இவரின் கிடாரி படம் அருமையான நடிப்பு மற்றும் சமிபத்தில் ஒடிடியில் வந்த பேட்டை காளி அருமை
@தினத்தகவல்2 жыл бұрын
மதயானை கூட்டத்தை பார்த்து ஐயா வேலா அவர்களின் நடிப்பை பார்த்து மிரண்டவன் நான்....
@bala94g2 жыл бұрын
❤✨
@voiceofvillage63762 жыл бұрын
வாழ்த்துகள் மாமா
@ajithkumarofficial95232 жыл бұрын
Correct Bro
@tamilalltrendings1896 Жыл бұрын
32 chapathi 32 vati aiii pova
@muruganmurugan535 Жыл бұрын
@@tamilalltrendings1896 poda puluthi
@Damo196912 жыл бұрын
மதயானை கூட்டம் - பாசமான அண்ணனாக,தாய்மாமனாக,மிரட்டலான,பயங்கரமான,நடுங்கவைக்கும் வில்லனாக மிரட்டி இருப்பார், யார்டா இவர் என்று நினைத்தேன், super அருமை சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா.
@nirmalaboopathy7591 Жыл бұрын
ஆமாங்கதம்பி
@user-ei8zs8cq5x2 жыл бұрын
சாதியை துறந்த மேன்மை மிகு திரு.வேல ராமமூர்த்தி அய்யாவை வணங்கி மகிழ்கிறோம்!!!
@drgrvadivel02042 жыл бұрын
ஆத்தா அரியநாச்சியின் அருளுடன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kadaladivilvaraj2 жыл бұрын
🙏🏼💥
@advlogs52962 жыл бұрын
ஒருவர் தன் சொந்த ஊரை இவ்வளவு நேசித்து சொல்ல முடியாது.....வேல.மூர்த்தி ஐயா பேச்சில் அவ்வளவு தெளிவு இருக்கிறது
@raj____honest43232 жыл бұрын
தோழர் வேல.ராமமூர்த்தி அவர்களுக்கும் சீவலப்பேரி பாண்டி ஐயா நெப்போலியன் அவர்களுக்கும் மெல்லிதான தோற்ற ஒற்றுமை உள்ளது
@hariblack1432 жыл бұрын
Both acted in one movie
@deenathayalan92612 жыл бұрын
Nepolian Ivarai vida Alaganavar Thanmaiyanavar porumaiyanavar thimiru illadhavar
@raj____honest43232 жыл бұрын
@@deenathayalan9261 தோழர் வேல.ராமமூர்த்தி அவர்கள் மீதான தங்களின் வன்மம் புரிகிறது.துடைத்துக்கொள்ளுங்கள் வன்மமும் வெறுப்பும் வழியும் தங்களின் முகத்தை
@muthugmuthug8174 Жыл бұрын
மாஸ், நடிகர்
@UdayaKumar-xw6kt2 жыл бұрын
14:31 நமக்கு கட்டுபடி ஆகாது... பேச்சு வழக்கு அருமை
@stephenimmanuel1148 Жыл бұрын
அந்த காலத்தில் வேல ராமமூர்த்தி எழுதிய "கூட்டாஞ்சோறு" கதை விகடனில் வந்தபோது இந்த கதைக்காகவே விகடனை மறக்காமல் வாங்குவேன். அந்த வேயண்ணா கேரக்டர், கொம்பூதி, பெருநாளி, கமுதி ........இன்னும் பல ஊர்கள் என் நினைவை விட்டு அகலாதது. எனக்கு ஊர் திருநெல்வேலி. தற்போது சிலநாட்கள் அந்த பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ஊர்களின் பெயரை பார்க்கும் போது ஏதோ எனக்கு மிகவும் தெரிந்த பகுதி போலவும், அங்கு நல்ல உயரத்தில் கட்டுமஸ்தான உடலுடன் பெரிய மீசையுடன் செல்லும் மனிதர்களை பார்த்தால் இவர் வேயண்ணாவின் வாரிசாக இருக்குமோ என்றும் நினைப்பேன். அந்த இளம் வயதில் என்னுல் உருவான அந்த கதையின் தாக்கம்....... வேல ராம மூர்த்தியின் எழுத்தின் வீச்சு அது.
@narayananlakshmi9579 Жыл бұрын
👍👍👍👍
@raguthamarai25472 жыл бұрын
இவர் நடித்த அனைத்து படமும் எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக சொல்லப் போனால் சேதுபதி கிடாரி நம்ம வீட்டு பிள்ளை கொம்பன் போன்ற பல படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@rajanandhini76482 жыл бұрын
He's village hero
@naachiyasamayal7651 Жыл бұрын
ஒவ்வொரு படத்திலும் ஒரு வித நடிப்பு...அய்யா! உங்களுடைய நடிப்பு சூப்பர்
@RajuRaju-jp4rk Жыл бұрын
Excellent Anna age 71 eating all what your mind asking awesome that is really superb,,, HUGE SPECIAL THANKS TO THAT NEWS7 channel 💐💐💐💐💐💐
@arivazhaganarunachalam24232 жыл бұрын
பேட்டி எடுக்கும் நபர் காரின் ஸ்டேரிங் ல் இருந்து அடிக்கடி கையை விட்டு விட்டு நடிகர் வேல ராமமூர்த்தியிடம் பேசி கொண்டு வருவது சரியல்ல இது இருவரின் உயிருக்கும் மிகவும் ஆபத்தாக முடியும் .
@arunkumarv189 Жыл бұрын
Ayya boomer ayya
@singaporeveetusamayal4798 Жыл бұрын
Karle pora mathiri emathuran avan
@rajmohan1749 Жыл бұрын
பேட்டி எடுப்பவர்(கார் ஓட்டுபவர்) போற போக்கே சரி இல்ல..
தோழர் வேல. ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க தோழர் வேல ராமமூர்த்தி
@rajkiran12482 жыл бұрын
ஒரு தரமான நடிப்பின் வில்லாதி வில்லன்
@muthuvijayan47842 жыл бұрын
நானும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் நல்லூர் ஆப்ப நாட்டு பகுதியை சேர்ந்தவன்....
@ThePremanand7112 жыл бұрын
Awesome awesome show. I simply admire and awestruck by sir Vela R. Please make more shows with him especially on food related. He's phenomenal w. R. T food stuff and it's good health benefits
@gayathriashok6455 Жыл бұрын
You are very great Sir
@muthiahchinnaiah1533 Жыл бұрын
திரு வேல .ராமமூர்த்தி அவர்களின் பேட்டி அருமை நியூஸ் 7 தமிழ் க்கு வாழ்த்துக்கள் 👍👍
@vigneshkumar47 Жыл бұрын
arumai....
@mouse3813 Жыл бұрын
11:23 My dad to me
@anandmurugesan40292 жыл бұрын
கையை விட்டு வண்டி ஒட்டுவது சரியானது அல்ல
@silambakalai18662 жыл бұрын
Bike illa pa bayapatradhukku
@karthikdina47552 жыл бұрын
I love to speak to this kind of people ....❤️🔥🥰😍
@sundarajkumar74112 жыл бұрын
Mr.Vela Ramamoorthy sir great actor, I like very much the way of eating and asking food items super sir, His knowledge very useful for youngster 👌👌👌🙏🙏🙏
@chandrua6445 Жыл бұрын
ஐயா வேல ராமமூர்த்தி உங்கள் படைப்பில் வரும் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும்
@selvadprince7519 Жыл бұрын
Nice
@kumaresankumaresan8327 Жыл бұрын
உணவே மருந்து வாழ்கை. இது போதும் மனிதனுக்கு.அருமை.வே.ரா
@Andal233 Жыл бұрын
இது வயிறா.....இல்ல தார் வண்டியாடா.....😂😂😂😂😂😂😂😂😂😂
@ChandraSekar-dl7id2 жыл бұрын
Madhayaanai Kuttam Enaku romba pidicha film athula sir oda act Vera level
கையை விட்டுட்டு வண்டி ஓட்டுவது பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவதுகவனக்குறைவை ஏற்படுத்தாதா?இதெல்லாம் சரியா? அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு நியூஸ் சேனல் செய்யும் செயலா?இதுல பின்னாடி சீட்ல வேற ஒருத்தன் ஒழிஞ்சுகிட்டு வரான். ஒரு எழுத்தாளர அழகா ஒரு இடத்துல அமர வைத்து அழகா பேட்டி எடுக்கலாம்..
