வன்னியில் நடந்த உளவுப் பணி: மற்றொரு போராளியின் வாக்குமூலம் | Seeman | NTK | Unmaiyin Tharisanam

  Рет қаралды 62,390

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 686
@TTChannelThaaiThesam
@TTChannelThaaiThesam 8 сағат бұрын
நன்றி நாம் தமிழர். தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க..
@gowthammariappan5444
@gowthammariappan5444 6 сағат бұрын
💪
@diyamedagency8164
@diyamedagency8164 4 сағат бұрын
பிரபாகரன் அண்ணன் மகனையே தே பையன் என்றவன் சீமான்
@sivakumarv5215
@sivakumarv5215 8 сағат бұрын
ஐயா சீமான் நீங்கள் ஒரு சீமான் தான் வணங்குகிறேன்.வாழ்த்துக்கள்
@Gowtham-xh8qf
@Gowtham-xh8qf 6 сағат бұрын
தமிழ் நாட்டில் அவரிம் இருந்து துரோகம் பண்ணுவர் மத்தியில்,,,, தொலை தூரத்தில் இருந்து உங்கள் பதிவை கூறுவதற்கு நன்றி அண்ணா 🫂
@sebastin927
@sebastin927 4 сағат бұрын
எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீமான் போன்று ஒரு எழுச்சியான தமிழ் தேசிய அரசியலை செய்ய முடியாது... தலைவரின் அன்பு மட்டுமே...
@banumathi3020
@banumathi3020 7 сағат бұрын
சத்தியத்தின் மகன் சீமான். நிதர்சனமான உண்மை.ஐபிசி க்கு நன்றி நன்றி நன்றி..
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 8 сағат бұрын
நான் தங்களின் உண்மையின் தரிசண செய்திகளை கேட்பது முதன்மையாக தங்களின் அந்த கவர்ச்சியான கர கர குரலில் இலங்கை தமிழை கேட்பதற்காக.நன்றி நண்பர் நிராஜ்டேவிட் அவர்களே.
@gurusamyveerakumar9469
@gurusamyveerakumar9469 7 сағат бұрын
உண்மையின் தரிசனம் நெஞ்சுக்கு பக்கமானது , அந்த குரல் தமிழ் மக்களுடைய BIGBOSS 💐💐❤️😢
@prajan8197
@prajan8197 8 сағат бұрын
தலைவர் காலத்தை கணித்து இருக்கிறார் தலைவர் மேதகு பிரபாகரன் அவருக்கு தெரிந்து இருக்கிறது இந்த வேலையை இவனிடம் கொடுக்கலாம் என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது
@Rajasolomon-b8b
@Rajasolomon-b8b 3 сағат бұрын
தலைவரின் கட்டளையை இன்றுவரை சமரசம் இல்லாமல் நிறைவேற்றுபவர் அண்ணன் சீமான்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 8 сағат бұрын
பிரபாகரன் மறக்க முடியாத தலைவர்
@nimmiaruna5761
@nimmiaruna5761 8 сағат бұрын
ஐபிசி,ஐயாவின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 8 сағат бұрын
என்றும் ஈழம் பக்கம் அண்ணன் சீமான் மற்றும் தம்பிகள், தங்கைகள்👍 🔥நாம் தமிழர்🔥
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 сағат бұрын
சீமானின் தம்பி தகைகளுக்கு நன்றி. உணர்வோடு பயணிப்போம் நாமெல்லாம் தமிழர்கள் 🙏
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
RSS கைக்கூலி சீமான் இலங்கை க்கு தேவை படலாம். தமிழ்நாட்டிற்க்கு தேவை இல்லை
@muralivallipuram79
@muralivallipuram79 4 сағат бұрын
Ellam where? in India??????
@adlynmedia
@adlynmedia 8 сағат бұрын
சரியான நேரத்தில் சரியான காணொளி ❤❤❤❤❤
@TenListMania-s7h
@TenListMania-s7h 8 сағат бұрын
நன்றி அண்ணா. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் தேசியம் வெல்க
@pualwalkersam7362
@pualwalkersam7362 8 сағат бұрын
வணக்கம் ஐயா. உங்கள் நேர்மையான பணி சிறப்பானது ❤🐯🇫🇷
@swaminathanbalagangatharan339
@swaminathanbalagangatharan339 7 сағат бұрын
சீமான் அண்ணன் மேல் கோண்ட அன்பும் மரியாதையும் பண்மடங்காகிறது . 🎉
@dharmarajp7207
@dharmarajp7207 7 сағат бұрын
திராவிடக் கூட்டம்! அவதூறு பரப்பும் துரோகக் கூட்டம் திருந்துமா? தங்களின் பதிவு மிகவும் பயனுள்ள நல்ல பதிவு! இருவருக்கும் நன்றி கலந்த வணக்கம்! சீமான்! உண்மையின் பக்கம்! தமிழ் அறம் போற்றும் தமிழ்தேசியம் போற்றும் சீமான் வாழ்க! நாம் தமிழர் வாழ்க!
@Maducollection
@Maducollection 7 сағат бұрын
உண்மையை உரக்கச்சொல்லும் IBCதமிழுக்கு நன்றி.நாம் தமிழர்🤝🤝🤝தமிழ் தேசியம் வெல்லும்💪💪💪
@muralivallipuram79
@muralivallipuram79 4 сағат бұрын
what is the truth? Is seeman represent LTTE? who is seeman? what has he done for tamils in srilanka?
@PremSangita
@PremSangita 8 сағат бұрын
மேதகு தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க❤️ அண்ணன் சீமான் வாழ்க இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❤️❤️❤️ IBC தமிழ் தொலைக்காட்சிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றி 🙏❤️
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
சீமான் யார் என்றே பிரபாகரன் க்கு தெரியாது
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 7 сағат бұрын
தற்குறி நீ திரள்நிதி திருடன வாழ வைக்கற
@jummystick
@jummystick 7 сағат бұрын
@@Thamizhan-38 உனக்கெப்படி அது தெரியும்?. நாயே இன்னும் என்னடா சந்தேகம்?.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 6 сағат бұрын
​@@Thamizhan-38பின்எப்படி மேதகுவின் 50வது பிறந்தநாள் கட்டுரையை இயக்கத்தினர் பதிவிட்டனர்
@Thamizhan-38
@Thamizhan-38 6 сағат бұрын
@@muthukumarasamy.c113 அது பொய் தான்
@akasha179
@akasha179 5 сағат бұрын
சீமான் இந்த மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம்🏅🏅🏅🏅
@dineshvillagevideos
@dineshvillagevideos 8 сағат бұрын
அண்ணா சீமான் உணமையாக இன்றும் தலைவரை பற்றி பட்டி தொட்டி எல்லாம் சென்று சேர்த்து இருக்கிறர் உண்மை சொன்ன அண்ணானுக்கு நன்றி அண்ணா உங்கள் பாதுகாப் ரொம்ப முக்கியம் நாம் தமிழர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 💪💪
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
என்ன உண்மை? பிரபாகரன் சமையல் மாஸ்டர் என்ற உண்மை யா?
@RidhanRahul
@RidhanRahul 7 сағат бұрын
தலைவரை பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை
@nellaisingam2910
@nellaisingam2910 6 сағат бұрын
உன் அம்மா தேவடியானு உண்மை😂​@@Thamizhan-38
@rajselva4383
@rajselva4383 6 сағат бұрын
​@@Thamizhan-38ஏ லூசு முண்ட முதலில் நீ தமிழனா சொல் பிறகும் நில் பரதேசி
@shakheelmohamed2865
@shakheelmohamed2865 6 сағат бұрын
​@@Thamizhan-38200 Rs.....😂😂
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 6 сағат бұрын
உண்மையின் தரிசனம் குரலால் கேட்டாலே உண்மை தான் என்பதனை உணர முடியும்
@fazeelan
@fazeelan 7 сағат бұрын
எங்களது கற்பனைக்கும் எட்டாத ஒரு மகா மனிதன் தான் Prabhakaran. வன்னி காடுகளில் தமிழ் மக்கள் உரிமைஉடன் வாழ கடுமையாக உழைத்த ஒரு வீரன். 50000 மாவீரர் இந்த மனிதனின் சுட்டு விரல் எங்கே காட்டிய திசையில் சென்று வென்றவர். எதனை ராணுவ வெற்றிகள். ஏறத்தாள 150,000 சிங்கள ராணுவம் கொன்று தமிழர்கள் 25 வருடங்கள் நிமதியாக வாழ வழி அமைத்து தந்தவர் உலக பூராகவும் பல விடுதலை புலிகளை அனுப்பி ஏறத்தாள 100 மே‌ற்ப‌ட்ட நாடுகளில் புலிகள் இயக்கம் இன்றும் இருக்க காரணம் ஆனவர். வன்னி காட்டில் இருந்து ஈழ மக்களை வழி நடத்தியவர். எதனை கப்பல், எதனை விமான எதனை படைத்துறை வாகனங்கள், எதனை அதி நவீன போர் ஆயுதங்கள், ஏவுகணைகள், வெடிகுண்டு செய்யும் தொழில் சாலைகள், காவல் துறை, வருவாய்த் துறை, கடல் படைத்துறை, வான் படை, கரும்புலிகள், கடற் கரும்புலிகள், தமிழ் ஈழ வங்கிகள், பீரங்கி படைகள், எல்லை பாதுகாப்பு படை, வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான புலிகளின் வியாபார நிறுவனங்கள், கோடி கணக்கில் சொத்து, ஏறத்தாள 55 உள்ள அக கட்டமைப்புகள் , அவர்களின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள்,( Source English Website) 70 மிக பெரிய ராட்சத கப்பல்கள், என்று தலைவ‌ர் இன் நீள அகலம் உயரம் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத மிக பெரிய மா மனிதர் தான் உங்கள் தலைவர் பிரபாகரன் எனக்கு இவர் மீது ராஜிவ்காந்தி விடயத்தில் கொஞ்சம் வருத்தம் உண்டு மற்றபடி அவர் தாய் பாசம் கொண்ட ஒரு தலைவர் அவரை தங்கள் தாயாக தந்தையாக, அண்ணா வாக, தம்பி யாக தான் ஈழ மக்கள் பார்த்தாங்க நன்றி. ஒரு மனிதன் வன்னி காட்டில் இருக்கிறார். ஆனால் உலகின் 100 க்கு மேற்பட்ட நாடுகளில் அவர் கட்டமைப்பு ஆயிர கணக்கு. அது மட்டுமல்ல எத்தனை புலி வீரர்கள் வெளிநாட்டில் வேலை செய்தவர்கள். உலகமே வியக்கும் அளவுக்கு பிரமாண்ட கட்டமைப்பு வச்சி இருந்த இந்த மாமனிதர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்ப தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் பு லிகள், பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் யக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் பின்வருமாற கடல் புலிகள் வான்புலிகள் லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி மாலதி படையணி (பெண்புலிகள்) சோதியா படையணி (பெண்புலிகள்) அன்பரசி படையணி (பெண்புலிகள்) - மகளிர் படையணியில் முதன் முதல் உருவாகிய படையணி சிறுத்தைகள் படையினர் கரும்புலிகள் படையினர் கடற்கரும்புலிகள் படையினர் கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி லெப். கேணல் விக்ரர் கவசவாகன எதிர்ப்புப் படையணி லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி ஜெயந்தன் படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி இம்ரான் பாண்டியன் படையணி இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி எல்லைப் படை துணைப்படை வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவு கொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவுகணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித் தொழிற்சாலை தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட, புத்தக மொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை தமிழீழ விளையாட்டுத் துறை - தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம் தமிழீழ நீதி தமிழீழ நிர்வாக துறை தமிழீழ நிதித் துறை தமிழீழ வைப்பகம் தமிழீழ காவல்துறை விடுதலைப்புலிகளின் சுகாதாரம் சூழல் நல்லாட்சி ஆணையம் தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் பொருண்மிய மதியுரையகம் - தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம் தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம் - (Construction Engineering Secreteriat of தமிழீழம் வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் - NorthEast Secretariat on Human Rights ஒளிக்கலைப்பிரிவு (நிதர்சனம், ஒளி வீச்சு) - விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு - புலிகளின் குரல் (வானொலி) - விடுதலைப்புலிகள் பத்திரிகை - எரிமலை சஞ்சிகை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி - இப்போது புரியும் ஏன் அவரை சந்தித்து பேசுவது, படம் எடுப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று உங்களுக்கு புரியும். நன்றி இப்படிக்கு புலிகளின் மேலே அன்பு உள்ள தம்பி Fazeelan . புலிகள் தாக்குதல் வெற்றி கள் தனி வரலாறு . அதை நானும் இங்கே குறி பிட வில்லை
@thillaiampalammathankanna9077
@thillaiampalammathankanna9077 7 сағат бұрын
அண்ணன் சீமான் அவர்களை ஆதரிப்போம் ..எமக்கான ஈழ விடுதலையை வென்றெடுப்போம்.
@rolexdilli3371
@rolexdilli3371 8 сағат бұрын
தலைவரின் கட்டமைப்புகள் பற்றி கேட்கும்போது வியப்பை ஏற்படுத்துகிறது 😮😮
@intelligentforcedivision
@intelligentforcedivision 8 сағат бұрын
🤝🤝🤝🤝
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
காமெடி
@paultheva2125
@paultheva2125 7 сағат бұрын
தமிழின துரோகி சீமான் தலைவர் பிராபகரனி்ன பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் அயோக்கியன் சீமான் இவனை துக்கி பிடிப்பவர்கள் பிழைப்பு வாதிகளே
@ScientistMM
@ScientistMM 6 сағат бұрын
Rs. 200 ​@@Thamizhan-38
@rajselva4383
@rajselva4383 6 сағат бұрын
​@@Thamizhan-38இலங்கை மாதிரி ஒரு நிலைமை வந்தால் உனக்கு தெரியும் காமெடி எது என்று ஏண்டா பரதேசி நாய்களா ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள் அதை பத்தி உன்னோட கருத்து என்னடா புண்டா மவனே சொல் பிறகும் நெல் நெல்லை மாவட்டம்
@வள்ளுவர்இசைவானொலி
@வள்ளுவர்இசைவானொலி 5 сағат бұрын
மிக்க நன்றிகள்❤️🙏🙏
@sriharanindiran2252
@sriharanindiran2252 8 сағат бұрын
எல்லோரும் சேர்ந்து உரச உரச சீமான் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகிவிட்டார் 😂😂 👌👌 👍👍 🇨🇵
@mohann9780
@mohann9780 6 сағат бұрын
சகோதரா தாங்கள் கூறியது போல் சீமான் அண்ணனுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம் தேவை . இதை நாம் கட்சி உறுதிபடுத்த வேண்டும் . காரணம் ஈழவிடுதலை புலி போராளிகள் சீமான் அண்ணன் ஈழத்தில் மேதகு அவர்களை சந்தித்ததை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேட்டி கொடுத்ததால் இந்திய உளவுத்துறையினரால் மறைமுக ஆபத்துகளை கூட ஏற்படலாம் என்பதே அச்சமடைய காரணம் கிட்டு அவர்களின் மரணமே .
@sureshkumarG-z1o
@sureshkumarG-z1o 5 сағат бұрын
😂😂😂😂
@KumarPranav-d3y
@KumarPranav-d3y 3 сағат бұрын
சீமான் மீது எனக்கும் விமர்சனம் இருக்கிறது ஆனால் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி மிக மிக முக்கியம்... எனது முழு ஆதரவு நாம் தமிழருக்கு தான்..
@laktjlajith5921
@laktjlajith5921 43 минут бұрын
அண்ணா ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் சீமான் அண்ணன் ஏன் எதற்காக இந்தளவுக்கு மிகவும் கோபமாகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார் என்றால் அவரிடம் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப் பட்ட பணியை 2009 இல் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக அழியும்போது தன்னால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விட்டதே என்ற ஒரு ஆதங்கம் தான் என்பதுதான் உண்மை தமிழ் நாட்டு மக்களை ஒன்று திரட்டி ஒரு எழுச்சியை ஏற்படுத்த விடாமல் கருணாநிதி அரசாங்கம் தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கு துரோகம் செய்ததும் தான் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது அதனால்தான் .மற்றும் படி சீமான் அண்ணன் எந்த விதமான பந்தாவையும் அவர் காட்டவில்லை
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 10 минут бұрын
வாழ்க சீமான் வளர்க நாம் தமிழர்
@sadhamsadham-e9f
@sadhamsadham-e9f 6 сағат бұрын
சீமான் அண்ணன் சொல்லித்தான் 2kids க்கு பிரபாகரன் பற்றி தெரியும்.
@Zramtun
@Zramtun 5 сағат бұрын
Unmai
@muralivallipuram79
@muralivallipuram79 4 сағат бұрын
where is india or Srilanka?
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 8 сағат бұрын
சிறப்பு காணொளி நன்றி அண்ணா எல்லாமே உண்மை உண்மையில் என்றும் உறங்குவதில்லை
@Dhana-r3p
@Dhana-r3p 5 сағат бұрын
IBC தமிழ் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் ❤
@DanielAni-s1u
@DanielAni-s1u 7 сағат бұрын
முன்பை விட பல மடங்கு தேசிய தலைவர் இப்போது தமிழ் நாட்டில் பேசப்படுகிறார் நாம் தமிழர்
@stanleybalasingh4401
@stanleybalasingh4401 4 сағат бұрын
அன்புள்ள என் தொப்புள்கொடி உறவுகளுக்கு எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இலங்கை வந்து சென்ற உண்மை கருத்துக்களை வெளியிட்டு திராவிட குள்ளநரிகளின் தமிழன் என்ற போர்வையில் நின்று தமிழினத்தை அளித்துக் கொண்டிருக்கும் வடுக திராவிடத்தின் முகத்திரை கிழித்ததற்கு நன்றி நிராஜ் டேவிட் ஐயா 🙏 இதே பாணியில்தான் இலங்கை வடுகச்சி சந்திரிகா மற்றும் ஜெயவர்த்தனே போன்ற வடுக கூட்டங்கள் சிங்களவன் என்ற போர்வையில் நின்று இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவான லட்சம் தமிழர்களை அழித்தார்கள்.😭
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 8 сағат бұрын
உலகின் தலை சிறந்த விடுதலை போராளி குழு விடுதலை புலிகள் இயக்கம்.அதன் கட்டுப்பாடுகள் ஒழுக்கங்கள் உலக ராணுவ கல்லூரிகளில் பாடங்களாக வைக்குமளவிற்கு பெருமை வாய்ந்தது.
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
ஆனால் சீமான் என்ற ஒழுக்கம் கெட்டவன் ஐ ஆதரிக்கிறது. இது விடுதலை புலிகள் இல்லை
@jummystick
@jummystick 7 сағат бұрын
ஏற்கனவே சிங்கப்பூர் இராணுவக்கல்லூரியில் கற்பிக்கப்படுகின்றது.
@linganshanmugalingam1399
@linganshanmugalingam1399 15 минут бұрын
அமெரிக்கா பென்டகன் மற்றும் பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முக்கிய பாடமாக பால்ராஜ் அண்ணாவின் குடாரப்பு தரையிறக்கம் கற்பிக்கப்படுகிறது 💪🏽
@jummystick
@jummystick 9 минут бұрын
@ ஓஓஓ அப்படியா?. மிகவும் நன்றி இந்தத் தகவலுக்கு. நான் அதுமட்டுமே அறிந்திருந்தேன். நீங்களும் ஒரு தகவல் வேட்டைக்காரன்தான். பலருக்கு எந்தவிதமான தேடலும் கிடையாது. மிகவும் மகிழ்ச்சி. 🎉
@simonselvamary7084
@simonselvamary7084 6 сағат бұрын
சீமானுக்கு பள்ளம் வெட்டி அதில் அண்ணன் சீமானையும் மேதகு தேசிய தலைவரையும் சேர்த்து மூடலாம் என்று நினைத்த திமுக மற்றும் திராவிட கூட்டத்துக்கு சரியான நேரத்தில் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யும் IBC TAMIL மற்றும் மரியாதைகுரிய மகத்தான பத்திரிக்கையாளர் அண்ணன் நிரஞ்சன் தொகுப்பாளர் உண்மையின் தரிசன நிகழ்சிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்
@john.....varghese..8318
@john.....varghese..8318 5 сағат бұрын
അണ്ണൻ സീമാന്... കേരളത്തിൽ നിന്നും... ഞങ്ങളുമുണ്ട്.. സപ്പോർട്ട്..🦾🦾🦾🦾💯💯👍👍
@mathuramathu5116
@mathuramathu5116 5 сағат бұрын
நன்றி👍🙏
@mithrakumarmookiah6259
@mithrakumarmookiah6259 4 сағат бұрын
❤❤❤❤❤❤
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 сағат бұрын
👏👏👏👌👌👌💪💪💪
@SathyaSathya-j9w
@SathyaSathya-j9w 4 сағат бұрын
Rompa rompa nantrinna
@pugazhenthiperiyannan9525
@pugazhenthiperiyannan9525 4 сағат бұрын
நன்றி சேட்டா Thanks chetta
@Savunthythusmith
@Savunthythusmith 7 сағат бұрын
நெருப்பை குப்பையை போட்டு மூட முடியாது அப்புடித்தான் சீமான் அண்ணாவும் 🔥🔥🔥❤️🙏🏽
@TamizhThenaruvi
@TamizhThenaruvi 7 сағат бұрын
IBC Tamil இந்த முயற்சி வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
@IRaja-wu8og
@IRaja-wu8og 8 сағат бұрын
தலைவரின் ராணுவ கட்டமைப்பு வியப்பாக உள்ளது
@LifetimeRecords24x7
@LifetimeRecords24x7 6 сағат бұрын
திருமா.. வைகோ.. ஐயா பழ நெடுமாறன்.. தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்தார்கள்.. ஆனால் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கவில்லை.. அண்ணன் சீமான் அரசியல் ரீதியாக..முன்னெடுக்கிறார்.. துணை நிற்பது.. யமது.. கடமை 🙏
@fazeelan
@fazeelan 7 сағат бұрын
அண்ணா உங்கள் குரல் கேட்கும் போது ஒரு வித மெய் சிலிர்ப்பு ஏற்படுகிறது. நீங்கள் இநத பணி நீண்ட காலம் செய்ய வேண்டும் எ‌ன்று எனக்கு ஆசை
@jummystick
@jummystick 6 сағат бұрын
இவர் நீண்டகாலமாகவே ஊடகப்பணியைச் செய்துவருகின்றார். தமிழ்நாட்டு உறவுகளுக்குப் புதிதாக இருக்கலாம் ஆனால் ஈழமக்களாகிய எமக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். ஆதரவுக்கு நன்றி உறவே. 🎉
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 8 сағат бұрын
அண்ணன் சீமான்
@rajanmailvakanam6327
@rajanmailvakanam6327 5 сағат бұрын
ஈழத்தில் ஒரு பேச்சு வழக்கு ஒன்று உண்டு " கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என்பார்கள்" திருட்டு திராவிட கும்பல் கனடாவில் தாலி அறுந்த சந்தோசை நியூஸ் 7 இருத்தி பொதிகை செல்வன் சோடித்த கதை எல்லாம் சுகாகுநூறாகி கொண்டு இருக்கிறது... தர்மம் தனை சூது கவ்வும் இறிதியில் தர்மமே வெல்லும்... இப்போராளிகளின் வாக்கு மூலங்கள் திகதி மாதம் யாரால் யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் என்பனவற்றை கவனியுங்கள் உறவுகளே.. மறைந்த மாவிரர் மேஜர் சிட்டு பாடினார் எல்லை தாண்டி வந்து சந்திராடும் பகை எம்மை ஆளவென்று சதிபோடும் முள்ளை மலர் என்று கதை பேசும் சில மந்திகள் கொடி காவும் என்று... திமுக அதிமுக யார் வந்தாலும் நாம் தமிழரின் பாய்ச்சலை யாராலும் தடுக்க முடியாது " இலட்சியத்தில் ஒன்றுபட்ட மக்களே வரலாற்றை படைப்பார்கள்" தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவு தமிழீழத்தில் இருந்து... நாம் தமிழர்
@gulinfrancis5265
@gulinfrancis5265 5 сағат бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் எனது சிறிய வயது மகன்கள் கூட இன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் என்று சொல்லும் அளவுக்கு காரணம் இந்த சீமான் என்ற ஒற்றை மனிதனின் பயணம் தான் காரணம்❤
@jayaseelan3766
@jayaseelan3766 8 сағат бұрын
அறிய தகவல் தந்த ஊடகத்திற்கு நன்றி. ❤️❤️♥️♥️🌹🌹🌹🌹💞💞💞💞💕💕💕💕
@sivakumard8935
@sivakumard8935 7 сағат бұрын
@user-ks3861
@user-ks3861 8 сағат бұрын
நன்றி நன்றி நன்றி IBC தமிழ், தொடர்ந்தும் மேலும் பல பதிவுகள் பதிவேற்றுங்கள், தமிழ் தேசியம் வெல்லும் வரை, ஈழம் வெல்லும் வரை தொடரட்டும் தங்களது நற்பணி.
@மருதுமக்கள்
@மருதுமக்கள் 4 сағат бұрын
எங்கள் தேசியத்தலைவர் ஆண்மா எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை வழி நடத்திச் செல்கிறது. தமிழீழம் வென்றே தீரும்
@MukeshTopG
@MukeshTopG 4 сағат бұрын
இன்று தமிழ்நாட்டில் தமிழர் சொந்தங்களின் இல்லங்களில் தலைவர் பிரபாகரன் படம் வைத்து வணங்க காரணம் அண்ணன் சீமான் தான்..என் வீட்டில் வரவேற்பறையில் அண்ணை படம் வைத்து இருக்கிறேன் 🙏🙏🙏🙏
@JeevendranP
@JeevendranP 7 сағат бұрын
தமிழர்கள் என்றுமே ibc சேனலை மறக்கமாட்டோம் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abhamaddy6978
@abhamaddy6978 7 сағат бұрын
கண்ணீர் மல்க நன்றியை ibc க்கு தெரிவித்துக்கொள்கிரேன் 😢🙏🏻
@radhadenis0726
@radhadenis0726 8 сағат бұрын
நன்றி அண்ணா
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 8 сағат бұрын
Political Super Star(PSS)🔥🔥SEEMAN🔥🔥
@SapithaKuhendran
@SapithaKuhendran Сағат бұрын
சீமான் அண்ணன் ஈழத்தில் வந்ததும் நின்றதும் சென்றதும் உண்மையே
@mohamedmansoor8364
@mohamedmansoor8364 5 сағат бұрын
உண்மையின் தரிசனம் எனும் உங்கள் தளத்தை உண்மைப் படுத்தியுள்ளீர்கள்.
@arulmgeorge9911
@arulmgeorge9911 5 сағат бұрын
வாய்மையின் குரல் தன்னை சூது கவ்வும் இறுதியில் வாய்மையே வெல்லும், இது அண்ணன் சீமானுக்கு மிகவும் பொருந்தும்
@AlamuRajendhiran
@AlamuRajendhiran 6 сағат бұрын
சீமான் புகைப்படத்தை கேலி செய்த நடிகர் ராஜ்கிரண் போன்ற பினம் தின்னிகள்..... முகத்தில் அறையப்பட்ட செருப்படிதான் இது😢😢
@ScientistMM
@ScientistMM 6 сағат бұрын
அவர்கள் திராவிடிய பீ
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 8 сағат бұрын
🔥🔥சீமான்🔥🔥
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
Rss ஆல் உருவாக்க பட்டவன்
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 сағат бұрын
உலகத் தமிழின பெருந்தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அறிவுறுத்தலின்படி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுக்கும் சீமானை நாம் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்🙏. சீமான் உறுதியாக வெல்வார்💪.from Malaysia 👍
@News91trichy
@News91trichy 7 сағат бұрын
வணக்கம் தாய்நாடு
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 7 сағат бұрын
நன்றி மலேசியா, Terima Kasih ❤
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 5 сағат бұрын
Velu pillai n seeman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 8 сағат бұрын
Thank you, IBC!! ❤ Thank you, Niraj!❤
@intelligentforcedivision
@intelligentforcedivision 8 сағат бұрын
🤝🤝🤝🤝
@KK-qb5jr
@KK-qb5jr 2 сағат бұрын
IBC chennal-க்கு நன்றி
@VijaykumarVijay-m2h
@VijaykumarVijay-m2h 8 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@gowthamanpalanisamy9966
@gowthamanpalanisamy9966 8 сағат бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் தேர்தெடுக்கபட்டவர்❤
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
சீமானை யார் என்றே பிரபாகரன் க்கு தெரியாது
@rajendramr9094
@rajendramr9094 7 сағат бұрын
சீமானுக்கு வக்காலத்து இந்த சானல்
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
​@@rajendramr9094எல்லாம் பிஜேபி அடிவருடி கள்
@MathiMathi-iv3wk
@MathiMathi-iv3wk 7 сағат бұрын
​@@Thamizhan-38தலைவர் வந்து சீமானை சந்தித்தேன் என்று சொன்னாலும் தற்குறி திராவிடன் லூசு போல பேசுவான்
@Raj-gt3fh
@Raj-gt3fh 7 сағат бұрын
Stop spreading FAKE NEWS !!!!!!!! You are a traitor to the Tamils
@ajaganakjagan3512
@ajaganakjagan3512 8 сағат бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் அண்ணன் சீமான் மேல் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது உண்மை வென்றே தீரும்❤
@Bhoopathi-x8z
@Bhoopathi-x8z 8 сағат бұрын
🥰🥰
@K.palanisamyK.palanisamy-s6k
@K.palanisamyK.palanisamy-s6k 8 сағат бұрын
அட போங்கடா மயிரு. ஈழ மக்கலே சிங்களவனுக்கு ஓட்டு போட ஆரம்பித்துவிட்டார்கள். இங்க என்னடா பிரபாகரன், மயிறு
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
தமிழ்நாட்டு மக்களுக்கு சீமான் ஒரு பிராடு என புரிந்து விட்டது
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 7 сағат бұрын
👍❤️❤️❤️❤️❤️
@neymarnambi
@neymarnambi 7 сағат бұрын
🐯👊🏼🐯💯..‼️
@DineshSusila-e2g
@DineshSusila-e2g 6 сағат бұрын
ஐயா நிராஜ் டேவிட் நீங்களும் IBC தமிழும் தான் உண்மையின் தரிசனமங்கள்
@VIKNESHVicky-mm5ql
@VIKNESHVicky-mm5ql 6 сағат бұрын
நம் கால கட்டத்தில் வாழும் தமிழ் தேசிய புரட்சியாளன் சீமான் ❤
@neelakrish
@neelakrish 8 сағат бұрын
தலைவரை சந்தித்தாரா,இல்லையா என்பதை புறம்தள்ளி..தற்போதைய நம்பிக்கையாக தமிழ்தேசியத்தை முன்னெடுத்து செல்லும் சீமானை ஆதரிக்கின்றோம்...தலைவரின் ஆகச் சிறந்த கனவும் அதுவே..👍🙏
@manimahi7766
@manimahi7766 4 сағат бұрын
தரலாமா இலங்கை சென்று தனி நாடு கேட்க வேண்டும். சீமான்
@mammam-bg6cw
@mammam-bg6cw 4 сағат бұрын
​@@manimahi7766😡😡😡
@muralivallipuram79
@muralivallipuram79 4 сағат бұрын
where tamil thesium? in india or srilanka? seeman is a cheap politician in India. what he can do in srilanka?
@manor5211
@manor5211 3 сағат бұрын
​@@muralivallipuram79in india then in srilanka
@Arumugam-c2y
@Arumugam-c2y 8 сағат бұрын
நன்றி IBC
@parimohan3014
@parimohan3014 8 сағат бұрын
நன்றி ❤❤❤
@chandramohan-po9yd
@chandramohan-po9yd 7 сағат бұрын
காலத்தின் கட்டாயம் இந்தப் பதிவு தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
@Tamil-an
@Tamil-an 8 сағат бұрын
மேதகு 🙏🙏🙏 அண்ணன் சீமான் 🙏🙏🙏
@AnilKumar-wb7my
@AnilKumar-wb7my 5 сағат бұрын
நாம்தமிழர் தணியாத தாகம் தனி ஈழம்
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 8 сағат бұрын
நன்றி ஐபிசி தமிழ் ❤❤❤❤ உங்கள் இந்த செயலுக்கு என்றும் கடமைப்பட்டு உள்ளோம் ❤❤❤
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
RSS இன் வேலை
@rajselva4383
@rajselva4383 6 сағат бұрын
​@@Thamizhan-38உன்ன மாதிரி முட்டாள் செய்கிற வலை இது தமிழ் மக்களுக்காக மண்ணுக்காக போராடக்கூடிய ஒரே தலைவன் சீமான் தான் அவரை விட்டால் ஒரு நாதி கிடையாது நீ தமிழனா இருந்தால் பதிவு போடு இல்லை என்றால் விலகி நில் நெல்லை மாவட்டம்
@TN-eh6of
@TN-eh6of 5 сағат бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க உலகத்தமிழர்களுக்கு தமிழ் தேசியம் அவசியம் நாம் தமிழர் 🐅🐅🇨🇦 சீமான்
@Kajetan2
@Kajetan2 8 сағат бұрын
வாழ்க வளர்க சீமான்
@jameskumar4234
@jameskumar4234 8 сағат бұрын
வேலு நாச்சியார் பிறந்த சிவகங்கை மண்.❤❤.
@GanesanP-q8n
@GanesanP-q8n 5 сағат бұрын
உலகம் முழுவதும் பரவியுள்ள உளவுத் துறை 🪃
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 8 сағат бұрын
சீமான் ராவணன் மைந்தன் தமிழருக்கு கடவுள் தந்த பரிசு தமிழ் தேசிய அரசியல் சக்தி
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
Rss இன் அவதாரம்
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 7 сағат бұрын
@Thamizhan-38 துர்கா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆர் எஸ் எஸ் இன் அடிவாரம்
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 4 сағат бұрын
உண்மை உண்மை
@maheswarannanthagopal2947
@maheswarannanthagopal2947 6 сағат бұрын
நன்றி தம்பி தொடரட்டும் அனைவரின் தமிழ் தேசிக்கடமைக்கள்.
@antonyvivek3
@antonyvivek3 2 сағат бұрын
நன்றி டேவிட் அண்ணா ❤
@kannanchettiar6373
@kannanchettiar6373 8 сағат бұрын
🎉🎉🎉❤❤ வாழ்த்துக்கள் சகோதர ❤❤
@dineshembroiderydesigner8014
@dineshembroiderydesigner8014 8 сағат бұрын
தமிழன் தமிழனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் தமிழ் நாட்டை தமிழன் தான் ஆழ வேண்டும்
@Thamizhan-38
@Thamizhan-38 7 сағат бұрын
சீமான் மலையாளி ஆச்சே
@maaxking
@maaxking 5 сағат бұрын
@@Thamizhan-38 அப்ப நீ....
@Kulantheswari
@Kulantheswari 8 сағат бұрын
Tamilnadu king political seeman.
@barathdurairaj9193
@barathdurairaj9193 7 сағат бұрын
Guys.. This IBC Tamil Is A High Standard Investigating Channel In The Whole World! I Love The Way They Present and narrate The Truth
@massmahesh1
@massmahesh1 2 сағат бұрын
ஒருவேளை இது பொய்யாகவே இருந்தாலும் நாங்கள் சீமானை பின்தொடர்வோம் ஆனால் இது உண்மை ❤
@Balamurugan-ev6mw
@Balamurugan-ev6mw 8 сағат бұрын
மேதகு தலைவர் அண்ணன் சீமான்
@periyasamys8975
@periyasamys8975 8 сағат бұрын
நாம் தமிழர் குடிமக்களின் ராணுவம் 🔥🔥🔥🔥🔥🔥🫡
@KumarPranav-d3y
@KumarPranav-d3y 3 сағат бұрын
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏
@arulgeorge993
@arulgeorge993 6 сағат бұрын
என்னை போன்ற பாமரணும் தமிழ் தேசியம் என்றால் என்ன தமிழ் ஏன் அவசியம் என்பதை புரிய வைத்தவர் அண்ணன் சீமான்
@GanesanGanesh-u9n
@GanesanGanesh-u9n 6 сағат бұрын
பல ஆண்டுகளுக்குப் பிறகு உன்மையின் தரிசனம் குறளை கேட்டு மட்டட்ற மகிழ்ச்சி அடைந்தேன் ❤
@jummystick
@jummystick 6 сағат бұрын
குரல். 🎉
@nemikanth9443
@nemikanth9443 7 сағат бұрын
என்றும் சீமான் 💪💪💪 அவருக்காக நாங்கள் ஈழத்தில் குரல் எழுப்போம்.
@sivakumarv5215
@sivakumarv5215 7 сағат бұрын
ஐயா உங்கள் குரல் வளம் மிக்க நன்றாக உள்ளது
@jummystick
@jummystick 6 сағат бұрын
அதுதான் ஈழத்தின் அழகுதமிழ்.
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 7 сағат бұрын
" உண்மையின் தரிசண செய்திகளை ,இலங்கை தமிழை", கேட்பதற்காக.நன்றி நண்பர் நிராஜ்டேவிட் அவர்களே.
@DharmarajDharmaraj-h7s
@DharmarajDharmaraj-h7s 5 сағат бұрын
ஊடகத்திற்கும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் இதை இதை அறிவித்த கோடான கோடி நன்றிகள் ஐ பி சி ஊடகம் இன்னும் நிறைய உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் ஐ பி சி ஊடகம் இன்னும் மென்மேலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற வேண்டும் என்று நான் இறைவனை பிராத்திக்கிறேன்
@senthilkumars7407
@senthilkumars7407 6 сағат бұрын
உண்மையை வெளிக்கொண்டுவரும் நீரஜ் டேவிட் மற்றும் பேசிய நபருக்கு பாராட்டுக்கள்!❤
@Ajay-y9l5s
@Ajay-y9l5s 8 сағат бұрын
Political Force of TamilNadu நன்றி niraj david அண்ணா
@sureshrajesh4541
@sureshrajesh4541 8 сағат бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி IBCதமிழ்
@mkranjith3841
@mkranjith3841 2 сағат бұрын
சீமான் அதிரடி பேச்சி மற்றும் அவர் நடத்தை ஒருநல் தமிழ் இழthuku வழிவகுக்கும்
@Nochukutty
@Nochukutty 8 сағат бұрын
நாம் தமிழர் வாழ்க ❤
@palanisamy3320
@palanisamy3320 5 сағат бұрын
தமிழ் தேசியம் வளர்ந்து விட்டது...இனி ஒரு போதும் அவதூறுகளால் மற்றவர்களை போல் அழித்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்....பிரபாகரன் பிள்ளைகள் தமிழ்நாட்டில் வேர் ஊன்றி மரமாய் வளர்ந்து விட்டோம்....மரங்களை வெட்டினாலும் மரத்தின் வேரை அசைக்க முடியாது.நாம் தமிழர் டா
@ThuruVelan2023
@ThuruVelan2023 Сағат бұрын
Thank you Anna
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН