என் திருமணத்தை நின்று நடத்தி வைக்க யாரும் இல்லை | Neeya Naana Award 2023 | Vijay Tv | Mercury

  Рет қаралды 140,738

MERCURY

MERCURY

Жыл бұрын

MERCURY #neeyanaanaawards #neeyanaanaviruthagal #neeyanaanagopi #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
• அரை மணி நேரத்தில் 500 ...
என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
• என் பிரச்சினை எல்லோருக...
தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
• என் பிரச்சினை எல்லோருக...
காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
• காதல் முதல் கல்யாணம் வ...
திருமணத்தின் போது நடந்த கஷ்டங்களை நினைத்துதான் நீயா நானாவில் அழுதேன் | NEEYA NAANA | MERCURY
• திருமணத்தின் போது நடந்...
காந்தாரா படத்தை புகழ்றாங்க.. சின்னத்தாயை மறந்துட்டாங்க | ACTOR VIGNESH | NEEYA NAANA | MERCURY
• காந்தாரா படத்தை புகழ்ற...
சின்ன அறைக்குள் 8 குடும்பம்.. இப்படி ஒரு இடமா? | KANNAPPAR THIDAL | CHENNAI | NEEYA NAANA | MERCURY
• சின்ன அறைக்குள் 8 குடு...
Eeramaana Rojaave Season 2 | ரகளை மாமியார் பார்வதி | Vijay Tv Serial | Neeya Naana | Mercury :
• Eeramaana Rojaave Seas...
ஒரு பாடல்.. ஒரு வெட்கம்.. ரசிக்க வைத்த வைரல் ஜோடி | Viral Couple | Neeya Naana | Vijay Tv | Mercury
• ஒரு பாடல்.. ஒரு வெட்கம...
இந்த Drama Queen தொந்தரவு தாங்க முடியல | Drama Queen | Neeya Naana | Vijay Tv | Mercury
• இந்த Drama Queen தொந்த...
மண்ணள்ளி வீசி விரட்டுனாங்க..அவங்க முன்னாடி நல்லா வாழனும்..| VASANTHI | TOLLGATE VIRAL GIRL | MERCURY
• மண்ணள்ளி வீசி விரட்டுன...
உயிரோட ஊர் திரும்பி வரணும்னு.. அதெல்லாம் சாப்பிட்டேன் | @KrohanSpot |Amma - Paiyan | MERCURY
• உயிரோட ஊர் திரும்பி வர...
22 வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் | Neeya Naana | Vijay tv | Mercury
• 22 வருடம் ஊரை விட்டு ஒ...
குண்டா இருந்துகிட்டே ஆடுவேன்.. இப்ப என்ன பிரச்சனை? @Snazzy Tamilachi | Insta Couples | Mercury
• குண்டா இருந்துகிட்டே ஆ...
தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
• தமிழ்நாட்டைப் பற்றி "ந...
எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
• எல்லோருக்கும் கிடைத்த ...
நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
• நீயா நானாவில் பாட மறந்...
Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Harris Jeyaraj பாடல்கள...
வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
• வட இந்திய பசங்களை விட ...

Пікірлер: 105
@mmurugan5810
@mmurugan5810 Жыл бұрын
மகளே உன் மன இறுக்கம் மன தைரியம் சாதித்து விட்டு நான் நல்ல அழவேண்டும் என்று சொல்லும் போது என் மனம் கலங்கி விட்டது
@villagepriya5499
@villagepriya5499 Жыл бұрын
நீங்கள் இருவரும் வாழ்க்கை யில் நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@valarmathi6172
@valarmathi6172 Жыл бұрын
குட்டி செல்லம் கவலை படாதே ஆண்டவன் துணை இருப்பார் நீ நல்லா வருவாய் உன் மாதிரி பெண் பிறக்க கொடுத்து வைக்கனும்
@v.5029
@v.5029 Жыл бұрын
இந்த காணொளி பார்க்கிற எங்களை அழவச்சுட்டு. உனக்கு அழை வரவில்லை என்கிறாய். உன் மன தைரியத்தை பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
@saswinTheju
@saswinTheju Жыл бұрын
God blessed you pappa.நீ கண்டிப்பா ஒருநாள் அனைவருக்கும் உதாரணமாக இருப்பாய் வெற்றியின் சிகரத்தில் விரல் பதிப்பாய்...
@sathikbatchasathik6154
@sathikbatchasathik6154 Жыл бұрын
கவலை படாதேம்மா நீங்க ரெண்டுபேரும் நல்லா இருப்பிங்க நானும் பக்கத்து ஊர்தான் இந்தியா வரும்போது நிச்சியம் வந்து உதவுகிறேன்
@josephinjosephin5895
@josephinjosephin5895 Жыл бұрын
God bless you da Chellam, I will pray you
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
உயர்திரு முதல்வர் அவர்களே.. தயவு செய்து உதவுங்கள்
@AmmuAmmu-zt3ig
@AmmuAmmu-zt3ig Жыл бұрын
அழாதடா தங்கபிள்ளை நீ நல்ல இருப்ப உனக்காக நான் செபிக்கிறேன் நீ எப்பவும் சோர்ந்து போயிடாத உண்மையான அன்பு நிறைந்த உறவுகள் நிறைய பேர் இருக்காங்க
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 Жыл бұрын
அனுபவித்து பார்த்தால் தெரியும். என்ன ஒரு ஓர்மமடா ஆண்டவர் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுப்பார். வாழ்த்துக்கள் தங்கைமா
@eshankuty6841
@eshankuty6841 Жыл бұрын
இறைவன் எப்போதும் யாருடைய வடிவத்திலாவது வந்து காப்பதற்காக வந்து காத்து வழி நடத்துவார். வாழ்க வளமுடன்
@lathamanohar6051
@lathamanohar6051 Жыл бұрын
இந்த‌வயதில் எவ்வளவு தீர்க்கமான பேச்சு .
@jayajaya5924
@jayajaya5924 Жыл бұрын
கடவுளின் தூதனாக எங்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாழ்க பல்லாண்டு
@hemasranis3635
@hemasranis3635 5 ай бұрын
பாண்டிமீனா அழவில்லை ஆனால் இக்காணொளியை பார்க்கும் கேட்கும் அனைவரும் ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தாமல் இருக்கமாட்டார்கள். பெற்றோரரின் அருமையை அனைவரும் உணர வேண்டும்
@neelavathikumar4257
@neelavathikumar4257 Жыл бұрын
நீ அழக்கூடாது டா செல்லம் அழாமலே சாதிக்கணும் எப்பவுமே நம்மளை வைராக்கியம்தான் ஜெயிக்க வைக்கும் அந்த வைராக்கிய உனக்கு நல்லா கணவரை கடவுள் கொடுப்பார் உன் தங்கச்சியை நல்லா பாத்துக்கோ டா செல்லம் எந்த குறையும் வராதுடா எப்பவுமே அழக்கூடாது சிரிச்சிட்டே இரு டா செல்லம் 🙏🙏🙏
@alagunallamma1250
@alagunallamma1250 Жыл бұрын
எனது அன்பு மகள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌🎄🎄🎄👌👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏
@anbalaganbalakrishnan80
@anbalaganbalakrishnan80 Жыл бұрын
உழைக்க ஆரம்பித்து விட்டால் உயர்வு தன்னால் வரும்....
@geetharani953
@geetharani953 Жыл бұрын
என்னால் கண்ணீர் control செய்ய முடியவில்லை da நீ நல்லா வருவே da 😘🙌
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
மகளே நீங்க ஒரு பெரிய ஆளாக வருவீங்கள். பலமாக இருங்கள். வெற்றி நிச்சயம்.