@RksNatureWorldShorts Жыл бұрын
சூப்பர் 👍👌
@karuppasamykaruppasamy83872 жыл бұрын
He is real village hero
@selvarajpalanisamy26522 жыл бұрын
இவருடைய குற்ற பரம்பரை நாவல் மிக யதார்த்தமான வரலாறு
@iyyanarr897 Жыл бұрын
Tamil true hero
@veryveelveryveel1399 Жыл бұрын
எங்கள் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் கிராமத்தில் உள்ள சோலைசாமி கோவில் வரிகாரர்கள் ஐயா வேலுராமமூர்த்தி வகையாறா ❤❤❤❤❤
@sureshkumar8606 Жыл бұрын
That one puluthi thaatha or mama having every family.... 🤦♂️🤣
@parthipanparthipan35362 жыл бұрын
ஐயா வணக்கம்
@ALPHA-ll4jy2 жыл бұрын
News vj sambalamum vangipeenga car la jolly ya poye freeyayum thinupeenga appadi thana
Ippadi car la peti edutha driving concentration maaratha.... Society ku example a irunga tv channels.. Ida paathutu evanathu shoot panni accident aachuna perusa news poduvinga.... Tirundunga
@varmajp30122 жыл бұрын
Aiya i like ur acting always
@akbarb9849 Жыл бұрын
Phone pesitu drive Panna kudaathu Mr.neriyaalare..
பேட்டியாளர்: அன்னைக்கு ஒருநாள் கார்ல போகும்போது, எதேச்சையா வேல.ராமமூர்த்தியை ரோட்ல பாத்தேன்,அப்புடியே ஒரு ஓட்டலுக்கு அழைச்சிட்டுப் போயி,ஓட்டல் ரிவியூ பண்ணிட்டேன்.
@er.govindaraj9772 жыл бұрын
வணக்கம் இளந்தாரி பெரியப்பா
@saravanans685 Жыл бұрын
மிகச் சிறந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தி
@muthukumarthanks91022 жыл бұрын
Super ayya
@vediotec1553 Жыл бұрын
Vela ramamoorthi Anna iam thoongittan ennoda chinna vayasa knabaha paduthuutteenga super anna
@KARANDUPOCHI2 жыл бұрын
ரவிவர்மன் எங்கேயோ நார்த் இந்தியாவின் ஏதோ மூலையில் உள்ளவர் அல்ல தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பெய்யுண்டார் குடிக்காடு என்ற ஊரை சேர்ந்தவர் தமிழன் தெரிந்து கொள்ளுங்கள் செய்தியாளரே...
@ramanir49762 жыл бұрын
பெருமை... அருமை...
@alagumurugan62362 жыл бұрын
Engal ooru karavaru ayya Tn 65valthukal🤩🙏
@sureshsuresh37192 жыл бұрын
O sir my village
@navneethgopal2 жыл бұрын
Bad interviewer.. nee food ah pathi thrinja alavukku, cinema facts therinjikale. U know who is Ravi Varman. Put an apology video for this.
@Akashnatarajan-b2l2 жыл бұрын
Ravivarman native north kidayathu.pattukottai
@rasiprahman4244 Жыл бұрын
ஐயா 70 எல்லாம் இருக்காது ஒரு 55 54 அவ்வளவு தான் இருக்கும்
@jaikrishnakumarvettrivel2182 Жыл бұрын
Enna ngaya naduvula vj sidhu vararu😮😂
@INFINITY-TY-TY2 жыл бұрын
VJ paavam .. He has no idea abt Ravi varman Cinematographer.. He had directed a movie already Moscowin Kadhali..
@jklifestyle21602 жыл бұрын
Anchor ku ravivarman hindi aaal endu ninaisrukaan yaa...funny guy
@ashrafmursalin3371 Жыл бұрын
Athu moscowin kaveri bro
@mrkarthikyt Жыл бұрын
தான் தின்னி 🤣 நம்ம ஊரு பேச்சு பேசுறாரு
@latharavi77262 жыл бұрын
வாகானத்தை ஓட்டும் போது கைய விடுரது,அடிக்கடி கியர் மாத்துவது,பிறாக்கு பாக்குறது இது எல்லாம் சாத்தியமா
@bala94g2 жыл бұрын
❤✨
@chandraprakash89862 жыл бұрын
யார் சாமி நீ👍👍👍👍👍
@iamrocksterrock4232 Жыл бұрын
நெறியாளர் cringe பண்ணிட்டு இருக்கான்
@Prince_Prince007 Жыл бұрын
32 சப்பாத்தி சுட்டு கொடுக்க அங்க என்ன உன் குடும்பமா இருக்கு.. உருட்டாதய்யா..
@karthimurugan24912 жыл бұрын
Why Kamuthi and mudhukulathur remind so enna solla variga
@mani94372 жыл бұрын
எங்க ஊர் உசிலம்பட்டி பேச்சு அல்லது 🔥🔥🔥
@ragumanic21612 жыл бұрын
En Appavin 💯📸💁🏻♂️thoranaiii apdiye paarkurapove Apdiye Oru thani veeramthaan varummmm...