என் வீட்டை சுற்றிலும், தூதர் கூட்டம் வேண்டும்

  Рет қаралды 98,712

Amos Brother

Amos Brother

3 ай бұрын

Пікірлер: 125
@j.premkumar187
@j.premkumar187 2 ай бұрын
இந்தப் பாடலின் வரிகளில் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்றால் *கர்த்தாவே உமது சித்தத்தின்படி நான் நடக்க வேண்டும்* என்ற வரிகள் இணைக்கப்பட வேண்டும். சரிதானே.
@malagunasivan2608
@malagunasivan2608 3 ай бұрын
மனதுக்கு இதமான பாடல் நன்றி ஸ்தோத்திரம் தேவனே
@user-zg4gq3ud9h
@user-zg4gq3ud9h 3 ай бұрын
எனக்காக எழுதியது போல உள்ளது அருமையான பாடல் ஐயா🎉
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k 2 ай бұрын
ரொம்ப அருமையான பாடல் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯
@tamilselvitamilmurugan6059
@tamilselvitamilmurugan6059 2 ай бұрын
இந்த பாடல் எனக்காக எழுதியது போல் இருந்தது.. ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக!!!
@user-oi7vh6yh8s
@user-oi7vh6yh8s 26 күн бұрын
அருமையான பாடல்.... வார்த்தைகள் 👍
@suganthisuganthi4307
@suganthisuganthi4307 2 ай бұрын
இயேசப்பா என் வகுப்பில் படிக்கும் வணிகவியல் பாடம் F பிரிவில் அனைத்து மாணவர்களும் செவ்வாய் கிழமை வரப்போகும் 11 வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி பெற வேண்டும் யோகோவா நிசி எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்
@davedt4283
@davedt4283 2 ай бұрын
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே காட் பிளஸ் யூ பேம்லி அண்ணா 🙏🙏
@JesusJesus-wn2sp
@JesusJesus-wn2sp 2 ай бұрын
பாட லுக்கு நன்றி. தேவனுக்கு மகிமை.நன்றி ஏசுவே ஜீசஸ்.ஏசு கூட இருக்கார் என்ற நம்பி க்கை இருக்கு. அல்லேலூயா. ஆமென் ஸ்தோத்திரம்.
@soniyaboys
@soniyaboys 2 ай бұрын
ரெம்ப‌அருமையான பாடல் நன்றி ஏசப்பா
@saravananravichandran9303
@saravananravichandran9303 2 ай бұрын
Amen Jesus protect my house my life is so difficult and in many problems in my life you only should protect me and my family Jesus becoz I believe in you only Jesus amen.
@SenthilKumar-fi3gx
@SenthilKumar-fi3gx 28 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் மட்டுமே என் வீட்டில் ரட்சிக்கப்பட்டு உள்ளேன் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் என் குடும்பமும் இரட்சிக்கப்பட உதவி செய்ங்க இயேசப்பா
@ericthaya7159
@ericthaya7159 2 ай бұрын
Comforting and encouraging s0ng, power in the blood of Jesus
@JhonJosephA
@JhonJosephA 2 ай бұрын
அருமயைான பாடல்
@user-db6ll7rx3u
@user-db6ll7rx3u Ай бұрын
Amen. Father. Name of. Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@PVK_10K
@PVK_10K 2 ай бұрын
Yesappa yenakku oru nalla valai kidaikkanum deivamea yen pillai nalla patychi nalla velaikku poganum aandavare amen appa allezhujah praise the lord sthothiram amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraaaronmedia7173
@saraaaronmedia7173 Ай бұрын
ஆமென் அல்லேலூயா
@amaldossgp1385
@amaldossgp1385 2 ай бұрын
Very super and Encouraging song in His Holy Name. Thank you JESUS for this bro.
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 2 ай бұрын
AmenAppa Sosithiram appa
@karthikeyant7006
@karthikeyant7006 2 ай бұрын
தெய்வமே என்பதற்க்கு பதிலாக இயேசு வே என்று எழுதி இருந்தால்.... முழுமையாக இருந்து இருக்கும்
@brindhadevi8
@brindhadevi8 2 ай бұрын
Amen Amen 🙏🙏 thank you daddy ❤❤ for protecting me and my family 🎉🎉🎉
@premaramesh2593
@premaramesh2593 2 ай бұрын
Glory to GOD PRAISE THE LORD Amen Thank you jesus
@karpagamk1818
@karpagamk1818 2 ай бұрын
Amen amen amen amen amen 😮❤❤❤❤❤
@brightjerald6299
@brightjerald6299 2 ай бұрын
Very Super Song,Thank God
@rapielnicholas405
@rapielnicholas405 3 ай бұрын
Amen 🙏 hallelujah very blessing song
@mariasasikalam634
@mariasasikalam634 2 ай бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்
@danaselvyjean1703
@danaselvyjean1703 2 ай бұрын
Amen alléluia Thank you my Gad 🙏🙇‍♀️💐
@JayanthiSrija-ok1dv
@JayanthiSrija-ok1dv 2 ай бұрын
Amen Jesus
@arunmozhi855
@arunmozhi855 2 ай бұрын
Amen praise the lord appa
@issacruth9719
@issacruth9719 2 ай бұрын
Amen Amen
@shobanaart4758
@shobanaart4758 2 ай бұрын
Praise the lord. Very nice song
@ushav8235
@ushav8235 2 ай бұрын
Amen amen
@vasanthimano2432
@vasanthimano2432 2 ай бұрын
Praise the Lord 🙏🙏🙏 Good songs
@LathaMaria
@LathaMaria 2 ай бұрын
Praise the Lord Amen
@gracepainters2687
@gracepainters2687 2 ай бұрын
❤Thank U Jesus God bles u Brother
@tariksudhakar4387
@tariksudhakar4387 2 ай бұрын
Very nicely jesu song 91 sangtham 1 ,mix better thankyou
@user-lt7kr6jz3f
@user-lt7kr6jz3f 2 ай бұрын
சகோதர.... தேவனுக்கு மகிமை உண்டாவதாக... 🙏... இந்த பாட்ட 1990 ல கேட்டேன்.... பிறகு இப்போதான் கேட்கிறேன். மனதுக்கும், ஆன்மாவுக்கும், நாடி நறும்புகல்லுக்கும்.... உச்சாகமாக... இருக்கு.... நம் ஆண்டவராகிய ஏசு க்ரீஸ்து உங்களையும், உங்க குடும்பத்தையும் ஆசீர்வாதிப்பர்.... 🙏 ஆமென்.
@matthewkavitha5875
@matthewkavitha5875 2 ай бұрын
இயேசு கிறிஸ்து...
@premalatha5610
@premalatha5610 Ай бұрын
Stothram appa
@user-kz7nq9vv4k
@user-kz7nq9vv4k 2 ай бұрын
Thank you jesus
@Antony_1929
@Antony_1929 2 ай бұрын
🙏ஆமென்🙏
@ashokrajthanjavur309
@ashokrajthanjavur309 2 ай бұрын
Praise the Lord Bro. GOD BLESS YOU 🙏.
@zarinabanu6855
@zarinabanu6855 2 ай бұрын
அருமையான வார்த்தைகள் அடங்கிய பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். Thank you brother.
@jayalakshmi5436
@jayalakshmi5436 3 ай бұрын
Enaku migavum usefullaka irunthathu thanku brother
@williams7482
@williams7482 18 күн бұрын
❤ Amen 🙏
@nathiyanathi5900
@nathiyanathi5900 2 ай бұрын
Amen appa ❤❤❤
@girijajancya2156
@girijajancya2156 2 ай бұрын
அருமையான பாடல் இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக💯🙏❤
@user-mi1zf1lg6j
@user-mi1zf1lg6j 2 ай бұрын
Amen
@gothainisi8689
@gothainisi8689 2 ай бұрын
Amen🙏
@M.kosalai-qk9vb
@M.kosalai-qk9vb 2 ай бұрын
Arumai yana padal ayya kartharuku sothiram. Undavathaka
@VRani-qm7qs
@VRani-qm7qs 3 ай бұрын
Praise the Lord Jesus hallelujah Amen all the glory honor praise to my dear dear dear father Jesus Christ. Thanks lots my father Jesus Christ hallelujah Amen brother super nice songs I love this song touch My heart. Thanks lots brother for the blessing song Amen hallelujah
@user-pt6eg6xq1y
@user-pt6eg6xq1y 12 күн бұрын
Praise the Lord
@rubanxavier3266
@rubanxavier3266 2 ай бұрын
AMEN
@angelsharmila1471
@angelsharmila1471 2 ай бұрын
Very nice song.
@prin-cess.
@prin-cess. 2 ай бұрын
Amen thank you Jesus
@brightjerald6299
@brightjerald6299 2 ай бұрын
Praise the Lord hallelujah
@JosephinMary-ue5bk
@JosephinMary-ue5bk Ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா பாடல் வரிகள் நல்ல இருக்கு
@sundarabhoopathy8411
@sundarabhoopathy8411 3 ай бұрын
Thank you JESUS
@reginageorge1448
@reginageorge1448 2 ай бұрын
Thank you so much for this song brother Some times I don't know how to pray for the house protection The words are so wonderful. And easy to remember Thank you once again
@ruthrollet4940
@ruthrollet4940 2 ай бұрын
Super Prayer before sleeping
@jesuslove9000
@jesuslove9000 2 ай бұрын
நல்ல பாடல் எனக்க எழுதிய பாடல் போல உண்டு
@samsukeerth3763
@samsukeerth3763 2 ай бұрын
Praise the lord
@user-tz9vu6bd4m
@user-tz9vu6bd4m 29 күн бұрын
. எனக்காக எழுதிய பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@rajathijoyce385
@rajathijoyce385 Ай бұрын
Praise God!!! Thank you Jesus!!!❤
@malathistalin509
@malathistalin509 2 ай бұрын
Thanku soo much daddy for this lyrics and song,bcz I feel that it's for me and my loveable family.god bless you pastor
@user-lj9vr3wp6g
@user-lj9vr3wp6g 2 ай бұрын
Aame amen amen amen amen amen amen amen amen 💖💖💖💖🙏💖
@Valli-xk3hp
@Valli-xk3hp 2 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen
@jeyamjeyaseeli7620
@jeyamjeyaseeli7620 Ай бұрын
Super song
@janciranir8589
@janciranir8589 Ай бұрын
Amen-jesus-alleluiah
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 Ай бұрын
Praise the Lord. Amen Jesus. Lovely song. May God bless you and your ministry abundantly ❤❤❤❤🎉🎉🎉🎉
@Deboral_Dhanalakshmi_
@Deboral_Dhanalakshmi_ 2 ай бұрын
Super brother🎉🎉
@jesustuition4748
@jesustuition4748 3 ай бұрын
Amen hallelujah 🙏🏻🙌🏻
@skavikavi2821
@skavikavi2821 Ай бұрын
Amen appa ennaku oruu sontha veedu kattikuduga appa pls
@sandhyasai3010
@sandhyasai3010 3 ай бұрын
ஆறுதலான பாடல் Brother
@minianu1811
@minianu1811 2 ай бұрын
Nanka undu எங்க வேலை உண்டுனு இருக்கிறோம் ஆனா எங்க வீட்ல ஆண்கள் இல்லாத நேரத்தில வழிய வம்பிலுப்பார் எங்களுக்காக ஜெபியுங்கள் ரொம்ப சொர்ந்திருக்கேன் இப்போ இந்த பாடலை தானே அடிக்கடி கேட்டுக்கிறேன் என்னை கொஞ்சம் samathanapaduthikiren
@amosbrother2932
@amosbrother2932 2 ай бұрын
நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன்
@subathrasathyamoorthi8578
@subathrasathyamoorthi8578 3 ай бұрын
AMEN 🙏 THANK YOU JESUS 🙏
@user-jp2pv7wg1j
@user-jp2pv7wg1j 2 ай бұрын
Amen. Thank you Jesus.
@user-yy4rg8kn1g
@user-yy4rg8kn1g 2 ай бұрын
Amen hallelujah thank you Jesus thank you brother
@user-vd9zr8we1c
@user-vd9zr8we1c 2 ай бұрын
Priase the lord
@ramanujamdk7511
@ramanujamdk7511 3 ай бұрын
Kalaiyil ipadal enakku puthu thairiyathai tharukirathu
@marlinusha710
@marlinusha710 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@larancejaya8923
@larancejaya8923 3 ай бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uo6wd5qk5g
@user-uo6wd5qk5g 2 ай бұрын
Nice and meaningful song. Thank you Brother May God bless your family and ministries Priya, Chennai
@user-yc2do2lb7n
@user-yc2do2lb7n 20 күн бұрын
Super
@user-nk2cq5co7o
@user-nk2cq5co7o 3 ай бұрын
Amen. ❤❤❤❤
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 2 ай бұрын
Amen thanks appa
@bkjacklin747
@bkjacklin747 2 ай бұрын
Good messages song , super, i am wishes for u brother, and god bess ur family all,.👉✝️🙌
@ramanujamdk7511
@ramanujamdk7511 3 ай бұрын
Thank you brother 🙏
@mariastella4444
@mariastella4444 3 ай бұрын
Amen Appa Amen 🙏🙏🙏❤
@amuthakumar9487
@amuthakumar9487 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thomass3497
@thomass3497 2 ай бұрын
God bless you
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 3 ай бұрын
Amen praise God🙏
@elizabethm2610
@elizabethm2610 2 ай бұрын
Ameen super song 🙏👏🙏
@helanm3840
@helanm3840 3 ай бұрын
Appa Amen🙏🙏🙏
@user-bo2ht1wr3b
@user-bo2ht1wr3b 3 ай бұрын
Yesamen
@antonyraj6373
@antonyraj6373 2 ай бұрын
👍👍👍
@user-dp7ki3be7o
@user-dp7ki3be7o 2 ай бұрын
🙏Amen🙏🙏🙏🙏🙏 Thank you jesus 🙏🙏🙏🙏💯💯🙏
@revathiramesh2704
@revathiramesh2704 2 ай бұрын
❤❤❤
@user-kz7nq9vv4k
@user-kz7nq9vv4k 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@UmashanmugamUma-ou1ej
@UmashanmugamUma-ou1ej 3 ай бұрын
Amen,amen,❤❤❤❤❤
@arokiyamarymary9054
@arokiyamarymary9054 3 ай бұрын
Blessing song paster
@irudayanathan6653
@irudayanathan6653 3 ай бұрын
Super very nice song
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 133 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
En Veetai Sutrilum Thoodhar - என் வீட்டை சுற்றிலும்
5:23
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 170 М.
#ஜெப|ஆவி|என்னில்|ஊற்றும்|தேவா
5:29
NEW WAY ZION MINISTRIES
Рет қаралды 2,6 М.
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН