KETURAH - ABRAHAM'S FORGOTTEN WIFE | கேத்தூராள் | Bro. Mohan Moses | தமிழ் காணொளி | Livingstone

  Рет қаралды 27,477

Livingstone

Livingstone

5 ай бұрын

About Livingstone :
In This "Livingstone" KZbin Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone is a non-profit digital media ministry committed to fostering transformative Bible engagement by producing creative videos that help people see and savor the good news of Jesus on every page of the Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “ கேத்தூராள்” “KETURAH ”.
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
யார் இந்த கேத்தூராள் ?
யார் ஆபிரகாமின் 3 அந்த மனைவிகள் ?
ஆபிரகாமின் மனைவிகள் பற்றி (பெரும்பாலானோர் குழப்பம் ) ?
பிறகு ஏன் இந்த “ கேத்தூராள் “ மறக்கடிக்கப்பட்டால் ?
கர்த்தருடைய திட்டம் நிறைவேற கேத்தூராளின் பங்கு என்ன?
கர்த்தருடைய திட்டம் நிறைவேற, கர்த்தரால் தெரிந்து கொண்ட, பயன்படுத்தப்பட்ட பாத்திரம் தான் இந்த “கேத்தூராள்”.
Keturah Meaning ‘Insence” ‘Fragrance”. தமிழில் “தூபம், நறுமணம்”
ஆதியாகமம் (11 : 29)
ஆதியாகமம் 16 : (1-3)
ஆதியாகமம் 21 : (2-3)
ஆதியாகமம் 23 : (1-2)
ஆதியாகமம் 25 : (1-2)
I நாளாகமம் (1 : 32)
I பேதுரு 3 : (5-6)
கலாத்தியர் 4 : (21-26)
I கொரிந்தியர் 1 : (27-28)
ஆதியாகமம் 17 : (4-5)
ஆதியாகமம் 25 : (5-6)
மத்தேயு 10 : (41-42)
ஆதியாகமம் (25 : 4)
யாத்திராகமம் 2 : (15 - 21)
KETURAH ABRAHAM'S FORGOTTEN WIFE - Yet while Sarah and Hagar's stories are widely known, Keturah has become a forgotten figure in religious history. In this video, we explore the biblical clues about Keturah and unravel her mysterious story. Despite Abraham sending them away to the distant east, Keturah's descendants became influential tribes and nations. Keturah's lineage and offspring suggest she likely came from the Arabian peninsula. Her story provides insight into Abraham's life and legacy after Sarah as well as the peoples who emerged from his far-flung progeny.
Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#கேத்தூராள் #KETURAH #abraham #wife #concubine #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe

Пікірлер: 153
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 күн бұрын
ஐயா, தங்களின் இந்த ஆழமான வரலாற்று செய்திக்காக கர்த்தரை நன்றி உணர்வோடு துதிக்கிறேன்🎉🎉❤🙏! அ ல் லே லூ யா 👍🙏!!
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@ethishaethisha2294
@ethishaethisha2294 8 күн бұрын
இதுவரை நான் கேட்டிராத ஒரு வேத ரகசியச் செய்தி pro..மிகவும் மகிழ்ச்சி..தேவநாமம் ஒன்றே மகிமைப்படுவதாக...ஆமேன்..ஆமேன்..🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 8 күн бұрын
ஆமென்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.தொடர்ந்து மற்ற காணொளி'யும் பார்த்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
@bensoma7571
@bensoma7571 3 күн бұрын
அருமையான விளக்கம் Thank you jesus.
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
@maryjothi5153
@maryjothi5153 4 күн бұрын
ரொம்ப அருமையான வேத விளக்கம் இது அதிகமாக யாருக்கும் தெரியாத ஒன்று இந்த லிங்கை தெரிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி பிரதர் கர்த்தர் உங்கள் பணியை ஆசீர்வதிப்பார்
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@maryjothi5153
@maryjothi5153 2 күн бұрын
இது இஸ்ரேல் நாட்டின் வரலாறாக காணப்பட்டாலும்.. கர்த்தர் கைவிடப்பட்ட யாரையும் மறப்பதில்லை என்ற உண்மை புரிகிறது
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
@@maryjothi5153 Amen
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 күн бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙆
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@erayanrevaka5222
@erayanrevaka5222 Ай бұрын
ஆமென் அல்லேலுூயா கா்த்தரால் தெரிந்தீகொள்ளபட்டவர்களுக்கு அவரால் சொல்லபட்டது நிச்சயமாக நிறைவேறும் மிகவும் நன்றி சகோதரனே
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. உங்கள் அன்புக்கு நன்றி.
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 7 сағат бұрын
ஆமேன் ஆமேன் அல்லெலூயா
@livingstone_yeshua
@livingstone_yeshua 6 сағат бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@selvarajd6696
@selvarajd6696 4 күн бұрын
கேத்துராள் பற்றி விரிவாக விளக்கம் தந்தது மிக அருமை..
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@kalidosschellam404
@kalidosschellam404 Күн бұрын
Amen
@stellajesi7490
@stellajesi7490 Күн бұрын
நன்றி சகோதரா அருமையாக விளக்கினீர்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@terryberryification
@terryberryification Күн бұрын
Thanks pastor.... For revealing a wonderful hidden passage from the scriptures... All praise and glory to God❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 21 сағат бұрын
Glory To God. Thank You So much. Well i am not a pastor.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Күн бұрын
இப்போது உள்ள கள்ள போதகர்களுக்கு எத்தனை மனைவி; துணை. இதுதான் இன்றைக்கு முக்கியமான செய்தி
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@rosey403
@rosey403 17 сағат бұрын
praise god Amen! Awesome message.god bless you abundanly & precious ministries.❤❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 16 сағат бұрын
Glory to God. Amen Thank you somuch 🥰
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 күн бұрын
I used to think why Abraham married ...3rd time without God.s revelation....pastor you have done a good research... Thankslyaa
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory to God Thanks Brother Well iam not a pastor Iam just a servant of god 🙏
@lourduantony5690
@lourduantony5690 Күн бұрын
அருமையா விளக்கம் நன்றி ஐயா!
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@jerinkevin7958
@jerinkevin7958 2 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ்டர
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நான் பாஸ்டர் அல்ல நான் ஒரு சாதாரண வேலைக்காரன்( கர்த்தருக்கு) . இயேசுவின் விசுவாசி.
@yesudosstitus2809
@yesudosstitus2809 3 күн бұрын
Praise the Lord. Bro very nice explanation.
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory to God Thanks for your appreciation
@mariasundararaj4183
@mariasundararaj4183 4 күн бұрын
அருமையான தேவசெய்தி
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி,
@manimaran8896
@manimaran8896 3 күн бұрын
அருமை சகோ
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி பிரதர்.
@lalitachristina5104
@lalitachristina5104 5 ай бұрын
🎉🎉🎉 GOD BLESS YOU brother.
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 ай бұрын
Amen...Glory to God.. Thank you somuch sister...
@rosalinelhv9782
@rosalinelhv9782 2 күн бұрын
Super. explanation about Glory to god
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
praise be to the lord 🙏 Thank you somuch
@mevilamary4879
@mevilamary4879 Күн бұрын
Thanksgod thanks brother
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
Glory To God. Thank You SO MUCH...
@ChellapathyRC
@ChellapathyRC 4 күн бұрын
Super explanation about Bible. God bless you brother 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
Amen Glory to God Thank you somuch Brother 🥰
@dayaljeevan
@dayaljeevan 3 күн бұрын
Amen hallelujah
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Amen
@samdjesudhas7351
@samdjesudhas7351 3 күн бұрын
Thank you so much God bless you
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory to God. Amen Thanks 😊
@sugunasamuel888
@sugunasamuel888 Күн бұрын
Nalla information Maranatha
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
Maranatha. Amen 🙏
@AnithaMani-du1yn
@AnithaMani-du1yn 3 күн бұрын
Super brother your message tq
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory To God. Thank You Sister.
@RaviKumar-dl2st
@RaviKumar-dl2st 3 күн бұрын
Wonderful explanation.
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory To God. Thank You Brother.
@moses041083
@moses041083 5 ай бұрын
Glory To God...Hallelujah😍🥰
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 ай бұрын
Amen
@NirmalaNirmala-um3ws
@NirmalaNirmala-um3ws 3 күн бұрын
Super
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory To God. Thank You SO MUCH.
@user-dg3rq6hr4w
@user-dg3rq6hr4w 3 күн бұрын
Arumai 🎉🎉🎉🎉
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Glory To God. Thank You.
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 2 күн бұрын
Wonderfull
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
Glory To God. Thank YOU
@sibusibu4276
@sibusibu4276 4 күн бұрын
❤🎉❤ அருமை சகோ❤🎉❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@komers8314
@komers8314 6 күн бұрын
Good,new,message
@livingstone_yeshua
@livingstone_yeshua 6 күн бұрын
Glory To God. Thank You.
@clarasalomy8926
@clarasalomy8926 3 күн бұрын
Amen Aleluya
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
Amen 🙏
@GanaPragash-gs1ye
@GanaPragash-gs1ye 5 күн бұрын
Excellent
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 күн бұрын
Glory To God. Thank You
@edisonazhagai619
@edisonazhagai619 3 күн бұрын
👌👌👌👌👌👌👌👏👏👏👏👏
@user-bn9pq4ut1t
@user-bn9pq4ut1t 5 ай бұрын
Good news brother. God bless you bro🎉🎉🎉❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 ай бұрын
Thank You So much...
@francischristopherd8278
@francischristopherd8278 Күн бұрын
Super🎉
@livingstone_yeshua
@livingstone_yeshua 21 сағат бұрын
Glory to god.
@jaanj6909
@jaanj6909 5 күн бұрын
Amen. S. D. A. DAY. GHURGH
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 күн бұрын
Glory To God. Amen
@jubileea.g.church3082
@jubileea.g.church3082 2 күн бұрын
Very🎉🎉good explain
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
Glory To God. Thank you So much.
@antontirunelveli8621
@antontirunelveli8621 Күн бұрын
Nice explanation brother 😊😊😊😊❤❤❤❤. God bless you
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
Glory T God. Thank YOU so much
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 5 күн бұрын
No one has ventured into this subject so far. Thanks for bringing out a new dimension about explaining one of the concubines of Abraham and her descendents. Whether Indians derived from Kethural's generation?
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
Glory To God. Thanks For Your Appreciation. Means A Lot.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 күн бұрын
Only after Sarah.s death.... Abraham married kaetturah who was not jewish woman
@iamvinmelchizedek4015
@iamvinmelchizedek4015 Сағат бұрын
கர்த்தர் நல்லவர்
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 14 минут бұрын
இந்த புறிக்கணிப்பு இக்காலத்திலும் நடக்கத்தான் செய்கின்றன.
@user-ck8cv8qz2y
@user-ck8cv8qz2y 4 ай бұрын
Very interesting Annan
@albertbabu2837
@albertbabu2837 7 күн бұрын
Appreciate for this topic.
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 күн бұрын
Glory To God. Thank You So Much.
@ManiRich
@ManiRich 4 күн бұрын
Great. Brother
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
No I am Not Great. Always Almighty God Is Great. Glory To God. Thanks For Your Appreciation Brother.
@thiyagarajahbrinthan9891
@thiyagarajahbrinthan9891 5 күн бұрын
Amen 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 күн бұрын
Glory To God. Amen
@rajmohaneden4000
@rajmohaneden4000 2 күн бұрын
🎉
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
😍
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 күн бұрын
திரியேக தேவனாகிய கர்த்தருக்கே -- என்றென்றும் மகிமை உண்டாகட்டும் அல்லேலூயா 👌👍🙏!!
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
ஆமென்😍
@JAMESPETERjp
@JAMESPETERjp 2 күн бұрын
means??? 3 god ah???......no.....u are all saw...he is the one of the god.....but true is ...jesus is one one only god......that name is jesus christ...he put the name in word.....that word magnifise his name.......dont belive in trinity.......he is one god....
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 күн бұрын
@@JAMESPETERjp : நீங்கள் தமிழில் பதிவு செய்ய மாட்டீர்களா? 🙄🙄😘😘😘??! நான் பதில் தருவதற்கு அது எளிதாக இருக்கும் 🙄🙄?!
@SoulfulRelaxation.musics
@SoulfulRelaxation.musics Күн бұрын
திரியேகம் என்ற வார்த்தை பைபிளில் எங்கு உள்ளது???
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Күн бұрын
@@SoulfulRelaxation.musics : திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லாவிட்டாலும் -- தேவன் செயல்படும் மூன்று நிலைகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளது 👌👍🙏!! பிதா, குமாரன் , பரிசுத்த ஆவியானவர் இந்த மூன்று நிலைகள் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, இதையே திரித்துவம் எனக் குறிப்பிடுகிறோம் 🙄👌👍🙏!!
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 5 ай бұрын
Good presentation
@livingstone_yeshua
@livingstone_yeshua 5 ай бұрын
Thank you somuch
@kanagaraja1568
@kanagaraja1568 2 күн бұрын
Hi
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
PRAISE THE LORD
@ThaddeusYesudhas
@ThaddeusYesudhas 9 минут бұрын
I seen your video Keturah, I request you, please study The Holy Bible deep and deep with the help of Bible Study Books in English minimum amount of 10,00,000/- It will help you to breech bible correctly. Otherwise you able to talk story only like this video.
@anbudurai8127
@anbudurai8127 Күн бұрын
எதற்காக இந்த வியாக்கியானம்
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@maslj.
@maslj. 4 күн бұрын
😂🎉
@paulrajathisayamony4682
@paulrajathisayamony4682 26 күн бұрын
What about Abraham's other concubines? Gen 25:6. Unspiritual interpretations with no proper editing.
@livingstone_yeshua
@livingstone_yeshua 26 күн бұрын
Well Thanks For Your Proper Comment.
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 2 күн бұрын
இன்றைக்கு அரபுமுஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து பல இளம் பெண்களை மணந்து பிற்பாடு அவர்களுக்கு சன்மானம் கொடுத்து அவர்களை ஒதுக்கிவிடுகிறார்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
முதல் முறையா கேள்விப்படுறேன் பிரதர். எனக்கு தெரியல..
@_GIP_007
@_GIP_007 2 күн бұрын
இது தேவையா இது பிரசங்கமா தேவையற்றது
@jerinkevin7958
@jerinkevin7958 2 күн бұрын
கேது ராளைபற்றி தியானிக்க வில்லை அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@THPaul-ln7kk
@THPaul-ln7kk 2 күн бұрын
கேத்தூராளை குறித்து தியானிப்பதால் என்ன நன்மை?
@jerinkevin7958
@jerinkevin7958 2 күн бұрын
அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்
@jerinkevin7958
@jerinkevin7958 2 күн бұрын
கேதுராளை பற்றி தியானிக்க வில்லை , அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்
@livingstone_yeshua
@livingstone_yeshua 2 күн бұрын
@@jerinkevin7958 சரியாக சொன்னீர்கள். நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 4 күн бұрын
இடையில் விளம்பரங்களை தவிர்த்தால் நன்றாயிருக்கும்
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
எங்களுக்கு சம்மந்தம் இல்லை பிரதர். மன்னிக்கவும்.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 күн бұрын
​@@livingstone_yeshua: தங்களது வீடியோவின் இடையில் விளம்பரங்கள் வருவது ""இன்டர்நெட் நெட்டில் பணம் செலுத்தி , திணிக்கப்படும் ஒரு கட்டாயப் பரப்புரை செய்தி"" - ஆகும் 👌👌👌😮😮😮!! இது வீடியோவில் இணைக்கப்படாத ஒரு விளம்பரம் என்பது அநேகருக்கு தெரியவில்லை என்பதே உண்மை 🙄😮😮😢😢!! தங்களின் வீடியோ Play - ஆகும் எல்லா நேரங்களிலும் இதுபோன்று விளம்பரங்கள் வருவதில்லை என்பதை சிலர் அறியாதிருக்கிறார்கள். எனவேதான் மேற்படி நபர் விளம்பர ம் வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்😮😮😢😢😢😂😂😂!! நன்றி 🙏!
@jeszinthajeszintha3250
@jeszinthajeszintha3250 Күн бұрын
ஆபிரகாமுக்கு பல மனைவிகளும் ஏராளமான பிள்ளைகளும் இருந்தாலும் வாக்களிக்கப்பட்ட மகன் ஈசாக் மட்டுமே . கேத்துராள் பெற்ற பிள்ளைகள் அனைவருமே புறஜாதி மக்கள்தான். தங்கள் கருத்துபடி புறஜாதி மக்களைப் பெற்ற கேத்துராளையே கடவுள் இந்தளவு அன்பு செய்வாரானால் தமது சொந்த மகனையே பெற்ற கன்னி மரியாளை எந்த அளவு அன்பு செய்வார் என்று சிந்தியுங்கள்.... விவிலியத்தில் மறக்கப்பட்ட பெண்களையெல்லாம் தேடி தேடி தியானிக்கும் தங்களைப் போன்ற போதகர்கள் உலக இரட்சகரின் தாயை இப்படி உதாசீப்படுத்தி ஒதுக்கவது ஏன்??? ஆனால் தங்கள் கருத்துபடி உலகத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை தேவன் உயர்த்துவது உண்மைதான்... அதனால்தான் எத்தனை சபைகள் மரியாளை ஏற்க மறுத்தாலும் அவர் தன் வாழ்வை இறைத்திருவளத்திற்குக் கையளித்த தாய் மரியாளுக்கு கடவுள் தகுந்த கைமாறு அளிப்பார் என்பது நிச்சயம்.. ஒருவரை தனது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு கைகழுவி விடுவது மனிதரின் குணம். இறைவன் அப்படிப்பட்டவர் அல்ல!!!!!!!!❤
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
எத்தனை சபைகள் மரியாளை ஏற்க மறுத்தாலும் அவர் தன் வாழ்வை இறைத்திருவளத்திற்குக் கையளித்த தாய் மரியாளுக்கு கடவுள் தகுந்த கைமாறு அளிப்பார் என்பது நிச்சயம். 'அளிக்கட்டும். நல்லது. தவறில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சந்தோஷம் தான்.' ஒருவரை தனது தேவைக்குப் பயன்படுத்திவிட்டு கைகழுவி விடுவது மனிதரின் குணம். இறைவன் அப்படிப்பட்டவர் அல்ல!!!!!!!!தங்கள் கருத்துக்கு நன்றி. "நானும் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் சொலவ்து சரி." மற்ற சபை எப்படியோ, மற்ற போதகர்கள் எப்படியோ எனக்கு தெரியாது. நான் எந்த சபை வைத்து நடுத்தவும் இல்லை, நான் போதகரும் இல்லை. நான் ஒரு சாதாரண விசுவாசி. வேத பாடத்தை கற்றுக்கொடுக்க காணொளி பதிவிடுகிறேன். நான் அன்னை மரியாளை உதாசீனப்படுத்தி ஒதுக்கவது இல்லை. அவர்களை பற்றியும் வேத வசங்களோடு பதிவிட்டுள்ளேன். நான் அன்னை மரியாளை மதிப்பளித்து கனம் படுத்தி பேசுபவன். "Honor" பண்ணி பேசலாம் தவறில்லை. ஆனால் "Worship" பண்ணுவது தவறு என்று கருதுபவன். இரட்சகரின் தாயை தொழுது கொள்ள வேண்டும் என்று எங்கு சொல்ல பட்டுள்ளது ? கேத்துராளை தியானிப்பது போல அன்னை மரியாளை தியானிக்கலாம். அதற்காக வழிபட முடியாது. நிச்சயமாக கேத்தூராளும் அன்னை மரியாளும் ஒன்றல்ல அதை நானும் ஒத்துக்கொள்வேன் ஏனென்றால் வேதமும் அப்படி தான் சொல்லுகிறது. அன்னை மரியாள் பாக்கியம் பெற்ற ஸ்திரி. கேத்தூராள் அப்படி அல்ல. சிலை வழிபாடு கூடாது. மனிதனை வழிபட கூடாது. இரட்சகரை கருவில் சுமந்ததால் அன்னை மரியாள் "தெய்வ பிறவி" என்றாகிவிடாது. அப்படி என்றால் தெய்வ பிறவியானா அன்னை மரியாளை சுமந்த அவர்களது தாய் இன்னொரு தெய்வ பிறவியாகிவிடுமே.
@jeszinthajeszintha3250
@jeszinthajeszintha3250 Күн бұрын
@@livingstone_yeshua உணமைதான எல்லா துதி கனம் மகிமையும் இறைவன் ஒருவருக்கே. மரியாளும் அந்த ஒரு இறைவனையே ஆராதித்து தொழுது வாழ்ந்தார். ஆனால் கடவுளால் உயர்த்தப்பட்ட ஒருவரை சாதாரண மனிதர்கள் தாழ்த்துவதும் தூற்றுவதும் அந்தக் கடவுளையே அவமதிப்பதற்குச் சமம். எலலோரையும் போல உங்களையும் நினைத்தமைக்காக வருந்துகிறேன். மனிக்கவும்.....
@livingstone_yeshua
@livingstone_yeshua 22 сағат бұрын
@@jeszinthajeszintha3250 உங்கள் நல்ல உள்ளம் உங்களை இப்படி பேச வைக்கிறது. கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாக நானும் உங்களை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. வருந்த வேண்டாம். கர்த்தர் உங்கள் ஆசீர்வதிப்பாராக.
@jeszinthajeszintha3250
@jeszinthajeszintha3250 20 сағат бұрын
@@livingstone_yeshua நன்றி சகோதரரே😁
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 6 сағат бұрын
பிரதர் நீங்க RC சபையை சார்ந்தவராக இருக்கலாம், ஆனால் தேவன் ஒருவரே, சிலை வழிபாடு தேவன் வெறுகிறார். மரியாளை பற்றி படிக்க தேவையில்லை, சிலுவைப்பற்றிய உபதேசம் முக்கியம். மோடி பிரதமராக இருப்பதால் மோடிக்கு வணக்கம் சொல்லலாம், அதற்காக மோடியின் அம்மாவிற்கு வணக்கம் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் மோடியின் தாய் உலக தாய் அல்ல.🙏
@robertchristopher8081
@robertchristopher8081 6 күн бұрын
Akar notwife
@user-ob8um2nj9g
@user-ob8um2nj9g 4 күн бұрын
ஏதோ ஒன்றை பேசி பதிவிட வேண்டும் என்று செய்வது போல் இருக்கிறது
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
பார்த்ததுக்கு ஏதோ ஒரு Comment செய்து ஊக்கப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி சகோதரரே.
@jerinkevin7958
@jerinkevin7958 2 күн бұрын
இல் லை இதில் கருத்து இருக்கிறது , அவர் ஒரு வரையும் புறம்பே தள்ளாத தேவன் இது தான் மெசேஜ்
@HJIAVUDEEN-zn1ve
@HJIAVUDEEN-zn1ve 3 күн бұрын
மதியன் தேசத்துக்கு வந்து ஷுஐப் மகள் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட உதவி செய்து 8 ஆண்டுகள் வேலை செய்தார் பிறகு ஷுஐப் அவர் தன் மகள் ஸபூராவை திருமணம் செய்து வைத்தார்
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
என்ன சொல்ல வரீங்க..பிரதர் புரியல.
@JEEVAJEEVA-uo1be
@JEEVAJEEVA-uo1be Күн бұрын
அவர் யாக்கோபு மற்றும் ராகேலை குறித்து சொல்லுகிறார்​@@livingstone_yeshua
@livingstone_yeshua
@livingstone_yeshua Күн бұрын
@@JEEVAJEEVA-uo1be I THINK U R WRONG.
@user-pn9up4yy6c
@user-pn9up4yy6c 28 күн бұрын
Supar👍👍👍👍
@livingstone_yeshua
@livingstone_yeshua 28 күн бұрын
Glory To God. Thank You Somuch.
@radhavarunika684
@radhavarunika684 23 сағат бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 21 сағат бұрын
Amen
@shirleysamuel4240
@shirleysamuel4240 3 күн бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 3 күн бұрын
AMEN
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 48 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 3,5 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
Tamil - Egypt Similarites | unbelievable Coincidences | Tamil Navigation
11:16
நேற்று வரை || BRO.MD JEGAN
11:35
HLM 04
Рет қаралды 49 М.
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 43 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12
Как в моей семье едят КЛУБНИКУ 😂🍓 #shorts
0:43
Владислав Шудейко
Рет қаралды 1,7 МЛН
Как в моей семье едят КЛУБНИКУ 😂🍓 #shorts
0:43
Владислав Шудейко
Рет қаралды 1,7 МЛН