என் Roomக்குள் நுழைந்த தயாரிப்பாளர்! Khushbu Explosive Interview | Rangaraj Pandey | Hema Committee

  Рет қаралды 207,647

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #khushbu #bjp #hemacommitteereport #malayalamindustry #metooindia #mollywoodnews #tamilfilmindustry #cinema #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 802
@paramamoorthy
@paramamoorthy 15 күн бұрын
சந்தர்ப்பங்கள் மட்டுமே நிறைய மனிதர்களை யோக்கியனாக வைத்திருக்கிறது
@venkatvenkat8316
@venkatvenkat8316 15 күн бұрын
First reaction யாராவது முன்ன பின்ன தெரியாதவர்களோ, அல்லது working place, manager, boss, road side unknown person அல்லது குடும்பத்துக்குள்ளையே சித்தப்பா பெரியப்பானு யார் இந்த மாதிரி misbehave பண்ணினாலோ first shock ல mind blank அயிடும். என்ன பண்ணனும், பேசணும் கூடா தோணாது பயத்துல, அந்த இடத்தை அல்லது சூழலை விட்டு escape ஆகிடனும் ஓடிடனும் மட்டும் தான் தோணும். because சின்னதுல இருந்து இப்படியான விஷயம் நமக்கு தெரியாது இருந்திருப்போம் school படிக்கும் சின்ன பொண்ணா இருந்தா ரொம்ப பயம் தான் வரும். கொஞ்சம் married women கூட ஒரளவு விஷயம் தெரிந்து handle பண்ணுவாங்க. Before marriage after marriage கொஞ்சம் handle பன்றதுல பெண்கள் வித்தியாசம் படலாம். But பெண் பிள்ளைகளுக்கு வீட்டில் நம்ம தைரியம் சொல்லி கொடுக்கணும்னு, யாராவது தவறா பேசினாலோ அல்லது தவறாக நடந்தாலோ வீட்டில் தைரியமா சொல்லணும் share பண்ணனும் எந்த சூழலாக இருந்தாலும் இந்த விஷயத்தில் support பண்ணனும். இதில் sudden ஆக யாராவது misbehave பண்ணா கட்டாயம் avoid பண்ணனும், அழுத்தமா உறுதியா யாராக இருந்தாலும் no சொல்லணும், கண்டிப்பாக warn பண்ணினாலே முதற்கட்டமாக அவங்க ஒதுங்கிடுவாங்க. இதற்கு adujust பண்ண கூடாது வெளிய தெரிந்த என்னாகும் என்று யோசிக்கவே கூடாது. எல்லோருக்கும் வெளில தெரியும்படியே avoid பண்ணிடனும்.
@Diwahhh
@Diwahhh 15 күн бұрын
சீக்கிரம் டாபிக்க dilute பண்ணுங்க வைரமுத்து தூங்கி நாலு நாள் ஆச்சு
@rajacr7ronaldo
@rajacr7ronaldo 15 күн бұрын
🤣🤣🤣🤣
@shankariravi9462
@shankariravi9462 15 күн бұрын
😂😂😂😂
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 15 күн бұрын
😂😂 உங்க அக்கா தூங்கி நாளு நாள் ஆச்சா 😂
@SaravananSara-q5r
@SaravananSara-q5r 15 күн бұрын
​@@shankariravi9462illada unnoda thangachi 😮😮
@user-yq6li4fo4q
@user-yq6li4fo4q 14 күн бұрын
அவனை ஒன்னும் பண்ண முடியாதுப்பா, அந்த பொண்ணு சின்மயி எவ்வளவோ போராடி பாத்துச்சு, இவ்வளவு நாள் யாரும் குரல் குடுக்கல , இனிமேல் யார் என்ன செய்ய ?
@saror5733
@saror5733 15 күн бұрын
மிகச்சிறந்த பார்வை பாண்டே சார் ..... கைடைசி வரை மேடம் உங்கள் கேள்விக்கு சரியான பதிலை சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது
@aravindhreturns
@aravindhreturns 15 күн бұрын
The 2 people who came into the industry without knowing anything in தமிழ் yet quite mastered it. Thalaivar and Khusboo 👍👍
@rosei6305
@rosei6305 13 күн бұрын
They love the people and grateful for the love tha had❤
@aravindhreturns
@aravindhreturns 13 күн бұрын
@@rosei6305 True
@allserialfan
@allserialfan 13 күн бұрын
Tamil nattin marumaghal
@rajakr2096
@rajakr2096 15 күн бұрын
தான் என்ன பேசுறோம்னு குஷ்பூக்கே தெரியாதுன்னு நெனைக்கிறேன்.
@sureshkumarn3996
@sureshkumarn3996 12 күн бұрын
Sssss
@developer872
@developer872 11 күн бұрын
Unaku purila nu sollu
@dandanakka23
@dandanakka23 7 күн бұрын
She speaks very clearly. In fact Pandey stays on only one point. Why cant say "no" but men speak like a sweet snake to exploit. Men who do such things are called "pombala poruki"
@sambasivamp4810
@sambasivamp4810 14 күн бұрын
சினிமா என்றாலே இதுபோல் நடக்கத்தான் செய்யும் மற்ற எல்லா தொழில்களிலும் ஆண் பெண் மிகவும் நெருக்கமாக பழகவாய்பு குறைவு
@user-ur5xq1lr4f
@user-ur5xq1lr4f 15 күн бұрын
Mr. Pandey, i totally respect you, you have not idea how it is , we are always on the wrong as women
@sridhark7315
@sridhark7315 15 күн бұрын
பாண்டே அவர்கள் கேள்வி கேட்கும் போது தவறிய தருணம் அபூர்வம். Kudos to Khusboo madam. உபி நெறியாளர் போன்ற ஒரு கேள்வி, "ஏன் சினிமா துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி பேசக்கூடாது என்று கூறுகிறீர்கள்" பதில் "எல்லா துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி பேசுங்கள், அதே முக்கியத்துவத்தை கொடுங்கள்". Truly enjoyed the show. Kudos to the production team, for bringing it out without any compromise. Special thanks to Rangaraj Ji for running this channel in such a beautiful way.
@sivagamia994
@sivagamia994 14 күн бұрын
சந்தர்ப்பம் கிடைக்காது வரை எல்லோரும் நல்லவர்கள். கிடைத்தால் கூட அவன் அவள் சரியாக இருந்தால் தான் உண்மையான நல்லவர்கள். டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் நபர் குடிக்காமல் இருந்தால் அவன் உண்மையான நல்ல கேரக்டர்.
@asuchindraraja9933
@asuchindraraja9933 15 күн бұрын
பாண்டே ஜி அருமையான நேர்காணல் சூப்பர் ஜி வாழ்த்துக்கள் ஜி
@kasiperiannan4041
@kasiperiannan4041 15 күн бұрын
This woman is talking non-sense. Pandey is wasting time.
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 15 күн бұрын
பாண்டே சார். தைரியமாக இந்த விஷயங்களை வெளி கொண்டு பேசுவது மகிழ்ச்சி.சினிமாவில் யாருமே உருப்படி கிடையாது.
@yamithra6488
@yamithra6488 14 күн бұрын
Kushboo eppadi ellorukkum therium cinimala adjustment irukku appadinu sollu ne adjustment bannama than sambarichiya sollu sivajikrshnamoorthy unna bathi pesunathukku eppadi kuthicha ippo pesudi prabu karthick appas etc tamila tamila pandiyan solrar po avaraa
@nageswaranravi1555
@nageswaranravi1555 15 күн бұрын
வேண்டாம் என்று சொல்லி விட்டு சரியான பாதையில் செல்ல யார் தடுக்கிறார்கள்?
@ac14698
@ac14698 15 күн бұрын
Avanga sambathikka mudiyathe..
@BALAJISBABU
@BALAJISBABU 15 күн бұрын
வீட்டு வேலை செய்யும் பெண்ணில் இருந்து காவல் துறை சார்ந்த பெண்கள் வரை இந்த கொடுமைகள் நடக்க தான் செய்கிறது, நாம்ம வெளியில் இருந்து ஆயிரம் பேசலாம்.
@venkatvenkat8316
@venkatvenkat8316 15 күн бұрын
யாரும் தடுக்கவில்லை ஆனால் அவர்கள் சூழல் கட்டாயம் வேலை தேவை இருக்கும். Next எல்லா இடங்களிலும் இப்போ இந்த பிரச்சனை இருக்கு இந்த வேலை இல்லனு அடுத்து வேலை போனா அங்கயும் அந்த பிரச்சனை இருக்கு இப்படி எல்லா இடங்களிலும் யாரோ எப்படியோ பரவியிற்றுந்தால், plus எல்லோரும் அல்லது majority people அதை உள்ளுக்குள் ஆதரிக்கும் ஆங்களாகவே maximum இருந்தால் இதற்கு சட்ட ரீதியாகவே அரசாங்கமே ஒரு அறிக்கை atleast கொடுத்தால் warn பண்ணினாள் தான் கொஞ்சம் பயம் வரும் இந்த விஷயம் வெளிப்படையாக பரவும் அதை செய்ய பயப்படுவார்கள், அப்படி பேசினால் தவறு என்பது எல்லோருக்கும் common rule ஆக இருக்கும். ஆனால் ஆண்கள் செய்வார்களா?
@prabinprabhakar4687
@prabinprabhakar4687 15 күн бұрын
Even a robber who robs has a justification why they did it ...they want money because of poverty . Everyone has a choice to deny that option and try other things
@adithya67
@adithya67 15 күн бұрын
But for woman it is difficult, in all the field, have male chauvinism, even en police department, all the government department.
@Marry-qw3ge
@Marry-qw3ge 14 күн бұрын
இதே குஷ்பூ முன்னாடி சொன்னாங்க பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்து கொள்வது தவறு இல்லை. ஆனால் பாதுகாப்பாக உடலுறவு கொள்வதே முக்கியம்.
@MathvisionA-
@MathvisionA- 13 күн бұрын
poovodu sernthu naarum manakum ATHAN intha mattram
@developer872
@developer872 12 күн бұрын
ipo Kushboo sollama irundha yarum marriage munnadi sex vekkama irundhangala?
@badrinarayanan8139
@badrinarayanan8139 7 күн бұрын
ஆமாம்.
@rajanj.k7363
@rajanj.k7363 12 күн бұрын
இதைவிட ஆசிரியர்கள் மேல் நிறைய புகார் வருகிறதே..
@krishnan585
@krishnan585 15 күн бұрын
நடிகர் பிரபு அறைக்குள் யார் நுழைந்தது???? 😂😂🎉🎉🎉
@SASIKUMAR-5451bose
@SASIKUMAR-5451bose 15 күн бұрын
அறையில் நுழைவது ஒரு பக்கம் இருக்கட்டும் பொது விழாவில் சிவாஜி அய்யா காலில் விழுந்து அவர் காலை வெடுக்கென்று எடுத்து முறைத்தார். எப்படியும்மருமகளாயிரலாம் என்று பேராசைப்பட்டார்.
@soundarrajan8504
@soundarrajan8504 14 күн бұрын
😂
@Mounika-rr3cj
@Mounika-rr3cj 14 күн бұрын
Love panni porathu vera ...kattaya paduthurathu vera sariya ..indha ulagathula yarum mrge ku munnadi love pannama oru aala kuda iruka mudiyathu sila per 2 love kuda pannitu set aagama aduthu mrge pannikiranga ...satbarama oru kuk village la ulla ponnuga 3 love pannuthu karbhatha kalaichitu mrge pannuthu naa kankuda neraiya per paathu iruka apadi irukum pothu namba heroins ah mattum yen Kora sollite irukom...kusboo Prabhu love pannaga apo avangaluku athu thappa theriji irukathu ipo avanga mrge panni hus kuda nalla irukaga avangala yen Kora sollura
@susima3886
@susima3886 14 күн бұрын
@@Mounika-rr3cj எழுதுவதை தமிழில் எழுதினால், படிக்க எளிதாக இருக்கும்
@krishnan585
@krishnan585 14 күн бұрын
@@Mounika-rr3cj ஓ அப்போ.. லவ் பண்ணிட்டு போலாமா???? என்ன ஒரு ஞானம்.... நல்ல வேலை இரண்டும் குண்டா இருந்ததால் ஆகவில்லை.....
@eagleeye4293
@eagleeye4293 15 күн бұрын
This is what happened for vijayalakshmi. seeman used her family situation . he gave false promises. lived with her with out marrying her. did any woman from film fraternity supported vijayalakshmi. kasturi was saying if i acted in vazhthugal movie seeman would not have faced this problem. poor lady vijayalakshmi didnt get any justice. seeman proudly saying only after that issue he got more female fans. disgusting. how people like raveendran duraisamy propose seeman as cm candidate for nda.
@Checkdur
@Checkdur 14 күн бұрын
இரண்டு பேரும் நாடார்
@eagleeye4293
@eagleeye4293 14 күн бұрын
@@Checkdur Let them be. but NDA CM candidate should not be seeman dmdk also emerged in 24 election. seeman/dmdk/mnm - vote share will be 10% after vijays arrival seeman vote share will drop definitely.
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 15 күн бұрын
இங்க தான் talent இல்லியே சம்பாதிக்க தான வராங்க கலை சேவை செய்யவா வராங்க?
@toramanan
@toramanan 15 күн бұрын
Pandey needs to understand that "NO" is an option for the privilege class. For under-privilege class, they cannot say NO because of their grave circumstances. No is a luxury for them!! No is for rich people!!! No is for well connected people!!! No is for people coming from family background!! No is for Nepo kids!!! But for others, it is always YES. We need to fix the law to protect everyone equally.
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
What law do you want to fix? How do you intend to fix? Today in corporates, male managers ask for sexual favors to promote assistant female managers to higher posts. Do these women have a choice to say no to the sexual favour or not? Or, do you want to say that they are exploited to say yes.
@mcdkiller
@mcdkiller 15 күн бұрын
He has stated clearly in his above statement that it depends on social class. Do not compare someone who is in a corporate company and think of downtrodden or labourers. Btw you do sound like someone who exploits women regularly and trying to justify yourself here seeing your repeptive comments/arguments lol. ​@@ashwinm6864
@mcdkiller
@mcdkiller 15 күн бұрын
Exactly brother.
@snb6771
@snb6771 15 күн бұрын
@@toramanan Say No End of Story If you want to go up the corporate ladder using cheap means then don’t complain As far as a corporate is concerned I see it as a question of compromised integrity!! The real issue here is that “using” a heroine is much much less an “Exploitation” than “using” poor ‘extra’ actors… those are the ones really exploited…. Because poverty pushes them as well ….and they can never complain as well! கூழு/கஞ்சிக்கு வழியில்லாதவங்களையும் பாயசம் சாப்பிட முயல்பவரையும் ஒப்பிடக்கூடாது!!
@fornews9627
@fornews9627 2 күн бұрын
You are absolutely right.
@murugans8560
@murugans8560 15 күн бұрын
ஒன்றை இழந்து மற்றொன்றை அடைவது இயல்பு ஆனால் பணம் புகழுக்கு கற்பை இழப்பது கேவலம்
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 15 күн бұрын
அதைக் கேட்பதும் மிகக் கேவலம்!
@deepikabalakrishnan979
@deepikabalakrishnan979 14 күн бұрын
​@@kaiserkaiser1721 well said ..
@vimalaraju5370
@vimalaraju5370 14 күн бұрын
What's meant by கற்பு?
@chandhinikg4490
@chandhinikg4490 15 күн бұрын
Touching a woman is an abuse. What about a woman touching a man and trying to exploit spoiling his family and future ?
@Ash-il5wr
@Ash-il5wr 15 күн бұрын
It's abuse in both cases. What is the confusion in that?
@unpackedwonders
@unpackedwonders 14 күн бұрын
If a man is a victim, he should also voice out.
@mahamahesh8694
@mahamahesh8694 10 күн бұрын
பாண்டி சார் குஷ்பு மேடம் சரியான முறையில் பதில் சொல்ல தெரியவில்லை
@mahanarasimhan1867
@mahanarasimhan1867 15 күн бұрын
Noone wants to address the root cause. Where does a man get the audacity from to even ask for favors? Why that is not being addressed ? Why should the woman be put in tnat situation in the first place. Very disappointing. The conversation assumes and starts with the premise that men will be men no matter what
@aishstars422
@aishstars422 13 күн бұрын
Thanks for pointing it out. Felt exactly the same thing!!
@SpreadPositivity..
@SpreadPositivity.. 12 күн бұрын
The more we expose, the more they get scared to ask for a favour.
@saradhasankar9600
@saradhasankar9600 15 күн бұрын
A very thought provoking discussion
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 15 күн бұрын
அருமை அருமை நேர்த்தியான அறிவான தெளிவான விவாதம் வரவேற்பு உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி அம்மா ஐயா ❤
@sumithraparandhaman9250
@sumithraparandhaman9250 13 күн бұрын
Sir i think the question of a woman saying yes or no does not arise at all. The man should not expect favours at all. He should give her the option to act or sing or whatever only basis merit. Pandey say that the man only asks... there is no compulsion... the woman has a choice to say yes or no. WHY??? Why should he ask the woman for a sexual or any other favour... THIS IS EXPLOITATION WHETHER THE WOMAN AGREES OR NOT. The choice is not with the woman saying yes or no, but with the man asking for the favours. I wish that people understand this. The man should not ask for favours, period.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 15 күн бұрын
ஆழம் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல ஆழம் எது ஐயா??? அந்த பொம்பள மனசு தான்யா...
@mka301
@mka301 15 күн бұрын
I admire kushboo ❤ jai bharath matha🚩 jai nari sakthi🙏
@AJsongs07
@AJsongs07 15 күн бұрын
பாண்டே தனது வாதத்தில் 80% குஸ்புவிடம் தோற்று போய் விட்டார்... But பாண்டே நல்ல முயற்சி செய்தார்... அவர் தன்னை மேம்படுத்தி கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறார்... அதுக்கு வாழ்த்துக்கள்
@subbarayaparthasarathi5204
@subbarayaparthasarathi5204 15 күн бұрын
@@AJsongs07 You are calling this as argument? Then you didnt understand anything.
@mka301
@mka301 14 күн бұрын
@@subbarayaparthasarathi5204 antha aramental panda Mela porama pattu loosu thanama ethavo eluthi, atha Ella pakkamum cut copy paste panitu iruku! Moolai illatha mundam🤣
@rajalakshmimanivannanmaniv2379
@rajalakshmimanivannanmaniv2379 15 күн бұрын
குஷ்பு mam சொல்லுவதில் உண்மை இருக்கிறது. அவங்களுக்கு மனிதர்களின் யதார்த்த நிலையை தெளிவாக விளக்கி, புரிதலை ஏற்படுத்த விழைகிரார். வாழ்த்துக்கள்
@user-ff4mn1tj2j
@user-ff4mn1tj2j 13 күн бұрын
Correct
@manoharanramesh9262
@manoharanramesh9262 14 күн бұрын
Mr.Pandey is a genius. Kushboo is nothing compared to him. She was in fact staggering to answer and searching diplomatic answers to dump the truth.😂 In this controversy everybody knows happening what and happened what. Yep It's actually the place which itself puts both of them on these things. It is what it is. மற்றது சினிமாவுக்குள் யார் யாரை நாசமாக்கினால் எங்களுக்கு என்ன... எமது சகோதர சகோதரிகளா அங்கு இருக்கிறார்கள் நடிக்கிறார்கள்? இல்லையே... ஆகவே உரியவர்கள் அக்கறை காட்டட்டும்.... எங்களுக்கு என்ன. You have never experienced anywhere !!! That's where Mr.Pandey confirms himself as a genius. Salute Thalaiva//// நீர் வேற லெவல்.....
@radhafke
@radhafke 14 күн бұрын
It is not like 50-60 pages missing, the Govt of Kerala partially released by cutting these pages- the names of the male perpetrators and the victim's names - Now, the Kerala High Court and National Women's Commission ordered the Govt to submit the full report in a sealed cover. According to law, the victim's name should not be shared. However the Govt is not disclosing the names of the perpetrators. Govt held the Hema committee report for 4 and a half years. Now Govt committed to releasing the same becuause of the intervention of the Human right Commission, RTI and the Court. so, the report pages are not missing but the Govt released partially. Thank you.
@ljrs12
@ljrs12 12 күн бұрын
She said yes to some people So honestly don’t want to expose it. Good
@developer872
@developer872 12 күн бұрын
problem is not saying yes.. problem is forcing.
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 15 күн бұрын
100% என்பது தவறு...😮😮 60%40% 50%50% 40% 60%.. என்பதே உண்மையாக இருக்கும் 😮😮
@roshin-c6q
@roshin-c6q 15 күн бұрын
குஷ்புதான் ஒரு நடிகரை காதல் என்ற பெயரில் பல காலம் கொடுமை படுத்தியது. "மணிப்பூர் கொடுமை" பாஜக பாண்டே பேசவில்லை இரண்டும் வரலாறு.
@sumeshr8517
@sumeshr8517 15 күн бұрын
Super Interview Pandey Sir.. Hats off... 😊
@jimgowtham
@jimgowtham 15 күн бұрын
Kusuppoo : engala jooom panni parkatheenga 😅 Pandey : Neenga tha 70mm screen la jooom panni podareenga 😂😂😂😂
@senthil988
@senthil988 15 күн бұрын
Hahaha
@agentK1896
@agentK1896 14 күн бұрын
Have to admit, first time i am hearing kushbu speak tamil.
@kalaiselvi3462
@kalaiselvi3462 15 күн бұрын
உண்மைதான் No சொல்வதற்கே தைரியம் வேணும்...
@20check
@20check 9 күн бұрын
WHY "MEN" ARE ASKING IN THE FIRST PLACE, why they think they have the rights to ask. AS A MEN YOU WILL NEVER UNDERSTAND PANDAHY
@user-np9jg4yr1v
@user-np9jg4yr1v 12 күн бұрын
பாண்டே அவர்கள் தவறு இருவருக்கும் பங்கு உண்டு என்று குஷ்பு அவர்கள் வாயால் வரவேண்டும் என்பது ஆனால் திறமை
@Jisookitkim
@Jisookitkim 15 күн бұрын
Arguments will never get solutions Let us not close our eyes to stark realities It happened It happens It will happen It is always bad for those who are caught and exposed
@Sukan1234
@Sukan1234 14 күн бұрын
சூர்யா ஜோதிகா திருமணத்துக்கு அழைக்கப்படாத இருவர் விக்ரம்- சிம்பு! ஏனென்று உலகம் அறிந்த உண்மை.
@santhoshrgopal
@santhoshrgopal Күн бұрын
வேலை வேணும் என்றால் அடஜஸ்ட்மெண்ட் பண்ணனும் என்கிற சூழ்நிலை கேவலம் இல்லியா÷
@srikrithika2382
@srikrithika2382 14 күн бұрын
Pandey is BACK
@jayakumarsimi04
@jayakumarsimi04 15 күн бұрын
20 வருடத்திற்கு பிறகு புகார் கொடுப்பதை பார்த்தால் உள்நோக்கம் இருக்கிறது.
@karavaikunam1924
@karavaikunam1924 15 күн бұрын
No adjustment mean no more acting
@rajapalani4150
@rajapalani4150 13 күн бұрын
இல்ல தம்பி அன்றைய காலத்துல அத வெளிய சொல்ல முடில சொன்ன ரல் பெண்களை தாங்க குற்றம் சொல்ல வர் அவமானப் படுத்த வர் ஏனைன்றால் நானே ஒரு பெண் பெற்றொர்களிடம் சொல்ல கூட தைரியம் வரல. எனக்கே 55 வயது ஆகிறது என் அம்மா ஆயா காலத்திலும் பாலியல் சீண்டல் இருந்தன. எதுமே வெளிய சொல்ல முடிவ வதில்லை நாங்க சாதாரண மக்கள. எங்கள போல சாதாரண. மக்களால் என்ன செய்ய முடியும் கடவுள் தான் தண்டிக்க னும்
@rajapalani4150
@rajapalani4150 13 күн бұрын
நான் போட்ட கமெண்ட் ஏன் நீக்கினீர்?
@sridharkarthik64
@sridharkarthik64 11 күн бұрын
தவறான பார்வை.😢
@thennarasu.darasu526
@thennarasu.darasu526 7 күн бұрын
திரு பாண்டே அவர்களின் ஆளுமையான கேள்விகள்!உண்மையான வார்த்தைகள்!
@arvindgraphic
@arvindgraphic 14 күн бұрын
She is right and practical but unfortunately this argument can’t pass in judiciary
@ponssap
@ponssap 15 күн бұрын
குஷ்பு பாதிக்கப்பட்டவர்.... 😂😂😂 அப்பாடா நான் தப்பித்தேன் என்று சிவாஜி வாரிசு நினைக்கலாம்.
@pradeeepgopalan
@pradeeepgopalan 15 күн бұрын
Beaty of this is, both of them are right! Pandey did lock kushboo in many places, so what, kush is our darling brave lady! Keep going ❤ dedicated hardworking smart talented beautiful actress.. ✨️
@indiantvtamilnadu
@indiantvtamilnadu 10 күн бұрын
பாண்டே சார் நீங்க கேள்விகள் கேட்பதில் வல்லவர் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை குஷ்பூ அவர்கள் கொடுக்கவில்லை என்று தோன்றுகிறது
@karuppaiahsrivel9957
@karuppaiahsrivel9957 15 күн бұрын
பாண்டே சின்மயை ஆதரித்து தான் பேசுவார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை ஆனால் குஷ்புவிடமிருந்து இந்த மாதிரியான பதில்கள் வரும் என்று பாண்டே சிறிது கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் வாழ்த்துக்கள் குஷ்பூ மேடம் எல்லோருடைய மன பதிலும் குஷ்புவின் வழியாக வந்தது மிக்க மகிழ்ச்சி பாண்டே அவர்கள் இதோடு இதை விட்டு விட மாட்டார் இன்னொருவரை அழைத்து வந்து அவரிடம் நேர்காணல் எடுத்து தான் எதிர்பார்த்த பதிலை அவரின் வாயில் வழியாக வாங்கிக் கொண்டு தனக்குத்தானே சந்தோஷப்பட்டு கொள்வார் பொய்யை நூறு முறை சொன்னாலும் பொய் தான் அது மெய் ஆகாது பாண்டே சார் எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியதற்கு நன்றி😂
@batsy_jr
@batsy_jr 14 күн бұрын
Pandey exposed Kushbu's hypocrisy.
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 15 күн бұрын
அட்ஜஸ்ட்மெண்ட் என்பது அக்ரிமெண்டிலேயே இருக்கிறது என்று ஷகிலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு என்ன விளக்கம் கூறப் போகிறார்.
@NirmalaG-q1q
@NirmalaG-q1q 15 күн бұрын
politics eillaama cinema departmente eilla . kushbu porakkardukku munnaadila eirudhey eipdidhaney eirukkunu history so, 2 mey appdi oru iiiiikiyam paa. agreement details eallamey open talk ........ only yes or no....
@balajothi7530
@balajothi7530 15 күн бұрын
திரு பாண்டே சார் அரசியல்வாதி கிட்ட கேளுங்க சார் தந்தி டிவில நீங்க எடுத்த நேர்காணல் மாதிரி நம்ம சேனலையும் எடுங்க உங்க வார்த்தையின் உச்சரிப்பில் நான் ஒரு ரசிகன் உங்களில் நான் ரசிகன் மேலும் மேலும் வளர ஆண்டவனே வாழ வேண்டுகிறேன்
@asokanasokan5145
@asokanasokan5145 15 күн бұрын
திருமதி குஸ்பு வின் கருத்து மிகவும் வரவேற்கிறோம் அதாவது... டைரக்டர் கேட்கிறார் உடனே செருப்பை எடுத்து .... எங்கு வேண்டும் எனக்கேட்டேன்... அத்துடன் அந்த நபரும் போவிட்டார் குற்றமும் நடக்கவில்லை... இது தான் வேண்டும்... குற்றம் நடக்க ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து தண்டனை ஆரம்பிக்க வேண்டும் அப்போது தான் குற்றங்கள் குறையும் ஒழியும்
@roshin-c6q
@roshin-c6q 15 күн бұрын
குஷ்புதான் ஒரு நடிகரை காதல் என்ற பெயரில் பல காலம் கொடுமை படுத்தியது. "மணிப்பூர் கொடுமை" பாஜக பாண்டே பேசவில்லை இரண்டும் வரலாறு.
@SASIKUMAR-5451bose
@SASIKUMAR-5451bose 15 күн бұрын
உங்களுக்கு ஒரு கதை சொல்லணும் , ஸ்டார் நடிகர் நடித்த படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகம் ஆகிறாங்க மேடம். அதன்பிறகுவாய்ப்புகள் வரல . அப்போ லாட்டரியில் கொடிகட்டி பறந்த ஒருவர் ஒரு லட்சரூபாய் மதிப்புள்ள மாருதி 800 வாங்கி கொடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். அதன்பிறகு மதுரையில் லாட்சில் பத்தாயிரம் பத்தாயிரம் என்று கூவி கூவி எதையோ விற்று பொழப்பை ஓட்டி கொண்டிருந்தார். அதன்பின்மீண்டும் படத்தில் நடித்து கொடிகட்டி மக்கள் மனதில் கோயில் கட்டுமளவு உயர்ந்தார். யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவுமில்லை. நீங்கள்கேட்கவுமில்லை. இதை நான் எதுக்கு சொல்கிறேன் என்றால் அதுக்குதான் சொல்கிறேன். சின்மயிவிவகாரத்தில கூட வைரமுத்து கட்டாயபடுத்தின போது எதிர்ப்பைகாட்டாமல் நன்றாக படுத்து வாய்ப்பைபயன்படுத்தி சம்பாதித்தபிறகு வாய்ப்பு இனி வராது என்று தெரிந்த பிறகு குற்றம் சொல்லுவது ஏற்புடைவது இல்லை.
@VimalaRamMohan
@VimalaRamMohan 15 күн бұрын
Priority. Abuse or opportunity? Onetime adjustmnt to begin with but later it becomes regular because the otherperson would not hav gvn role or money again going into ditch.😊
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 14 күн бұрын
Do u think that still we believe your words kushboo..?..
@anotheranonymous4652
@anotheranonymous4652 15 күн бұрын
For once i disagree with Rangaraj Pandey around 10 -12 mins.... As a man, it is easier for you to say sir...if you were a woman or if you had girl children, perhaps you would understand...
@rajakr2096
@rajakr2096 15 күн бұрын
Being a woman or being related to a woman doesn't mean willingly trading sex for monetary gain or a favour is right. Worser is playing foul after enjoying the benefit.
@m.r.r8408
@m.r.r8408 14 күн бұрын
You are absolutely correct! Deeply disappointed by Pandey’s ignorant questioning! According to IPC 354A, it is criminal to ask for sexual favors if you are in a position of power and authority, even if the victim ( survivor) agrees to the request for any reason.
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 15 күн бұрын
குறுகிய‌கால பணம், புகழுக்காக‌ அந்த சமயத்தில் சரி சொல்லிவிட்டு பின்னாடி புகார் சொல்லவது என்ன‌ நியாயம்?
@natarajuelamathi8770
@natarajuelamathi8770 15 күн бұрын
ஸ்டார் ஆக வேண்டும் நல்ல காசு சம்பாதிக்க வேண்டும் என்று சில பெண்கள் அலைகிறார்கள் நிறைய நல்ல வேலைகள் உண்டு அதை தேர்ந்தெடுக்க வேண்டும் சினிமா என்றாலே பெரும்பாலான தவறுகள் நடக்கக்கூடிய ஒரு இடம் நல்ல பெண்கள் அங்கு செல்ல மாட்டார்கள்
@sriramparthasarathy9342
@sriramparthasarathy9342 15 күн бұрын
Wow. It seems so unbelievable that Rangaraj Pandey is sounding so uninformed. He speaks as if the world is black and white! Mr.Pandey - Shattering someone’s dream also amounts to exploitation. The question should not be why the woman did not say No! The question should be why was she even put in that spot in the first place. And No.. exploitation is not negotiation, get that straight. Negotiation is done with an open mind… exploitation is done to fcuk the mind! Sea of difference!
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
1. Do you know what's meant by position of power? 2. Do you know section 497 of IPC?
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
You are absolutely wrong in making the statement that negotiation is done with open mind. Negotiation is done from a position of power. So kindly don't be judgemental in these matters. Like what you have done in your comment. Instead let's try to develop our knowledge.
@sriramparthasarathy9342
@sriramparthasarathy9342 15 күн бұрын
@@ashwinm6864 You need to clarify on who is being judgemental here! I honestly don’t understand what you are implying with your sermon. If you believe negotiation is from a position of power, well that’s your perception. Are you absolutely right about it? Can’t say. Does that float your boat? Good for you! But is negotiation always from a position of power? Absolutely NOT!
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
@sriramparthasarathy9342 If you say it's my perception, then everything can be brushed aside saying that it's your perception or my perception. In these matters, one needs to come to a conclusion. The judicial system is not going to say, that it's the perception of the parties involved. They will sound childish if they do so. Just sharing my thoughts. No intention to malign or argue.
@sriramparthasarathy9342
@sriramparthasarathy9342 15 күн бұрын
@@ashwinm6864 I don’t get what are you saying. Are you saying I am not agreeing with the fact that women weren’t exploited? You need to clarify your stance rather than keep shooting in the dark!
@Dietetics24
@Dietetics24 15 күн бұрын
What's wrong in Pandey's argument ?
@ponssap
@ponssap 15 күн бұрын
Nothing wrong.
@techtronsurfer1605
@techtronsurfer1605 15 күн бұрын
By the very act of asking for sexual favors at the work place, the abuser is abusing his power. Why is the focus shifting from the abuser to the victim?
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
​@techtronsurfer1605 Question here is how do you call it abuse? Abuse is when one was forced into submission. To come to a solution, discussion is needed from both fronts.
@m.r.r8408
@m.r.r8408 14 күн бұрын
According to IPC section 354A, just asking for sexual favors ( directly or indirectly) by people in power and authority is Criminal. Pandey and Kushbu madam are talking about this subject without knowledge. Even if the victim ( survivor) had to agree, to keep their jobs, the act itself is illegal. Many readers and watchers are placing comments without any knowledge on this subject
@blueberryinnovational
@blueberryinnovational 14 күн бұрын
So Beautiful Interview Excellent Pandey Anna.
@jahirsview6133
@jahirsview6133 13 күн бұрын
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய வாய்ப்பு இல்லை நடிக்க வாய்ப்புக்காக ஒரு சிரிப்பு நடிகை பட்ட அனுபவங்களை குமுதம் வெளியிட்டுள்ள
@AJsongs07
@AJsongs07 15 күн бұрын
பாண்டே தனது வாதத்தில் 80% குஸ்புவிடம் தோற்று போய் விட்டார்... But பாண்டே நல்ல முயற்சி செய்தார்... அவர் தன்னை மேம்படுத்தி கொள்ள கடுமையாக முயற்சி செய்கிறார்... அதுக்கு வாழ்த்துக்கள்
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 15 күн бұрын
எல்லா கோணங்களிலும் அணுகி விடை காண முயலுகிறார். இது போட்டி அல்ல. அவரை மேம்படுத்திக் கொள்ளும் அவசியம் இல்லை. அவர் கேள்வி கேட்டு பதில் பெறும் இடத்தில் உள்ளார், பதில் சொல்லும் இடத்தில் இல்லை. உபிகளின் உலகமே தனி.
@raajeshkanna8300
@raajeshkanna8300 15 күн бұрын
எப்போதுமே பாண்டே அவர்கள் எதிர் கேள்விகளை மட்டுமே கேட்டு பிரபலமானவர் ....👍🙏
@AJsongs07
@AJsongs07 15 күн бұрын
@@nagarajanappurao2147 but குஸ்பு தனது மிதமிஞ்சிய அறிவால் பாண்டேவை மிக மிக எளிதாக பதிலடி கொடுப்பது அசத்தியமான திறமை ❤️
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 15 күн бұрын
@@AJsongs07 ஒரு பதிலடியும் கொடுக்கவில்லை. மழுப்பலான பதில்தான் கொடுத்துள்ளார். ஒன்று உங்களுக்கு தமிழ் புரியவில்லை, இரணாடாவது உங்களுக்கு பாண்டேவை பிடிக்காது.
@venkatvenkat8316
@venkatvenkat8316 15 күн бұрын
No pandey அவர் எதிர்பார்க்கும் சரியான பதில் exact பதில், தெளிவான பதில் குஷ்புவிடம் இருந்து வரவில்லை அல்லது குஷ்பு அவர்களுக்கு பாண்டே அவர்களை போல பதில் தெளிவாக சொல்ல தெரியவில்லை. பாண்டே திரும்ப திரும்ப அழுத்தி கேட்பது அவர் எதிர்பார்க்கும் சரியான விததமான பதில் அதை குஷ்பு அவர்களுக்கு எல்லோருடைய விதத்தில் பதில் சொல்ல வர்ல
@joeraj7477
@joeraj7477 6 күн бұрын
Pandey bhai is genius in locking with questions😂
@AnanyaJayakumar
@AnanyaJayakumar 8 күн бұрын
Pandey is finally growing up and seeing things from Chinmayi's side. Kushbu brought up a good point about how it takes time to talk about something. However she does not understand the dynamics of family calling people we don't even know . Chinmayi took the right decision and has split with her mom - it took her time.
@vishnuallinallu
@vishnuallinallu 15 күн бұрын
Thanks for the awareness 🙏 Appreciate for the clarification ☺️
@user-uu2ov9qi8f
@user-uu2ov9qi8f 14 күн бұрын
In the period of80s and 90s their were no job opportunity so girls have to do work for there own family situations IF SHE SAID NO HER FUTURE WILL GET SPOILED but nowadays any body can do work and earn money because huge jobs opportunities are there SHE CAN SAY NO one more thing friends except wife See all girls are our like own SISTER'S please🙏🙏🙏🙏🙏 Good interview
@indoze175
@indoze175 15 күн бұрын
Rangaraj, you don't seem to look from a woman's perspective. Quite disappointed with your questioning.
@chandranagarajan171
@chandranagarajan171 11 күн бұрын
One should refuse adjustment and leave that place…who forced the ladies to adjust…..these artists want to earn at the same time, telling that they don’t know any other work other than acting…….when they become old, and when they don’t have any more chances in cine field, they slowly start opening their mouth telling how she adjusted in earlier…days….no one pulled their hand to do any adjustment…..please watch Dr.kantharaj interviews bout this..all his points are valid If that woman comes and adjusts just for her family situations, she should not talk about this and put the entire blame on men……Pandey sir…this interview is an utter waste of time…yr questions are right but u dint get straight answers from her
@vallabikalyan9939
@vallabikalyan9939 14 күн бұрын
In the last part of the interview kushbu madam was telling whatever incident is coming the news paper only comes as cinema. But the visuals are more piwerful than mere news. Our mind language is the visual language. That can either give positve or negative impact depending on the individual. Some individuals will take it as message to be cautious, some may take it as a chance to act as per the visual watched by them.
@arokiaraj6102
@arokiaraj6102 14 күн бұрын
Mr. Pandey right from the beginning Kushbu can't speak at this point.
@anukumar8389
@anukumar8389 15 күн бұрын
Pandey sir, I will ask one simple question, pakkathu veettu karan namba veettu amma thaniya irukkardha paathu, kitta varriya nu ketta thappa right ah? Andha amma yes or no solradha pathi there is no question. Kettavana nallavana, kelvi adhu dhaan.
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
See avan ketavan dhan. Adhula no doubt. Now, when that amma faces that situation, she has to make some response. Either leave from there, or scold or slap the guy (if she recognized evil intention), or say yes. The discussion is about her response to the situation.
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
You can't say, there should be no discussion on the aspect of the response of that amma. If you say there's should be no discussion on that; then what will you do with just identifying that the guy is a kettavan. Legally no action can be taken. If legal action is to be taken then there needs to be discussion.
@santhoshcc6851
@santhoshcc6851 15 күн бұрын
Kettavan illa ...Amma yes or no solradhu matter illa na avan kettavana nallavana nu pakradhum matter illa
@anukumar8389
@anukumar8389 15 күн бұрын
There's a difference between women who are ready for this and those who are not. Men know that. But it is also true that they find it more exciting to tame the unrelenting woman. If there's feelings on both sides, it's different. But for people who are requesting a one night stand, there are other options. The question is, why try to use someone's weakness to ask for such a favour. Then, the intention of the man to use a woman's helplessness or even give her a sense of false hope of a better deal and make her fall for his physical needs is the moral in question. Approaching her while she's susceptible is itself wrong.
@ashwinm6864
@ashwinm6864 15 күн бұрын
@anukumar8389 Completely agree with you that on moral grounds the guy is wrong to use the situation of the woman if it were really so. At the same time, there are some women who accept the favour and say yes in return for career prospects. Then years later, what grounds does such a woman have to come and seek legal justice? When the woman is also morally wrong to say yes to a sexual favour in return for a career prospect.
@csrcsr7563
@csrcsr7563 15 күн бұрын
This is wrong question. Producer cannot ask for adjustment. They are in a position of power. It is wrong to ask for casting couch. You cannot deny any job basis this.
@m.r.r8408
@m.r.r8408 14 күн бұрын
According to IPC section 354A, just asking for sexual favors ( directly or indirectly) by people in power and authority is Criminal. Pandey and Kushbu madam are talking about this subject without knowledge. Even if the victim ( survivor) had to agree, to keep their jobs, the act itself is illegal. Many readers and watchers are placing comments without any knowledge on this subject
@gurumurthylakshminarayanan883
@gurumurthylakshminarayanan883 15 күн бұрын
இந்த காணோலியில் புரிந்தது என்னவென்றால்....சில காலங்களுக்கு முன் நடந்தது என்று குற்றம்சாட்டிய பெண் அந்த ஆணை அந்த இடைப்பட்ட காலத்தில் அவளது குடும்ப நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிருக்க கூடாது...இல்லையென்றால் அந்த குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படும்.
@gsubramaau
@gsubramaau 15 күн бұрын
This interaction outcome was disappointing and left a distaste. I wish Ms. Kushboo used this forum to highlight safeguards for women in place across the industries. Mr. Pandey saying he does fully understand a woman’s emotions due to abuse but commenting that it will be another 10 years for abused women to complain was a bit insensitive
@subam23
@subam23 9 күн бұрын
In those days , young woman who entered cinema field would have known this kind of culture was very common. After Knowing clearly that this kind of culture is common only the young actresses have entered this field and their parents and family has also encouraged them to join this field. For example even Kushbu mam was an extra in the initial time. But now, the whole scenario has changed. Daughters of affluent family are joining film industry on their own passion for acting. They don't have to heed to their subordinates. And also women are bold and media publicise every incident to the public. Those days, the actresses who are really serious about adjustments can always walk out of the movie industry. So it is of their own corporation and their own family persuasion they went through this adjustments.
@ps6476
@ps6476 15 күн бұрын
Kushboo is bluffing..still its happening. Kushboo is protecting all her dirty friends She will never accept.
@ramakrishnanswaminathan305
@ramakrishnanswaminathan305 15 күн бұрын
இதைப் போல் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதால் விவாதிப்பதால் இதைக் காணும், குறிப்பாக, பெண்களுக்கு இதை எதிர்ப்பதற்கும், சரியான முடிவெடுப்பதற்கும் தைரியம் வரும்.
@santhap878
@santhap878 15 күн бұрын
Correcy answer to this topic is... If a girl /d candidate having a very good extra ordinary talent 100%sure chance will automatically come to their feet... No doubt. But when there is lack of talent n desired to come up automatically adjust ment will happen there ... No use of blaming others...
@anukumar8389
@anukumar8389 15 күн бұрын
@santhap878 No, I don't agree. In spite of talent , not everyone can set up their own business. They must go and find work outside. So, there is every chance of someone taking advantage of your situation. Just because she is wearing revealing clothes, or working in odd hours, or in the media or whatever, no one has the right to judge her. 💯% talent gets you nowhere. You will grow only if you are smart. You should find ways and means to tackle such filth. If you have a good support system of family and friends, you can count yourself as blessed 🙌 😇
@ramakrishnanswaminathan305
@ramakrishnanswaminathan305 15 күн бұрын
இதைப் போன்ற தவறுகள் நடப்பதற்கு காரணம் தவறு செய்பவர்கள் பலமுள்ளவர்களாக பாதிக்கப்படுபவர்களுக்கு தெரிகிறார்கள். இங்கே தேவை தைர்யம்... பலசாலிகளையும் தோலுரிக்கும் தைர்யம்...
@sharifs4910
@sharifs4910 10 күн бұрын
Kushboo is have very bold and clear thinking 👍
@Tamil_AudioBooks
@Tamil_AudioBooks 13 күн бұрын
Pandey is crossing the line and provoking Khushboo. She is a versatile personality and represents a national party. So much of inline disrespect in every question! Khushboo should not entertain these senseless interviews. Why can't Pandey call a male actor and ask these questions!!??
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 12 күн бұрын
Yes this Pandian will only target women….why he doesn’t approach Men…let. It’s not so easy for Women to say No. She is thinking of all the hungry mouths at home who is depending on her wages! This Man must be the Most insensitive Man in the whole of India! Thank God for many Good Reporters who are Sensitive to Women’s issues!
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 12 күн бұрын
Pandey whatever!
@ananthanr8938
@ananthanr8938 15 күн бұрын
Wow... Khusbu wants to eat the cake and have it too. She is actually protecting the bad actors in the industry with her wishy washy positions
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 15 күн бұрын
Kushboo is a bold and clear thinking female in the society.
@geethasundararaman6611
@geethasundararaman6611 14 күн бұрын
Is she perfect
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 14 күн бұрын
Is she said no all time😂
@harshini2741
@harshini2741 14 күн бұрын
@@geethasundararaman6611perfect as in?
@sivabalankaniapan8786
@sivabalankaniapan8786 14 күн бұрын
@@geethasundararaman6611 no buddy is perfect, including yourself. So, if you don't like to listen, don't give illiterate comments. Don't backslash another woman.
@gowthampalanisamy3703
@gowthampalanisamy3703 3 күн бұрын
A bit disappointed with how this interview went... Kushbu mam was changing her views in between the interview ... The real issue is, as long as the men have audacity to ask for adjustment there is something wrong in the system... I think the root cause of this issue should have been stressed more
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 14 күн бұрын
Today no exploitations because mutual concern grows
@rajiramasubban2300
@rajiramasubban2300 14 күн бұрын
Kushboo is wrong. We can always say No. You want the cake and eat it too.
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 11 күн бұрын
Yes !!!
@kknconstruction8559
@kknconstruction8559 12 күн бұрын
வாய்ப்புக்கு ஆசைப்பட்டு கண்டவன் கூட படுத்துவிட்டு சூழ்நிலைய காரணம் சொல்ல திறன்கள் பெண்கள் செய்யக்கூடிய வேலை இந்தியாவில் 1000 மேற்பட்ட வேலை இருக்கிறது
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 14 күн бұрын
This is not only for actress even technicians, side actress, junior and even last set person, i know a guy who is PR in bringing croud, he actually enjoying on mutual concern basis he is good at convincing new commer
@prothamizhan6329
@prothamizhan6329 10 күн бұрын
School teachers also doing many mistakes in school
@rajeshkanna5577
@rajeshkanna5577 11 күн бұрын
பேட்டி எடுக்க வேற யாரும் கிடைக்கல😂😂😂😂😂
@user-fe9sm4kj6y
@user-fe9sm4kj6y 15 күн бұрын
Enna periya situation cinema mattum than pizhaikka vazhiyaa
@SenthilKumar-yi9vg
@SenthilKumar-yi9vg 15 күн бұрын
சினிமாவில் மட்டும் இல்ல எல்லா துறையிலும் இது இருக்குனு தான் பேசுறாங்க புரிஞ்சு பாருங்க
@chitram5214
@chitram5214 15 күн бұрын
வணக்கம் மேடம் சூப்பராக பேசினீர்கள் நன்றிங்க ❤
@truthhurtz7126
@truthhurtz7126 12 күн бұрын
Mdm Kushboo isn't being completely honest in her interview..Admire her story of showing slipper to that director who came to her room but what happened to the story of you agreeing to the 'adjustment' & entertaining all those Perverts...Why are we not getting that stories?..Worried your husband might get upset?..So many interviews recently about casting couch from South..And yet kushboo is saying there isn't any complain lately...Mdm Kusboo stop acting ignorant...Public isnt stupid..This whole interview doesn't have any basis....Waste of time...😏
@banumurugan6443
@banumurugan6443 15 күн бұрын
Let her speak Pandey ji. Let her finish what she is coming to say first. Then you ask your next question.
@easwaransanthakumar297
@easwaransanthakumar297 13 күн бұрын
Kushboo giving contradictory statements
@Piscespower03
@Piscespower03 13 күн бұрын
Pandey should have interviewed a sensible person. This lady has no idea about morales. She wants to just support her industry
@roshin-c6q
@roshin-c6q 12 күн бұрын
சரத்குமார் நடிகர் சங்க தலைவர். குஷ்பு, நீங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்துங்கள். MGR, ரஜனி, விஜயகாந், அர்ஜுன், கமல், கார்த்திக் கதைகள் உங்களுக்கு தெரியும்/ பங்கும் இருக்கும் என்பது சமூகம் அறியும். உண்மை மறைக்கும் ஊடகங்கள் நீங்களும் கூட்டு களவாணிகள்தான். தமிழ்நாட்டில் ஏன் கேரள நடிகைகள் அதிகம்???
@damoandy8173
@damoandy8173 15 күн бұрын
Well done Mr.Pandey. Mdm khuspo..If there are no complaints then everything is fine. Unacceptable.
@preethik52
@preethik52 14 күн бұрын
Pandey is absolutely right. One can choose to stand clear of such a mess. Kushiro is simply beating around the bush.
@usharanikannan
@usharanikannan 11 күн бұрын
Sad that Khushboo cld not reply properly to Pandey’s questions. Without any clarity for herself she is talking. Feels like all big actors are protecting the industry men. Very strange to accept that some of the senior actresses never experienced harassment. The world will move on and rape, harassments, molestations and abuse will continue. If a 50 or 60 year old cannot come out and strongly support their colleagues then how will a 13 yr old voice her concern.
@sdurai6252
@sdurai6252 14 күн бұрын
I Wasted of my time to watched this. She is pure politician
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 15 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН