No video

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுடன் ஒரு நேர்காணல்

  Рет қаралды 12,008

Pratilipi (Tamil)

Pratilipi (Tamil)

Күн бұрын

பிரதிலிபியின் 'விழுதுகள்' காணொளித் தொடரின் முதல் நேர்காணல். தமிழின் முன்னணி எழுத்தாளர் சாரு நிவேதிதா கதைக்கான கருவை உள்வாங்குதல், எழுத்தின் நுட்பங்கள், பின்நவீனத்துவம் என பல தளங்களில் உரையாடும் சுவாரஸ்யமான நேர்காணல்.
Image Courtasy - tamil.thehindu....
Shruti tv

Пікірлер: 31
@rajamanickammanickam7715
@rajamanickammanickam7715 7 жыл бұрын
வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி. இத்தளத்தை எனக்கு அறிமுகம் செய்த பொன்.குலேந்திரன் அவர்களுக்கு எனது நன்றி. சாரு நிவேதிதாவின் பேட்டிக்கும் எழுத்திற்கும் நிறைய ஏற்றமிருப்பதை கவனிக்க முடிந்தது. பேட்டி சின்னக்குழந்தைக்கும் புரியும்படியாக இருந்தது. கேள்விகள் இன்னும் கூர்மையாகக் கேட்டிருந்திருக்கலாம்.வாழ்த்துக்கள்.
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
இளம் எழுத்தாளர்களுக்கான பேட்டியாக அமையவேண்டுமேன்றே கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டன. உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
@PonKulendiren_Canada
@PonKulendiren_Canada 7 жыл бұрын
அருமையான நேர்காணால். நான் எழுதிய பல சிறுகதைகள்அவர்சொன்னமாதிரி சுண்டல்விற்பவன், எறும்பு , ஆலமரம் போன்ற உருவகக்கதைகளாக அமைந்தன. நான் முக்கியமாக அறிவியல்கதைகளை எழுதி வருகிறேன். உதரணத்துக்கு மலடி, சிவா ஹரி, விளைச்சல், காலம், விண்கல் போன்ற கதைகள்.
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி சார்
@ramanaaramanaa2341
@ramanaaramanaa2341 6 жыл бұрын
ஜெயகாந்தனுக்கு பிறகு ஒரு எழுத்துலக கர்ஜனை சாரு. நெறியாளரின் உச்சரிப்பு மிக அழகு . அருமை வாழ்த்துக்கள்
@devarattam69
@devarattam69 7 жыл бұрын
வாழ்த்துக்கள், கேள்விகள் அருமைஆங்கிலம் தவிர்த்துஇருக்கலாம்,
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
மிக்க நன்றி. இனிவரும் காணொளிகளில் தவிர்க்க முயற்சிக்கிறோம்.
@chellappayagyaswamy1526
@chellappayagyaswamy1526 7 жыл бұрын
தமிழின் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர் சாரு. அவரது பேட்டி எப்பொழுதுமே சுவாரசியமாக இருக்கும். பயனுள்ளதாக இருக்கும். வளரும் எழுத்தாளர்களுக்கு வ்ழிகாட்டுவதாக இருக்கும். இந்தக் காணொளியும் அப்படியே இருந்தது. -இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
@vijayaragavand9474
@vijayaragavand9474 5 жыл бұрын
அருமையான பேட்டி.
@Manimaran-ol8nc
@Manimaran-ol8nc 5 жыл бұрын
உண்ணும் உணவுடன் இருக்கவேண்டிய உறவை மிக நேர்த்தியாக விளக்கினார் , நாண்றி சாரு அவர்களுக்கு.
@rajrahul9396
@rajrahul9396 7 жыл бұрын
கேள்விகள் மேலும் நன்றாக இருந்திருக்கலாம்... பேட்டி யில் ஆழமே இல்லை.. ஒரு பெரிய எழுத்தாளரிடம் பேட்டி காணும் போது முன் தயாரிப்பு மிக முக்கியம்..
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
இளம் எழுத்தாளர்களுக்கான பேட்டியாக அமையவேண்டுமேன்றே கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டன. இதுகுறித்து ஆலோசிக்கிறோம். நன்றி.
@avsendhilkumar
@avsendhilkumar 7 жыл бұрын
Somehow this interview is very sweet, Charu !
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
மிக்க நன்றி.
@cssridharann6141
@cssridharann6141 7 жыл бұрын
intersting .. look for further interviews .
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
மிக்க நன்றி
@rajamanickammanickam7715
@rajamanickammanickam7715 7 жыл бұрын
கடைசி கேள்விகள் அருமை
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
மிக்க நன்றி
@AuthorJiteshDonga
@AuthorJiteshDonga 7 жыл бұрын
Great stuff. Enjoyed it
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
Thank you.
@mohamedsadath9805
@mohamedsadath9805 7 жыл бұрын
super
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
மிக்க நன்றி
@rajeshkannan4932
@rajeshkannan4932 7 жыл бұрын
பிரதிலிபிக்கு ஒரு நேயர் விருப்பம் எழுத்தாளர் கலை விமர்சகர் சி .மோகன் உரையாட வேண்டும் ?
@pratilipitamil4825
@pratilipitamil4825 7 жыл бұрын
நிச்சயம் முயற்சிக்கிறோம்...
@venugopalram1497
@venugopalram1497 5 жыл бұрын
rajesh kannan , by ,
@sastha9310
@sastha9310 6 жыл бұрын
I have seen the host in Neeya Naana
@karnannivas9287
@karnannivas9287 4 жыл бұрын
Subtitle English la podunga.. Avanga already tamil la thana pesranga...
@simdeniro
@simdeniro 6 жыл бұрын
Nice programme. Looking for more interviews of this sort. However the VJ's attitude is very bad. She creates lot of scenes. Better change the VJ. Calling him Charu is very Awkward.
@KayalvizhiConsulting
@KayalvizhiConsulting 6 жыл бұрын
Charu doesn't think so :) That makes the difference :)
@jaganathrayan2831
@jaganathrayan2831 6 жыл бұрын
தயிர் சாதம் தயாரிக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா? நல்ல குறிப்பு சாரு சார்
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 40 МЛН
interview with Indian James Joyce- Charu Nivedita
59:33
lit bits & chats
Рет қаралды 1,6 М.
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН