உண்மையில் t. Rajenter மாதிரி ஒரு gentle man சினிமாவில் யாருமே இல்லை என்பது நூறு சதவீதம் உண்மை
@kannan75003 ай бұрын
Adhuku ultava avaruku porandha pilla😂
@indramanikavasakam-hx8cn3 ай бұрын
❤என்ன மனசு.யாரைப்பற்றியுமே சிறப்பாக மட்டுமே கூறி இரு குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்து இன்றும் தன் உழைப்பில் கவனமாகவும் பொறுப்பாகும் வாழும் இச்சகோதரிக்கு வணக்கங்கள்.இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் நிறைவான மகிழ்ச்சியும் என்றென்றும் வழங்குவார்.❤❤
@thavamanikandankandan3698Ай бұрын
நனஞனஞனஞனநஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனன
@thavamanikandankandan3698Ай бұрын
னனனனஞனனனனஞனனனனனன
@visalek99123 ай бұрын
First time I see anchor so beautifully dressed . God bless 👏👏👏🙏
@saralar36803 ай бұрын
Wow nice anchor. First time I am seeing without interfering, yet bombarding with questions after questions. Enjoyed the conversation.
@prizelingand-yv7qm3 ай бұрын
💐இறைவன் அருள் பெற்ற பெண்.ஆனால் கணவருடன் இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை 🤔 மீண்டும் சேர் இறைவனை வேண்டுகிறேன்🛐
@lakshmimurali80643 ай бұрын
Unmai TR sir is very gentleman in cini industries.
@KARTHEKEYAN-xl8np3 ай бұрын
Always TR ultimate
@Vibereelsrk3 ай бұрын
ஆன எல்லா நடிகைக்கும் ரொம்ப மோசமா dress கொடுப்பான். ஆபாச காட்சி தான் அதிகமா இருக்கும்..குடும்பத்தோட அவன் படத்தை பார்க்க முடியாது.. இவன் நல்லவனா இருப்பான்.ஆன எல்லா வயசு பசங்க பொண்ணுங்க கெட்டு போற மாதிரி படம் தான் எடுப்பான். அவன் படத்தை போய் நல்லா பாருங்க.. இவன மாதிரி நாயகன் நாயகி glamour ரோல் மோசமான dress sense தான் இருக்கும். இவ்ளோ சாமி கும்பிடறீங்க ஆன பெண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை னு பொய் சொல்றிங்க... பெண்கள் தெரியாமா இருந்தா அந்த field லே இருக்க முடியாது. வீட்டுல முடங்கித்தான் கிடைக்கணும்... சின்மையி தைரியமா வைரமுத்து பற்றி வெளியில சொன்னாங்க.. வாய்ப்புகள் தான் இழந்தார்கள்
@barbbee66383 ай бұрын
Actress Bhavana reported the issue immediately, what action was taken. That idiot is roaming around happily. Stop blaming the victims just because you never experienced it.
@URMILAM-t1u3 ай бұрын
@@barbbee6638 which idiot.dhilip was not there when crime happened.no rape attempt.maybe its fabricated.miskin said about his relationship with that lady.vijayalakhsmi also told about seeman and that woman actor how they behaved publically in shooting.so dont say men all r bad or women all r good.some women will do anything for money and matter
@KeshHere3 ай бұрын
Bhavana case was different. The guy should be punished . She was molested. But not for those who agrees to sleep with others because they want money and fame. Once got both they open their mouth . Why not say get lost and leave in the beginning if u really don’t want it. No one points gun on their head to do it.
@drmsanbarasib.em.eph.d4763 ай бұрын
True and that is today's reality
@barbbee66383 ай бұрын
@@KeshHere all the women who came forward said they were assaulted which means without consent. First understand the gravity of the issue and you didn’t witness if they agreed to sleep.
@funkydrums123 ай бұрын
பாலியல் பலாத்காரம் வேற, "adjustment" வேற, ஒன்னு குற்றம், இன்னொன்னு அரிப்பு னு சொல்றவங்களுக்கு ஒரு சிறிய தகவலைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்: Under POSH, 2013 with new provisions under the Bharatiya Niyaya Sanhita, Quid pro quo sexual soliciting is a crime under Indian law, punishable by years of imprisonment. If someone engages in intercourse or lures another person for sexual favors under the pretense of employment, this act is now criminalized and equated with rape. சுருக்கமா சொல்லனும்னா, "என்கூட படுத்தாதான் வேலை கொடுப்பேன்" nu சொன்ன அத்துணை மொள்ளமாரி நாய் நடிகர்களும், தளபதிகளும், இயக்குனர் சிகரங்களும், தயாரிப்பாளர் செல்வங்களும் தண்டிக்கப்படா குற்றவாளிகள் தான்.
@yoyo-nu7fy3 ай бұрын
V good...apdi sollunga
@umani26643 ай бұрын
True
@komalasaravanan54763 ай бұрын
Yes. Correct
@nandakumarnadarajah73163 ай бұрын
சட்டம் பேப்பரில் மட்டும் தான்
@idanm75103 ай бұрын
Very well said
@taveda3 ай бұрын
Important word - Satisfied life. Peaceful.. not about the money, fame. Yes Money is required for our survival and needs, still there are other things …
@ALS-j4l3 ай бұрын
டி.ராஜேந்தர் மூச்சு கூட நடிகைகள் மேல் படாது. ஆனால் அவரது படத்தில் பெண்களை படு கவர்ச்சியாத்தான் காட்டுவார்.
@SuloRajasekar19673 ай бұрын
I have seen his movies. true dhan neenga solradhu
@VasanthiKarunamorthy3 ай бұрын
Well said
@Rangasamy19473 ай бұрын
Exactly
@renugadevi18183 ай бұрын
Antha kalakattum appadi
@gomsram60263 ай бұрын
ARUMAI
@vinodhinimurugesan25723 ай бұрын
சிறுவயதில் ரசித்து ரசித்து பார்த்த அழகிய நடிகை நேர்மையானவர். பேச்சழகி ,சிரிப்பழகி என் சித்தி குரலும் இவங்க குரலும் ஒன்று தான் வேறுபாடே இல்லை.
@harinikumar18743 ай бұрын
Mrs, Nalini, with all due respect, I think your comment is blatantly ignorant as you claim no mishandling happens without a woman’s knowledge. Are you saying rape, incest, sexual harassment, child molestationcan be prevented easily based on how you’ve defined? You have unknowingly crossed the lines without realizing the agony of the ones affected,. t’s crucial to approach sensitive topics like these with compassion and an awareness of the complexities involved. Very disappointing words!
@aaronshan89563 ай бұрын
As you said it is different to draw the line in a field like cinema where physical touching is common. Director can do something and can say he is trying to workout if you suits the role. What can the artist do?
@subramanianchenniappan40593 ай бұрын
Adjustment ==காசுக்கு பப்ஸ் யாவாரம்🤣🤣🤣. She tells about adjustment . Not r@pe 🤣🤣🤣
@sids27663 ай бұрын
@@aaronshan8956 Kudos
@santac74683 ай бұрын
@@subramanianchenniappan4059 UNGA KUDUMBATHULA IRUKKURA ORU PONNUKKU WORK PLACE LA MOLEST AANATHA UNGAKITTA SHARE PANNINAAL APPO IPPADIYE NEENGA SIRIKKANNUM...KEEP IT UP...
@இலட்சியசேனை3 ай бұрын
🙏நளினி அம்மா ரொம்ப நன்றி 🙏
@ayubmuhammed70313 ай бұрын
T .R and Mohan are the gentleman
@gsbotgaming71913 ай бұрын
பெண்களே உங்கள் பாதுகாப்பு நீங்களே உங்களை கொச்சைப்படுத்துவதால் பிறரையும் சந்தேகப்பட தூண்டும் செயல் பெண்ணினம் போற்றப்பட வேண்டும் நம்முடைய சகோதரிகளை நினைப்போம்
@vanakambossboss3 ай бұрын
Good one.... Happy to c u rohinirj kalakkunga🎉
@sharafdeen97643 ай бұрын
சின்ன பாப்பா பெரிய பாப்பா நளினி மேடத்தை காமெடியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம்
@priyasekar9133 ай бұрын
Neenga pesuratha paathu kettukitte irukalam mam❤❤. Ur so blessed🎉
@RajaSekaran-tb6bc3 ай бұрын
நினைக்கவே நெஞ்சம் குளி௫து, வாழ்க.
@shakilameeramohideen40203 ай бұрын
மனசார கடவுள் புண்ணியத்துல ரொம்ப நல்லாருக்கேன்னு சொன்னிங்க. இனியும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியா வாழனும் நளினிமா....
பார்வையால் பெண்கள் கண்டுபிடிக்க முடியும் பார்க்காதது போல செல்லும் பெண்களை ஆண்களால் கண்டு பிடிக்க முடியும்
@mythilykasturirangan30263 ай бұрын
😊😊
@dhyadhya38153 ай бұрын
Ultimate
@murugesanthirumalaisamy56133 ай бұрын
பாவம் 70 வருடங்களா திருடர்களை மட்டும் தமிழனால் கண்டுபிடிக்க முடியலையே மூதேவிகளால் 😮😮😮
@Vijistakies833 ай бұрын
TR பண்ணாததை அவர் பையன் சிம்பு செய்து கொண்டு இருந்தார் இப்போ அடங்கி ட்டார் ன்னு நினைக்கிறேன்
@radhasakthivel61703 ай бұрын
How positive she is ❤
@SureshKumar-zy5lm3 ай бұрын
நல்லி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் வந்து 80s படம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் இப்போ இருக்கிற காலத்துல இருந்தாலும் கூட அந்த படங்கள் தான் ரொம்ப எனக்கு பிடிச்சது
@SureshKumar-zy5lm3 ай бұрын
ஆண்டவர் ஆண்டவர் உங்களுக்கு நல்ல சந்தோஷத்தையும் சுகத்தையும் பலத்தையும் கொடுப்பார் உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் எப்பொழுதுமே நல்லா இருக்கணும்
@minusai91972 ай бұрын
God Bless ❤🎉😊
@ulahantv97532 ай бұрын
அருமை சகோ
@theresasamela2733 ай бұрын
Blessed woman. Her children are gifted to have her as their mother.
@apsarassamayal3 ай бұрын
எதார்த்தமான நேர்காணல்,நளினி இஸ் ஸ்வீட் person,1st half(life) la kadina உழைப்பு செய்தவர்கள்,2nd half நிச்சயம் reach good achievement s🎉🎉🎉🎉🎉
@ajinsivaji50843 ай бұрын
நன்றி நளினி மேம் ❤️
@sujaiyer1861Ай бұрын
What a humble lady
@sujaiyer1861Ай бұрын
Nalini mam ❤❤❤❤
@janakisubramaniam35303 ай бұрын
V positive interview
@subramanianmanikam3443 ай бұрын
மீண்டும் பராசக்தி என்று நினைக்கிறேன் நளினி அவர்களுக்கு தீக்காயம் நான் பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்பினேன்
@afrosebanuismail16693 ай бұрын
என்ன ஒரு தெளிவு புறம் பேச மாட்டேன் ரொம்ப நல்ல முடிவு நன்றி அம்மா எங்க அம்மா இப்போ இல்ல இதை எங்க அம்மா சொன்ன வார்த்தையா எடுத்துப்பேன் நன்றி.
@c.rajamanikyam78463 ай бұрын
My fvt nalini maaaaaaa❤❤❤❤❤❤❤❤
@muniandybala80373 ай бұрын
Very nice interview.
@MrSrikanthraja3 ай бұрын
Nice interview
@amuthak-t3r3 ай бұрын
Super mam❤
@teekaramv91713 ай бұрын
@stard6606 pls note Dr case is rape, but these people are talking about adjustment
@murliraj1233 ай бұрын
Adjustment is a propaganda to hide that worst in human thing, that to in national wide...😢😢
@geethasundararaman66113 ай бұрын
Nalini madam is very yadhartham . Super. ❤❤.. God bless madam.
@geethamahalingam81733 ай бұрын
Yes
@santhikaruppiah41483 ай бұрын
I beg to differ in what Nalini says...who can touch you without your permission? Then how does rape takes place every 3 mins in India? Did the victims allowed it to happen? Another question that has been repeatedly asked..why say now? Why didn't you say it then? Even now in 2024..those who speak out against these are immediately caught in victim shaming. What did you wear? Why did you laugh? Why were you out at that time? Why did you choose to work there? So one can imagine what would have happened to those who are bold enough to complain against those who have abused them? The few who did have disappeared into the background quietly. Firstly, no woman should be asked to adjust just to work in an industry. That question and expectation from depraved men of any woman should be questioned and investigated.
@KavithaKavitha-mf5ty3 ай бұрын
பாலியல் தொல்லை வீட்ல நடக்குது குடும்ப உறுப்பினர்களால் நடக்குது ஒண்ணும் பண்ண முடியல ஏண்ணா அக்கா பாவம்
@dhandayuthabaniGVS20233 ай бұрын
Super ❤
@sri-u7k3 ай бұрын
எல்லா நடிகைகளும் பல Adjustment செய்து தான் உச்சத்தை தொடுகிறார்கள். படவாய்ப்பு, பணத்தேவைக்காக உண்மையை வெளியே சொல்ல மாட்டார்கள். நளினி ஒன்றும் பத்தினி கிடையாது. இந்த அம்மா media முன்னால் உண்மைகளை மறைத்து நல்லவள் போல நடிக்கிறாள்.
@nandakumarnadarajah73163 ай бұрын
Well said !
@nimmyisaac60973 ай бұрын
Her mother was responsible not she
@ksaijeyarani56613 ай бұрын
Don't talk rubbish about her!
@balu647853 ай бұрын
@@ksaijeyarani5661 you don't know many things. Vijays father S.A chandrasekhar got adjustment from her in her initial days. Before marriage it is common in cone field and she didn't like and wanted to get married off soon. That's why she eloped with ramatajan
@sathieshsathiesh15483 ай бұрын
Kasi viswanadan always with you amma congrats 🙏
@kalaiselvianbu20453 ай бұрын
எல்லாம் துறைகளில் இருக்கிறது என்று சொல்லி உங்கள் நடிப்பு துறையை உயர்த்தி பிடிக்க வேண்டாம் எல்லாவற்றைக்கும் துணிந்து வரும் பெண்கள் தான் நடிப்பு துறைக்கு வரமுடியும் அந்த கேவலமான சினிமா துறையில் இருந்து கொண்டு உண்மையாக நேர்மையாக ஒழுக்கமாக வாழும் பெண்களை உங்களுடன் சமப்படுத்த வேண்டாம் பணத்துக்காக மானத்தை விற்கும் நடிகைகளை விட வயிற்றுக்கா வீட்டு வேலை செய்யும் பெண்களும் ஒன்றா ஒழுக்கமான வாழ்க்கை வாழ நினைக்கும் பெண்கள் சினிமா துறைக்கு போகமாட்டார்கள்
@Perimmasamayal3 ай бұрын
Super amma neengkalum sarum serthaal nanraeirukkum
@amuthalakshmi48122 ай бұрын
❤❤❤❤❤
@kalakkalchannelkalakkalchannel3 ай бұрын
மூச்சு மட்டும் தான் படாது😂😂ஆனா பெண்கள உரிச்சகோழி மாதிரி ஆக்கி ஊர் கண்களுக்கு விருந்து வெச்சிடுவான்😂டி. ராஜேந்தர்😂😂😂😂
@ranmyson3 ай бұрын
மிகச் சிறப்பு.
@jakirjr46393 ай бұрын
தான் இயக்கும் படத்தில் மட்டும் T ராஜேந்தர் கதா நாயகிகளை கவர்ச்சியாக காட்டுவார் ஆனால் இயக்குநர் ஹரி தான் இயக்கும் படங்களில் கதாநாயகிகளை கொஞ்சம் ஒழுக்கமாக காட்டுவார்
@manimuthu95021 күн бұрын
சிங்கம் 2படம் பார்க்க வில்லை?அனுஷ்கா song
@ShahulSulthan3 ай бұрын
T. R❤❤❤❤❤💪💪💪🤝🤝🤝👍🙏👍🙏👍🙏👍🙏🙏👍
@stard66063 ай бұрын
நம்மளை அறியாமல் நம்ம மேல யார் கை வைக்க முடியுமா?😅 இப்போ நடந்த doctor case????😢
@tdancemovement3 ай бұрын
Exactly!
@srinivasamurthyb24043 ай бұрын
Othaaa thumaa. Rabe vera adjustment vera da ..
@jayalakshmim95673 ай бұрын
No deep and matured view about the issues
@Periasami763 ай бұрын
That is rape.. Adjustment is different .. Rape physical abusement without consent is, a punishable offence.. But here matter is entirely different.. Why they accepted it when some one asked to adjust
@varnikhaj38493 ай бұрын
Rape is different and adjustment is different. Rape is a punishable offence.Doctor case is Rape and murder. With your permission one lady and men joining together is not punishable as per our law
@muruganandamponnuraman32703 ай бұрын
TR never touch the ladies, but through camera he Will do everything, inface keep the camera all.under angle
@hemalathaabinash51913 ай бұрын
Yes correct madam god bless you.
@Manushan_Melvin3 ай бұрын
I love Cinna pappa, periye pappa 😂♥️👍
@sunblaze80883 ай бұрын
Wrong talk. Women can be phsyically harrassed...there should be no intention of sexual approach towards a woman in any place esp work place..that puts lots of pressure to survive and that is disrupting rights to basic existence and then you cannot blame a woman for not voicing it out loudly immediately..
@momopto2 ай бұрын
Well said
@jayaramansankaran2973 ай бұрын
TRR ன் மகன் சிம்புவின் பெயர் சினிமாத் துறையில் நாற்றம் எடுப்பது அனைவரும் அறிந்ததே.
@akbarbasha88293 ай бұрын
Evlo peru hema comite pathi pesunaanga aana ivnga mattum thaan positive ah pesirukkanga❤
@malarrganesan20083 ай бұрын
Girls need to be vigilant and read men’s intentions. The safety aspects must be enforced in every sector . Tamil Naadu must be an examplanary to all other states. Police and judiciary should set a good example and not spoil the citizens life
@sivakamim98943 ай бұрын
Nalini mam super
@kumarmani4433 ай бұрын
Nalini, I totally don't agree to ur views . Many women have faced this
@SubathraV-o7f3 ай бұрын
Nalini Amma is great Mather
@geethasundararaman66113 ай бұрын
Luv u ma'am ❤❤❤❤
@MahaLakshmi-ep7vf3 ай бұрын
Anchor ❤
@subramanianchenniappan40593 ай бұрын
பொதுவெளியில் அந்த ஆணின் பெயரை கூறாவிட்டால் இனியும் தொடரும் . Mohan lal இனி லால் யேட்டன் அல்ல . 💐ல் யேட்டன் . நடிகைகள் நடிகர்/தயாரிப்பாளர் பெயரை பொதுவெளியில் கூறாததால் அவர்களுக்கு நல்ல வசதி. வே$ட்டை தொடரும்
@volcano-mg3eb3 ай бұрын
நளினி மேடம் ராமராஜன் சார் பற்றி என்ன சொல்லுறீங்க?
@MaathaRaani3 ай бұрын
Love you nalini darling 💞
@MadhuMathi-wf2ng3 ай бұрын
Nice
@lovesonginsta15843 ай бұрын
Captain jentellman history man god 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@UmaUma-h3l14 күн бұрын
I love my tr sir
@Sp1084-v6c3 ай бұрын
Your argument is nonsense mam. Oru ponnu permission illama yaarum Thodumudiyaadhunnu soldrigna, appo rape eppadi nadakkudhu?
@SuloRajasekar19673 ай бұрын
You are right. I have read an old actress interview in thanthi paper years ago. She said when she had been outdoors shooting a director abused her when she was asleep in the hotel room. Consequently she had to bear a child and she did not marry all her life.
@SuloRajasekar19673 ай бұрын
You are right. I have read an old actress interview in thanthi paper years ago. She said when she had been outdoors shooting a director abused her when she was asleep in the hotel room. Consequently she had to bear a child and she did not marry all her life.
@SuloRajasekar19673 ай бұрын
You are right. I have read an old actress (of 1970s) interview in thanthi paper years ago. She said when she had been outdoors shooting a director abused her when she was asleep in the hotel room in spite of her resistance. Consequently she faced many problems after that and she had to bear a child and she did not marry all her life. Raising her son was her only aim then. So i also contradict nalini mam's statement
@srrtsme56273 ай бұрын
Loosu, rape is not permission asked. They violently do to them.
@sanjaym78943 ай бұрын
Correct ma
@UmaGurumoorthy-lr1pv3 ай бұрын
Mam your Krishna dasi super acting I like so much I watched last month fully again
@ScoffsFishandChips3 ай бұрын
Captain is always great.
@shivanikrishna10703 ай бұрын
Super nalinima
@HOCKEY_LAZARUS3 ай бұрын
Nalini Ma the real beauty on those days ❤
@DurgaS-tu3tx3 ай бұрын
தங்களுடைய நிஜமான பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது. Vazhga🤣வளமுடன்.
@gayathrikrishnan.27493 ай бұрын
Anchor looks like deepa venkat😊
@gowrim72893 ай бұрын
😢
@lathikanagarajan78963 ай бұрын
No
@parkaviraja84323 ай бұрын
super ah pesininga mam
@mymunchkin2006b3 ай бұрын
Indha anchor maathri ladies irukiradhu naala daan, men get away with abuse and rape @2:20/23.08.
@CelebritiesClicks223 ай бұрын
Rohini Akka Rocks 🎉
@aaronshan89563 ай бұрын
Actress Rohini is a brainy actress
@geethasundararaman66113 ай бұрын
Hi madam ❤
@CarolKishen3 ай бұрын
Ivangga adjustment queen. Yellaridamum poi nirreaya nanmai petravar.. thats why she quickly married eventhough she was on peak of her carrier. Her mother forced her to do everything. She never reveal her secret.😂