என் வாழ்க்கையில் பெண்கள் விசயம் அப்படித்தான் இருந்தது! Actor Rajesh Q&A Part 4 | Swami Vivekanander

  Рет қаралды 186,221

OmSaravanaBhava

OmSaravanaBhava

3 жыл бұрын

#RajeshAstrology #Astrologytamil #arthamullaanmeegam
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 424
@balajib603
@balajib603 3 жыл бұрын
தமிழ் மொழியை தமிழாக பேசும் ஆக சிறந்த ஆளுமை இவர். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்க செயல்.
@karunanithitc7311
@karunanithitc7311 3 жыл бұрын
Pppppppooppppppòò
@jeevadavies544
@jeevadavies544 3 жыл бұрын
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@revathiv2139
@revathiv2139 3 жыл бұрын
சார் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்களின் பேச்சால் நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறேன்
@rameshraghava603
@rameshraghava603 3 жыл бұрын
பேசும் . அறிய புத்தகம் என்று நான் பார்க்கிறேன்
@kumudhakumudhadevi64
@kumudhakumudhadevi64 3 жыл бұрын
Presentation is also motivate to see
@VPKumar-ge1zv
@VPKumar-ge1zv 3 жыл бұрын
மனிதனின் பிரச்சனைகள் 4 . 1) உடலால் 2) மனதால் 3) பொருளாதாரத்தால் ( பணத்தால்) 4) நேரத்தால் (காலம்)
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@rajadhivi7016
@rajadhivi7016 3 жыл бұрын
மிக நேர்த்தியான சம்பவங்கள் அழகான மொழி உச்சரிப்பு கேட்க மிக ஆர்வம் திகட்டாத ஒரு காணொளி ஐயா நன்றி
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@Ammu-dhanasekaran
@Ammu-dhanasekaran 3 жыл бұрын
Execellent speech . Can keep on listening . எவ்வளவு நுண்ணறிவு. அழகான நேர்த்தியான பேச்சு. நிறைய சம்பவங்கள் . தன்னம்பிக்கை வளருகிறது,தங்கள் பேச்சை கேட்கும் போது.
@ayyappantamilan9697
@ayyappantamilan9697 3 жыл бұрын
கடவுளே இவ்வளவு அறிவா??? நா கேட்டது ஒரு அருமையான பேச்சு......வாய்ப்பு இருக்கு அய்யா நான் உங்கள சந்திக்க..😍😍😍😍
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@buddhsoftechindia9635
@buddhsoftechindia9635 3 жыл бұрын
பேசுங்கள் நிறைய பேசுங்கள் இன்று பேச ஆளில்லை. நீங்கள் பேசுவதை கேட்க நிறைய பேர் உள்ளனர். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று வாழுங்கள். கடவுள் ஆசிகள்உண்டு.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@ajaymal2264
@ajaymal2264 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது நான் தொடர்ந்து தங்களின் பதிவுகளை காண்கிறேன் தங்ளின் பேச்சு மனதிற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது மேலும் மேலும் இந்த பிரபஞ்சசத்தையும் அதன் ரகசித்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது பன்றி ஐயா
@rameshp-us8gt
@rameshp-us8gt 3 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு. ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். திரை துறையில் தாங்கள் இளையராஜா மற்றும் மிகசிலரே மிகவும் தன்னடகத்துடனும் தவறான பாதையில் செல்லாமலும் மிக நேர்த்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் அதிலும் தாங்கள் தற்சமயம் வாழ்த்து வரும் தவவாழ்க்கை பலருக்கும் பயனுள்ள எடுத்து காட்டாகும். தங்களின் இந்த பதிவில் கூறியது போல் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் அல்ல. தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்கள் யோக்கியர்களாகவும். கிடைத்தவர்கள் அயோக்கியர்களாகவுமே இருக்கிறார்கள். இதுதான் நிதர்சனம். வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாத தங்களை போன்றவர்களே மிகவும் உயர்ந்தவர்கள்.
@drsanthoshjohn
@drsanthoshjohn 3 жыл бұрын
இளையராஜா...... தன்னடக்கம்?!?!?!?!
@ictlife9706
@ictlife9706 3 жыл бұрын
காதில் கேட்பது என்பது.. என்னுடைய பேசண்ட் ஒருவர் உண்டு... இதுபோல் ஒரு சிலரை கண்டது உண்டு..
@sss-ol1ux
@sss-ol1ux 3 жыл бұрын
அய்யா இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் .என்ன ஒரு பதிவு .மிகவும் தங்களது மீது இன்னும் நம்பிக்கை பிறக்கிறது
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@nathansivanathan362
@nathansivanathan362 3 жыл бұрын
மனிதன் ஒரு தரம் பிறப்பதும் பின்பு நியாய தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்க ப்பட்து பைபிள் கூறுகிறது ,,,
@Erameesai
@Erameesai 3 жыл бұрын
Bible Nadantha saritharatha Mattum thana ezhuthi irukku,jebathil ketta👂thu kettabdiye nadakkutha
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 3 жыл бұрын
αmєn
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 жыл бұрын
அந்நியாயத்தீர்ப்பு நாளிலே, நம்மில் ஒவ்வொருவரும், தன்னைக் குறித்து, தன் அந்தரங்கங்களைக்குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் இன்றே இரட்சண்ய நாள்!
@gankum9171
@gankum9171 3 жыл бұрын
உங்க அழப்பற.தாங்க முடியல
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 жыл бұрын
@@gankum9171 பிறகு வருந்தி பயனில்லை!
@shivabhomi
@shivabhomi 3 жыл бұрын
வீடியோ பதிவில், விவேகானந்தர் சொன்னதை சற்று மாறுதலாக கூறிவிட்டீர்கள்.. சுவாமி விவேகானந்தர் சொன்னது, *கீதையை படிப்பதை விட கால்பந்து விளையாடுவதன் மூலம் சொர்க்கத்தை விரைவில் அடைய முடியும்.* இதில் நீங்கள் கீதை என்ற வார்த்தைக்கு பதிலாக கோவில் என்றும் மாறுதலாக கூறிவிட்டீர்கள்...பகவத்கீதைக்கு பதிலாக கோவில் சென்று வழிபடுதலை கூறிவிட்டீர்கள்... நூலின் பெயர்: சுவாமி விவேகானந்தர், நெமய் சதன் போஸ், சாகித்திய அகாதெமி வெளியீடு பக்கம் - 69., வரிகள் - 28, 29..
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@srk8360
@srk8360 3 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு... இது போன்ற.தமிழ்.கேட்டு.......ஆண்டுகள்..ஆகிவிட்டன.... வாழ்த்துக்கள்... ஐயா.🙏🙏 நன்றி நன்றி 💐💐💐💐💐
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 Жыл бұрын
ராஜேஷ் அய்யா உங்கள் நடிப்பை கன்னிப்பருவத்துலே பார்த்துள்ளேன். அதுலயும் படம் முதலில் காளையை அடக்கும் வீரனாக பின்னர் உங்க நடிப்பின் கதை சோகமாவும் பரிதாமாகவும் செல்லும். ஆனால் அந்த படத்தை பார்த்தால் பொறுமையா நபரை போது உங்களது இயல்பான நிச வாழ்க்கை யும் உள்ளது உங்க முகபாவம் நடிப்பு ஆனால் இவ்வளவு திறமைகள் உங்களின் பூர்வ புண்ணியம் தான். உங்களை வணங்குறேன் உங்கள் படத்தை நான் வாழ்ந்த காலத்தில் எடுத்தமைக்கு புண்ணியம் செய்துள்ளேன் அதன் ராஜேசாகவே கன்னி பருவத்திலே ராஜேசாகத்தான் பார்க்கிறேன். ஆனால் இந்த ஆறு கால மாதமாக... உங்களை குருவாக வணங்கிறேன். வாழ்த்துக்கள் அய்யா உங்கள் மானசீக மாணவன்.
@SuperSuman777
@SuperSuman777 3 жыл бұрын
உங்கள் அனுபவத்திற்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம்!💐🙏💐🙏💐🙏
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 3 жыл бұрын
ஐயா உங்கள் நினைவுத் திறன் உங்கள் படிப்பு எங்களை ஆச்சரியப்படுத்துகிறது🙏🙏🙏 விவேகானந்தர் ராமலிங்க சுவாமிகள் இயேசுநாதர் முகமது நபிகள் நாயகம் இது போன்றவர்கள் பற்றி நிறைய தகவல்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்
@hemrickjohn4412
@hemrickjohn4412 3 жыл бұрын
Honorable sir,, Thank you for your interesting interaction.I accepted Jewish people best wise man in the world. but you forgotten DR.B.R Ambedkar.further He's not a jews... B. R. Ambedkar was a wise constitutional expert, he had studied the constitutions of about 60 countries. Ambedkar is recognised as the "Father of the Constitution of India"...And I'm proud to be Indian🇮🇳🇮🇳🏹👍👍💐🤔🤔🤔
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 3 жыл бұрын
சத்தியம் பேசும் நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதன்தான்!''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே அது உண்டாம்''-பாரதி!
@revathiv2139
@revathiv2139 3 жыл бұрын
உங்கள் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது
@selvashanthi8851
@selvashanthi8851 3 жыл бұрын
நீங்கள் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லுவதும், பிறரைப் பார்த்து பொறாமைப் படாததும், பிறர் வாழ பிரார்த்தனை செய்வதும் நேர்மையான, ஒழுக்கமான வாழ்க்கைதான். எல்லோரும் தவறு செய்து பாடம் கற்றவர்கள்தான். அந்த வகையில் நீங்கள் நல்லவர் தான்.
@sabapathikumar9715
@sabapathikumar9715 3 жыл бұрын
கேள்விகளுக்கு சரியான சரித்திர சான்றுகளுடன் நேரடியான, சொதப்பல் இல்லாத பதில்கள் தந்தமைக்கு நன்றி ஐயா- குமார் உதகை
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 жыл бұрын
உன்மையிலேயே நீங்க நல்ல ஆய்வாளர்தான் ராஜேஸ் ஐயா
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 3 жыл бұрын
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
@meishmeishh479
@meishmeishh479 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் வாதங்களுக்கு எதிர்வாதங்களும் ஆதாரத்துடன் உள்ளது ஐயா
@ameerameer2607
@ameerameer2607 3 жыл бұрын
முன்பிரவியை உனர பின்னோகி சிந்தித்தால் உங்கல் முன்பிரவியை அறியலாம் மனதை ஒரு நிலை படுத்தினால் சாத்யம்
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு சொல்லித்தரவேண்டிய அவசியம் இல்லை செலுமையும் வறுமையும் அவர் அவர் ஜாதக அமைப்பு என்பது உங்களுக்கு தெரியாதா இறைவன் மீது கோபப்பட்டு நாம் ஒன்றும் செய்யமுடியாது லாஸ் நமக்கே🙏
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Yes. Vivekanandar ஆன்மீகவாதி தான்.you are a person with great knowledge . You are a walking encyclopedia ராஜேஷ் sir 🙏🙏🙏
@bakkiaraj983
@bakkiaraj983 3 жыл бұрын
உங்களின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட நீங்கள் தயார் என்றால் அந்த புத்தகங்களை வாங்கி படிக்க நாங்களும் தயார்🙏 அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள் உங்கள் சுயசரிதையை விரைவில் கட்டாயமாக எழுதுங்கள்அதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்!
@saravananpichaikannu7231
@saravananpichaikannu7231 3 жыл бұрын
ஐயா உங்களை மிகவும் நேசிக்கிறோம் 🌹🌹🌹🌹🌹🌹🌹 உங்கள் பதிவைப் பார்க்கும் போது உங்களை நேரில் பார்த்ததாக திருப்தி கொள்கிறோம்....
