உங்கள் பேச்சு இந்து மதம் வளர்ச்சி பயன் தரும் தெரிகிறது நன்றி வாழ்த்துக்கள் ஜி
@nanmullaiarun6103 Жыл бұрын
Superb Pandey
@raviv3999 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@R523-n1w Жыл бұрын
உயர்திரு பாண்டேவை த்தவிர இந்த விழிப்புணர்வு ஏற்படுத்த யாராலும் முடியாது.வாழ்க வளர்க.
@SenthilKumar-rl9lv Жыл бұрын
பாண்டே பேச்சு அருமை யிலும் அருமை.
@mayeeravikumar6822 Жыл бұрын
திரு பாண்டே ஜீ அவர்கள் நடத்தும் சாணக்யா தொலைக்காட்சி வழியாக நான்கு பேருக்கு மனதில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் விதைத்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை ஜெய்ஹிந்த் 🇮🇳🙏
@samsamsamsansamsam2712 Жыл бұрын
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@mayeeravikumar6822 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 வணக்கம் நான் நாடார் சமுதாய மக்களின் ஒருவன் இது அவர்களின் வாழ்க்கை பிரச்சனை ஜாதி பிரச்சனை இல்லை தெய்வங்களுக்கு தொண்டாற்ற அவர்களுக்கு இதுவரை இல்லாத தடைகளை ஏற்படுத்தி உள்ளது திராவிட திருட்டு உருட்டு அரசு நானும் ஒரு இந்தியன் இந்துவாக அவர்கள் உடைய உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டியது அவசியம் ஜெய்ஹிந்த் 💞🇮🇳🙏
@sarangarajanranganathan1315 Жыл бұрын
@@samsamsamsansamsam2712 WHAT DO MOHAN LAUSURUS AND S.RA SARGUNAM-கிரிஸ்துவர்கள் பல ஜாதிகளை ஒன்றினைத்து (CSI NADAR PROTASTANT MUDALIAR, 7TH DAY ADVENT DEVAR) ஒரே கிரிஸ்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் 7TH DAY🙏🙏MORE CAST IN CHRISTIAN S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? CHRISTIAN S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO VATICAN MADAM AND REVEREND MADAM - CHRISTIANS should unite many castes and be one Christian caste without distinction VATICAN🙏MORE CAST IN CHRISTIANS
@srinivasans791 Жыл бұрын
🎉🎉
@mayeeravikumar6822 Жыл бұрын
@@sarangarajanranganathan1315 நூற்றுக்கு நூறு உண்மை இதெல்லாம் வெளியே வந்து பேசமாட்டார்கள் ஜீ
@Vedhasharma-wt4zh Жыл бұрын
இதைவிட தெளிவாக அருமையாக பிராமண சமூக மக்களுக்கு யாராலும் உணர வைக்க முடியாது சிக்கலான நேரத்தில் இருக்கும் நீங்கள் பாண்டேவின் இந்த பேச்சை நன்கு உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் ஓம் நமசிவாய
@apexbalan8341 Жыл бұрын
இது ஹிந்து மதத்தில் இருக்கும் அனைத்து பிரிவுக்கும் பொருந்தும்...
@harikrishnan8385 Жыл бұрын
அருமை சார்! தேவையான விஷயத்தை தேவைபடும் இடத்தில் கூறியுள்ளீர்கள்! அனைத்து இந்துக்களுக்கும் அவசியமான தகவல்! நன்றி சார்!
@vishnup6309 Жыл бұрын
உண்மை 💯
@anbureddy878 Жыл бұрын
பிராமனர் சமுகமே தயவுகூர்ந்து பாண்டே அவர்களின் அறிவுரை யை சிரமேற்கொள்ளுங்கள்
@vishnup6309 Жыл бұрын
உண்மை 💯
@lakshmivenkatrangan129 Жыл бұрын
சூப்பர் ஆலோசனை...பிரச்னையை தீர்க்கமாக அலசி ஆராய்ந்து,உணர்ந்து சொன்ன ஹிதமான வார்த்தைகள்...உங்களுக்கு என் ஆசீர்வாதங்கள்,திரு பாண்டே அவர்களே(உங்களை விட பல ஆண்டுகள் மூத்த பாரத பெண்மணி என்ற உரிமையில்)
@sowmya7648 Жыл бұрын
Exactly my thoughts! He has given everyone a good awareness and advised the Sivaacharyas very well. May Bhagawan bless him
@eswaramoorthin3902 Жыл бұрын
ஆமாங்க மாமி. 👌🏻👌🏻👌🏻
@nanmullaiarun6103 Жыл бұрын
Valga Valamudan
@srimathi9149 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம். இதை பாண்டேவைத் தவிர யாராலும் சொல்ல முடியாது.
@muralijee1 Жыл бұрын
அருமை...நம் இடத்தை அடுதவனிடத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது...நாமே மீண்டும் மீண்டும் அர்சகர்க்கு தகுதி ஆகவேண்டும். ஆகமத்துக்குள் எந்த அரசும் எப்போதுமே தலையிட முடியாது ஞானத்தாலே தான் வெல்லமுடியும்.இழந்த அரசர்கள் பிரஜைகளை கொண்டு மீண்டும் ஆட்சிபிடித்தது போல் பக்தர்கள் என்னும் பெரும் படையை திரட்டி வெற்றி கொள்ளமுடியும். இறைவனின் கட்டளையும் அதுவே.
@user-je8ni4jq6e Жыл бұрын
சரியான கருத்து. பான்டேஜி. அர்சகர் சரியாக கடவுளை பூஜிக்க வேண்டும்.
@vijayamanimurugesan8504 Жыл бұрын
சிவாச்சாரியார் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை வேண்டும் 💯 ❤❤❤❤❤
@ManiKandan-sk6yp Жыл бұрын
அருமையான விளக்கம் தெளிவான பேச்சு அருமை 👌
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்... இன்றைய நிலை நாளைய பற்றாக்குறை இந்த நிலை மேலும் விவசாயிகள் விவசாயம் செய்ய விருப்பம் இன்றி வெளிநாட்டு மோகம் இந்த தொடந்து கொண்டு வந்தால் தமிழ்நாடு நாட்டில் கோவிலில் உள்ள தெய்வங்களின் அருள்மிகு பக்தி பின் நகர்ந்து செல்லும் நிலை உங்கள் உண்மை கருத்து மிகவும் தெளிவாக மனதில் பதிவு செய்ய வைக்கும் மிகவும் நன்றி ஜி... 🌹💛🥥🌿☘️🍀
@kanswe1 Жыл бұрын
பிரமாதம் & அற்புதம்🚩 ஆழ்ந்து அறிவியல் & ஆன்மிகம் கொண்ட பதிவு 👏🙌🤝🙏 அர்த்தம் உள்ள இந்து மதம் 🕉
@RajasekarRaju-pf9io Жыл бұрын
மிஸ்டர் பாண்டே சார் என்ன ஒரு அருமையான பேச்சு இப்படிப் பேச அந்த கடவுள் அருள் இருந்தால் மட்டுமே பேச முடியும் வாழ்த்துக்கள் சார் இங்குள்ள திராவிட கொத்தடிமைகளுக்கு புரியாது சார் ஏனென்றால் கட்சி வைத்து நடத்துபவனுங்க நூறு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டானுங்க அதனால் ஏழை எளிய மக்கள் அர்ச்சகர் போன்ற எளியவர்களின் மன வலி அவர்களுக்கு புரியவே புரியாது சார். யாரையோ தானா அர்ச்சகரா போட போறோம் நமக்கென்ன எக்கேடு கெட்டு போனா என்ன என்கிற மனப்பான்மை தான் இந்த திராவிட கொத்தடிமை திராவிடக் கட்சிக்கு உண்டு
@rajamani2050 Жыл бұрын
பகவான் தான் எல்லாம் என்ற எண்ணம் எல்லாருக்கும் வரச் செய்ய வேண்டும்
@vedanayaki155 Жыл бұрын
அருமை ஆஹா அற்புதம் ஆனந்தம் வாழ்க பண்டே உற்சாகம் வாரம் ஒருமுறை கோவில் எழுட்சி பேசணும் நல் ஆசிகள்
@devanathanm7028 Жыл бұрын
அருமையான விளக்கம் பாண்டே சார். வாழ்க அந்தனர் வானவர் ஆனினம் என்பது திருஞானசம்பந்த பெருமான் வாக்கு. இப்புவியில் இறைவனுக்கு தொண்டு செய்யும் அந்தனர்களும் பசுக்களும் குறைவின்றி வாழ வேண்டும்.. அப்பொழுது தான் நமது நாடும் இந்த வையகமும் சிறப்பாக இருக்கும். சிவாயநம.
@meenakshiprabhakar2347 Жыл бұрын
வாழ்க்கையில் எந்த களத்தில் தகுதி பெற வேண்டுமானாலும் .. பக்தி முதல் கல்வி வரை; ஏனைய படிப்பு சார், தொழில்நுட்ப திறமைகள் முதல் விளையாட்டு தொகுதிகள் வரை ஒவ்வொருவரும் பாண்டே சொல்வதைத்தான் .. வயது, பால், ஜாதி வித்தியாசம் இன்றி .. கடுமையான முயற்சி மேற்கொளல் அவசியம். ஊக்குவிக்கும் பேச்சு. பாட்டுக்கு நன்றி. அன்புடன் பிரபாகர்
@devisenthil7562 Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு இந்துக்கள் தெளிவு பெற வேண்டும்
@kalidosssreema1996 Жыл бұрын
ஆஹா ஆஹா திவ்யம் மடைதிறந்தவெள்ளமென பாய்கிறது பாண்ண்டேவின் வாயிலிருந்து தமிழும் , கருத்தும் மிக்க நன்றி
@RadhaGS-iz8rc Жыл бұрын
அருமையான தெளிவான நெத்தியடி பேச்சு வாழ்த்துக்கள் பாண்டே சார்.👌👋👍
@JayamaniP-oi1yc Жыл бұрын
@😅
@phandu7288 Жыл бұрын
தெளிவான விழிப்புணர்வு நிகழ்ச்சி ,நன்றி ரங்கராஜ் பாண்டே🙏🙏🙏🙏🙏🙏💪🇮🇳🚩
@boopathyshanmugams Жыл бұрын
வேறு சேனலில் நேற்றிரவு 11.30 மணியளவில் பார்க்கத் தொடங்கி முழுவதும் பார்த்துவிட்டுத் தான் உறங்கப் போனேன்.. நீரோடை போன்ற தெளிவான பேச்சு.. சில நேரங்களில் இவர் பாஜக கூட்டணிக்காக அதிமுகவை ஆதரிக்கும் போது கோபம் வந்து இவரது சேனலைப் பார்க்காமல் இருந்துள்ளேன்.. இதிலும் பொடி வைத்துத் தான் ஒரு வாக்கியம் பேசினார்.. பொதுவாக எழுச்சி மிக்க உரை... வாழ்க வளமுடன்...
@kamalakannanmani5615 Жыл бұрын
அருமை உண்மை தெளிவு பாண்டே
@kalpanasankaralingam3290 Жыл бұрын
நம் பாரம்பரியத்தை நமக்கு எடுத்துக்கொடுப்பதும் காப்பதும் நான் பிராமணர்கள் என்று முழுமையாக நம்புபவள். அவர்கள் ஆசார அனுஷ்டானங்களை மிகவும் மதிப்பவள். ஆனால் அவர்கள் அதையெல்லாம் அவர்கள் விட்டு வெளியெ வர ஆரம்பிபித்துவிட்டார்ர்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் வேதனைக்குரியது
@classydesigner6285 Жыл бұрын
இளைஞர்களின் எதிர் காலம் பாண்டே...🙏🙏
@a.ravisivammuthuraja3099 Жыл бұрын
உரிமை ஆண்டவனுக்கு மட்டுமே. அனைத்து மனிதனுக்கும் கடமைதான் முதலில்;. உரிமை பிறகு . Duty first right next.
@SureshSuresh-sp6sm Жыл бұрын
இப்போது விழித்து கொள்ளாமல் எப்போதும் எழுந்து நிற்க முடியாது....இது ஒவ்வொரு இந்துக்களுக்கும் பொறுப்பு வேண்டும் 👍
@moorthyp7310 Жыл бұрын
திரு பாண்டே அவர்கள் 1960 க்கலிருந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்திருக்க வேண்டும்.தங்கள் பேச்சு அருமை.
@ShivaVasudeva-nw2ki Жыл бұрын
I am non brahamin.Pandey sir mind relaxed when I hear your speech.Mahadevar,Narayanan only real.bakathar second..Pandey sir you are the gift of god to the Adhi Shiva ஆச்சாரியார்.
@gowthamkarthikeyan3359 Жыл бұрын
😂
@c.palanikumar-yk2wz Жыл бұрын
❤❤❤❤ பாண்டே நீங்க கலக்குங்க சிவன் விஷ்ணு பிரம்மன் வேற வேற அல்ல எல்லோரும் ஒன்றுதான் நமக்குள் பிரிவினை இருக்கக்கூடாது அதுவே அடுத்தவனுக்கு தொக்கா ஆகி விடுகிறது ஓம் சிவாய நம ஓம் ஓம் நாராயணாய நம ஓம் பிரம்மா யா நம ஓம் அனைத்திலும் சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த பூமி யாருக்கும் விட்டுக் கொடுக்க தேவையில்லை ஓம் சிவாய நம ஓம்❤❤❤❤❤
@thirunavukkarasuaa855 Жыл бұрын
திரு பாண்டே அவர்களே?அவ்வளவுதான் , இந்த உரைக்கு நன்றி, வாழ்த்துகள், அருமை, தொடர வேண்டும் போன்ற எதை எழுதுவது, இந்த உரைக்கு சுவாமிகள் நன்றி கூறுவதைவிட இதை கடைபிடிக்கவேண்டுகிறேன்.
@sivanadiyan Жыл бұрын
ஒரு ஆதி தமிழனாக நான் சொல்கிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@kannanmanavalan1678 Жыл бұрын
சிவாச்சாரியார்கள் ஒழுக்கம் பேண வேண்டும் மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் ஒழுக்கம் குன்றக்கெடும் ஆக முதல் அட்வைஸ் கரெக்ட் இரண்டாவது தகுதி வேண்டும் என்பது அடுத்த அட்வைஸ் மூன்றாவது வேத ஆகம அறிவு முக்கியம் நல்ல பாடசாலைகளில் படித்து ஞானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் மிக முக்யமான அட்வைஸ் பூஜா கிராமங்களை பயபக்தியுடன் உரிய ஆச்சாரத்துடன் காம்ப்ரமைஸ் இல்லாமல் பணி புரிவது தான் மஸ்ட் இனிமையாக சலிப்பின்றி பக்தர்களிடம் அன்புடன் இறை பணி செய்தால் சமுதாயம் தானாகவே மூன் வந்து உங்களை காக்கும் பாண்டே உம் பேச்சு நனமு
@muthukrishnanr444 Жыл бұрын
Best one i heard in my life span.Long live Pande sir.Please continew.
@vishnup6309 Жыл бұрын
வெறித்தனம் பேச்சு ❤🕉️🙏🔥
@mrmadhumenon Жыл бұрын
அருமை பாண்டே ஜி
@rajamani2050 Жыл бұрын
நம்ம கோவிலுடைய சொத்துக்களை மீட்பதற்கே நம்மை. இவ்வளவு போராட வைத்தது தான் அவர்களுடைய வெற்றி
@kannanramamurthy7620 Жыл бұрын
கொள்கை பிடிப்பு, இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, விடாமுயற்சி இவை அனைத்தும் இருந்தால் யாரும் நம் பாரம்பரியத்தை கெடுக்க முடியாது
@viswanathandoctor9219 Жыл бұрын
True
@ThePratyusharaj Жыл бұрын
What a speech sir! I don’t know… I had tears in my eyes when you finished! You had the guts to tell this to them, the siva acharyas directly! Because these things we discuss inside our normal families,I tell my kids and my friends these points all the time. But someone has to tell them this, we are not sure if they realise it. I say just like how Dasaratha of Kamba Ramayanam desired progeny to carry on the dharma of his lineage, we should desire kids to carry on our dharma work!
@cvs4131 Жыл бұрын
Sri. Rangaraj Pandey sollara ovvoru vishayamum 💯 % unmai . Arumaiyo arumai 👌🏻 🤙 ♥️ ❤️ 💖 😍 What ge says os s terrific eye opener.
@vishnup6309 Жыл бұрын
True ❤💯
@umamaheswariviswanathan1815 Жыл бұрын
Superb speech pandey thambi No words to appreciate you God bless you my dear brother 🙏
@rajagopalan3644 Жыл бұрын
அற்புதமான பேச்சு, உணர்வைத் தட்டி எழுப்பக்கூடிய பேச்சு
@parthibanraja8974 Жыл бұрын
ஆஹா...அருமையான பதிவு.பாண்டே அவர்களின் பேச்சு அற்புதமானது -
@jayaramanrudhramurthy4877 Жыл бұрын
அருமையான ஆலோசனைகள்.அதில் முக்கியமானது ஒன்றுபடுவது உயர்வுக்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் அதுவே வழி
@ganeshr800 Жыл бұрын
Excellent nice positive speech Pandey sir namaste jaishriram modijiki jai jaihind
@porchelviramr4404 Жыл бұрын
சிறப்பான உரை சகோதரனே ரங்கராஜ்! வாழ்க! 🙏🙏🙏🙏🙏
@ramrenu1260 Жыл бұрын
அருமையான தலைப்பு பாண்டே ஒரே பாரதம் உன்னத பாரதம் வாழ்த்துக்கள்👍👍👍
@Srividhya1968 Жыл бұрын
Every word uttered is the ultimate truth.. soooo deep in meaning.. it is our sivacharyars who should take this in right spirit and follow each point..and succeed in their lives..
@rathinamgopal6961 Жыл бұрын
Arumai arumai arumai 🌹🌹🌹
@VijayasangarKurukkall Жыл бұрын
பாண்டேஸ்வரர் உங்களுடைய பேச்சுத் திறமைகளும் உங்களுடைய விழிப்புணர்ச்சியும் ஆதி சிவாச்சாரியார்களுக்கு மிகவும் பயனுள்ள வாழ்க நீங்கள் வாழ்க பாண்டிச்சேரி போல இன்னும் ஆயிரம் பாண்டி சைக்கிள் உருவாக வேண்டும் வாழ்க ஆதி சிவாச்சாரியார் குளம்
@kumargomathi7738 Жыл бұрын
திரு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kr.6969 Жыл бұрын
Right guidance. Well given. Let’s take the spirit and the way forward in all its seriousness. Thanks Shri.Pandey.
@pvenki1988 Жыл бұрын
அருமையாக கூறினீர்கள் சாமி காப்பாற்ற வருவார்கள் என்று... நிதர்சனம் உண்மை சத்தியம் .... தயவு செய்து சுவாமிகள் புரிந்து கொள்ள வேண்டும்...
@rsv6603 Жыл бұрын
Excellent motivational speech.. Pandey ji...💥💯🙏
@SanieeSaniee-so5se Жыл бұрын
அருமை அருமை அருமை நல் விளக்கம்.
@gayathrigurukumar9948 Жыл бұрын
First of its kind, creating awareness regarding law, uniting Shivacharyas, reminding of their rights and duties, great 🎉🎉🎉🎉
@rajarambandla7472 Жыл бұрын
Very good speech Mr.Pandey. Please save all our temples with your speech and strength. Every temple people should join with temple people and become a unity. During modijis next regime from 2024 all temples should be united and save the temples with good maintenance and pilgrims foot fall.
@Nandhu0404 Жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நம் பாண்டே சார், வாழ்த்துக்கள் சார்.
@rengarajansundararajan1445 Жыл бұрын
ஓர் அருமையான ஆழமான பேச்சு. எல்லோரும் மனதில் வாங்கி உறுதியுடன் செயல்படவேண்டிய நேரம். சிவாச்சாரியார் மட்டும் அல்லது எல்லோருக்கும் பொருந்தும் போதனை.
@DilliBabu-du5om Жыл бұрын
திரு பாண்டே ஜி அவர்களே பாண்டேஜி அவர்களே நம் தெய்வங்களுக்கு முதல்ல இவர்களை உண்மையாகவும் நேர்மையாகவும் நடக்கச் சொல்லுங்க நம்ப தெய்வங்களுக்கு இவங்கள பயப்பட சொல்லுங்க தெய்வம் நம் உயிரை காக்கும் நாம தெய்வத்தினுடைய உயிரை காக்க முடியாது தயவுசெய்து இந்த அய்யர்வால் அனைவருக்கும் நீங்க புரிய வைங்க புரிய வச்ச புரிய வச்சு முயற்சிக்கிறீங்க வெற்றி உண்டாகட்டும் ஜெயம் உண்டாகட்டும் மிக்க நன்றி மிக்க நன்றி உங்கள் உரையாடல் முழுமையாக கேட்டேன் இப்படிக்கு தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என் டில்லிபாபு தேவர்
@gvenkataramani7271 Жыл бұрын
Very very candid and motivatinal .Excellent articulation and presentation .
@olacab3803 Жыл бұрын
சிறப்பு, மிகச் சிறப்பு! ஆகச் சிறந்த பதிவு!
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Super and honest speech sri pande.tample archagargal are having good hearted and humble persons. Jai hind har har maha dev
@k.v.rajankannan8439 Жыл бұрын
இன்றும் பிராமணரை மதிக்கும் பெரும்பான்மை பிராமணர் அல்லாதோர் இருக்கிறார்கள். நாம் தான் அந்த மதிப்பை காப்பாற்றி கொள்ள வேண்டும்
@Fire-e3f Жыл бұрын
கரைட்
@GujalAmukudumuku Жыл бұрын
அருமை பாண்டே.. அருமை பாண்டே...
@ssactngonews517 Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களை மிக அழகாக எடுத்துக் கூறியதற்கு
Praying Mahaperiyava to bless everyone of us to do everything that we have to do to protect our temples and our pure culture
@saikumarkrishnan Жыл бұрын
அருமையான பேச்சு. ஸ்வாமி அனைவருக்கும் நல்லெண்ணத்தை அளிக்கட்டும்.
@sriramb5000 Жыл бұрын
I request Pandey ji to replicate this meet in many other TN temples as much as possible. This could be done with the help of Hindu Munnani also
@singanchelladuraisinganche5348 Жыл бұрын
அருமை அருமை அருமை
@ராஜசேகர்ராஜா-ப8ன5 ай бұрын
அற்புதமான உரை அற்புதமான பதிவு மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 நான் பிராமின் இல்லை பிராமணனை பாதுகாப்போம் 🎉🎉🎉🎉
@lakshminarayanan474 Жыл бұрын
நல்ல விப்புணர்சி பேச்சு. அவரவர் குடும்பத்தில் ஒருவை அல்லது இருவர் வருவது நல்லது. மற்றவர்கள் பண்டிகை காலங்களில் கோவிலில் உதவிக்கு வந்து தங்களால் அனதை சையலம. நிறைய கோயில்களில் அந்த அந்த கிழமைக்கு அந்த ஒரு சன்னதியில் மட்டும் கூட்டம் இருக்கும்.தட்டு காசே கிடைக்காது.
@apexbalan8341 Жыл бұрын
சிறப்பு... அனைத்தும் உண்மை..அனைவரும் ஒன்று சேர்து அறநலயை துறையே செருப்பு அளவுக்கு தான் வசுகணம்...🙏🙏
@sundarsundar3157 Жыл бұрын
ஒரு துறையில் இருப்பவர்கள் அதில் ....என்ன நடக்கிறது.... என்று தெரிந்து கொள்ள, எப்போதும் ...ஆர்வமாக.... இருக்க வேண்டும். அது விஷயமாக தினசரி தொடர் பயிற்சியுடன், புதிதாக படிக்கவும் மற்றவர்களிடம் இருந்து பவ்யமாக கேட்டும் தெரிந்து கொள்ளவும் தினமும் முயற்சி வேண்டும். பேச்சும் செயலும் ....கவனமாக.... இருக்க வேண்டும். தன்னையே ...வெளியில்... இருத்து பார்க்கும் (என்ன செய்கிறேன், எப்படி நடந்து கொள்கிறேன்) என்று பார்க்கும் ....சுயநினைவு..... வேண்டும். உள் விவகாரங்களை, போகிற போக்கில் பேசும் .....வெற்று அரட்டை... நிற்க வேண்டும். தேவையற்ற பேச்சை பேசி, அதன் மூலமாக வாயைப் பிடுங்கும் ஆட்களை ...தவிர்க்க... வேண்டும். வெற்றுப் புகழ்ச்சி பேச்சுக்கு மயங்காத மனநிலை வேண்டும். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து பார்க்க பழக வேண்டும். இது எல்லாம் முக்கியமான கோர்ட் கேசில் (நாடே எதிர்பார்க்கும்), ஜட்ஜ் டிக்டேட் பண்ணிய தீர்ப்பை டைப் பண்ணி அவரிடம் கொடுக்கிற, ஒரு ஸ்டெனோ விடம் (சுருக்கெழுத்தாளர்) அந்த ஜட்ஜ் போன்றவர்கள் எதிர்பார்க்கும் சில குணாதிசயங்கள். இது இவர்களுக்கும் பொருந்தும். சாமிதான் உங்களுக்கு ...ஜட்ஜ்.... என்கிறார் பாண்டே. புரிந்து கொண்டால் சரிதான்..
@rajalakshmiramadoss5631 Жыл бұрын
அப்பப்பா மாநாட்டில் பேசவேண்டியதேவையான அத்தனை செய்திகளையும் கேட்பவர்களை சிந்திக்கும்படி அற்புதமாய் பேசினீர்கள்.
@Punniyakottik5 ай бұрын
நல் வரவு .விழிப்புணர்வு ஆனித்தரமான ஆண்மீக உரையை அறிவுப்பூர்வமாக விவரித்ததற்கு நன்றி பல .
@TheFunny5001 Жыл бұрын
Super ji🎉
@KrishnamoorthyKrishnakrish-u5j Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள் ஜி பாரத்மாதாஹி ஜெ.
@DilliBabu-du5om Жыл бұрын
சூப்பர் சூப்பர் பாண்டே ஜி அவர்களே நம் தமிழ்நாட்டில நம் இந்திய மக்கள் நம் தமிழ்நாட்டினுடைய மக்கள் சாரி நம்ம பாரத நாட்டினுடைய மக்கள் இந்து மக்கள் தொகை அதிலும் மிகவும் தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே செல்கின்றது
@vijaykumarrajendran6041 Жыл бұрын
அருமை....அண்ணா ரொம்ப அழகா சொன்னிங்க
@honeyhoney2140 Жыл бұрын
விரிவான விளக்கம்.... முதலில் நம்மிடம் ஒற்றுமை வேண்டும்... இதுதான் பிரச்சினை
@sarangarajanranganathan1315 Жыл бұрын
he said totally 7 points... Not just unity... Have more children. Do not reduce like Meiti. Increase like Cookie and Naga
@rajyasreenatarajan8604 Жыл бұрын
Wonderful and very powerful speech. Wish everyone listens to this speech.
@Balu19591009 ай бұрын
பாண்டேவாள் சுய ரூபாதை காட்டிட்டேள்.... அதுக்காக உங்களை தவறாக நினைக்கவில்லை நீங்கள் பேசுவது நிஜம்.... உங்கள் உரிமை.... நான் உங்களை மதிக்கிறேன்.... 🙏🙏🙏 பேசுங்கள் இன்னும் நிறைய பேசுங்கள்..... ❤️❤️❤️❤️👏👏👏👏👏
@subavivek5796 Жыл бұрын
A much needed motivation!
@srinivasansundararajan7800 Жыл бұрын
Fantabulous speech, Pandey sir!
@sundarraj2659 Жыл бұрын
Mr.PANDEY HATS OFF TO YOU, YOU ARE THE REAL BOLD PERSON TO UNFOLD THE LIMITS OF HRE GOVT INTERFERENCE IN VARIOUS TEMPLES TO BE STRONGLY CONDONED. JAIHIND
@sivasivakumar3436 Жыл бұрын
Good speech for all
@ushadevichellam.7365 Жыл бұрын
கோவில் அர்ச்சகர்கள் மாநாடு கூட்டவும்.ஆதிசிவாச்சாரியர்கள் அனைவருக்கும் விளக்கவும்.சோழராஜன் அன்றே சொல்லிவைத்ததை சொல்லவும்.
@ragavendrankragavendrank709810 ай бұрын
Beautiful start ❤❤❤❤
@saravanansundari9734 Жыл бұрын
இந்த பதிவை அனைத்து சிவாச்சாரிகளிடம் போய் சேரவேண்டும் பாண்டேஜி
@jayalakshmir7260 Жыл бұрын
Tq.pannde.sir.sarwesvaran.bless.u.😊
@CommonMan94369 Жыл бұрын
பிஜேபி அரசும், திமுக அரசும் மற்றும் எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டில் மற்றும் இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலத்தில் வாழும் அனைத்து மற்றும் இந்த உலகத்தில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம். தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும் நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாடு செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சியும், மகா மந்திரம் தியானமும் எல்லோருக்குமானது. யோக பயிற்சியால் அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ! இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல் அமச்சர்களும் இந்திய மக்களின் நலனுக்காக நன்றாக ஆலோசித்து மதுபான டாஸ்மாக் கடைகளையும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களையும், சிகரெட் புகையிலை உற்பத்தி நிறுவனங்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், தயாரிப்பு நிறுவனங்களையும், கஞ்சா உற்பத்தி நிலங்களையும் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் தயவுசெய்து உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். இந்தியாவில் வாழும் அனைத்து இந்திய மக்களின் நலனுக்காகவும் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் உடனடியாக போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களையும் இந்திய மக்களின் நலனுக்காக உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும். யோகா பயிற்சி புத்துணர்வு மையங்கள் திறக்க வேண்டும். யோகா பயிற்சியும், ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் எல்லோருக்குமானது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதியையும் ஒழிக்கலாம். திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் ! ஹரே கிருஷ்ண ! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் 🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@believer-learner Жыл бұрын
Fantastic speech Rangaraj sir!!
@vaidyanathanvijayakumar1897 Жыл бұрын
Super speech
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நல்ல விளக்கமான பேச்சு
@krishnaloganaathan4931 Жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான்.நான் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் வரிசையில் நின்று இருந்தேன் நல்ல கூட்டம் ஆனால் அந்த பட்டர் கடமைக்கு குங்குமம் கொடுத்துக்கொண்டே அவர் வீட்டில் முதல் நாள் இரவு 2 மணிக்கு கரன்ட் போய் ஏசி வேலை செய்யவில்லை ஆகவே இரவு தூக்கம் சரியாக இல்லை என்பது பற்றி அவர் நண்பரிடம் மொபைலில் நல்ல சத்தமாக பேசிய படியே இருந்தார் பெருங்கருணை தாயார் தான் அது போன்ற ஆடைகளை திருத்த வேண்டும் நன்றி