கதை வெகு அருமையாக, படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வாசிப்பும் மிகவும் அற்புதம்.
@avanikasekaran448223 сағат бұрын
Story nice kp boss........aaana semma sambavam ayiduchu😅.......na katha kettukite thoongiten.......yaruko reply potrundhingaley thoongara msg apo kooda naa nambala yar ra ipdi ungala kalaikiranganu 😂😂😂 but unnmaaya nadanduduchey kumaaaru....😅
@kathaiyumputhinamum241614 сағат бұрын
😝😝😝😝
@avanikasekaran448211 сағат бұрын
Thanks
@avanikasekaran448211 сағат бұрын
Pathi pathiya eludhirundhenla oru emoji la mudichutinga ponga 😏
@Vistra.3 күн бұрын
Enna Kumar ninge … I was on the edge of my seat to hear on your story so engrossed predicting what could be next ne… but ninge stop pannitingele Kumar !!!😢
இந்த கதை புத்தகம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தது இப்ப தான் படித்து முடித்தேன். படிக்கும் போதே நீங்க இந்த புத்தகம் வாசித்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தேன்...
@kathaiyumputhinamum24163 күн бұрын
நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து படிக்கும் பழக்கத்தைப் பற்றி கேட்கும் போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பள்ளி நாட்கள் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வருகிறது.
@avanikasekaran448223 сағат бұрын
Ipo andha Mari irukanganna great thaaanpaa@@kathaiyumputhinamum2416
@kannan.s2053 күн бұрын
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
@SaraswatyS2 күн бұрын
2nd part eppo podubinga brother
@RamRaj-nq7iy4 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉
@JaganathanRangasamy-d4k3 күн бұрын
கதை அருவை வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது வாழ்க வளர்க 2ம் பாகம் எப்படியே ???
Sorry bro அஷ்டா வக்ரன் ஏற்கனவே கேட்டு விட்டதால் இதில் கேட்கவில்லை மற்றபடி நீங்கள் கதை போட்டவுடனே download செய்து நேரம் கிடைக்கும் போது கேட்பேன் உங்களுக்காக அஷ்டா வக்ரனையும் கேட்கிறேன் உழைப்பு என்றும் வீண் போகாது Don't worry
@rajamuthu96434 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤
@MAHALAKSHMI-kk8lp4 күн бұрын
Next part epo varum bro
@kathaiyumputhinamum24163 күн бұрын
Trying for tomorrow....sago
@a.anithapreethysiva15424 күн бұрын
படிய தலை வாராம கொஞ்சம் பரட்டையா தல சீவுறது தான் சிலுப்பலா சீவுறது 😇