நீங்க நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் அடையணும் நிறைய சொல்லுங்க...👏👏👏🙏🙏🙏
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@vasanthakokila44402 жыл бұрын
Om namah shivaya namah Om Shanti
@KarthikaKarthi-y2t8 күн бұрын
நீங்க செரல்வது அதிசியம் மிக சிலருக்கு தான் பல அரசியல் வியாதிகள் பல குடும்பத்தேரட தற்க்கெரலை செய்ய தூன்டுபவர்கள் இன்றும் அவர்கள் குடும்பத்தேரடு மகிழ்ச்சியாக உள்ளனர் இதை என்ன செரல்ல
@pandians5723 сағат бұрын
Sir. You are very great. I pray God for long living with your presence sir.
@meenakshi82522 жыл бұрын
அருமை உங்கள் பேச்சு எனக்கு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கு உங்களை போல் நல்ல கருத்தை எல்லோரும் தெரிந்து பயன் பெற உதவியாக இருக்கும் ஐயா.. (என் அப்பா இல்லை உங்களை போல் நல்ல வழி முறை சொல்லுவார்) ஐயா மிக்கநன்றி....
@pandians5723 сағат бұрын
Sir. Thank you sir.
@pandians5724 күн бұрын
Sir, you are really God gifted Great Person I respect you sir. You be with us always. You be with us. We are very lucky Sir. Thank you sir..
@saaimuthtu31703 жыл бұрын
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எப்போதும் சந்தோஷமாக சிறப்பாக இருக்க வேண்டும் நல்ல சிறப்பான பேச்சு
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@rajasekaranp67493 жыл бұрын
🌹அன்புள்ள ராஜேஷ் சார் அவர்களுக்கு,உங்கள் ஒவ்வொரு தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.🤗🥰🙏
@balasubramaniamrengiah76042 ай бұрын
Rajesh sir you must be a voracious reader, you knowledge is very wide spread,your style of expression is superb, your ability to express about the subconscious mind,akasic energy, pirapanjam atral(cosmic energy)is great,gained a lot of information in a very short time, tqvm sir.❤❤❤
@suryanadarnadar42873 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் அல்ல ஆனால் வாழ்வில் நீங்கள் கண்ட அனுபவமே என்பது நன்றாக புரிகிறது வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@umanarayanan6325 Жыл бұрын
என் மனம் தெளிவாக இருக்கு உங்களின் பேச்சை கேட்டு வாழ்க வளமுடன்
@NeelaSubraja-ii5kt Жыл бұрын
உங்களுடன் சம காலத்தில் வாழ்வது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு 🙏🙏
@sornamramayah39083 жыл бұрын
உண்மையான வார்த்தை.நான் ஜக்கியை பிராடு என்று சொன்னேன்.அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை.அந்த friend என் நினைவில் வந்துக் கொண்டே இருந்தார் மனம் தவித்தது.பின் சில நாட்களிலே பர்வீன் சுல்தான் அவர்களின் சொற்களை கேட்டு மனம் மாறினேன். இன்று அனைவரையும் வாழ்க வளமுடன் என வாழ்த்த தொடங்கினேன் மனம் லேசானது.
@MT-ss5kb Жыл бұрын
கண்ணதாசன் அவர்களும் உங்களைப்போல்தான் அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டு பின்புதான் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் எழுதினார்.
@s.r.madheswaranmadhu58123 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா.சிறு துரும்பும் பல் குத்த உதவும்.எவரையும் உதாசீனப்படுத்த கூடாது.உண்மை கூறினீர்கள்.நன்று.
@RajKumar-fp4vw3 жыл бұрын
Tooth pick use பண்ணுங்க
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@சித்தர்கள்உலகம்சேனல்3 жыл бұрын
அருமையான விளக்கம் அடுத்தவரை மோசமாக பேசக்கூடாது என்பது 100சதவீதம்சரியானது.நன்றி
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/i5m8oYaobp2lrKc
@sharveshwaran1484 Жыл бұрын
ஐயாவின் காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது உண்மையை உரக்கச் சொல்கிறார் மனதில் தெளிவு பேச்சில் நேர்மை தங்களது சேவை மக்களுக்கு மிகவும் முக்கியம் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களைப் போன்ற திறமை மிக்க வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்வதற்கும் எங்களைப் போன்ற மனிதர்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உங்களது பதிவு மிகவும் உறுதுணையாக உள்ளது நன்றி நன்றி.
