என் அன்பு சகோதரி எப்படி ஒரு அழகான சிந்தை உங்களூக்கு என்ன அருமை சகோதரி என் மனதை வருடியகதை சகோதரி சூப்பர் வெரி நைஸ் நாவல்
@writershenbascreations26172 жыл бұрын
நன்றி சகோதரி
@thangalingamthangalingam60603 жыл бұрын
கதை சுகமுடன் சுபம்! ஆதி முதல் அந்தம் வரை, கதை நயமுடன் சுகம்! சுட்டு விரல் தொட்டு எப்பகுதி கேட்கின், அப்பகுதி நயம்! மாயமோ மந்திரமோ என மயக்கும் நயமிகு நளினமது சொல்லாடல்! ஊடே, பாத்திரங்கள் ஊடே, சொல்லோடு சொல்லாடும்போழ் சொக்கவைக்கும் சொற்சுவை மிகு உரையாடல்! கேட்கின், செண்பா நாவல் செவிமடுத்து கேட்கின், சுகமுடன், நல்விருந்து, வளமுடை கதை!!! ... அம்மணி இருவருக்கும் தங்களது குடும்ப உறவுசார் அன்பு உள்ளங்களுக்கும் எமது இதய பூர்வ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இறை அருளால் என்றும் மலரட்டும். .....த. தங்கலிங்கம் (வ.75)
@writershenbascreations26173 жыл бұрын
நன்றி ஐயா1 தங்கள் அழகான தமிழில் விரிவான கவிதை வடிவிலான கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா! காலதாமதமான பதிலுக்கும், பொங்கல் வாழ்த்திற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா!
@pechiammalp23562 жыл бұрын
அழகான காதல், அருமையான நட்பு, அன்பான குடும்பம், தேவதையான பேபி super. பாசமும்,நட்பும், காதலும், அனைத்திற்கும் விட்டு கொடுக்கும் உறவுகளும் அழகுதான்.அருமையான நாவல் & குரல் மிக்க நன்றி தோழி.மனம் கவர்ந்த நாவல் இதுவே. ❤❤❤❤❤👌👌
நல்ல நாவல். நீங்க கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது
@writershenbascreations26179 ай бұрын
நன்றி சகோதரி
@meeraravindran17482 жыл бұрын
நட்பின் இலக்கணமும், காதலுக்கு மரியாதையும் ஒன்றாக சொல்லிய கதை! ஷெண்பாவுக்கு பாராட்டுகள்!!
@writershenbascreations26172 жыл бұрын
Thank you mam
@rajamani1730 Жыл бұрын
@@writershenbascreations2617 వాడు నా z
@அன்புடன்அப்பா-ன4ச3 жыл бұрын
அன்பு மகள் ஷெண்பாவுக்கு அப்பாவின் அன்பான வியாழக்கிழமை காலை வணக்கம். இந்த அப்பாவை ஏற்கனவே நீ அறிவாய் என்று நினைக்கிறேன். பிரியாவின் குரலோசையிலேயே உன் கதைகள் பல கேட்டு மகிழ்ந்த அப்பா நேற்று முதன் முதலாக உன் குரலிலேயே உன் கதை கேட்டு மகிழ்ந்தேன். இப்படி ஒரு சேனல் உனக்கு இருப்பதை நேற்றுதான் அறிய நேர்ந்தது. அப்பா எப்போதும் முழு நாவல் களையே கேட்பது வழக்கம். அந்த வகையில் நேற்று உன் தெளிவான மென் குரலில்... இதயக் கருவறையில்... முழு நாவல் கேட்டேன். ஏழே முக்கால் மணிநேரம் சற்றும் சோர்வில்லாமலும், நிறைந்த மாடுலேஷன்களோடும் மிக நேர்த்தியாக வாசித்து மகிழ்வித்தாய். கடைசியாக பிரியாவின் குரலோசையில் கேட்ட... தீயினில் வளர் ஜோதி... கமெண்ட் பகுதியில் உனக்கும் சேர்த்தே தான் அப்பாவின் நன்றியைத் தெரிவித்து இருந்தேன். இப்ப உன் கதைக்கு உனக்கே எழுதுவது மகிழ்ச்சி தருகிறது. நீண்ட நாவலை அழகாக வடிவமைத்துள்ளாய். காதல் காட்சிகள் நிறைந்த கதையை விரசமின்றி எழுதும் உன் திறமை மனம் கவர்கிறது... சொல்லும் போது, எந்தெந்த இடங்களில் எப்படி எப்படி உணர்ச்சிகளைக் காட்டவேண்டுமோ, அப்படி அப்படியே அழகாகக் காட்டுவது அருமை. ... க்க்கும்..வெவ்வெவ்வே.. போன்ற உணர்வு வெளிப்பாடுகள் சூப்பர்! எவ்வளவு நீளமாகக் கதையைக் கொண்டு சென்றாலும், கொஞ்சமும் போரடிக்காமல்.. இன்னும் கொஞ்சம் இப்படியே ஊடலாகப் பேசிக்கிட்டே இருக்க மாட்டாங்களா.. என்றுதான் ஏங்க வைக்கிறது உன் எழுதும் திறமை. Really superb kuttima. கம்பன் வாய்மொழியாக ராமாயணம் கேட்டது போல் உன் குரலிலேயே உன் கதை கேட்டது மிகவும் மகிழ்ச்சி தந்தது. மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள் மகளே. மற்றும் ஒரு கதை கேட்டு எழுதுகிறேன். அன்புடன் அப்பா.
@writershenbascreations26173 жыл бұрын
நன்றி அப்பா! எப்படி இருக்கிறீர்கள்? உங்களை இங்கே காண்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கடவுளின் கருணையும், உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதமே அனைத்திற்கும் காரணம். நிதானமாகக் கதையைக் கேட்டு உங்கள் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்ததற்கு மிக்க நன்றி அப்பா. எப்போதும் உங்கள் ஆதரவும், வாழ்த்தும் எனக்கு வேண்டும். உங்களது ஆழ்ந்த கருத்துக்கள் எனக்குப் பெரும் ஊக்கச் சக்தியாக இருக்கிறது. மகிழ்ச்சி அப்பா. உங்கள் மனத்தில் தோன்றும் நிறை குறைகளைச் சொல்லுங்கள். என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள மிகவும் உதவும். மற்ற கதைகளுக்கும் உங்களது கருத்தை அறிந்து கொள்ள பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன் அப்பா. நன்றி!
@அன்புடன்அப்பா-ன4ச3 жыл бұрын
@@writershenbascreations2617 குட் மார்னிங் குட்டிமா. இந்த அப்பாவுக்கும் சிறிது நேரம் ஒதுக்கி அருமையான பதில் எழுதியதற்குப் பாசங்கலந்த நன்றிகள். எல்லாக் கதைகளும் கேட்டு, கண்டிப்பாக கமெண்ட் பதிவிடுகிறேன். உன் பணி சிறக்க அப்பாவின் அன்பான வாழ்த்துக்கள். நன்றி மகளே. என்றும் அன்புடன் அப்பா.
@writershenbascreations26173 жыл бұрын
நன்றி அப்பா
@SMKM17112 жыл бұрын
Arumai shenba avarkalea... ❤️❤️
@writershenbascreations26179 ай бұрын
நன்றி சகோதரி
@lathasatthi24552 жыл бұрын
அருமையான கதை மேடம் ❤️❤️❤️❤️❤️
@writershenbascreations26172 жыл бұрын
நன்றி சகோதரி
@padmasrinivasan37652 жыл бұрын
Good story. Ur voice brought the characters to life. 👏👏👏
@writershenbascreations26172 жыл бұрын
நன்றி சகோதரி
@kannankiruththik69832 жыл бұрын
Nice super 👍🙂
@writershenbascreations26179 ай бұрын
நன்றி சகோதரி
@chandrajeyaraman97833 жыл бұрын
நல்ல கதை .நன்றி சகோதரி
@writershenbascreations26173 жыл бұрын
நன்றி சகோதரி
@PRO_45632 жыл бұрын
Sema
@writershenbascreations26179 ай бұрын
நன்றி சகோதரி
@vanbarasi56673 жыл бұрын
காதலையும் நட்பையும் பெருமை கொள்ள செய்த இந்த நாவல் உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் இனிமை