இவரைப் பத்தி bad கமெண்ட் பண்றது விட்டுட்டு முடிஞ்சா இவரோட வீடியோவை பார்த்து முன்னேற பாருங்க எல்லாரும்.வாழ்க வளமுடன்.
@rajapandi1989Ай бұрын
நியூஸ்ல பார்த்த பிறகு தான் இவருடைய வீடியோவை நான் பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் என்னுடைய லைஃப்ல நிறைய மாற்றங்கள் நடந்துச்சு எல்லாமே நல்லதாகவே நடந்துச்சு. இவர் பேசுவதை கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி.
@KalaiVanan-ug1we4 күн бұрын
உங்கள் தன்னடக்கம் சூப்பர் குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏
@aarissdady34984 ай бұрын
நம்ம நாட்டுல ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்த்து உள்ளாசமா வாழ எளிய வழி, வாய் மட்டுமே மூலதனம்.
@BLACKTHIEF-BT4 ай бұрын
சரி. உங்கள் வாயை மூலதனமா வைத்து இதே போல் முயற்சி செய்க. முடிநதால் நீங்கள் நினைப்பது சரி. இல்லையெனில்?
@ShriMahessware4 ай бұрын
ஆன்மீகம் என்பது உழைக்காமல் சொத்து சேர்க்க எளிய வழியா..??❌ உங்களுக்கு ஆன்மீகனா என்னனே தெரியல போல...தெரிஞ்சிக்கோங்க...
@mytubenopspam96134 ай бұрын
மிக சரி
@mkrajagopal37324 ай бұрын
கோபாலபுர கும்பலுக்கும் அறநிலையத்துறைக்கும் கோவிலில் என்ன வேலை என்று இப்பொழுது தான் தெரிந்தது... சனாதன ஒழிப்பார்களுக்கு கோவில்களின் சொத்துக்கள் மீது தான் குறி.
@moderncalendar98284 ай бұрын
தமிழை முறையாக எழுத தெரியவில்லை 😂
@inoino19767 ай бұрын
இறையை உணர வேண்டும் என்றால் உண்மையும் அன்பும் மட்டும் போதும் ❤ இறை உள்ளே தானே இருக்கு அது தானே உணர்த்தும் 🙏🏻 ஆனால் கலியுகம் இதை பெற விடாது 😍 ஆகவே குரு தேவை 🙏🏻 மேலும் இதை பயன்படுத்தி பணம் விளையாட்டும் நிகழ்கிறது 🙏🏻 ஆனால் உண்மையை அறிய பணத்தை இழந்தாலும் பரவாயில்ல 😍 ஏனென்றால் எப்படியும் நீ ஓரு நாள் பணத்தை ஏன் இந்த வாழ்வை இழந்து போகதானே போகிறாய் 🙏🏻 ஆகவே மஹா விஷ்ணு தன்னை இழந்து தான் இந்த பணியில் ஈடுபடுகிறார் 🙏🏻 ஏனென்றால் உங்கள் பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டு உங்களை உயிர்ப்பிக்கிறார் 🙏🏻 உண்மையில் அறிவாய் அறிய அறிவே துணையாக இருக்கும் 🙏🏻
@rajakaliappan54219 ай бұрын
உயிர் இரக்க ம் கடவுள் வழிபாடு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
19 vayasu enaku..... En life nalapadiya poguthu intha age la na athuku mukiyamana reason kadavul kudutha gift..... Mahavishnu.... ❤ ..... Non veg vittu 5 mon achi....
@ortee954 ай бұрын
???
@ImranImran-qc6mr4 ай бұрын
يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73)
@parthibannaveen63269 ай бұрын
நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று தன் நலம் பாராமல் வாழ்ந்தார்கள் நம் ஞானிகள் ஆனால் இவர் நான் பெற்ற இன்பம் பெருக 10000 இருந்தால் வையகம் 😂😂😂 கேட்டால் இன்றைய காலம் அப்படி என்று சொல்லுகிறார்கள் ஆன்மீகம் வியாபாரம் பணம் படைத்தவர்கழுக்கு ஆகி விட்டது இது 😭 எப்படி என்னை போன்ற தேடுதல் உள்ளவர்கள் தெளிவு பெற போகிறோமே ஈசனே.....
@gopinathramanathan80499 ай бұрын
Neengal engum thedi alaya vendam, ungal kula deivam, munoor valipatu, ungal mind calm down pannuga, unga ulla kelvi ketu and kavanithu, pakuthu ariga, ungaluku kedika kudi pathil, ungal aanma pathil ungaluku inbam and satisfied ya Irukum, veliya thedi parthal oru oru pathil and Unarvugal veru padum, ungaluku kedikum pathil ungaluku satisfied agum, yarum neriya book padithu ( booger 7000), agathiyar book negal padithu, ariyka,
@Heuuwjqkqk9 ай бұрын
இவன் கவுண்டன் அப்படி தான்.... ஆனால் எங்கள் தலைவர் 🚩கைலாசநாதர் நித்தியானந்த முதலியார்🚩🚩🔰⚔️😊 இலவச வகுப்பு எடுக்கிறார்... ஆன்லைன் மூலம்❤❤❤❤
@letchu1212124 ай бұрын
பெருமாள் பேர் ல இது வரை ஒரு சாமியாரும் இல்லாம இருந்திச்சு ...... இப்போ இவன் மகாவிஷ்ணு வாம் ....... இது எல்லாம் கொஞ்ச நாள் தான் ......
@hemamalini9793Ай бұрын
நம்மது உயிர் உணரவேண்டும் நமது குரு யார் என்பதை. நான் உணர்ந்தேன் எனது குருவை . ஈசா யோகா வகுப்பு செய்தபோது உணர முடிந்தது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் தான் எனது குரு என்பதை தெரிந்து கொண்டேன்
@jayasuryajaya125021 күн бұрын
குருதான் சிஷ்யனை தேர்ந்தெடுக்கிறார்🙏🏻
@jayachandrans88007 ай бұрын
இம்மனித ஜீவராசிக்கு மட்டும்தான் இறைவன்!பஞ்சபூதங்களறியும் திறனும்!பஞ்சபுலனறிவால் இறை!இயற்கை!பிரபஞ்ச சக்தி!நவகிரக சக்திகளின் கோலோச்சும் நிலை!பிரம்மம்!பரப்பிரம்மம்!கால மாயை!நவகிரக சக்திகளின் ஆதிக்க நிலைகளின் சூதின் மாயையே வாழ்வாகிறது.பிறப்பின் பின்பு தான்,நாடு,மதம்,தேசம்,பகுதி,தாத்தா,பாட்டி,தாய்,தந்தை,சொந்தம்,பந்தம்,நட்பு,அனைத்து வாழ்வியல் தொடர்புகளும்!?சம்பாத்தியத்தில் அனைத்துவகை சேர்த்தல்களும்,கல்வி தேர்ச்சி,கல்விபயிலாமை என ஏதோ ஒருவகையில் வாழ்தலை முடித்தல் இது அனைத்துமே ஓர் புரிதலில்லா மாயையே சூட்சுமுமே ஆகும்.இப்பூலோகத்தில்தான் அனைத்து சங்கதிகளும் என கூர்ந்த நுண்ணறிவால் மிகதுல்லியமாக ஆராய்ந்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் ஓர் மனித பிறவியே வாய்ப்பே எனவும்?வாழ்வில் மறுபிறப்பில் அனுபவிப்பது கர்மாவினால் ஆன நல்வினை!தீவினைகளே எனவும்!?மரணத்தில் அனைத்து நிலைகளும் சூனியமே ஆகி மரண அமைதியாகி?ஒன்றுமில்லாத நிலையே பிரதானமாகி!?அவன் எந்த வாழ்வு வாழ்ந்திருந்தாலும் பிறந்தானா?வளர்ந்தானா?வாழ்ந்தானா?என எதுவுமே இல்லை ஓர் புரிதலில்லா சூனியமாகும்.அனைத்துமே மாயையில் கால விரயங்களே வாழ்வாகிறது.ஓம் நமசிவாய!❤❤👁️👁️🦻🦻🔱⚜️💥⭐🔥🕉️🔯💯👍🙏🙏🙏
@manithyashambhuvananda12879 ай бұрын
உங்கள் பேச்சு நல்ல ஞானியிடம் இருந்து கற்று தெளிந்த ஞானம் வெளிப்படுகிறது. அடியேன் உங்கள் முன்னால் குரு யார் என்பதை உணர்கிறேன். அருமையான புரிதலும் தெளிதலும் உணரமுடிகிறது. நித்யானந்தம்.
@VMurugan-oq7il4 ай бұрын
தம்பி நீங்கள் இல்ல தம்பி மக்களுக்கு உதவி செய்வீர்களா ஆனால் நீங்கள் தான் உண்மையான தமிழன் எனது ஆழமாக புரிந்து கொள்ளுங்கள் இன்றிலிருந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் ஆசிரமத்தின் பெயரை மேதகுவி பிரபாகரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் பரம்பொருளும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது
@MrInbaRajan4 ай бұрын
Superrrrrt
@varaiammanАй бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விஷ்ணு சித்தர் ❤❤❤❤❤
@venmathiraj94759 ай бұрын
குரு வே சரணம் 🙏 அன்பே ❤ சிவம் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@Pavithra.radhakrishnan19 ай бұрын
Good Interview. 😇
@aandalmahalakshmi999 ай бұрын
Vaalga valamudan Mahavishnu ♾️ fire questions and very polite answers by you......nice to see this video...........
@தமிழன்அ9 ай бұрын
கருநாகமும் பளபளவென கண்ணை கொள்ளை கொள்ளும் ஆனால் அதன் உள் இருக்கும் விடம் தெரியாமல் கை வைத்தால்
@meenasellathurai81519 ай бұрын
@@தமிழன்அ Yes true
@BalaMurugan-xm9tx9 ай бұрын
😂😂😂
@lathajayaprakash75649 ай бұрын
குருவே சரணம் 🙏 கேள்வி பதில் அருமை❤ அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🔥🙏
@asathaltvofficial8 ай бұрын
Arumai ❤
@Arunachal20039 ай бұрын
அன்பே சிவம் ❤❤❤
@shekarmanavalan13194 ай бұрын
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும். நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்.
@ramkeekumar12069 ай бұрын
He is so powerful person 🙏🙏🙏
@mask27059 ай бұрын
Yes, he is a powerful person for the dumbest brains. Looks like you are one.
@AarthiHariprasad04 ай бұрын
Excellent question Anchor ❤
@கார்த்திகருணாநிதி4 ай бұрын
ஆன்மீக வியாபாரம்..... வேறு ஒன்றும் இல்லை
@radhajeeva30084 ай бұрын
அது செய்யவும் அறிவு வேண்டும்.
@BLACKTHIEF-BT4 ай бұрын
முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
@shandrowschivalrry22594 ай бұрын
@@BLACKTHIEF-BT சரியான பதிலை அளித்துள்ளீர்கள் அன்பார்ந்த நண்பரே.🎉🎉 🙏🙏🙏🎉💙🎉🙏🙏🙏
@ganesanchidambaram68494 ай бұрын
Jail @@BLACKTHIEF-BT
@rajapandi1989Ай бұрын
மகாவிஷ்ணு ஒரு வழி காட்டி. என்னுடைய அப்பா அம்மா கூட எப்படி வாழனும் எனக்கு சொல்லிக் கொடுக்கல ஆனா இவரு கொடுத்தார்.
@aravind_free_fire_india9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤
@rajapandi1989Ай бұрын
கடவுள் யார் என்று உணர்ந்தவனுக்கு மட்டும் தான் எல்லா உயிரும் கடவுள் என்று தெரியும். எனக்கு ஆன்மீகத்தில் எந்தவித நாட்டமும் இல்லாமல் இருந்துச்சு. நியூஸில் பார்த்த பிறகு தான் இவர் யார் என்று தெரிஞ்சுக்க ஆரம்பிச்சே. எந்த சாமியார் எப்படியோ எனக்கு தெரியாது ஆனால் இவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
@DrAmalraj65-zr3dm9 ай бұрын
He read a lot. He heard a lot. He learnt a lot. He felt a lot. So he spoke a lot.
@gayujb57259 ай бұрын
Guruvey saranam 🔥🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Priyakbanu9 ай бұрын
ஐயா பரம் பொருள் என்றால் பொருளாகிய பணத்தை குறிப்பதா அல்லது இறை அருளை குறிப்பதா இறை அருள் என்றால் அதை அன்பு கொண்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி அருள்வது வழி காட்டுவதே உண்மையான குருவின் கடமையாகும்
@vinoselvam47349 ай бұрын
Mahavishnu brother is GREAT❤
@user-ammu9224 күн бұрын
Yes sir namma la vida konjam spritual journey ku ellarukum sollitaranum. That is maha Vishnu
@Mr.naathuАй бұрын
அன்பு தானே எல்லாம்
@ChandruChandru-wf6df8 ай бұрын
Focus 💯💯💯 maha vishnu
@vijiveesalatchumy25849 ай бұрын
குருவே சரணம்.. அருமையான கேள்விகள் பொருத்தமான பதில்கள்.வாழ்க வளர்க❤
@ManavalanManavalan-eq9mf4 ай бұрын
இயற்கை தான் முதலில் இயற்கையை நம்பூங்க இயற்கை தான் உண்மை
@BLACKTHIEF-BT4 ай бұрын
இதை ஏன் நீங்க சொல்றீங்க இது பூமியில் பிறந்த எல்லாருக்கும் தெரிவதில்லை என்பதால் தானே. அது போல தான் நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்பவர் குரு.
@ganesanchidambaram68494 ай бұрын
Jail @@BLACKTHIEF-BT
@VMurugan-oq7il4 ай бұрын
எவன் ஒருவன் தன்னைத்தான் யார் என்று அறியும் போது அவன் தனிமையாக தனிமையிலே வாழ்வான்
@Love-andLight4 ай бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மதிக்கிறேன். 1. தன்னை அறிந்தவன் தனிமையில் தான் வாழ வேண்டும் என்பது யார் வகுத்த விதி? மனிதர்கள் விதிக்கும் வரையறைகளுக்கு எல்லாம் உட்பட்டால் அவர் கடவுளா? ஓஷோ யார் தெரியுமா? அவரிடம் தேடி வந்து கோடியை கொட்டியவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஓஷோ ஆதரவு தந்த மதம் எது தெரியுமா? ஓஷோ சாடிய மதங்கள் எது தெரியுமா? ஓஷோ உண்மையைப் பேசிய ஒரே காரணத்திற்காக ஆறு முறை கைது செய்து 12 முறை சிறையில் அடைத்து விஷம் ஊசி போட்டு கொன்றது தெரியுமா? விஷ ஊசியை போட்டாலும் மரணம் என் உடலுக்கு தானே தவிர எனக்கு அல்ல என்ற அவரது கருத்தாவது தெரியுமா? காலகாலமாக வந்த ஞானிகளில் போலிகளைத் தனியே பிரித்து அவர்கள் உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பை உடைத்த ஒரே ஞானி ஓஷோ... விழிப்புணர்வு🎉🎉🎉😊
@Love-andLight4 ай бұрын
ஓஷோவும் தியானம் சொல்லிக் கொடுத்தார் என்பது தெரியுமா?
@Love-andLight4 ай бұрын
ஓஷோ தன்னை உணர்ந்தவர் தான் அதனால் அவர் என்ன தனிமையில் வாழ்ந்தாரா?
@Love-andLight4 ай бұрын
ஓஷோ அன்பளிப்பு பெறாமல் தான் அறக்கட்டளை நடத்தினாரா?
@Love-andLight4 ай бұрын
ஓஷோ 8 மணி நேரமும் உடல் உழைப்பு செய்து வாழ்ந்தாரா? இல்லை என்பதால் அவர் ஞானி இல்லை என்று ஆகிவிடுமா?
@letchumi-re4cc7 ай бұрын
சிறப்பான பதில்கள் உங்களுடைய தன்னடக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saravanannanjappan66594 ай бұрын
This is Osho's quote.Be in the present.
@praburammadhan26189 ай бұрын
கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிப்பதும் ஒரு நுட்பம், அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.👈 இப்போ, நம்ம தி. நகரில் ஒரு குமரன்ஸ உடுப்புக்கடை இருக்கு, அங்கே நமக்கு தேவையான அனைத்து ஆடைகளும் உண்டு, அது போதும்தானே.... "ஏன் அந்த சூழலில் மேலும் ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளது?" அதற்கு உண்மையான காரணம், "திருப்தி" 👈 மக்களுக்கு ஒரு கடையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில்த்தான் இன்னொரு கடைக்கு போவார்கள், ஆகையால்த்தான் அங்கே பல கடைகள் வரவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!☝️ அதேபோலத்தான் இதுவும், மக்கள் மனதில் நிறைய வேற்றுமை இருப்பதனாலேயே பல துறவிகள் உருவாக காரணமாகிறது.☝️ காரணம் மக்களும் அவர்களின் மனதில் ஏற்படும் வேற்றுமையும்தான்.☝️🤔
@viswanathanp25904 ай бұрын
எலேய்..... வெள்ளை சட்டை போட்ட தம்பி..... உன்ன மாதிரி பேசுனவங்கல்லாம் இப்ப கம்பி எண்ணுறாங்க. சிலரை போலீஸ் தேடுராங்க. எங்கயாச்சும் ஓடிப் போயி பொழச்சுக்கோ ராசா.... .....கூர் நோக்கு பள்ளியில் சேர்த்துடப்போராங்க.
@harithakannan2324 ай бұрын
நன்பா நீங்க சொன்னது நடந்து போச்சு
@araja89614 ай бұрын
@@harithakannan232😂
@radhajeeva30084 ай бұрын
இப்போ தான் இவர் பேட்டிய தேடி பார்க்கிறேன். தேங்க்ஸ் அன்பில்மகேஷ்.
@shekarmanavalan13194 ай бұрын
தேடி பார்த்தீங்க சரி திருந்தனீங்களா?
@MuthuRaj-xp7qp9 ай бұрын
பேச தெரிந்தவர்கள் நவீன காலத்து ஞானி 😅
@தமிழன்அ9 ай бұрын
பொய்யை மறைத்து பேச தெரிந்தவர்களின் மனம் நஞ்சு அதன் வார்த்தைகள் பிறர் மனதை துன்புறுத்தும்
@ellaidhurai6024 ай бұрын
Pesuvadharukum konjam Gyanam vendum.
@ganesanchidambaram68494 ай бұрын
Jail
@buharihajamohaideenhajamoh75504 ай бұрын
காமெடியனிடம் கடவுளை தேடும் காட்டுமிராண்டிகள் கூட்டம் இருக்கும் வரை காமெடியனை கடவுளாக்கி விட்டான்.
@balasubramanian40594 ай бұрын
Everything you said is very true sir
@GowryJanaa9 ай бұрын
அருமை
@harshaa_official79 ай бұрын
ஞானம் பூரணத்துவம் அடையும் போது அங்கு கேள்விகள் இருக்காது, “நான்” என்பதை துறந்த விஷ்ணு தம்பி, வாழ்க வளமுடன்🙏🙏🙏
@vigneshkumar43814 ай бұрын
@@harshaa_official7 Nan என்பதை thurantavaruku yethuku ivlo investments?
@discernor4 ай бұрын
நிகழ் காலத்தில் சிறையில் இருப்பது நல்லது
@KalaiVanan-ug1we4 күн бұрын
குருவே saranam🙏🙏🙏🙏🙏💛💛💛🙏🙏🙏🙏
@indirasuppiah2249 ай бұрын
அருமையான பதிவு விளக்கம். நன்றி
@mailmevenky9 ай бұрын
Sri Raghavendra advises us not to go behind everyone who call themselves as Guru.. Guru is the one who protects, follows dharma and make that available for free of cost to all. Sri Raghavendra blessed all religions, all caste during his life time itself. He though was a gyanin did not get money from anyone, he suffered a lot from Poverty, his home had 2 utensils but that was also stolen.. still he thanked Lord. His place in Mantralaya is still now serving food to all caste, religion..
@King-fq4me4 ай бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
@devikarm34189 ай бұрын
சிறந்த நேர்காணல் ❤
@PetermpEnglish8 ай бұрын
I've become a huge fan & fervently adore Mahavishnu. I love his wise words & Clarity of thoughts.
@vigneshkumar43815 ай бұрын
That is a investment quality
@atamalipriya60134 ай бұрын
Please don't go behind men bro
@MrInbaRajan4 ай бұрын
இவன் அவனுடைய ஆளா இருப்பானோ?
@SanjayMaheshwar-yo7fk9 ай бұрын
கேள்வி கேக்குறதக்கும் கொஞ்சம் மூல இருக்கணும் 😂😂
@sundraratansk79514 ай бұрын
அத விற்றுவிட்டு தானே கேள்வி கேட்கிறான்
@saisaiyini18059 ай бұрын
எங்க நல்லது இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்க... கெட்டது இருந்தா தூக்கி போட்டு போங்க அவளோ தான் ...
@saravanansarv50264 ай бұрын
Romba Adwait
@HansigaVenket8 ай бұрын
Semma,vishnu bro,theru thaan nan konjam izhukiraen,mudinthaal neengal konjam izhungal,this is the real wisdom,as u r not saying only u can change,anyone can change,still media people will not understand
@ManiKandan-vm8ps9 ай бұрын
ஓம் குருவே துணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🙏🙏🙏
@user-ammu9224 күн бұрын
Tedal pasikku tanaga tedi adaibavan nyani. Adu teriyama enakku kekka mattum dan teriyum enda practice um panna matten. Ana iraiyai enakku unarthu nu kettu kekaranha😢. Hatsoff mahavishnu bro. Telivana vilakkam
@mannargudimasala59599 ай бұрын
Guruve saranam❤❤❤❤❤❤
@androgamer4855 ай бұрын
S..ofcourse..ur speech attract me also..Wisdom 🎉🎉🎉
@chithu52459 ай бұрын
அருமை 👍
@sujathapremkumar57597 ай бұрын
Superb appa
@nishanisha-gv7vg9 ай бұрын
I'm following mahavishnu
@THAMANARАй бұрын
10:45 16:00 💯👌💥
@santhiperumal51229 ай бұрын
எப்படியோ பணம் சம்பாதிக்க கத்துகிரீங்க பல வழிகளில் நீங்க ஆன்மீகம் சார்ந்த வழியில்😂😂😂
@patminimini48444 ай бұрын
Very honest mahavishnu brother
@selvimani99949 ай бұрын
குருவே சரணம் 🙏❤️
@தமிழன்அ9 ай бұрын
பார்ப்பவர் எல்லாம் sir என்று அழைப்பதை போல எவ்லாரும் குருவாகிட முடியாது
@velravirvelravi89769 ай бұрын
"...….இறைவனிடம் பேசிருக்கீங்களா? ஆம் இவ்வளவு நேரம் இறைவனோடு தான் பேசிக்கொண்டிருக்கிறேன்......" 🌼🌼🌼🙏 தெளிவு உத்தம குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💜
There are many ways and different ways to reach God. HE is not about a single thought. Million ways to reach Him.
@sethulakshmik26197 ай бұрын
Best bissnece
@leelajayaraman93649 ай бұрын
Guruve saranam 🙏🙏🙏
@hemabaalu9 ай бұрын
Well explained ❤ be in the present
@AstrlogyBaskar414 ай бұрын
கொஞ்சம் பைத்தியமான தருணம்.. எனக்கு அந்த ஓலை சுவடி வேணும் 😆
@sasirekasasirekask8884 ай бұрын
Mooden🎉🎉
@AbisekkrishnaTJvlogs9 ай бұрын
Your really great to guruji vazha valamudan ❤❤❤❤❤🎉
@jayarajan66259 ай бұрын
3:40 To interviewer: Paramparul foundation la enna nadakudhu nu theriyamaleye avara neenga interview edupeengala basics aa edhume theriyala
@தமிழன்அ9 ай бұрын
Its the owner's responsiblity to tell what is happening there because he allowing only registered persons
@priyavinodh3759 ай бұрын
Guruve sharanam 🙏🙏🙏
@VMurugan-oq7il4 ай бұрын
இறைவன் கடவுள் என்று ஏமாற்றாதீர்கள்
@Ilovenature-l1x5 ай бұрын
Aaga Arumai nanba pesa therithavan zyani
@harinigovindaraj61659 ай бұрын
Guruvey saranam 🙏🙏🙏 Mahavishnu brother you are really incredible.... Plzz don't ask like this silly and sarcastic questions to him .... He is such a gem of person
@Manimala5019 ай бұрын
சூப்பர் பதில் சொன்னீங்க தம்பி வாழ்க வளமுடன் பா❤
@V_for_Vlad4 ай бұрын
12:44 this guy is very manipulative. That Teacher was questioning and he was arragant to that soal. He is Uruttu guy
❤ விளம்பரம் இல்லாமல் விளம்பரம் ❤ ஞானக்கண் திறக்க வழி சொல்கிறார் ❤ பகுத்தறிவு நம்பிக்கையைச் சிதைப்பது காரணத்தை பொய்மொழியாக்கி சூன்யமாக்குவது அன்பில் பொய்மொழி மூடனாக்கி மூலம் ஆதாரம் அழிப்பது. சித்தர்கள் அருளிய வாழ்வியல் இன்று சிறையிலா. மக்கள் விழித்தால் விடியல் வரும் மக்களுக்கே. சிவமே சிவ சிவ ❤❤
@ramanathansrinivasan49959 ай бұрын
எல்லாரும் சாதராண மனிதர்கள் ஆன்மிகத்தை கற்றுக் கொண்டால் போதும் எல்லாரும் மகாவிஷ்ணு தான்.
@SANKARNSSB9 ай бұрын
இதில் சில விதிவிலக்கு உண்டு.ஏனெனில் ஆன்மா தான் பிறந்த நோக்கம் தெரியவரும் போது அது பக்தி, தியானம், யோகம், சமாதி நிலை நோக்கி செல்லும்.இதில் தடை(ஊழ்வினையால்) ஏற்படின் அது மீண்டும் பிறப்பு எடுக்கும்.மறுபடியும் முதல் ல இருந்து ஆரம்பிக்கும்.அதனால்தான் "குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை"என்றார்கள். "தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே"
@தமிழன்அ9 ай бұрын
அவரின் பெயர் ஒரு qualification இல்லை. படித்ததை பேசுவதற்க்கும் உணர்ந்து பேசுவதற்க்கும் பல வேறுபாடுகள் உண்டு. இவர் படித்ததை பகிர்கிறார்
@shaikmaideen81394 ай бұрын
தற்காலத்தில் வாழவேண்டும் என்பது பகத்தறிவுடன் கூடிய மனித வாழ்வு அரிய வரம் கண்டவன் சொன்வதை சொல்வதை கேட்காமல் அவங்கவங்க அறிவை பயன்படுத்தி கொஞ்சம் யோசிச்சாலே போதும்.ஒரு ஆன்மா ஒரு வாய்ப்பு .அறிவே ஆயுதம்.