என் உயிரை காப்பாற்றியவர்...🤣🤣🙏🙏❤️❤️

  Рет қаралды 79,459

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 177
@rajalakshmin7353
@rajalakshmin7353 4 ай бұрын
புடவை கட்டினா சந்தா அக்கா அழகாக இருக்கு❤
@jayakumar3501
@jayakumar3501 4 ай бұрын
உனக்கு யாரும் இல்லைன்னு நினைக்காத தங்கச்சி உனக்கு 13 லட்சம் சொந்தங்கள் உண்டு😊😊 நீ தங்கம்மா அதான் சேர வேண்டிய இடத்தில் கரெக்டா நீ சேர்ந்து இவ்வளவு ஹேப்பியான வாழ்க்கை வாழ்ற மா🙌🙌🎉🎊 இன்னும் உன் குடும்பத்தோடு இருக்க தீர்க்க சுமங்கலியா பல்லாண்டு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎊💝❤️❤️❤️❤️
@sridevi2860
@sridevi2860 4 ай бұрын
நானும் ரொம்ப நாட்களாக சேகர் அண்ணாவை நினைப்பேன். காட்டி யதற்கு நன்றி. சேகர் அண்ணாவின் கடைசி வசனம் சூப்பர்.
@judemervin451
@judemervin451 4 ай бұрын
இது சேரனின் ஆட்டோகிராப் மூவி மாதிரி இருக்கு😊😊 பழைய நினைவுகளை திரும்ப போய் பார்த்து அதை நீங்கள் சொல்றதுதான் சூப்பர்👌🎉🎊❤️❤️
@saravananr803
@saravananr803 4 ай бұрын
சேகர் அவர்கள் குடும்பம் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியுமாறு வேண்டுகிறோம்.
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
அக்கா அம்மாவுக்கு அப்ப தெரியல நமக்கு ஒரு தங்கமான மருமகன் கிடைக்கப் போறாங்கன்னு பானு குடும்பத்தை பார்த்ததில் சந்தோசம் ❤❤
@bhairavajay
@bhairavajay 4 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு பிரியாணி பார்சல் 😂😂😂
@sivaskk790
@sivaskk790 4 ай бұрын
உங்களோட சிரிப்புக்கு நான் எப்பவும் அடிமை 😍😍🥰🥰❤️❤️❤️❤️
@judemervin451
@judemervin451 4 ай бұрын
குடும்பமா இப்படி சொந்தங்கள போய் பார்க்கிறது அதை இப்படி எங்களோட ஷேர் பண்றது பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கு😊😊 நீங்களும் சந்தோஷமா, செம ஜாலியா இருக்கீங்க போல😅😊❤❤❤ இதே அன்பு காலத்துக்கும் தொடரட்டும் வாழ்த்துக்கள்💐🎉🎊❤️❤️💝💝💝
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
என் தங்கச்சி நீங்க காப்பாத்துனதுக்காக சேகர் தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்களை உனக்கு நான் சொல்லிக்கிறேன்🙏❤️ தம்பி நீ அன்னைக்கு காப்பாத்துன நாள் தான் இந்த மாதிரி அன்பான ஒரு சாந்தா தங்கச்சி எனக்கு கிடைச்சா❤️❤️❤️
@banumokdhar786
@banumokdhar786 4 ай бұрын
K k
@ramayegappan1765
@ramayegappan1765 4 ай бұрын
Kkna enna​@@banumokdhar786
@ramayegappan1765
@ramayegappan1765 4 ай бұрын
​@banumokdhakkna ennar786
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 4 ай бұрын
அனைவருக்கும்.காதல்.ஜோடியை.சேர்த்து.வைத்த.அனைவருக்கும்.வாழ்த்துக்கல்.அழகு.பெருமை.ரொம்பசந்தோசம்.....
@UmaMaheshwari-b4x
@UmaMaheshwari-b4x 4 ай бұрын
சாந்தாக்கா .கவலபடாதீங்க...உங்க அம்மா இப்ப மாமாவையும்உங்களயும் பிள்ளை களையும்பார்த்து சந்தோஷப்பட்டிருப்பாங்க கவலைப்படாதீங்க உங்க 2பேரோடநல்லமனசுக்குஎப்பவும்நல்லாருப்பீங்கumaNamakkal
@sindhumska5876
@sindhumska5876 4 ай бұрын
கோவை சிந்து..... வீடியோ ஆரம்பமானது முதல் முடியும் வரை பானுப்பிரியா Sister முகத்தில் சிரிப்பு குறையவில்லை இதே சிரிப்போடு வாழ்க பல்லாண்டு ❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
சாந்தா கருப்பு இல்ல பானு அவள் நல்ல நிறம் தான், ரொம்ப அழகு, அன்பான குணம் உள்ளவள்😊😊❤❤❤❤❤
@farhann0096
@farhann0096 4 ай бұрын
Mudila😂
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
​@@farhann0096 என்ன முடியல??
@kannan3035
@kannan3035 4 ай бұрын
ஏன் ரவி அண்ணா கூட சேர்ந்து வீடீயோ போடுறது இல்லை. அவரையும் சேர்த்து நடிக்க வச்சாதான் உங்க வீடியோ நல்லா ஜாலியா இருக்கு. அவரு கூட உங்களுக்கு எதுவும் சண்டையா?
@kallirani8963
@kallirani8963 4 ай бұрын
அருமை சாந்தா ராஜா உங்களுடன் சேர்ந்து உங்கள் குடும்ப த்தின் கதைகள் கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது நன்றி நீங்கள் இருக்கும் மாவட்டம் பெயர் சொல்லவும்
@sasireka8440
@sasireka8440 4 ай бұрын
Sandha sis mamiyar veetuku ponna evulo Alagah irukinga
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf 7 күн бұрын
அக்கா அண்ணா உங்கள் உறவுகள்அனைவரும் வளமுடன் வாழ இறைவனை அருள் புரியட்டும் 👌👌👌👌👌
@raseedabanu9441
@raseedabanu9441 4 ай бұрын
Masha Allah.induruppol endrum sandosamaga irukavum
@anitaramakrishnan3622
@anitaramakrishnan3622 4 ай бұрын
Shantha is not karuvaachi, and she is beautiful. I like her smile , moreover Raja should be thankful to God for getting married to Shantha
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
வாங்க வாங்க உங்கள பாக்க தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😊😊 காலையிலிருந்து எத்தனை வாட்டி தான் வந்து வந்து பார்க்கிறது😅😅❤❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 4 ай бұрын
❤❤அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க பழைய ஸ்டோரி கதை செம 🎉🎉🎉❤❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 4 ай бұрын
Santhava kapathinathuku nanri sehar anna santha siththapava kattuga❤❤❤laila
@rubysahayaraj3434
@rubysahayaraj3434 4 ай бұрын
Sekar anna wishes valga valamuuudan
@RenuDhanasekar
@RenuDhanasekar 4 ай бұрын
Ore happy thaan. Malarum ninaiugal appadithaaney Santha sister. ❤❤❤❤❤
@Saranya-zk5ln
@Saranya-zk5ln 4 ай бұрын
பானு பேசிய விதம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 ай бұрын
அட போங்க பா 🥹எவ்வளவு நேரம் வெயிட் பண்றது 🥹நீங்க பிஸியா இருந்தாலும் எங்களையும் கொஞ்சம் நெனச்சு பாருங்க 😭யூ tube எத்தனை டைம் வந்து வந்து பாக்ககுறது 😔வீடியோ போடுங்க நெறைய pls
@muthumanickam988
@muthumanickam988 4 ай бұрын
சேகர் அண்ணா நன்றி
@prabapraba6799
@prabapraba6799 3 ай бұрын
பழைய உறவுகள் தொடர்கதை அதில் சிரிப்பு மட்டும் நிரந்தரம் 😊😊😊😊
@sumathiragul705
@sumathiragul705 4 ай бұрын
அக்கா உன் சிரிப்புதான் அழகு❤❤❤❤
@KanakaValli-f2u
@KanakaValli-f2u 4 ай бұрын
Super anna Anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saisandhiya.m6461
@saisandhiya.m6461 4 ай бұрын
Anna Akka ungalai romba pidikkum Vera level Dressing super.Enjoy the life Akka, Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 4 ай бұрын
Nijama intha vidio pakkum pothu rompa happya irukku kutties so sweetttt🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌
@Mygoldentime26
@Mygoldentime26 4 ай бұрын
சாந்தா முள்ளையும் மலராக்கும் மகள்.தன்னம்பிக்கையின் பூரணம்.🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏
@PulsarBike-ru3oz
@PulsarBike-ru3oz 4 ай бұрын
அண்ணி உங்க சிரிப்பு தான் அழகு 😊😊❤❤❤❤❤
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 4 ай бұрын
Wow ippadi oru story erukka unga lova la Shantha sister..vizham kudichu erukinga nna yembuttu love Raja brother mele..kandippa if I get time surely I will watch those vlogs ma..All are looking so beautiful especially our Santha sister ❤❤❤❤❤❤
@dlpdlp5560
@dlpdlp5560 4 ай бұрын
Intha saree super ungaluku ❤❤❤ nalla iruku santha sister❤❤🎉🎉
@TheBalushri
@TheBalushri 2 ай бұрын
Nice... very innocent talk 🎉
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
என் தங்கச்சிக்கு சந்தோசத்துனால நாக்கு வந்து ஸ்ட்ரக் ஆவுது😅😅 அதனால தான் வார்த்தை மாறி மாறி வருது இது தப்பா நினைக்காத தம்பி😅😅
@sathya203
@sathya203 3 ай бұрын
உங்கள நேரில் பார்த்து நீங்களும் நானும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க சொல்லனும்னு ஆசைப்படுகிறேன் ❤
@saravananrajendran6899
@saravananrajendran6899 4 ай бұрын
Akka azhagaa irukkeenga
@BarkkathNisha-e8d
@BarkkathNisha-e8d 4 ай бұрын
Akka saree super.
@sasi0505
@sasi0505 4 ай бұрын
நல்லா பாருங்க அங்க இருக்கவங்களையே சாந்தா அக்கா தான் அழகா இருக்கு
@jayasundari2180
@jayasundari2180 4 ай бұрын
கரெக்டா சொன்னீங்க 👌❤️
@maduraisivavakkiyar
@maduraisivavakkiyar 4 ай бұрын
முதலில் சிங்கம்புணரி போன பின் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி ஆக உள்ளீர்கள் அழகும் முக லட்சணம் கூடி இருக்கிறது பழைய நினைவுகளை கூறுவது மகிழ்வாக உள்ளது ராசா புது மாப்பிள்ளை மாதிரியே உள்ளார் நகையும் புன்னகையும் வெண்நிறபல்லழகும் பொன் சிரிப்பும் கூடி உள்ளது மற்றொரு சிறப்பு செய்ந்நன்றி மறவாமை ❤ ராசாந்தா சிறப்பு மற்றவை Whatsapp ல் பேசுவோம் மிக்க நன்றிகள் வணக்கங்கள் ❤
@santha7469
@santha7469 4 ай бұрын
❤❤🙏🙏🙏
@poongodikodi8495
@poongodikodi8495 4 ай бұрын
Akka anna nenga bad comments pakathuka atha vitudunga poduravanga potu kitte tha erupanga
@karthikf
@karthikf 4 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤
@mohamedathif6043
@mohamedathif6043 4 ай бұрын
Santhakka nanka ponnamaravathi than ninka anka vitukuku vanka❤
@mahadevi3483
@mahadevi3483 4 ай бұрын
Cute family valga valamudan
@inderakaruppan1402
@inderakaruppan1402 4 ай бұрын
Natupu natputan Santha kasu panatal ethey vanga muteyathu ❤anbu pasam
@karthikatamil9995
@karthikatamil9995 4 ай бұрын
Nerkuppai enka ooru enke vanthurukekala
@vivekvivek3429
@vivekvivek3429 4 ай бұрын
God. Ples you akka anna and segar family ❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 3 ай бұрын
Akka allagairrukeenga super 🎉🎉🎉❤❤❤
@paluserpandi3650
@paluserpandi3650 3 ай бұрын
Santha akka antha akka ungalapattri sollum pothu enakku kan kalankiyathu so neenga erandu kudumbamum nalla erukkanum
@madheswarip4243
@madheswarip4243 4 ай бұрын
Shantha va kapathanaku romba thank you saker
@padmavenu7627
@padmavenu7627 4 ай бұрын
Ore jally than muthu santha super 🎉🎉🎉🎉
@Creative_idea2431
@Creative_idea2431 4 ай бұрын
God bless sekar family & santhaga family stay blessed
@KavithaKishore-q5x
@KavithaKishore-q5x 4 ай бұрын
புடவை கட்டினா சந்தா அக்கா அழகாக இருக்கு❤❤❤❤ மெசேஜ் பண்ணா அக்கா நீங்க லைக் பண்ண மாட்றீங்க அக்கா
@deepadevinanda6778
@deepadevinanda6778 4 ай бұрын
Super super enjoy your day happy life ❤❤❤
@JPullagam
@JPullagam 4 ай бұрын
Segar anna pathachi...amaravati akka, mailu akka, mathina akka lam epom kaamika poringa❤
@geethamurugesan9929
@geethamurugesan9929 4 ай бұрын
Nalla mansu errukaravaghaluku eppavume nalla uravughal than kuda errukum nanghallem errukom santha Raja thambi vazgha valamudan 🙌🙌🙌🙌🙌🙌
@sathya203
@sathya203 3 ай бұрын
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க? எல்லாரும் சொல்றாங்க என்ன பார்க்க உங்கள் மாதிரி இருக்கேன்னு,
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx 3 ай бұрын
Super santha Akka
@Vijigobi02
@Vijigobi02 4 ай бұрын
அருமையான பதிவு 👌👌👌
@ammusaran1219
@ammusaran1219 Ай бұрын
Sekar anna thane (nerkkuppai)
@sahayapraiselin3752
@sahayapraiselin3752 4 ай бұрын
Thank you anna today my wedding day💐💐💐💐 iam sindhu from tuty🎉🎉🎉
@punithapunitha7400
@punithapunitha7400 4 ай бұрын
Sister ninkal Narkuppi sivagangai district.,👍
@sujathapraveenkumar6799
@sujathapraveenkumar6799 4 ай бұрын
Happy journey dear sister and brother family take care ❣️❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😊😊😊😊😊😊
@jothiv5618
@jothiv5618 4 ай бұрын
Vazga valamudan
@rokinin8906
@rokinin8906 4 ай бұрын
நல்லநட்பு எண்ட்றும் வளரட்டும் வாழ் த்து க்கள்🎉🎉🎉🎉🎉🎉
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha 4 ай бұрын
Kalailarunthu naanum wait panren
@marymagdalena9659
@marymagdalena9659 4 ай бұрын
Cute couples both of you
@murugavel5678
@murugavel5678 4 ай бұрын
Super Brothers and sisters ❤❤❤
@GlitzTamil898
@GlitzTamil898 4 ай бұрын
Banupriya super❤❤❤
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 4 ай бұрын
Super Super shantha
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 4 ай бұрын
God bless you 😇🙏😇🙏
@sivaraman9883
@sivaraman9883 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி... அருமை 🌹
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 4 ай бұрын
Love you akka mama and intha family❤❤❤❤❤❤❤
@LailaBanu-p1f
@LailaBanu-p1f 4 ай бұрын
Santha intha saree ungaluku super❤❤❤❤laila
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 4 ай бұрын
Super akka Anna 👍🏻
@vijishekar3656
@vijishekar3656 4 ай бұрын
❤😂 richest people in the world god bless you all
@sumoajaysumoajay6332
@sumoajaysumoajay6332 4 ай бұрын
Santha akka Raja anna super ❤
@Bla__ck__lo__ve__
@Bla__ck__lo__ve__ 4 ай бұрын
Akka nanga thekkur than vanga veetukku
@Nazriyasamkutty2014
@Nazriyasamkutty2014 4 ай бұрын
அக்கா எப்படி கலர் ஆனீங்க சொல்லுங்க அக்கா pless
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 4 ай бұрын
My first da grand daughter grown up became 14 age
@SreeBagavathi-zk8xi
@SreeBagavathi-zk8xi 4 ай бұрын
Shantha akka epavumae greatdha
@SATHISHS-fy5ep
@SATHISHS-fy5ep 4 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா
@poojasri75
@poojasri75 4 ай бұрын
நாங்கள் பொன்னமராவதி தான் நெற்குப்பை சிவன் கோயில்
@dhanalakshmis3122
@dhanalakshmis3122 4 ай бұрын
super santha akka🎉🎉🎉🎉❤
@sakthisabari2219
@sakthisabari2219 4 ай бұрын
Singampunari ya neenga akka
@jesujesu198
@jesujesu198 4 ай бұрын
நன்றிசேகர்அண்ணா
@vinothinig1342
@vinothinig1342 4 ай бұрын
Good evening anna anni
@meenamahadevan1867
@meenamahadevan1867 4 ай бұрын
Ok. Eppo palakkad varinga?
@aadharsh.v2602
@aadharsh.v2602 4 ай бұрын
Super sister ❤️ God bless both love you too
@aadharsh.v2602
@aadharsh.v2602 4 ай бұрын
Hai uravukale iam Chennai bhagya love you too Both ❤❤❤
@malligamalligaraji8161
@malligamalligaraji8161 4 ай бұрын
Nalla uravugal kidaippathu oru varam
@padmavatis2390
@padmavatis2390 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@Thank1947
@Thank1947 4 ай бұрын
சுடிதார விட புடவையில் தான் அழகாருக்கிங்க சாந்தா அண்ணி குத்துவிலக்கு மாறி அழகாருக்கிங்க
@KanakiKanaki-jx1xn
@KanakiKanaki-jx1xn 4 ай бұрын
Super❤❤❤😊😊😅😅😅
@DuraiRaj-mj1mp
@DuraiRaj-mj1mp 4 ай бұрын
Akka epdi ka kalar aana
@nathiyarathinam1987
@nathiyarathinam1987 4 ай бұрын
சேகர் அண்ணா ஃபேமிலி சூப்பர்
@lathasaravanan112
@lathasaravanan112 4 ай бұрын
Nerkupai yenga nathnar ooru akka. Super
@AadukaaliKudumbam
@AadukaaliKudumbam 4 ай бұрын
❤❤
@sk.balaji
@sk.balaji 4 ай бұрын
சூப்பர் அக்கா அண்ணா
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 64 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 50 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 985 М.
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 64 МЛН