@RajaRaja-tp9ms
@RajaRaja-tp9ms 8 күн бұрын
அப்பா னு கூப்பிடு உன் பக்கத்தில் வந்து பாதுகாத்துக்கொள்வார்
@udayasethu5683
@udayasethu5683 Жыл бұрын
இனிவரும் காலம் நல்லதாக அமையட்டும் தங்கச்சி
@greenforest3744
@greenforest3744 Жыл бұрын
இறைவன் உதவி நிச்சயம் உண்டு...... இந்த மன வேதனை விரைவில் மாறட்டும்
@RajaRaja-tp9ms
@RajaRaja-tp9ms 8 күн бұрын
யாரும் இல்லையென்று கவலை படாதே இயேசப்பா இருக்கிறார்
@gkgk4288
@gkgk4288 Жыл бұрын
உனக்குத் துணைநிற்கிறேன்
@umamaheswari848
@umamaheswari848 Жыл бұрын
உன் தன்னம்பிக்கை உங்களை மேலும் வாழவைக்கும் நீடுடி வாழ்க
@mmurugan5810
@mmurugan5810 Жыл бұрын
மகளே உன் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் 🙏
@geetharam1037
@geetharam1037 Жыл бұрын
Dearest Darling PandiMeena.What a WILL POWER you have got.God the Almighty will always help you&your sister throughout your life.
@arulnathan3808
@arulnathan3808 Жыл бұрын
உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சாதிக்க பிறந்த நீங்கள் சாதிப்பீர்கள்
@sudhakarkani6221
@sudhakarkani6221 10 ай бұрын
உதவி செய்ய முன் வருகிறேன், உதவியை ஏற்று கொள்ள முன் வந்தால் வங்கி விவரங்கள் தெரிவிக்கலாம் 🙏🙏🙏
@baskarbaskar9710
@baskarbaskar9710 8 күн бұрын
வாழ்க வளமுடன்
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 Жыл бұрын
மனசு கலங்குது
@gracelinjessysureshkumar3749
@gracelinjessysureshkumar3749 Жыл бұрын
God bless you sister
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
இறைவா ஏன் ஏழைகளை படைத்தாய்
@jeyanthisridhar8128
@jeyanthisridhar8128 Жыл бұрын
God bless you both abundantly
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 ай бұрын
சிவகங்கை புதுக்கோட்டைன்னாலே கவஞர் கண்ணதாசன் அவர்கள் ஏரியா. தமிழ் வாழும் இடம். இந்த இரண்டு மாவட்டங்களைப் பற்றி நிறைய செய்திகள் வரவது இல்லை. தமிழ் நாடு அரசு இந்த மாவட்டங்களுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்துக்கும் சிறப்பு அந்தஸ்து அறிவித்து பரிவுடன் உதவிகள் செய்ய வேண்டும்.
@shinymathew2972
@shinymathew2972 Жыл бұрын
Good ... Keep it up my child .. God ll bless u abundantly..
@ezhilanbu2787
@ezhilanbu2787 Жыл бұрын
Neenga life la nalla இருக்கணும் அக்கா
@abbaszarina2084
@abbaszarina2084 Жыл бұрын
Vaaltukkal
@srinithiuma1363
@srinithiuma1363 Жыл бұрын
My friend husband died on 21.12.2022 by heart attack . She has brought up from an orphanage. Now she is alone with her one son 15 years old. Our orphanage friends decided to pay every month rent for her.
@backiyalakshmi3054
@backiyalakshmi3054 Жыл бұрын
What a maturity ma, I learn with you chlm👍
@arthiram9924
@arthiram9924 Жыл бұрын
Stay strong dear.god bless u both
@elgarodrigo6211
@elgarodrigo6211 Жыл бұрын
God bless you thangam
@deivalifestyle852
@deivalifestyle852 Жыл бұрын
Super papa keep rocking👍👍👍
@muthulakshmikulanthaivel546
@muthulakshmikulanthaivel546 Жыл бұрын
God bless thangam
@Ve.for.victory.
@Ve.for.victory. Жыл бұрын
Antha ponnoda Vali puriuthu🥺🎉
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 Жыл бұрын
நீங்கள் உங்கள் தங்கச்சிக்கு அக்கா இல்லை ஒரு அம்மா அப்பா நீ தான் குட்டி. இப்படி ஒரு பிள்ளை கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்.
@rajipranav6237
@rajipranav6237 Жыл бұрын
KadaVul ungalai aasivadhaga vaippar thozhi.
@jonaebinesar3397
@jonaebinesar3397 Жыл бұрын
God bls u magalae.
@rajakumaran4729
@rajakumaran4729 Жыл бұрын
God bless you
@sopiaranisopiarani331
@sopiaranisopiarani331 Жыл бұрын
God bless you 🙏 ❤️ papa
@jabasthiammalxavier7404
@jabasthiammalxavier7404 Жыл бұрын
God bless you pappa.
@radhikasunshine1881
@radhikasunshine1881 Жыл бұрын
😥😥👍👍god bless you
@maheswarikannan7074
@maheswarikannan7074 Жыл бұрын
May God bless you my dear
@subbusubbu9290
@subbusubbu9290 Жыл бұрын
Super ma
@nathiyanathiya3892
@nathiyanathiya3892 Жыл бұрын
செல்லம் நீ நல்ல இருப்படா
@stephenprabhu5655
@stephenprabhu5655 Жыл бұрын
God bless you pappa
@subbusubbu9290
@subbusubbu9290 Жыл бұрын
Super
@josephinegct7802
@josephinegct7802 Жыл бұрын
Super dadcddar. God is the to help us.
@prabav880
@prabav880 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@subramani6861
@subramani6861 Жыл бұрын
Super Sister
@amuthakannanask739
@amuthakannanask739 Жыл бұрын
Entha episode ..
@mithunjps8757
@mithunjps8757 Жыл бұрын
Un story enakku valikkuthda don't worry chellam
@sopiaranisopiarani331
@sopiaranisopiarani331 Жыл бұрын
Good papa eappade tha thannampekkaya irkgannum
@vincentprabhu2359
@vincentprabhu2359 Жыл бұрын
Good sis..
@pratheepa.t5715
@pratheepa.t5715 10 ай бұрын
Correct. 😢onuu ella ..onnu panna mutiyathuu.....yethirthuu ..nekkanumm ..so God bless you ma.....😢😢
@karikalanv5003
@karikalanv5003 Жыл бұрын
God pluses to you challam
@gopigopi-ek7mx
@gopigopi-ek7mx Жыл бұрын
Nenga nalla irukka antha kadavul thunai iruppar papa
@Sam_is_Official
@Sam_is_Official Жыл бұрын
God bless you da cheelakuttima neeum in thankaum naala irupinka ma unala Nan Jesus Kita pray panuvan
@manidaranmanimani8199
@manidaranmanimani8199 Жыл бұрын
Kadavul kaapaartuvaar pappa.
@uma8296
@uma8296 Жыл бұрын
Nangalum epdi tha kasta podrom ma unaga la parthu aruthala eruku ma super da ma nala varuvinga jop um kidaikum
@saleemrani2916
@saleemrani2916 Жыл бұрын
🤝🤝🤝👍👍🙏🙏🙏👏
@vallimadhavan3920
@vallimadhavan3920 Жыл бұрын
எப்பயும் நல்லா இருப்பீங்கடா...
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
அழுகை...சளி, இருமல், மண்டை வலி, காய்ச்சல் வரும் , மற்றபடி பிரயோசனம் இல்லை
@Brilliantideas19
@Brilliantideas19 Жыл бұрын
Ethirpakkathavanga vanthu seirathu...kadavul
@sudhainfotech5399
@sudhainfotech5399 Жыл бұрын
Antha collector that sister ku kadavul
@anandanand7153
@anandanand7153 Жыл бұрын
I am woman and i am mother 😥😥😥🙏🙏🙏🙏
@user-bg3ke6sv7h
@user-bg3ke6sv7h Ай бұрын
😢😢😢.Amma.appa.இல்லா.akka.❤
@meenumma
@meenumma Жыл бұрын
Sir am handicap girl ennayum பேட்டி எடுப்பீங்களா handicaps வாழ்க்கைல evlo கஷ்ட படுறாங்கனு எல்லாருக்கும் தெரியணும் 😭
@manonmanim4898
@manonmanim4898 Жыл бұрын
Enagum aptithan sathisuttu aluganum kathi kathi sathama Kadavul unagu nallathu pannavan
@davidramarajan3360
@davidramarajan3360 Жыл бұрын
Full eps pls
@user-bg3ke6sv7h
@user-bg3ke6sv7h Ай бұрын
😢😢.akka.
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
Sir யார்?
@muthamilselvana4306
@muthamilselvana4306 Жыл бұрын
En valkail oru interview parthu naan😭 aluthathu
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Kandipa niga 2 parum alla irupiga valka 🙏🙏
@sajithapratheesh2216
@sajithapratheesh2216 Жыл бұрын
Feel panathinga
@taniyaskskunjambattisukkuv7404
@taniyaskskunjambattisukkuv7404 Жыл бұрын
Mudila pappa ippa nanum antha mananilamailathan irukkan enakku age 40nanumroamba appa ponnuthan pappa
@farmer_family666
@farmer_family666 Жыл бұрын
நான் அழுதுடன் நீ நல்லா வருவமா
@ramannar780
@ramannar780 Жыл бұрын
😢😢😅😢😢
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 Жыл бұрын
I SALUTE [MAHA] AS A FATHER MY HEARTFULL BLESSING AND WISHING ALL SUCCESS IN YOUR LIFE... POSSIBLE I WILL TRY TO MEET AND SUPPORT....
@suganyaselvi4983
@suganyaselvi4983 Жыл бұрын
Ethavathu episode plz yarachum ans panunga
@MercuryDigital19
@MercuryDigital19 Жыл бұрын
நீயா நானா விருதுகள் நிக்ச்சியில்..
@suganyaselvi4983
@suganyaselvi4983 Жыл бұрын
@@MercuryDigital19 👍
@janetcaroline2837
@janetcaroline2837 Жыл бұрын
Appa mudiyala
@anithaa8747
@anithaa8747 Жыл бұрын
Ne ok sonna yen thambi ku una marriage panikuren meenu kutty
@chinniv9646
@chinniv9646 Жыл бұрын
Your channel does many videos including this anchor , no follow up on any videos or help they received, is it only for views?
@sevuhanmeenu178
@sevuhanmeenu178 Жыл бұрын
Unaku Ena da Help venum solu na panakaranga lam ila bt enoda பங்கு உன் lif la irukanum da கண்ணு
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
யார் உதவி செய்தது. அது எங்களுக்கு தெரியல. இந்த வீடியோ மட்டும் பார்ப்பவர்களுக்கு புரியும் படி பேட்டி எடுக்கவும்.
@narmathadevi1420
@narmathadevi1420 Жыл бұрын
Thanjavur collector thaan veedu katta fees katta ellaam help pannirukaru. Recenta vijay tv la neeya naana award show pottanga andha showla indha ponnu vandhurundhanga.
@user-cq9qg7ff5b
@user-cq9qg7ff5b Жыл бұрын
That district collector helps her
@radhikamurugaiah3153
@radhikamurugaiah3153 Жыл бұрын
God bless you
LGBTQ+ 🏳️‍🌈 confusions part 1 - #Paarisalan | Varun talks
39:36
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,3 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 192 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 173 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 7 МЛН
Engallukum Keka Romba Sandhosama Irukku Ma 🤩 |  Neeya Naana
3:30
Vijay Television
Рет қаралды 144 М.
Why didn’t Nika like my long and beautiful nails? #cat #cats
0:25
Princess Nika cat
Рет қаралды 130 МЛН
Technical error 🤣😂 Daily life of a couple #couple #shorts
0:25
vfx editing #shorts #funny
0:10
Sj Animation 2
Рет қаралды 24 МЛН
Забота от брата 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 5 МЛН