"என் வாழ்க்கையில் பிரியாணி சாப்பிட்டதே இல்ல அண்ணா" வாழ்க்கையை மாற்றிய Subscribers! - பேட்டி

  Рет қаралды 480,579

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 1 800
@beulahelen42
@beulahelen42 2 жыл бұрын
வயதுக்கு மிஞ்சிய maturity. வாழ்க்கை எவ்வளவு பக்குவத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது! இவள் ஒரு நாள் பெரிய ஆளாக வருவாள். Behindwoods க்கு வாழ்த்துகள்!
@sothilingamsingaram6465
@sothilingamsingaram6465 2 жыл бұрын
Thank's for Behindwoods
@bhagyanathan2738
@bhagyanathan2738 2 жыл бұрын
A/CNO,BANK NAME PLS.
@rameshbabu9266
@rameshbabu9266 2 жыл бұрын
Thanks Behindwoods.. You did a wonderful job
@jospehchristy9578
@jospehchristy9578 2 жыл бұрын
Good job ,, contineu
@karthikasakthi5836
@karthikasakthi5836 2 жыл бұрын
Valka,nallavarkal
@Velu_777
@Velu_777 2 жыл бұрын
கோயில் உண்டியலில் போய் பணத்த கொட்ரதுக்கு பதிலா இந்த மாதிரி ஏழைகளுக்கு உதவி செய்யலாம்... நன்றி
@subithasuvitha3305
@subithasuvitha3305 2 жыл бұрын
Athu yaruku purim
@tamilmagal98
@tamilmagal98 2 жыл бұрын
பிஜேபி காரன் நல்லா உங்கள திட்டப்போறான்
@bruceleelee4335
@bruceleelee4335 2 жыл бұрын
Unmai 🤗
@subithasuvitha3305
@subithasuvitha3305 2 жыл бұрын
@@tamilmagal98 avana vara solunga
@veeranm7063
@veeranm7063 2 жыл бұрын
@@subithasuvitha3305 u
@apsacademicprojects
@apsacademicprojects 2 жыл бұрын
நம்ம வாழ்ற வாழ்க்கைக்கு அர்த்தமே நாலு பேருக்கு உதவி செய்யறது தான்... Thanks Behindwoods.. 🙏👍
@prabhur.d9387
@prabhur.d9387 2 жыл бұрын
P
@marymahendran4208
@marymahendran4208 2 жыл бұрын
May god bless all of you!!!
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 жыл бұрын
Ellam trp
@RTGRisky
@RTGRisky 2 жыл бұрын
@@marymahendran4208 Thanks sir 😭 I 🙏🏽
@muthukrishnan5600
@muthukrishnan5600 2 жыл бұрын
Super 👍
@perumalguru5559
@perumalguru5559 2 жыл бұрын
இந்த குழந்தையின் முகத்தில் உதித்த இந்த அற்புத புன்னகைக்கு காரணமான அனைத்து மனிதநேயத்திற்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள். இறைவன் உங்களுள் இருக்கிறார்.🙏🙏
@harichandarbanu6472
@harichandarbanu6472 2 жыл бұрын
சிறுமியின் பேச்சில் எவ்வளவு பக்குவம் 👌அவள் மிக உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
God bless them
@srrsivareva9386
@srrsivareva9386 2 жыл бұрын
Thanks bhanidwood
@premananth3656
@premananth3656 2 жыл бұрын
மனசு வலிக்குது இறைவா.... இந்த குடும்பம் நல்லா வரனும்....
@மேழி
@மேழி 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...behindswoodo2 க்கு நன்றி.. வாழ்த்துக்கள்
@angelchristye9625
@angelchristye9625 Жыл бұрын
She is look like angel 😇
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
Behindwoods 02 என்னையும் கண் கலங்க வைத்துவிட்டது 🙏🙏அந்த கண்மணிக்கு செய்த உதவிகளுக்கு நன்றி 🙏🙏🙏
@murugasmart8834
@murugasmart8834 2 жыл бұрын
BehindWoods ❤️love 💕
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Bahan Woods very great man
@jamunasundhari1490
@jamunasundhari1490 2 жыл бұрын
இந்த பெண் இருந்த இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் இவ்வளவு பொறுப்புடன் இருந்திருக்க மாட்டார். உண்மையில் இவர்களுக்கு கிடைத்த தாய் இவள்.
@praveent1541
@praveent1541 2 жыл бұрын
கடவுள் ரூபத்தில் மனிதன் மனிதன் ரூபத்தில் கடவுள் very nice behindwoods.. 🤗🤗
@sarathimunnusamy9994
@sarathimunnusamy9994 2 жыл бұрын
உதவி செய்த அனைவருக்கும் நன்றி
@paulinejacmart1539
@paulinejacmart1539 2 жыл бұрын
வயதுக்கு மிஞ்சின பாரம் இந்த பிள்ளைக்கு, பக்குவமான பேச்சு நெஞ்சை தொட்ட நிகழ்ச்சி அற்புதமான vedio!!! 👏👌👍
@abiarun9578
@abiarun9578 2 жыл бұрын
Unmai
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 жыл бұрын
S bro true but god sure help
@easwariise685
@easwariise685 2 жыл бұрын
Behindwoods டீம்க்கு கோடான கோடி நன்றிகள். அந்த சின்ன பொண்ணு மனசு குளிர்ந்தது இதமான மன நிறைவை தருகிறது. அந்த குடும்பத்தினர் அனைவருக்கும் உறுதுணையாய் இருக்கும் அளவிற்கு மேலும் நன்கு படித்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@CAcinemass
@CAcinemass 2 жыл бұрын
யோவ்.. கண் கலங்க வச்சுட யா..🥺 .... நா கடவுள நம்ப மாட்டேன் ஆனால் அந்த பிள்ள சிரிக்கும் போது கடவுள பாத்த மாதிரி இருந்துச்சு யா❤️
@vedanayagamvasantha4010
@vedanayagamvasantha4010 2 жыл бұрын
❤️
@navaneethann1094
@navaneethann1094 2 жыл бұрын
Kannir mattutha varuthu
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
ஆமா தாங்க முடியல நீங்க இவ்வளவு உதவி செய்றிங்க ரொம்ப நல்லா இருப்பிங்க
@voblack2675
@voblack2675 Жыл бұрын
😢🙏
@VijiVijidinesh-o9x
@VijiVijidinesh-o9x Ай бұрын
❤❤❤❤
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 жыл бұрын
இந்த குடும்பத்துக்கு நீங்க செய்யும் உதவிங்களை பார்த்து மெய்சிலிர்க்கிறது மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் from switzerland 👌👏🇨🇭❤️
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 2 жыл бұрын
நீ ஒரு குட்டி பெண் தேவதை நீ கூறினாய் பார்த்தியா இவர்கள் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என்றுஅந்த வாசகம் கண்ணீரை வர வைத்து விட்டது உன் எண்ணம் போல் உயர்வாய் என் அன்பு சகோதிரி
@visalakshipalaniappan2016
@visalakshipalaniappan2016 2 жыл бұрын
அந்த பாப்பா அழுததை விட நான் ரெம்ப அழுதிட்டென்
@ihoatraja580
@ihoatraja580 2 жыл бұрын
என்னால அழுகையை நிறுத்த முடியவில்லை..... இறைவனிடம் கை கூப்பி வேண்டுகிறேன் நானும் ஓர் அண்ணனாய் இந்த தங்கைக்காக..... 🙏🙏🙏🙏🙏
@s.naveenfunchannel8462
@s.naveenfunchannel8462 2 жыл бұрын
அந்த பெண்ணுக்கு நீங்கள் தான் கடவுள் Behindwoods
@abuhanah4235
@abuhanah4235 2 жыл бұрын
இருள் சூழ்ந்திருந்த வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த Behind woods சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்..❤
@artofexcellence8578
@artofexcellence8578 2 жыл бұрын
Me tooo....lots nd lots of blessings chellakutty maaaaaa....
@sivaraj4569
@sivaraj4569 2 жыл бұрын
அழகான பக்குவப்பட்ட வார்த்தைகளை தேடி எடுத்து பேசுகிறாள் இந்த சகோதரி அந்த வார்த்தைகளுக்கு பின்னால் அவள் பட்ட வலிகளின் வேதனை நன்கு உணர்ந்த. பணிவு தெரிகிறது இந்தவயது மீறிய அனுபவம் எத்தனை வயதானாலும் சிலருக்கு வருவதில்லை அருமையான பெண் நன்கு வாழ்வில் வெற்றி பெற இறைவன் துணை நிற்கட்டும்
@akilan688
@akilan688 2 жыл бұрын
சகோதரி உண்மையில் இந்த காணொளி காண்பதற்கு எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது... இதற்கு பிறகு நடப்பவை அனைத்தும் நன்மையாய் அமைய கடவுளிடம் வேண்டுகிறேன்... இனி என்னுடைய உடன் பிறவா சகோதரி வாழ்விலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்க வேண்டும்... மேலும் வாழ்வில் உயர வாழ்த்துக்கள் சகோதரி... 👍👍
@vv355
@vv355 2 жыл бұрын
She is gold . She deserves the best . We must give the best to her !!
@valarmathit7846
@valarmathit7846 2 жыл бұрын
என்ன சொல்றதுன்னு தெரியலை உதவிய அனைவரும் இறைவன் அருளால் நல்லா இருக்கணும்🙏anchor bro super 👍🙌
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 жыл бұрын
ஆயிரம் கோடி நன்றிகள்
@ihoatraja580
@ihoatraja580 2 жыл бұрын
என் கண்களிலும் ஈரம் கசிந்து கொண்டே இருக்கிறது....... Thanks to behindswood
@வருங்காலவிவசாயி
@வருங்காலவிவசாயி 2 жыл бұрын
அதே நிலைதான் இவர்களை விட இவர்களுக்கு உதவி செய்த ஈரநெஞ்சம் கொன்ண்ட அத்துனை நல் உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள் ..
@mohamedtharik408
@mohamedtharik408 2 жыл бұрын
Nanimdan
@arulrajansam4865
@arulrajansam4865 2 жыл бұрын
ஆமா 😭😭😭😭😭
@natarajansupernicekalai6789
@natarajansupernicekalai6789 2 жыл бұрын
Thanks to behindswood media
@v.jeyakumar2934
@v.jeyakumar2934 2 жыл бұрын
சிறு வயதில் ஒரு தாய் வாழ்துக்கள் சகோதரி உன்னை வணங்குகிறேன்
@vellachamy2765
@vellachamy2765 2 жыл бұрын
நீங்கதான் அந்த குடும்பத்துக்கு கடவுள். வாழ்க வளர்க. இந்த TV நிறுவனம்
@meerani9501
@meerani9501 2 жыл бұрын
சாப்பிட , படிக்க அடம் பிடிக்கும் மாணவர்களுக்கு இந்த வீடியோவை காண்பியுங்கள். Bihindwood க்கு salute
@origamicraft12345
@origamicraft12345 2 жыл бұрын
👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@sevanappa6294
@sevanappa6294 2 жыл бұрын
Ya yunmaithan
@marystella1809
@marystella1809 2 жыл бұрын
உன் கண்ணீரை பார்த்து வருத்தப்பட்டேன் இனி உனக்கு உதவிகள் கிடைக்கும் கடவுள் இவர்கள் வழியாக உதவுவார் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்
@hameedsulthan2476
@hameedsulthan2476 2 жыл бұрын
தங்கச்சி நீங்க நல்லா படிச்சு பெரிய ஆளாகி நல்லா இருக்கணும் இன்று உங்களுக்கு நிறைய பேர் உதவி செய்து இருக்காங்க நாளைக்கு நீங்க நிறைய பேருக்கு உதவி செய்யணும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்🤲🏼
@lalithasundaramurthy1712
@lalithasundaramurthy1712 2 жыл бұрын
பரோநல்ல உள்ளக்ஷம் ஐக் உனனனங்களுமா
@rajamohammed1410
@rajamohammed1410 2 жыл бұрын
மணிதநேயம் இருக்கிறது என்பதற்க்கு இதுவே அத்தாச்சி வாரி வளங்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள்
@danielchettiar4030
@danielchettiar4030 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பிதத Behindwoods க்கு நன்றி.
@suthasuriya1914
@suthasuriya1914 2 жыл бұрын
குடும்பத்துக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடன கோடி நன்றிகள் 🙏🇩🇪
@umapathy9163
@umapathy9163 2 жыл бұрын
உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், behind wood'க்கும் கோடான கோடி நன்றிகள்🤴🤴🤴🤴
@janufarseyaduasankuthoos4979
@janufarseyaduasankuthoos4979 2 жыл бұрын
அதிகம் எழதுவதைவிட. நான் சொல்வது இந்த வீடீயோ பார்த்ததில் அதிகம் கண்ணீரை விட்டுட்டேன் இந்த தங்கையின் சிரிப்பு நிகரற்றது பங்கடுத்த சகோதர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி இலங்கை ஜனுபர்
@ManiKandan-ms7mq
@ManiKandan-ms7mq 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கும் போது என் கண்கள் என்னையும் மீறி அழ வைத்து விட்டது.
@balana3146
@balana3146 2 жыл бұрын
நெறியாளரே இந்த நாட்டில் இன்னும் ஒரு வேளை தரமான உணவுக்கு ஏங்கும் பல உயிர்கள் நம் நாட்டில் நம் மாநிலத்தில் உள்ளனர் ., ஆனாலும் நாம் வாய் கிழிய அரசியல் புகழாரம் பேசி திரியுறோம் ., கலாட்டா டாக்ஸ் நெறியாளர் விசன் மற்றும் சப்பக்கட்டு நெறியாளர் பலரிடம் கேளுங்க நமது அரசு நிர்வாகம் மக்களை அடிப்படை உரிமை தேவைகளில் எப்போது தன்னிறைவு அடைய செய்ய்யும் என்று.
@saravankumar9988
@saravankumar9988 2 жыл бұрын
Yes bro
@msd7032
@msd7032 2 жыл бұрын
Unmai bro
@muruganhema5939
@muruganhema5939 2 жыл бұрын
நீங்கள் தான் கடவுள் சூப்பர்.
@mohamedtharik408
@mohamedtharik408 2 жыл бұрын
Nanum aluthuwiten
@ganadurgeshmedia9810
@ganadurgeshmedia9810 2 жыл бұрын
என்ன சொல்றதுன்னே தெரியல அவ்வளவு சந்தோஷமா இருக்கு அந்தப் பாப்பா முகத்தை பார்க்கும் போது💯கடவுள் இருக்காரு behind Woods ரொம்ப நன்றி 🙏🏻 அவங்க கஷ்டம் பார்க்கும் போது நம்ம கஷ்டம் எவ்வளவோ பரவாயில்ல ன்னு தோணுது 😐
@kartir318
@kartir318 2 жыл бұрын
அதிகம் பணம் வைத்திருக்கும் மனிதா,வறுமையில் வாடும் அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்,
@koshimonika
@koshimonika 2 жыл бұрын
👍👌👌👌
@mohanvimalkumar
@mohanvimalkumar 2 жыл бұрын
Superya
@chan6969
@chan6969 2 жыл бұрын
அந்த சிறுமியின் பேச்சு என்னை அழ வைத்து விட்டது . அவர்களுக்கு உதவ வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது ஆனால் கடவுள் எனக்கு அந்த சக்தியை இன்னும் தரவில்லை 🥺 ஒரு நாள் அவர்களுக்கோ அல்லது அவர்களை போன்ற நல்ல குணமுடைய ஏழைக்கோ இதேபோல் ஒரு மறக்க முடியாத சந்தோஷமான நாளை ஏற்படுத்தி கொடுப்பேன்.❤️🥺
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
அழகு தேவதையே அழாதே உன் நிலைமை மாறும் உயரும் உயரும்
@mh428
@mh428 2 жыл бұрын
பாப்பா நீ இதேபோல் என்றென்றும் சந்தோஷம இருக்க நானும் ஜெபம் செய்கிறேன்டா. சிவப்பு விளக்கு வைத்த காரில் அதிகாரியாக ஒரு நாள் வர என் வாழ்த்துக்கள்ப்பா
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
தாய் உள்ளம் கொண்ட தங்கை நீ எப்போதும் சந்தோஷமாக வாழ்க வளமுடன்.
@RAMYARAMYA-dd2mu
@RAMYARAMYA-dd2mu 2 жыл бұрын
எண்ணால் என் கண்ணீரை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை 😭 கடவுள் நேரில் வந்து யாருக்கும் உதவி செய்வதில்லை உங்கள் மூலம். செய்கிறார் 🙏🙏🙏🙏🙌💐
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
செம 👍இவ்வளவு பெரிய கஷ்டத்தையே சவாலாக எதிர்கொள்ளும் இரும்பு பெண் இந்த சின்ன பொண்ணு எதிர்காலத்தில் பெரிய பதவியையும் அசால்ட்டா எதிர்கொள்ளுவாள்... இந்த குடும்பத்துக்கு சப்போர்ட்டாக இருக்கும் Behindwoods & team க்கும் மிக்க நன்றி🙏🙏🙏
@SimonS-v6t
@SimonS-v6t 5 ай бұрын
கடவுள்ட்ட நான் உங்களுக்காக வேண்டின.கடவுள் கைவிடல உங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி செய்ய வைத்த கடவுளுக்கும் நன்றி. 👍👌 god bless you.
@Karu7760
@Karu7760 2 жыл бұрын
மனித நேயமுள்ள அனைவருக்கும் இந்த காணொளியை பார்க்கும்போது கண்கள் ஈரமாகும் .
@Samsvlog1974
@Samsvlog1974 2 жыл бұрын
Unmai bro....
@jayalakshmic3295
@jayalakshmic3295 2 жыл бұрын
True😢
@வாழவந்தான்-ட4ன
@வாழவந்தான்-ட4ன 2 жыл бұрын
ஈரம் ஆகிவிட்டது
@jeekart728
@jeekart728 2 жыл бұрын
உதவி செஞ்ச எல்லார் க்கும் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@uwaisnaazar291
@uwaisnaazar291 2 жыл бұрын
நான் இலங்கையை சேர்ந்தவன்… இப்போதான் இந்த Video வை பார்க்கிறேன், 3,4 தடவை இந்தியா வந்துள்ளேன்… நான் அங்கு வருவதற்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்திருந்தால் இவர்களை நேரில் சென்று பார்த்து என்னால் முடிந்த உதவியை செய்திருக்கலாம். இனிவரும் காலங்களில் India வந்தால் கண்டிப்பா இவர்களை தேடிச்சென்று, என்னால் முடிந்த உதவியை செய்வேன்… இன்ஷா அல்லாஹ்.
@latoossamayals4282
@latoossamayals4282 2 жыл бұрын
Neengalum unga familyum romba nalla irukkanum anna kandippa avangalukku help pannunga kodi punniyam ungalukku
@ranjitsingh6856
@ranjitsingh6856 2 жыл бұрын
அய்யா நீங்கள் இலங்கையில் வறுமையில் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து உதவுங்கள்
@uwaisnaazar291
@uwaisnaazar291 2 жыл бұрын
@@ranjitsingh6856 ஐயா… இதுவரைக்கும் இலங்கைல இப்படிப்பட்ட வருமையானவங்கள நான் பார்த்ததே இல்லை, ஆனால் இனிவரும் காலங்களில் அதாவது, தற்சமயம் இருக்கின்ற அரசாங்கம் மாறும் வரைக்கும் கானக்கூடியதா இருக்கும். இருந்தாலும் இலங்கைல இருக்குறவங்களில் அதிகமானோர் நல்ல உள்ளம் கொன்ட, உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவங்க…
@ranjitsingh6856
@ranjitsingh6856 2 жыл бұрын
@@uwaisnaazar291 சரி நல்லது. அங்கு பொருளாதார நெருக்கடி, விலைவாசி கடும் உயர்வு என செய்தி வருகிறது. மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்க்க முடிந்தது. அதனால் தான் கூறினேன். நன்றி
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
மகிழ்ச்சி உயர்ந்த உள்ளத்துக்கு நன்றி. ஆனா நம்ம நாட்ல (இலங்கையில்)எம் கண் முன்னே இதைவிட நலிந்த மக்கள் கணவன் இன்றி பிள்ளைகளுக்கு ஒரு வேள உணவு கொடுக்க முடியாமல்,உடல் நலிந்து,உறுப்பிழந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு உதவுங்கள்.
@jesuschrist7158
@jesuschrist7158 2 жыл бұрын
வாழ்க உங்கள் வெற்றி பயணம்,,.
@VM5metalgold
@VM5metalgold 2 жыл бұрын
behindwoods ன் இந்த சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
@umak5510
@umak5510 2 жыл бұрын
God bless you
@PrakashKumar-nm1mr
@PrakashKumar-nm1mr 2 жыл бұрын
உங்கள் உதவிக்கு நன்றி
@regunathramesh4335
@regunathramesh4335 2 жыл бұрын
நான் எதுக்கும் இதுவரை அழுதது கிடையாது ஆனால் உங்கள் வீடியோவால் அந்த பென்னின் பேச்சை கேட்ட உடன் கன்னீரே வந்து விட்டது பினகன் வுட் சாணலின் மனிதாபிமான செயலுக்கு ரொம்ப நன்றி
@pthanikachalam5711
@pthanikachalam5711 2 жыл бұрын
Yes sir true one god will help all poor persons all over world tk
@edwinedn6046
@edwinedn6046 2 жыл бұрын
Yes
@althafkutteeri9699
@althafkutteeri9699 Жыл бұрын
Thanks to the entire team (BEHIND WOODS) ❤ Love from kerala ♥️🫂
@willsonsaravanan6007
@willsonsaravanan6007 2 жыл бұрын
Super, உதவி செய்த அனைவருக்கும் நானும் பாப்பாவின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன், We will pray for All
@ranjitsingh6856
@ranjitsingh6856 2 жыл бұрын
Pray மட்டும் செய்தால் போதாது. நீங்களும் உதவுங்கள்
@ramachandran8460
@ramachandran8460 2 жыл бұрын
தெய்வமே நீங்க நல்லா இருக்கனும் 😭
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli 2 жыл бұрын
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா ,இந்த குடும்பத்தை உயர்த்த உதவிகள் செய்ய வேண்டும்..எங்களிடம் வரி கொஞ்சம் கூட வாங்கிக்கோங்க
@vrsarwan
@vrsarwan 2 жыл бұрын
Agree. 🙏👍
@johnjebasingh8338
@johnjebasingh8338 2 жыл бұрын
I too agree
@ganeshmoorthy4387
@ganeshmoorthy4387 2 жыл бұрын
It's not "BEHIND"woods ... It's people's "AHEAD"woods Thanks 👍 a lots to your entire team ☺️
@rajaarumugam2376
@rajaarumugam2376 2 жыл бұрын
A.rajaarumugam
@rajaarumugam2376
@rajaarumugam2376 2 жыл бұрын
Super
@rajaarumugam2376
@rajaarumugam2376 2 жыл бұрын
Neengal. Valara.kadavul dhunai iruppar
@jsamvictorvictor3049
@jsamvictorvictor3049 2 жыл бұрын
மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது இந்த வீடியோ!
@RRR.1122
@RRR.1122 2 жыл бұрын
மிகவும் நன்றி behind woods 🙏🙏🙏
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 жыл бұрын
இந்த வயதில் இவளோ ஒரு பக்குவமா??? அந்த புள்ள வயசில் நானெல்லாம் பொறுப்பு இல்லாமல் வழந்துவிட்டேன் என்று வெக்கப்படுகிறேன்...
@bagavathibagavathi825
@bagavathibagavathi825 2 жыл бұрын
சிறந்த சேவை. வாழ்க வளமுடன்
@rajeshrk7037
@rajeshrk7037 2 жыл бұрын
அந்த மனசு தான் 👍👍👍👍 கடவுள் 👍👍👍👍 ஈடு இணையற்ற ஆனந்தம் எங்களுக்கு 👍👍👍🙏 நன்றி தல நன்றி
@சிண்ணாண்
@சிண்ணாண் 2 жыл бұрын
சூப்பர் அண்ண. அந்த பெண்ணுக்கு நீங்க. பண்ணது ரொம்ப நண்றி🙏🙏🙏🙏🙏 behind woods. இந்த வீடீயோ பார்த்தண் நாண் கண் கலங்கிட்டண்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
VARUN இன் செயல்களெல்லாம் செயல்பாடுகள் எல்லாம் எப்படி சொல்வது என்னவென்று சொல்வது எல்லாமுமே துணிச்சலுடன் கம்பீரமானது வாழ்த்துக்கள்VARUNஅவர்களுக்கு..
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
👍🙏🙏🙏
@n.s.k7473
@n.s.k7473 2 жыл бұрын
Yes
@kavinbharathi698
@kavinbharathi698 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற நபர்கள் உதவிகள் இறைவன் துணை இருப்பான்
@தமிழ்அன்சாரி
@தமிழ்அன்சாரி 2 жыл бұрын
என் மகள் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன் அதே நேரம் எளிய மக்களின் வாழ்க்கை வலியை பொது சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் பணியை. தொடர்ந்து செய்து வரும். நம் வலைதள செய்தி சேகரிப்பாளர்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்.
@vasanthanm1381
@vasanthanm1381 2 жыл бұрын
Thanks Behindwood...... எனக்கு கிடைச்சமாதிரி இருக்கு..... கண்ணீர் வருது
@vinithaponnu6330
@vinithaponnu6330 2 жыл бұрын
"முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைத்ததை முடிக்கும் வரை...".. 💪💪💪👍👍👍💯💯💯💯💯
@pathmaram
@pathmaram 2 жыл бұрын
Thankyou for inspiring word
@navinarose611
@navinarose611 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼கடவுளுக்கு நன்றிகள் பல.... கடவுள் உங்களோடு எப்போதும் இருப்பாங்க.... Behindwoods 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼ரொம்ப நன்றி.... 👍👍👍👍👍 இந்த வீடியோ பாக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆனால் நீங்கள் துவங்கி வைத்த இந்த விதை கண்டிப்பாக நல்ல கணி தரும் மரமாக இருக்கும்....
@Praveen51
@Praveen51 2 жыл бұрын
எனது behindwoods குடும்பத்திற்கு நன்றி 🙏
@kanagasabaikathirvelkanaga8211
@kanagasabaikathirvelkanaga8211 2 жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தோழருக்கு மிக்க நன்றி
@Umapathy_2100
@Umapathy_2100 2 жыл бұрын
உண்மையான ஆனந்த கண்ணீர் நன்றி behindwood
@jenaprakash397
@jenaprakash397 2 жыл бұрын
Bihindwood தோழர்களுக்கு நன்றி இது பெரிய உதவி
@beastsabari5901
@beastsabari5901 2 жыл бұрын
அண்ணே உங்களை மறக்கவே முடியாது என அரசியல்வாதிகளை பேட்டி எடுத்த நீங்க இன்னைக்கு ஒரு ஏழைக்குடும்பத்தில் பேட்டி எடுத்து அதை மக்களுக்கு தெரிவித்து உங்கள் பேட்டி முறியுமா இந்த குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய்க்கு மேல உதவி செஞ்சி இருக்கீங்க நீங்க இந்த மாதிரி உதவி இங்க நிறைய செய்யணும் இன்னும் நிறைய குடும்பங்கள் தமிழ்நாட்டுல நிறைய இடத்துல இருக்காங்க அவங்களையும் பார்த்து உங்களை மாதிரியே நீங்க இந்த மாதிரி ஒரு உதவி செய்யணும்னு கேட்டுக்குறேன் இந்த மாதிரி உதவி செய்ய உங்களுக்கு கடவுள் நீண்ட நாள் ஆச்சு கொடுத்து உங்கள் குடும்பம் அனைவரும் சிறப்பாக நன்றாக வாழனும் என்று அம்மனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு அம்மன் சபரி நாமக்கல்
@balana3146
@balana3146 2 жыл бұрын
நெறியாளரே இந்த நாட்டில் இன்னும் ஒரு வேளை தரமான உணவுக்கு ஏங்கும் பல உயிர்கள் நம் நாட்டில் நம் மாநிலத்தில் உள்ளனர் ., ஆனாலும் நாம் வாய் கிழிய அரசியல் புகழாரம் பேசி திரியுறோம் ., கலாட்டா டாக்ஸ் நெறியாளர் விசன் மற்றும் சப்பக்கட்டு நெறியாளர் பலரிடம் கேளுங்க நமது அரசு நிர்வாகம் மக்களை அடிப்படை உரிமை தேவைகளில் எப்போது தன்னிறைவு அடைய செய்ய்யும் என்று.
@divyadivibujji8291
@divyadivibujji8291 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻
@devarajsellam4942
@devarajsellam4942 2 жыл бұрын
இறைவனுக்கு கோடி நன்றி உதவி செய்த நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களுக்கும் கோடி நன்றி வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@Vishan779
@Vishan779 2 жыл бұрын
அருமை அண்ணா உங்கள் பணி தொடரட்டும்....
@opnion2294
@opnion2294 2 жыл бұрын
What a smart and kind girl
@Eelam-
@Eelam- 2 жыл бұрын
இந்த வீடியோ என்னை தன்னை அறியாமல் அழுகை வந்திரிசு இந்த உறவுக்கு கரம் கொடுப்போம்
@antonvillavarayar104
@antonvillavarayar104 7 ай бұрын
She is pretty responsible kind God bless her and her family
@shunmugamfurniturekovilpat7663
@shunmugamfurniturekovilpat7663 2 жыл бұрын
அன்பு ஒன்றே அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது
@davidsimiyon1894
@davidsimiyon1894 2 жыл бұрын
நற்செயல் மிகப் பெரிய நற்செயல். Behindwoodsகு மனம் மகிழ்ந்த நன்றிகள் ஆயிரம். எல்லாரையுமே கூட்டிப் போய் சாப்பாடு வாங்கித் தந்திருக்கலாம். இதுவும் சிறப்பு. Behindwoodsகு கிடைத்த மிகப்பெரிய சொத்து வருண். உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை.
