என்னுடைய அன்பளிப்பு ❤️ | காரை நகரில் காத்திருந்த அதிஷ்டம் | Tamil | SK VLOG

  Рет қаралды 88,129

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog என்னுடைய அன்பளிப்பு ❤️ | காரை நகரில் காத்திருந்த அதிஷ்டம் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 539
@vijaydhas6861
@vijaydhas6861 Жыл бұрын
உண்மையில சிறப்பான ஒரு காணொளியாக இது இருந்தது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காணொளி என்று கூடச் சொல்லலாம்.... சேவைகள் தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா ...
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி கோடி நன்றிகள் உதவியமைக்கு குருஜி…..!!🙏💯🙏 உதவிகள் பலவிதம்…. சின்ன புன் சிரிப்பில் இருந்து பெரிய பண உதவிவரையிலும் மத்தவங்களுக்கு பயன்படும் என்றால்…... அதுவே மனிதன் கடவுளுக்கு செய்யும் பிரதியுபகாரமாகும்…..!!🙏💯🙏 இப்படியாக அன்புள்ளத்துடன் சேவைகள் செய்கிற…. இணைந்த கைகளுக்கு மீண்டும் கோடி நன்றிகள்….!!!💯🙏💯 வாழ்க வளமுடன்….!!🙏💐🙏
@sivajinivallipuram1425
@sivajinivallipuram1425 Жыл бұрын
பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்திய காணொளி சந்தோஷம் கிருஷ்ணா வாழ்க வழமுடன்❤
@kuganeswaryselvananthan9252
@kuganeswaryselvananthan9252 Жыл бұрын
அன்பளிப்பு அனுப்பிய நல்உள்ளத்துக்கும் , கஷ்ட்டப்பட்டவர்கள் பார்த்து உதவிய தம்பிமார் கிருஷ்ணாவுக்கும் Anushanனுக்கும் கோடிநன்றிகள் !!!!! God bless you all !!!!!! & Your Team !!!!!!! Amen !!!
@rajuthankanakaratnam537
@rajuthankanakaratnam537 Жыл бұрын
Hi
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
Hi
@suthasuthan2258
@suthasuthan2258 Жыл бұрын
கிருஷ்ணா நல்ல செயல் உங்களுக்கு என்றதை கஸ்ரபட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தது சிறப்பு 👏👏👏
@actionlolme9327
@actionlolme9327 Жыл бұрын
என்னம் போல் அமைந்து விட்டது.நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும்.❤❤
@bmangaleswary5394
@bmangaleswary5394 Жыл бұрын
உங்களுக்கு அன்பளிப்பாக அனுப்பிய நல் உள்ளத்துக்கு நன்றி அந்த அன்பளிப்பை கட்டப்பட்ட குடும்பத்துக்கு உதவிய உங்கள் பெருந்தன்மை வாழ்க வளமுடன் சகோதரர்களே
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw Жыл бұрын
அருமையான செயல். திகைத்துப்போய் நின்ற குடும்பம். இருவர் முகத்திலும் களைப்பு, விரக்தி ,இயலாமை என பல வெளிக்காட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
@sellathuraibalasuppramaniam
@sellathuraibalasuppramaniam Жыл бұрын
Very good for you guys
@lionking8365
@lionking8365 Жыл бұрын
தம்பி இந்த இடத்தில் அவர்களின் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்காதீர்கள் உங்கள் அன்புக்கு கடவுள் நீங்கள் எதிர் பார்த்ததை தருவார் எல்லா புகழும் இறைவனுக்கே .
@patimajohn2894
@patimajohn2894 Жыл бұрын
sk சிறப்பு நல்ல செயல் உங்களுக்கு என்றதை இன்னொருவருக்கு பகிர்ந்தது சிறப்பு நன்றிsk என்றும் மலர்ந்துகொண்ட போகட்டும் உங்கள் சேவை sk அனூசன்❤❤❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
உதவி செய்யும் மனப்பான்மை யுள்ள உங்கள் பார்க்கும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகன்கள்..நல்லகாரியம்..உங்களுக்கு..இறைவன்..அல்லி..அல்லி..தரவேண்டும்..என்றுவேண்டுகிறேன்❤❤❤❤
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
அனுகிருஇருவருக்கும்வாழ்த்துக்கள்வாழ்கவழமுடன்
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel❤🌹💯👋
@MarypearlGallinari-ps8us
@MarypearlGallinari-ps8us Жыл бұрын
Pulugu mudae
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 7 ай бұрын
Hi
@ladshikavijayakumaran
@ladshikavijayakumaran 7 ай бұрын
​@@rajkumarmokanachselvi8127😢😅😮🎉😮 .45b ❤
@Kim69788
@Kim69788 Жыл бұрын
ஏழைகளுக்கு உதவி புரியும் நல்ல ஒரு மனிதர்களின் நீங்களும் ஒன்று 👍🏽👍🏽👍🏽
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
தம்பிகள் நீங்க இருவரும் 100வருடம் இருக்கனும் வாழ்த்துக்கள் தம்பிகள்🎉🎉
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பிகளா நன்றி என்ற வார்தையை நான் எதிர் பார்த்து ஏமாந்து உள்ளேன் நீங்கள் கேட்டு என்றாலும் வாங்கின்றீர்கள் வாழ்க வழமுடன்❤❤❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுடையதைகூட கஸ்ட்டப்பட்டவர்களுக்கு குடுக்கும் மனசு யாருக்கும் வராது. உங்களுக்கு பெரிய ❤நன்றி. வாழ்த்துக்கள். உங்கள் சந்தோசம் எங்கள் சந்தோசம்.
@NitharshiniMayorran
@NitharshiniMayorran Жыл бұрын
நன்றி என்று சொல்லி இதை சுருக்கமாக முடிக்க முடியாது.... இறைவன் அனுப்பிய தூதுவன். அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்
@irsathmohamed6124
@irsathmohamed6124 Жыл бұрын
❤ அண்ணா நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக செய்து கொண்டே போறீங்க 😊😊
@bavanikokulathashan3164
@bavanikokulathashan3164 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் தெரிவு செய்த இருவரும் உங்கள் உதவிக்கு தகுதியானவர்கள். அவர்கள் நன்றி சொல்லாதை நினைத்து கவலைப்பட வேண்டாம் ஆண்டவரின் ஆசி உண்டு.
@sivasundaramiyadurai5103
@sivasundaramiyadurai5103 Жыл бұрын
தம்பி கிஸ்னாவுக்கு இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லும் பழக்கம் வருவதில்லை காரணம் மற்றவர்களுடன் பழகுதல் குறைவு.ஆனால் முகமளர்ச்சியால் நன்றி கூறினார். கிருஷ்ணா வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.
@ushagnanam8228
@ushagnanam8228 Жыл бұрын
5:07
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
அருமையான பதிவு ...உதவிய உங்களுக்கும் உதவி செய்தவருக்கு ம் மிக்க நன்றி 🙏 அந்த முதல் முதல் கண்ட அம்மாவுக்கும் ஏதாவது உதவி செய்து இருக்கலாம் .வயதனவங்க பார்க்கவே கவலையா இருக்கு....😢 பரவாயில்லை..
@jakeenjjakeenj3619
@jakeenjjakeenj3619 Жыл бұрын
முறைதான் ஒரு முறைதான் உன்னை பார்த்தால் அது வரமே..மண்ணோடு மக்களையும் தத்தெடுத்தா ராசா ஐயாத்துற ஐயாத்துற நீ பல்லாண்டு வாழ்க்க ஐயாத்துற....கீரிஸ்னா அண்ணா உன்னை பார்த்து உன் வழியில் நடப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்...❤❤❤❤❤
@mathanthevan6352
@mathanthevan6352 Жыл бұрын
உங்களுக்கு கிடைத்த மகிழ்வை இன்னொருத்தன்களுக்கு அதை பிரித்து கொடுத்து அழகு பார்ப்பது என்பது உண்மையில பெரியவிடயம் 👏👏✌️
@thayathaya1624
@thayathaya1624 Жыл бұрын
அண்ணா இன்று நான் புதிதாக உங்களுடன் இணைந்து கொண்டேன். உங்கள் பதிவுகள் எல்லாம் பார்ப்பேன் ஆனால் இணையவில்லை இன்று நீங்கள் செய்த செயல் மிக மிக நன்று என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks
@happyedits261
@happyedits261 Жыл бұрын
தம்பி நீங்கள் உதவி செய்த இருவரும் உண்மையாக அதற்கு தகுதியானவர்கள் அதிலும் நீங்கள் உதவிய முதலாவது குடும்பம் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் என்பதால் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள் இருவருக்கும்.