@anbuselvik54303 жыл бұрын
சார் நீங்கள் பேசுவதை நிரைய கேட்டு வருகிறேன் பிடித்துள்ளது, நன்றி
@antonyswamy8916 Жыл бұрын
information ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு சார் நல்லது சார் நன்றி சார் நல்வாழ்த்துக்கள் அண்ணாநகர் ஆண்டனி சார்
@harsanram87633 жыл бұрын
சரியான குரு நீங்கள். கற்றுக் கொண்டிருக்கிறோம்
@skystardevi6075 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அன்புடன் தங்கள் ரசிகர்
@geetharao93 жыл бұрын
ஐயா, நீங்கள் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். வாழ்க! வணக்கம்!!
@annaichitra16383 жыл бұрын
எண்ணம், சொல், செயல் - நல்லதோ, கெட்டதோ கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும்.
@ksiva993 жыл бұрын
நல்ல பகிர்வு! நன்றி அய்யா. இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும். நிறைய நல்ல படங்கள் செய்யுங்கள் அய்யா.
@jeyalakshmisridhar Жыл бұрын
அருமையான வாழ்க்கை பாடங்களை எடுத்துக்கூறி யுள்ளீர்கள்..... மிகவும் நன்றி சார்.... 🎉🎉🎉
நன்றி சொல்லவே மன்னவா வார்த்தை இல்லையே (உண்மையை உரக்கச்சொல்கிறீர்கள்) நன்றி அம்மானே
@balakrishnann4522 Жыл бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே அனைத்து மூடர்களையும் , மூடநம்பிக்கையாளர்களையும் , உலுத்தர்களையும் உங்கள் அனுபவ அறிவாள் தூக்கி சாப்பிட்டு விட்டீர்களே. உங்களின் சமூக விழிப்புணர்விற்கான பணிகள் தொடர வாழ்த்துக்கள்.வணக்கம். நன்றி.
@siva82553 жыл бұрын
Rajesh Sir, Your a Prolific Speaker with Multi-diversified Knowledge across All Avenues of Reality/ Practical Life. Kindly Accept my Humble-Compliment. Thx -SIVA
@marmayogi19133 жыл бұрын
மக்கள் திலகம் அவர்களை புகழ்ந்து பல கவிதைகளை எழுதி இருக்கிறேன். அதற்க்கு எனக்கு பல முறை ஊக்கம் அளித்து இருக்கிறார். குறிப்பாக அதிகாலை மூன்று மணி முதல் நான்கு மணிக்குள் இந்த நிகழ்வுகள் நடைபெறும். நன்றிகள் பல.
@selvamdct78822 жыл бұрын
ஹஹஹ
@LoganathanLoganathan-e6c11 ай бұрын
True ❤❤❤
@gkradhakrishnan33303 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதனால்தான் தாங்கள் நன்றாக இருந்து வருகீறீர்கள்.👍
@vaniyammachannel6803 жыл бұрын
மிக அருமையான பகிர்வு ஐயா.. இதேபோல் நிறைய விசயங்களை எங்கள்ளுக்கு கூறுங்கள் ஐயா🙏
@sivaguru45543 жыл бұрын
அற்புதமான கருத்துக்கள். தொடர்ந்து உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள். மிக்க நன்றி ஐயா
@selvabharathi88282 жыл бұрын
வணக்கம் ஐய்யா 🙏 தங்களின் பதிவுகளை பார்ப்பதற்கும், படிப்பதற்குமே மிகப்பெரிய குடுப்பினையும், நல்ல நேரமும் வேண்டும் .
@ramanarayananshankaranaray74353 жыл бұрын
உங்கள் இந்த வீடியோ பார்த்தவுடன், உங்களுக்கு கிடைத்த பயிற்சியான One, இரண்டு, three, நான்கு..... என ஆங்கிலம், தமிழ், எண்ககள் என மாறி மாறி 100 வரை மனைவியும் நானும் (வயது 62, 67) செய்தோம். முதலில் தலையில் புரு புரு என்று இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து மண்டை சூடானது. பின் முடிக்கும் தருவாயில் கைகள் சூடாயின. மூளையின் வேலையை உணர முடிந்தது. மிக்க நன்றி ஐயா.
@shanthih97803 жыл бұрын
சார், இன்று இந்த காண' ஒளியை காணும் வாய்ப்பு கிடைத்தது . உங்களை போன்றவர்கள் அரிதாகி வருகின்றார்கள். தங்களின் வாழ்க்கை பற்றிய தெளிவுகளுக்கு நன்றிகள். உங்களின் உரைகளை கேட்பது வாழ்க்கையை எதிர் கொள்ள தேவையான தைரியத்தை குடுக்கிறது. நம்பிக்கை தருகிறது...நன்றி...
@kannanpappa40902 жыл бұрын
காணொளி மிகவும் அருமை 👌 திரு ராஜேஷ் அண்ணா
@surendaran99852 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து என்ன என்னை அறிய உதவுகின்றது மிகவும் நன்றி..
Rajesh Ayya naan kettathile om saravana this Episode your talks about Life no words to say. 👌👍 Kuttram solla kellkka nee yaar.Ayya SUPER SUPER 🤚❤
@marmayogi19133 жыл бұрын
Fully agreed your thoughts and saying. Thank you very much sir.
@manipk553 ай бұрын
கண்ணீர் வருகிறது ராஜேஷ் சார் நீங்கள் பேசப்பேச....🙏🙏🙏
@bharathiperumal54323 жыл бұрын
Vegu arumai sir, romba naala subscribe pannitu konjam thaan parpen, but ippo thaan pakren, super sir, Im from karnataka.. college la irundu comment panren, so font problem,your show is awesome
@Nobody-ko6sj3 жыл бұрын
நீங்கள் வாழ்வின் உன்னதத்தை, பிறப்பின் நோக்கத்தை இறைவனால் உணர வைக்கப்பட்டு உள்ளீர்கள் அதனால் மக்களை நேசித்து நல்ல வழிக்கு அவர்களை திருப்புகிறீர்கள். ஆனால் கேட்க நிறைய பேருக்கு கொடுப்பினை இருக்காது.. நிலா காய்கிறது. நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லை என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
@kalyanibalakrishnan76473 жыл бұрын
Your speeches will be great inspiration to so many youngsters! 👌🤔
@Krishna-fc6fq3 жыл бұрын
Waiting for your videos sir.. thank you.. be safe and happy always.. God bless you Rajesh sir.
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@sumathiv98913 жыл бұрын
நன்றி சார். வாழ்க வளமுடன்.👍
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@sandhiathirunarayanan3 жыл бұрын
Please take care Rajesh Sir. Usually you don’t talk about this Maragathipathi and other stuff. Today you repeated them for 3 times. You are bold and strong, I agree. But after listening this, little disturbed. You have a ocean of knowledge, God bless you more and share your experiences. The thirst of your knowledge, astrology, astronomy is extra ordinary. 🙏 Take care .
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/jJbTmnmBrbudhKM
@sundarvns10664 ай бұрын
அய்யா நீங்க நல்லா இருக்கணும். வாழ்க நலமுடன் 🙏🏻
@subbanarasuarunachalam34513 жыл бұрын
Mr.RAJESH you are 100% correct. Maadangalil aval margazhi=written by Kannadasan is just the words of Sri Krishna"Maasaanaam maarghaseershoham" which means "I am Marghazi in Maadangalil" Touch wood Rajesh ,you should live long !
@lawryrajali2 жыл бұрын
அருமையிலும் அருமை உங்களின் சொற்பொலிவு . Could have followed your "Talks" much earlier. But better late than never.🙏
@RK-jt5gi3 жыл бұрын
அற்புதம் சார் அனுபவம் அறிவு
@sairajangamkrish33182 жыл бұрын
Dear sir,what a clarity ur speech,thank u so much valuable advised,here after I will try to change my lifestyle.Am also loose my wife after seeing ur videos I accepted(hope) my karmas &my jaathagam.Thank u sir.
@arunagirisrinivasan46083 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@saravanakumarsaravanakumar11933 жыл бұрын
எனக்கு ஓய்வு நேரத்தில் உங்கள் பேச்சு இசைபோல் கேட்டுக்கொண்டே இருப்பேன்
@akisamy87973 жыл бұрын
நல்ல தகவல் sir. அருமை 👍
@namel55043 ай бұрын
Sir naan unga speech ku adimai yenga pasanga jathagam parkkanum family pirinji irukom
@murugavelmahalingam35993 жыл бұрын
சார், உங்களை நான் அந்த ஏழு நாட்கள் மூலமாக அறிந்தேன்.நீங்கள் ஒரு நாத்திகர் என தெரியாது... நடித்தார் , சென்றார் எனும் நடிகர் என எண்ணினேன்... நீங்கள் இவ்வளவு அனுபவம் பெற்றவர் என தெரியாது... நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் இருந்து பணி செய்யுங்கள், வாழ்த்துக்கள்.
@selvamdct78822 жыл бұрын
இவர் நாத்திகரா பிறகு எதற்கு ஜேதிடத்தை நம்புகிறார்
@selvamdct78822 жыл бұрын
சகோ
@kevinjohn91813 жыл бұрын
Really good information sir. You are really an asset to Tamil people. Keep doing your good work. God bless u!!!
@user-zg1zj1qo9g3 жыл бұрын
ஐயா உங்கள் வீடியோகளை பார்த்து நான் ஜோதிடம் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
@francisp95094 ай бұрын
Great message. Very useful for life.
@sansrirupra77232 жыл бұрын
Extraordinary knowledge... Brother Rajesh sir
@GR-ci8uc3 жыл бұрын
Your memory and knowledge and experience, truly inspirational sir!!!
@perfectplate58983 жыл бұрын
Enna arumai ayya ungal pecchi neengal oru pokkisham engallukku ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 billion billion thanks to you ayya
@raghavaadithya43382 жыл бұрын
just got an appointment sir, thank you
@mangalakumar31272 жыл бұрын
சிலைகதை அருமை
@vkannan42153 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Nanga mattum illa pa adutha generationkuda listen panranga,pls continue pa🙏
@ravichandran40623 жыл бұрын
சினிமா நட்சத்திரங்களில் பன்முகத்தன்மை கொண்ட மிக சிறந்த ஒரே அறிவாலி. தங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒரு வித்யாசனமான, பார்ப்பதற்கு ஆவலை கண்டுகின்றது.
@yasodavijayakumar23383 жыл бұрын
Some difference in your speech. Everything is decided by the almighty 🙏🙏🙏
@maheswaribaaskaran3485 Жыл бұрын
ஆச்சரியமான தகவல்கள். 🙏
@sabukasthun39683 жыл бұрын
Ellamme vithy than.irunthalum ungaludaya information and advice so nice. Thank you so much 🙏
@mangalakumar31272 жыл бұрын
அருமை நன்றி இனி அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்
@ksathya98393 жыл бұрын
Sir ,your told that always true sir yes romba correct speech 🙏🙏🙏
@narayanasamybalakrishnan58042 жыл бұрын
Rajesh sir nengal solvathu anaithum unmai .nandri sir.🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthikaKarthi-y2t8 күн бұрын
தென்கச்சி சுவாமிநாதன் வலம்புரி ஜான் சாலமன் பாபாபையா பேரன்றவர்கள் குரல் பேரல் தங்களுடைய குரலும் இனிமையாக உள்ளது
@ramnathram72982 жыл бұрын
Yaarkku puriyutho illayo Ungall sol iraivan sol.🙏👌 Purinthu pinpatri vaallkkai Pathayil en payanam. Ayya Neengall nallarukkanum 🙏
@sugunam71003 жыл бұрын
ஐயா நல்லெண்ணத்தை உடைய வர்கள் நன்மை அடைவார்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் நெடுங்காலமாக யூதர்கள் நம்மை கொடுமை படுத்தி வாழ்கின்றனர் அவர்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் நாம் தான் துன்பம் பட்டு வருகிறோம்
@simplysiva23979 ай бұрын
2024 ippo
@apyuvarajkumar84298 ай бұрын
Muslim's have tortured many Non--Muslim's world over--so Palestine Muslim's have to get punishment.
@srajad3 Жыл бұрын
This is the most informative channel
@kumars54543 жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@premprakashharidoss60193 жыл бұрын
ஆமாம் ஐயா, ஆரோகியம், ஆயுள், மனநிறைவு, நல்ல எண்ணம், ஒழுக்கம், திறமை, இதுவே 10000 கோடி செல்வம். உங்களுக்கு என் நமஸ்காரம்.
@nishiraina23273 жыл бұрын
ஜோதிட சிறுவன் abhighya பற்றி பேசுங்கள்
@ramalingamk91522 ай бұрын
Suppar suppar suppar Anna👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@mrcraft47303 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@OdinHardware2 жыл бұрын
19:17 - 100% true fact sir 🙏
@Derbyjana3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@ramalingamthirumaran63592 жыл бұрын
Excellent experience thank u sir 👍🙏🙏🙏
@ramnathram72982 жыл бұрын
Beautiful prolude words of Information Super super 👌🤚❤
@rajashsubramaniam43223 жыл бұрын
உண்மையான வார்த்தைகள் நன்றி நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி..... சந்தோசம்
@gsureshgovinden35803 жыл бұрын
Thiru Rajesh Sir Welcome.
@karthikselvaraj87573 жыл бұрын
வணக்கம் ஸார். லக்கின ஆராய்ச்சி மற்றும் லக்கின குணாதிசயங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள உங்கள் அனுபவங்களில் இருந்து நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@KRANGAN3 жыл бұрын
Great sir ! Live healthy as ever and be a model
@webmarketer72 жыл бұрын
Vazhga Vazhamudan Rajesh Ji 🙏🙏🙏
@govindarajanshankari99243 жыл бұрын
அப்பா நீங்க ரொம்ப எனர்ஜிட்டிகா பேசுறீங்க நன்றி 🙏
@shenbagavalli47313 жыл бұрын
Good and useful speech sir.
@thirumalai25853 жыл бұрын
Sir unga paychu Yan thathavin ninaivugal arumai 🙏
@anbuselvik54303 жыл бұрын
சார் நன்றி சாதனை செய்ய வேண்டும் முடியும் முயர்ச்சி செய்து வருகின்றனர் உன்மை நன்றி
@MM-ql5ji3 жыл бұрын
Ayya you are so truthful and more real than many astrologers... Ennakku yaridamum ethuvum kekkakudathunu ellam suyamagave sethu kolven... pindha neram theriyavillai... Thaai illa... Thanthai irukkirar enna pavan setheno avarukku en meedu periya akkarai illai.. vazhvil padatha paadu pattu vitten... paari thaan valarthalgal avargalukku piragu Kudumbam ennai theruvil vittu vittargal.. varagiyamaga thani yagve vazhthu vitten... Working women's hostel ill irundhu vellaiku poi 7 years irunden....Kadavul potta kanakil eppadiyo kalyanam annathu... Oru anadhaikku kalyanam nadanthathe periya adisayamaga irundhadhu.... Ippodu pillai illa... Kanavar veruoruvarai parkirar enna therindhu manam nothen.. yaar supportum illama thaniyaga irupathu pol aruzhgai... Eppadiyo samalithu meditation katren... Spirituality methu arvam piraviyil Christian analum... Hindu vazhvu murai il than ennakku bathilgal kidaithathu... Astrology suyamagave katru viyathen rai murai than theriyum anal naan Ashwini nakshatra and my husband vishakam... Marriage jathagam ellam parkavillai Enna oru vithiyin design. Ennakku pillai bagkiyam iruka eppadi therindhu kolvathu?!? Udavungal ayya...😭