@milanipirasha6079
@milanipirasha6079 2 жыл бұрын
நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோ.......
@nirosharajanderan4261
@nirosharajanderan4261 2 жыл бұрын
Really Anchor bro caring is very nice
@riseofphoenixxx
@riseofphoenixxx 2 жыл бұрын
Behindwoods team & Behindwoods subscribers களுக்கு மனமார்ந்த நன்றி. அன்று அந்த வீடியோவை பார்த்து மிகவும் கவலையாக இருந்தது. ஆனால் இன்று மன நிறைவு. இந்த வயதில் இவ்வளவு பக்குவம். நீங்கள் அனைவரும் கடவுளின் ஆசிர்வாதத்தோடு நன்றாக இருக்க வேண்டும் சௌமியா தங்கச்சி. இனி எல்லாம் நன்றாகவே நடக்கும். வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.💙🙏🤘
@asokanp948
@asokanp948 2 жыл бұрын
Great Behindwoods. Very thankful. 👌👌👌👍👍👍👍💖💖💖💖🙏🙏🙏
@pirithiviraj9211
@pirithiviraj9211 2 жыл бұрын
Behind woods foundation நல்ல காரியங்கள் செய்கிறது பாராட்டும் படி உள்ளது இந்த குடும்பத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
@palaniammal9394
@palaniammal9394 Жыл бұрын
எப்படி உதவி செய்வது என்று தெரியாமல்தான் திகைத்துக் கொண்டிருந்தேன். கடவுள் மனித உருவில் வந்து அவர்கள் வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றி விட்டார்.நல்ல உள்ளங்கள் வாழ்க.
@munees_mediya2260
@munees_mediya2260 2 жыл бұрын
கோடான கோடி நன்றி behindwoods 💯💯👈
@ganeshkhantechtamil6368
@ganeshkhantechtamil6368 2 жыл бұрын
உண்மையுலே the great செம்ம
@Rajahussain-93
@Rajahussain-93 2 жыл бұрын
Behindwoods க்கு நன்றிகள் பல
@amazingbahrainbyaswini5145
@amazingbahrainbyaswini5145 2 жыл бұрын
Thanku Behindwoods 🙏🙏🙏🙏🙏
@sampathkumar4756
@sampathkumar4756 2 жыл бұрын
Never died in this world HUMANITY Hatts off Behindwoods team 👌👌👌👍👍👍
@MrKanna10
@MrKanna10 2 жыл бұрын
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்
@jaywhatsappstatuseditz5871
@jaywhatsappstatuseditz5871 2 жыл бұрын
ரொம்ப மன நிறைவு ஆக இருக்கிறது நீ நன்றாக படித்து ஒரு உயர் அரசாங்க அதிகாரியாக வர வேண்டும் தங்கையே வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் ஐயா இந்த குடும்பத்திற்கு உதவி பண்ணுங்க 🙏🙏🙏
@jenajenit95
@jenajenit95 2 жыл бұрын
முதல்வர் வீட்டு கேட் வரைக்கும் இந்த குடும்பம் போய் அங்குள்ள காவலர்களால் அசிங்கப்படுத்தி அனுப்பப் பட்டார்களாம் இந்த தங்கையின் அம்மா ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
@jaywhatsappstatuseditz5871
@jaywhatsappstatuseditz5871 2 жыл бұрын
@@jenajenit95 மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர்களுக்கு எதாவது ஒரு வகையில் அரசாங்க உதவி கிடைக்க வேண்டும் 🙏🙏
@world_Of_shiva
@world_Of_shiva 2 жыл бұрын
இனி நல்லது மட்டுமே நடக்கும் உங்கள் வாழ்வில் 👍🏻
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
அருமை அருமை தோழா மனதிற்கு மிகவும் நிறைவாக இருக்கிறது அந்தக் குடும்பம் மிகவும் உயர வேண்டும்
@jayakumarraju9566
@jayakumarraju9566 2 жыл бұрын
suer....super......kadavul than manidha neyam valthikal behineoods
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி மகிழ்ச்சி வணக்கம் 🙏❤️🌹
@sppalani5593
@sppalani5593 2 жыл бұрын
இதுபோல ஏழை எளிய மக்களை வாழவைத்து சந்தோச படுகின்ற உங்கள் சேனல் தமிழ்நாட்டின் சூப்பர் சேனல்
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН
velikolla orathila  video album song| santhiya | Anthakudii ilayaraja |selvaa
10:54
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 16 МЛН