாவீரர் தினத்துக்கு போனீர்கள்
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 2 сағат бұрын
Never
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
அந்த கணக்கு உங்களுக்கு ஏன் சொல்ல 😂😂😂😂 நீங்கள் முதல்ல போனிகளா
@shaarushaaru7746
@shaarushaaru7746 35 минут бұрын
கவலை வேண்டாம்.ஒருவழியாய் புறப்பட்டு வருவார்கள் ஏழுவழியாய் 3:02 ஒடிப்போவார்கள்
@ThavamJeyarajah
@ThavamJeyarajah Сағат бұрын
கிருஸ்ணா நீங்கள் நீங்கள் நித்திரை முழித்து இதற்காக வீடியோ போடவேண்டிய அவசியமில்லை இதற்கெல்லாம் உங்கள்சக்தியை வீணாக்காதீர்கள் தவறாய் எழுதுகிறவங்கள் எல்லாம் சுத்தமானவர்கள் இல்லை,எழுதினவங்கள் இப்போ நல்லாய் தண்ணி அடிச்சுப்போட்டு தூங்குவாங்கள் தூசி தட்டிப்போட்டு இருப்பது போல இருங்கள் வம்பிலை பிறந்ததுகள்❤❤❤😂
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
உண்மை 👍🏽
@thayamathumathu0994
@thayamathumathu0994 48 минут бұрын
Pundai ⚔️ ⚔️ ⚔️
@RajeethaRajeetha-x8c
@RajeethaRajeetha-x8c 2 сағат бұрын
Hi Krishna bro 🤗🤗uthavii saijthaavangalukku Rip podaal.. 😢 Rip poodavarkku ennathai poodurathuuu Krishna bro😊❤❤sk 👍
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 27 минут бұрын
அப்பன் உங்கள் நல்ல உள்ளத்துக்கு நல்லதுதான் நடக்கும்
@Pointpedro-
@Pointpedro- 2 сағат бұрын
நீ போனகிழமை செய்த காணொளி -உதவி கேட்ட உத்தமியை வேசிப்பட்டம் கட்ட முனைந்ததுக்கு உனக்கு RIPPED போட்டது சரியான தண்டனையே.
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 2 сағат бұрын
Nee uiroda irukka pora pola poda
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
அப்ப வள்ளுவர் வாக்கு பளிச்சிருச்சி தம்பி 😂😂😂😂😂
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha 45 минут бұрын
இவனுங்களுக்கெல்லாம்பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை தம்பி போயிட்ட தூங்கு இந்த எருமைமாடுக இப்படிதான் 🥰🥰🥰 இந்த சுதந்திரம் கிடைக்கலைனு சொல்லுறானுகளே அவனுகள காத பொத்தி அறய தான் வருது 😡😡😡😡😡
@HARI-ff5uh
@HARI-ff5uh 41 минут бұрын
உனக்கு எதுல அறையணும்? கொஞ்சம் குனி ஹா ஹா
@lathikkalathumikka6768
@lathikkalathumikka6768 2 сағат бұрын
உங்களுக்கு எத்தனை வயது அப்ப என்ன தேதியும் காசு வாங்க தேரியும் இது தேரியாது வீடியோ எடுத்து போட்டவர்களை நீங்கள் கதைக்க முடியாது அவர்கள் போட்டாதால் தான் எல்லோரும் தேரிந்தாது நீங்கள் யார் என்று இது சரி என்று கதைத்தால் எல்லோரும் நம்பமாட்டார்கள்
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 Сағат бұрын
True
@LojiLoji-z6k
@LojiLoji-z6k 5 минут бұрын
தம்பி கிருஷ்ணா நீண்ட ஆயுலோடு வாழ்விங்க உங்களுக்கு ஒரு தத்து கழிஞ்சிட்டு யோசிக்காதிங்க நல்லதே நடக்கும்
@chand-o3b
@chand-o3b 22 минут бұрын
நேற்றே சொன்னேன் அந்த வீடியோவ அழிச்சிட்டு சின்னதா மன்னிப்பு கேளுங்கனு ,அதுக்கு என்னோட கமெண்ட டெலீட் பண்ணிட்டீங்க, பித்த கர்வம் ஒரு மனிதனை அழிக்கும்.
@arulkanesarajah9498
@arulkanesarajah9498 3 минут бұрын
நீங்கள் தெரிந்துதான் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு போனனீர்கள் அதை துணிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்திற்கு பயந்து இப்படி வீடியோ போட தேவையில்லை. இப்போ நீங்கள் எவ்வளவோ வளந்து வீட்டிர்கள் உங்களிற்கு எது சரியோ அதை செய்யவேண்டியது தானே .
@shanthineenathan2962
@shanthineenathan2962 Сағат бұрын
கவலை வேண்டாம் தம்பி கடவுள் உங்களை காப்பாற்றுவார் 🥰🥰🥰🩷💜🩷💜🩷🩷💜🕉️🕉️🕉️⛪️⛪️⛪️
@mikethamilan..4953
@mikethamilan..4953 2 сағат бұрын
உங்களுக்கு ஏன் இரத்தம் துடிக்கவில்லை நீங்க சிங்களத்தின் அருவருடிகள் என்று சந்தேகம் வந்துவிட்டது..
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
ம் உனக்கு தான் வருமே சந்தேகம் இப்படியே சந்தேகம் படுக அடுத்த தங்கம் பரிசு உங்களுக்கு கொடுக்கலாம் 😂😂 சிங்களவருக்கு அடிமனு சொல்லுற அவர் என்ன எங்களுக்கா உதவி பண்ணுறாரு லூசுங்களா
@Wingoffire-t3k
@Wingoffire-t3k Сағат бұрын
போனதில் மனவருத்தம் இருக்கு, தமிழருக்கு சுகந்திரதினம் கிடையாது
@praba7085
@praba7085 18 минут бұрын
தம்பி நீ அறியாத வயசு அஞ்சு 5 தானே . உனக்கு அறியாத வயசு அறியாத…..
@sivaacanada6484
@sivaacanada6484 Сағат бұрын
Continue your happy journey helping
@MathyVettivel
@MathyVettivel 2 сағат бұрын
Krishna I whish you Thampi you live 100❤years all ways be happy 😊 😃😊😊😊😊😊don't think bad comments leave it all useless things Krishna.
@sivaacanada6484
@sivaacanada6484 Сағат бұрын
You are the best continue the helping
@RekalaksanaReka
@RekalaksanaReka 2 сағат бұрын
Rip வீடியோ போட போட உனக்கு ஆயுள் கூட தம்பி இன்னும் சேவை செய்ய நீ இருக்க வேண்டும் என்பது தான் கடவுளின் விருப்பம்
@KamaliniAhilan
@KamaliniAhilan Сағат бұрын
100./. உண்மை கிருஸ்ணா. நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வீங்கள் .
@rasiahpat7005
@rasiahpat7005 Сағат бұрын
தம்பி நீ 30 ஆண்டுகள் இலங்கை மண்ணில்.....77ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை புறக்கணிப்பும். .அனுராவுக்கு வாக்கும் வரவேட்பும் சுதந்திரம் கிடைக்காத எனும் ஏக்கம் நின்மதி மக்களிடத்தில்..... மாவீரர் தினத்தில் கெடுபிடி. சுதந்திரத்தினத்தில் கொடிபிடிப்பும் சம்பந்தன் சுமந்திரன் ஒரே ஒருமுறை தூக்கினார்கள்..... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha 51 минут бұрын
இதுல யாண்ட அனுராவ இழுக்கிறீங்க டேய் உனக்கெல்லாம் 2008சுதந்திரம் கிடைச்சிருச்சி லூசுங்களா அந்த சுதந்திரம் நல்லாத்தான் நீயெல்லாம் மனுஷனா நடமாடுற இப்படி நல்லது செய்யிறவன நாலு செவது குள்ள காலமேல் கால் போட்ட bad commend போடுற எரும மாடு சுதந்திரம் கிடைக்கடி செத்து போ வரனுக வருச்சி கட்டி கிட்டு 😡😡😡😡😡🤔
@JenitaJenita-q2z
@JenitaJenita-q2z 32 минут бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Сағат бұрын
SK don’t worry you happy why are you worried mystic that’s fine That’s OK😢😢😢
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
hi krishna naankal unkala virumpuram but unkada janan yaar endu theriuma
@selango6302
@selango6302 Сағат бұрын
அப்போ bad comments போடுபவர்கள் அநுராவுக்கு vote போட்ட 70./. தமிழர்களையும் என்ன தண்டனை கொடுப்பீர்கள்
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 Сағат бұрын
நீங்களும் அந்த வகையறாதான் என்று தோன்றும்
@pathminikamalakanthan5174
@pathminikamalakanthan5174 2 сағат бұрын
Take it easy. Don't worry forget about
@SiriskantharajahPonnukone
@SiriskantharajahPonnukone 3 сағат бұрын
Dont caire my dear God will there with you ok🎉❤
@srimurugannagaratnam2334
@srimurugannagaratnam2334 Сағат бұрын
😮😮😮😮😮😮ஒரு தாக்கத்திற்கு எதிரானதும் அதேயளவு எதிர்தாக்கமும் உண்டு உங்களுக்கு ஒரு மரண இதை போட்டது இவ்வளவு துடிக்கின்றது என்றால் உங்களை நம்பிய பணத்தை அனுப்பும் புலம்பெயர் தேசத்தில் வாழும் எத்தனைபேர்களின் வீடுகளில் கடந்த யுத்தகாலத்தில் மரண ஒலங்கள் கேட்டிருக்கும்?என்பதை உணர்த்த வேண்டிய தேவை கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.உங்களது இரண்டு வலையொளிகள் மட்டுமல்ல ஏனைய உங்களது குடும்ப வலையொளிகளையும் பின்தொடர்பாளர்களாக உள்ளவர்கள் பார்ப்பவர்களால் தானே நீங்கள் ஓர் உயரத்தை அடைய முடிந்தது இல்லையா?ஆகவே அந்த பொறுப்புணர்ச்சி கடமை உங்களை பின்தொடரும் இளையர்களுக்கு சரியான முன் உதாரணமாக எங்கள் தேசியத்தலைவன் போன்று இருக்க வேண்டும் விசர் கூத்தாடக்கூடாது.😮😮😮😮சரியா.
@shanthini5699
@shanthini5699 2 сағат бұрын
Don't worry godbless you 🙏🙏🙏
@lithiyalithiya4140
@lithiyalithiya4140 2 сағат бұрын
Video aaa delete panninathuuu super but Krishna ungalaiii paththiiii theriummm thappaaa yosishuuu poooiiii irukka maaddiiinka don’t worry and inimelll kavanammm ❤❤❤
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 2 сағат бұрын
Don,t. Worry brothers sk🙏🇨🇭
@ashachelvan3584
@ashachelvan3584 2 сағат бұрын
Ithai pathi niraiya yosikka vendam.ithuvum kadanthu pogum. Ellame poramaiyin ucha kaddam vayiru erinchu sagiranugal
@TharisikaRishanthan
@TharisikaRishanthan 2 сағат бұрын
nallathu seythavarukku eppati than solvarkal kavali pada venam kadavul erukkirar ungkalodu
@Ashmika89
@Ashmika89 2 сағат бұрын
❤yathu❤sk❤kavi❤🙏🙏🙏🙏🙏❤
@PathminiN
@PathminiN 2 сағат бұрын
Don't worry son you Rright Do way
@sulochanamadushani2105
@sulochanamadushani2105 41 минут бұрын
Some people only like people like archuna or gajendra kumar . 😂 you should learn to act like that best actors. Then your society will respect you 😅
@priya-john
@priya-john 2 сағат бұрын
Hi SK bro , for your face , try putting mint leave paste for few weeks. You will see great difference!!
@SurentharThavaraja
@SurentharThavaraja Сағат бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@praba7085
@praba7085 3 минут бұрын
என்னடா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ற
@kirupaarul9657
@kirupaarul9657 2 сағат бұрын
Dont worry this is nomal you continue your work
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 42 минут бұрын
@tamilkudis7609
@tamilkudis7609 Сағат бұрын
Akini manisam😊
@sasikala5088
@sasikala5088 3 сағат бұрын
Ninkal seithathu tappu than ,pulam peyar urvukal help la valurinkal ok
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 2 сағат бұрын
Vanthiddar yokkiyavan
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 Сағат бұрын
seivam krishna so you cant advice me
@kalaselva6554
@kalaselva6554 2 сағат бұрын
👍👍👍
@sulochanamadushani2105
@sulochanamadushani2105 48 минут бұрын
Lot of comments are abusive.people abuse mentally this young man .is this Tamil culture
@RKA3002
@RKA3002 2 сағат бұрын
Don't worry Kirish we will be with you🤝💪👍♥️♥️♥️ god bless u all🙏🙏🙏
@kugansharvin7328
@kugansharvin7328 27 минут бұрын
Vesai peththa vesai makan kevalam keddavan
@kalasellathurai5760
@kalasellathurai5760 Сағат бұрын
DON'T WORRY BROTHERS ❤❤❤
@RekalaksanaReka
@RekalaksanaReka 2 сағат бұрын
உங்களை rip போட்ட வீடியோக்களுக்கு நாங்கள் ரிப்போர்ட் பண்ணி இருக்கிறோம் இதை கூட கட்டாயம் எழுதியே ஆகணும் என்று தான் எழுதி இருக்கிறேன் உங்களை பற்றி என்ன நெக்கட்டிவ் கமெண்ட் வந்தாலும் நான் ரிப்போர்ட் பண்ணுவேன் நிச்சயம்
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
Super bro 🙏🏽🙏🏽👌🏽
@HARI-ff5uh
@HARI-ff5uh 38 минут бұрын
உண்மைய பேசினா எதுக்கு ரிப்போர்ட் சிங்களவன் நக்கி
@SindhuOmesh
@SindhuOmesh 2 сағат бұрын
Hi bro ❤❤❤❤❤❤🎉
@suriyaseelan6852
@suriyaseelan6852 2 сағат бұрын
Anna ❤❤❤❤❤❤❤❤
@GPulenthiren
@GPulenthiren 51 минут бұрын
❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️
@sijankuddy9966
@sijankuddy9966 Сағат бұрын
Ithaivida viddu vanlalam unkal familyee
@palanjerika6918
@palanjerika6918 Сағат бұрын
தலைப்பு போடுவதற்கு முன் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் கொடுத்து அழகாக எழுதவும்.
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
தம்பி இந்த ஆசிரியருகிட்ட கேளு சொல்லுவாரு தலைப்பு 😂😂😂
@sasikalaselvarajan8562
@sasikalaselvarajan8562 13 минут бұрын
Go work don’t believe valenadu money
@Kscreative9
@Kscreative9 2 сағат бұрын
Don’t worry brothers
@SivakaranKaran-bi2mw
@SivakaranKaran-bi2mw 55 минут бұрын
Seithu thaan akonum ilaadi kaasu ilaje
@kathir425
@kathir425 Сағат бұрын
Noooo
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
RIP poduvam nee sooluratha naankal seiya mudiyathu
@vasanthamarkandesar6114
@vasanthamarkandesar6114 2 сағат бұрын
👍👍👍🙏
@eunicerajah4304
@eunicerajah4304 2 сағат бұрын
Tamilukkaa than edral R I P podakoodathey athukku tamil irukkum athai ello poddu irukka vernum. Intha bad comments podukindravarkal ean oourvalathil ponavarkalai nitpaddavillai. Athukku thairiyam illai. Ithukku ellam poramai than karanam.
@tamilkudis7609
@tamilkudis7609 Сағат бұрын
Rip
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
ippa kaasu koodittu athaan pirachana krishna
@Vasantha-dj9yb
@Vasantha-dj9yb 2 сағат бұрын
❤️❤️❤️👍👍
@Pointpedro-
@Pointpedro- 2 сағат бұрын
"ஒன்னும் தெரியாத பாப்பா. போட்டுகிட்டாலாம் தாழ்ப்பாள் " நடிக்காதடா.
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 2 сағат бұрын
Vanthiddar yokkiyavan
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha 59 минут бұрын
எம்மா மனோரம்மா இதெல்லால் கேட்டு புலிச்சிருச்சி 😂😂😂 ஒனக்கு எல்லாம் தெரியும் தட்பாள போடவும் தெரியும் திறக்கவும் தெரியும் 😂😂😂😂 lusu
@HARI-ff5uh
@HARI-ff5uh 37 минут бұрын
@@SamanthaAriyawansha சரி சரி சூத்தை மூடு ஹாஹா
@Kirukkancanada
@Kirukkancanada 2 сағат бұрын
oo mom nee sinna pillaithane
@NageeNageera
@NageeNageera 3 сағат бұрын
😢😢😢😢
@HARI-ff5uh
@HARI-ff5uh 44 минут бұрын
RIP போட்டவர்களுக்கு வாழ்த்துக்கள், இனத்தை விற்று சுய விளம்பரம் தேடுகிறவர்கள் மனிதர்களே அல்ல
@vinolaxi2444
@vinolaxi2444 2 сағат бұрын
உங்கள் மூன்று பெருடைய கர்மாவ அவர்கள் சம்பாதிக்கிறால்கள்....❤❤❤❤😊😊
@kugansharvin7328
@kugansharvin7328 32 минут бұрын
Kevalam keddavan ivan
@redroostercoke3880
@redroostercoke3880 Сағат бұрын
😂😂😂😂
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 3 сағат бұрын
Hi❤❤SK😢😢😢View💔💔💔
@YaliniAmalathas-ge3mz
@YaliniAmalathas-ge3mz 3 сағат бұрын
❤❤❤❤
@PurplePowd3r34
@PurplePowd3r34 2 сағат бұрын
Kavin and Akkini don’t stay with sk porruki
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
அப்ப நீ யாரு கேடூகிட்ட பொறுக்கி உனக்கெல்லாம் krushnava பேச தகுதி இல்லை
@mansubabu5158
@mansubabu5158 Сағат бұрын
Athmakuda ungali mannikkatu
@SamanthaAriyawansha
@SamanthaAriyawansha Сағат бұрын
ஐயோ சாபம் விட்டுட்டா போ போ போய்ட்டு வேலையை பாருங்க
@mohamedaski26
@mohamedaski26 3 сағат бұрын
😔😔
@JeevarekaJeeva
@JeevarekaJeeva 3 сағат бұрын
💔💔💔💔💔💔
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 2 сағат бұрын
You told vice president
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
nee pila thaan seithani
@sivananthanrajah
@sivananthanrajah 2 сағат бұрын
இலதிம்..காடி..சாகமட
@kugansharvin7328
@kugansharvin7328 31 минут бұрын
Vesai peththa vesai makane nee thanda
@kugansharvin7328
@kugansharvin7328 33 минут бұрын
Kevalam keddavan
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
nee question kedkirani enda vaa pesuvam
@lathikkalathumikka6768
@lathikkalathumikka6768 2 сағат бұрын
நீங்கள் செய்தாதுக்கு உங்களை வீடியோ எடுத்து போட்டு பரிகாரம் தேவை தான் உங்களுக்கு எங்கள் நாட்டில் நடந்தவை எல்லாம் உங்கள் சிரிப்பு நடிப்பு தான் நீங்கள் எங்கள் மக்களின் வாலி தேரியாது உங்களுக்கு எங்கள் மாவீரர் சிரிப்பு நடிப்பு தான் கானமால் போனவை உங்களுக்கு நடிப்பு சிரிப்பு உங்கள் வீட்டில் இப்படி நடந்து இருக்க வேனும் அப்பாதான் என்ன வேன்று புரியும் அவர்கள் செய்தாது தப்பு இல்லை எல்லோரும் கவலையாக இருந்தா நாள் அன்று உங்கள் அப்பாவுக்கு அம்மாவுக்கு அறிவு இல்லை அவர்கள் எந்த நாட்டில் இருந்தார்கள் அவர்களுக்கு தேரியாதா அப்ப அவர்கள் சிங்கள கை கூலி தான் உங்களுக்கு வீடியோ போட்டாதால் ரத்தாம் வருகிதோ அதை மாதிரி தான் எல்லோரும் மாவீரர் நாள் அன்று போய் நீங்கள் போய் அந்த இடத்தில் சிரித்து கலியாண வீடு போல் உங்கள் நடிப்பு என்னும் குறைய வில்லை இது உங்களுக்கு தேவை தான் என்ன பிழை விடா வில்லை மக்களை எமாத்த வேண்டாம் தயவுசெய்து போய் உங்கள் வேலை பாருங்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் முட்டாள் அக்காள் இல்லை இப்படி நடித்து தான் காசு வாங்க வேனும் இதை விட போய் படம் நடிக்கவும்
@wimalaraju5093
@wimalaraju5093 2 сағат бұрын
போதும் உங்கள் குறை கூறும் பாட்டு. பொறாமையில் வயிறு எரியுது. தண்ணி குடி. From Canada
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 2 сағат бұрын
ஐயோ கடவுளே! புதிய ஜனாதிபதி வந்து இருக்கிறார் அவருடன் எல்லோரும் சேர்ந்து ஒத்துளைத்தால் இருக்கிற மக்கள் என்றாலும் சந்தோசமாக இருப்பார்கள். எல்லோரிடமும் கேட்கிறேன் உங்கள் வீட்டில் முள்ளிவாய்கால் காணாமல் போய் இருந்தால் அதையே நினைத்துக்கொண்டு உங்கள் வீட்டில் ஒரு நல்ல விசேம் கூட செய்யாமல் இருக்கிறீர்களா?????? எங்கள் உறவுகளும் கொத்து கொத்தாக மடிந்தவர்கள்தான் அதை மறக்க முடியாது. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு இருந்து இருக்கிற மக்களை சாவடிக்க விரும்பவில்லை. இதைத்தான் கிருஷ்ணா செய்தவர் இதில் எந்த தப்பும் இல்லை. உங்களுக்கு எல்லாம் மகிந்தா குடும்பம் வந்து இருந்து இருந்தால் தெரிந்து இருக்கும்.
@Thasan1111
@Thasan1111 2 сағат бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுடைய பிரச்சனைகளை எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன் உங்கள் வீடியோ மூலம் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் அந்த வகையில் எதுவும் கடந்து போகும் இந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய மனதை தன்னம்பிக்கையும் இழந்து விட வேண்டாம் பேசுறவர்கள் பேசட்டும் உங்களுக்கு நல்லது யார் சொல்லுகிறார்களோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் இதைப் பற்றி இனி பேச வேண்டாம் தம்பி கிருஷ்ணா விட்டு விடுங்கள் உங்களுடைய உதவி திட்டங்களை சிறப்பாக செய்யுங்கள்
@sijankuddy9966
@sijankuddy9966 Сағат бұрын
Unnai suddu kollavendum 😡😡
@kathir425
@kathir425 Сағат бұрын
Nee srichu malupathe nayeee
@kokilanalagaratnam656
@kokilanalagaratnam656 Сағат бұрын
Your selfish
@pakkatamilpt7007
@pakkatamilpt7007 2 сағат бұрын
kallan krishna
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН