உணர்ச்சிகள் இல்லாத இந்நாட்டில் உணர்ச்சிகள் இருக்கின்ற பக்தி தோற்று போக்கூடாது என்று உங்களுடைய வாதம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
@priyabalasubramanian6399Ай бұрын
ரங்கராஜ் பாண்டே சார் நீங்கள் இதுபோல் நிறைய பேசவேண்டும் உங்களால் ஒரு மறுமலர்ச்சி நம் தமிழகத்தில் வரட்டுமே ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏
@LAKSHMIDEVI-by3rmАй бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் பேச்சு அருமை. கேட்கும் பாக்கியம் கிடைத்தது ❤
@sivamani5166Ай бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்கள் அரசியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் கரை கண்டவர் என்று நிரூபித்து விட்டார். கேட்க கேட்க பத்தி தேன் வந்து பாய்ந்தது காதினிலே❤
@T.N.SankaranarayananNarayananАй бұрын
சிறந்த பேச்சு அளவற்ற ஆதங்கம் உண்மையான உணர்வு புர்வமான உண்மைகள்.
@gokulj7299Ай бұрын
அண்ணா ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்களே உங்கள் பேச்சு மொத்தத்தில் அருமையாக இருந்தது.காதில் இன்பத் தேன் பாய்ந்தது போல் இருந்தது.நன்றி அண்ணா.
@AshokKumar-yp8toАй бұрын
ஆலயம், கடவுள் ,பக்தி, ஆண்டாள், பெருமாள் பற்றி மக்களிடையே கொண்டுசெல்ல தங்களைப்போன்ற அடியார்கள் இன்னும் இன்னும் நிறைய அடியார்கள் வர வரவேண்டும் இந்துத்வா வை விட்டுக்கொடுக்ககூடாது உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் 👍
@NammaVayarkaaduOrganicshopАй бұрын
🎉❤ மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு பேச்சு
@kannans1251Ай бұрын
இன்றைய காலத்திற்கு தேவையான பேச்சு. நீங்கள் இது போல் நிறைய பேச வேண்டும்
@padmagopal1348Ай бұрын
அற்புதமான பேச்சு! நன்றி பாண்டே ஜி!!🙏🏻
@sripriyaparthasarathy2980Ай бұрын
நம் பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்காமல் பணத்தை தேடி ஓடும் குதிரைகளாக இந்த தலைமுறையை வளர்த்து விட்டோம் பெரிய தவறு செய்துவிட்டோம். நம்மை நம் பெற்றோர் வளர்ந்தது தான் சரி. நாம் அடி வாங்கினோம் நம் குழந்தை யை அடிக்கக்கூடாது.நமக்கு எதுவும் கிடைக்கவில்லை நம் குழந்தை க்கு எல்லாம் கிடைக்கவேண்டும். என தவறாக வளர்த்து விட்டு தின்டாடுகிறோம். முதியோர் இல்லமும் பல்கி பெருகி விட்டது புற்றீசல் போல😢
@santhanamm256Ай бұрын
சகோதரர் பாண்டே அவர்களின் சிறப்பான பேச்சு மிகவும் சிறப்பானது. இளைஞர்களுக்கு இந்த விஷயத்தை பெற்றோர்கள் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.நன்றி பாண்டே அவர்களே.
@subashinikathirvel1380Ай бұрын
நீங்களும் நமது தர்மத்திற்காக மிகவும் கடினமாக பாடுபடுகிறீர்கள். பகவான் நீண்ட ஆயுள் மற்றும் நோயற்ற வாழ்வை கொடுக்க வேண்டும்.
@rangamanirukminiАй бұрын
அருமை👏👏 நம் தவறுகளை வெட்ட வெளிச்சமாக்கி,அதை எப்படி சரி செய்வது என்றும் சொல்வது மிகவும் நன்றாக உள்ளது.வாழ்க ,வளர்க நும் பணி.நம் அம்மா ஆண்டாள் கட்டாயம் அருள் புரிவாள்🙏🙏
@dhinagaranbabu9911Ай бұрын
இந்துக்கள் இந்து மதத்தின் பெருமையை எல்லா இந்துக்களும் உணர்வதற்கு இறைவனே அருள் புரிய வேண்டும்.
@aravamudhanchoodiamudhu9872Ай бұрын
பக்தியால் நல்வழியில் நாடு செல்லும் முக்திக்கு வழிவகுக்கும் சனாதன தர்மம் வளரும் எல்லோரும் மகிழ்ச்சிக்கான வழி தரும்
@venkatesans1005Ай бұрын
ரெங்கராஜ் பாண்டே அவர்களே அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை அருமையான உரை. நாம் சென்ற ஞாயிறு அன்று ராஜபாளையம் வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சந்தித்தோம். அருமையான உரையை தடுமாற்றம் இன்றி வழங்கியமைக்கு வாழ்த்துக்கள். எங்களின் ஆசீர்வாதங்கள்.
@gokulj7299Ай бұрын
அண்ணா ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்களே இன்று மக்கள் இயந்திர வாழ்க்கை வாழும் நம் சகோதர சகோதரிகள்
@srimathi5103Ай бұрын
🎉🎉🎉❤❤❤❤
@rathiramakrishnan384525 күн бұрын
ஆகச் சிறந்த பதிவு. நன்றி பாண்டே ஜி😊
@selvakumar-tb4fvАй бұрын
அருமையான பதிவு மென்மேலும் தொடரட்டும் உயர்திரு.பாண்டே அவர்களே.....
@srinivasanvasan63n26Ай бұрын
நல்ல பேச்சு விழிப்புணர்வு... பாண்டே சார்.. இயல்பாவே பேசுங்க.... நல்லா இருக்கு... எங்க தேவையோ அங்கு நம் சம்பரதாய பேச்சு வந்திடும்... அருமை வாழ்த்துக்கள்
@padmagopal1348Ай бұрын
Wonderful speech by Pandey brother! Amazing!🙏🏻
@suganmithun185Ай бұрын
அருமை அருமைங்க சார் அனைவரும் இந்த பதிவைப்பார்க்கவேண்டும்
@VenkadavaradhanR20 күн бұрын
ஆக சிறந்த உரை! 👌 பாராட்ட முடியவில்லை,; வாழ்த்த முடியவில்லை. பிரார்த்திக்கிறேன், நீடு வாழ, நலமுடன்!🙏
@gnanavel16Ай бұрын
I didn't expect this great speech from Mr. Pandey. Listened completely. Impressive 👍.
@aravamudhanchoodiamudhu9872Ай бұрын
எல்லாமதமும் சம்மதம் இல்லை எம்மதமே சம்மதம் .என்னுடை தர்மத்தில் சொல்லப்படாத விஷயங்களோ தர்மோ இல்லை ஓம் நமோ நாராயணாய
@sarangarajanranganathan1315Ай бұрын
Perfect
@kannans1251Ай бұрын
மிக மிக சிறப்பு. கோவை நாச்சியாரின் திருப்பாவையின் மூலம் சனாதனத்தை விளக்கி இன இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் இறைவனிடம் பக்தி செய்ய இந்ந உரை வழிகாட்டும் என நம்புகிறேன்
@abispassion2643Ай бұрын
அற்புதமான பேச்சு ❤
@yavarumkelirsonthangalАй бұрын
ஸ்ரீலஸ்ரீ ரங்கராஜ் சுவாமிகள் பேச்சு அருமை ❤❤❤❤❤
@padmagopal1348Ай бұрын
அருமை! அருமையான பதிவு தம்பி! மிகவும் தேவையான சொற்பொழிவு.
@visalakshin6598Ай бұрын
மனம் நிறைவாகவும் கண்ணில் கண்ணிறோடு கேட்டு அனைவருக்கும் அனுப்பி உள்ளேன் நகரத்தார் சமுகத்தில்இறைவனுக்குசெய்கின்றார்கள இன்னும் செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும் வாழ்க வளமுடன்
@sriramv9408Ай бұрын
Very Informative speech
@bharathigopalakrishnan9954Ай бұрын
மிக மிக அற்புதம் திரு.பாண்டே அவர்களே. பக்தியின் பெருமையையும் இன்றியமையாத தன்மையையும் இதைவிட எளிமையாக சொல்லவே முடியாது. தங்களது இத்தகைய பணி தொடரட்டும்.
@bhavaniprabu932427 күн бұрын
மிக ஆழ்ந்த கருத்துகள். நன்றி 🙏🙏
@SathasivamV-n4tАй бұрын
காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பாராட்டுகள்
@SrinivasanVenkateswaranАй бұрын
எனக்கு 60 வயதில் பக்தியின் நோக்கத்தை மிகச் சிறந்த முறையில் தெளிவான விளக்கம் அளித்த பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.
@srinivasanschari649028 күн бұрын
அருமை...அருமையிலும் அருமை, ஐயா...தங்களின் பன்முகம் கண்டு வியந்த தருணம்...
@preethupop9603Ай бұрын
அருமையான பதிவு
@balajikasiАй бұрын
அற்புதமான பேச்சு
@kumanuncj6467Ай бұрын
இளைஞர்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான பதிவு
@snb677129 күн бұрын
பாண்டே அவர்களே! உங்களுடைய இந்தச் சேவைக்கு மக்கள் ஆதரவு மென்மேலும் கூடி இதுவே உங்களின் அடையாளமாக மாற வாழ்த்துக்கள்! அருமை! ஆண்டாளின் கிருபை🙏
@sermaraja9549Ай бұрын
Great Pandey Sir
@pradeepselvamАй бұрын
அற்புதம் அற்புதம் மிக மிக அற்புதம். நன்றி நன்றி திரு.பாண்டே அண்ணா
@Sivadass-pg3yd3 күн бұрын
அருமையான பக்தி பேச்சு பாராட்டுக்கள் பாண்டே அவர்களே திருப்பூர் கொடுவாய் சிவதாஸ்
@duplicateshots8349Ай бұрын
ஆண்டாள் ராஜ மன்னார் கோயிலுக்கு வந்திருந்தாலும், நீங்கள் சொல்லும் பெருமைகளை கேட்க கேட்க மீண்டும் வந்து சேவிக்க மனம் ஏங்குக்கிறது Pandey சார் ! ♥️
@senthilkumaran6911Ай бұрын
Super good speech 👌🏼👏🏼👏🏼👏🏼 Superior Words ❤ GoD Bless all🙏🏼
@vanithamoorthy969Ай бұрын
Wonderful speech. Be Blessed.
@senthilakumaresan5419Ай бұрын
ஆண்டாள் என்னம் ரெங்கராஜ் பாண்டே ..super cute🙏 voice God bless 🙏you🌹
@jayanthirangarajan911528 күн бұрын
ஆஹா அருமை.. 👏👏
@sugantipanneeruthirumurai2733Ай бұрын
தம்பி உங்களை வாழ்த்தி வரவேற்போம் இதைப்போல் நிறைய பேசுங்கள் உங்களுக்கு பாலோவிர்ஸ் நிறைய
@v.govindharaj9796Ай бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@kasipandyshanmugavel3833Ай бұрын
Very Good Speech. Thank you Mr Pandey
@radhakrishnabhaktiyogam108Ай бұрын
*பங்களாதேஷில் முஸ்லிம்களிடம் இருந்து,* *இந்துக்களின் பிரச்சினைகளை சரியான முறையில் தீர்வு காண இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.* 🙏🙏 ஹரே கிருஷ்ண🙏 Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
@ManiKandan-kh3zoАй бұрын
அண்ணா யோகி ராம் சரத்குமார் அவர்கள் என்றவுடன் அண்ணாமலையாரை என் நினைவில் தோன்றுகிறார் ஆன்மீகத்தின் அடிப்படை என்பதைத் தவிர வேறு ஒன்றும் என் மனதில் இல்லை அண்ணா உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் மிகவும் கூர்மையாக கவனிக்கின்றவன் நான்
@krishnakumars2564Ай бұрын
Yogi ram surathkumar Yogi ram surathkumar Yogi ram surathkumar Jaya guru raya பகவான் அருள் உண்டு உங்களுக்கு சிறந்த பேருரை
@bhageerathin3393Ай бұрын
Proud of you Pandeyji
@n.vijayalakshmin.vijayalak519229 күн бұрын
கேட்க கேட்க திகட்டாத சத்சங்கம்.பாண்டே ஜி வாழ்த்துக்கள்.பக்தி என்ன செய்யும். பக்தி எல்லாம் செய்யும்.
@jeevaranjankarthigesu802429 күн бұрын
அருமை சகோதரன்
@gokulj7299Ай бұрын
ஆம் அண்ணா இளையத் தலைமுறையினரை பக்தி வழியில் கொண்டு சென்றால் தான் காப்பாற்ற முடியும்
Please, Pandey Ji,continue with your spiritual discourses. Love the way you call Andalamma "engha amma"❤❤❤
@balajivenkateswaran8830Ай бұрын
Excellent Pandey sir.
@gawripremanand2788Ай бұрын
Excellent & awakening speech about Sanatana Dharma Pandey Sir👏 Please continue giving us with such spiritual speeches👍 Feel Blessed & proud to be a Hindu❤
@velayuthamvelayutham.1862Ай бұрын
சேதித்துரையில். அனுபவத்தால் தான் உன்மை உரைக்க எண்ணம் கொண்டார். புரிந்தால். தெறிஞ்சிக்கோள்ளுங்கள்
@srinivasanranganathan5465Ай бұрын
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை. 🙏🏼
@jayanthibalaji9620Ай бұрын
Excellent
@maliniparthasarathy7154Ай бұрын
Super Pandey Sir,
@gajendraacharijps61538 күн бұрын
வரவேற்பில் வரையறுக்க முடியாதவரே, நா வன்மையில் மென்மை உள்ளவரே நான் அறிந்த நல்லவனே நாடறிந்த வல்லவனே வருக எதிரியும் ஏற்று கொள்வான் உன் வெற்றியை, பாமரனும் புரிந்து கொள்வான் உன் பக்தியை, பாண்டே எனும் பண்டிட், பராக் பராக்....🎉🎉🎉
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya
@dharmamuthuramanathan91421 күн бұрын
Excellent speech Next generation must listen his speech 👍
@radhakrishnabhaktiyogam108Ай бұрын
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!! பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
@rohinikumar717322 күн бұрын
மிகவும் ஆழமான அருமையான கருத்துக்கள்
@anandakrishnankarupaiah135117 күн бұрын
சித்தம் தெளிவை வைத்த உங்களுக்கு அனேக நமஸ்காரங்கள்🙏
@SatheeshG-m3wАй бұрын
அருமை
@sekarveeraghavan35Ай бұрын
Very nice Pandey ji. Very motivating. Upload more videos.
@GopinathR-ds8hxАй бұрын
Yogi ram surath kumar Yogi ram surath kumar Yogi ram surath kumar Jaya guru raya 🙏🙏🙏🙏
@muralim9260Ай бұрын
👌💯👌👌
@tnpsychogameingАй бұрын
Your speech is surprised me sir speaking words are true
@anbuviji7293Ай бұрын
சூப்பர் ஐய்யா
@sindhkrishnАй бұрын
பக்தி என்ன தரும் ? 1. சித்தம் தெளியும். 2. செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும். 3. வித்தைகள் சேரும். 4. நெஞ்சில் சஞ்சலம் விலகி உறுதி பிறக்கும். 5. சோர்வுகள் போகும். 6. நற்பார்வைகள் தோன்றும். 7. கல்வி வளரும். 8. பல காரியம் கைகூடும். 9. வீரியம் ஓங்கும். 10. அல்லல் விலகும். 11. சொல்லும் சொல்லெல்லாம் வேதமாய் மாறும். 12. சோம்பல் போகும். 13. உடல் சொன்னபடி கேட்கும். 14. சந்ததி வாழும். ❤️🙏
@sivagamisaravanan5863Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@banu807224 күн бұрын
அருமை❤❤❤❤❤
@kalaimanivelu110429 күн бұрын
மிகவும் தேவையான சொற்பொழிவு.
@mylaics91410 күн бұрын
Excellent Rangaraj Pandey ji. I know that you are a Senior Journalist and particularly more Political analysts. You are always calm, composed and discuss only about the issue and provide your views. Also your thoughts, fluency and articulation is great. Though i know you are Andal amma's son, i didnt know yiu can do Spiritual discourse as well. Please continue to do so. Thanks. Jai Hind 🙏
@SanthoshVedachalamChandrasekarАй бұрын
Showing the right path for today's world especially, kadavul dan nijam enbhathai unara vikureergal sir , humble request kindly post more like this sir.