@mohanbathri5250
@mohanbathri5250 3 жыл бұрын
Sir குலதெய்வ வழிபாடு எப்படி கடைபிடிக்கப்படுகிறது.. விளக்கம் தேவை 🙏
@asaiabi8405
@asaiabi8405 Жыл бұрын
அருமை சார் எல்லா பதிவு எனக்கு பிடித்த பதிவு எனது இளவயதில் தங்களை தாமஸ் சார் வீட்டுக்கு ராபி வுடன் பார்த்து உள்ளேன் நடமாடும் சித்தர் நீங்கள் சார் பெருமையாக உள்ளது
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 жыл бұрын
வாழ்க. வாழ்க வளமுடன். வாழ்க வையகம். புத்தகத்தில் எடுத்துக்காட்டு மிகவும் சிறப்பு.இது உங்கள் அறிவு திறன். இக்கால மக்களுக்கு தெரிந்து கொள்ள உதவும்....🌹👌👍
@hameedsha-rj4ct
@hameedsha-rj4ct 3 жыл бұрын
இறைவன் ஒருவனே நிச்சயமாக சொர்க்கம் நரகம் உண்டு மனிதன் மனிதான் இறைவன் இறைவன் தான் ஆதலால் மனிதனை மனிதானாகவும் விலங்கினங்களை விலங்கினங்களாகவும் காணவேண்டும் .
@benwallace7161
@benwallace7161 3 жыл бұрын
I had a chance to meet this extraordinary gentleman some 30 years back in ooty when he was shooting for a movie. I still remember his honest and gentle behaviour even though we were just students. A very good person. A hidden gem.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு புடிக்காதா பல பேர் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு எப்பவுமே உங்களை மட்டும் தான் பிடிக்கும்...
@NGAaditya
@NGAaditya 3 жыл бұрын
நாஸ்ட்ரோடாமஸ் ஒரு யூதர்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@saravananss24
@saravananss24 3 жыл бұрын
உடலில் இருக்கும் மச்சங்களின் மகிமை பற்றி உங்கள் கூற்று ஐயா
@vimalsachi
@vimalsachi 3 жыл бұрын
Thank u sir required more astrology stories and like to know about astrlogy💕
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
I am eagerly waiting to read your autobiography sir. You are one of the rare persons daring to speak truth. I am a regular reader of your you tube speeches. Very much informative sir.
@selvinatarajan9438
@selvinatarajan9438 3 жыл бұрын
Super explanations sir.vazhga vazhamudan 🙏
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 3 жыл бұрын
தாங்கள் பதிவுகள் ஆச்சரியமானவை! அதைவிட தாங்களும் ஒரு அதிசயமான மனிதர்! உங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் புனிதபணி!
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 жыл бұрын
மிக அருமை உங்களின் தகவல்
@vkmoorthy4646
@vkmoorthy4646 3 жыл бұрын
இந்த பதிவில்தான் நீங்கள் மிக துள்ளியமாக உண்மையை சரியாக சொல்லி இருப்பதை கண்டு மகிழ்சியடைக்கிறேன்.மனித ஞானமும் அறிவும் குறைவுள்ளது.குறைவுள்ள இந்த அறிவையும் ஞானத்தையு கடந்து தேவஞானத்தோடு இனைந்து விட்டால் உண்மைகளை சரியாக அறிந்து இன்னும் நீங்கள் நன்றாக பேசலாம்.இன்று அநேகர் தன் சொந்த அறிவிலும் யூகத்திலும் பேசி மக்களை கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.சொந்த அறிவு ஞானம் ஆன்மீகத்திற்கு உதவாது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.ஆன்மீகம் ஆவிக்குரிய உலகம்.இந்த உலக அறிவு அநற்கு உதவாது
@buddy28ism
@buddy28ism 3 жыл бұрын
வணக்கம் ஐயா .. முன் ஜென்மமெல்லாம் நாடி ஜோதிடத்தில் கொஞசம் கொஞசம் உண்மையாக இருக்கிறது ஆனால் எதிர் காலத்தை நாடி ஜோதிடத்தால் கனிப்பது நடப்பதில்லயே.. ஏன்.??
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
Waiting for ur auto biography sir...!! 😍🙌 Detail ah eludhunga....ethana part venaalum book eluthunga sir...!!
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@revathikrishnan5953
@revathikrishnan5953 3 жыл бұрын
Rajesh Sir your talks are interesting and informative.
@sundarivenugopal4734
@sundarivenugopal4734 2 жыл бұрын
உங்கள் பேச்சு அற்புதம் சார் கேட்க கேட்க ஆச்சரியமாக இனிமையாக உள்ளது .
@jssoloman823
@jssoloman823 3 жыл бұрын
Wonderful... wonderful information.
@chandrakalas5133
@chandrakalas5133 3 жыл бұрын
Bundle of information. Thank you rajesh sir. M .
@eswarnagaraj966
@eswarnagaraj966 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு ஒரு அளவு கோல். ஆளுமை குரல்..... ஆனால் பேச்சில் அடக்கம். எல்லோரும் கற்று கொள்ள வேண்டும்.
@raghunathanj8071
@raghunathanj8071 2 жыл бұрын
Great Research sir. thanks for sharing to the society
@kart777
@kart777 3 жыл бұрын
Dear sir Your topics are wonderful even from watching your videos I learn many things great efforts post more videos on many topics Kindly speak on a topic how religions came everywhere Karthikeyan V
@balajim6145
@balajim6145 3 жыл бұрын
You are very simple and great dear Rajesh sir. 🙂🌹💚🙏
@jerinsuresh7182
@jerinsuresh7182 3 жыл бұрын
அருமையான அழகான தமிழ் பேச்சு வாழ்த்துக் கள் ஜயா
@subramanimani23
@subramanimani23 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா நன்றி
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
Wow, you are wonderful. Life long Healthy.
@arunrajmuthu2587
@arunrajmuthu2587 3 жыл бұрын
Mosses, Spartacus, Yeshu, Karl Marx, Albert Einstein, Sigmund Freud.
@Nandha-inDmk
@Nandha-inDmk 3 жыл бұрын
வணக்கம் சார் தங்கள் அலுமை திறன்களை பார்க்கும்போது கஞ்சி பெரியவர் சென்னது நினைவுக்கு வருகிறது சரவணா புத்தி 6 நிலையில் உள்ளது கேட்கும்பது திறன் படிக்காமல் எல்லாவற்றையும் தங்கள் குரல் வழியாக நாங்கள் பயன் அடைகிறோம் கேள்வி பதில்களும் வினாக்கள் அற்புதமானது தங்கள் ஒரு பொக்கிஷம் நன்றி வணக்கம்.
@ramanjan46
@ramanjan46 3 жыл бұрын
நல்ல தமிழ், நல்ல மனம்!❤️
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@venkykum
@venkykum 3 жыл бұрын
Very beautiful and eye opening very detailed research done on your information hats off to u
@user-yj5mb5mm1g
@user-yj5mb5mm1g 3 жыл бұрын
excellent speech!
@mangaleshdheeraa7073
@mangaleshdheeraa7073 3 жыл бұрын
நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் rajesh sir....👍
@RajaKumar-qm5uo
@RajaKumar-qm5uo 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. அய்யா
@badmanibad
@badmanibad 3 жыл бұрын
Superb explanation..
@senthilvelavan6289
@senthilvelavan6289 3 жыл бұрын
இன்னும் எதிர்பார்க்கிறேன், அண்ணா!.
@r.ethiraj159
@r.ethiraj159 3 жыл бұрын
Super sir and also very excellent speech
@kannanm5587
@kannanm5587 3 жыл бұрын
Interest to hear more from you sir🙏
@gunashekarmdu82
@gunashekarmdu82 3 жыл бұрын
Wonderful 😊😊❤️❤️
@saravanang6299
@saravanang6299 3 жыл бұрын
Superb quality
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 3 жыл бұрын
முக்தி வேண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய கூடிய எந்த கடவுளையும்விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் அவரே. விவேகானந்தர். ஞானதீபம் சுடர் 7 பக்கம் 294
@meganathanb830
@meganathanb830 3 жыл бұрын
Awsome Sir valuable video
@azhaguveeraazhaguveera8112
@azhaguveeraazhaguveera8112 3 жыл бұрын
We have connection . I understand .
@piyushavijay1888
@piyushavijay1888 3 жыл бұрын
Good suggestions
@rakshithashetty9637
@rakshithashetty9637 3 жыл бұрын
Very good information
@rakesh.s6373
@rakesh.s6373 3 жыл бұрын
Good speech thanks
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@kalpanaradhakrishnan5851
@kalpanaradhakrishnan5851 3 жыл бұрын
Sir ,romba arumaya niraya visayam solringa.
@vmljey5219
@vmljey5219 3 жыл бұрын
Super i egarly waiting for your biograpy
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
Good views.
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 3 жыл бұрын
Very nice best wishes
@soundararajan9477
@soundararajan9477 3 жыл бұрын
வணக்கம். உங்களின் பதிவு மிகவும் அருமை. நீங்கள் சொல்லிய புத்தி உள்ள மனிதரெல்லாம் என்ற பாடல் அன்னை திரைப்படத்தில் ஜெ.பி.சந்திரபாபு பாடிய பாடல். தயாரிப்பு ஏ.வி.எம்.
@TheAnkm
@TheAnkm 3 жыл бұрын
பரிசோதனைக்கு உட்படுத்த முடியாத எவற்றையும் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தால் குழப்பம் அதிகமாகி இருக்கிற நிம்மதி போய்விடும்
@naagaa7403
@naagaa7403 3 жыл бұрын
நன்றிகள்
@skpmani7939
@skpmani7939 3 жыл бұрын
அருமை அருமை!
@rameshdurainarayanasamy2103
@rameshdurainarayanasamy2103 2 жыл бұрын
Good speech therapy
@albinnirmala9262
@albinnirmala9262 3 жыл бұрын
அருமையான பதிவு
@kavithakarthik3499
@kavithakarthik3499 3 жыл бұрын
Nice speech
@janarthanannatarajan983
@janarthanannatarajan983 3 жыл бұрын
Happy to see your videos
@mgrphygitalmikenko8839
@mgrphygitalmikenko8839 Жыл бұрын
Excellent sir
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 3 жыл бұрын
சரியான பதிவு
@kumarkt3567
@kumarkt3567 3 жыл бұрын
நான் நம்பும் மதமும் கடவுளுமே உண்மை மற்ற மதத்தையும் கடவுளையும் பின்பற்றுபவர்களுக்கு நரகம், அவர்கள் அவர்களின் கடவுளுக்கு படைத்த உணவை உண்டாலும் நரகம் என்று சொல்லும் மதங்கள் எவை என்று அனைவர்க்கும் தெரியும் அனுபவபூர்வமாக..
@arunb8841
@arunb8841 3 жыл бұрын
Exactly bro!
@leslysam9644
@leslysam9644 3 жыл бұрын
6:54 to10:39 really it's amazing sir, Thanks for your kind information about Hitler and the Jews
@seenivasans6789
@seenivasans6789 3 жыл бұрын
Superb அண்ணா
@GaneshJayaraman
@GaneshJayaraman 3 жыл бұрын
Amazing sir
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 3 жыл бұрын
Sir. Ungaludua testamy realy god presences.
@sankarabarani4597
@sankarabarani4597 3 жыл бұрын
Sir eppde sir appdeya erukenga super super super sir love you so much sir.very smart sir👌
@ramaswamyshanmugam8920
@ramaswamyshanmugam8920 3 жыл бұрын
Superb sir.
@bharath2046
@bharath2046 3 жыл бұрын
Thala Team ku 🙏👍👍👍
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 39 МЛН