மிகவும் சிற்ப்பான நிகழ்ச்சி....மிக்க நன்றி மனோ Sir மதன் Sir குடும்பம்
@sundarraj67702 жыл бұрын
மதன்பாப் ஒரு amazing guitarist. இவர் ஒரு இசையமைப்பாளர். முழு குடும்பமும் இசை குடும்பம். பாண்டிச்சேரிக்கு இவர் ரவி ராஜன் இசை கச்சேரிக்கு வரும்போதெல்லாம் பல கச்சேரிகளில் நான் இவரோடு (in 1980s) rhythm guitar வாசித்ததில் பெருமிதம் கொள்கிறேன். இளைய நிலா பொழிகிறதே என்ற பாடலை guitarல் recordஐ விட excellent ஆக வாசிப்பார்.
@banunsamy57 Жыл бұрын
ëëë
@vsjsvhwjsuejf420811 ай бұрын
709 Ravenna
@anoobhavmusic145911 ай бұрын
Really super cute Children's & very nice fa. God bless you. Aazam.❤
@gardenramu4493 Жыл бұрын
மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் பிறரையும் மகிழ்விக்கும் குடும்பம் வாழ்க... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக...
@roja61355 ай бұрын
எப்படி இந்த programs எல்லாம் miss பண்ணினேன்??? அளவான, அழகான, அற்புதமான குடும்பம். மதன் சார்!! அருமையான மிகவும் அடக்கமான மனைவி அண்ணியார். உங்கள் மகள் மகன்..... சொல்ல வார்த்தை இல்லை. உங்கள் குடும்பம் நலமுடன் வாழ அந்த இறைவன் அருள் புரிய வேண்டும்.
@senthilkumarc1251 Жыл бұрын
அருமையான இசைக்குடும்பம் !
@gardening51642 жыл бұрын
Daughter singing excellent. Son voice remembering my olden days singers voice. Both are fine.
@stevendoylan66332 жыл бұрын
Am I dreaming ? This family's singing talents is simply awesome. Hats off to Madhan Bob !
@mgvijayaraghavan2 жыл бұрын
நான் செத்து 20 வருசமாச்சு. என்னை சிரிச்சே கொண்ணது இந்த மதன் பாப் தான்.
@ganasenlashmi41022 жыл бұрын
அதிசய சிரிப்பு நாயகன் தம்பதிகள் வாழ்க வளமுடன்.
@hariprasanth27612 жыл бұрын
ஆதார சுருதி அந்த அன்னை என்பேன் அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்🎵🎵
@ranganathankrishnamoorthy51562 жыл бұрын
The brother and sister will become crowd pullers! Blessings!!!
@raviraji225711 ай бұрын
Heart touching sir❤❤❤❤❤❤❤
@sivasubramanian47722 жыл бұрын
Lovely talented family of musicians wonderful 👏👏
@mamassanar58642 жыл бұрын
VERY NICE.MATHAN BABU SIR.
@mamassanar58642 жыл бұрын
வாழ்க மதன் பாபு சார் தம்பதிகளுக்கு.வாழ்த்துக்கள்.
@raviraji225711 ай бұрын
Manasu valikkuthu❤❤❤❤❤❤❤❤❤
@m.m.selvaam.m.selvaa63822 жыл бұрын
மதன் பாபு சார், ஒரு சிறந்த கிட்டாரிஸ்ட் என்பதை நான் இதற்கு முன் அறிந்தது இல்லை, தற்போது தான் தெரிந்துகொண்டேன்.
@chandran45112 жыл бұрын
பலநிகழ்சியில் கூறி, வாசித்தும் உள்ளார். மகளும் சிறந்த பின்னனி பாடகி.
@maniveera804211 ай бұрын
What a beautiful family 💐💐💐🙏🙏🙏. Daughter Janani amazing talent & God bless her with more success.
@ganasenlashmi41022 жыл бұрын
அர்தித் , ஜெனனி , பாட்டோ ட ,ப்ளேவர் அருமை.
@buvanarani65842 жыл бұрын
ஆதர்ஷ தம்பதிகள் 💃💃👫👫
@ajtyrone10722 жыл бұрын
அருமை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
@santanamaryapthanimalai9102 жыл бұрын
Very very good sir, to bring them Madans sir family.Tq to all of you.
@arrrr55511 ай бұрын
Mathanpop family members அனைவருக்குமே இறைவன் கொடுத்த வரம்,நீண்ட காலம் இந்த family members நீடூழி வாழ பெருமாளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@shankershanker51702 жыл бұрын
அனைவரும் வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை அனைவரும் பாடகர்கள்
@gardening51642 жыл бұрын
His best acting in the last scene of vanama ellai by Great KB.
@asoakasoak8312 жыл бұрын
All the best for Madan sir family members.
@gowriswaminathan61912 жыл бұрын
Super Duper Family. GOD BLESS
@kichumulu61014 ай бұрын
Madan pop sir ungaludaya wife romba nandraga paduranga.valthukkal.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@balamuthukaruppanan354211 ай бұрын
Migavum arumaiyana couple Madhan bob and his wife.
@truthfully87532 жыл бұрын
A family full of talents. Mano motivated them to present their best. Madan Babu, who handled the guitar aplomb, is known for his signature laughter. Best wishes to all of them.
@prathapkumarga6682 жыл бұрын
Hats off to the musical family of Mr Madan Bob What a singing by his daughter Janani God bless you all and Manthodu Mano
@vadundarasathyamoorthy84582 жыл бұрын
Fantestic family iam very happy mano
@maheshvenkataraman8692 жыл бұрын
Excellent show 💐👍
@ramakrishnannattamai93242 жыл бұрын
Madhan Bob kotar songs very nicely 👍 Good 🙏🏠 Thanks
@selviramani71832 жыл бұрын
Beautiful.family.I like your program very much.God bless all.vazhghavalamudan.
@vedaji65772 жыл бұрын
Arumai , arumai , arumai good family , kannu padapohutu suttipottukkogga
@paulj28912 жыл бұрын
Super maa
@saradasundaresan5992 жыл бұрын
Excellent program...lovely family.
@nervetreatment66812 жыл бұрын
Great great great 😃👍 show . enjoyed a lot.
@maniveera804211 ай бұрын
AR Rahman Sir, where are you? Here is one Gem Janani 👏👏👏👏
@shanmugasundaram8822 жыл бұрын
Great couple....good ko know...
@ramarathinamsubramani78992 жыл бұрын
Fantastic sir ur programme
@gomathikrishnamoorthy84842 жыл бұрын
Very nice program and Thanks to all participants 👆👍🙌🙌🙏🙏😊😊😊
@ramakrishnannattamai93242 жыл бұрын
Madhan Bob doughter Janani hindustany kajal very good nicely supervisor song's
@veeraraghu867810 ай бұрын
What an entertainjng programme.Hats offto Jaya TV and Mano
@gramachandran29658 ай бұрын
Congrats to Bob Mathan family
@aravindtr56412 жыл бұрын
Super
@rajanrenga86232 жыл бұрын
Hats off to Jaya TV 👌👌👌
@sahayaalexander63432 жыл бұрын
God blessed family sir. I feel full of positive Energy. Vaalka valamudan.
@rvslifeshadow8237 Жыл бұрын
Superb
@eswaransubbiah39762 жыл бұрын
Fantastic god bless you all
@vadundarasathyamoorthy84582 жыл бұрын
Thanks mano madanbabu upand wife sooper
@MEDIAFRAENDS11 ай бұрын
Vazhthukkal
@suppiahsairam14682 жыл бұрын
Very very nic
@madhesyarn88912 жыл бұрын
Wow wonderful guitar player madhan Babu Anna sister golden voice.. nice person Mano Anna 50 th birthday dayla pesum vaipu kidaithathu vaalthukkal brother 🤝🙏🙏 anbudan honest madheswaran bhavani erode 💞💜
@shamilafa98112 жыл бұрын
Beautiful family
@ramakrishnannattamai93242 жыл бұрын
Madhan Bob wife's very good in old songs us susilaji
@shanthia7142 жыл бұрын
Wowww
@ranganathanlatha85692 жыл бұрын
Super sirappu
@manjulamanoharan6232 жыл бұрын
Super vazhga valamudan
@mutthuveldevarajah37932 жыл бұрын
Excellent
@user-nilathiru10 ай бұрын
Machan Anna super
@ManiJanarthsnan Жыл бұрын
Such a music family God blessyou
@krishnamurthy-ec2wf11 ай бұрын
இந்த பாடலை நான் 74 வந்து வருடம் சென்னை பாரிஸ் பஸ் நிலையத்தில் இரு கண்கள் இல்லாதவர்கள் பாடி கேட்டு நெகிழ்ந்து விட்டேன்
@bharathithasana502111 ай бұрын
At couples. Congrats❤❤❤🎉🎉🎉🎉❤
@raajanthiyaagu4102 жыл бұрын
Fantastic ending of the program by Manoji!
@amudhaveerachami90012 жыл бұрын
Super 👌
@arunaramboo44212 жыл бұрын
Nice family!
@user-nilathiru10 ай бұрын
Super jannnani
@mageshmtech11 ай бұрын
Madan Pop is a multi-talented individual whose exceptional abilities in both comedy and music have earned him a great deal of recognition and appreciation. His innate sense of humour and wit, coupled with his creative musical talents, make him stand out from the rest. His comedy performances are always a treat to watch, and his musical performances leave the audience spellbound. Madan Pop's comic timing is impeccable, and his jokes are always delivered with the perfect punchline, leaving his audiences in splits. He is equally skilled at playing various musical instruments, including the guitar, piano, and drums, and his melodious voice is truly captivating. It is not surprising that Madan Pop has gained a massive following of fans who eagerly await his next performance.
@user-nilathiru10 ай бұрын
Fantastic family
@ManiJanarthsnan Жыл бұрын
Your family is richer tan
@rayapandig7323 ай бұрын
Congratulations
@ganeshmoorthy92310 ай бұрын
Vazthukkal
@sjayavaishnvai92092 жыл бұрын
மதன் பாப் ஐய்யா ஊங்சரிப்பு இப்பவும் அ ப்படியே இருக்கு சார் சூப்பர் ஐய்யா
@bharathithasana502111 ай бұрын
Great man❤❤❤🎉
@raviarcot31452 жыл бұрын
Listening to u I forget all my worries.
@surivenkatesan495310 ай бұрын
என்றும் இந்த பூமியிலே... பாட்டின் முதல் வரியா? என்ன பாடல், எந்தப் படத்தில் வந்தது?endrum intha boomiyile unakkaaga naan pirappen... paadal muthal variya enna paattu entha padam? Pls inform here. Thanks.
Athadi atha yennapoi.I know his mother-in-law she was no more But that mamy said Anna pois
@-SudhaR-2 жыл бұрын
இசைக்குடும்பம்
@ganasenlashmi41022 жыл бұрын
ஜாடிக்கேத்த முடியா அமைவது எல்லாம் இயற்கை செய்யும் அதிசயம்.
@tilakshekar61502 жыл бұрын
Madan Babu nice, also known your whereabouts by Frank open-minded talk, understood by holding guitar pack of singers.
@JayaLakshmi-jq5gg3 ай бұрын
இசைக்குடும்பம்.திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள்.இளைய தலைமுறைப்பையன் பழைய பாட்டை என்ன அழகாப்பாடறான்.அம்மாகுரலும் அழகு. பெண்ககுரலும் மிக இனிமை.அநுபவித்துப் பாடுகிறார்.மதனபாப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.தொடக்க காலம் முதலே தெரியும்.இன்னும் இரண்டு பகுதிபோட்டிருக்கலாம்.
@ranganathankrishnamoorthy51562 жыл бұрын
Nalla kudumbam palkalai kazhagam!!Junior L.R.Eswari is Janani!
@MdNasik-ob3io5 ай бұрын
Please call for t Rajendran
@kichumulu61014 ай бұрын
Sir madan popyodu ieru kulandaigalum miga miga mandragava padinargal