பி.சுசீலா வாணி ஜெயராம் பாடல்களை அவ்வளவு அழகாகப் பாடியதும் அழகான பாடல்களை எதிர்பார்த்தேன்.அடுத்து வந்த மூன்று பாடல்களும் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ சொற்களும் சகிக்கலை இசையும் சகிக்கலை இவருடைய நல்ல குரலையும் வீணாக்கி விட்டார்.. சினிமாவில் நுழைந்ததற்காக நன்றி சொன்னார் போல..யுவன் இசை எவ்வளவோ தேவலாம்.கானடா ராகப்பாடல் ஜேமஸ் வசந்த் சூப்பர் அடுத்த பாடலும் நன்று.நல்ல இனிமையான குரல் . திறமை எக்கச்சக்கம்.பயன் படுத்துபவர்கள்தான் நன்றாகப் பயன்படுத்தவேண்டும்.மலையாளம் கன்னடத்தில் பாடல்கள் எப்போதுமே நன்றாகத்தான் உள்ளன.ஸ்ரேயா கோஷலுக்கு நல்ல.அதிர்ஷ்டம்அவருடைய குரலினிமையை உணரும்வண்ணம்பலபாடல்கள் உச்சஸ்தாயியில் கிடைத்துள்ளன.டப்பாஙகுத்துப் பாடல்கள் ஆட்டம் போடத்தான் பயன்படுமே தவிர நிலைத்து நிற்க முடியாது.
@sena35733 жыл бұрын
தங்கை ப்ரியா ஹிமேஷ் பாடியது நன்றாக இருந்தது. சுசீலா அம்மா வாணி அம்மா பாடல்களில் அரைத்த மாவையே அரைக்காமல் வித்யாசமான அதிலும் எனக்கு மிக மிக பிடித்த என்னுள் ளில் எங்கோ பாடலைப் பாடியது அருமை. குரல் இனிமையாக இருக்கிறது. ப்ரியா ஹிமேஷ் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது நன்றி மனோ சார்
@devimanigandan2549 Жыл бұрын
F8y9ou
@murugesanmurugesan66033 жыл бұрын
Priya Himesh உங்கள் இனிமையான குரலில் நிறைய பாடகள் எதிர்பார்க்கிறோம்.Raja sir அவர்களிடம் நிறைய பாடல்கள் வேண்டும். உங்களுக்கு நல்ல குரல்வளம்.
@mohammedhameed65543 жыл бұрын
XcmXcmb
@spd16568 ай бұрын
Priya - you sound truly angelic in melodies. You have a great attitude and passion for music too. I pray for your continuing success and wish you more of great melodies. God bless.
@mamassanar58642 жыл бұрын
அருமை,எதிர் காலைம் சிறக்க வாழ்த்துக்கள்.நீங்கள் இன்னும் பல பாடில்களை தர வேன்டும்.god belas you
@mamassanar58642 жыл бұрын
இலங்கை ரசிகன்.
@rajaramkalimuthu98162 жыл бұрын
அன்பு சகோதரி,பிரியாவை இந்த திரையுலகம் வாய்ஸ் தர வேண்டும்,வாழ்த்துக்கள்.sister
இனிய குரல் இனிய பாடல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹
@a.s.aa.s.a51403 жыл бұрын
சிறந்த மேடை பாடகி ப்ரியா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sathiyaprakash36813 жыл бұрын
W2
@ganesanks48903 жыл бұрын
அந்த சிவகாமி மகனிடம் ஒரு சரணமாவது படியிருக்கலாம். ரொம்பவே துல்லியமா சூப்பரா இருந்தது. சாங்ஸ் செலக்ஷன் சூப்பர்...
@anbuchezhian60866 ай бұрын
மனோவுக்கு எல்லாமே அற்புதம்தான்
@tharmadhurai94153 жыл бұрын
One of a crystal clear voice...same way like kalyani Nair,chitra sivaraman,srivarthini,saindavi,ganga,harini,ujjainne,chinmayi,
@nandhinirajkumar76093 жыл бұрын
அருமையான பதிவு!
@maabdeen67865 ай бұрын
A Unique 😅 voice for Tamil film songs
@mariappanpaul73102 жыл бұрын
GOD BLESS YOUR SWEET VOICE,,, ALL THE BEST
@mamassanar58642 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@MrThresher73 жыл бұрын
Very sweet voice and good range Priya Himesh 👌☺️😇✨ Bravo 💎
@prathapkumarga6683 жыл бұрын
Nice Voice Priya Hemish you have a bright future God bless you Well done Manoji
@beinghuman52852 жыл бұрын
Mesmerizing voice.
@subramsubramaniam13273 жыл бұрын
Great Priya🧡💛💚
@RajA-uu9iy3 жыл бұрын
This song relax the stress
@subathraselvaraja5973 жыл бұрын
Superb priya.God bless you to achieve greater success
@hayermastergjsd36182 жыл бұрын
all the best
@shanthisurendran572 жыл бұрын
Superb
@mackierafeek77233 жыл бұрын
Periya sister super .......Rafeek (u.a,e)
@balukw85393 жыл бұрын
Super mono
@periyasamy50043 жыл бұрын
Periya sister 👌👌👌
@Thamizhiyam3 жыл бұрын
God bless u priya
@sarangapaniraju35163 жыл бұрын
LR Eswari Amma always great great Amma from my, school n collegehood days still admiring her, Akka LREswari long live 🙏🙏🙏, thanks to priya for remembered the great singer LR Eswari madam.
@lakshmithangavel75343 жыл бұрын
Singam 2 kannkulley song my favourite song...❤️❤️❤️
@Ramankanniyappan3 жыл бұрын
Nice voice sister
@amudhasivakumar2852 жыл бұрын
Super sir
@perumalsanthosh35123 жыл бұрын
Arumai Arumai Arumai
@gnanasekaran51342 жыл бұрын
Priya.....Your lips are honey and therefore your voice is so sweet.
@sachusachu332 жыл бұрын
Nice
@sambanthamp714510 ай бұрын
Nalla padaki paaratalam.
@prasana1223 жыл бұрын
Super
@supper88992 ай бұрын
❤
@thamizhkeeri430010 ай бұрын
எனக்குத் தெரிந்தவரை சில இசை அமைப்பாளர்கள் பாடல்கள் ஒரேமாதிரி யாய். உள்ளன.எம எஸ் வி இளையராஜா போல் வெரைட்டி இல்லை
@RSXXX2292 жыл бұрын
GREAT TAMILIAN SINGER.
@tharmadhurai94153 жыл бұрын
Nobody talk about eldest generation..like jikki..Jamuna Rani..rajeshwari..musician g ramanathan..I'm 90s kid btw
@krishkrishnaa75733 жыл бұрын
Your Father Malaysia Vasudevan Blessing will always be with you Priya.
@jananisriganesh93653 жыл бұрын
She is not Malaysia vasudevan's daughter
@krishkrishnaa75733 жыл бұрын
Please check with her family members and reply. Did you saw Ilayaraja Sir 1st Chennai concert . He himself told that., when she was singing " Aayiram Malargaley Malarungal " song ...
@sena35733 жыл бұрын
மனோ சார் பள்ளிகளை மூடி விட்டு அரசாங்கம் மாலை வகுப்பு களை தினமும் கட்டாயமாக நடத்துவது ஞாயமா இல்லையா என்று எனக்கு பதில் கூறுங்கள் ஐயா
@velureram3 жыл бұрын
கண்டிப்பா
@EmsKsa823 жыл бұрын
👍💐
@sundararajanmurari22210 ай бұрын
Ella pattum arakurai. Pecha kurachu pattu kooti itukkalsm
@kaliyamoorthy38652 жыл бұрын
Thamizan erukkum varai Raja Appa pattu than.
@fathinathan532 Жыл бұрын
என்ன 100 வருஷம் இந்த பாடலை கேட்பார்களா? முட்டாள் இந்த பாட்டை 10 வருஷம் கூட எவனும் கேட்க மாட்டான்.