பிரியா மோகன் நீங்க படிக்கிறது கேட்கும்போது அந்த கதாபாத்திரங்கள் கண்ணுக்கு முன்னாடி வந்து நடிக்கிற மாதிரியே இருக்கு ஒரு சினிமா பாக்குற ஒரு ஒரு ஃபீல் சில சமயங்கள்ல அந்த கதாபாத்திரங்களோடு நாங்களும் பயணிக்கிற மாதிரி இருக்கு அவ்வளவு அழகா நீங்க படிக்கிறீங்க கேட்பதற்கு அவ்வளவு இனிமையா இருக்கு ....
@letchumygopalkrishnan26442 жыл бұрын
நாவல் மிகவும் அருமையாக இருந்தது.இது நான் கேட்ட தென்றலின் முதல் நாவல்.இது போல பல நல்ல நாவல்களை படைக்க வாழ்த்துகள். ப்ரியா மோகனின் குரலில் நாவல் கண் முன்னே நடப்பது போல இருந்தது.
@vanbarasi56672 жыл бұрын
இடைவெளி இல்லாமல் நாவல் தந்து இதயத்தை தினர வைக்கிறிங்க ப்ரியா உங்கள் இனிமையான குரலில் இதயத்தை கட்டி போடுறிங்க வாழ்த்துக்கள் இந்த நாவலை கேட்ட பிறகு உங்கள் கற்பனையின் எல்லையை என்றி வியந்து போனேன் விஸ்வாவின் காதல் அதன் வலிகள் ஒரு நொடி வியக்க வைத்தது உங்கள் கற்பனையே என்ற போதும் வலிகளும் இனிமைகளும் நிறைந்தே இருந்து நாவல்.
@Ansaransar-ec7uw2 жыл бұрын
அருமையான காதல் கதை நாங்களும் கந்தர்வ லேகம் சென்று வந்தோம் உங்கள் குரலேசை அருமை உங்கள் வாசிப்பில் ஏற்ற இறக்கங்களை மிகவும் அழகாக சொன்னிர்கள் சகோதரி 💐💐👍 வாழ்த்துக்கள்
@deepakumar57412 жыл бұрын
வணக்கம் தோழி.நாவல் மிகவும் அருமையாக இருந்தது. கதையாக இருந்து போதும் நிறையவே உண்மை சம்பவங்கள் இருந்தது. ஆன்மீக கதை போல் உள்ளது.மனதை கட்டுபடுத்துவது,தியானம், மனஉறுதி, கடவுளின் சக்தி,கந்தர்வன் ,ஏழு சக்கரம் அதன் மகிமை அனைத்தும் உண்மை. கேட்கும் போது சில இடங்களில் உடம்பு புல்லரிப்பாக இருந்தது. வாழ்க வளமுடன்
@anusiyanavaneethan6836 Жыл бұрын
Super story odanbellam pullarichi poichi, தென்றல் எழுதிய வரிகள் என்னை தென்றலாக வருடி செல்கின்றது,iyo sema voice ❤ love you sisters
@geethagovindhan Жыл бұрын
அருமையான காதல் கதை மிக மிக அருமை கதை இக்கதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த கதை எனக்கு மிகவும் பிடிக்கும் மிக மிக அருமை உங்கள் குரல் மில் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@logapamathas32 жыл бұрын
உங்க குரல் சுப்பர் சிஸ் அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் அழகு 😘😘
@kavithavishnu2790 Жыл бұрын
ப்ரியா செம்ம உங்கள் குரல் தேன் அழகான வர்ணனை அப்படி ஒரு அழகான வாசிப்பு சூப்பர் ப்ரியா வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandranchandran9488 Жыл бұрын
வணக்கம் தோழி மிக அருமையான கதை களம் மிக அருமையான கற்பனை என்ன சொல்வது என்று தெரியவில்லை சூப்பர்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாசிப்பு மிக அருமை❤❤❤❤❤❤🎉🎉🎉
@lathaarul112 Жыл бұрын
கதை அருமை குரல் இனிமை 👌கதைக்குல்லே ஆழ்ந்து விட்டேன்
Priya priya your. Voice is amazing. Unga voice kaka than novel ketka arambithen. Thendral your story is very nice 1st time unga story ketkuren Iam priya sekar
@kasthuridevaraj25812 жыл бұрын
Differentana interesting story thank you sister, grace super voice
@PSSan-df6ye Жыл бұрын
Wow, what a fantastic story that matches the fabulous narration. The narrator brings the author’s writing to life.
