No video

தமிழ் மொழியை போல் இனிதாவது எங்கும் காணோம் என்பது பொய்

  Рет қаралды 10,172

bimbam tv

bimbam tv

Күн бұрын

தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக, சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்றன. சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
tamil literature speech,s. ramakrishnan latest speech,

Пікірлер: 17
@sudhindharn6582
@sudhindharn6582 3 жыл бұрын
Super speech sir...
@thandhi74
@thandhi74 6 жыл бұрын
When a person is giving a serious talk, someone always stand behind and do something. Opening doors, drinking water, whatsuping in phone, scratching nose etc etc... He may be an organiser or some person important for the event. But the stage is for the speaker. Give him the space... Not only here...this is happening in many programmes!
@palaniandysundarason95
@palaniandysundarason95 5 жыл бұрын
Yes.. It's horrible. . They want to show their face... Who is he....like idiot. .. He knows it's recording
@saarvan
@saarvan 6 жыл бұрын
semma sir..! love you.
@mohammedhasib2203
@mohammedhasib2203 6 жыл бұрын
i love ur thoughts
@cinemacinema6155
@cinemacinema6155 5 жыл бұрын
upload more videoes like this
@sudhar889
@sudhar889 6 жыл бұрын
what you said about periyar in this video I liked very much. Periyar criticesed fanaticism. Great to know. Hats off charulatha. Yaaravathu itha solluvaangalaanu ninechen. Neenga than first time. Super sir.
@cinemacinema6155
@cinemacinema6155 5 жыл бұрын
super speech
@YOURS1
@YOURS1 5 жыл бұрын
தல நீ இங்கிலீப்பீசு வார்த்தை அங்கங்க வுடு...வேணாங்கள. ஆனா புதுசா நீயே "fanaticist" "conduct rule"போன்ற வார்த்தைகளை உருவாக்காதே. பாவம் இங்கிலீப்பீசு :)
@gopalakrishnan7667
@gopalakrishnan7667 6 жыл бұрын
கவிகள் சொல்லும் பொய் அழகான பொய் நம் குழந்தை அழகு, ஈடு இனை இல்லை என்று சொல்லும் பெற்றோர்கள் சொல்வது பொய் இல்லை அதுவும் ஒரு உண்மைதான் . கவிகள் கருத்துக்குள் சிக்குபவர்கள் அல்ல பாரதி காலத்திற்குள் அடங்காதவன்....தமிழ் அவன் குழந்தை போல் நினைத்து எழுதிய கவிதை...நன்றி..
@spasokan
@spasokan 6 жыл бұрын
திரைப்படம் பொதுஜனங்களின் பிரதான பொழுதுபோக்கு. அது இலக்கியமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சந்தையில், விற்பனையாகும் பொருள்களே விற்பனை செய்யப்படும். தன் மொழி, தன் நாடு - தான் சிறந்தது என்பது வெறித்தனம் என்பதுபோல், தன் ரசனையே உயர்ந்தது என எண்ணுவதும் வெறித்தனமே.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Inga padipuna athu manapadam padithu (physics,che,botny, Zoology maths, English,Tamiz,social, history geography)mark vaanganum that's it.mattamana indian education system than buthagam padipathai azithu ozithathu.education system than nam saaba kedu 😠😡😡😡😡😡😠
@km.chidambaramcenathana2766
@km.chidambaramcenathana2766 6 жыл бұрын
யாமறிந்த என்பது பாரதி அறிந்த மொழிகளில் தமிழை போல் இனியது ஏதுவும் இல்வை என்று பொருள்படும். இதில் என்னத்த‌ பொய்யை கண்டீர் ???
@manikandanu1507
@manikandanu1507 3 жыл бұрын
சரியாக சொன்னீர்...
@TamilNava
@TamilNava 6 жыл бұрын
Poraamai pidicha naai
Sapiens Book Summary
1:03:02
Books in Tamil
Рет қаралды 24 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 29 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН