பாட்டியை நிழலில் வைத்து விட்டோம் | எதிர்பாராத இன்ப அதிர்ச்சி | Rj Tamizha

  Рет қаралды 31,886

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 249
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
இந்த வயதிலும் உழைத்து வாழ முன் நிற்கும் அம்மாவிற்கு உதவிய மூவருக்கும் கோடி நன்றிகள்……!!💯🙏💯 16-வது பிறந்தநாள் காணும் குழந்தைக்கும் வாழ்த்துகள்...!!🎉💯🎉 பிரகி/திவா உங்கள் சேவைகள் தொடர்ந்திட கடவுளை வேண்டுகிறேன்....🙏👍🙏 வாழ்க வளமுடன்…!!🙏💐🙏
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Жыл бұрын
பிள்ளைகள் நீங்கள் சமூகத்தின் கண்கள்.நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.
@Kowsi.N
@Kowsi.N Жыл бұрын
பாட்டியின்சந்தோசத்தைப் பார்க்கும் போதும் அதைப் பார்த்து நீங்கள் பரவசப்படுவதும் கண் கொள்ளாக்காட்சி! இருமகன்களுக்கும் கடவுள் ஆசீர்வதிப்பார்!
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 Жыл бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.சிறு பிள்ளைகள் ஆனாலும் தங்கள் இருவரின் சேவை பெரிது.சிறு உதவியானாலும் தக்க நேரத்தில் கிடைத்தது பெரிய உதவியாகும்.இந்த வயதிலும் உழைக்கும் அந்த அம்மாவை பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது.
@opapi_
@opapi_ Жыл бұрын
I also teared
@thanu7584
@thanu7584 Жыл бұрын
இருவருக்கும் மிக்க நன்றி சொன்னதை செய்து கட்டிய உங்கள் இருவருக்குமே நன்றி
@yere7828
@yere7828 Жыл бұрын
இப்படிப்பட்டவர்களுக்கு உதவி பண்னி மைக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
தம்பியா இருவரும் வாழ்க வளமுடன் என்று ம்
@kalakamalini3246
@kalakamalini3246 Жыл бұрын
பாட்டியின் இரு கண்கள் நீங்கள் நன்றி தி்வா, பிரகலாதன்
@punithavignarajah5234
@punithavignarajah5234 Жыл бұрын
திவான் பிரகலாதன் முதலில் வணக்கம் இந்த அமுமாவில் வாழ்து உங்ஙளை நல்ல நிலமைக்கு கொண்டீவரும் சுதருசனுக்கும் பாராட்டு.இனியபிறந்த நாள் வாழ்துதுகுகள
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
இம்மண்ணின் மைந்தர்கள். வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.இந்த.அம்மாவுக்கு..செய்த...உதவிக்கு...கோடி..நன்றி..தம்பிமரே...நன்றி....நன்றி.நன்றி சொல்ல முடியாத..உதவி வாழ்த்துக்கள் தம்பி உங்கள்.. பயணம்., கவனம்...ஆறுதலா மாட்டகிளப்பு..போய் சேர... கடவுள்துணை நிப்பார்.தம்பி..தம்பி வாழ்த்துக்கள் நன்றி Vvt ....uk.......தாஸ்
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
இவ்ளோ.. நாளுமே..., 'தான் வராத... நாளில... தன்னோட மேசையை.. உபயோகிக்க.. கொடுத்து... உதவியமை...' 🤔🤔🤔 ஆக, அந்த.. அருகு.. மத்த அம்மாவுக்குமே... மிக்க நன்றியே...🙏🙏🙏🙏.. ஒருவருக்கொருவர் இதுபோல உதவிகரமாக.. கூடி வாழ்வது.. வரமே.. கூடிவாழீர்...!!
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உதவி செய்த பிள்ளைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
அன்பு மகன்களா! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.உங்கள் இருவரின் சேவைகள் எம்மை வியக்க வைக்கிறன்றன.இம்மண்ணின் மைந்தரே! வாழ்க வளமுடன் பல்லாண்டு.இவ்வுதவியை அளித்த இனிய உறவுகளுக்கு நன்றிகள் கோடி.🙏
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
பிரபா. திவா நல்ல முயற்சி நன்றி தம்பிமாரே பாட்டியின் சந்தோஷம் சொல்லி முடியாது மிக்க நன்றி தம்பிமாரே
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
தலைவா ....உதவி செய்தால் இப்படித்தான் நன்றி சொல்ல வேண்டும் ...அப்படியே நன்றிகளை அன்பால் பொழிகிறார். எங்கள் தாய். தாயே நீ நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமம்மா. தம்பிகளா உங்களுக்கு கோடான கோடி ஆசிர்வாதங்கள் கிடைத்துள்ளது ❤
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
பிரகலாதன் திவா இருவரும் அன்பு பாசம் நிறைந்த. உள்ளங்கள்
@VeteranDV
@VeteranDV Жыл бұрын
லட்சம் சந்தாதாரர்கள் கூடிய சீக்கிரம் பெற வாழ்த்துகின்றோம்! ❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
இந்த அம்மாவுக்கு உடனடியாய் செய்த உதவிக்கு நன்றி.
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Жыл бұрын
மிகப்பெரிய உதவி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் 👍👍👍👍
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
TamilBrosதம்பிகள் இந்த பாட்டிக்கு இரண்டுகிழமைக்கு முதல் குடை வேண்ட சொல்லி பணம் கொடுத்தார்கள் பாட்டி வேண்டவில்லை சரி மறந்து விட்டா பாவம் பாட்டி உதவி செய்த உங்களுக்கு நன்றி
@rjtamizha
@rjtamizha Жыл бұрын
பாட்டி குடை வாங்கி விட்டா ஆனால் அது சின்ன குடை . வீடியோவை முழுமையாக பார்க்கவும்
@selvikm1502
@selvikm1502 Жыл бұрын
@@rjtamizha sorry. தம்பிகளா
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் திவா அன்ட் பிரகலாதன், உதவி செய்தவர்களுக்கும்
@thanutharsha7661
@thanutharsha7661 Жыл бұрын
திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் கடவுளின் மரு உருவங்கள் நீங்கள் இருவரும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
உங்கள் சேவைகள் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் தம்பி சூப்பர்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
வார்த்தை இல்லை தம்பிகளா பாட்டியின் ஆசை நிறைவேறியது வித்தகன் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் செய்த உதவி பாட்டியம்மா வாழ் நாள் முளுவதும் மறக்கவே மாட்டா என் தம்பிகள் இருவருக்கும் என் சாந்த நன்றி
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
நன்றி தம்பி புண்ணியம் கிடைக்கும்.நன்றி சொல்வதில் முதியோர் நல்ல நன்றி சொல்கின்றார்கள்.
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 Жыл бұрын
அந்த அம்மாவின் வாழ்த்துக்கள் கட்டாயம் பலிக்கும் தம்பிகள் இருவருக்கும் ஆசீர்வாதம் கிடைக்கும் இப்படியான வாழ்த்துக்கள் உங்களை மேலும் உயரவைக்கும்.....
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
தனிமை... ரொம்ப வலி தருது.. கவலை தெரிது.. பாவமே. ஆக, தயவுசெய்து.. பாட்டியோடு... சுற்று மக்களும்., சொந்தங்க.. இரத்த.. உறவுகளுமே.. வந்து... வந்து... பாசமாக.. வந்து.. கதைபேசி.. நில்லுக..ய்யா.
@vinothinisivanesan2608
@vinothinisivanesan2608 Жыл бұрын
Both of congress 🎉🎉❤❤
@nathansir9118
@nathansir9118 Жыл бұрын
பிரகலாதன் திபா இது சிறந்த சேவை தெய்வம்உங்கள் ஊடாக வந்து இந்த உதவியைச் செய்திருக்கிறார் சுதர்சன் நீங்கள் பெருங்கடவுள் உங்கள் ஊடாக பாட்டிக்கு கிடைத்த தெய்வப் பரிசு வாழ்த்துக்கள் உதவிகிடைத்தது பெரும் அற்புதம்
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
உங்களை நினைக்கும் போது பெ.ருமையாக இருக்கிறது.தம்பிமாருக்கு நன்றி.ஆண்டவர் உங்கலோடும் பிரயாணத்திலும் கூட இருப்பாராக. உதவிய அண்ணனுக்கும் நன்றிகள். மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
பாட்டியை.பார்க்க.கவலையும்.கண்ணீரும்.வருகின்றது.அடுத்தது உதவிய.உள்ளங்களிற்கு.நன்றி.
@aspirations3127
@aspirations3127 Жыл бұрын
So sweet brothers. உங்களின் இந்தச் செயல் மனதை உருக்கிவிட்டது. பாட்டியின் சிரிப்பில் தெய்வத்தைக்கண்டேன். அடிக்கடி சென்று அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள் தம்பிகளா... . யாராவது திருடிவிட மாட்டார்களா?
@kapilkp4154
@kapilkp4154 Жыл бұрын
எவ்வாறான அம்மம்மாக்களுக்கு உதவி செய்தால் உங்களின் எதிர்காலம் சிறக்கும் அண்ணாமர் மிக்க நன்றி அண்ணாமர் ♥️😍
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Жыл бұрын
இதுதான்.மனித சேவய்..மிக்க நன்றி உங்கழுக்கு தோழர்கழே.
@karunaveni6930
@karunaveni6930 Жыл бұрын
உங்களுடைய இந்த உதவியை பாட்டி உயிர் உள்ள வரை மறக்கமாட்டா.உங்கள் பணி மிகவும் சிறப்பானது தம்பிமாரே.
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Жыл бұрын
அருமை அருமை
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
உதவி செய்த நல் உள்ளங்களுக்குகோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻❤ வாழ்த்துக்கள் சகோதரர் இருவருக்கும் ❤ god blessing all
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
,அருமை தம்பிகளா . உங்கள் செயலுக்கு மிக பெரிய நன்றி 🙏 அந்த அம்மாவின் மனசு தான் தங்கம் ...., படம் பிடிக்காம விடமாட்டாங்கக போல 😮 உதவிய உள்ளத்துக்கும் நன்றியும் வாழ்த்துகளும்
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
தம்பிக்கல் வாழ்த்துகள் வித்தகன் என்ற பெயர் வைத்த தாய் தந்ததைக்துக்கு வாழ்த்துகள் மிக அருமையான பெயர் குடும்பத்திற்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
பிரகலாதன் உங்கள் hair style நல்ல handsome மாக இருக்கு நீங்க இருவரும் நடமாடும் தெய்வங்கள்
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 Жыл бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் பாட்டிக்கு செய்த உதவிக்கு நன்றி
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்...மகன்கள்...அருமையான.செயல்..வாழ்த்துக்கள்...நன்றி❤❤💕❤❤❤
@indranbaba5216
@indranbaba5216 Жыл бұрын
பாட்டிக்கு செய்த உதவிக்கு நன்றி❤❤❤😂👍👍👍👍🥰🙏🙏🙏
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
ஜெர்மன் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த வயதிலும் உழைத்து உண் ணும் பாட்டிக்கு வாழ்த்துக்கள் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் ❤
@PathmanThennarasu
@PathmanThennarasu Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை தம்பிகள் 🙏🙏🙏
@selvisundar3322
@selvisundar3322 Жыл бұрын
பாட்டிக்கு செய்த உதவிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
அருமை அருமை தம்பிகளா சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் Love you amma ❤️❤️❤️😘😘😘😘🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼
@karunaveni6930
@karunaveni6930 Жыл бұрын
தம்பி வருகிற ஐந்தாம் திகதி வற்றாப்பழைப் பொங்கல் நடைபெறும் உப்பு நீரில் விளக்கு எரியும் அற்புதக் காட்சியைப் பாருங்கள் தம்பி
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Жыл бұрын
கொட்டும் சடு வெயிலில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டினால் எப்பிடியிருக்கும் அதுபோல இருக்கு தம்பிகளா
@sakthimuthusamy4781
@sakthimuthusamy4781 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிறந்த சேவை நிறைஞ்ச மனமும் அம்மன் அருளுடைய பாட்டியும்.
@sivanathansiva-dr9qb
@sivanathansiva-dr9qb Жыл бұрын
இந்த பாட்டிக்கு உதவி செய்ததுக்கு மிக்க நன்றி Rj tamizha
@papa1papa118
@papa1papa118 Жыл бұрын
உயர்ந்த எண்ணங்கள் என்றும் வாழ்கையை உயர்த்தும் . வாழ்க வளர்க வாழ்த்துக்கள் .தம்பி மார்கள்.
@jenithakrishna7622
@jenithakrishna7622 Жыл бұрын
மிகவும் நல்ல விடயம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் ♥️
@HismySubair
@HismySubair 3 ай бұрын
Good brother
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் என் மனமார்ந்த நன்றி இந்த அம்மா வுக்கு உதவிய அந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் துனை இருப்பார்
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் பணிகள் தொடரட்டும். ❤❤❤
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அத்துடன் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி ❤
@lionking8365
@lionking8365 Жыл бұрын
நன்றி தம்பிகள்.கடவுள்அருள்புரிவாராக.
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Amma I am salute to your hard work and rj and theva and thanks to you all who are helped her.
@KSupa-rc3tt
@KSupa-rc3tt Жыл бұрын
Super sako ❤❤❤❤
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Жыл бұрын
Pirathip thiva iruvarukkum koodaana koodi nanrikalapa antha ammavin mugathil very happy unkal iruvarukkum nienda ayulaiyum suga arokkiyathaiyum kodukka kadavulai vendukiren
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super thampikala 👌👌🥰🥰🙏🙏
@aaronkanapathippillai5276
@aaronkanapathippillai5276 Жыл бұрын
தம்பிகளா நல்ல ஒரு காரியம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@G.G5858
@G.G5858 Жыл бұрын
சகோதரம் வாழ்க வளமுடன்✨💫🌞🥰🌺🌹🌼🙏🙏🙏🌺
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உதவிய உறவுக்கு மிக்க நன்றி.தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மாவின் உழைப்புக்கு கிடைத்த பரிசு.நன்றி தம்பிகளே.
@rasukuttyma6435
@rasukuttyma6435 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
அருமை அருமை உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள்
@mangaleswarynagarajah319
@mangaleswarynagarajah319 Жыл бұрын
அன்புதிவா பிரகலாதன் இருவரின்சேவை தொடர ஆண்டவன் அருள் புரவார்😢😢😢😢நன்றிநன்றி❤
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
😍😇சிறப்பான காணொளி❤
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பிகளா உதவிய உறவுகளுக்கும் நன்றி தம்பிகளா உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கணும்❤❤❤❤❤
@mylvaganamkalaharan1748
@mylvaganamkalaharan1748 Жыл бұрын
Super generosity Thambiyakkal
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...so Happy பாட்டி❤
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 Жыл бұрын
Super to super thank you so. M ❤
@narmathanarmatha5487
@narmathanarmatha5487 Жыл бұрын
Supper ungal sevai makaththanathu thampikala god bles u
@rathakrishnannagarasa1959
@rathakrishnannagarasa1959 Жыл бұрын
Thanks Prakalathan Thivaa God bess You🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@subasinijeyakumar4279
@subasinijeyakumar4279 Жыл бұрын
Super thambikala ❤
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
மிகச் சிறப்பான சேவைகள் தம்பிகளா உங்களுக்கும் உதவிய உறவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்❤❤❤ அம்மாவை பார்க்கின்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@kuganeswaryselvananthan9252
@kuganeswaryselvananthan9252 Жыл бұрын
Happy birthday ! & God bless you வித்தகன் ! இன்னும் நூறாண்டுகள் வாழ்க ! வளமுடன் !!
@uchikajan7657
@uchikajan7657 Жыл бұрын
Unkal sevai thodara vaalththukkal nanri thampymaare❤😂
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Really you both are very very great thankyou
@stamilan5989
@stamilan5989 Жыл бұрын
உங்களின் சேவையைப் பாராட்டுகிறோம்.வாழ்த்துக்கள் தம்பிகள்
@selvamanykunenthiran762
@selvamanykunenthiran762 Жыл бұрын
பெருமை தம்பிகள் நண்றிகள்.❤❤😂😂😂😂
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
சூப்பர் தம்பிகள் வாழ்த்துக்கள்
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
God Bless you Good Very Very Good Super Super Thank you very much Thampi Pirakaal Thampi Thivaa👍👍👍👍👍🙏🙏🙏🙏🎈🙏🏵️🏵️🏵️🏵️💙💙💙💙💙
@y.suthasuthakaran8355
@y.suthasuthakaran8355 Жыл бұрын
சூப்பர் ரா தம்பிங்கலா 🙏
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great 😍🙏🙏🙏
@TharmalingamVeerachandra-bm7ne
@TharmalingamVeerachandra-bm7ne Жыл бұрын
Paaddikku Uthavi Seithaimakku Rompe Thanks Ninkal Iruvarum Melum Melum Valre Valthukkal ❤❤❤
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
🎉🎉🎉🎉valthukakal❤❤2 perukkum❤❤❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,💜வாழ்த்துக்கள்❤.
@jamunarani9204
@jamunarani9204 Жыл бұрын
Good job, God bless you Thiva and Praga 😊
@thusanithusani3650
@thusanithusani3650 Жыл бұрын
Pitakalathan thampi thiva thampi 2 perum sernthu nindu video poddale super kallam ellatha pechchu kulanthathanamana sirippu atumai paththale santhosam. Paaddikku kidaitha uthavi atumai super thampikal
@shanthakumardilakshan8297
@shanthakumardilakshan8297 Жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவன்🙏🙏
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏தம்பிகளின் சேவை தொடரட்டும் கடவுள் கூடவே இருப்பார் ❤❤.பிறந்த நாள் கொண்டாடும் தம்பிக்கும் happy birthday 🎂 🥳 God bless you ❤️ ♥️
@vanashakirubakaran8139
@vanashakirubakaran8139 Жыл бұрын
She looks like my Ammamma, lovely brothers
@jenajeya5253
@jenajeya5253 Жыл бұрын
Valthukal thampiya
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 Жыл бұрын
வாழ்ததுக்கள் தம்ம்பிங்களா
@saram276
@saram276 Жыл бұрын
உங்கள் உடம்பையும் கவனியுங்களப்பன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanarasvimalathasan8175
@mohanarasvimalathasan8175 Жыл бұрын
மிக்க நன்றி இரு நண்பர்களுக்கும் கடல் கடவுள் ஆசிர்வாதம உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you ammamma best of luck 🙏 🙏 🙏 ❤❤❤
@mskcookingviews2941
@mskcookingviews2941 Жыл бұрын
தம்பிகளா வேறமாதிரி உங்களுடைய பணி அந்த அம்மா உங்களுக்கு வாழ்த்து சொன்னது அந்த இரனைமடு கண்ணகி அம்மனே இறங்கி வந்து சொன்னதை போல் இருந்தது அம்மா சொன்ன அந்த கிழவி (கண்ணகிஅம்மன்) மிகவும் பழமை வாய்ந்த சக்தி மிக்க அபூர்வமான அம்மன் அது அந்த சுற்றில் உள்ள ஊராருக்கு தெரியும் அம்மனின் ஆசி உங்களுக்கு கட்டாயம் இருக்கும் ❤
@piratheepantheepan5594
@piratheepantheepan5594 Жыл бұрын
கண்ணகி அம்மன் அல்ல கனகாம்பிகை அம்மன் கோயில் அண்ணா..
@mskcookingviews2941
@mskcookingviews2941 Жыл бұрын
@@piratheepantheepan5594 மன்னிக்க வேண்டும் மாறி சொல்லி விட்டேன் தம்பியா
@Baskar1234-vp1th
@Baskar1234-vp1th Жыл бұрын
கோடான கோடி நன்றிகள்
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 99 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 52 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 99 МЛН