@DGNsKathambam2 жыл бұрын
அருமை அருமை
@SunilrajI2 жыл бұрын
Excellent Excellent novel sister Thanku voice super super waiting for next novel sister
@lakshmisasikumar8852 Жыл бұрын
அருமையான கதை
@murugeshanduraiswamy3204 Жыл бұрын
Superb story and nice voice sis vazhga valamudan
@brokenboyex26845 ай бұрын
கதை மிகவும் அருமையாக உள்ளது வாசிப்பும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nasisters99512 жыл бұрын
அற்புதமான வாசிப்பு
@maarasworld79598 ай бұрын
Super super super super super story mam super voice mam super voice mam super super story ❤❤❤❤❤❤
@bharathisankar33962 жыл бұрын
Super story thank you sister
@evanjelindelsi6609 Жыл бұрын
Wow story is amazing
@All_Rounder3667 ай бұрын
Inimaiyaaga irunthathu❤❤❤❤❤❤❤❤priyavin kuralil
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Can't express through words.. Thendral mam becoming hardcore fan of ur writing..more than watching movies I love to read and listen to novels..I fing best stories in ur writing than in kuku FM , pocket fm and so many you tube channels..u deserve more likes mam..ur capable of writing stories to movies too.. fantastic thinking mam...thank you and all the very best for ur forecoming projects..RJ is narrating so beautifully in such a way we can feel each characters in front of our eyes..wow wat a voice and wat a narration..superb team .I am worried only because I can give only one like..u people deserve more...thank you team..
@foxesintution15992 жыл бұрын
Voice. Very nice. Story
@mayahithu7731 Жыл бұрын
உங்கள் குரல் சூப்பர் கதை நன்றாக உள்ளது ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kamakshimatangi26212 жыл бұрын
Nigavugal kan munne nadapadu pol ulladhu mei silirthu ponadhu niraya idu pol padhividungal nandri
@arockiaranim98372 жыл бұрын
Very very nice
@yesodhaandal15602 жыл бұрын
Story semmaya orukku ungal voice sweet mam thanks
@jayachitras692 жыл бұрын
Hi sis different story pottatharkku thanks
@kalakala74172 жыл бұрын
Unga voice nalla erukku unga voicela horror novels kekkanum
@bommibalamurugan22832 жыл бұрын
Semma novel sister. Romba interesting a irundhathu.
@meenuanbu1186 ай бұрын
Super love story 😊
@prabha9690 Жыл бұрын
6:24:27 aiyyayoooovvvv.. 😱 fantasy novel nu comments la paarthutu dhaan indha novel ai night la interest ah kaetutu erundhaen.. sudden ah, indha priya ponnu, ' miow' nu sonnadhum, thookki vaari pottuduchi... mobile keezhae vizhundhuchi.. aathiiii... yevlo horror movies ai paarthutu, comedy movie maadhiri bayam illama enjoy pannuven.. midnight 1:45 a.m ku indha novel kaetutu erukumbodhu 'miow' sound vandhadhum, allu vittuduchi.. morning dhaan edhai continue pannanum nu erundhaen .. bt, en thookkam poiduchi ..😱😱😱
@yogalakshmi2259 Жыл бұрын
😂😂 It's 12.04 midnight, I am listening to this novel. Thinking if I can really continue listening further. Bhayamathaan errukku, parkalam.