Рет қаралды 10,829
. ●
. ஆதியே துணை
னமஸ்காரம்
பகுதி1
ஆதி அருண்மணி னீதி முழுமுதல் குணக் குன்றேறி னிற்கும் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மாயாத ரட்சகத்தன்மை
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
இந்ந முத்திப் பேருரையிலிருந்து சில முத்துக்கள்.......
1.ஈசன் எதற்காக அவதாரம் செய்தார்கள்?
2. சொர்க்கம் மற்றும் னரகத்தின் தன்மை என்ன?
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
பகுதி 2
தனித்தலைமைப் பெரும்பதியாகிய னம் தெய்வமவர்களின்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
தனித்த வல்லபம்
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
என்ற தலைப்பில் ஒளிபரப்பப்படும் முத்திப் பேருரையில் இருந்நு சில முத்துக்கள்.......
1. னம் தெய்வம் அவர்களின் தனித்த வல்லபம் குறித்து தீர்க்கதரிசனங்ஙள் கூறுவது என்ன?
2.காமலிதேக இன்பங்ஙளை னுகருகின்ற னம்மைப்போல் உள்ளவர்களுக்கு முத்திச் செயல் அளக்கும் னம் தெய்வம் அவர்களின் தனித்த தவப்பாடு என்ன?
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