@suja4154
@suja4154 Жыл бұрын
உதவி செய்தவர்கள் மனசார நன்றி சொன்னால்தான் உதவியவரூக்கும் சந்தோசமாக இருக்கும்.நாங்கள் உங்களுக்கு மனசார நன்றி சொல்கின்றோம் கிருஸ்ணா.
@joeldyanithyrasaretnam7114
@joeldyanithyrasaretnam7114 Жыл бұрын
உண்மை ❤
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
தம்பி கிஸ்னா உங்களை பற்றி இனி என் சொல்ல வேண்டும் நல்ல உள்ளங்கள் இருப்பார்கள் உனக்கு எப்படியான மனசு என்று ஒரு கணம் சிந்திற்க தொணுது தம்பி. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤
@mayuranpramila3437
@mayuranpramila3437 Жыл бұрын
எங்கள் கடவுள் கிருஸ், அனுஷன் 🙏🙏🙏உங்களுக்கு வறியவர்களை இனம் காண முடியாமலா போகும்? நீங்களே கடவுள் நல்ல காரியம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா நீங்கள் இப்படி ஒரு உதவி செய்வீர்கள் என்று அந்த குடும்பங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்று சரியான மகிழ்ச்சியாக இருப்பாங்க நன்றி வணக்கம்
@bithyabithya3449
@bithyabithya3449 Жыл бұрын
அண்ணா வார்த்தைகள் இல்லை வாழ்த்துவதற்கு நீ சிரியதா இருந்ததினால் ஆண்டவர் தெரிவு செய்தார் உம்முடைய உண்மைத்தனம் நேர்மை எல்லாத்தையும் பார்க்கின்றார்
@Pavin-ow5vs
@Pavin-ow5vs Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் உங்களின் சேவை தொடரட்டும்
@makilini1410
@makilini1410 Жыл бұрын
கிருஷ்ணா உங்களுக்கு நல்ல மனசு உங்களுடையவீட்டில் எவ்வளவு தேவைகள் இருக்கு ஆனால் நீங்கள் உங்களுக்கு வந்தகாசை மற்றவர்களுக்கு குடுக்கிறீங்கள் கடவுள் உங்களுக்கு பல மடங்கு தருவார் வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna antha annatku santhosathil enna solvathu endu therijala pola antha amma pajanthidda nenka sejtha 2 help m super kadavul thunai iruppar kirishna anusan 🙏🙏🙏👌🥰🥰
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
உங்கள் இழகிய மனசுக்கு ஆண்டவர் என்றும் துணையாக இருப்பார்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் நீங்கள் செய்யும் உதவிக்குத்தக்கபலன்இறைவனால் உங்களுக்குத்தினமும்கிடைக்கிறது Godjesus bless you
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
விபரமற்ற அம்மாவுக்குச்செய்தஉதவிக்குநாங்கள் நன்றி சொல்கிறோம் பணஉதவிசெய்த உறவுக்குநன்றி
@vchivakumaran3
@vchivakumaran3 Жыл бұрын
சிறப்பு , இருவர் நேரமும் நற்செயலுக்கு செலவானது. எல்லோருக்கும் பொதுவான கடவுளுக்கு நன்றி ... இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@ansalinaansalina-ch2vi
@ansalinaansalina-ch2vi Жыл бұрын
உங்கள் உயர்ந்த. நோக்கத்திற்கு தாயகத்தின் வணக்கங்கள் உங்கள் பணி தொடர இறைவனை பிராத்திக்கிறோம் எல்லாம் இறைவனுக்கே மகிமை
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்கள் தெரிவு மிகவும் அருமை ஒவ்வொரு தருணங்களும் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த நன்றிகள்
@msdsuman6067
@msdsuman6067 Жыл бұрын
Good job கிருஷ்ணா முத‌லி‌ல் பார்த்த ஐயா விற்கு 47 வயது எ‌ன்று நம்பவே முடியலை கிட்டத்தட்ட 60 வயது மாதிரி தெரிகின்றது. ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுள் தான் அந்த குடு‌ம்ப‌த்து‌க்கு அருள் புரிய வேண்டும் ❤🎉
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகின்றோம்.
@sivaneswaran-ki2kx
@sivaneswaran-ki2kx Жыл бұрын
வாழ்த்துகள் sk🎉 நன்றி .கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பார்க்கமல்.நீங்களே கிஷ்ணர்தானே
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
தம்பிகள் இரண்டு பேரும் நலமாய் வாழ நலமாய் இருக்க நோய்நொடி இன்றி சந்தோசமாய் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@Latha641
@Latha641 Жыл бұрын
அருமை👌.நீங்க செய்யும் செயல் அனைத்தம் சிறப்பு. அதில் இன்று செய்தது மிக சிறப்பு எனி வரும் காலங்களில் இப்படி பட்ட உங்கள் சேவை தொடர வாழ்த்துகின்றோம்❤🥰
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
Super Super கிரிஷ்ணா. நல்ல காரியம் செய்து இருக்கிறீங்கள்❤️❤️❤️
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
நன்றி பிரண்ட்ஸ் அண்ணா ....உங்கள் பெரிய மனசுக்கு ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....இரண்டும் சரியான தெரிவுகள் கிருஷ்ண.....என்ன முதல் குடும்பத்திற்கு பார்த்து ஏதாவது மேலதிகமாக செய்யுங்கள் ...குழந்தைகள் படிக்கிறார்கள் ...படிக்கக் கூடிய பிள்ளைகள் போல் இருக்கிறார்கள் ....தாயும் கஷ்டப்பட்டு நல்லதோ தாயாக வளக்குற ...கழுத்திலும் காதிலும் ஒன்றுமில்லாத சிக்கனமாகவே வாழ்கிறார்கள் ....பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜன்னல் கதவுகளும் இல்லாது வாழ்கின்றார்கள். யாராவது கண் துறவங்கள் 😢😢😢
@saaa953
@saaa953 Жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.உங்கள அன்பு அக்கா.
@binthnizar9844
@binthnizar9844 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அடுத்தவர்கள் என்றால் தனக்கு கிடைத்த அன்பளிப்பை தானே வைத்துக் கொள்வார்கள் ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யாது மிகவும் வருமைப் பட்டவர்களுக்கு கொடுத்துதவி ஆனந்தம் கான்கிறீர் உங்களின் இந்த அழகிய செயல்களால் தான் பலரின் மனதில் இடம் பிடித்திருக்கிறீர் உங்களைப் போல் எல்லாராலும் முடியாது உங்களுக்கு இறைவன் நல்ல குணத்தை கொடுத்திருக்கிறான் உங்கள் மனம் போல் உங்கள் வாழ்க்கையும் சிரப்பாக அமைய்ய இறைவனைப் பிறார்த்திக்கிறேன் உங்களைப் போல் ஒருவர் நாட்டில் ஐனாதிபதி ஆகிவிட்டால் ஏழைகள் என்று அடையாலம் கான்பதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்
@mariathasanjohn
@mariathasanjohn Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா உங்கள் அன்பு உள்ளத்துக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ❤❤அன்புச் செல்வங்கள் ❤
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தம்பியா மிக்க மகிழ்ச்சி உண்மையும் உத்தமுமாய் இருப்பதால் தான் தேவன் உயர்த்துகிறார் பூ வோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் என்பார்கள் அப்படி தங்கள் அன்புத்தம்பி அனுஷனும். ரதி அம்மாவும் நம் சொத்தாயிற்று தங்கள் இரக்க குணம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி 12:10
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 11 ай бұрын
நல்ல விடையங்களை கிருஸ்ணா என்கிற பெயருக்கு ஏற்றால் போல் தருமம் செய்கின்ற மிகப்பெரிய மனம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@mskcookingviews2941
@mskcookingviews2941 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறப்பான காணொளி நன்றி கிருஷ்ணா, அனுஷன்,❤ நீங்கள் நினைத்ததற்கு மேலாகவே நடந்தேறி உள்ளது என்னப் பொறுத்தவரைக்கும் நீங்கள் ஒரு தீர்க்கதரிசி ஏன் எனில் நீங்கள் எப்படி இந்த உதவி, யாருக்கு போகவேண்டும் என்று நினைத்தீங்களோ அதே போல் சரியான இடத்துக்குதான் உங்களை கடவுள் கொண்டு சேர்த்திருக்கிரார் நீங்கள் நல்லகாலம் அந்த அண்ணை இருந்த கொட்டிலுக்கு போகவில்லை நீங்கள் கடவுளின் பிள்ளை என்பதால் உங்களை எவரும் எத் தீயது உங்களை நெருங்காதூ நானும் அவ்வுரில் பிறந்ததனால் தான் எனக்கு பல நிறைய மடங்கு தெரிந்ததால் தான்சொன்னேன் மிகவும் அவதானமாக பிரயாணம் செய்யவும் இன்று போல் என்றும் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக எதிர்மறையான கருத்துகளையும் எதிர்மைறையாக போசுபவர்களையும் ஒரு கணம் கூட நினைக்க வேண்டாம் உங்கள் ஆழ் மனதில் ஆத்மார்த்தமான எது தோன்றுதோ அதை செய்யுங்கள் நன்றி எமது ஊர் காணொளிக்கு❤
@joeldyanithyrasaretnam7114
@joeldyanithyrasaretnam7114 Жыл бұрын
France சகோதனை கடவுளே சுகமுடன் சமாதானதுடன் மனமகிள்ச்சியுடன் வாள ஆசீர்வதியும் தம்பிமாரே உங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் God bless you all
@sureshanushka7537
@sureshanushka7537 Жыл бұрын
கிருஷ்ணா உண்மையான அதிஷ்ர மான குடும்பம் வாழ்த்துக்கள் கூடிய விரைவில் 1மில்லியன் வர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 அந்த ஐயா உண்மையை உடனே சொன்ன விதம் எனக்கு உண்மையை உணர்த்தியது 🙏🏾🙏🏾
@sinnathampyjeganathan8524
@sinnathampyjeganathan8524 Жыл бұрын
உண்மையில சிறப்பான ஒரு காணொளியாக இது இருந்தது வாழ்க வளமுடன் சகோதரர்களே வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
கிஷ்ணா என்ற பெயர். கர்னணன் கொடை வள்ளல் தான். உங்கள் இருவரின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள். பத்து விதை விதைக்கிறவன் பலமடங்கு நூறு மடங்கு அறுவடை செய்பர்.
@mirosh7414
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
உங்களுக்குத் தந்ததைஅடுத்தவருக்குக்கொடுக்கும் உங்கள் நல்லமனம் வாழ்க
@Tamilmixmedia
@Tamilmixmedia Жыл бұрын
மிக மிக சிறந்த காணொளி.சரியான குடும்ப துக்கு உதவி செய்து உள்ளீர்கள்.
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி நான் தான் உங்கள் வீடியோ முதலில் பார்க்கனும் என்று எதிர் பார்த்தேன்.வாழ்க வளமுடன் என்றும் உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@pirashanthpamathy9984
@pirashanthpamathy9984 Жыл бұрын
நல்ல காரியம் செய்தீர்கள். வாழ்த்துக்கள்
@Thasan344
@Thasan344 Жыл бұрын
ks தம்பி ❤❤❤❤❤ வாழ்த்துக் கள் நீங்கள் நல்ல இருக்க வேண்டும் ஏழைகள் கண்ணீர் துடைக்க ❤❤❤❤
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
Super video Krishna. உண்மையில் நல்ல காரியம் செய்திருக்கிறீங்க கிருஷ்ணா. மிகவும் நன்றி. உண்மையில் மட்டக்களப்பு தேவி அம்மா சொன்ன மாதிரி.. கிருஷ்ணா மற்றவையை சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதில் ஒரு ஆள்த்தான் ..,. நல்ல குடும்பங்களைத்தான் தெரிவு செய்திருக்கிறீங்க கிருஷ்ணா. என்றும் உங்கள் சந்தோஷம் நிலைக்க இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏
@thanamthanam6485
@thanamthanam6485 Жыл бұрын
கிருஷ்ணா அனுசன் தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Жыл бұрын
நல்ல காரியம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
கிருஷ்ணா அனுஷன் செய்யும் உதவி கடவு ள் ஆசிர்வாதம் கிடைக்கும் மற்றவர்கள் பலமாதிரி கதைப்பார்கள் நல்லவர்கள் நல்லவனாக. இருப்பார்கள் இந்த. உதவி செய்த. உறவுகளுக்கு நன்றி
@KS-zn2de
@KS-zn2de Жыл бұрын
47 வயது ஐயா70வயது மாதிரி தோற்றம் .கல்விக்காக உதவும் கிருஷ்ணா வாழ்த்துக்கள்.
@kavinjankavinjan9412
@kavinjankavinjan9412 Жыл бұрын
உதவி செய்ததற்கு நன்றி வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤
@arulsutharsonsiluvairajah2030
@arulsutharsonsiluvairajah2030 Жыл бұрын
Well done Krishna. You are gift of God.👍👍👍👍👍❤. God bless you. Go forward.
@saranysaranya4153
@saranysaranya4153 Жыл бұрын
உதவிய அண்ணாக்கும் நன்றிகள். SK உங்களுக்கும் நன்றிகள்
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
வறுமை சின்ன வீடு பெரிய வீடு பார்க்காது எல்லா வீடுகளிலும் வறுமை உள்ளது நீங்கள் செய்த உதவிக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் அவ்உதவியினைச்செய்வதற்க்கு எவளவு ஆசையோடு அனுகினீர்கள் ஆனால் நீங்கள் உதவி கொடுத்தவர்கள் இருவருமே உங்களுக்கு மனதளவில் நன்றிகளை வெளிப்படுத்த வில்லை இருந்தும் பலனை எதிர்பார்து உதவிசெய்ய வில்லை நீங்கள் அது உங்கள் நல்ல என்னம் உயர்ந்த சிந்தனை உங்களிடம் இருந்து வெளிப்படத் தக்க வையாக இருந்தது உதவி பெறு பவர்களுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரவேன்டும் அந்த நன்றி உணர்வு அதுவே நல்லது ❤ மிக்க நன்றி கிருஷ்ணா பல ஆன்டு காலம் வாழ்க
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
நன்றி அண்ணா செரியான தெரிவு அண்ணா இன்னும் பல ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் அண்ணா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் எங்கட நாட்டு மக்களுக்கு நாங்கத்தான் உதவி செய்ய வேண்டும் அண்ணா இன்னும் பல சிகரம் தொட வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤❤❤ God bless you
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 7 ай бұрын
Hi
@nirmalathevilogeswaran
@nirmalathevilogeswaran Жыл бұрын
சிறப்பான வாழ்த்துக்கள் கிருஷ்ணா 👍👍👍👍
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
முதலில் கடவுளுக்கு நன்றி🙏 மற்றும் இருவருக்கும் நன்றி ❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ❤❤❤❤❤❤
@karunaveni6930
@karunaveni6930 Жыл бұрын
உண்மையில் கிருஸ்ணா நன்றியாவது சொல்லுவார்களென எதிர் பார்த்தேன் நன்றி சொல்ல பழக்கமில்லாதவர்களாக இருக்கிறார்களே என நினைக்கும் போது கவலையாக இருக்கிறது தம்பி.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
முதல் குடும்பம் ....படிக்கக்கூடிய குழந்தைகள் இருக்கிறார்கள் ....யாராவது புலம்பெயர் தேசத்தில் இருந்து இந்த குழந்தைகளுக்கான கல்வி முன்னேற்றத்திற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நல்ல நிலையில் வருவார்கள். 🙏🙏🙏🙏
@lathasritharan8935
@lathasritharan8935 Жыл бұрын
நல்ல சேவை மகன்❤. உங்கள் மனம் மிகவும் இரக்கமும் அன்பும் கொண்டது❤❤. உங்களை கடவுள் என்றும் ஆசீர்வதிக்க வேண்டும் மகன்❤️❤️. அனுசன் மகனுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் . நீங்கள் இருவரும் கடவுளுடைய பிள்ளைகள் ❤❤❤.
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
கிருஷ்ணா உண்மையிலேயே இது ஒரு சிறப்பான காணொலி. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Super super krishna Vaalthukkal
@SivaSiva-wn7hr
@SivaSiva-wn7hr Жыл бұрын
தம்பி கிருஷ்ணா என்றும் நீங்கள் இறை ஆசியுடன் உங்கள் பணியை தொடர இறைவனை வேண்டுகிறேன்
@apiapi4915
@apiapi4915 Жыл бұрын
தம்பி உங்களின் நல்லமனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Жыл бұрын
🎉நல்லகாரியம் அதன் செய்து இருக்கிறாய்கிருஷ்ணா நன்றி வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉
@villagefromworld957
@villagefromworld957 Жыл бұрын
நீங்கள் செய்யும் உதவிக்கு பொருத்தமானவர்களே கிடைப்பார்கள்....வாழ்த்துகள் கிருஷ்னா
@ushagnanam8228
@ushagnanam8228 Жыл бұрын
நன்றி கிருஷ்ணா அனுஜன் இருவரின் சேவையின் சிறப்பு உங்கள் பணி தொடர்ந்துட எங்களோட வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@sutharsansutharsan-yw8kd
@sutharsansutharsan-yw8kd Жыл бұрын
❤❤❤அன்பு தம்பி கிருஷ்ணா பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.❤❤❤
@All-is-well-fs
@All-is-well-fs Жыл бұрын
என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@abiabinath4203
@abiabinath4203 Жыл бұрын
வணக்கம் மகன்கள் அனுஷான்&கிருஷ்ணா பட்டிணியாக இருந்தவர்களுக்குத்தான் தெரியும் பசியின் கொடுமை அதை நீங்கள் அனுபவித்தவர்கள் அதனால்தான் ஏழைமக்களை கண்டதும் உதவிசெய்ய விருப்பம் வருகின்றது நன்றி
@gokulaDass
@gokulaDass 7 ай бұрын
கிருஷ்ணன் நீங்கள் செய்யும் செயலால் என் போன்ற இதயங்கள் கண்ணீரால் நன்றி தெரிவிக்கிறேன் கிருஷ்ணன் நீங்கள் ஒரு தமிழ் மனித கடவுள் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ் கிரூஷ்ணன் நன்றி வாழ்க வளமுடன்
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
நல்ல மனம் நிறைந்த கிருஷ்ணாவுக்கு நல்லதே நடக்கும்❤❤❤🎉🎉🎉
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Жыл бұрын
Well done Bro👍😊
@rajansslsd2632
@rajansslsd2632 Жыл бұрын
தம்பி உனக்கு நிகர் நீதான்
@sasikaranarchana8529
@sasikaranarchana8529 Жыл бұрын
ஏழைகளின் தோழன் தம்பி sk& அனுசன் வாழ்த்துக்கள்
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
Super கிருஸ்ணா இயேசப்பா உங்களையும் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக
@roypillai356
@roypillai356 Жыл бұрын
கிருஸ்ணா உங்களை காரைநகர் சிறு பிள்ளைகள் மட்டு மல்ல வெளி நாட்டு குழந்தைகளே TV போட்டதும் SK அண்ணா வின் U TUBE ஆ என்று கேட்கும் நிலை இன்று..........Australia
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
படிக்கின்றபிள்ளைகள் பாவம். முடியுமானால் மேலும் உதவி செய்யவும்.
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 Жыл бұрын
கிருஷ்ணா! நீர் முதலில் உதவிசெய்ய குடும்பத்தின் நிலை கவலையாக இருக்கு. அந்த பெண் பிள்ளைகளின் கல்விக்கு இன்னும் எமது உறவுகள் மூலம் நீங்கள் உதவி செய்யுங்கள். பெண் பிள்ளைகளின் கல்வி முக்கியமானது. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வழர்க❤❤❤
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Жыл бұрын
எனது அண்ணா சொல்வார் சரியான பாதையில் போனால் கடவுள் சரியாக செய்து முடிப்பார் என்று அதேயோல உங்களுக்கும் நடந்தது கிருஷ்ணா சரியான ஆளை பிடித்தீர்கள்....
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️❤️😘😘👌🙏🙏🙏
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
Kirshna நீங்கள் செய்வதெல்லாம்புண்ணியம் சேரும் வழிதானன் உமக்கு கடவுள்அருள் கிடைக்கும்
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
சரியான தெரிவு தம்பி.நீங்கள் சொல்லில் வல்லவன்.வாழ்த்துக்கள்.
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 18 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 62 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 49 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 22 МЛН