"னம் தெய்வமவர்களின் தவ வலிமை" - மெய்வழி கோபால கிருஷ்ண அனந்நர் அவர்கள் (Year:2014|ErodeSabai)

  Рет қаралды 11,809

மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு கிளைச்சபை

மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு கிளைச்சபை

Күн бұрын

. ●
ஆதியே துணை
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
"னம் தெய்வமவர்களின் தவ வலிமை"
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
என்ற முத்தி பேருரையிலிருந்து சில வினா - விடை முத்துக்கள்:
1) முன்பு இருந்த மெய்ஞான சட்டம் எப்படி இருந்தது?
✍️ மெய் ஞானியை தேடி, அடைந்து, கெஞ்சி கேட்டாவது மெய்ஞானத்தில் புகுந்து கொள்ள வேண்டும்.
2) கடுமையான மெய்ஞான சட்டத்தை னம் தெய்வம் அவர்கள் ஏன் மாற்றினார்கள்?
✍️1. 1872 லேயே மெய்ஞானத்தை பெறுவதற்கு ஒருவரும் இல்லை என்ற காரணத்தினாலே
✍️2. கலியனை ஆட்கொள்ள வேண்டும் என்ற இரக்கத்தினாலே.
✍️3. ஐவகை பொறுப்புடைய அண்ணல் ஆக வந்த காரணத்தினாலே
✍️4. சர்வ வல்லபமும் கைகொண்டு வந்த காரணத்தினாலே.
3) னமக்கு னம் தெய்வம் அவர்கள் வைத்த தவத்தின் இலட்சணம் என்ன?
✍️னம் தெய்வம் அவர்களின் தேவ வசனப்படி கேட்டு னடப்பது ஒன்றே.
4) கலெக்டர் னம் தெய்வம் அவர்களிடம் என்ன சொல்லி சரணாகதி அடைந்தார்?
✍️"இத்தனை பேரை தாங்கி கொண்டிருக்கின்ற தெய்வத்திற்கு னான் ஒருத்தனா பாரம்" என்று கூறி சரணாகதி அடைந்தார்கள்.
5) னம் தெய்வம் அவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு தான் பெற்ற தவத்தை கொடுக்க முடிந்தது எதனால்?
✍️கிள்னாமம் என்ற யாரும் பெற்று அறியாத சன்னதத்தை பெற்று வந்தமையால்.
6) ஈசனாகிய னம் தெய்வம் அவர்களின் வசனங்கள் மனுவை ஈசன் ஆக்குகிறது என்பதற்கு இறைவன் படைத்த படைப்பினம் எது?
✍️புழு - குளவி
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
ErodeSabai

Пікірлер
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
'முத்தி அடைவதற்கான வழி' - சாலை மணி அவர்கள் (Erode Sabai/2024)
27:04
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு கிளைச்சபை
Рет қаралды 1,7 М.
2025 Prophetic Message. by:bro.D.Paul Stephen
41:12
MPM TV INDIA
Рет қаралды 71
சேவடிச் சேகரம் | Sevadi chegaram #meivazhisalai
8:25
Meivazhi the Truepath
Рет қаралды 33 М.
Suki Sivam speech Nalvar Guru Poojai Sambandar, Appar, Sundarar and Manikkavacakar
1:34:40
சுகி சிவம்
Рет қаралды 5 М.
"மெய்வழியில் னாம் பழகி வருவது" - மெய்வழி அங்ஙுராஜ் பிள்ளை அவர்கள் (Year:2018|Erode Sabai)
1:08:42
மெய்க்கல்விக் கலாசாலை - ஈரோடு கிளைச்சபை
Рет қаралды 17 М.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.