வாழ்த்துககள்.. மங்கை.. நீங்கள் தமிழ் மண்ணின் பெருமை... வாழ்க வளமுடன் என்றென்றும் இனிதே
@peermohamedm6771Ай бұрын
புகழனைத்தும் ஏக இறைவனுக்கே அருமை சகோதரிக்கு மனம் கொண்ட வாழ்த்துக்கள் இறைவனுடைய கிருபையால் முயற்சி மேலும் மேலும் உலக சாதனை படைக்க துஆ செய்கிறேன் குடும்பத்தாருக்கு இறைவன் அனைத்து செயல்களையும் வெற்றியாக்கிய தருவானாக எல்லாப் புகழும் புகழ்ச்சியும் ஏக இறைவனுக்கு
@charlesrajan8854Ай бұрын
உங்களின் பயிற்சியும் முயற்சி வியக்கத்தக்கது... மகளிள் உலக கோப்பையை வென்றது மிக்க மகிழ்ச்சி... தற்போதைய தமிழ்நாடு அரசிடம் குறிப்பாக இத்துறையை சார்ந்த அமைச்சர் மாண்புமிகு.உதயநிதி அவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை அடங்கிய"திட்ட அறிக்கையை" சமர்ப்பித்தால் நிச்சயமாக பயனும், பலனும் விரைந்து கிட்டும்..
@sinjuvadiassociates9012Ай бұрын
வாழ்த்துக்கள் மகளே.🎉🎉🎉🎉🎉 மென்மேலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் பெருமை சேர்க்க உன்னால் முடியும்.
@sulthansulthan6179Ай бұрын
மிகவும் பெருமையாக உள்ளது இன்னும் தங்கை பல சாதனைகளை செய்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.வாழ்த்துக்கள் இறைவன் மிக பெரியவன்.
@selvaradjek3473Ай бұрын
வாழ்த்துக்கள்.. தமிழுக்கு மேலும், மேலும் சிறப்புகளை சேர்ப்போம். அரசாங்கம் மேலும் ஊக்கம் அளிக்கும்.
@shahulmhmuthashahulmahamut4992Ай бұрын
🎉🎉எல்லா புகழும் இறைவனுக்கே
@UthimanAliАй бұрын
திரவிடமாடல் தமிழ்நாட்டின் பெருமை தங்க தங்கையின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@botinfoentertainmentchanne6559Ай бұрын
மத்திய அரசுக்கும் நன்றி நன்றி
@SrinivasanK-y2wАй бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எங்கு பார்த்தாலும் தெருவில் கேரம்போர்டில் நான்கு பேர் நின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.இன்று உள்ள இளைஞர்கள் கேரம் விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.நான் மரிய இருதயம் தினகரன் போன்றவர்கள் விளையாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன்.தங்கம் வென்ற தமிழ் நாட்டின் தங்க மங்கைக்கு வாழ்த்துக்கள்.க.சீனிவாசன்.சென்னை.
@mahaganapathy9194Ай бұрын
வாழ்த்துக்கள் மேலும் விருதுகள் பெற வேண்டும்.
@abdulalim4718Ай бұрын
Masah allah, வாழ்த்துக்கள்
@ThaqwaReadymade-kp2emАй бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ❤❤❤❤
@sal.m2496Ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே இந்த குழந்தை மேலும் பல சாதனைகளை படைத்து வாழ வாழ்த்துகிறேன்
@ShaikDawood-b9cАй бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤
@sulthansulthan6179Ай бұрын
உதயநிதி அவர்கள் இன்னும் பல உதவிகளை செய்து இந்த டீம்மை வலுப்படுத்தி உதயநிதி புகழையும் நாட்டின் புகழையும் உயர்ந்த திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும் துனை முதல்வர் அவர்களை வாழ்த்துவோம் என்றென்றும்.வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாடு.
@YesudhasS-f5xАй бұрын
நன்றி இறைவனுக்கு
@jahangirbasha.b4270Ай бұрын
தமிழகம் விளையாட்டிலும் முன்னோடி மாநிலமாக திகழ தங்க மங்கைகளை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் காசிமாவுக்கு என் வாழ்த்துக்கள்.
@lathakrishnan1133Ай бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👏💐
@jeevajee2528Ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் 🎉🎉
@shajahanmuthalief4233Ай бұрын
மாஷா அல்லாஹ வாழ்த்துக்கள்
@wilsong2287Ай бұрын
தமிழ்.மங்கை.வாழ்த்துக்கள்
@ajmmeeranjamal9242Ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@RafeekMohammad-e5oАй бұрын
மாஷா அல்லாஹ்
@MuipalАй бұрын
பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉
@buharybuhary-d9oАй бұрын
வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்
@MohamedFarookM-wj8ypАй бұрын
மாக்ஷா அல்லாஹ்
@saheedseyadmohamedАй бұрын
Masha Allah.
@sathiksathik5281Ай бұрын
வாழ்த்துகள் 🎉🎉
@jahirhusainjahir5233Ай бұрын
Masha Allah 🤲
@Afrose-hp2yyАй бұрын
Mashallah Vaazthukkal Yalla pugazum Eraivanuke
@mmakmohi9577Ай бұрын
Alhamdulilah ❤🎉
@shahithmohamed8069Ай бұрын
தமிழக அரசு உரிய அங்கிகாரத்தை அளித்து பரிசு தொகையை அறிவிக்க வேண்டும் இதிலும் பாகு பாடு காட்ட கூடாது
@MubarakMubarak-h2bАй бұрын
Congratulations tangam🎉🎉🎉
@Ibrahimgani-i7bАй бұрын
masha.Allah.valththukal
@gulamhaja871Ай бұрын
Super sir
@mmakmohi9577Ай бұрын
Mashaallah ❤🎉
@seyedmeeranmuzzammilАй бұрын
இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
@gulamhaja871Ай бұрын
MashaAllah
@mohamedhussain6721Ай бұрын
Welcome வாழ்த்துக்கள்
@Gulmohamed-g9nАй бұрын
வாழ்த்துக்கள்
@AbdulBari-yj6etАй бұрын
வாழ்த்துக்கள்!
@BabuBabu-do3bjАй бұрын
Congratulation
@rakeshkumar-nd3zkАй бұрын
Congratulations 🎉
@YusufClinicalАй бұрын
Very proud of her, proud feel for Tamil Nadu
@azger3467Ай бұрын
what school name change the school quick give compliment best wishes
@sikanderbadusha2130Ай бұрын
Best wishes for many laurels. May God bring more and more success.
இவர்களை போன்றோர்களின் வாழ்வை திரைப்படம் எடுத்தால் மற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒரு எழுச்சி ஏற்படும்,,, அதை விட்டுட்டு பிரிவினை செய்யும் திரைப்படம் தேவையற்றது,,,,,