உதவி கரம் நீட்டிய சகோதரர் பிரகலநாதன் அவர்களுக்கு கோடி நன்றிகள்
@SV.Thamil Жыл бұрын
கிராம சேவையர் உறுதிப்படுத்த பட்ட கடிதம் வாங்கிய பின்பு உதவியை செய்வது நல்லது,இந்த கேள்வியை புலம்பேர் மக்கள் முன்வையுங்கள் திருடர்கள் நாட்டில் இப்போ அதிகம்,
@kokila7625 Жыл бұрын
🥹🥹🥹🥹🥹🥹😢 இந்த மக்களின் கஸ்ரங்களை பார்க்கும்போது மனம்உடைந்துவிட்டது ஆண்டவரே இவ்வளவுகஸ்ரத்தோடு வாழ்கிறார்கள் அவ்வளவு கண்ணீரகள் அவர்களின் மனதில் கடவுளே இந்த மக்களுக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும் .உதவி செய்த உள்ளங்களுக்கு கோடானகோடி நன்றிகள் உங்க குடும்பங்களுக்கு ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும் .திவா &பிரகலாதன் சகோதரர்களே உங்க சேவைக்கு மிக்க மறக்கமுடியாத நன்றிகள் அண்ணாக்களே உங்க சேவைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க நலத்துடன்
நல்ல வேலை செய்து கொண்டு யிருக்கிறார்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பனி தொடர இறைவனை பிராத்திக்கின்றேன்❤
@sivanmugan81 Жыл бұрын
உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள் தம்பிகளே, பணிதொடர வாழ்த்துக்கள்
@Urs-Mr-Honestman Жыл бұрын
நம் மக்கள் நிலை கண்டு கண்ணீர் வடிகிறது
@karankaran-uv4gs Жыл бұрын
Hi
@FaredaFareda-ps7dr Жыл бұрын
😭😭😭😭😭😭💔💔💔💔💔💔
@kavikkumarveerasingham4504 Жыл бұрын
இந்த உதவி நல்ல உள்ளங்களுக்கும் எனது கோடி நன்றிகளும் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@gokulkirushna2758 Жыл бұрын
இந்தஅற்புதமான தெய்வீகமான செயலைச்செய்தசகோதரர்களுக்கு முதல் நன்றி. இதுபோலஎழியவர்களை கண்டு அவர்களுக்கு உதவுதல் என்பது தெய்வீகச்செயல் இதை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். அதற்க்கு நீங்கள் பலநூறு ஆண்டுகள் வாழவேண்டும். உங்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய உதவிகள் செய்து வெளிநாட்டில் வாழும் நம் உறவுள். அவர்கள் தெய்வங்கள் அந்தகடவுள்கள் அவர்கள் எல்லா வளமும். வளமும் பெற்று சகல செல்வங்களுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் அந்த. 3. சோடிகளும். இதுபோல் மேலும் பல வரியவர்க்கு உதவவேண்டும். நான் தமிழ் நாட்டில் இருப்பதால் எப்படி உதவிகளை செய்வது எனத்தெரியவில்லை. காலம் ஒருநாள்உங்களுக்கு உண்மைகள் செய்யும். நன்றி. வெ. கணேசன். தமிழ்நாடு. மதுரை மாவட்டம். அலங்காநல்லூர் .ஒன்றியம். பாரைப்பட்டி
@balamohanathas9565 Жыл бұрын
இவ்வாறான பெரிதான உதவியை செய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடிநன்றிகள்.தேவன் தாமே அனைவரையும் தேவைகளை சந்தித்து ஆசீர்வதிப்பாராக. நன்றி.🙏
@mmalar4087 Жыл бұрын
Younger Badi heroine customer serial
@mmalar4087 Жыл бұрын
👍👄💓❤️💘👣💗💗💋💋💋💗 I miss you Nandini
@mmalar4087 Жыл бұрын
Bina Gudi Sanjana angreji mein
@sasikaranarchana8529 Жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும் தம்பி இருவருக்கும் உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@surenkanthasamy4527 Жыл бұрын
அன்பின் தம்பிமாரே நீங்கள் sk அனுசன் நீங்கள் மூவரும் செய்யும் உதவுகள் உங்கள் சந்ததிக்கே நன்மை பயக்கும உங்கள் மூவரையும் நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@k.raviyithuravi6541 Жыл бұрын
இந்த உதவிகள் செய்தவர்களுக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் என்றும் நீங்கள் தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் தம்பி உங்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்
@govindraj8954 Жыл бұрын
எங்கு போனாலும் எல்லோரும் வெளிநாடு போறதை..ப் பத்தியே... பேசுறாங்க.... வெளிநாட்டுல... வாழ்வதே.. அது ஒரு வாழ்வே... அல்ல...! அது ஒரு... இயந்திரச் சிறை.....!! நம்மநம்ம மண்ணில... இங்கு நிலைத்து.. வாழ்வதே... அழகான.. வாழ்வு...😳😳😳! ! ஈழ நாட்டில..... பேதினவாத.. போர் போர் போர் அலைவை... அந்தத் துரோக..இந்தியா.... சூழ்ச்சிசதியாக.. இத்தனை... ஆண்டாண்டாக... தாக்குச் செய்யல்லண்ணா... ... .....😳😳😳 நீங்க... இப்படி... அல்லாடிக் கண்ணீரோடு.. கையேந்தி.. நிற்கவே.. வேண்டிய இந்த..நிலை..யெர வந்திராது...😳😳😳 வேலைக்குப் போனாலும் 200/- கிடைப்பதென்பது... இந்தியா பண மதிப்பீட்டில..அது வெறும் 50/-யே... சம்பளம் வருமானம்.. - இவ்ளோ இல்லாமை.. வரக் காரணமே.. இந்திய இராணுவமாக தெலுங்கர்கள் (....தமிழகத்தில வாழும் ....போலித்தமிழ் வேசதாரிங்க.... ) தான் உங்களை கொன்றோர்கள்.. இலங்கையில...திருடி.லவட்டி வந்ததாலயே... நாடே திவாலாகிட்டுது.. உங்களுக்கு.. தொழிலும் இல்லை... வருமானமும்..இல்லை. வீடும் இல்லை..வாசலும்.. எதை சொல்லி ஆறுதல் பண்ணுவதென்றே..தெரியல்ல.. - - ஆனா ஒன்று..எமக்கான எதிரிங்க...யாரென..க் குரட்து வைங்க... ஆரியப்பிராமணர்கள் தெலுங்கர்கள் ( நாயக்கா, நாயுடு, ரெட்டி..., .... ) இவனுகளே..சிங்கள...அதிகாரிகள் அரசியல்வாதிங்க.. இவர்கள். இருவரும் ஒரே ஆளுங்களே .
@gowryvijayarajah6540 Жыл бұрын
இப்படியான உறவுகளுக்கு உதவி செய்தது நல்ல விசயம்.. நல்ல சந்தோசம்👍
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குடும்பங்களுக்கு உதவி செய்தஅந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் தம்பி களா
@nagarathinamd2439 Жыл бұрын
நண்பா நன்றி கடைஏழு வள்ளல்கள் பற்றி படித்து தெரிந்து கொண்டோம் ஆனால் இந்த பதிவு மூலம் வள்ளல்கள் இன்றும் வாழ்ந்து பிறருக்கு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உணவு உடை இருக்க வீடு அது மட்டும் இல்லாமல் தொழில் செய்து பிழைக்கலாம் என்று அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்த அத்தனை தமிழ் உறவுகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் நன்றி நண்பர்கள் இருவர் மீதும் அளவற்ற அன்பும் பாசமும் உண்டு எனக்கு இலண்டனில் உறவு உண்டு நான் மூன்று முறை சென்று வந்துள்ளேன் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் அப்படி கிடைத்தால் இந்த உதவியை செய்த உறவுகள் மூவரையும் சந்தித்து நன்றி உங்கள் சார்பாகவும் என் சார்பிலும் தெரிவிக்க ஆசை அதனால் அவர்கள் விலாசம் தெரிவிக்க முடியுமா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@varathinijathu1009 Жыл бұрын
உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhyrathinasingam421 Жыл бұрын
தேவையறிந்து சேவை செய்யும் தம்பகளுக்கு நன்றி
@sivakumarsiva4495 Жыл бұрын
இந்த உதவிகழை செய்த உறவுகளுக்கு கொடாநகொடி நண்றிகள் இறைவா ஏன்இந்த நிலமை தெரியவில்லை எமது புலம் பெயர் உறவுகள் தான் படைத்த இறைவனுக்கு இரண்டாவது என நினேப்பது மணிதநேயம் இறைவன் அவர்கழை ஆசீர்வதிப்பாராக மற்ரும் rJ பிரகலாதன் திவானு மேன்மேலும்வளர்ச்சிபெற வாழ்த்துக்கள்
@kalasellathurai5760 Жыл бұрын
தம்பிமார் உங்கள் உதவிக்கு நன்றிகள்
@thanutharsha7661 Жыл бұрын
திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் இவர்களை பார்க்கும்போது கவலையாகவுள்ளது
@silverglen5632 Жыл бұрын
சரியாக மக்களை அடையாளம் கண்டு தேவையானவர்களுக்கு உதவிசெய்வது மிகவும் சிறப்பு . இவர்கள் தங்கள் கால்களில் நிற்க, அதாவது சுயதொழில் , வீட்டுத்தோட்டம் ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவேண்டும் . ஆண்களை காணவில்லை, சோம்பேறிகளை உருவாகுவதை தவிர்ப்பது நல்லது. வாழ்க வளமுடன் .
@shankarakrishnan9461 Жыл бұрын
நன்றிகள் பல கோடி . வாழ்க பல்லாண்டு உங்கள் தோண்டு
@sjsiva543 Жыл бұрын
Valthukkal brothers God bless you 🙏
@thayananthan2662 Жыл бұрын
நான் இதுவரையில் பாத்த விடியோ கடைசி வரைக்கும் என்னால் பாக்கவே முடியவில்லை தம்பிகளா யாரை குற்றம் சொல்ல இறைவா இவர்களின் கண்ணீரை? எப்படி சொல்ல தெரியவில்லை இந்த மண்ணில் பிறந்தது தவறா ? உதவிய உறவுகளை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இது போல் இன்னும் எம் உறவுகள் முன் வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது உன்மையில் இவர்களின் வாழ்க்கை. நல்லதாக அமைய வேண்டும் எம் புலம்பெயர் உறவுகளின் கையில் தான் இருக்கிறது என் தம்பிகள் இருவரையும் வாழ்தி வணங்குகிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அமையும் சந்தேகம் இல்லை
Thanks to find out these families. Proud of you boys, keep it up . God bless you both.🙏🙏🙏
@rajendran6820 Жыл бұрын
உங்கள் சேவை மென் மேலும் வளரவேண்டும் உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி bro
@jashoraj634 Жыл бұрын
அனைவரின் பசியை தீர்க்க உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@nagendramthangarajah2551 Жыл бұрын
வழிகாட்டுதலும் சிறு பணஉதவியும் இருந்தால் இந்த மனித வலுவை பயன்படுத்தி பொருளாதாரத்தை முன்ளேற்றலாம் தம்பியாள் இதைச்செய்வாங்க வாழ்த்துகள் தம்பிகளா
@nanthini0024 Жыл бұрын
Pirakalathan and thiva your help great 👍
@amuthanamuthan.k5124 Жыл бұрын
அல்லல்படுவோறுக்கு அள்ளி கொடுங்கள் ஆண்டவன் துணை இருப்பார்.... 🙏🌹
@nishanthinianton6040 Жыл бұрын
பாவம் இந்த மக்கள்
@theepantheepantheepan7336 Жыл бұрын
அண்ணா நீங்கள் இருவரும் சேர்ந்து செய்யும் உதவிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் எமது புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி 🙏🙏🙏 அண்ணா நீங்கள் இருவருக்கும் தூக்கம் போதாது உங்கட உடம்பை கொஞ்சம் கவனமாக பாருங்க அண்ணா
@sshara3934 Жыл бұрын
God bless you thampiya
@pathman.thennarasu7422 Жыл бұрын
இந்த உதவி செய்த உறவுகளுக்கு நன்றி தம்பி உங்கள் குழுவுக்கும் நன்றி. ஆனால் இவர்களை சுய தொழில் செய்ய உதவுகள் உறவுகளே நன்றி
@sankarsankarsankar1791 Жыл бұрын
நானும் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கின்றேன்.
@vasanthasatchi9731 Жыл бұрын
God bless you , some other guys like you and helping people from other countries
@pirenithapathmanathan8323 Жыл бұрын
God bless you brother
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Aandavan oruvan irukkindran avan anbu mananggalil sirikkindraan 🌹🤲🌹🙏🌹🇲🇾🌹👍🌹👌🌹 God bless you and your lovely family also 🌹🤲🌹 aminn 🤲
I thank you from the bottom of my heart to Sivarohini family london and Brother kokulan and Sister Api and l remember you all in my valuable prayer and ask Lord to bless you all abundantly and l have no word to describe about your help my siblings .Lord will be with you always whatever the religions you all belongs to. He will protect you and be save always
Thanks a lot 🙏 very beautiful video. What a sad situation 😢 Pirakalathan and Thiva both of your way of talking is very good 👍 You respect others and their feelings. Keep it up 💯 All the best. Take care 🙂
@ThushiYanthini-c2uАй бұрын
Neengal seira uthavikalukku thanks thampi
@tharmarajahthambirajah9740 Жыл бұрын
RJ உங்கள் உதவிகழ்😢
@thusiselva7434 Жыл бұрын
God bless you thampiya🥰🥰
@chandrakumaran4931 Жыл бұрын
கோடண கோடி வழ்த்துக்கள்
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
So sad thank you Brothers🙏🙏👏👏👏👌👌❤🙏🙏🙏
@sebarajeswaryjulius1546 Жыл бұрын
Great happy thanks so much 🙏🏼 God bless you and your team bless toall. Power of duty 💪
@shahanackies9985 Жыл бұрын
உறவுகளான சிவா Rohini Abi & Kohilan உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்கும். அதை தொடர்ந்து கொண்டு சேர்ப்பதற்காக Paadu பட்டு உழைத்த நல்ல உள்ளங்கள் பிரகலாதன் &திவான் உங்களுக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏நன்றிகளை வாழ்த்துகள். 👍👍👍👍
@suvendrankrishnapilli7685 Жыл бұрын
Super. Tamp
@packipacki163 Жыл бұрын
❤❤❤ God bless you thambykala
@tharsantharsan3043 Жыл бұрын
பாவம் சரியான கஸ்ரப்படுராங்கள் சரியான கவலை யாக இருக்கிறது
@sasibalendran3037 Жыл бұрын
Way of talking is very good, I respect you boys🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தம்பிகளா பிரகலாதன் திவா உண்மையிலே அதிகஸ்ரப்பட்ட குடும்பங்களை தேர்ந்தெடுத்து இந்த மிகவும் தேவையுடைய உதவிகளை செய்திருக்கின்றிர்கள் உங்களுக்கு நானும் அந்த கிராமத்தை சேர்ந்தவனென்ற வகையில் எனதும் எனது கிராம மக்கள் சார்பாகவும் கோடானகோடி நன்றிகள் அத்தோடு இந்த வறுமையான குடும்பங்களுக்கு உதவிகளை செய்வதற்கு புலம்பெயர் நாட்டிலிருந்து நிதியுதவிகளை வழங்கிய மூன்று குடும்பத்தினருக்கும் எனதும் எனது கிராம மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள் அத்தோடு இந்த குடும்பங்களை தேர்ந்தெடுத்துக்கொடுத்த எம் கிராமத்தைசேர்ந்த ஐயாவுக்கு எனது நன்றிகள் எமது கிராமத்தைச்சேர்ந்தவரை நீங்கள் காணொளியில் காட் டாவிட்டாலும் அவருடைய குரல்மூலம் அவர் யார் என்பதை நான் அறிந்துகொண்டேன் அவரே அவரை இந்த காணொளியில் காட்டிக்கொள்ளாதபோது நான் அவர் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை நண்றிகள்பல உறவுகளே
@jeyarupanthurairajah.7206 Жыл бұрын
👍👌வாழ்த்துக்கள் தம்பிமார்🇫🇷
@Kethees_Kethees Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார் இருவருக்கும்
@carolinejeevaratnam2894 Жыл бұрын
😭😭சொந்த கதை சோக கதையாயிற்று தம்பிமாரே இவ்வளவு சோகமா
@ManiMaran-qn8yy Жыл бұрын
GOD BLESS YOU BROTHERS
@Matpak-xz6km Жыл бұрын
God bless u always brother
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brothers and your helping videos thanks God bless your condue helping videos thanks 😍🤳🧡🤯👌💘